Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஆனந்தக் கோலங்கள் – நம்மவரின் அற்புத கணிதப் பயணங்கள் வெங்கட்ராமன் கோபாலன் எண்ணற்ற புள்ளிக் கோலங்களை வரைய ஓர் எளிய வழி கணிதம் இயற்கையின் தாய்மொழி என்று சொல்லப்படுகிறது- அண்டத்தில் நிகழும் அத்தனை நிகழ்வுகளையும் நெறிப்படுத்தும் அறிவியல் விதிகளை விவரிக்கும் ஆற்றல் கொண்ட மொழி. கலை உலகுக்கும் அது போன்ற ஒரு உலகமொழி உண்டா? பல்வகைப்பட்ட கலை வடிவங்களையும் ஒற்றைச் சரட்டில் பின்னும் இயற்கை விதிகள் உண்டா? இந்தக் கேள்விக்கு விடை காண்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், கலைத்தன்மை என்று சொல்லப்படுவதில் பெரும்பாலானவை மனித புலன் அனுபவ எல்லைகளுக்கு உட்பட்டது. மாற்றவே முடியாத உலகப் பொதுத்தன்மை கொண்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டவை என்று சொல்ல முடியாது. இது இப்படி இருந்தாலும்கூ…

  2. இதைக் கண்டு ஆஹா என்ன அழகு என்று கணித வல்லுநர்கள் சொல்வதற்கு நரம்பியல் காரணம் உண்டு அற்புதமான கலைப் படைப்புகளையும் இசையையும் நுகரும்போது ஒருவருக்கு மூளையில் ஏற்படும் அழகுணர்ச்சி, கணித சூத்திரங்களில் காணப்படும் வித்தியாசமான எண்களையும் எழுத்துக்களையும் காணும்போதுகூட கணித வல்லுநர்களுக்கு ஏற்படுகிறது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. லண்டனின் யுனிவர்சிட்டி காலேஜ்ஜில் கணித வல்லுநர்களை மூளை ஸ்கேன் செய்த நேரத்தில், அவர்களிடம் விதவிதமான கணித சூத்திரங்கள் காண்பிக்கப்பட்டிருந்தன. அவற்றில் குறிப்பிட்ட சில சூத்திரங்களை அவர்கள் கண்ட நேரத்தில், அவற்றின் அழகால் ஈர்க்கப்பட்டு அவர்களது மூளையில் கலை ரசனைக்குரிய மின்னணு மாற்றங்கள் ஏற்பட்டன. மனதில் ஏற்படும் அழகுணர்ச்சிக்கு நியூரோ பயாலஜி…

  3. இணையதள முகவரி: www.mathplayground.com உங்களின் குழந்தைகள் கணித திறமையை வளர்த்துக்கொள்ள பிரத்தேகமான இணையதளம் ஒன்று உள்ளது. சில குழந்தைகள் கணிதத்தை தவிர மற்றவை படிக்கிறேன் என்று சொல்வதுண்டு. ஆனால் வாழ்க்கைக்கு கணிதம் மிக மிக அவசியமானதாகும். குழந்தைகளின் வருங்கால திறமையை நிர்ணயிப்பது கணிதம். மேற்படிப்புக்கு பயன்படுவதும் கணிதம் தான். குழந்தைகளின் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணிதத்தை விளாயாட்டு வழியாகச் சொல்லிக் கொடுக்கும் இணையதளம் இது. இந்த இணையதளத்தில் கணித விளையாட்டுக்கள் (Math Games), சொல் கணக்குகள் (Word Problems). கணித விடுகதைகள் (Math Puzzles), கணித நிகழ்படம் (Math Videos) போன்…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மாகஸ் டு சௌடோய் பதவி, பிபிசி "தி ஸ்டோரி ஆஃப் மேக்ஸ்' 4 மணி நேரங்களுக்கு முன்னர் கேள்வி: கணித உலகில் புரட்சியை ஏற்படுத்திய பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தவர்கள் யார்? பதில்: இந்தியர்கள் கேள்வி: பூமியின் சுற்றளவை முதலில் கணக்கிட்டவர்கள் யார்? பதில்: இந்தியர்கள் கேள்வி: கணக்கீடுகளில் 'முடிவிலி'யை(infinity) அறிமுகப்படுத்தியவர்கள் யார்? பதில்: இந்தியர்கள் கணிதத்தில் மேற்கத்தியர்களை விட இந்தியர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முன்னிலையில் உள்ளனர். தசம பாகம் (வருமானத்தின் பத்தில் ஒரு பங்கை அரசுக்கோ அல்லது மத வழிபாட்டுத் …

