Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஊர்ந்து செல்லும் வண்ணங்கள் Nov 4, 2014 பலரும் பயத்துடனும் அருவருப்பாகவும் நினைக்கும் ஊர்ந்து செல்லும் உயிரினங்களால் பள்ளிப் பருவத்திலேயே ஈர்க்கப்பட்டவர் மா. ரமேஸ்வரன். ஒரு பக்கம் இந்திய வனப் பணி அலுவலராகும் முயற்சிகளுடன் மற்றொருபுறம் ஊர்வனவற்றைத் தேடுவது, அவற்றைப் படம் எடுப்பது, ஆராய்ந்து கட்டுரைகளை எழுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே முழு நேர வேலையாகக் கொண்டிருக்கிறார். இதற்காக www.rcind.in என்ற இணையதளத்தையும் உருவாக்கி வருகிறார். ஊர்ந்து செல்லும் உயிரினங்களைப் பற்றிய புரிதலை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் இவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளியே இல்லை எனலாம். தொடர்புக்கு: mrameshwaran@rcind.in கறையான் புற்றுப் பல்லி: இந்தப் பல்லிக்குப் பூச…

  2. புதிய நெட்புக் வாங்க நினைப்பவர்கள் எதை நினைவில் நிறுத்தி வாங்க வேண்டும். உங்கள் ஆலோசனைகள் என்ன?

  3. சந்ததியின் சந்ததிக்கும் விளங்கக் கூடியதாக எழுத வேண்டும் !... I - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part I II - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part II III - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part III IV - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part IV V - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part V VI - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VI VII - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VII VIII - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VIII IX - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part IX X - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part X XI - NIRLAC-ARI-Workshop on Manusc…

  4. காலையிலா, சாயங்காலத்திலா நீங்கள் உயரமாக இருப்பீர்கள்? இப்படி உங்களிடம் ஓர் கேள்வி கேட்டால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? முதலில் இது என்ன முட்டாள் தனமான கேள்வி என்று கேட்டு விட்டு, „இரு நேரத்திலும் அதே உயரமாகத் தான் இருப்பேன்“ என்று தானே பதில் சொல்வீர்கள்? சரி, உங்களால் நம்ப முடியாத, முட்டாள் தனமான இந்த விடயத்தை நீங்களே சோதித்துப் பாருங்கள். காலையிலும், சாயங்காலத்திலும் உங்கள் உயரத்தை ஒரு முறை அளந்து பாருங்கள். வாயைப் பிளந்து கொண்டு நிற்பீர்கள்! ஆம், இந்த விடயம் முற்றிலும் உண்மை தான்! நாம் சாயங்காலத்தில் விட காலையில் சில சென்டி மீட்டர்கள் உயரமாகத் தான் இருப்போம். இந்த அறிவு டோஸில் அதற்கு என்ன காரணம் என்பதை அறியத் தருகின்றேன். அது வேறு ஒன்றுமே இல்லை: பொதுவாக எமது முள்…

  5. செல்போன் வரலாற்றில் இன்று முக்கிய தினம் (ஆகஸ்ட் 16) என்பது உங்களுக்குத்தெரியுமா? என்ன தினம் என்கிறீர்களா? உலகின் முதல் ஸ்மார்ட் போன் அறிமுகமான நாள் ! ஆம், 1994 ம் ஆண்டு இன்றைய தினம் தான் உலகின் முதல் ஸ்மார்ட் போன் அறிமுகமானது. இதில் ஆச்சர்யம் என்ன தெரியுமா? இந்த போனை அறிமுகம் செய்தது நீங்கள் எதிர்பார்க்ககூடியது போல நோக்கியாவோ ,மோட்டோரோலோவோ அல்ல. ஆப்பிளும் அல்ல; பிலாக்பெரியும் கிடையாது. முதல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது, ஒரு காலத்தில் மெயின்பிரேம் கம்ப்யூட்டர்களின் மகாராஜாவாக திகழ்ந்த ஐ.பி.எம் நிறுவனம் தான். ஐபிஎம் பரசனல் கம்ப்யூட்டர்களின் முன்னோடி என்பது தெரியும். ஆனால் அது ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் ஐபிஎம் அறிமுகம் செய்த சை…

