அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
உலகின் மிகப் பெரிய விமானம் இவ்வருட இறுதியில் வெள்ளோட்டம்! நீங்கள் இலண்டனில் வானத்தை அண்ணாந்து பார்த்தால் மழை மேகங்கள், விமானங்கள் மற்றும் பறவைகளையே வழமையாகக் காண்பீர்கள்! ஆனால் இவ்வருட இறுதியில் இன்னொரு முக்கிய பொருளையும் நிச்சயம் காணும் வாய்ப்பைப் பெறுவீர்கள்! அது வேறொன்றுமில்லை! ஒரு உதைப் பந்தாட்ட மைதானத்தை விட நீண்ட அதாவது 302 அடி நீளமான ஏர்லேண்டர் 10 (Airlander 10) என்ற உலகின் மிகப் பெரிய விமானத்தினையே ஆகும். ஒரு பகுதி கப்பல், ஒரு பகுதி ஹெலிகாப்டர் மற்றும் ஒரு பகுதி விமானம் என்பவற்றின் கலவையான இந்த மிகப் பெரிய விமானம் உண்மையில் ஹீலியம் வாயுவினால் நிரப்பப் பட்ட ஓர் பறக்கும் விமானக் கப்பலே ஆகும். அமெரிக்க இராணுவத்தின் இராணுவக் கண்காணிப்புக்காக HAV எனப்படும…
-
- 3 replies
- 734 views
-
-
உலகின் மிகப்பெரிய இந்து ஆலயம் உலகின் மிகப்பெரிய இந்து ஆலயம் (பெண்மணி ஜூன் 2010 இதழில் வெளியானது) உலகிலேயே மிகப் பெரிய இந்து ஆலயமான அங்கோர்வாட் ஆலயம் பண்டைய 'கம்போஜம்' என்றழைக்கப்பட்ட கம்போடியா நாட்டிலுள்ள சியாம்ரீப் நகரில் அமைந்துள்ளது. அங்கோர்வாட் என்பதற்கு 'புனித நகரம்', 'கடவுளின் நகரம்' என்று பொருள். முற்காலத்தில் வியாபாரம் மற்றும் பொருளாதார உயர்வுக்காக கம்போஜ நாட்டுக்குச் சென்ற இந்தியர்கள், தங்கள் கலாசாரம், பண்பாடு, தெய்வ வழிபாடு இவற்றை அங்கு பரப்பினர். அப்போது கம்போஜத்தை ஆண்ட இந்திய வம்சாவளி மன்னர்களான இரண்டாம் ஜெயவர்மன் (கி.பி. 802) முதல் கடைசி அரசரான ஏழாம் ஜெயவர்மன் (கி.பி.1200) வரை ஆண்ட காலகட்டத்தில்தான் கம்…
-
- 3 replies
- 13.7k views
-
-
படத்தின் காப்புரிமை BRIAN LAPOINTE, FLORIDA ATLANTIC UNIVERSITY மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து மெக்ஸிகோ வளைகுடா வரை பரந்து மிதந்து கிடக்கும் கடற்பாசி பரப்பே உலகின் மிகப்பெரியது என்று விண்வெளியில் செயற்கைக்கோள்கள் மூலம் திரட்டப்பட்ட தரவுகள் கூறுகின்றன. அட்லாண்டிக் மற்றும் கரிபியன் கடலில் உள்ள இந்த பாசிப் பரப்பு இதற்கு முன் இருக்காத வகையில் புதிதாக உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இப்பாசி பரப்பு அதிமாக வளர்வதற்கு, காடுகளை அழிப்பதும், உரங்களை பயன்படுத்துவதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 371 views
-
-
பிரிட்டனிலுள்ள நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை, இரண்டாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டளவில் மூட நினைப்பதாக பிரிட்டிஷ் அரசு கூறியுள்ளது. ஆகவே இங்கு மின்சாரத்துக்கு என்ன செய்வது? காற்றாலைகளே அதற்கு ஒரு தீர்வு. இங்கிலாந்தின் வடக்கு கடற்பரப்பில் நிர்மாணிக்கப்படும் மிகப்பெரிய காற்றாலை மின் உற்பத்திப் பண்ணைக்கு பிபிசி விஜயம் செய்தது. http://www.bbc.com/tamil/38095789
-
- 1 reply
- 496 views
-
-
உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி கட்டுமானம் துவக்கம் தொலைதூர பால்வெளிமண்டலத்தைக்கூட துல்லியமாக காட்டவல்ல புதிய தொலைநோக்கி இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கேனடா ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து 140 கோடி அமெரிக்க டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை கூட்டாக நிறுவும் பணிகளை ஹவாய் தீவில் இன்று செவ்வாய்க்கிழமை துவங்கியிருக்கின்றன. ஹவாய் தீவில் இருக்கும் புகழ்பெற்ற மவுன கிய எரிமலைக்கு அருகில் நிறுவப்படும் இந்த தொலைநோக்கி தான் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாகும். இதன் மூலம் 500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மிகச்சிறிய நாணயத்தை மிகத்துல்லியமாக காட்டக்கூடிய அளவுக்கு இந்த தொலைநோக்கியின் திறன் இருக்கும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட…
-
- 0 replies
- 505 views
-
-
17 மில்லியன் இலக்கங்களை கொண்ட உலகின் மிகப்பெரிய முதன்மை எண்ணை அமெரிக்காவின சென்ட்ரல் மிசோரி பல்கலைக்கழக அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள பெரிய முதன்மை எண், 4 மில்லியன் இலக்கங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.yahoo.com/லக-ன்-ம-கப்-ப-ர-ய-ம-085100294.html
-
- 3 replies
- 796 views
-
-
ஒரு லட்சம் குதிரைசக்தி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் உலகின் மிகப்பெரிய ராட்சஸ டீசல் எஞ்சினை பின்லாந்து நிறுவனம் தயாரித்துள்ளது. 90 அடி நீளம், 44 அடி உயரம் (அப்பார்மென்ட் வீடு சைஸ்) கொண்ட இந்த எஞ்சின் சரக்கு கப்பலில் பொருத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. 2,300 டன் எடை கொண்ட இந்த டீசல் எஞ்சின் கற்பனைக்கு கூட எட்டாத 1.09 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஆனால், இது வெறும் 102 ஆர்பிஎம் வேகத்திலேயே இயங்கும். 25,480 லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட இந்த எஞ்சினில் 14 ராட்சஸ சிலிண்டர்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆர்பிஎம் சுழல்வதற்கு இந்த எஞ்சின் 2.8 லிட்டர் டீசல் உறிஞ்சித்தள்ளும். டீசல் எஞ்சின் வடிவமைப்பில் புகழ்பெற்ற பின்லாந்து நிறுவனம…
-
- 0 replies
- 930 views
-
-
வாஷிங்டன், விலங்குகளின் கொழுப்பு, வீணாக போகும் சமையல் எண்ணெய் கழிவுகள் மற்றும் தாவர எண்ணெயிலிருந்து 'கிரீன் டீசல்' தயாரிக்கப்படுகிறது. ஏ.டி.எப்.-ஐ காட்டிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கருதப்படும் இந்த எரிபொருள் கடந்த 2011-க்கு பிறகு தரைவழி போக்குவரத்து வாகனங்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. ஆசியா, ஐரோப்பிய, மற்றும் அமெரிக்க நாடுகளில் 800 மில்லியன் கேலன்கள் அளவுக்கு கிரீன் டீசல் உற்பத்தி உள்ளது. இது மிக குறைவே என்றாலும் பயன்பாடு அதிகரித்தால் உற்பத்தியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 'போயிங்' விமான நிறுவனம் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஜெட் பியூயல் பெட்ரோலியத்துடன் கிரீன் டீசலையும் கலந்து கடந்த 2 ஆம் தேதி போயிங் 787 விமானத்தில் சோதனை ச…
-
- 0 replies
- 598 views
-
-
