Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கோவிட்-19 | நாய்களைக் கொண்டு நோயை முகர்ந்தறிய ஆராய்ச்சி! கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளவர்களை நாய்கள் முகர்ந்தறியுமா எனப் பரிசோதனை செய்வதற்கு பிரித்தானிய விஞ்ஞானிகள் தயாராகிறார்கள். இது வெற்றி பெறுமாயின், விரைவாகவும், உடலைத் தொடாமலும் நோயாளிகளைக் கண்டுபிடித்துவிட முடியும். இந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல நோய்களுக்கான கல்வி நிறுவனம், டுர்ஹாம் பல்கலைக்கழகம், மருத்துவப் பாவனையில் நாய்கள் ஆகிய அமைப்புகளுக்கு, பிரித்தானிய அரசு 500,000 ஸ்டேர்லிங் பவுண்டுகளை வழங்கியிருக்கிறது. சில வகையான புற்றுநோய்களை முகர்ந்தறிவதில்…

  2. மரபுகுணம் தாய் தந்தையரிடம் இருந்து குழந்தைக்குப் போகிறது என்பதை ஓரளவுக்கு புரிந்துகொண்டாலும், அது எப்படி, அது எந்த மூலக்குறுமூலம் செல்கிறது (டி என் எ அல்லது ப்ரோட்டீன்) என்பது சரியாக விளங்காத காலம், அது. அந்த கால கட்டத்தில் ஃப்ரெட்ரிக் கிரிஃபித் னு ஒரு ஆராய்ச்சியாளர்.நிம்மோனியா என்கிற வியாதியை உருவாக்கும் பாக்டீரியா பத்தி ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தாராம். அப்போ அவரிடம் ரெண்டு விதமான நிம்மோனியா உருவாக்கும் பாக்டிரியா இருந்ததாம். அது ரெண்டும் எப்படி வேறுபடுதுனு பார்ப்போம்.. நிம்மோனியா-பாக்டீரியல் ஸ்ட்ரைன் ஒண்ணு: இந்த பாக்டீரியல் ஸ்ட்ரைனை மைக்ராஸ்கோப் மூலம் பார்த்தால், இது கொஞ்சம் கரடு முரடாத் தெரியுமாம். He called this as ROUGH STRAIN. கரடுமுரடா இருந்தாலும், இந…

  3. சற்கரநாற்காலிகளைப் பயன்படுத்துபவர்களுக்கென Tek Robotic Mobilization Device என்ற சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலிகளைப் போல் அமர்ந்த நிலையில் அல்லாமல் நின்று பயணிக்கக்கூடிய வசதியைத் தருகின்றது இச்சாதனம். வீடியோ விளக்கம் இங்கே.. http://youtu.be/_gb5poTdUMg http://www.seithy.co...&language=tamil

  4. சக்சஸ் தரும் சாக்லெட் மரம்! குளிர் நிறைந்த மலைப் பிரதேசங்களில் மட்டும் வளர கூடிய, 'கோகோ' என்ற சாக்லெட் மரத்தை, வெயில் அதிகம் இருக்கும் நாமக்கல் பகுதி யில் விளைவித்து, அதிக லாபம் ஈட்டி வரும், விவசாயி முத்துச்சாமி: நான், 5 ஏக்கர் நிலத்தில் தென்னையை பயிரிட்டு வருகிறேன். தென்னந் தோப்பிற்குள், ஊடுபயிராக கோகோ பயிரிட்டால், அதிக லாபம் கிடைக்கும் என, என் நண்பர் அடிக்கடி கூறி வந்தார். நான், ஒரு முறை பொள்ளாச்சி வழியாக சென்ற போது, அங்குள்ள தென்னந்தோப்பில் கோகோ பயிரிட்டிருப்பதை பார்த்தேன்.நான் அதை பார்த்ததும், என் தென்னந்தோப்பிலும், ஊடுபயிராக கோகோ பயிரிட முயற்சிக்கலாம் என, எண்ணினேன். ஆனால், கோகோ பயிரானது குளிர் நிறைந்த மலைப்பிரதேசங்களில் தான் சிறப்பாக விளையும்…

