Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நம்மில் பெரும் பான்மையான மக்கள் மகத்தான காரியங்களைச் செய்யும் போது பிறரின் பாராட்டுக்களை ஏற்றுக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியுடன் நூற்றுக்கு நூறு விதம் உடன் படுவோம். ஆனால் நம்மில் வெகு சிலரே சில வேளைகளில் நாம் செய்யும் காரியங்களில் தவறு நிகழ்ந்து விட்டால் பிறரின் வசை மொழிகள ஏற்றுக் கொள்வது வழக்கம். இந்த வேறுபாடு ஏன்? இதற்கான காரணத்தை லண்டனைச் சேர்ந்த மூளை மற்றும் நரம்பியல் விஞ்ஞானிகள் சிலர் சமீபத்தில் விளக்கியுள்ளனர். அதாவது நாம் செய்யும் செயல்கள் எதிர்மறையான முடிவைத் தரும் போது நாம் அது குறித்து மிகக் குறைந்த கவனத்தையே செலுத்துவதாக கண்டறியப் பட்டுள்ளது. விரிவாக சொன்னால் மோசமான விளைவை ஏற்படுத்திய செயல்கள் குறித்த முடிவுகளை எடுப்பதில் சாதாரண செயல்களை விட நமது மூளை மிக அத…

  2. சந்திரனில் மிகப்பெரிய ஏரிகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் சந்திரனில் பாறைகளுக்கு அடியில் மிகப்பெரிய ஏரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் எதிர்காலத்தில் சந்திரனில் தங்கியிருந்து ஆய்வு நடத்தும் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரனில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன, அப்பலோ விண்கலம் மூலம் அங்கிருந்து சேகரித்து வரப்பட்ட மண் மாதிரிகள், பாறைகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முந்தைய ஆய்வுகளில் சந்திரனில் மிகவும் உள்ளடங்கிய பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கூறப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் சந்திரனில் உள்ள எரிமலையில…

  3. சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் தள்ளுவண்டி ஜூஸ் கடை புதுச்சேரியில் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் தள்ளுவண்டி ஜூஸ் கடை அனைவரையும் கவருகிறது. விழுப்புரம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ், புதுச்சேரி கருவடிகுப்பம் முத்தமிழ் வீதியில் வசிக்கிறார். கருவடிக்குப்பம் கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் சோலார் தள்ளுவண்டி ஜூஸ் மற்றும் குளிர்பானக் கடையை அமைத்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் கூறியதாவது: ஜூஸ் போடுவதற்கு தேவையான மின்சாரத்தை சோலார் மூலம் எடுக்க இயலும், தனியார் நிறுவனம் அமைத்து தந்துள்ளது. 3 சோலார் பேனல்கள் தள்ளுவண்டி மேலே பொருத்தப்பட்டுள்ளது. தள்ளுவண்டியில் குளிர்சாதன பெட்டி, மின்விளக்கு, மின்சாரத்தை சேமிக்கும் பேட்ட…

  4. Started by MEERA,

    இந்த இரு கார்களில் உங்களுக்கு அனுபவம் இருக்கிறதா?

    • 34 replies
    • 3.9k views
  5. . Nano technology படிப்பதால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு எப்படி? எந்த வகையான இடங்களில் இதற்குரிய வேலை கிடைப்பதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு. அல்லது Medical technology ஐ பற்றியும் அறிந்திருந்தால் கூறுங்கள். .