உலகின் முதல் 3D டிஜிட்டல் கேமரா! Fujifilm, FinePix Real 3D W1 என்னும் உலகின் முதல் 3D டிஜிட்டல் கேமராவை சந்தையில் அறிமுகப் படுத்தவுள்ளது. இந்த கேமராவின் சிறப்பம்சம் 3D புகைப்படங்களை வெறும் கண்களாலேயே முப்பரிமாண கண்ணாடி இன்றி காண முடியும். ஒரே காட்சியை இரு வேறு கோணங்களில் இருந்து எடுத்து,எடுக்கப்பட்ட இரு பிம்பங்களும் ஒன்றின் மீது ஒன்று வைக்கப்படும் போது முப்பரிமாண(3D) படம் கிடைக்கிறது.இந்த கேமராவில் மனித கண்களுக்கு இடையே உள்ள அதே தூர அளவில் உள்ள இரு லென்ஸ்கள் ஒரே காட்சியை இரு வேறு கோணங்களில் படமெடுக்கின்றன.அவ்வாறு படமெடுத்த காட்சியை வெறும் கண்களாலேயே 10 மெகா பிக்சல்கள் அளவில் படமெடுக்கும் இந்த கேமராவின் 2.8 இன்ச் அகல LCD திரையில் காணலாம்.முப்பரிமாண முறையில் வீடி…
-
- 1 reply
- 1k views
-
-
உலகின் முதல் அதிசயமா..? தனக்குத் தானே ஆபரேஷன் செய்த டாக்டர். பனிப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர், லியோனிட் ரோகோசோவ். 29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல், என ஒன்றுபட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு பிறகு கடுமையான வயிற்று வலியும் சேர்ந்துக்கொள்ள மனிதர் துடிதுடித்துப் போனார். தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை. ரஷ்யாவின் தலைமை ஆய்வு நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால் அங்கிருந்து ஆயிரத்து 600 கிலோ மீட்டர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். ஆனால், கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய பருவநிலையோ.. விமான பய…
-
- 0 replies
- 1k views
-
-
சீனா - இத்தாலி மருத்துவர்கள் குழு, 2017ல், உலகிலேயே முதன் முதலாக, தலைமாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளது. சீனாவின் ரென் ஜியோபிங், இத்தாலியின் செர்ஜியோ கானவரோ ஆகியோர் தலைமையிலான குழு, 2013ல், உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை, 2016ல், நடைபெறும் என, அறிவித்தது. ஏராளமான இடர்பாடுகள், ஆய்வுகளில் ஏற்பட்ட தாமதம் போன்றவற்றால், இது மேலும் ஓராண்டு தள்ளிப் போடப்பட்டுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த, வலேரி உஸ்பிரினோனோவ், 30, என்பவரின் தலை தான் மாற்றப்பட உள்ளது. இவர், தீராத 'வெர்ட்னிக் ஹாப்மேன்' என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். வலேரிக்கு, யாருடைய தலை பொறுத்தப்பட உள்ளது என்ற விவரத்தை மருத்துவர்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர். சீனாவில், மனித உறுப்புகளுக்கான தேவை அதிகமாக உள்ளது…
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகின் முதல் தானியங்கி பறக்கும் கார்கள் வரும் 2017-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஏரோமொபில் இதற்கான இறுதிகட்ட வடிவமைப்பு பணியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சாதாரண பெட்ரோலில் ஓடும் வகையில் தயாரிக்கப்படவுள்ள இந்த நவீன பறக்கும் கார்களில் இருவர் அமர்ந்து பயணம் செய்யலாம். மனிதர்களே ஓட்டும் வகையில் ஒரு மாடலும், தானியங்கி (ஆட்டோ பைலட் மோட்) முறையில் இயங்கும் மற்றொரு மாடலும் இதற்காக வடிவமைக்கப்பட்டு வருகின்றது. சில நூறு அடிகள் நீளத்தில் ஒரேயொரு செயற்கை புல்தரை பட்டை மட்டும் இருந்தால் போதும். சாதாரண கார்போல தரையில் வேகமாக ஓடி, பின்னர் குட்டி விமானம் போல் உயரக் கிளம்பி 400 மைல்…
-
- 7 replies
- 1.1k views
-
-
