Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி ரவி நடராஜன் ”ஒரு குத்துமதிப்பாக 3 லட்சம் வாகனங்கள், 8 மணி நேரத்திற்குள் நாளொன்றுக்கு இந்த சந்திப்பைக் கடக்கின்றன. இது வெறும் குத்து மதிப்புதான். இதில் ஒன்றும் பெரிய விஞ்ஞானம் இல்லை” – இப்படிப்பட்ட வாக்கியங்களைச் சாதாரணமாக இன்று கேட்கிறோம். தோராயமாக மதிப்பிடுதல், விஞ்ஞானத்திற்கு ஒத்துவராது என்பது சாமானியருக்கும் புரிகிறது. “அந்தப் பத்து நிமிடங்களில், எந்த விஷயம், எப்படி நடந்தது, அவற்றின் வரிசை என்ன என்று துல்லியமாக தெரியாது. அவ்வளவு சரியாக எல்லாவற்றையும் சொல்ல நான் என்ன விஞ்ஞானியா?” – இதையும சாதாரண வாழ்க்கையில் நாம், பல நேரங்களில் கேட்கிறோம். இரண்டு விஷயங்களை, அவற்றைக் குறித்த முழுக் கவனம் இல்லாமலே, நாம் இத்தகைய குறிப்புகளில் ப…

    • 3 replies
    • 26.7k views
  2. இன்று சேர். ஆர்தர். சீ . கிளார்க் அவர்களின் பிறந்ததினம். டிசம்பர் 16, 1917ம் ஆண்டு தோன்றிய சேர். கிளார்க் அவர்கள் 2008ம் ஆண்டு மார்ச் 19ம் திகதி இயற்கை எய்தினார். அவர் நினைவாக... தனது 90வது பிறந்ததினம் அன்று சேர். கிளார்க் அவர்கள் கொழும்பில் தனது இல்லத்தில் இருந்து ஆற்றிய உரை. இங்கு அறிவியல், விண்ணியல், வாழ்வியல், தனது தனிப்பட்ட அனுபவங்கள், தனது மூன்று விருப்பங்கள் பற்றி இதில் கூறுகின்றார். மார்ச் 19, 2008ம் ஆண்டு இயற்கை எய்வதற்கு முன்னம் இறுதியாக சேர். ஆர்தர். சீ. கிளார்க் அவர்கள் பொதுநிகழ்விற்காக ஆற்றிய உரை: [காணொளி விபரத்தில் இருந்து - This was the final public message recorded by the late Sir Arthur C Clarke, which closed the global lau…

  3. விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBERNARD MERIC/AFP/GETTY IMAGES 700 ஆண்டுகளின் மிகப்பெரிய அளவிலான எரிமலை வெடிப்பாக இருந்தாலும், அதற்கு காரணமான எரிமலையை விஞ்ஞானிகளால் இன்னமும் கண்டறியமுடியவில்லை. 1465 அக்டோபர் பத்தாம் தேதி, நேப்பள்சின் அரசர் இரண்டாம் அல்ஃபான்சோவின் திருமணம், மிலானைச் சேர்ந்த புகழ்பெ…

  4. விஞ்ஞானிகளை அதிரவைத்த 1000 தசாப்தங்கள் உறையாக் குருதி! ஆர்டிக் சமுத்திரத்தின் புதிய சைபீரிய தீவுப் பகுதியில் பனியில் நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட இராட்சத மெமத் உயிரினத்தின் உடலினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வுடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி வடக்கு கரையோர சைபீரியாவின் லியநொவோசிபேர்ஸ்க் ஆர்கிபிலாகோ எனவும் அவ்வேளையில் அப்பகுதியில் வெப்பநிலை -7 முதல் -10 பாகை செல்சியஸ் ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது 10,000 வருடங்கள் பழைமையானதாகக் கருதப்படும் குறித்த விலங்கின் உடலிலிருந்து குருதி மாதிரியை வெற்றிகரமாக ஆராய்ச்சிக்கென பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இத்தனை வருடங்கள் குருதி உறையா நிலையில் இருந்தமை அனைவரையும் அதிரவைத்துள்ளது. க…

