Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஸ்மார்ட் போன்களில் விதவிதமான செயலிகள் (ஆப்ஸ்) அறிமுகமாகிவரும் நிலையில், இப்போது சாவியை நகலெடுப்பதற்கும் ஒரு செயலி அறிமுகமாகியுள்ளது. நியூயார்க் நகரைச் சேர்ந்த கீமீ (KeyMe) எனும் நிறுவனம் இந்தச் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. வீட்டுச் சாவியோ அல்லது அலுவலகச் சாவியோ அதைக் காமிராவில் கிளிக் செய்து இந்தச் செயலி வழியே அனுப்பினால் அந்தச் சாவிக்கான நகலை உருவாக்கி நகல் சாவியை செய்துத் தருமாம் கீமீ. சாவியை நகலெடுக்க வெள்ளைப் பின்னணியில் இரு பக்கம் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டுமாம். செயலி தவிர நிறுவனம் அமைத்துள்ள மையங்களிலும் சாவியை ஒரு நிமிடத்தில் நகலெடுக்கலாமாம். நகல் சாவி தயாரிக்க இது எளிய வழி என்றாலும் கள்ளச்சாவி தயாரிப்பு அச்சத்தையும் ஏற்படுத்தாமல் இல்ல. ஆகையால் சாவ…

    • 0 replies
    • 739 views
  2. உலகின் மிகப் பெரிய விமானம் இவ்வருட இறுதியில் வெள்ளோட்டம்! நீங்கள் இலண்டனில் வானத்தை அண்ணாந்து பார்த்தால் மழை மேகங்கள், விமானங்கள் மற்றும் பறவைகளையே வழமையாகக் காண்பீர்கள்! ஆனால் இவ்வருட இறுதியில் இன்னொரு முக்கிய பொருளையும் நிச்சயம் காணும் வாய்ப்பைப் பெறுவீர்கள்! அது வேறொன்றுமில்லை! ஒரு உதைப் பந்தாட்ட மைதானத்தை விட நீண்ட அதாவது 302 அடி நீளமான ஏர்லேண்டர் 10 (Airlander 10) என்ற உலகின் மிகப் பெரிய விமானத்தினையே ஆகும். ஒரு பகுதி கப்பல், ஒரு பகுதி ஹெலிகாப்டர் மற்றும் ஒரு பகுதி விமானம் என்பவற்றின் கலவையான இந்த மிகப் பெரிய விமானம் உண்மையில் ஹீலியம் வாயுவினால் நிரப்பப் பட்ட ஓர் பறக்கும் விமானக் கப்பலே ஆகும். அமெரிக்க இராணுவத்தின் இராணுவக் கண்காணிப்புக்காக HAV எனப்படும…

  3. தொலைபேசி வலையமைப்பில் தற்போது அதிவேகம் கொண்ட வலையமைப்பு வகையாக 4G தொழில்நுட்பம் காணப்படுகின்றது. இதன் வேகத்தையும் மிஞ்சும் வகையில் 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யும் முகமாக ஆராய்ச்சிகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் Surrey பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5G ஆராய்ச்சி மையத்தில் Tbps வேகத்தில் தரவுகளை அனுப்பி புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். இது தற்போது உள்ள தரவுப்பரிமாற்றத்தை விடவும் 1000 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை 5G தொழில்நுட்பம் 2018ம் ஆண்டளவில் பொதுமக்களின் பாவனைக்கு வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamilseithy.net/21091

  4. Started by BLUE BIRD,

    நாஸாவால் மறைக்கபட்டவை...... கூகிள் படங்களிலிருந்து தெரிந்தவைகள்...... தொடர்ந்து படங்களைப்பாருங்கள் மூன்று மாதங்கள்தானிருக்கிறது