உலகின் முதல் நீர்மூழ்கிக் கார் ! இது தான் உலகின் முதல் நீர்மூழ்கிக் கார் ! மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள கார் கண்காட்சியில் இது பங்குபெறப் போகிறது. பத்து மீட்டர் ஆழத்தில் பத்திரமாய் போகுமாம் இந்த கார் ! சுவிட்சர்லாந்தின் ரின்ஸ்பீட் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த கார் sQuba என்று பெயரிடப்பட்டுள்ளது இதே நிறுவனம் தண்ணீரிலும் தரையிலும் அதி வேகத்தில் செல்லக்கூடிய கார் ஒன்றை சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத் தக்கது ! sirippu.com
-
- 3 replies
- 1.9k views
-
-
உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் சீன நிறுவனம் உலகின் மடிக்கூடிய ஸ்மார்ட்போனினை யார் வெளியிடுவது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. அதன் படி சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. #Huawei சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதாக தகவல் வெள…
-
- 0 replies
- 279 views
-
-
செல்போன் வரலாற்றில் இன்று முக்கிய தினம் (ஆகஸ்ட் 16) என்பது உங்களுக்குத்தெரியுமா? என்ன தினம் என்கிறீர்களா? உலகின் முதல் ஸ்மார்ட் போன் அறிமுகமான நாள் ! ஆம், 1994 ம் ஆண்டு இன்றைய தினம் தான் உலகின் முதல் ஸ்மார்ட் போன் அறிமுகமானது. இதில் ஆச்சர்யம் என்ன தெரியுமா? இந்த போனை அறிமுகம் செய்தது நீங்கள் எதிர்பார்க்ககூடியது போல நோக்கியாவோ ,மோட்டோரோலோவோ அல்ல. ஆப்பிளும் அல்ல; பிலாக்பெரியும் கிடையாது. முதல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது, ஒரு காலத்தில் மெயின்பிரேம் கம்ப்யூட்டர்களின் மகாராஜாவாக திகழ்ந்த ஐ.பி.எம் நிறுவனம் தான். ஐபிஎம் பரசனல் கம்ப்யூட்டர்களின் முன்னோடி என்பது தெரியும். ஆனால் அது ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் ஐபிஎம் அறிமுகம் செய்த சை…
-
- 4 replies
- 821 views
-
-
Posted by: on Jun 6, 2011 உலகின் முன்னணி 100 நிறுவனங்களின் பட்டியலில் கூகுள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, அப்பிள் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த 100 நிறுவனங்களின் பட்டியலைதுஷ்யிழழி ணுrலிழஐ நிறுவனம் தயாரித்துள்ளது. ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அப்பிள் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 84 சதவீதம் அதிகரித்து 15,330 கோடி டொலராக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டில் 8331 கோடி டொலராக இருந்தது. அதேசமயம் சென்ற ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 11,377 கோடி டொலராக இருந்தது. அப்போது இந்நிறுவனம் முதலிடத்தில் இருந்தது. நடப்பு ஆண்டில் இதன் மதிப்பு 2 சதவீதம் குறைந்து 11,150 கோடி டொலராக குறைந்துள்ளது. இதனையடுத்து தற்போது இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது. ஐ.பீ.எம்…
-
- 2 replies
- 1.3k views
-
-