  6. புறூஸ் லீ ஒரு வரலாறு http://youtu.be/0DT1usf6Cno

  7. பட மூலாதாரம்,REIDAR HAHN / FERMILAB படக்குறிப்பு, இயற்பியலில் வழக்கத்திற்கு மாறான வேகம் குறித்த ஆராய்ச்சியின் விளைவாக இந்தக் கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, பிபிசி நியூஸ் அறிவியல் பிரிவு 12 ஆகஸ்ட் 2023, 06:49 GMT புதுப்பிக்கப்பட்டது 12 ஆகஸ்ட் 2023, 07:01 GMT ஏற்கெனவே பூமியை நான்கு சக்திகள் ஆட்டிப்படைப்பதாக நம்பப்பட்டு வரும் நிலையில், சிகாகோ அருகே செயல்படும் ஃபெர்மிலாப்பை சேர்ந்த விஞ்ஞானிகள், இயற்கையின் இன்னொரு புதிய சக்தி இருப்பதாக நம்பத் தொடங்கியுள்ளனர். துணை அணு இயற்பியலின் தற்போதைய கோட்பாட்டால…

  8. எவ்வாறு CorelDRAW X4 ஐ பயன்படுத்தி Business Card வடிவமைப்பு செய்வது ??

  9. என் நெருங்கிய நண்பன் ஒருவன் தமிழ் பாடல்களின் acapella version தேவை என்கின்றான். acapella version என்பது பாடல்களில் பின்னணி இசை அற்ற வெறும் குரல் மாத்திரமே ஒலிக்கும் பாடல் (vocal மட்டும்). இவற்றை எங்கே எடுக்கலாம்? அல்லது எப்படி உருவாக்கலாம்? அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பன் பகுதி நேர இசைக் கோர்ப்பாளனாகவும் DJ ஆகவும் இருக்கின்றான் என்பதால் இத்தகைய பாடல்கள் மிக அவசியமாக தேவைப்படுகின்றன. நான் சில மென்பொருள்களைக் கொண்டு முயன்று பார்த்தேன். இத்துறையிலும் இத்தகைய தொலிழ்நுட்பத்திலும் தேர்ச்சி அற்றவன் என்பதால் சரியாக வருகின்றது இல்லை யாராவது இதனை செய்து கொடுத்தால் அதற்குரிய பணத்தை (Payment) தரவும் தன்னால் முடியும் என்கின்றான். உங்களால் முடிந்தால் இவ்வாறு செய்து க…

  10. உணர்ச்சி அறியும் செயற்கை தோல் பாலிமர் மற்றும் கார்பன் நானோ டியூப்கள் மூலம், நோயாளிகள் மற்றும் ரோபோக்களுக்கு பொருத்தக் கூடிய செயற்கைத் தோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தோல், சூடு, குளிர், அழுத்தம் போன்றவற்றை மூளைக்கு உணர்த்தக் கூடியது.அமெரிக்காவை சேர்ந்த ஓக் தேசிய பரிசோதனைக் கூடத்தில், மூத்த விஞ்ஞானிகள் ஜான் சிம்சன், இலியா இவனோவ் இதை கண்டுபிடித்துள்ளனர். இந்த செயற்கைத் தோல், தண்ணீர் உட்புகாத, மேல்புறத்தைக் கொண்டது. இந்த தோல், மடியக்கூடிய, எடை குறைந்த, பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித உடலால், இது, வேற்றுப் பொருள் என்று பிரித்துப் பார்த்து நிராகரிக்கப் படாது. மனிதருக்கு பொருத்தப்படும் போது, அதை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல், உடல் ஏற்றுக்கொ…

    • 0 replies
    • 1.6k views
  11. நகர் புறத்தில் சேவல் கூவுவது சில மனிதர்களுக்கு எரிச்சலாக இருக்கின்றது என்பதற்காக சத்தம் போட்டுக் கூவும் சேவல்களை பிடித்து வெட்டி விட உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது. இந்த விநோத சட்டம் இந்த விநோத சட்டம் சுவாஸிலாந்தின் (ஆபிரிக்க கண்ட நாடு) தலைநகர் Mbabane இல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சத்த மாசு சம்பந்தப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன் நகரங்களில் சேவல்களை வளர்க்கத் தடையும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நகரங்களில் 12 பேட்டுக் கோழிகளுக்கு மேல் வளர்க்கவும் கூடாது என்றும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது..! சேவல் கூவது சூழலை சத்த மாசாக்கிறது எரிச்சலைத் தூண்டுகிற…

