Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. [size=4]இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பொக்ஸ் உலாவிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் கூகுளும் குரோமினை அறிமுகப்படுத்தியது. கூகுள் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குரோமினை வெளியிட்டது. குரோமின் எளிய தோற்றமும் செயல்படும் வேகமும் சிறப்பாக இருப்பதனால் நான்கே வருடங்களில் சுமார் 310 மில்லியன் பாவனையளர்களைப் பெற்று அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் ஆதிக்கத்தினைக் குரோம் வெகுவாக குறைத்துள்ளதுடன் பயர்பொக்ஸினையும் பின் தள்ளியது. குரோமின் படிப்படியான வளர்ச்சியை விளக்கும் காணொளியொன்றினை கூகுள் வெளியிட்டுள்ளது. [/size] [size=4]அதுமட்டுமன்றி மேலும் சில மேம்படுத்தல்களை கூகுள் மேற்கொண்டுள்ளது. [size=5]Chrome f…

    • 0 replies
    • 725 views
  2. அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்னர் (1977 இல்) விண்ணுக்கு அனுப்பிய Voyager விண்கலம் நீண்ட பயணத்தின் பின்னர் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறி எமது பால்வீதி அகிலத்தின் இன்னொரு பகுதியில் பயணித்துக் கொண்டிருப்பதாக நாசா அறியத்தந்துள்ளது. மனிதன் உருவாக்கிய ஒரு பொருள் விண்வெளியில் இத்தனை தூரம் பயணித்தமை இதுவே முதற்தடவையும் ஆகும். Voyager இப்பொழுது பூமியில் இருந்து சுமார் 19 பில்லியன் கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ளதாகவும் அதில் இருந்து சமிக்ஞைகளைப் பெற 17 மணி நேரங்கள் ஆவதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு சில சந்தர்ப்பங்களில் Voyager இல் உள்ள உணரிகள் அதன் உள்ளக சூழ்நிலை மாற்றமடைவதை இனங்காட்டியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். …

    • 14 replies
    • 1.2k views
  3. ஐ பி எம் கணினி நிறுவனம் மனித மூளையைப் போல, மின்னணு இரத்தத்தால் சக்திபெற்று இயக்கும் கணினி மாதிரி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறது. இயற்கையில் மனித மூளை எவ்வாறு இயங்குகிறது என்பதில் இருந்து ஆராய்ந்து, இதனை தாம் தயாரித்து வருவதாகக் கூறும் அந்த நிறுவனம், இந்தக் கணினியும் மனித மூளையைப் போல இரத்தம் போன்ற ஒருவகை திரவத்தால், சக்தியைபெறுவதுடன், அதே திரவத்தால், தன்னை வெப்பம் நீக்கி குளுமைப்படுத்தியும் கொள்ளும் என்று கூறுகிறது. மிகப்பெரிய கணினிச் சக்தியை, மனித மூளை, மிகவும் குறுகிய இடத்துக்குள் தேக்கி வைத்துக்கொள்வதுடன், அதற்காக வெறுமனே 20 வாட்டுக்கள் சக்தியை மாத்திரமே பயன்படுத்தவும் செய்கிறது. இந்த அளவுக்கு செயற்திறன் மிக்க ஒரு கணினியை உருவாக்குவதுதான் தமது திட்டம் என்று ஐ பி …

  4. உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வெர்மான்ட் பல்கலைக்கழகம், டஃப்ட் பல்கலைக்கழகம், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் விஸ் இன்ஸ்டிட்டியூட் ஃபார் பயலாஜிகலி இன்ஸ்பைர்டு இன்ஜினியரிங் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் சேர்ந்து முற்றிலும் புதுவகையான உயிரியல் மறு உற்பத்தி முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த முறையைப் பயன்படுத்தி, முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட்டுகளை உருவாக்கியுள்ளார்கள். அதைப் பற்றிய சில சுவாரசியமான அம்சங்கள்: 1. தவளை செல்களில் இருந்து ஜெனோபோட் என்று அழைக்கப்படும் உயிருள்ள ரோபோட்டுகளை உருவாக…