  5. நட்சத்திரம் - கணிதமேதை இராமனுஜம் சில நபர்கள் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் பல காலங்களுக்கு மாறாமல் இருக்கும். என்னைப் பொறுத்தவரை இதுவரை என் வாழ்நாளில் நான் எடுத்த பல தீர்மானங்கள் ஒருவரின் தாக்கத்தால் ஏற்பட்டவையே. பல சமயங்களில் அந்த தாக்கத்தை ஏற்படுத்தும் நபர் நல்லவராக இருந்துவிடும் சூழ்நிலையில் பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடுவதில்லை. ஆனால் அவரே தவறான ஆளாக இருக்கும் பொழுது நிலைமை கடுமையாக இருக்கும். நான் என் தாக்கத்தைப் பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா, அந்தத் தாக்கத்தில் பல விஷயங்கள் இன்று வரை தொடர்கிறது, சில விஷயங்கள் குறைக்கப்பட்டன சில விஷயங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இதை கொஞ்சம் விவரமாக சொல்கிறேன் இந்தப்பதிவில். சும்மா அழகிற்காக, சுஜாதாவை மென்டர் என்று …

    • 0 replies
    • 2.9k views
  6. கணிதமேதை இராமானுஜன் பாஸ்கர் லக்ஷ்மன் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி ஸ்ரீனிவாஸ ராமானுஜனின் 125-ஆவது பிறந்த நாள். அவர் நினைவாக வெளியாகும் சிறப்புக்கட்டுரை இது. இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் கணித மேதை என்பதைக் கேட்டதும் பாமரனுக்கும் நினைவில் வருவது இராமானுஜன் பெயர்தான். இந்தியாவில் எத்தனையோ கணித வித்தகர்கள் இருந்த போதும், இவருடைய கணித ஆராய்ச்சியின் சுவடுகள் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுவதால்தான் இவருக்கு இந்தப் புகழ். ராமானுஜன் சிறு வயதிலிருந்தே கணிதத்தில் ஈடுபாடும், கடினமான கணிதப் புதிர்களுக்குக் கூட குறுகிய நேரத்தில் தீர்வு காணும் திறமையும் பெற்றிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ராமானுஜன் பள்ளி நாட்களில் லோனியின் “திரிகோணமிதி” பு…

  7. இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் கணித மேதை என்பதைக் கேட்டதும் பாமரனுக்கும் நினைவில் வருவது இராமானுஜன் பெயர்தான். இந்தியாவில் எத்தனையோ கணித வித்தகர்கள் இருந்த போதும், இவருடைய கணித ஆராய்ச்சியின் சுவடுகள் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுவதால்தான் இவருக்கு இந்தப் புகழ். ராமானுஜன் சிறு வயதிலிருந்தே கணிதத்தில் ஈடுபாடும், கடினமான கணிதப் புதிர்களுக்குக் கூட குறுகிய நேரத்தில் தீர்வு காணும் திறமையும் பெற்றிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ராமானுஜன் பள்ளி நாட்களில் லோனியின் “திரிகோணமிதி” புத்தகத்தில் இருந்த கணக்குகளுக்குத் தீர்வு கண்டார். அதன் பின் கார் (Carr) என்பாரின் கணிதப் புத்தகம் கிடைக்கப் பெற்றார். அதைப் படித்ததில் ராமானுஜனுக்கு 18-19 ஆம் நூற்றாண்டின் கணிதத்…

    • 0 replies
    • 1.3k views
  8. Started by akootha,

    கணிதம் கற்க உங்கள் உறவுகளுக்கு கணிதத்தில் தமிழில் கற்க இந்த தளம் உதவலாம். http://bseshadri.wordpress.com/

  9. பெயர் மாற்றப் பட்டுள்ளது ! ஏன்? கரணம் கூகிளில் "கணீனியின் சரித்திரம்"என்ற கேள்விக்கு ஒரு பதிலாவது கிடைக்கும் படி ஆக்குவதற்காக ! அதே கரணம் "கோப்15" என்ற மாற்றத்திற்கும் ... இந்தச் சொற்களை கூகிள் பண்ணிப் பர்கவும்... ஏடு , ஓலை, அட்டை - Carte-Perforée , file , fichier படம் தமிழ் விக்சனரி ஏடு , ஓலை, அட்டை என்று சொல்ல எழுதக் கூச்சப்படும் நிபுனர்களுக்கு கணீனியில் உபயோகிக்கப்படும் அந்த வைல் (file), ஆதி காலத்தில் எங்கள் ஏடுகளைப் போன்று தடித்த காகிதத்தால் ஆக்கப்பட்ட ஓலைகளே ...! இதோ பாருங்கள் imag from www.histoireinform.com இந்த ஏட்டை ஆக்குவது பெண்களின் தொழிலாகும் ... ? ! …