  6. மருத்துவத் துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு பிரிட்டிஷ் விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸுக்கு வழங்கப்படுகிறது. 1988 ஆம் ஆண்டு மரணமடைந்த பாட்ரிக் ஸ்டெப்டோப்புடன் இணைந்து அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் சோதனைக் குழாய் குழந்தைகளுக்கு வழி வகுத்தன. இவர்களது ஆராய்ச்சியானது மனிதக் கருவை உடலுக்கு வெளியே உருவாக வைத்து அதை கருப்பைக்குள் செலுத்தும் தொழில்நுட்பத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அப்படி உருவாக்கப்பட்ட ஒரு கரு கருப்பையினுள் செலுத்தவும் பட்டது. 1950 களில் தொடங்கப்பட்ட அவரது ஆய்வுகளின் மூலம் 1978 ஆம் ஆண்டு உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறக்க வழி செய்தது. அதற்கு பிறகு சோதனை குழாய் மூலமாக நாற்பது லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. உலகளவில் பத்து சதவீத…

    • 4 replies
    • 933 views
  7. புராணக் கதைகளில் ஒருவர் ஓர் அம்பை எய்ய அதை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் அம்பை மற்றவர் எய்வதாக அறிந்திருந்தோம். இதை முதலில் ஈராக் போரின் போது சதாம் ஹுசேய்ன் ஸ்கட் மிஸைல்ஸை ஏவ அதை இடைமறித்துத் தாக்கி அழிக்க அமெரிக்கா ஏவிய பேட்ரியோட்ரிக் மிஸைஸ்களை ஏவியதையும் அறிந்து கொண்டோம். இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிலையை இப்போது இப்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்க்கும் இடையில் நடக்கும் போரில் இரும்புக் கூரை என்னும் எறிகணை எதிர்ப்பு முறைமை செயற்படுவதைப் பார்க்கின்றோம். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை இரும்புக்கூரை என அழைக்கப்படுகின்றது. இவற்றால் குறுகிய தூரம் மற்றும் மத்திம தூரம் பாயும் எறிகணைகளை (artillery shells and mortars) அழிக்க முடியு…

  8. இந்த இயந்திரம் செய்யும் வேலையை பாருங்கள் https://www.facebook.com/photo.php?v=277046485791055

  9. நாசா சூரியனை எடுத்த புதிய படங்கள். கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பார்க்கவும் இனியும் உங்கள் சாத்திரக் காரன், சூரியன் எட்டாம் இடத்தில், ஆறாம் இடத்தில் இருன்டு குருவைப் பார்த்துக் கொண்டு இருப்பதால் கல்யாணம் தாமதமாகலாம் போன்ற கதைகளை விட்டால் உதைக்கவும் Nasa

  10. http://www.telegraaf.nl/buitenland/13063525/__Diamanten_planeet_ontdekt__.html விஞ்சானிகள் வைரத்தினாலான கோள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் ...........இந்தப்பாரைகளினால் ஆன கோள் பூமியையும் விட இருமடங்கு பெரியது .............இந்தக்கோளில் மூன்றில் ஒரு பகுதி விலை மதிக்க முடியாத வைரங்களை உள்ளடக்கியுள்ளது. இது பூமியில் இருந்து 40 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது..........இதன் வெப்பநிலை 1648 கிராட் செல்சியஸ் ஆகும்.இந்தப்பாறைகளினால் ஆன கோள் அடிப்படையில் பூமியை விட வேறுபட்ட ஒரு கோளாகவே காணப்படுகிறதாம் .........அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ச்ஜாநியான Nikku மதுசுத் கூறுகிறார் இது சம்பந்தமான மேலதிக கண்டுபிடிப்புகள் மிக விரைவில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படும் ...............இதன் பெயர் 55 சென்சர…

    • 4 replies
    • 815 views
  11. லிப்ரா எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக். குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு சுலபமோ, அந்த அளவுக்கு பணத்தை சேமிப்பபது, அனுப்பவது மற்றும் செலவு செய்வதை இது சுலபமாக்கும். ஒரு ஸ்மார்ட் ஃபோனும், இணைய வசதியும் இருந்தால் போதும் என்கிறது அந்த நிறுவனம். இந்த டிஜிட்டல் பணத்தின் பரிமாற்றத்துக்கு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வங்கி கணக்கு இல்லாத 170 கோடி மக்கள் மற்றும் அவர்கள் பணப் பரிமாற்றம் மேற்கொள்ள செய்யும் செலவுகள் ஆகியவை பற்றி இந்த திட்டம் பற்றிய அறிக்கையில் ஃபேஸ்புக் விவரித்துள்ளது. இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நடைமுறைக்கு வரும்போது வங்கிக் கணக்கு இல்லாதவர்களை …