  12. சேர்கோபிதகஸ் லொமாமியன்சிஸ்': புதிய வகைக் குரங்கு கொங்கோவில் கண்டுபிடிப்பு By Kavinthan Shanmugarajah 2012-09-14 11:58:45 கொங்கோ நாட்டில் புதியவகைக் குரங்கினமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் 'லெசூலா' என அழைக்கப்படும் இக்குரங்கினத்தின் விஞ்ஞான ரீதியான பெயர் 'சேர்கோபிதகஸ் லொமாமியன்சிஸ்' (cercopithecus lomamiensis) என்பதாகும். இவ் இனத்தைச் சேர்ந்த குரங்கொன்று கடந்த 2007 ஆம் ஆண்டு ஆய்வாளர்களின் கண்ணில் பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொங்கோவின் காட்டுப்பகுதிகளில் கடந்த 5 வருடங்களாகத் தேடி, மரபணுவியல் மற்றும் உயிரியல் ஆராய்ச்சிகளை நடத்தி இக்குரங்கினமானது , விஞ்ஞான உலகுக்கு புதியது என்பதனை…

  13. நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது உறுதிபடுத்திய நாசா.! நிலவில் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவின் சந்திராயன் – 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. ஆனாலும், சந்திராயன் விண்கலம் கண்டுபிடித்தது நீர் மூலக்கூறுகளா? அல்லது ஹைட்ராகிசில் மூலக்கூறுகளா? என விஞ்ஞானிகளால் கணிக்க முடியமல் இருந்தது. இந்த நிலையில் நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்தில் இருந்து சோபியா தொலைநோக்கி மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறை கண்டறிவது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சோபியா தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விஞ்ஞானிகள் ஆய்வு…

  14. ஐரோப்பாவின் ஒரேயொரு பௌத்த நாடு ஒரு காலத்தில் சீனா முதல் ஐரோப்பா வரை, உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் மொங்கோலியர்கள். இந்த வரலாற்று உண்மையை நிரூபிக்கின்றது ஐரோப்பிய கண்டத்தின் கிழக்கெல்லையில்(வோல்கா நதிக்கும், கஸ்பியன் கடலுக்கும் அருகில்) அமைந்துள்ள "கல்மிகியா" சமஷ்டிக் குடியரசு. ரஷ்யாவின் காகேசிய பகுதி சமஷ்டி மாநிலங்களில் ஒன்று. கல்மிகிய மொழி துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது. அம் மக்கள், ஒரு காலத்தில் திபெத்தில் இருந்து மொங்கோலியா வரை பரவியிருந்த லாமாயிச பௌத்த மதத்தை தம்முடன் கொண்டு சென்று, அதனை இப்போதும் பின்பற்றி வருகின்றனர். கல்மிகிய மக்களின் மூதாதையர் மொங்கோலிய நாடோடிக்குடிகளாக மத்திய ஆசியாவில் இருந்து, செங்கிஸ்கானின் படையினராக ஐரோப்ப…

  15. பெருவெடிப்பும் பிரபஞ்ச நுண்ணலை பின்புல கதிர்வீச்சும் இளையராஜா பரமசிவம் இருபதாம் நூற்றாண்டில் பிரபஞ்சவியல் துறையில் இரு அதி முக்கியமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. ஒன்று நம் பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற கண்டுபிடிப்பு. இரண்டாவது பிரபஞ்ச நுண்ணலை பின்புல கதிர்வீச்சு (Cosmic Microwave Background Radiation). இவை இரண்டும் ஆதாரங்கள் வறண்ட, ஊகங்கள் அடிப்படையில் மட்டுமே நின்ற பிரபஞ்சவியலை தெளிவான அடி எடுத்து வைக்க உதவின. இவை பெருவெடிப்புக் கொள்கையின் நேரடியான உறுதியான ஆதாரங்கள். பிரபஞ்சத்தின் தொடக்கம், பரிணாமம், ஆக்கக்கூறுகள், கட்டமைப்பு போன்றவற்றை ஆராயும் துறை பிரபஞ்சவியல் ஆகும். பிரபஞ்ச வெளியெங்கும் சீராக பரவியுள்ள பிரகாசம் சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும் …