    • 0 replies
    • 1.4k views
  5. சட்டக்குறி (அல்லது பட்டைக் குறி) என்பது தொழிநுட்பத்தின் ஒரு பிரதிபலிப்பாக எமது அன்றாட வாழ்வில் இன்று பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கடைகளில் உள்ள பொருட்களின் பொதியில் உள்ள சட்டக் குறியை கருவி கொண்டு வாசிக்கும் பொழுது அதன் விலையும் பொருளின் சுருக்கமான பெயரும் கருவியின் திரையில் விழுவதை காண்கிறோம். அதேபோல் ஆவணங்களில் பயணச் சீட்டுகளில் பயணப்பொதிகளிலும் என்று இவற்றின் பயன்பாடுகளை விரிகிறது. சட்டக் குறியினன் அடிப்படி நோக்கம் தன்னிச்சையாக நம்பகரமான முறையில் தகவல்களை கணனி-கருவிகளிலுள் பதிவதாகும். முதலாவது (எழிமையான) 1948 இல் அமெரிக்காவின் டெரெக்சல் (Drextel) பல்கலைக்கழக மாணவர்கள் 2 வரால் அபிவிருத்தி செய்யப்பட்டது. ஆரம்பகால வடிவத்தில் கறுப்பும் வெள்ளையுமான கோடுகள் தகவலை இருமக்…

  6. Source : http://vimarisanam.wordpress.com/ கீழே இருப்பது என்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா ? முதல் படத்தை உற்றுப் பார்த்து சொல்லுங்கள் பார்க்கலாம் - இவை என்ன -கேமிரா பொருத்தப்பட்ட பென்களா ? இன்னும் யோசனைகளா – எதாவது தோன்றுகிறதா ? இதையும் பாருங்களேன் - எதிர்காலத்தில் நமது கணிணியை (பர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ) இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய புதிய ஜப்பானிய தொழில் நுட்பம் தான் நீங்கள் பார்ப்பது ! சட்டை பாக்கெட்டில் எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு ஒரு கம்ப்யூட்டர் கிடைத்தால் சௌகரியம் தானே ! பார்ப்பதற்கு பேனா வைப் போல் தோற்றமளிக்கும் இந்த கருவி ஒரு சாதாரண தட்டையான இடத்தின் மேல் மானிட்டர், கீ போர்டு இரண்டையும் உருவாக்குகிறது. ஒரு ட…

  7. சதாதான நீதவான்கள் என்றால் யார்? அவர்களின் பணி என்ன?? சமாதான நீதவான் பற்றி அறியாதவர்கள் இச் சமூகத்தில் மிகக் குறைவு. சாதாரண மக்களுக்கு ஏதாவதொரு ஆவணம் அல்லது சத்தியக்கூற்று போன்றவற்றினை அத்தாட்சிப்படுத்த வேண்டுமானால் உடனே ஞாபகத்தில் வருபவர் சமாதான நீதவான் ஆகும். இச் சமாதான நீதவான் எனப்படுபவர் சமூகத்தில் நல்ல குணங்களையும் மதிப்பினையும் உடைய நபர்களாக காணப்படுவதுடன் மரியாதைக்குரிய நற்பிரஜைகளாகவும் காணப்படுவார்கள். இவ்வாறமைந்த சமாதான நீதவானின் வரலாற்றுப் பிண்ணனியை நோக்கினால், வரலாற்றுப் பிண்ணனி இப் பதவி நிலையானது இற்றைக்கு 12ம் நூற்றாண்டிலிருந்து தோற்றம் பெற்றதொன்றாகும். இது 1195ம் ஆண்டில் முதலாம் றிச்சார்ட் மன்னன…

    • 0 replies
    • 1.1k views
  8. சதுரமாகத் துளையிட ஒரு கருவி - காணொளி ================================ இருபத்தியாறு வருடங்களுக்கு முன்னதாக எரித்திரியாவில் இருந்து அகதியாக வந்த மைக்கல் செபட்டுவின் கண்டுபிடிப்பு அவருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கியுள்ளது. சுவரை வட்ட வடிவடிவில் துளையிடும் கருவியை பார்த்திருப்பீர்கள், ஆனால் இவர் கண்டுபிடிப்போ சுவரை சதுர வடிவில்கூட துளையிடும். BBC

  9. நிலவின் மேற்பரப்பில் விழுந்து கிடக்கும் விக்ரம் லேண்டருக்கு புதிய ஆபத்து காத்திருக்கிறது. செப்டம்பர் 21 முதல் நிலவில் கடும் குளிர் இரவு வர உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் சிக்கினால் மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை.எனவே அதற்குள் லேண்டருடன் தகவல் தொடர்பு ஏற்ப்டுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக போராடி வருகின்றனர். லேண்டர் தொடர்பான முழு விவரங்களை இச்செய்தி குறிப்பில் காண்போம். *நிலவின் தென் துருவத்தில் சாய்ந்த நிலையில் விழுந்து கிடைக்கும் விக்ரம் லேண்டரை தட்டி எழுப்ப அத்தனை முயற்சிகளையும் முடிக்கிவிட்டுள்ளது இஸ்ரோ. *லேண்டரை படமெடுத்து அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் மூலமே அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. *பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந…