  5. மனிதன் பல நூறு வருடங்கள் வாழ முடியும் என்பது அறிவியல் கூறுகிறது. நமது புராணங்களிலும், இதிகாசங்களிலும் இது பற்றிய கதைகள் நிறைய உண்டு. இது பற்றிய உங்களின் கருத்தாடலை வரவேற்கிறேன் கொஞ்ச நாளைக்கு முன்பு எனது வலைப்பதிவில் நான் எழுதிய பதிவு இது... சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் என்ன நிகழும் என்று ஒளிபரப்பினார்கள். மிகவும் வியப்பாக இருந்தது. ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ஒரு விண்கலத்தில் நாம் பயனிப்பதக் கொள்வோம். பூமியிலிருந்து கிளம்பி பால்மா வீதிகளில் சுற்றிவிட்டு 2௦ வாரங்கள் கழித்து மீண்டும் பூமிக்கு திரும்பி வருகிறோம்.பூமியில் மிகப் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம். உங்கள் உறவினர்களை காண இயலாது,நீங்கள் பார்த்த இடம், பழகின ம…

  6. கட்டடகலை அற்புதம் அமெரிக்காவில் உள்ள Guggenheim Museum -தில் சிறிய கற்பனை ஒன்றை அழகாக உட்புகுத்தி வாவ் என்று வாய் பிளக்க வைத்திருக்கிறார்கள். 1.Guggenheim Museum-தின் முன்னைய தோற்றம் 2. கட்டட உள்ளக வடிவமைப்பு வல்லுனர்களின் சிறிய கற்பனையின் பின்பு. a. b. c. இந்த வலையின் ( spiraling trampoline net) ஊடாக நடக்க இளைப்பாற விளையாட முடியும். மன்னிக்கவும் இது ஒரு பரிந்துரைக்கப்பட்ட ஒரு மாதிரியுரு மட்டுமே. thank you : designboom.com

    • 0 replies
    • 1.3k views
  7. ((இதில் வரும் சில விடயங்கள் சினிமாவுக்காக இலகு பன்னி மொழிமாற்றம் செய்ய இலகுவாகவும் மூல சாரங்களை அசைப்பது போலும் எழுதபட்டுள்ளது கருந்துளைகளை பற்றி ஆங்கிலத்தில் படிப்போர் தயவு செய்து நேரடியாக கட்டுரையாளரை நோக்கி கேள்வி எழுப்புதல் நன்று படித்ததில் பிடித்துள்ளது எனவே இங்கு இனைக்கின்றேன் நன்றி.)) காலப்பயணம் சாத்தியமா என்று விளக்கும் அவரது கட்டுரை ஒன்றில் ஸ்டீஃபன் ஹாக்கிங் சொல்லியிருப்பதுதான் மேலே இருக்கும் மேற்கோள். பலப்பல ஆண்டுகளாக புத்தகங்கள், திரைப்படங்கள், கட்டுரைகள் ஆகியவற்றில் தவறாமல் இடம்பெறுவது இந்த காலப்பயணம் என்ற வஸ்து. வேறொரு காலத்தில் மூக்கை நுழைப்பது என்பது மனிதனின் ஆழ்மன ஆசைகளில் ஒன்று. எக்கச்சக்கமான வேலைகளை செய்யலாம் என்பதே காரணம். போதாக்குறைக்கு திரைப்பட…

  8. இமயமலை போன்ற பெரிய மலைகளின் உச்சியில் பிராணவாயு குறைவாக இருப்பதால் மலைச்சிகரம் ஏறுபவர்கள் பிராணவாயுப்பெட்டிகளை சுமந்து செல்லவேண்டியிருக்கிறது. ஆனால், இதே போல கடல் மட்டத்திலிருந்து வெகு அதிக உயரத்தில் இருக்கும் திபெத் போன்ற மலைப் பிரதேசத்தில் , திபேத்தியர்கள் எப்படி சாதாரணமாக வாழ முடிகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். தொடர்புடைய விடயங்கள் மானுடவியல் 'உலகின் கூரை' என்று வர்ணிக்கப்படும் திபெத் பீடபூமியில் வசிக்கும் திபெத்தியர்கள் வசிக்கும் இடங்கள் எல்லாமே பொதுவாக சுமார் 4 கிமீ உயரத்தில் அமைந்திருக்கின்றன. இந்த அளவு உயரத்தில் மற்ற பகுதியில் வசிக்கும் மனிதர்கள் சென்று வாழமுடியாது. அங்கு பிராணவாயு குறைவாக இருப்பது , மூச்சுத் திணறல்,உயர்ந்த இடங்களில்…