  10. கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர். இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 cm விட…

    • 0 replies
    • 966 views
  11. கண்களை சிமிட்டுதல் என்பது கண் இமைகள் மூடித் திறக்கும் ஒரு வேகமான செயல்பாடாகும். இச்செய்கை சுமார் 400 மில்லி செகண்டில் (milliseconds) நடைபெறுகிறது. இவ்வேகம் சூழ்நிலை மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற காரணிகளால் மாறுபடும். கண் விழிகளில் படிந்திருக்கும் தூசு, துகள்களையும் அகற்றவும், விழிகளின் ஈரத்தன்மை உலராமல் பாதுகாக்கவும் நாம் கண்களை சிமிட்டுகிறோம். சராசரியாக ஒரு நாளைக்கு நாம் 15,000 தடவை கண் சிமிட்டுகிறோம் அதாவது ஒரு நிமிடத்து சுமார் பத்து முறை. ஆண்களை விட பெண்கள் அதிகம் கண் சிமிட்டுகிறார்கள். விலங்குகளும் கண் சிமிட்டுகின்றன. மீனுக்கும், பூச்சி இனங்களுக்கும் கண் இமைகள் கிடையாது எனவே அவற்றிற்கு கண் சிமிட்டும் வேலை இல்லை https://oseefoundation.wordpress.com

    • 2 replies
    • 736 views
  12. கண்காணா உலகங்கள் invisible worlds - a BBC television documentary பல விடயங்கள் தெளிவாகும் 1. Speed Limits 2. Out of Sight 3.off the scale

    • 28 replies
    • 3.6k views
  13. கண்காணிப்பு சமுதாயம் இந்த யுகம் தகவல் யுகம், இணைய யுகம் மற்றும் உயிரியல்-தகவல் தொழில்நுட்ப யுகம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆனால் இது கண்காணிப்பு யுகமாகவும், உலகளாவிய கண்காணிப்பு சமூகம் உருவாகும்காலகட்டமாகவும் இருக்கிறது. கண்காணிப்பு சமூகம் என்றதும் நாம் பெரும்பாலும் ஆர்வல் எழுதிய 1984,மற்றும் ரகசிய கண்காணிப்பு படை, ஒற்றர்கள், நிழல் போல் பின் தொடரும் காவலர் என்ற ரீதியில் யோசிப்போம். ஆனால் இன்று கண்காணிப்பு என்பது தொழில் நுட்பத்தால் முன்னெப்போதயும் விட பரவலாகவும்,எளிதாக மேற்கொள்ளப்படுவதும் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இதை நாம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ள நேர்ந்தாலும் அதை அதிகம் பொருட்படுத்துவதில்லை அல்லது அதை சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். உதாரணமாக இன்று பெரி…

    • 0 replies
    • 1.4k views
  14. Cordon multi-target photo-radar system வாகன இலக்கத்தகடையும் வாகன வேகத்தையும் துல்லியமாக காட்டி எம்மை சங்கடத்தில் மாட்டிவிடும் போல.

    • 0 replies
    • 715 views
  15. கண்டடைந்த கடவுள் துகள் ப.ரகுமான் “மனித குலத்தின் கடந்த கால அனுபவத்தை அவசியம் நம்ப வேண்டும் என்பதல்லாமல், புதிய நேரடி அனுபவத்தின் மூலம் மீண்டும் சோதித்துப் பார்ப்பது பயனுள்ளது என்ற கண்டுபிடிப்பின் விளைவுதான் அறிவியல்.” ஃபெய்ன்மேன் (1966ம் ஆண்டில் நியூயார்க் நகரில் தேசிய அறிவியல் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஆண்டுக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் இருந்து...) அறிவியல் என்றால் என்ன? உண்மையில் இதற்கு விளக்கம் தேவையில்லை. அறிவியல் என்ற சொல் அதனளவிலேயே (அறிவு+இயல்) விளக்கத்தைக் கொண்டது. அறிவு என்பது வேறு; அறிவியல் என்பது வேறு. குழந்தை ஊர்ந்து, தவழ்ந்து அதன் பிறகுதான் நடைபோடுகிறது, ஓடுகிறது. ஒவ்வொரு குழந்தையும் ஊர்ந்து, தவழ்ந்து அதன் பிறகுதான் நடக்கவும், ஓடவும் மு…

