Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பூமியோடு சேர்த்து மனித குலத்தை அழிக்க போகும் 5ஜி தொழில்நுட்பம்.! மைக்ரோவேவ் அடுப்புகள் எப்படி வேலை செய்கிறதென்று எப்பொழுதாவது யோசித்ததுண்டா? மைக்ரோவேவ் அடுப்புகளில் சமைக்கும் உணவு ஆரோக்கியமானது மற்றும் உணவின் ருசி கூடுதலாக இருக்கும் என்று பலரும் தெரிவித்துள்ளார்.ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று முன்னர் சொன்னது பொய்யல்ல. மைக்ரோவேவ் கதிர்வீச்சு யாரேனும் உங்களிடம் மைக்ரோவேவ் அடுப்புகளில் எப்படி உணவு சமைக்கப்படுகிறதென்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? நம்மில் பலருக்கும் இதற்கான பதில் மைக்ரோவேவ் கதிர்வீச்சு அலைகள் என்பது தெரியும். நம்மில் இன்னும் எத்தனை பெயருக்குத் தெரியும் இதே கதிர் வீச்சுதான் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்ப…

  2. விண்வெளி ஆடை பற்றாக்குறையால் நிகழாமல்போன வரலாற்று சிறப்புமிக்க முயற்சி 34 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைNASA விண்வெளியில், விண்கலத்தைவிட்டு வெளியே செல்லும்போது பயன்படுத்தும் ஆடை இல்லாததால், வரலாற்றிலேயே முதல் முறையாக பெண்கள் மட்டுமே விண்வெளியில் மேற்கொள்ள இருந்த நடவடிக்கையை அமெரிக்க விண்வெளி ஆய்வு ந…

  3. படத்தின் காப்புரிமை AO SUN சீனாவின் ஆற்றங்கரை ஒன்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான புதை படிவங்களை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு வகைகளைச் சேர்ந்த இந்த புதை படிவங்கள் சுமார் 51.8 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த உயிரினங்களுடையவை என்று தெரியவந்துள்ளது. அதிலும் முக்கியமாக, புதைபடிவமான பல உயிரிகளின் தோல், கண்கள், உள் உறுப்புகள் உள்ளிட்டவை மிகவும் 'நேர்த்தியாக' புதைபடிவமாகி பதனமாகியுள்ளது தெரியவந்துள்ளது. …

  4. படத்தின் காப்புரிமை NASA பூமி ஓர் அங்கமாக இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியில் மட்டுமல்லாது விண்ணிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்த கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. 1992ஆம் ஆண்டு அலெக்ஸ்சாண்டர் வோல்ஸ்சான் மற்றும் டேல் ஃபிரெய்ல் ஆகியோர் ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள்களைக் கண்டறிந்ததே நாம் இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே கோள்கள் கண்டறியப்பட்டது முதல் முறையாகும். …

  5. குவாண்டம் எனும் பொய்மான் கரடு. spooky action குவாண்டம் எனும் பொய்மான் கரடு. ================================================= ருத்ரா இ பரமசிவன். குவாண்டம் என்பதை கையில் பிடிக்க முடியுமா? மேலே கண்ட தலைப்பு வேடிக்கையாய் இல்லை? நுண் உயிர் எதனையும் நாம் கையில் பிடித்த தில்லை.ஆனால் அவை நம் உடம்பில் உள்ளது.நுண் உயிரியையும் விட நுண்மையான அதாவது அணுக்கருப்பொருள் துகள்களான ஒரு எலக்ட்ரானை நம் கையில் பிடிக்க முடியுமா? என்ற கேள்வியே அங்கு வேறு விதமாக கேட்க பட்டுள்ளது.ஆற்றல் வடிவம் அலை வடிவமா? துகள் வடிவமா? என்ற கேள்வியே இங்கு இன்னும் ஊசி முனையாய் நம்மை உறுத்துகிறது.ஆனால் இந்த ஊசி முனையில் தான் இந்த பிரபஞ்சமே இயங்கிவருகிறது என்றால் அது எவ்வளவு ஆச்சரியம்…