    • 3 replies
    • 738 views
  5. பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளி வீரர்களைப் போல் பிற மனிதர்களும் எதிர்வரும் காலத்தில் செவ்வாய் கிரகத்திற்குப் பயணிக்கலாம் என்பதுடன், அங்கு வாழவும் செய்யலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சர்வ சாதாரணமாகக் கூறுகிறது. பூமிப் பந்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சுதந்திரமான ஒரு வாழ்க்கையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட, செவ்வாய் கிரகத்தை நோக்கிய மனிதனின் விண்வெளிப் பயணத்திற்கான அனைத்து அறிவியல், தொழில்நுட்ப முயற்சிகளையும் விஞ்ஞானிகள் ஏற்கெனவே மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய் கிரக பயணம் விஞ்ஞானத்தின் வியக்கத்தக்க வளர்ச்சியால் பூமியிலிருந்து பல்லாயிரம் மில்லியன் மைல்களுக்கு அ…

  6. யப்பானில் துவிச்சக்கரவண்டி எப்படி நிறுத்தப்படுகிறது(park)? aaeb6737a3ca5574c0ab9b8a8d4dc3af

  7. 'டைசனுடன்' கைகோர்க்கும் செம்சுங்: அண்ட்ரோய்டிடம் இருந்து விலகும் திட்டம்? By Kavinthan Shanmugarajah 2013-01-04 17:39:51 தென்கொரிய நிறுவனமான செம்சுங், கூகுள் அண்ட்ரோய்ட் மூலம் ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கத்தொடங்கியதுடன் அதன் வளர்ச்சி பலமடங்காகியது. மொபைல் போன் வரலாற்றில் இக் கூட்டணி மிகப் பெரும் வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. அண்ட்ரோய்டுடன் கைகோர்த்தன் மூலம் உலகின் மிகப்பெரிய கையடக்கத்தொலைபேசி தயாரிப்பாளராக மாறியது செம்சுங். இதுமட்டுமன்றி விண்டோஸ் மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன்களையும் செம்சுங் தொடர்ச்சியாக தயாரித்தது. இந்நிலையில் 'டைசன்' எனும் இயங்குதளம் மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாக செம்சுங் தெரிவித்துள்ளது. மூன்றாந்தரப்பினரின் இயங்குத…

  8. புகைப்படம், வீடியோ, Emoji போன்றவற்றை இனி வட்ஸ்அப் ஸ்டேட்டஸாக அப்டேட் செய்யலாம் வட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் புகைப்படம், வீடியோ மற்றும் எமோஜி உள்ளிட்டவற்றை செட் செய்து கொள்ள முடியும். வட்ஸ்அப் உலகின் பிரபலமான மெசேஜிங் அப் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் பற்றி உங்களுக்கு தெரியுமா? கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரிசோதனை செய்யப்பட்டு, சில தினங்களுக்கு முன் வட்ஸ்அப் பீட்டா பதிப்புகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் வட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-இல் புதிய வசதிகளை வா…

  9. புரட்சிக்கு முந்தைய கியூபாவின் வேளாண்மை என்பது நிலவுடைமையின் எச்சங்களுடனும் முதலாளித்துவ நடைமுறைகளுடனும் இணைந்ததாக இருந்தது. 1959 புரட்சிக்குப் பின்னரும்கூட கியூபா ரசாயன உரங்களையே பெரிதும் நம்பி வேளாண்மையை மேற்கொண்டுவந்தது. ஆனால், நம்மைப் போல் கண்மூடித்தனமாக அந்தத் தவறைத் தொடர்ந்து செய்ய விரும்பவில்லை. ரசாயன வேளாண்மையின் மோசமான பின்விளைவுகளை விரைவிலேயே புரிந்துகொண்டு, தேவையான மாற்றங்களை மேற்கொள்ள முன்வந்தது ஃபிடல் காஸ்ட்ரோ அரசு. இயற்கை வேளாண்மைப் பாதையில் அடியெடுத்து வைத்து, இன்று வெற்றிகரமாக அப்பாதையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. நெருக்கடி தந்த தீர்வு கியூபாவின் உணவுத் தேவையைச் சோவியத் ஒன்றியம் அறுபது சதவீதம் பூர்த்தி செய்துவந்ததுடன், பெரும் பொரு…