  5. பட மூலாதாரம்,PHILIP DRURY/ UNIVERSITY OF SHEFFIELD கட்டுரை தகவல் எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகன் பதவி,‎ 2 மணி நேரங்களுக்கு முன்னர் வானியலாளர்கள் விசித்திரமான, அரிய வகை வெடிப்புகள் பலவற்றைக் கண்டறிந்துள்ளனர். அவை சிறந்த கருந்துளை வகைகளின் அறிகுறிகளாக இருக்க முடியுமா? வானியலாளர்கள் இதுபோன்ற ஒன்றை முன்னெப்போதும் கண்டதில்லை. விண்வெளியின் ஆழத்தில் இருந்த ஒரு பெரிய பொருள் திடீரென வெடித்தது. அதைத் தொடர்ந்து, பூமியில் உள்ள தொலைநோக்கிகள் 2018ஆம் ஆண்டு வியக்கத்தக்க வகையில் பிரகாசமாகவும் விசித்திரமாகவும் காணப்பட்ட வெடிப்பைக் கண்டுபிடித்தன. இந்த வெடிப்பு 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் எவ்வாறு நடந்தது என்பதை வானியலாளர்கள் உற்று நோக்கினர். அந்த வெடிப்பு ஒரு சாதாரண நட்சத்திர வெடிப்பை…

  6. விண் குப்பைகளை அகற்றுவதற்கான திட்டம் வானத்தின் குப்பைகளை அள்ளுவதற்கு ஒரு திட்டத்தை சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. வானில் கைவிடப்பட்டுக் கிடக்கும் செய்மதிகள், ராக்கட்டுக்களின் பாகங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு ஒரு இயந்திரத்தை உருவாக்குவதுதான் இந்த திட்டமாகும். விண்வெளியை துப்பரவு செய்வதற்கான இந்த இயந்திரம் ஒரு வேக்கூம் கிளீனர் மாதிரி செயற்படும். வான் குப்பைகளை அள்ள வேக்கூம் கிளீனருடன் சுவிஸ் வருவது குறித்து நிச்சயமாக பல நகைச்சுவை கருத்துக்கள் வரலாம். பூமியைச் சுற்றவுள்ள குப்பைகள் பற்றிய ஒரு சித்திரம் ஆனால் இந்த விசயம் ஒன்றும் அவ்வளவு நகைச்சுவையான விசயம் அல்ல. இது மிகவும் முக்கியமான ஒரு விசயம். பல்லாயிரக் கணக்கான கைவிடப்பட்ட …

    • 3 replies
    • 704 views
  7. விண்கற் கொள்ளிகள் பூமியின் வாயு மண்டலத்தை கிழிக்கவிருக்கின்றன பூமியின் சுற்றும் பாதையில் வால் நட்சத்திரங்களால் விடப்பட்ட மிகச்சிறிய கற்களும் தூசிகளும் பூமியின் வளிமண்டலத்தை ஊடுஉருவ இருக்கின்றன, இச்சிறிய துணுக்குகள் வாய்வு மண்டலத்தை பாரிய வேகத்தில் கடக்கும் போது வெப்பம்மேறி பிரகாசித்து சாம்பலாகின்றன, இந்நிகழ்சசியை 17/07/09 ல்லிருந்து 24/08/09 வரை வானில் பெர்சிட் (Perseid) மண்டலப்பக்கமாக அவதானிக்கலாம் ... 12/08/2009 உலக நேரம் நள்ளிரவு 1:00 இலங்கை அதிகாலை 5:00 போல் வடக்குக்கும் வடகிழக்குக்கும் நடுவில் நோக்கி (துருவ நட்சத்திரத்துக்கு கிழக்குத்திசையில்)பார்தால் மிகக்கூடிய விண்கற் கொள்ளிகளைக்கானலாம் எந்தத்திக்கில் பார்க வேண்டும்? இயங…

  8. விண்கற்களின் வாணவேடிக்கையால் பகலாக மாறுமா ஆகஸ்ட் 12 இரவு ? - அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) விளக்கம் கடந்த 2008 ஆகஸ்ட் 12-ம் தேதி அமெரிக்காவின் நிவேடா மாகாணம், லேக் மெட் பகுதியில் விண்கற்கள் நிகழ்த்திய வாணவேடிக்கை. - (கோப்புப் படம்) வானவியல் அறிஞர்களுக்கு நடப்பு ஆகஸ்ட், மிக முக்கியமான மாதம். கடந்த 7-ம் தேதி இரவு சந்திர கிரகணம் தோன்றியது. அடுத்து வரும் 21-ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இதற்கிடையில் இந்த மாதம் முழுவதும் விண்கற்கள் வாணவேடிக்கை நிகழ்த்தி வருகின்றன. பெரும்பாலான விண்கற்கள் கோளப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது…