  16. விண்வெளியில் ஜெஃப் பெசோஸ்: 11 நிமிட பயணத்தில் மெய்சிலிர்க்கும் அனுபவம் பால் ரின்கன் அறிவியல் ஆசிரியர், பிபிசி செய்தி இணையதளம் 20 ஜூலை 2021 பட மூலாதாரம்,BLUE ORIGIN படக்குறிப்பு, இடமிருந்து: மார்க் பெசோஸ், ஜெஃப் பெசோஸ், ஆலிவர் டேமென், வேலி ஃபங்க் உலக முன்னணி கோடீஸ்வர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ், நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டில் விண்வெளி பயணம் மேற்கொண்டார். 11 நிமிடங்கள் நீடித்த இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவரும் அவருடன் பயணம் செய்த மேலும் மூவரும் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். துல்லியமாக சொல்வதென்றால் இவர்கள் 10 நிமிடங்கள் 10 நொடிகள் பயணம் செய்த…

  17. விண்வெளி அறிவியல் அதிசயம்: பால்வெளிக்கு வெளியே முதல் கோளைக் கண்டுபிடித்த நாசா பால் ரின்கன் அறிவியல் ஆசிரியர், பிபிசி இணைய செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ESO / L. CALÇADA படக்குறிப்பு, கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரம் என்று கருதப்படும் எக்ஸ்-ரே பைனரி அருகே இருக்கும் நட்சத்திரம் ஒன்றின் வாயுவை தனக்குள் ஈர்க்கிறது. பால்வெளிக்கு வெளியே கோள் இருப்பதற்கான சில அறிகுறிகளை வானியல் வல்லுநர்கள் கண்டுள்ளனர். அது ஒரு கோள் என்று கண்டுபிடிக்கப்பட்டால் அது பால்வெளிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோளாக இருக்கும். நமது சூரிய மண்ட…

  18. வணக்கம், கீழுள்ள காணொளி வாகன தரிப்புக்கள் சம்மந்தமாக எதிர்காலத்தில விரைவில் வரக்கூடிய நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றி சொல்லிது. உதாரணமாக, நீங்கள் ஒரு இடத்தில காரை நிறுத்தி இருக்கிறீங்கள் என்றால் குறிப்பிட்ட நேரம் வரைக்குமே காசு மிசினில் போட்டு இருந்தாலும், இருந்த இடத்தில இருந்தே மிசினுக்கு போகாமல் உங்கள் கைத்தொலைபேசியூடாக தரிப்பிட நேரத்தை அதிகரிக்க ஏலும். இதுபோல ஒரு இடத்துக்கு போகேக்க அங்கை தெருவில எங்கை எங்கை எந்த எந்த தரிப்பிடங்கள் தற்போது உடனடியான பாவனைக்கு இருக்கிது என்பதையும் கைத்தொலைபேசியூடாக real timeஇல அறிஞ்சு கொள்ளலாம். ஒரு parking spot free அல்லது occupy ஆகும்போது அதை உடனடியாகவே real timeஇல அறிஞ்சு கொள்ளலாம்.