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, Y குரோமோசோம் குறித்த புதிய தகவல்களை அறிந்துகொள்வதற்கான புதிய காலம் பிறந்துள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜென்னி கிரேவ்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 2 செப்டெம்பர் 2023 ஆண்மையைத் தீர்மானிப்பது மட்டுமின்றி விந்தணுக்களை உருவாக்கும் மரபணுக்களையும் கொண்டுள்ள Y குரோமோசோம் உண்மையில் ஒரு முடிவில்லாத ஆர்வத்தைத் தூண்டும் மூலமாகும். இது சிறியது என்பதைத் தாண்டி மிகவும் வித்தியாசமானதாகவும் இருக்கிறது. இதில் சில மரபணுக்களும், குப்பை போல் ஏராளமான டிஎன்ஏக்களும் உள்ளன. அதனால் அதை வரிசைப்படுத்துவது மிகவும் கடின…

  11. தொடு கணணி : உலகிலேயே மலிவானது இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் திகழும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் உலகிலேயே மிகவும் மலிவான டேப்லெட் எனப்படும் தொடுகணணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் இது முழு அளவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களின் கணினித் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள 13 சென்டிமீட்டர் அகலம் கொண்ட ஆகாஷ் என்று பெயரிடப்பட்ட இந்தத் தொடுகணினி மாணவர்களுக்கு 1500 ரூபாய்க்கு கொடுக்கப்படும். இந்தக் கணினியைத் தயாரிக்க 2276 ரூபாய் ஆகிறது என்றும் மத்திய அரசு அளிக்கும் மானியம் காரணமாக இக்கணினி மாணவர்களுக்கு 1500 ரூபாய்கே கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். …

    • 0 replies
    • 736 views
  12. மரபணு மாற்றம் ! மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்: கடுகின் காரம் குறையப்போவதில்லை! பல்வேறு அபாயங்கள் அடங்கிய, ஆரோக்கியத் திற்கு கேடு விளைவிக்கக் கூடிய மரபணு மாற்றப்பட்ட கடுகு, நம் சோற்றிலும் கலக்கக் கூடிய அபாயம் உருவாகி உள்ளது. இந்த வகை கடுகை சாகுபடி செய்ய அனுமதிப் பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கிறது. தெரிந்து தான் செய்கிறதா... அதற்கு இப்படி வழிகாட்டு பவர்கள் யார்? வரலாறு: ரசாயனம் மற்றும் மருந்து தொழிலில் ஈடு பட்டுள்ள, 'பேயர்' என்ற பன்னாட்டு நிறுவனம், உலகளவில், பூச்சிக்கொல்லி சந்தையில் ஒரு பெரும் பங்கை வைத்துள்ளது. இதன் பணபலம் எப்பேர்பட்டது என்றால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பரப்புவதில் முன்னோடியாக இருக்கும், 'மொன்சான்டோ' நிறுவனத்தை, சமீ…

  13. ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் விண்வெளி பவுதிக மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வாஷிங்டனில் நடந்த அமெரிக்க விண்ணியல் கழகத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் அறிக்கையை சமர்பித்தனர் நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி தொடர்ந்து, நமது சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட 150,000 நட்சத்திரங்களை மேற்பட்ட கண்காணித்து வருகிறது.இதில் 4 ஆயிரத்துக்கும் மேல் முக்கிய கிரகங்களாகக வகைபடுத்தப்பட்டு உள்ளது. இதில் 1000 கிரகங்கள் சமீபத்தில் உறுதிபடுத்த்ப்பட்டு உள்ளது. அந்த அறிக்கியில் பூமியை போன்று பாறைகள், கடல்கள் மற்றும் உயிரினங்கள் வாழ தகுதியுடையது என நம்பப்டும் 8 கிரகங்களை நாச விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.இந்த கிரகங்கள் நாசாவின் கெப்லெர் விண்வெளி தொலைநோக்கி கருவையை கொண்…