  9. அழிவு விபரணம் அழிவு சம்பவத்தின் நேரடி பதிவு http://www.youtube.com/watch?v=xiAT9xvTVKI வகை - பறக்கும் விமானம் [size=4]LZ 129 Hindenburg [/size] முதலாவது பறப்பு - March 4, 1936 தயாரிப்பு - ஜேர்மனி நீளம் - 245 மீற்றர் விட்டம் - 41.18 மீற்றர் காவக்கூடிய பயணிகள் எண்ணிக்கை - 50 தொடக்கம் 72 காவக்கூடிய பணியாளர்கள் எண்ணிக்கை - 40 தொடக்கம் 61 அதி கூடிய பறப்பு வேகம் - மணிக்கு 135 கிலோமீற்றர் அழிவு திகதி - May 6, 1937 அழிவு இடம் - நியூ ஜேசி அமெரிக்கா அழிவுக்கான காரணம் - சரியான காரணம் தெரியவில்லை தப்பியவர்கள் எண்ணிக்கை - 62 இறந்தவர்கள் எண்ணிக்கை - 13 பயணிகள் + 22 விமான பணியாளர்கள் + 01 தரை பணியாளர் - மொத்தம் 36பேர் விமானத்தின் வெளிப…

  10. விண்கலத்தில் ஓட்டை.. ஆகாயத்தில் 6 மணி நேரம் மிதந்தபடி பஞ்சர் போடும் நாசா வீரர்கள்.. திக் நிமிடம்! சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட துளையை அடைப்பதற்காக நாசா மற்றும் ரஷ்யா விஞ்ஞானிகள் நாளை விண்வெளியில் 6 மணி நேரம் நடக்க இருக்கிறார்கள். நாசாவின் சோயுஸ் விண்கலம் ஒன்று தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் ஆகாயத்தில் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏற்பட்டு இருக்கும் சிறிய துளை காரணமாக இதை கடந்த 4 மாதங்களாக பயன்படுத்தாமல் வைத்து இருக்கிறார்கள். சோயுஸ் எம்எஸ்-09 என்று இந்த விண்கலத்தை சரி செய்ய ரஷ்ய விஞ்ஞானிகள் களமிறங்கி உள்ளனர். இந்த விண்கலனின் துளை இருப்பது கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய பென்சில் அளவில் இதில் துளை உள்ளது. சர்வதேச விண்வெள…

  11. உங்களது கணணி மொனிட்டரில் குறிப்புகளை எழுதி வைப்பதற்கு விண்டோஸ் 7 இயங்குதளம் புதிய கூடுதல் வசதியை தருகிறது. இதற்கு பெரும்பாலும் அனைவரும் வேறு சில மென்பொருட்களையே பயன்படுத்தி வந்தனர். தற்போது உங்களது கணணியிலேயே ஸ்டிக்கி நோட்ஸ்(sticky notes) வசதி கிடைப்பதால் எளிதாக இதனைப் பயன்படுத்தலாம். கணணியில் அப்ளிகேஷன் புரோகிராம்களில் இயங்கிக் கொண்டே, தொலைபேசியில் பேசுவது, இணையத்தில் தேடல் மேற்கொள்ளுதல், பேக்ஸ்(fax) அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிகப் பெரிய அளவில் இது ஒரு வசதி இல்லை என்றாலும் இதனை ஒருமுறை பயன்படுத்தியவர்கள், பெரும்பாலும் இதனை நாடுகின்றனர் என்பதே இதன் சிறப்பு. இங்கு இந்த ஸ்டிக்கி நோட்ஸ் குறித்து பா…

  12. [size=4]விண்டோஸ் 8 இயங்குதளத்தைக் கொண்ட ஸ்மார்ட் தொலைபேசிகளை முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது நோக்கியா நிறுவனம்.Lumia 920 , 820 என்ற பதிவு குறியீடுகளுடைய தொலைபேசிகளை அண்மையில் சந்தைக்கு விட்டுள்ளது நோக்கியா.[/size] [size=4]சில நாட்களுக்கு முன்னர் மைக்ரோசாப்டின் விண்டோஸ் போன் 8 இயங்குதளத்தை கொண்ட முதல் டிவைஸ்களை சாம்சங்க் நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4] http://youtu.be/8Q8tlSDpVDI [/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  13. விண்ணில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சர்வதேச விண்ணியல் நிலையம் (ISS-International Space Station) மீது ஏதோ ஒரு விண் பொருள் மோதியதாகவும் அதனால் அதன் உள் காற்றழுத்தம்(internal Air pressure) அதிகரித்த போதும் விண்ணிலையத்திற்கோ அல்லது அங்குள்ள இரண்டு வீரர்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று ரஷ்சிய விண்ணியல் ஆராய்ச்சி நிறுவனத்தினர் தெரிவித்தனர்...! இந்த நிலையத்தில் வேற்று விண் பொருட்களைக் கண்டு பிடித்து அறிவிக்கும் ரடார் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது...ஏதாவது விண் பொருள் இதன் சுற்றுப்பாதையில் குறுக்கிட்டால் ரடார் சாதனம் அனுப்பும் சமிக்ஞை கொண்டு விண்ணிலயத்தை அப்பால் நகர்த்தமுடியும் என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.....! தகவல் BBC.COM