  9. தர்க்கரீதியாக யோசித்துச் சரியான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டியது சைக்கோமெட்ரிக் தேர்வுகளில் ஒருவகை. இதை ‘லாஜிகல் ரீசனிங்’ என்று குறிப்பிடுவார்கள். இதற்கு உங்களுக்கு உடனடியாகவும் விடை தெரிய வேண்டும். விதவிதமாகவும் யோசிக்க வேண்டி இருக்கும். கீழே உள்ளவற்றில் எது மற்றவற்றிலிருந்து வித்தியாசமாகப்படுகிறது? ஏப்ரல், செப்டம்பர், தை, டிசம்பர். இந்தக் கேள்விக்கான விடை உங்களுக்குப் பார்த்தவுட​னேயே தெரிந்துவிடும். தை என்பது தமிழ் மாதம். மற்ற​வையெல்லாம் ஆங்கில மாதங்கள். எனவே ‘தை’ என்பதுதான் விடை. ஆனால் தர்க்கம் என்பது சில சமயம் பலவிதக் கிளைகளாகப் பிரியும். கேள்வி கீழ்க்கண்டதுபோல் இருந்தால், எதை மற்றவற்றிலிருந்து தனிமைப் படுத்துவீர்கள்? யாஹூ, கூகோல், மில்லியன், கோடி இந்தக் …

    • 1 reply
    • 573 views
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி தமிழ் 27 ஆகஸ்ட் 2023 புதுப்பிக்கப்பட்டது 28 ஆகஸ்ட் 2023 இரு தினங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக அவரின் கையைத் தொட நேர்ந்தது. அப்போது உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. ஒருமுறை அலுவலக உணவகத்தின் கதவைத் திறக்கும்போதும் இதேபோன்று சில விநாடிகளுக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது நினைவில் வந்து சென்றது. உங்களில் பலருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். ஒருவரைத் தொடுவதன் மூலமோ, கதவைத் திறப்பதன் மூலமோ வேறு சில செயல்பாடுகள் …

  11. Started by nunavilan,

  12. பட மூலாதாரம்,POLARIS/X கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, பிபிசி செய்தியாளர் 13 செப்டெம்பர் 2024, 07:20 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன், ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்டில் முதல் தனியார் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இது தனியார் நிதியுதவியுடன் இயங்கும் முதல் விண்வெளிப் பயணம் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் பெயர் போலரிஸ் டான் (Polaris Dawn). கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன், அன்னா மேனன், ஸ்காட் போட்டீட், சாரா கில்லிஸ் ஆகியோர் போலரிஸ் டான் திட்டத்தின் குழுவில் உள்ளனர். இந்த நான்கு பேரும் நேற்று (செப்டம்பர் 12) விண்வெளிக்குச் சென்ற…

  13. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த வெர்ஷன் ஏற்கெனவே ரெடியாகிவிட்டது. செல்லமாக ஆண்ட்ராய்டு Q என அழைக்கப்பட்டுவந்த ஆண்ட்ராய்டின் பத்தாவது வெர்ஷனான இதன் பீட்டாவை பலரும் தற்போதே பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அதிகாரபூர்வமாக இதற்கு ஒரு பெயர் கொடுக்கப்படாமல் இருந்தது. இப்போது அந்தப் பெயர் என்னவென்பதை அறிவித்திருக்கிறது கூகுள். மார்ஷ்மெல்லோ, ஐஸ்க்ரீம் சான்விட்ச், ஓரியோ, பை என ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு உணவுப்பொருள்களின் பெயர்கள் வைக்கப்படுவது வழக்கம். இம்முறை Q-வில் தொடங்கும் ஒரு உணவுப்பொருளின் பெயரே வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறை இந்த வழக்கத்தைக் கைவிட்டிருக்கிறது கூகுள். பத்தாவது ஆண்ட்ராய்டு வெர்ஷனான இதற்கு 'ஆண்ட்ராய்டு 10' என்றே பெய…

    • 0 replies
    • 474 views
  14. இன்று நாசா செவ்வாய் கிரகத்தின் புதிய படங்களை வெளியிட்டு இருக்கு. அதில் ஒன்ரு பனோரமிக் (Panoramic view) ஆக இருக்கு. அந்தப் படம் கீழே

  15. பல கோடி ஆண்டுகளுக்கு முன் புவியைத் தாக்கிய இராட்சத விண்கல் புவியை இராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்தை ஆஸ்திரேலியாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புவியின் மீது விண்கல் மோதுவதால் பெரும் அதிர்வுகள் ஏற்படுகின்றன அந்த விண்கல் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் புவியில் மோதியுள்ளது என ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அப்படி மோதிய விண்கல் 20-30 கிலோமீட்டர் அகலம் கொண்டது என்றும், அது பூமியின் மீது மோதியதில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீள அகலம் கொண்ட பெரும்பள்ளத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர். ஆய்வின் பல ஆச்சரியகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன …

  16. நிலவில் கொடி நாட்டிய இரண்டாவது நாடு - சீனா சாதனை 1969 ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் உள்பட அமெரிக்க விண்வெளி வீரர்கள் அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவுக்கு பயணம் மேற்கொண்டனர். இவர்கள் 1969 ஜூலை 20-ம் தேதி நிலவில் தரையிறங்கினர். அங்கு ஆராய்ச்சியை மேற்கொண்ட அமெரிக்க விண்வெளி வீரர்கள் அங்கு அமெரிக்க தேசிய கொடியை நாட்டினர். எட்வின் பஸ் ஆல்ட்ரின் அமெரிக்க கொடியை நிலவில் நாட்டினார். அதன் பின் ரஷியா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் ஆராய்ச்சி செய்த போதும் தனது நாட்டின் கொடியை நிலவில் நாட்டாமல் இருந்தது. இதற்கிடையில், அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் ஆராய்சி செய்வதில் கடந்த சில ஆண்டுகளாக சீனா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் 1976-ம் ஆண்டுக…

  17. கடலிலிருக்கும் மீன் போன்ற உயிரினங்களை தின்று வாழும் ஆர்க்டிக் பகுதி நரிகள் , ஆபத்தான அளவுக்கு பாதரசத்தை உட்கொள்ளும் நிலையினை எதிர்கொள்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த நரிகளின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ந்துள்ள ஒரு ரஷ்யத் தீவில் இந்த பாதரசத்தின் அளவு அதிகரித்திருப்பது அவைகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கட்னத 100 ஆண்டு காலத்தில் உலகின் கடல் பரப்பில் பாதரச அளவுகள் இரட்டிப்பாகியுள்ளன. இந்த பாதரசத்தினால் ஏற்படும் விஷத்தன்மை உணவுத் தொடரிலும் அதிகரித்துவருவதாகவும் அது பல உயிரினங்களின் இருப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.இதில் ஒன்றுதான் இந்த ஆர்க்டிக் நரி., இந்த நரிகள் உண்டுவந்த கடல் வாழ்…

    • 1 reply
    • 336 views
  18. கோதுமை உற்பத்தி திறனை 30 வீதத்தினால் அதிகரிக்கக் கூடிய ஒரு புதிய வகை கோதுமை தாவரத்தை தாம் உருவாக்கியிருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புராதன வகை கோதுமை தாவர வகை ஒன்றை நவீன ரக கோதுமையுடன் இணைத்ததன் மூலம் இந்த புதிய வகையான வினைத்திறன் மிக்க கோதுமை தாவர வகை உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடத்தப்பட்ட சோதனைகள் இந்தப் புதிய வகை தாவரம் தற்போதைய கோதுமை வகைகளை விட பலமானதாகவும், பெரியதாகவும், இருப்பதாக காட்டியுள்ளன என்று அதனை உருவாக்கிய கேம்பிரிஜ்ஜை தளமாகக் கொண்ட விவசாய தாவரவியலுக்காக தேசிய நிறுவனம் கூறியுள்ளது. விவசாயிகள் இதனைப் பயிரிடுவதற்கு அனுமதிப்பதற்கு முன்னதாக அது குறித்து 5 வருடங்கள் சோதனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. அத்துடன் அது குறித்து ஒழுங்குபடுத்தும் …

  19. கிரிகெட் பெட் தயாரிக்கும் முறை

    • 0 replies
    • 620 views
  20. பிரமிட்டுகளின் வரலாற்று ஐதீகம் by noelnadesan எகிப்தில் சில நாட்கள் 7 ஸ்பிங்ஸ் பக்கத்தில் கவ்றியின் பிரமிட் ரோமாபுரி ஒரே நாளில் கட்டப்படவில்லை என சொல்வார்கள்.அதே போல் எகிப்திய அரசர்கள் உடனடியாகவே கிசா என்னும் உலக அதிசயமான பிரமிட்டை கட்டிவிடவில்லை. இந்த பிரமிட் அமைப்பு முறை ஒரு கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியுடனேயே வருகிறது. பழைய அரசர்கள்(Old Kingdom) காலத்தில்தான் இந்த பிரமிட்டுகள் கட்டப்பட்டன. இந்தக்கால கட்டத்தில் பல அரச வம்சங்கள் தோன்றி கடைசியில் பெப்பி 2 என்ற மன்னன் 94 வருடங்கள் அரசாண்டபின் பழைய அரசர் காலம் முடிவுக்கு வருகிறது.இன்னமும் அவ்வளவு நீண்ட காலம் அரசர் எவரும் உலகத்தில் அரசாளவில்லை என்பதால் அந்த ரெக்கோட் முறியடிக்கப்படவில்லை. எகிப்திய வரலாற்ற…