  14. பூமிக்கு மேலும் 2 நிலவுகள் – உறுதிப்படுத்திய ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் November 9, 2018 பூமிக்கு மேலும் 2 நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அண்ட வெளியில் பூமியை போன்று பல்வேறு கோள்கள் இருப்பதனை கண்டறியும் உச்சபட்ச இலக்குடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பூமிக்கு கூடுதல் நிலவுகள் இருப்பதாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த குழப்பம் நிலவி வருகிறது. இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள்இ பூமிக்கு கூடுதலாக 2 நிலவுகள் இருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். அந்த இரு நிலவுகளும் தூசுக்களால் ஆன மேகங்களை போல் காணப்படுவதாகவும் பூமியில் இருந்து நிலவு உள்ள …

  15. எயிட்ஸ் நோயை தற்காலிகமாக கட்டுப்படுத்தக் கூடிய புதிய தடுப்பூசி கண்டு பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் உள்ள பாரசிலோனா பல்கலைக்கழக பேராசிரியர் பெலிப் கார்சியோ தலைமையிலான விஞ்ஞானிகள், எயிட்ஸ் நோயை தற்காலிகமாக கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போது, 3 கோடியே 40 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர் என்று கணக்கெடுப்பு சொல்கிறது. இந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்றாலும், எய்ட்ஸ் நோயை ஓரளவுக்கு கட்டுப் படுத்தும் மருந்துகளை தற்போது எய்ட்ஸ் நோயாளிகள் உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில் எய்ட்ஸ் நோய்க்கான புதிய தடுப்பூசி ஒன்றை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எய்ட்ஸ் நோயின் தாக்கம் உள்ளவர்கள் இந்…

    • 2 replies
    • 734 views
  16. செவ்வாயை மனிதர் வாழ தகுந்த இடமாக்குவதற்கு நுண்ணுயிரிகள் துணை புரியும் மாத்யு டேவிஸ் மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்னால், நாம் வாழும் பூமியும் மனிதர்கள் வாழ உகந்ததாக இல்லை. இது கொதித்தெழும் எரிமலைகள் உமிழ்ந்த கார்பன் டை ஆக்ஸைடாலும், நீராவியாலும், சூழ்ந்திருந்தது. ஒரு செல் உயிரிகள் கந்தகத்தை வைத்துவாழ்க்கையை ஓட்டிகொண்டிருந்தன. பெரும்பாலான காற்றுமண்டலம், கார்பன் டை ஆக்ஸைடாலும், மீத்தேனாலும் சூழ்ந்து (நம் போன்ற விலங்குகளுக்கு) விஷமாக இருந்தது இரண்டரை பில்லியன் வருடங்களுக்கு முன்னால், ஏதோ ஒன்று நிகழ்ந்தது. மாபெரும் ஆக்ஸிஜனேற்றம் என்று சொல்லப்படும் நிகழ்வு நடந்தது. ஏராளமான ஆக்ஸிஜன் வந்ததும், யூகரியோட்கள் என்னும் உயிரிகள் ஆக்ஸிஜன் உண்டு கார்பன் டை ஆக்ஸைடை உமிழ…

  17. பிரபஞ்சத்தின் எல்லையில் ஒரு புகைப்படம் எழுதியது: சிறி சரவணா இரவு நேர வானை நீங்கள் அவதானித்து இருந்தால், பல உடுக்களை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். ஒரு தெளிவான இரவு வானில், உங்களால் அண்ணளவாக 3000 தொடக்கம் 4000 வரையான உடுக்களை பார்க்கலாம். இந்த உடுக்கள் எல்லாம் எமது பால்வீதியில் இருப்பவைதான். கொஞ்சம் உன்னிப்பாக அவதானித்தால் அன்றோமீடா உடுப்பேரடையையும் வெறும் கண்ணால் பார்க்கலாமாம். அன்றோமீடா உடுப்பேரடை நமது பால்வீதியில் இருந்து கிட்டத்தட்ட 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. இதுதான் நமது பால்வீதிக்கு மிக அருகில் இருக்கும் உடுப்பேரடை. இந்த இரவு வானம் ஒரு அற்புதமான விடயம், நீங்கள் இரவு வானில் பார்ப்பது வெறும் உடுக்கள் அல்லது பொருட்கள் மட்டுமல்ல, நேரத்தையும்…