  14. விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு வெளியே ரோபோ ஹோட்டல் ஒன்றை நாசா துவங்க உள்ளது. ரோபோக்களுக்கு தேவையான முக்கிய உதிரிபாகங்கள், உபகரணங்கள் இங்கு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படவுள்ளன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 19வது ரீசப்ளை திட்டத்தின் ரிட்ஸ் மூலம் இந்த பிரிவு துவங்கப்பட உள்ளது. சிறிய எரிகற்கள், கதிர்வீச்சுகள் உள்ளிட்டவற்றிலிருந்து இங்கு சேமிக்கப்படும் கருவிகள் பாதுகாக்கப்படும். சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்படும் கசிவுகளை கண்டறியும் ரெல் எனப்படும் ரோபோக்கள் இரண்டு, முதற்கட்டமாக இந்த பிரிவில் வைக்கப்படவுள்ளன. https://www.polimernews.com/dnews/91473/விண்ணில்-“ரோபோ-ஹோட்டல்”துவங்கும்-நாசா

    • 0 replies
    • 412 views
  15. விண்ணில் இருந்தபடி மாரத்தான் ஓட்டம் சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு சாதனை ஹூஸ்டன்: பூமிக்கு மேலே சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருப்பதே சாதனை. அதையும் தாண்டி, அங்கேயே “பாஸ்டன் மாரத்தான்’ ஓட்டத்தையும் நிகழ்த்த உள்ளார் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். பூமியில் இந்த மாரத்தான் ஓட்டம் நடக்கும் போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள “டிரட்மில்’லில் சுனிதா ஓடுகிறார். தினமலர்

  16. விண்ணில் உள்ள செயற்கைக்கோள் தொகுப்புகளுக்கு எதிராக வானியலாளர்கள் குரல் கொடுப்பது ஏன்? ஜோனதன் அமோஸ் அறிவியல் நிருபர் 16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MIKE LEWINSKI/CC படக்குறிப்பு, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அவற்றை செலுத்தும் ஏவுகணையின் உச்சியில் இருந்து பிரிந்த பிறகு, மங்கிய ஒளியில் மிகவும் தெளிவாக தெரியும். ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் வானில் இருக்கும் நிலையில், வானியல் துறை இறுதியாக வானின் நலன்களைப் பாதுகாக்க ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தைத் தெரிவித்துள்ளது. அங்கு அதிகப்படியான விண்கலங்கள் ஏவப்படுகின்றன. அவை அண்டம் குறித்து தெளிவான பார்வைய…

  17. பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு, சூரியனை பார்க்க சன் கிளாஸ் அணிவதைப் போன்றதோர் அணுகுமுறையை ப்ரோபா-3 மேற்கொள்கிறது. இதன்மூலம் சூரியனை தெளிவாக ஆய்வு செய்ய ஐரோப்பிய விஞ்ஞானிகள் முயல்கின்றனர். ப்ரோபா-3 திட்டத்தின் மூலம், சூரியனுக்கு அருகில் இரண்டு செயற்கைக் கோள்களைச் செலுத்தி, செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவதன் மூலம், அதன் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா படலத்தை ஐரோப்பிய விண்வெளி நிலையம் ஆய்வு செய்யவுள்ளது. ப்ரோபா-3 (PROBA-3) செயற்கைக் கோள்கள் இந்திய விண்வெளி நிலையத்தின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவியுள்ளது. பட மூலாதாரம்,ISRO இதற்காக ஏவப்படும் இரண்டு செயற்கைக் கோள்களின் மூலம், ஓர் ஆண்டில் 50 முறை செயற்கையாக…

  18. விண்ணில் சீறிப்பாய்ந்த உலகின் மிகப்பெரிய ரொக்கெட். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” என்ற ரொக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனமனானது, உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமானது. ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” எனப்படும் உலகின் மிகப்பெரிய ரொக்கெட்டானது, பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டார்ஷிப் ரொக்கெட் 394-அடி (120-மீற்றர்) உயரத்துடன் 33 என்ஜின்களை கொண்டுள்ளது. குறித்த ரொக்கெட் தெற்கு டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ…