    • 4 replies
    • 851 views
  12. காரை வெயிலில் வைத்து சோப்பு போட்டு கழுவக் கூடாது. வெயிலால் சோப்பு உலர்ந்து கறையாகப் படிந்துவிடும். இதைப் போக்க காருக்கு வேக்ஸ் பாலிஷ் தர வேண்டியிருக்கும். கோடைக் காலத்தில் நீண்ட தூர பயணத்தின்போது கார் அதிக சூடேறிவிடும். இதனால் ரேடியேட்டர், கூலண்ட் ஆகியவற்றையும், அனைத்து ஹோஸ்களும் சரியாக செயல்படுகின்றனவா என சோதித்துக் கொள்ள வேண்டும். காரை வெயிலில் நிறுத்திவிட்டு பிறகு ஓட்டும் போது ஏசியை முழு வேகத்தில் செயல்படுத்துவதோடு, காரின் ஜன்னலை சிறிது நேரம் திறந்து வைக்க வேண்டும். அப்போதுதான் வெளி வெப்பமும், காரினுள் நிலவிய வெப்பமும் சீராகி, ஏசி குளிர்ச்சி விரைவில் கிடைக்கும். கோடைக் காலத்தில் கார் டயர்களின் காற்று விரைவில் வெளியாகும். இதனால் அடிக்கடி காற்றழுத்தத்தை சோதிக்க வேண்டு…

  13. வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் சிறுநீரால் சக்தியூட்டப்பட்ட எரிபொருள் கலன்களை கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மனித சிறுநீரில் காணப்படும் காபன் அணுக்களைப் பயன்படுத்தி மிகவும் மலிவான மின்சக்தியைப் பிறப்பிக்க முடியும் என தென் கொரிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலகில் தினசரி சுமார் 10.5 பில்லியன் லீற்றர் சிறுநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படுவதையொத்த 4200 நீச்சல் தடாகங்களை நிரப்புவதற்கு போதுமானதாகும். இந்நிலையில் எரிபொருள் கலங்களிலுள்ள விலையுயர்ந்த பிளட்டினம் மாற்றிகளுக்கு பதிலாக சிறுநீரிலுள்ள காபனை பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். எரிபொர…

  14. இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள் இணைந்து பெறுகின்றனர். இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற அமெரிக்காவைச் சேர்ந்த மரியோ கபேச்சி, ஆலிவர் ஸ்மித்ஸ் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த மார்ட்டின் இவான்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜீன் டார்கெட்டிங் என்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் ஜீன்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய முடியும். இந்த மூன்று பேரும் தற்ேபாது எலிகளில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றி கொண்டுள்ளனர். இந்தப் புதிய ஜீன் தொழில்நுட்பம் மூலம், புற்றுநோய், உட…

  15. அப்பிள் நிறுவனம் அதன் தயாரிப்புகள் முதல் அதன் அனைத்து நடவடிக்கைகளிலும் வித்தியாசத்தினையும் பிரமாண்டத்தினையும் அவதானிக்கமுடியும். இம்முறை அப்பிள் காட்டவுள்ள வித்தியாசம் அதன் தயாரிப்பில் அல்ல அப்பிளின் தலைமையகத்தில். அமெரிக்க கலிபோர்னியாவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள அப்பிளின் மிகப் பிரமாண்டமான தலைமையகக் கட்டடமான அப்பிள் கெம்பஸ் 2 அனைவரினது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் நிர்மாணித்து முடிக்கப்படவுள்ள பறக்கும் தட்டு வடிவிலான இக்கட்டிடத்தில் சுமார் 13,000 அப்பிள் ஊழியர்கள் பணியாற்றவுள்ளனர். 2.8 மில்லியன் சதுர அடி நிலப்பரப்பில் முழுவதும் கண்ணாடி இழைகளைக் கொண்டு அமையவுள்ள இவ்வட்டவடிவ கட்டடத்தை 6000 மரங்கள் சூழ நடப்படவுள்ளன. மேலும் பல்வேறு …

    • 4 replies
    • 1.2k views
  16. சாம்சங் அறிமுகப்படுத்தும் வித்தியாசமான தொலைக்காட்சி உலகின் மிகப்பெரிய நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சி அமெரிக்காவில் நடந்து வருகின்றது. அதில் சாம்சங் முதலாவது வளைவாக பரர்க்ககூடிய தொலைக்காட்சியை தொழில்நுட்பத்தை அறிவித்தது. பார்வையார்கள் எந்த கோணத்தில் இருந்தும் தொலைக்காட்சியை பார்க்கலாம்.