  18. கொடிகட்டிப் பறந்த சோனி நிறுவனம் பெரும் நஷ்டத்தில்! கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டாலர்கள் நஷ்டம் [Wednesday, 2014-05-14 21:57:16] உலகளவில் ஒரு காலத்தில் மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த ஜப்பானிய நிறுவனமான சோனி, கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணியின் போது, கணினி அதாவது பர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பிலிருந்து வெளிவருவது என்று எடுக்கப்பட்ட முடிவே இந்த அளவுக்கு பெரும் நஷ்டத்துக்கு காரணம் என, விளையாட்டுக்கு பயன்படும் ப்ளேஸ்டேஷன்களைத் தயாரிக்கும் சோனி கூறுகிறது. நடந்து செல்லும்போதோ அல்லது பயணத்தின் போதோ இசையைக் கேட்டவாறு செல்லவதற்கு வசதியாக, சோனி நிறுவனம் அறிமுகப்படுத்திய வாக்மேன்,…

  19. தொழில்நுட்பத்தின் துணை கொண்டு மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் Ran Barth என்பவர் வடிவமைத்துள்ளார். இவர் வடிவமைத்துள்ள வீட்டின் தளபாடங்களானது, நெகிழ்வுத் தன்மையுடையதாக காணப்படுகிறது. இதனால் இவ்வீட்டில் இடப்பற்றாக்குறையால் நாம் தளபாடங்களை வைக்க முடியாமல் அவதிப்பட வேண்டியதில்லை. இது எப்படி என்று எண்ணுகின்றீர்களா? இந்தக் காணொளியைக் பாருங்கள் .......... http://www.pathivu.com/news/17386/57//d,article_full.aspx

  20. விண்வெளி ஆடை பற்றாக்குறையால் நிகழாமல்போன வரலாற்று சிறப்புமிக்க முயற்சி 34 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைNASA விண்வெளியில், விண்கலத்தைவிட்டு வெளியே செல்லும்போது பயன்படுத்தும் ஆடை இல்லாததால், வரலாற்றிலேயே முதல் முறையாக பெண்கள் மட்டுமே விண்வெளியில் மேற்கொள்ள இருந்த நடவடிக்கையை அமெரிக்க விண்வெளி ஆய்வு ந…

  21. டிரைவர் இல்லாமல் ஓடும் டிரக் வண்டி அமெரிக்க வீதிகளில் ஓடத் தொடங்கியுள்ளது. இத்தானியங்கி வர்த்தக வண்டி அனுமதிப்பத்திரத்துடன் அமெரிக்காவின் பொது நெடுஞ்சாலையில் பயணிக்கின்றது. வாகன சாரதி வண்டியில் இருப்பார். தேவை ஏற்படும் போது நிலைமையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார். கூகுளின் தானியங்கி – கார் போன்று டிரக்கும் வீதியில் செல்லும் என கூறப்படுகின்றது. மனித சாரதிகளை விட கணனி சாரதிகள் பாதுகாப்பானவையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை களைப்படையாது உணர்ச்சி வசப்படவோ அல்லது ஆக்ரோசமடையவோ மன உளைச்சலுக்கு ஆளாகவோ மாட்டாதென கனடிய தானியக்க வாகனங்கள் சிறப்பு மைய நிர்வாக இயக்குநர் பார்ரி கேர்க் கூறியுள்ளார். வணிக நோக்கத்தின் அடிப்படையில் இவை அர்த்தமுள்ளவை எனவும் அவர் …