    • 3 replies
    • 451 views
  10. 2022ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று – இலங்கைக்கு தென்படும் நேரம் குறித்த அறிவிப்பு! 2022ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் காணலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவு அறிவித்துள்ளது. ஏனைய நாடுகளுக்கு இது முழு சந்திர கிரகணமாகத் தோன்றினாலும் இலங்கையில் பகுதி சந்திர கிரகணமாகவே இது காணப்படுவதாக பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். மதியம் 1:32 மணிக்கு சந்திர கிரகணம் நிகழ்கிறது என்றும் இதன் இறுதி பகுதியை பகுதி சந்திர கிரகணமாக பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சந்திரன் அடிவானத்திற்கு கீழே இருப்பதால் கிரகணத்தின் ஆரம்…

  11. சந்திர கிரகணம்: ஜூலை 5ஆம் தேதி எங்கு, எப்போது, எப்படி தெரியும்? ஆ. நந்த குமார் பிபிசி தமிழ் Getty Images கடந்த ஒரு மாதத்துக்குள் மூன்றாவது கிரகணத்தை இந்த உலகம் காண உள்ளது. கடந்த ஜூன் 5-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில், ஜூன் 21ஆம் தேதி சூரிய கிரகணம் நடந்தது. இந்தநிலையில், மேலும் ஒரு சந்திர கிரகணம் நாளை நிகழவுள்ளது. 2020-ம் ஆண்டில் நிகழ உள்ள மூன்றாவது சந்திர கிரகணம் இது. ஜனவரி 10-ம் தேதி முதல் சந்திர கிரகணமும், ஜூன் 5-ம் தேதி இரண்டாவது சந்திர கிரகணமும் நிகழ்ந்துள்ளன. ஞாயிறு அன்று நிகழப்போகும் கிரகணம், `புறநிழல் சந்திர கிரகணமாகும்` (Penumbral lunar eclipse). இந்த கிரகணத்தின்போது, சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை. …

  12. சந்திரகிரகணம் பகுதியளவில் தென்படும் என அறிவிப்பு! சந்திரகிரகணம் நாளை(செவ்வாய்கிழமை) பகுதியளவில் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் என்பதுடன், 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி நள்ளிரவிற்கு பின்னர், 17 ஆம் திகதி அதிகாலை 12.13 இற்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகவுள்ளது. 17ஆம் திகதி அதிகாலை 5.47 அளவில் சந்திர கிரகணம் நிறைவுபெறவுள்ளது. இலங்கை, அவுஸ்ரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகளில் இவ்வாறு சந்திர கிரகணம் தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள…

  13. வீரகேசரி நாளேடு - பூமியின் உப கோளான சந்திரனின் மேற்பரப்பின் உள்ளடக்கத்தில் தற்போது நீரில்லை என்பதற்கான ஆதாரங்கள் அண்மைய ஆய்வொன்றின் மூலம் தமக்குக் கிடைத்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சந்திரனில் ஆரம்ப காலத்தில் நீர் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் இவ்விஞ்ஞானிகள், வெப்ப விளைவுகள் காரணமாக அந்நீர் தற்போது ஆவியாகியிருக்கலாம் என தாம் நம்புவதாகக் கூறுகின்றனர். பிறவுண் பல்கலைக்கழகம், கர்னேஜி விஞ்ஞான நிறுவகம், கேஸ் வெஸ்ட்டர்ன் றிஸேர்வ் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இரண்டாம் நிலை அயன் திணிவு அலை நீள அளவுத்திட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொண்ட இப்பரிசோதனையின் முடிவுகள் "நேச்சர்' சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன. 3 பில்லி…

  14. சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம் கொண்டு வர ஜப்பான் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டதில் புருஷிமா அணுஉலை வெடித்து சிதறியது. அதனால் அங்குள்ள அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. எனவே, நாட்டின் மின் தேவைக்கு விஞ்ஞானிகள் மாற்று வழியை உருவாக்க முயற்சி செய்கின்றனர். இந்த வகையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தீவிரப்படுத்த உள்ளனர். பூமியை பொறுத்தவரை எப்போதும் சூரிய ஒளி கிடைப்பதில்லை. பகலில் மட்டுமே கிடைக்கிறது. மோசமான தட்ப வெப்பநிலை மேக மூட்டம் இருந்தால் அதையும் முழுமையாக பெற முடியாது. எனவே, சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர ஜப்பானில் உ…