  17. Started by ukkarikalan,

    ஈகோ ஏடிஎம் (ECO ATM) என்னும் இயந்திரம் பழைய எலக்ட்ரானிக் பொருட்களை பெற்றுக்கொண்டு பணம் தரும்.தேவையற்ற எலக்ட்ரானிக் சாதனங்களை இதில் போடவேண்டும். அதற்கான டிரேயில் முதலில் பொருளை வைக்க வேண்டும். சில வினாடிகளில் அதை கருவி உள்ளிழுத்துக் கொள்கிறது. அதை பல கோணங்களில் ஸ்கேன் செய்து தரத்தை மதிப்பிடுகிறது. அதற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற தகவல் திரையில் மின்னுகிறது. தொகை நமக்கு ஓகே என்றால் அதற்கான பட்டனை அழுத்த வேண்டும். உடனே பணம் வெளியே வரும். தொகை சரிவராவிட்டால் கேன்சல் என அழுத்த வேண்டும். பொருள் வெளியே வந்துவிடும். http://www.ecoatm.com/

    • 4 replies
    • 1.6k views
  18. கொடிகட்டிப் பறந்த சோனி நிறுவனம் பெரும் நஷ்டத்தில்! கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டாலர்கள் நஷ்டம் [Wednesday, 2014-05-14 21:57:16] உலகளவில் ஒரு காலத்தில் மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த ஜப்பானிய நிறுவனமான சோனி, கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணியின் போது, கணினி அதாவது பர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பிலிருந்து வெளிவருவது என்று எடுக்கப்பட்ட முடிவே இந்த அளவுக்கு பெரும் நஷ்டத்துக்கு காரணம் என, விளையாட்டுக்கு பயன்படும் ப்ளேஸ்டேஷன்களைத் தயாரிக்கும் சோனி கூறுகிறது. நடந்து செல்லும்போதோ அல்லது பயணத்தின் போதோ இசையைக் கேட்டவாறு செல்லவதற்கு வசதியாக, சோனி நிறுவனம் அறிமுகப்படுத்திய வாக்மேன்,…

  19. கொரோனா தாக்குதலை சீனா எப்படிச் சமாளித்தது? - அ.மார்க்ஸ் டாக்டர் புரூஸ் எய்ல்வாட் உலக நல நிறுவனத்தின் சார்பாக சீனாவுக்கு கொரானா தாக்குதலை அந்நாடு எவ்வாறு சமளிக்கிறது என்பதை நேரில் கண்டறிய அனுப்பப்பட்ட குழுவின் தலைவர். இரண்டு வார காலங்கள் அங்கு தன் குழுவுடன் தங்கி சீனா எவ்வாறு வியக்கத்தக்க முறையில் அந்தக் கொடுந்த் தாக்குதலைச் சமாளிக்கிறது என்பதை நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் சொல்லியுள்ளார். சீன அரசின் உடனடித் தீவிர நடவடிக்கைகளின் ஊடாக பிப்ரவரி தொடக்கத்தில் தினம்தோறும் 3,000 கொரோனா நோயாளிகள் வருகை என்பது இரண்டே வாரங்களில் வெறும் 200 என்பதாகக் குறைக்கப்பட்டதை அவர் வியந்து இந்த நேர்காணலில் பேசுவது ந…

    • 4 replies
    • 616 views
  20. சென்னை: சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில், நகர் முழுவதும் 1,000 கி.மீ., துார சாலைகளில், 50 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. போதுமான நீர்நிலைகள் இல்லாத நிலையில், ஆறுகளும் கடுமையாக மாசடைந்துள்ளதால் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் உள்ளது. 20 மீ., இடைவெளியில்... நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கவும், சாலைகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சென்னை நகர சாலைகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில், 5,000…

    • 4 replies
    • 822 views
  21. [size=4][/size] [size=4]செவ்வாய் கிரகத்தில் தீவிரமாக ஆராய கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் செலுத்தினர். மணிக்கு 20 ஆயிரத்து 800 கி.மீட்டர் வேகத்தில் சென்ற இந்த விண்கலம், நேற்று செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது.[/size] [size=4]இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைப்பகுதியில் கேலே பள்ளத்தாக்கில் தரை இறக்கப்பட்டது. அங்கு 96 மைல் பரப்பளவில் சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். செவ்வாய் கிரக ஆராய்ச்சி குழுவில் ஈடுபட்டுள்ள நாசா விஞ்ஞானிகள் குழுவில் இந்திய விஞ்ஞானி அமிதாப் கோஷ் என்பவரும் உள்ளார். இவர்தான் கியூரியாசிட்டி விண்கலத்தை கேலே பள்ளத்தாக்கில் இறக்குவதற்கான இடத்தை தேர்வு செய்தார்.[/size] [s…