    • 1 reply
    • 731 views
  22. சென்ற வாரம் நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் ஒரு கட்டுரை வந்திருந்தது. வேலை செய்யும் இடங்களில் நிலவும் பகை, எரிச்சல், கடுமை, மரியாதையின்மை, மன அழுத்தம் என்று பலவித எதிர்மறை மனோபாவங்கள் பற்றியும் அவை நம் உடல் நிலையை எப்படி பாதிக்கின்றன என்பது பற்றியும் அந்தக் கட்டுரை விரிவாக எழுதப்பட்டிருந்தது. கட்டுரை எழுதியவரின் அப்பா ஒரு ஆஸ்பத்திரியில் மூக்கிலும் வாயிலும் டியூப்கள் பொருத்தப்பட்டு படுக்கையில் இருந்ததைப் பார்த்து மனம் நொந்து அவர் எழுதுகிறார். “எப்படி கம்பீரமாக, சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த என் அப்பா இந்த நிலைக்கு தள்ளப்பட்டார்? நிச்சயமாக அலுவலகத்தில் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம்தான் காரணம் என்று எனக்குப் புரிகிறது. இப்போதெல்லாம் வேலை செய்யும் இடங்களில் நிலவும் போட்ட…

  23. சாலையில் பயணிக்கும் போது துடிப்பான பையனோ, பரிவை எதிர்நோக்கும் வயதானவரோ கையை காட்டி லிப்ட் கேட்கும் அனுபவம் உங்களுக்கு இருக்கலாம். இதே போல திடிரென சாலை நடுவே ஒரு ரோபோ நின்று கொண்டு ‘லிப்ட் பிளிஸ்’என்று கேட்டால் எப்படி இருக்கும்? கனடா நாட்டில் இருப்பவர்கள் இந்த இந்த வியப்பான நம்ப முடியாத அனுபவத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆம் அந்நாட்டில் ரோபோ ஒன்று லிப்ட் கேட்டபடி வலம் வந்து கொண்டிருக்கிறது. சும்மா இல்லை, கடற்கரை ஓரமாக நாட்டை வலம் வந்துவிட வேண்டும் எனும் இலக்கையும் கொண்டிருக்கிறது. இந்த ரோபோ லிப்ட் கேட்பது மட்டும் அல்ல, அந்த பயணத்தை டிவிட்டரிலும் பகிர்ந்து கொள்கிறது. லிப்ட் தரும் நண்பர்களுடன் பெருமையாக சுயபடமும் எடுத்துக்கொள்கிறது. இந்த ரோபோவுக்கு பெயரும் இருக…

  24. காடுகளில் வாழும் சிம்பான்ஸி குரங்குகள் தாம் நினைப்பதை மற்றக் குரங்குகளுக்கு தெரியப்படுத்த பயன்படுத்துகின்ற சைகைளுக்கு ஸ்கொட்லாந்து ஆராய்ச்சியாளர்கள் அர்த்தம் கண்டுபிடித்துள்ளனர். யுகாண்டாவிலுள்ள சிம்பான்ஸிகளை தொடர்ந்து அவதானித்த செயிண்ட் அண்ட்ரூஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அவை வெவ்வேறு செய்தியைப் பரிமாறிக்கொள்வதற்காக குறைந்தபட்சம் 66 சைகளை பயன்படுத்துகின்றன என்று கூறுகின்றனர். சிம்பான்ஸி பாஷையில், ஒரு இலையை எடுத்து கடித்தால் அது ஜோடியை ஈர்ப்பதற்குரிய சைகையாம். குத்தப்போவது போல் செய்தால், அது மற்ற குரங்கை நகரந்து போகச் சொல்வதற்கான சைகையாம். நினைப்பதை வெளிப்படுத்துவதற்கான வழியை உருவாக்கியது மனிதர்கள் மட்டுமே என்றில்லை, வேறு சில விலங்குகளிடத்திலும் அது உண்டு என்பதற்கான …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.