  6. இந்த வருடத்தின் மூன்றாவது சுப்பர் மூன். பௌர்ணமி தினமான இன்று வானில் சுப்பர் மூன் தென்படுமென இலங்கை வானியல் ஆய்வாளர் அனுர சீ பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலவு வழமையான பௌர்ணமி நிலவைக் காட்டிலும் ஆறு சதவீதம் பிரகாசமாக தென்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்த நிலவை இன்றும் (புதன்கிழமை) நாளையும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களால் பார்வையிட முடியும் என தெரிவித்துள்ளார். எனினும் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்த சுப்பர் மூன் தென்பாடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வருடத்தில் தென்படவுள்ள மூன்றாவது சுப்பர் மூன் இது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இந்த-வருடத்தின்-மூன்றாவத/

  7. பால் ரின்கன் அறிவியல் ஆசிரியர், பிபிசி, தி வுட்லாண்ட்ஸ், டெக்சாஸ் …

  8. இவ்வாண்டுக்குள் ஒளிரத்தயாராகும் செயற்கை சூரியன்! சீனாவில் உருவாக்கப்பட்டு வரும் செயற்கை சூரியன் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒளிரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரவிலும் ஒளிதரும் விதத்தில் செயற்கை சூரியனை உருவாக்கும் பணிகளில் சீனா மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பின்னர் செயற்கை சூரியனின் உருவாக்கப்பணிகள் நிறைவுபெறும் நிலையிலுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எச்.எல்.2 எம் என்ற அந்த சூரியன் அணு சக்தி மூலம் உயிரூட்டப்படுகிறது. 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை இது வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த செயற்கை சூரியனின் மையக்கரு எலக்டரான்கள் மற்றும் அயனிகளால் உருவாக்கப்பட்டது. இதன் ஒளி மூலம் சூரிய சக்தி தகடுகளை சக்தி பெ…

  9. சூப்பர் ஸ்னோ மூன். வருடத்தின்... மிகப் பெரிய சந்திரன். அது மாசி மாதம் தோன்றும். நேற்று இரவு.. அது தோன்றிய போது.. எடுத்த படங்கள்.

  10. இரண்டு தந்தையர், ஒரு தாய், இரட்டை குழந்தைகள்: எப்படி சாத்தியமானது? அலெக்ஸாண்டிரியா மற்றும் கால்டர் 19 மாத இரட்டை குழந்தைகள். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இவர்கள் இருவருக்கும் வெவ்வேறு தந்தையர். இது எப்படி முடியும்? சைமன் மற்றும் கிரெமி பெர்னி-எட்வர்ட்ஸ் இருவரும், குழந்தை பெற்றெடுத்து தந்தையாக மாற வேண்டுமென முடிவு செய்தார்கள். இந்த முடிவை நிறைவேற்ற பெரியதொரு கடமை அவர்கள் முன்னிருந்தது. இருவரும் தங்களின் விந்தை எடுத்து தனித்தனி பெண் கருவோடு சேர்த்து கருத்தரிக்க செய்தனர். அவ்வாறு, செயற்கை கருத்தரிப்பு மூலம் கருத்தரித்த கரு முட்டைகள் இரண்டையும் ஒரு வாடகை தாயின் கருப்பையில் ஒரே நேரத்தில் வைத்து வளர செய்தனர். வாடகை தாய் மெக் ஸ்டோன் மற்றும் அவரது…

  11. 15 ஆண்டுகளுக்கு பின் செயலிழந்த நாசா ஆய்வுகலம் – செவ்வாய் கிரக ஆய்வில் ஓபர்ச்சுனிட்டியின் பணி நிறைவு! செவ்வாய்க்கிரகத்தின் சுற்றுச் சூழல் மற்றும் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு நாசா அனுப்பியிருந்த ஒபர்ச்சுனிட்டி என்ற ஆய்வுக்கலம் தனது 15 வருட ஒப்பற்ற பணியை உத்தியோகபூர்வமாக நிறைவு செய்து கொண்டதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க விண்வௌி ஆய்வு முகவரகம், ஒபர்ச்சுனிட்டி என்ற ரோவரை டெல்டா 2 உந்துகணை மூலம் அனுப்பியிருந்தது. இதையடுத்து லேசர் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து, ஒபர்ச்சுனிட்டி ரோவர் பல ஔிப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்தநிலையில், கடந்த …

  12. மரங்கள் அழிக்கப்படுவதால் காலநிலை மாற்றங்கள். ஏற்படுகிறது. ஆனால் அழிக்கப்படும் மரங்களுக்கு இணையாக மரங்கள் நடப்படுவதில்லை. இதனை நிவர்த்தி செய்ய அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்று ட்ரோனின் மூலம் மரங்களை நடும் முறை தொழில்நுட்பத்தின் ஒரு வளர்ச்சி என்றே சொல்லலாம்.