  22. அதிநவீன வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட கெலக்ஸி நோட் 2 By Kavinthan Shanmugarajah 2012-08-30 14:47:53 ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்டின் கலவை என வர்ணிக்கப்படும் செம்சுங்கின் கெலக்ஸி நோட் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தோற்றத்தில் சற்று பெரியது என்ற போதிலும் பெரிய தெளிவான திரை, நவீன வசதிகள் பலவற்றைக் கொண்டிருந்தமையினால் கெலக்ஸி நோட் பாவனையாளர்கள் பலரைக் கவர்ந்தது. அவ்வரிசையில் செம்சுங் தற்போது செம்சுங் கெலக்ஸி நோட்2 இனை அறிமுகப்படுத்தியுள்ளது. பேர்லினில் நடைபெறும் IFA தொழில்நுட்ப மாநாட்டிலேயே செம்சுங் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. கெலக்ஸி நோட் 2 ஆனது 5.5 அங்குல எச்.டி சுப்பர் எமொலெட் திரையைக் கொண்டுள்ளது. இதன் முன்னைய வெளியீடான கெலக்ஸி…

  23. 19 பிப்ரவரி 2021 பட மூலாதாரம்,NASA செவ்வாய் கோளின் மேற்பரப்பில் புதிய ரோவர் ரோபாட் களமிறக்கப்பட்டு இருக்கிறது. செவ்வாயின் பரப்பில் இப்படி ஓர் இயந்திர ரோவரை நாசா களமிறக்குவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரோவர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும். அமெரிக்காவின் நாசா தன் பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance rover) இயந்திரத்தை, வெற்றிகரமாக ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகை பகுதிக்கு அருகில் ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது. செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தி உறுதி செய்யப்பட்ட பின், கலிஃபோர்னியாவில் நாசாவின் திட்டக்…

  24. டைட்டன் எட்ஜ் உலகின் நம்பர் 1 கடிகாரம் - ராமன் ராஜா வருடம் 1994. டைட்டன் வாட்ச் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் செர்க்ஸெஸ் தேசாய், தன் அணியுடன் உட்கார்ந்து ஆலோசித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர்முன் இருந்த சவால், உலகத்திலேயே ஒல்லியான, தண்ணீர் புகாத கைக்கடிகாரத்தை உருவாக்கவேண்டும். இதன் தடிமன் 3.5 மில்லிமீட்டருக்குமேல் இருக்கக்கூடாது. 3.5 மில்லிமீட்டர் என்பது ஒரு பழைய ஃப்ளாப்பி டிஸ்க்கின் தடிமன்தான். அந்தக் கடிகாரம், தண்ணீர் பட்டால் வீணாகாமலும் இருக்கவேண்டும். முதலில் ஸ்விட்சர்லாந்தினரிடம் போய் உதவி கேட்டார்கள். அவர்கள்தான் வாட்ச் செய்வதிலேயே வல்லவர்கள். ஆனால் ஏமாற்றம்! அப்படி ஒரு வாட்சைத் தயாரிக்கவே முடியாது என்று சொல்லிவிட்டார்கள் சுவிஸ்காரர்கள்! ‘அல்ட்…

  25. உலகில் குறிப்பாக வெப்ப வலைய நாடுகளில் வருடத்துக்கு பல ஆயிரக்கணக்கானோரின் உயிரை பலி எடுக்கும் மலேரியா நோய்க்கு புதிய வகையில் சிகிச்சை அளிக்கக் கூடிய முறை ஒன்றை அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மலேரியா நோயை உருவாக்கும் புரட்டோசோவா (protozoa) வகை ஒட்டுண்ணி நோயாக்கி குருதியில் உள்ள செங்குருதிக் கலங்களுள் புகுந்து கொண்டு குறிப்பிட்ட காலம் வாழ்வதால் அவ்வாறு ஒட்டுண்ணிகள் புகுந்து கொண்ட செங்குருதிக் கலங்களை உடலில் உள்ள நிர்ப்பீடணம் (immune system) இனங்கண்டு தாக்காதிருக்க உதவும் புரதப் பசைப் படையை உருவாக்கும் 8 புரத மூலக் கூறுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் 8 புரத மூலக்கூறுகள் சேர்ந்து ஆக்கப்படும் அந்த பாதுகாப்புப் பசையில் ஒரு புர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.