  19. அமெரிக்கப் படைகளைத் தோற்கடிக்க கெரில்லாக்கள் கையாண்ட தந்திரோபாயங்கள்.. மிகப் பெரிய இழப்புக்களுடன் வியட்னாமை விட்டு வெளியேறியது அமெரிக்கா. இது எப்படிச் சாத்தியமானது? அமெரிக்கா என்கின்ற உலக வல்லரசு.. அணு ஆயுதங்கள் முதற்கொண்டு நவீன யுத்த தளபாடங்களை தொடர்ந்து கண்டுபிடித்துக்கொண்டே இருக்கின்ற ஒரு நாடு.. பொருளாதார ரீதியாக எந்தச் சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு தேசம்... எப்படித் தோற்றது வியட்னாமிடம்? நலிந்த ஒரு தேசம்... உடல் ரீதியாக சிறிய, பலவீனமான தோற்றம்,.. கல்வி அறிவு என்பதே பெரிதாக க…

  20. அடுத்தக் கட்டம் நோக்கி 'மான்சான்டோ'... அமெரிக்கப் பயண அனுபவம்! மரபணு மாற்றுப் பயிர்களுக்கு, உலகம் முழுவதும் கிளம்பியுள்ள எதிர்ப்பு காரணமாக மிரண்டு போயிருக்கும், மரபணு விதை தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுக்காக குரல் கொடுப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், எதிராகக் குரல் கொடுப்பவர்களை சமாதானப்படுத்தவும் பல்வேறு உபாயங்களைக் கையில் எடுத்துள்ளன. அந்த வகையில் இந்தியாவிலிருந்து விவசாயப் பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள், விதை நிறுவனங்கள், அரசியல்வாதிகள் அடங்கியக் குழுவை, அமெரிக்காவில் உள்ள தங்களது ஆய்வகங்களைப் பார்வையிடுவதற்காக சமீபத்தில் அழைத்துச் சென்றது மான்சான்டோ நிறுவனம். அந்தக் குழுவில் நானும் ஒருவன். அமெரிக்காவின் அயோவா மாநிலத்திலுள்ள மான்சான்டோவின் …

  21. நிறுவனத்தில் நிலைத்திருக்க...அறிவுத்திறனை மேம்படுத்துங்கள்! செ.கார்த்திகேயன் ‘‘ஐ.டி துறையில் வேலை பார்த்து வருகிறார் சபரி. அந்த நிறுவனம், நன்கு வேலை செய்பவர்களை முதல் பக்கெட் பிரிவிலும், சுமாராக வேலை செய்பவர்களை இரண்டாவது பக்கெட் பிரிவிலும், மிகச் சுமாராக வேலை செய்பவர்களை மூன்றாவது பக்கெட் பிரிவிலும், மோசமாக வேலை செய்பவர்களை நான்காவது பக்கெட் பிரிவிலும் வைத்திருக்கும். நான்காம் பக்கெட் பிரிவில் இருப்பவர்களின் வேலை செய்யும் திறனானது மேலும் குறைந்தால், நிறுவனத்தைவிட்டே அந்தப் பணியாளரை வெளியேற்றிவிடுவார்கள். சபரி தற்போது நான்காவது பக்கெட் பிரிவில் இருக்கிறார். இனியாவது அவர் சுதாரித்துக்கொண்டு தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை எனில், வேலையை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். …

  22. (படம்:ஸ்வாடின்சரின் பூனை) தமிழ் இணயப் பரப்பில் இந்து சமயம் முதல் பின் நவீனத்துவும் வரை தாம் சார்ந்த தத்துவத்தை நியாயப்படுத்துவதற்காக அறிவியல் உலகத்தில் இருந்து இன்று பலராலும் மேற் கோள்காட்டப்படும் தத்துவம் 'குவான்ரம்' இயற்பியலாக இருக்கிறது.அறிவியல் என்பது இன்று எம் கண் முன்னால் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டிக் கொண்டுள்ளது, கொண்டுவருகிறது.மனிதனின் பறப்பத்தைப் பற்றிய புனைவுகளை நிஜமாக்கியது அறிவியல், இன்று எம்மால் உலகமெங்கும் தொடர்பாடக் கூடியதாக இருப்பது அறிவியலின் விளைவே.ஆகவே கற்பனைகளான தத்துவங்களை இன்று நியாயப்படுத்த அறிவியல் என்பது ஒரு தேவையான வலிய சாதனமாக உள்ளது.ஆனால் குவான்ரம் தத்துவத்தை தமது கோட்பாடுகளுக்கு ஏற்புடையதாக் காட்டுபவர்கள் ,குவான்ரம் தத்துவத்தைப் பற்றி …