  13. விண்வெளிக்கு பயணமாகும், முதல் ஈழத்தமிழ் மாணவி! ஈழத்தமிழ் மாணவி ஒருவர் முதன்முறையாக சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு பயணமாகவுள்ளார். பிரித்தானியாவில் வசிக்கும் சியோபன் ஞானகுலேந்திரன் என்ற மாணவியே, விண்வெளி தொடர்பான கற்கைநெறியில் சிறப்பு தேர்ச்சி பெற்று விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார். பிரித்தானியாவிலுள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகின்றனர். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியிலிருந்து நில அளவை செய்வது என பல துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆய்வு மையம் தீர்மானித்திருந்தது. அதன்படி, ஈழத்தமிழ் மாணவியான சியோபன் ஞானகுலேந்தி…

  14. அறிவியல்: உடலுக்குள் சென்று சிகிச்சை செய்யும் நுண் ரோபோக்கள்! சைபர் சிம்மன் சுவிஸ் விஞ்ஞானிகளின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு! ரோபோ என்றதும், ஹோண்டோவின் அசிமோ மனித ரோபோ அல்லது சோனி நிறுவனத்தின் ஐபோ நாய்க்குட்டி நினைவுக்கு வரலாம். ரோபோ செய்திகளைத் தொடர்ந்து கவனித்துவருபவர் எனில், சவுதி அரேபியக் குடியுரிமை பெற்ற செயற்கை நுண்ணறிவுத் திறன் பெற்ற சோபியா அல்லது, போஸ்டன் டைனமிக்ஸ் உருவாக்கிய இயந்திர விலங்கான ஸ்பாட் நினைவுக்கு வரலாம். ஆனால், இவற்றிலிருந்து எல்லாம் முற்றிலும் மாறுபட்ட வேறு வகை மைக்ரோ ரோபோக்களும் இருக்கின்றன. மைக்ரோபாட் எனப்படும் இந்த வகை நுண் ரோபோக்களில்தான் அண்மையில் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் முக்கியப் பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டியுள்ளனர்.…

  15. கடந்த வாரம் உலகம் முழுவதும் நடந்த சுவாரஸ்யமான அறிவியல் செய்திகளின் தொகுப்பு. #WeekInScience அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நாளுக்கு நாள் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மானுடத்தின் சிந்தனையையும், வாழ்வியலையும் மாற்றி அமைக்கக்கூடிய கண்டுபிடிப்புகளைத் தொகுத்து, இந்த வார #WeekInScience பகுதியில் தருகிறோம். பறவைகளின் பார்வையில் தொடங்கி, பூமியில் மோதிய வேற்றுகிரகம் வரையில் கடந்த வாரம் வெளிவந்த அறிவியல் செய்திகள் நம்மை வியக்கவைக்கின்றன. 1. பறவைகள் எவ்வாறு பார்க்கின்றன? தங்கள் சுற்றுப்புறத்தைப் பறவைகள் எவ்வாறு பார்க்கின்றன, எந்தெந்த நிறங்களை அவை உணர முடியும் போன்ற கேள்விகள் அறிவியல் உலகத்தின் முன் நீண்டகாலம…

  16. ஒன்றாரியோவில் தன்னியக்க வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதி! ஒன்றாரியோ மாகாண வீதிகளில் சாரதியற்ற தன்னியக்க வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாகாண போக்குவரத்து அமைச்சர் ஜெஃப் யுறெக் தெரிவித்துள்ளார். சாரதிகள் அற்ற வாகனங்களை ஒன்றாரியோ மாகாண வீதிகளில் செலுத்திப் பரிசோதிப்பதற்கு முன்னோடித் திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்களுக்கு ஜனவரி முதலாந் திகதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊபர், பிளக்பெரி, வோட்டர்லூ பல்கலைக்கழகம் உட்பட ஒன்பது நிறுவனங்கள் பத்து வகையான கார்களைப் பரிசோதித்து வருகின்றன. எனினும் முழுமையான தன்னியக்க முறையில் அவை செலுத்தப்படவில்லை. இந்நிலையில் பொதுமக்களும், தன்னியக்க முறையில் இயங்கும் வாகனங்களை ஒன்றாரியோ வீதிகளில் செலுத்த அனுமதி வழ…