  15. பூமியைப் போன்று சந்திரனிலும் நில நடுக்கம் ஏற்படுவது, சந்திராயன் விண்கலம் அனுப்பியுள்ள படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்ததில் தெரியவந்துள்ளது. பூமியின் மேற்பரப்பில் ‘டெக்டானிக் பிளேட்’ என்று அழைக்கப்படக்கூடிய புவித்தட்டுகள் (புவி அடுக்குகள்) உள்ளன, அவை நகர்கிறபோது நில நடுக்கம் ஏற்படுகிறது. பூமியின் துணை கிரகமான சந்திரனின் மேற்பரப்பிலும் புவி அடுக்குகள் போல அடுக்குகள் இருக்கின்றன என்றும் அந்த அடுக்குகள் நகர்கிறபோது, அங்கும் நில நடுக்கம் ஏற்படுகிறது என்றும் தெரியவந்துள்ளது. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சந்திராயன் விண்கலம், எடுத்து அனுப்பியுள்ள படங்களை, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளியின் நிலவியல் தொலை உணர்வு பேராசிரியர…

    • 0 replies
    • 520 views
  16. பூமியில் மிக குறைந்தளவே உள்ள டைட்டானியம் உலோகம், நிலவில் அதிகளவில் கொட்டிக் கிடப்பதாக, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் மூலம் சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுப்பப்பட்ட லூனார் ரிக்கான்ஸியன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. அதில் பொருத்தப்பட்ட கேமராக்களால் 7 வித்தியாமான ஓளி அலைகளில் எடுக்கப்பட்ட படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். மேலும் இந்த படங்களை கடந்த 1972ம் ஆண்டு, அப்போலோ 17 என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களால் கொண்டு வர சந்திரனில் இருந்து எடுக்கப்பட்ட பாறை படிவங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். பல அதிர்ச்சி மிகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் ராபின்சன் கூறியதாவது, சந்திரனை பூமியில…

  17. சந்திரனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் துகள்கள் உருவாகுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக மண்ணியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 1970-ம் ஆண்டுகளில் சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மற்றும் பாறைகளை பேராசிரியர் அல்பெர்டோ சால் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சி செய்தனர்.அதில் கடந்த 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியும், சந்திரனும் ஒன்றுக்கொன்று மோதின. அப்போது பூமியில் இருந்த தண்ணீர் மற்றும் அதன் துகள்கள் சந்திரனுக்கு இடம் மாறியிருக்க வேண்டும். பூமியின் எரிமலைகளில் இருக்கும் ஒலிவின் என்ற துகள்கள் சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணில் உள்ளன.கடந்த 2011-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் பூமியில் உள…

  18. நிலாவில் மனிதன் கால் தடம் பதித்ததில் இருந்தே அதில் மனிதன் வாழ முடியுமா என்ற சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் வரும் 2015ஆம் ஆண்டு வாக்கில், நிலாவில் நூக்கல் மற்றும் துளசி செடிகளை வளர்த்து, மனிதன் நிலாவில் வாழ முடியுமா, தொடர்ந்து தங்கியிருக்க முடியுமா என்பது குறித்து சோதனை நடத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். நாசா விஞ்ஞானிகள் இரண்டு ஆண்டுகளில் நிலாவுக்குச் சென்று அங்கு தரைப் பகுதியில் 5 முதல் 10 நாட்களுக்குள் வேகமாக வளரும் செடிகளான துளசி, நூக்கல் விதைகளை மண்ணில் புதைத்து எடுத்துச் சென்று, அதற்கு தினமும் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து பரிசோதிக்க உள்ளனர். இந்த விதைகளை சுற்றி கேமராக்கள், உணர்வறியும் கருவிகள், செடியின் தன…

  19. சந்திரனில் மிகப்பெரிய ஏரிகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் சந்திரனில் பாறைகளுக்கு அடியில் மிகப்பெரிய ஏரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் எதிர்காலத்தில் சந்திரனில் தங்கியிருந்து ஆய்வு நடத்தும் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரனில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன, அப்பலோ விண்கலம் மூலம் அங்கிருந்து சேகரித்து வரப்பட்ட மண் மாதிரிகள், பாறைகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முந்தைய ஆய்வுகளில் சந்திரனில் மிகவும் உள்ளடங்கிய பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கூறப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் சந்திரனில் உள்ள எரிமலையில…