  21. தொலைபேசி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு இரகசிய Code எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் தொலைபேசி அடிப்படைத் தன்மைகளை அறிய சில இரகசிய code எண்களை வகுத்து தந்துள்ளன. இது தொலைபேசி பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன. இவற்றின் மூலம் உங்கள் போன் குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறியலாம். பிரச்னை இருக்கும் பட்சத்தில் இவை உங்களுக்கு பிரச்னையின் தன்மையை அறிய உதவும். http://www.gsmtamil.com/showthread.php?t=249 More Information motorola w220 display problem *#**367628#+send key master reset *#**778337#+send key E2p reset and other same code for all O2x1 reset password *#99…

  22. பாமக நிறுவனர் ராமதாஸ்| கோப்புப் படம். மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கள ஆய்வுக்கும், சோயாபீன்ஸ் எண்ணெய் இறக்குமதிக்கும் அனுமதி தரும் மதிப்பீட்டுக் குழுவின் முடிவுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மரபணு மாற்றப்பட்ட அரிசி, கடுகு, கொண்டைக்கடலை, பருத்தி, கத்தரி ஆகியவற்றை வயல்களில் பயிரிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசின் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது. மரபணு மாற்றப்பட்ட சோயாபீன்ஸ் எண்ணெயை இறக்குமதி செய்யவும் இக் குழு அனுமதித்திருக்கிறது. இம்முடிவு பேரதிர்ச்சியையும், வேளாண்மையின் எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்துகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை கள ஆய்வுக்கு அனுமதிப்ப…

  23. iSTREAM ஆட்டோமொபைல் உலகில் மாதம் தோறும் ஒரு புதிய தொழில்நுட்பம் வந்துகொண்டே இருக்கிறது. அவற்றில் பாதி, பெரும்பான்மை மக்களைச் சென்றடையாமல், அறிக்கைகளோடு காணாமல் போய் விடுகின்றன. ஆனால், இங்கே வெளியாகியுள்ள ஆறு தொழில்நுட்பங்களும் எதிர்காலத்தில் பரவலான பயன்பாட்டை மனதில் வைத்து உருவாக்கப்பட்டவை. இவற்றில் முதல் மூன்று, 'கார்’ என்ற கான்செப்ட்டின் அடிப்படையையே மாற்றக்கூடியவை. உலகில் முதன்முதலாக ஹென்றி ஃபோர்டு, கார் தயாரிக்கும் அசெம்பிளி லைனைத் துவக்கியதில் இருந்து இன்று வரை 'கார்’ என்ற வாகனத்தைத் தயாரிக்கும் அடிப்படை முறை மட்டும் அப்படியே இருக்கிறது. இதை முற்றிலும் மாற்றியமைத்து, கார் தயாரிப்பு என்ற விஷயத்தை மிக எளிமையாக்கி இருக்கிறார் மெக்லாரன் F1 காரை உருவாக்கிய கார்டான் முரே…

  24. Started by கரும்பு,

    யாராவது tablet தற்போது பாவித்தால் உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள், நன்றி.

  25. ஓசையில்லா விமானம் வடிவமைப்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் மாசச்யூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ஓசையில்லா விமானத்திற்கான ஒரு புரட்சிகரமான வடிவமைப்பை வெளியிட்டுள்ளார்கள். எஸ் ஏ எக்ஸ் 40 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் எழுப்பும் ஓசையானது, விமான நிலைய எல்லைகளுக்கு வெளியே உணர முடியாததாக இருக்கும். மற்ற மரபு ரீதியான விமானங்களை விட இந்த விமானம் குறைந்த அளவே எரிபொருளை உபயோகிக்கும். மூன்று வருட உழைப்பின் பலனாக இந்த வடிவமைப்பு உருவாகியுள்ளது. இந்தப் புதிய வகை விமானத்தின் உருவம், வளையும் இறக்கைகள் வடிவமைப்பு எனக் கூறப்படும் திட்டத்தின்படி அமையும். ஒழுங்கற்ற பரப்பினால் ஏற்படும் காற்றுக் கொந்தளிப்பால் தான் விமான ஓசைகள் ஏற்படுவதால், இந்த விமானத்…

    • 0 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.