  23. ஆரம்பத்திலேயே சொல்லிடுறேன். இந்தக் கட்டுரையை டெலி ஷாப்பிங் டப்பிங் குரல்ல படிச்சிப் பார்த்து பலன் அடைஞ்சுக்குங்க மக்களே. பொதுவா ஷாப்பிங் போற பெண்கள் டிரெஸ் எடுக்கப் போனோமா வந்தோமானு இருந்திருக்காங்களா? அவங்களைச் சொல்லி குத்தமில்லை மக்கா. பார்க்கிற எல்லா டிரெஸ்ஸையும் டிரையல் பண்ணிப் பார்க்க முடியலையேனு ஏக்கம் அவங்களோட மரபணுக்கள்ல புதைஞ்சு கிடக்கு. 'இந்த டிஸைன் பார்டருக்குப் பதில் அந்த டிஸைன் பார்டர் இருந்தா எம்புட்டு அழகா இருக்கும்?', 'இந்த மயில் கழுத்துக்குப் பதில், அந்தக் குயில் கழுத்து இருந்திருந்தா அம்சமா இருந்திருக்கும்ல?', 'இந்த மாங்கா ஜரிகைக்குப் பதில் அந்த தேங்கா ஜரிகை இருந்திருந்தா...?' இப்படி டஜன் கணக்கான குழப்பக் கேள்விகளோடுதான் பெண்கள் டிரெஸ் செலெக்ட் பண…

    • 1 reply
    • 1.2k views
  24. ஜார்ஜியா: செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் இனி கவலைப்பட வேண்டியதில்லை. அதற்காகவே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு சாதனத்தை போனில் பொறுத்திவிட்டு அதை பார்த்து கத்தினால் சார்ஜ் ஏறிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் மிகப்பெரிய பிரச்சனை பேட்டரி சார்ஜ் தீர்ந்து போவதுதான். இதை சமாளிப்பதற்கு பலர் இரண்டு போன்களை கையில் வைத்துக்கொண்டு அலைகிறார்கள். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.போனில் பொறுத்தப்பட்டிருக்கும் இந்த ஒலிவாங்கியை நோக்கி சத்தமாக கத்தும் போது காகிதத்தில் அதிர்வு ஏற்பட்டு அதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த மின் ஆற்றலை கொண்டு செல்போனை சார்ஜ் செய்துகொள்ள முடியும். ஆனால் இந்த …

    • 0 replies
    • 714 views
  25. செல்போன் திருடர்களுக்கு எச்சரிக்கை! இன்றைய உலகம் தகவல் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்து விட்டது என்பதை உணர்த்தும் அறிவியல் அளவு கோல் செல்போன்' ஆகும். காணும் இடம் எல்லாம் பெரும்பாலும் அனைவரது கையிலும் நீங்காது இடம் பெற்றிருக்கும் அடையாளங்களில் ஒன்றாகவும் செல்போன் மாறிவிட்டது என்றும் சொல்ல முடியும். இதற்கு காரணம் எங்கும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் நவீன வசதிகளுடன் கவர்ச்சிகரமான தோற்றத்தில் இந்த தொலைபேசி குழந்தைகள் விற்கப்படுவது முக்கிய காரணங்களில் ஒன்று. இதற்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பும், விற்பனை அதிகரிப்பையும் செல்போன் நிறுவனங்களும், தகவல் தொடர்பு நிறுவனங்களும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.