      • Haha
    • 2 replies
    • 768 views
  19. விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்; அவுஸ்திரேலியாவில் சம்பவம். அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட எரிஸ் (Eris) எனப்படும் ஓர்பிடல் ரொக்கெட் (orbital rocket) தனது முதலாவது சோதனை முயற்சியில் தேல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் (Gilmour Space Technologies ) நிறுவனம், தயாரித்த குறித்த விமானம் குவீன்ஸ்லாந்தில் உள்ள போயன் ஓர்பிடல் ஸ்பேஸ் போர்டிலிருந்து (Bowen Orbital Spaceport in North Queensland) விண்ணை நோக்கி செலுத்தப்பட்டிருந்த நிலையில் 14 செக்கன்களில் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதன் காரணமாக குறித்த பகுதியை புகை மண்டலம் சூழ்ந்து கொண்டது. இது குறித்து அந் நிறுவனம் வெளியிட்டுள்…

  20. வாஷிங்டன்: பூமியைப் போலவே நீர் நிறைந்த, அதைவிட 2.7 மடங்கு பெரிய 'சூப்பர் பூமி' கிரகத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வேர்டு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பூமிக்கு அருகே அதைவிட 2.7 மடங்கு பெரிதாக மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். புதிய கிரகத்தில் தண்ணீர், வெப்பம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புதிய கிரகத்துக்கு ஜிஜே 1214பி என்று பெயரிட்டனர். எனினும், பூமியை விட 2.7 மடங்கு பெரியதாக அது இருப்பதால், 'சூப்பர் பூமி' என்று அழைக்கின்றனர். இதுபற்றி பேராசிரியர் சர்போனியூ கூறுகையில், "நமது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இயற்கை புதிய கிரகங்களை உருவாக்கி உள்ளது. நமது பூமிக்கு அருகில் புதிய கிரகம் இருப்பது மகிழ்ச்சி அள…

  21. விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.- எப் 10 பூமியை கண்காணிக்கும் ‘ஜிஐசாட் – 1’ செயற்கைக்கோளை, ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், ‘ஜி.எஸ்.எல்.வி., – எப் 10’ ராக்கெட் உதவியுடன் நாளை (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்துகிறது. நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள்களை, இஸ்ரோ நிறுவனம், பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன்,விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி தற்போது, புவி கண்காணிப்பு, கடல் ஆய்வு, விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு பயன்படும், ‘ஜிஐசாட் – 1’ என்ற அதிநவீன செயற்கைக்கோளை, இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதை சுமந்தபடி, ஜி.எஸ்.எல்.வி., – எப் 10 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெ…

  22. விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட் இந்தியாவின் காா்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களைச் சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட் நாளை (புதன்கிழமை) விண்ணில் செலுத்தப்படவுள்ளது. புவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்புக்கு இந்த காா்டோசாட்-3 செயற்கைக்கோள் உதவவுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, நாளை காலை 9.28 மணிக்கு ரொக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது. மேலும் 1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன காா்டோசாட்-3 செயற்கைக்கோள், புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளது. …

  23. விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட்; 6 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் 6 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட். | படங்கள்: ம.பிரபு சிங்கப்பூரின் 6 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி29 ராக்கெட் புதன்கிழமை மாலை 6 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலை 6 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்பட்டன. சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 6 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி29 ரக ராக்கெட் மூலம் விண்ண…

  24. விண்வெளியில்... விண்வெளி வீரர்கள், என்ன சாப்பிடுகின்றார்கள் என்று தெரியமா?

  25. விண்வெளி அறிவியல் அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கணிப்புக்கு இன்னொரு சான்று 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA GSFC/JEREMY SCHNITTMAN படக்குறிப்பு, நாசா வெளியிட்ட கருந்துளை சித்தரிப்பு படம் விண்வெளியில் உள்ள கருந்துளை ஒன்றைச் சுற்றி, அதீத ஒளியுடைய எக்ஸ்-ரே வெளிச்சம் வருவதை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொலைநோக்கிகளின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர். கருந்துளை ஒன்றில் இருந்து ஒளி வருவது கண்டறியப்படுவது இதுவே முதல் முறை. ஐரோப்பிய விண்வெளி முகமையின் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் ( XMM-Newton) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் நுஸ்டார் (…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.