  17. நிலவில் முளைத்தது... பருத்தி விதை. நிலவின் மறுபக்கத்திற்கு சீனா அனுப்பிய விண்கலத்திலிருந்த பருத்தி விதை முளைக்கத் தொடங்கியுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலவின் பின் பகுதியை எவராலும் பார்க்க முடிவதில்லை. இதுவரை பல்வேறு ஆராய்ச்சிகளை உலக நாடுகள் செய்து வந்தாலும், நிலவின் பின்பகுதியை ஆய்வு செய்ய முதலில் சீனாவே ஆரம்பித்திருந்தது. இதற்காக கடந்த மாதம் 8 ஆம் திகதி Chang’e 4 என்ற விண்கலத்தை சீனா நிலவுக்கு அனுப்பியது. அந்த விண்கலம் இந்த மாதம் 3 ஆம் திகதி நிலவின் இருண்ட பகுதி என்று கூறப்படும் யாரும் பார்த்திராத பகுதியில் இறங்கியது. நிலவின் மறுபக்கத்தில் யாரும் இதுவரை கண்டிராத ஒளிப்படங்களை சீன விண்வெளி மையத்திற்கு அனுப்பியது. நிலவில் பூமியைப் போல் இல்லாமல் …

  18. ரேடாருக்கு முன்பு போர் விமானங்களைக் கண்காணிக்க உதவிய ஓசை சுவர் .! ( இந்த சுவர் ஒரு விவசாய நிலப்பரப்பில் இருக்கிறது ) இன்னும் இந்த சுவர் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறதோ தெரியவில்லை - இது 'மெட்ராஸ்' திரைப்படத்தில் வரும் ஒரு வசனம். ஆனால், பிரிட்டனில் ஒரு சுவர் வடிவமைப்பு பல உயிர்களை காப்பாற்றியுள்ளது. எதிரி விமானத்தின் ஒலிகளை கிரகிப்பதற்காக உட்புறம் குழிந்த வடிவிலான சுவரை பிரிட்டன் வடிவமைத்தது. அதாவது, விமான ஒலி அலைகளை இது உள்வாங்கும். இதனை கண்காணிப்பதன் மூலம், தரைப் படைகளை உஷார்படுத்தி பிரிட்டன் நகரங்களை காக்க முடியும் என்பது திட்டம். ஓசை கண்ணாடிகள் மஜ் வில்லியம் சன்சோமால் வடிவமைக்கப்பட்ட இந்த சுவர் வடிவம் ஓசை கண்ணாடிகள் என்று அழைக்கப்பட்டது…

    • 1 reply
    • 998 views
  19. படத்தின் காப்புரிமை Getty Images சுமார் 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக வானியலாளர்கள் கூறியுள்ளனர். கனடா நாட்டு டெலஸ்கோப் உதவியுடன் இது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மிகச்சரியாக அது என்னவிதமான ரேடியோ அலைகள் என்பதோ, மிகச்சரியாக எங்கிருந்து வந்தது என்பது பற்றியோ தெரியவில்லை. 13 ரேடியோ வேக அதிர்வுகளில் (Fast Radio Bursts) ஒரு அசாதாரணமான சமிக்ஞை 150 கோடி ஒளி ஆண்டு தூர…

  20. பனி மனிதன் வடிவில் காட்சி தரும் Ultima Thule கோள் – நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு சூரியனிலிருந்து 6.4 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோள் Ultima Thule. இந்த கோள் ஒரு பெரிய பனிமனிதன் போன்ற (snowman) வடிவில் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கோளின் துல்லியமான ஒளிப்படங்களை அமெரிக்க ஆய்வு அமைப்பின் New Horizons விண்கலம் வெளியிட்டுள்ளது. இரண்டு கோளங்கள் இணைந்து அந்த வடிவம் உருவானதாக நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இது மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பு எனவும் அவர்கள் கூறியுள்ளனர். New Horizons விண்கலம் Ultima Thule கோளை கடந்த செவ்வாய்க்கிழமை கடந்து சென்ற போது குறித்த ஒளிப்படம் எடுக்கப்பட்டுள்ளது. Ultima Thule கோள் 2014ஆம் ஆண்டு முதல்முறையாகத் …