  16. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மிக முக்கிய பங்கு வகித்து வருவது முகம் பார்க்கும் கண்ணாடி. எங்கு சென்றாலும் முகத்தை கண்ணாடியில் பார்த்து கொண்டிருக்கிறோம். மனிதர்களை அழங்கரிக்கும் அப்படிபட்ட கண்ணாடியின் வரலாற்றை சற்று புரட்டுவோம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்ணாடி செய்வதற்கான மூல பொருட்களை கண்டறிந்த மனிதர்கள் அதற்கான மகத்துவத்தை பல ஆண்டுகளுக்கு பின்னரே அறிந்தனர். முதன்முதலில் கண்ணாடியை வடிவமைத்து அதில் தன் முகத்தை பார்த்து மக்களே பயந்துள்ளனர் என்று வரலாற்று கூறுகள் இருக்கின்றன. இந்நிலையில் கண்ணாடியானது இன்றைய காலகட்டத்தில்மனிதர்களின் கலாச்சாரத்திற்கும், மூட நம்பிக்கைக்கும் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது. கண்ணாடியின் பிரதிபலிப்பானது கி.மு 400…

    • 0 replies
    • 1.3k views
  17. The beautiful nano details of our world http://www.ted.com/t..._our_world.html

  18. கண்ணை விற்று சித்திரமா? நியூட்ரினோ ஆராய்ச்சி X சுற்றுச்சூழல் இத்தாலியின் நியூட்ரினோ கண்டறியும் கருவி காலையில் எழுந்து செய்தி பார்க்கிறீர்கள். உங்கள் பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைக்கப் போவதாக அரசு அறிவித்திருக்கிறது. உங்களது எதிர்வினை எப்படி இருக்கும்? அட போங்க நீங்க வேற ஒரு குடும்ப அட்டை வாங்குவதற்கே ஆறு மாசம் அலையணும். இதில் பேருந்து நிலையம் எல்லாம் வேண்டும் என்றால் ஒரு தலைமுறைக்காவது போராடனும். அரசாவது நமக்கு தேவையான திட்டத்தை தானாக முன்வந்து தருவதாவது என்று உங்களில் பலர் நினைக்கலாம். அவ்வாறு நினைப்பதில் ஒன்றும் தவறில்லை. நீண்ட காலமாகவே நம் நாட்டில் நிலைமை அவ்வாறு தான் இருந்து வருகிறது. இந்நிலையில் நடுவண் அரசு 900 கோடி ரூபாய் மதிப்பிலான நியூட்ரினோ ஆராய…

    • 0 replies
    • 528 views
  19. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி தமிழ் 27 ஆகஸ்ட் 2023 புதுப்பிக்கப்பட்டது 28 ஆகஸ்ட் 2023 இரு தினங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக அவரின் கையைத் தொட நேர்ந்தது. அப்போது உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. ஒருமுறை அலுவலக உணவகத்தின் கதவைத் திறக்கும்போதும் இதேபோன்று சில விநாடிகளுக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது நினைவில் வந்து சென்றது. உங்களில் பலருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். ஒருவரைத் தொடுவதன் மூலமோ, கதவைத் திறப்பதன் மூலமோ வேறு சில செயல்பாடுகள் …

  20. ஜப்பானிய கையடக்கத்தொலைபேசி ஜாம்பவானான என்.டி.டி. டொகோமோ கதிர்வீச்சு அளவினைக் கண்டறியக்கூடிய கையடக்கத் தொலைபேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. அண்மையில் அந்நாட்டின் புகுஷிமா அணு உலையிலிருந்து அணுக்கசிவு ஏற்பட்டதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்களிடையே தமது ஆரோக்கியம் தொடர்பில் நிலவும் அக்கறையை கருத்தில் கொண்டே இக் கையடக்கத்தொலைபேசியினை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்தமாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள தொழில்நுட்பக் கண்காட்சியில் இதனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இக்கையடக்கத்தொலைபேசியின் வெளிப்பகுதிக் கவசத்தில் சமிக்ஞைகள் பொருத்தப்பட்டிருக்கும். இதுவே கதிர்வீச்சின் அளவினைக் கண்டறியுமென இதனை உருவாக்கியுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது. …

  21. ி அமெரிக்காவின் ராணுவம் புதிதாக கதிர்வீச்சு துப்பாக்கி ஒன்றினை கண்டுபிடித்து உள்ளது.இந்த துப்பாக்கி, குண்டுகளுக்கு பதிலாக 54 டிகிரி செல்ஸியஸ் வெப்பகற்றையினை சுடும்.இந்த வெப்பகற்றை உடம்பில் தீப்பிடித்தது போன்ற ஒரு உணர்வினை ஏற்படுத்தும். இது நமது தோலின் 1 அங்குல தடிப்பில் 1/64 அளவுக்கு தான் துளைக்கும். அதனால் நமது உயிர்க்கு ஊறு ஏதும் விளைக்காது . இது 2010 ஆண்டு வாக்கில் அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்படும். ஆனால் அமெரிக்காவின் ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் இந்த துப்பாக்கியினை உடனடியாக சேர்க்க கோரி உள்ளன.