உலகின் வருங்காலம் பிறப்பின் இறப்பு 1983 இல், டெர்ரி எர்வினும் அவர்தம் பூச்சியல் குழுவினரும் பனாமா மழைக்காட்டில் ஒற்றை மரத்தின் மீது கொடிய பூச்சிமருந்தை அடித்தார்கள். சில பூச்சிகள் ஊர்ந்து வெளியேறின. சில இறந்து நிலத்தில் விழுந்தன. எர்வின் அணியினர் அந்த மர இனத்துக்குரியதாக மட்டுமே 163 தனித்தனி வண்டினங்கள் வாழக் கண்டனர். அந்த மழைக் காட்டில் 50000 தனித்தனி மர இனங்களில் தாராளமாக 80 இலட்சத்துக்கு மேற்பட்ட புது பூச்சியினங்கள் வாழந்து வரக் கூடுமென அவர் கணக்கிட்டார். பூச்சிகள், சிலந்திகள், வேறுவகைக் கணுக்காலிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையில் வண்டுகளின் பங்கு 40 சதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மழைக்க் காட்டுத் தழையிலை மேற்பரப்பில் வாழும் பூச்சியி னங்களின் எண்ணிக்கை மட்டும்…
-
- 0 replies
- 974 views
-
-
வழமையிலிருந்து வேறுபடுத்தி தனித்தன்மையை நிலைநாட்டவும், குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் வாகனங்கள் வடிவமைக்கப்படுவது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஆனால், விமானஙகளில் அத்தகைய வித்தியாசமான வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்தபோது கிடைத்த ஆச்சரியமான விமானங்களின் பட்டியலைத்தான் இப்போது காணப் போகிறீர்கள். இவற்றில் பெரும்பான்மையான விமானங்கள் ராணுவ பயன்பாட்டு பரிசோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்டவை. 01. அலெக்ஸான்டர் லிப்பிச் ஏரோடைன் 1968ல் பரிசோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்ட மாடல். பாதி வெட்டி எடுக்கப்பட்டது போன்று தோற்றத்தை கொண்டுள்ளது. ஏரோடைனமிக் வாகன வடிவமைப்பில் புகழ்பெற்ற ஜெர்மனி எஞ்சினியர் அலெக்ஸான்டர் லிப்பிச் எண்ணத்தில் இந்த விசித்திர விமானம் உருவா…
-
- 1 reply
- 1.2k views
-
-
உலகின் மிக விலை உயர்ந்த பொருள் எதுவென்றால் அநேகர் தங்கத்தையும் வைரத்தையும் பிளாட்டினத்தையும் அப்புறம் பெராரி அது இதுன்னு கூகுளில தேடி சொல்லுவம்.. ஆனால் இதை எல்லாம் தாண்டி ஒண்டு இருக்கு.. அது இந்த அண்டம் தோன்ற காரணமான பிக்பாங்கின்போது உருவானது.. பெருவெடிப்பின் போது மேட்டரும்(matter) அன்டி மேட்டரும்(antimatter) சரி சமனான அளவில் உருவானது அனைவருக்கும் தெரியும்.. இரண்டுமே எதிர் எதிரானவை(நேர் மற்றும் எதிர் மின்னேற்றம் கொண்டவை) என்பதால் இரண்டும் சந்திக்கநேர்ந்தால் ஒருகணத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி தூய ஒளிசக்தியாகி அழிந்துவிடும்.. இப்படி பிக்பாங்கின் போது சரி சமனாக உருவான மேட்டரும் அன்ரி மேட்டரும் ஒன்றுடன் ஒன்று மோதி அழிந்துவிட எங்கோ நடந்த ஏதோ சிறுதவறில் ஒரு பில்லியன் அன…
-
- 14 replies
- 1.3k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 492 views
-
-
உலகிலுள்ள 4 லட்சம் தாவர இனங்களில் 10% அழிவின் விளிம்பில் ------------------------------------------------------------------------------------------------------------ உலக தாவரங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் இன்றைய நிலைமைகள் குறித்த முதலாவது விரிவான கணக்கெடுப்பின் முடிவுகளை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். தற்போதுள்ள தாவரங்களில் ஐந்தில் ஒருபகுதி தாவரங்கள் பலவகையான ஆபத்தை எதிர்நோக்குவதாகவும் இவற்றில் சில தாவர இனங்கள் இல்லாமலே அழிந்துபோகக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். லண்டனில் உள்ள ராயல் பொடானிக் கார்டன்ஸ் இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் உலகத் தாவரங்கள் குறித்த நம் புரிதலின் போதாமையை எடுத்துக்காட்டுவதாக தா…