  21. காலம் குறித்து கார்லோ ரோவேலியுடன் ஒரு நேர்முகம்- மார்க் வார்னர், எமானுவல் மொஸ்காடோ: ரா. கிரிதரன் தமிழாக்கம் பதாகைJanuary 3, 2019 மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: காலமும் இலக்கியமும் எனக்குக் காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது ரெண்டுமே இல்லை. என்னைப் பொறுத்ததுதான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுத்தது என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரை ரெயில் நின்றுகொண்டிருக்க்கிறது. – அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும் காலம் என்பது இயற்பியலுக்கு எந்தளவு தேவையான கருத்தாக இருக்கிறதோ அதேயளவு நெருக்கமான கருத்தாக கலை இல…

  22. சாங் இ-4 விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது January 3, 2019 சாங் இ-4 ( chang’e E-4 ) விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. நிலவின் ஒரு பகுதி மட்டுமே எப்போதும் பூமியை நோக்கி உள்ள நிலையில் அதன் மற்றைய பகுதியின் பெரும்பாலானதினை பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை காணப்படுவதனால் அந்தப் பகுதியை நிலவின் இருண்ட பகுதி என அழைக்கப்படுகின்றது. . அந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக முதல் முறையாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவின் சாங் இ-4 விண்கலம் கடந்த 8 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து நான்கு நாள்களாக பூமியை வட்டமிட்ட அந்த விண்கலம், கடந்த 12 ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு நுழைந்தது. இந்த நிலையில்…

  23. அமெரிக்காவில் உயரிய விருது பெற்ற, மலேசியத் தமிழர்! மலேசியாவின் ஈப்போவினைச் சேர்ந்த தமிழரான வைத்தியர் பெர்னார்ட் அருளானந்தம் அமெரிக்காவில் உயரிய விருதினைப் பெற்றுள்ளார். தொற்று நோய்களுக்கான புதிய தடுப்பு மருந்துகளைக் கண்டு பிடிக்கும் பணியில் சிறந்த பங்காற்றியமைக்காகவே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதன்போது அவர் அமெரிக்காவில் புதிய கண்டு பிடிப்பாளர்களுக்கான தேசிய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மலேசியாவின் ஈப்போவினைச் சேர்ந்த தமிழரான வைத்தியர் அருளானந்தம், கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். தற்போது அவர் செண் அந்தோனியாவிலுள்ள டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி, பொருளாதார மேம்பாடு அறிவாக்கத் துறையின் துணைத் தலை…

  24. நடக்க கூட முடியலையே.. 197 நாட்கள் ஸ்பேஸில் இருந்த வீரர்.. பூமிக்கு வந்ததும் நிகழ்ந்ததை பாருங்க! விண்வெளி வீரர் ஒருவர் 197 நாட்கள் விண்வெளியில் இருந்துவிட்டு பூமிக்கு திரும்பிய போது அவர் எப்படி நடந்தார் என்பதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட 10க்கும் அதிகமான நாடுகள் மூலம் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் விண்வெளி வீரர்கள் சென்று ஆராய்ச்சி செய்வது வழக்கம். பல நாட்டு விண்வெளி வீரர்கள் அங்கு செல்வதும் சில நாட்கள் ஆராய்ச்சி செய்துவிட்டு பின் மீண்டும் திரும்பி வருவதும் வழக்கமாக நடந்து வருகிறது.இந்த நிலையில் நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர் ஏஜே (ட்ரூ). பியூஸ்டல்…

  25. இலத்திரனியல் கழிவுகள் & முகமைத்துவம் மின்னணுக் குப்பை மின்னணுக் குப்பை எனப்படுவது பயன்படுத்தப்படாமல் எறியப்படும் மின்சார மற்றும் மின்னணுக் கருவிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களைக் குறிக்கும். இத்தகைய கருவிகள் பொதுவாக பழையதாகி கோளாறாகி விடுவதன் காரணமாகவோ அல்லது அவற்றை விட திறன்மிக்க கருவிகளைப் பயனர்கள் வாங்குவதாலோ இவை எறியப்படுகின்றன. இவ்வாறு எறியப்படும் கருவிகள் பல நச்சுத்தன்மை கொண்ட பாகங்களைக் கொண்டுள்ளன. இவை சுற்றுச்சூழக்கு ஊறு விளைவிக்கின்றன. பாதரசம், காரீயம், போன்ற உலோகங்களை இவை கொண்டுள்ளன. இவ்வாறு எறியப்படும் கருவிகள்: துவையல் எந்திரம் போன்ற பெரிய கருவிகள் மின்னல…

    • 0 replies
    • 7.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.