  20. சந்திரனில் வேற்று கிரக வாசியின் விண்கலம் இருப்பதற்கான அறிகுறி உள்ளது. வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு போன்றவற்றின் உதவியால் பூமியில் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.இந்த நிலையில் பூமியின் துணை கோளான சந்திரனில் வேற்று கிரகவாசி நடமாட்டம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு உதாரணமாக அவர்கள் பயன்படுத்தும் வினோதமான விண்கலம் அங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த விண்கலம் முக்கோண வடிவில் ஆப்பு போன்ற வடிவில் உள்ளது. இதை கூகுல் வரை படம் காட்டுவதாக ஆராய்ச்சியாளர் வாவ்போர்ரீல் கூறியுள்ளார். இந்த விண்கலம் வழக்கத்து மாறான வடிவில் தனிச் சிறப்பம்சம் வாய்ந்ததாக உள்ளது. எனவே இது வேற்று கிரகவாசியின் விண்கலம் தான்…

    • 1 reply
    • 598 views
  21. சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: புதிய ஆய்வில் தகவல் முந்தைய கணிப்புகளுக்கு மாறாக சந்திரன் 4.51 பில்லியன் ஆண்டுகள் பழையது என்றும் முந்தைய கணிப்பைக் காட்டிலும் 140 மில்லியன் ஆண்டுகள் பழையது என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 1971 ஆம் ஆண்டு சந்திர மண்டலம் சென்ற ”அப்பல்லோ 14 மிஷன்” மூலம் சந்திர மண்டலத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வரப்பட்ட ‘ஸிர்கான்ஸ்’ (Zircons) என்ற கனிமத்தின் ஆய்வு முடிவுகளின் படி இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். சந்திரனின் தோற்றம், வயது ஆகியவை அறிவியல் துறையில் சூடான ஆய்வுகளையும் விவாதங்களையும் கிளப்பிய ஒரு விவகாரமாகும். ஆதி பூமியுடன் ‘கிரக மூலக்கரு’ என்று அழைக்…

  22. சந்திரனை முழுமையாக ஆராயும் செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப நாசா திட்டம் சந்திரனுக்கு அமெரிக்கா முதன் முதலாக மனிதனை அனுப்பியது. தற்போது அங்கு முழுமையாக ஆராய்ச்சி நடத்த நாசா மையம் திட்டமிட்டுள்ளது. சந்திரனின் புவிஈர்ப்பு தன்மை மற்றும் அதன் அமைப்பு குறித்த முழு தகவல்களும் திரட்டப்பட உள்ளது. அதற்காக அதி நவீன திறன் கொண்ட 2 செயற்கை கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.22 ஆயிரத்து 500 கோடி செலவில் வாஷிங் மெஷின் போன்ற 2 செயற்கை கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்கை கோளை கேப் கானவரலில் உள்ள விமானபடை தளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. அவற்றை டெல்பா-2 என்ற ராக்கெட் மூலம் விஞ்ஞானிகள் செலுத்தினர். இந்த ராக்கெட் 3 மாத பயணத்துக்கு பிறகு சந்தி…

  23. சந்திரனைத் தொட்டது யார்? - Lunar Eclipse 2011 - கிரகணப் படங்கள் - பெங்களூரிலிருந்து.. # 1 நேற்று மாலை கார்த்திகை நிறைநிலா. இன்று மாலையிலோ கிரகணப் பிறைநிலா. ஆறு மணி பதினான்கு நிமிடத்தில் ஆரம்பித்து, மெல்ல மெல்லக் கீழிருந்து மேலாக இடமிருந்து வலமாகத் தேய்ந்து எட்டு மணி இரண்டு நிமிடத்தில் முழுமையாக மறைந்து மறுபடியும் கீழிருந்து மேலாகவே வலமிருந்து இடமாக வளர்ந்த இச்சந்திரக் கிரகணமே இதுகாலமும் வந்தவற்றில் நீண்ட ஒன்றாகுமாம் அடுத்து 2018-ல் வரவிருக்கும் கிரகணம் வரை. # 2 ஃப்ளிக்கர் தளத்தில் நேற்றுப் பதிந்த கார்த்திகை முழுநிலவு இன்று: # 3 கண் முன்னே தேயும் அற்புதம் முன் நேரத்தில் தேயும் நிலவை யூரோப், ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய…

  24. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை," என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும், சந்தியானின் சுற்று வட்டக்கலன் நன்றாக செயல்பட்டு வருகிறது. என்றும், சுற்று வட்டக்கலனில் உள்ள 8 உபகரணங்களும் அதனதன் வேலையை நன்றாக செய்து வருகிறது என்றும், தங்களின் அடுத்த இலக்கு ககன்யான் என்றும் இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டம் சந்திரயான்-2ன் தரையிறங்கு கலன் விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் மெதுவாகத் தரையிறங்க முயன்றபோது அதனுடன் தொடர்பு அறுந்துபோனது. சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டக் கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்த பிறகு அதில…

    • 0 replies
    • 371 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.