  22. கனடா பாகிஸ்தான் நாட்டுப் பணியாளர்கள் சிறீலங்கா அரசினால் பலவந்தமாக வெளியேற்றம் கனேடிய நாட்டுப் பணியாளர் ஒருவரையும், பாகிஸ்தான் நாட்டுப் பணியாளர் ஒருவரையும் சிறீலங்கா அரசாங்கம் பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது. வன்முறையற்ற அமைதிப்படை நிறுவனத்தின் பணிப்பாளராகப் பணியாற்றிய கனேடியரான ரி. ஈஸ்தோம் என்பவரும், அதே நிறுவனத்தில் பணியாற்றிய பாகிஸ்தானியரான அலி அஹ்மட் என்பவருமே இவ்வாறு வெளியேற்றப்பட்டதாக லங்காதீப செய்தித்தாள் கூறுகிறது. இவர்கள் இருவரையும் வெளியேற்றுமாறு படைத்துறைப் புலனாய்வுத் துறையானது குடிவரவு. குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவித்ததை அடுத்து, அவர்கள் இருவரின் வீசாவை இரத்துச் செய்த பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதோடு இவர்கள் இருவரும் மீண்டும் …

    • 0 replies
    • 510 views
  23. கனடாவின் அதியுயர் தொழில்நுட்ப நிறுவனமான 'ரிசெர்ச் இன் மோசன்' (Research In Motion) ஒரு உலகப்பெயர் பெற்ற நிறுவனம். பொதுவாக இந்த நிறுவனத்தை 'பிளாக் பெரி' செய்யும் நிறுவனமாக பலருக்கும் தெரியும். இந்த நிறுவனம் கடந்தகாலத்தில் வளர்ந்து அதன் ஒரு பங்கு 140 அமரிக்க டாலர் வரை சென்றது. இன்று அதன் பங்கு அண்ணளவாக 15 டாலர்கள். என்ன நடந்தது? இதனை ஆரம்பித்தவர்கள் இருவர். கனடாவில் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள வாட்டர்லூ என்ற நகரத்தில் அங்குள்ள பிரபல பொறியியல் கல்லூரியை மையமாக வைத்து இது ஆரம்பிக்கப்பட்டது. வேகமாக வளர்ந்து உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டது. ஆனால், பின்னர் அதே சந்தைக்குள் வந்த ஆப்பிள் நிறுவனம் பலமான அழகான பொருட்களை தயாரித்து சந்தைக்குள் அறிமுகப்ப…

    • 4 replies
    • 892 views
  24. கனடாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையே புதிய மைக்ரோ கண்டம் கண்டுபிடிப்பு! கனடாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையே புதிய மைக்ரோ கண்டமொன்று (Micro Continent) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவீடன் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்விலேயே கடலின் அடியில் புதைந்து கிடக்கும் Proto Microcontinent எனப்படும் இந்த புதிய நிலப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கிரீன்லாந்துக்கும் கனடாவின் பாபின் தீவிற்கும் இடையே உள்ள Davis Strait எனும் பகுதியில் இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலப்பகுதி சுமார் 19 முதல் 24 கிலோமீற்றர் வரை அகலமுள்ளதும், சாமான்ய நிலப்பரப்பை விட அடிக்கடி அடர்த்தியுடைய கொண்டதும…

  25. 23 டிசம்பர் 2020 பட மூலாதாரம்,GOVERNMENT OF YUKON VIA EUREKALERT! கனடாவின் வடக்குப் பகுதியில் மம்மி என்று கூறப்படும் வகையில் பதனப்பட்டு புதைந்து கிடந்த ஓநாய்க் குட்டி 56 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிரந்தரப் பனிப் பாறைகளில் பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு புதைந்து கிடந்த இந்த பெண் ஓநாய்க் குட்டியின் மம்மி போல பதனமாகியிருந்த உடலை தங்கம் தேடும் ஒருவர் கண்டுபிடித்தார். யூகான் மாகாணத்தில் டாசன் மாநகருக்கு அருகே 2016ம் ஆண்டு இந்த குட்டி கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு அந்தக் குட்டிக்கு ஜூர் என்று பெயரிடப்பட்டது. ஜூர் (Zhur) என்றால் அப்பகுதியின் உள்ளூர் மக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.