-
- 0 replies
- 271 views
-
-
உலகிலேயே அதிக தரம் வாய்ந்த அர்ஜுன் மார்க் 1 மார்க் 2 டாங்கிகள் இவை இந்தியாவிலேயே இந்தியாவுக்காகத் தயாரிக்கப்பட்டவை என்கிறார்கள் (காணொளி) https://www.youtube.com/watch?v=3D_mTlPvtJI#t=134
-
- 3 replies
- 1.8k views
-
-
அகர் மரம் வளர்ப்பு. "செலவில்லாமல் வருமானம் பெறலாம்!' உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள, அகர் மரம் வளர்ப்பு குறித்து கூறும் தர்மேந்திரா: என் சொந்த ஊர், கர்நாடகாவின் சிக்மகளூர். பரம்பரையாக, விவசாயம் தான் பார்த்து வருகிறோம். இதனால், எனக்கு சிறு வயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம். அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று, விவசாயம் சார்ந்த புதிய உத்திகளையும், தொழில்நுட்பங்களையும், புது ரகச் செடிகளையும் இந்தியாவிற்குக் கொண்டு வந்து பயிரிடுவேன். அப்படி ஒருமுறை இந்தோனேசியாவிற்குச் சென்ற போது, அங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானோர், அகர் மரத்தைப் பயிரிட்டு, அதிக லாபம் அடைந்து வருவதை அறிந்தேன். அதை பயிரிட எனக்கும் ஆர்வம் ஏற்பட்டு, முதலில், குறைந்த செடிகளை மட்டும் வாங்கி வந்து, எங்கள…
-
- 2 replies
- 38.8k views
-
-
பொதுச் சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டைன் முன்வைத்த 100-வது ஆண்டும் பிரசுரித்த 99-வது ஆண்டும் இதுதான் ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’ ஈர்ப்பு விசையைப் பற்றி விளக்குகிறது. அந்தக் கோட்பாட்டை அவர் முன்வைத்துக் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டு காலத்தில் கணக்கற்ற தடவை இயற்பியலாளர்கள் இந்தக் கோட்பாட்டின் துல்லியத்தைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள். ஒரு தடவைகூட இந்தக் கோட்பாடு பொய்த்துப்போனதில்லை. எனினும், கணக்கில்லாத எத்தனையாவதோ தடவையாக இன்னும் அந்தக் கோட்பாட்டின் கணிப்புகளைப் பரிசோதிப்பதில் இயற்பியலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். பொதுச் சார்பியல் கோட்பாட்டின் 100-வது ஆண்டான இந்த ஆண்டில், மேலும் துல்லியமான சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. ‘பொது…
-
- 0 replies
- 443 views
-
-
உலகிலேயே உயரமான ரயில் பாலம் காஷ்மீரில் ரியசி (ஜம்மு):உலகிலேயே உயரமான ரயில் பாலம் காஷ்மீரில், துரித கதியில் பணி தீவிரம் நடைபெறுகிறது. உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் என்ற பெயரைப் பெற உள்ள காஷ்மீர் ஜீனாப் பாலம். இந்த பாலத்தை அமைத்துத் தருவதாக, 100 ஆண்டுக்கு முன்பே உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த கனவு, நனவாக மாறும் நிலை வேகமாக உருவாகி வருகிறது. காஷ்மீரில், ரியாசி மாவட்டம், கவுரியையும், பக்கலையும் இணைக்கும் வகையில், 359 மீட்டர் உயரத்தில் ரயில்பாலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த இடம், பூகம்பத்துக்கு இலக்காகக்கூடிய பகுதி என்பதாலும், மணிக்கு நுõறு கி.மீ., வேகத்தில் காற்று வீசும் பகுதி என்பதாலும், மிகவும் கவனத்துடன் இப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந…
-
- 0 replies
- 1.4k views
-