Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒரு குழந்தையை அதனது முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என 30 விநாடிகளில் காட்டக் கூடிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 80 வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் எனக் கேட்டபடி ஏற்கனவே ஆயிரத்தெட்டு இணையதளங்கள் உள்ளன. அவற்றில் நம் போட்டோவை அப்லோடு செய்தால், அங்கங்கே தட்டி, உருட்டிப் புரட்டி, தலைமுடிக்கு வெள்ளை பெயின்ட் அடித்து, இப்படித்தான் இருப்பீர்கள் என அந்தத் தளங்கள் காட்டவும் செய்கின்றன. வெகு காலமாக கணினித் துறைக்கு இது சவாலாகவே இருந்து வந்தது. காரணம், சிலருக்கு 5 வயது போட்டோவை 25 வயதில் எடுத்துப் பார்த்தாலே சம்பந்தமே இல்லாத யாரோ போல் தோன்றும். வேறு சிலருக்கோ 5 வயதில் இருக்கும் முகம் 50 வயதிலும் அப்படியே இருக்கும். யாருடைய வளர…

  2. பாலைவன மணலை, வளமாக்கிய சீனர்கள்! இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் அரிசியை, பிளாஸ்டிக்கில் இருந்து உருவாக்கி உலகையே அதிரவைத்த சீனர்கள், தற்போது புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். மணலை மண்ணாக்கும் புதிய தொழில்நுட்பத்தைத்தான் கண்டறிந்துள்ளனர். இது என்னடா பெரிய விஷயம் என்கிறீர்களா? சாதாரண மணலில், பெரும்பாலான தாவரங்கள் முளைக்காது. ஆனால், மணலை வளமான மண்ணாக மாற்றிய பிறகு அந்த மண்ணில் வளம் கூடியுள்ளது. சாதாரணமாக மண்ணில் விளையும் பயிர்கள் அனைத்தும், மணலில் இருந்து மாற்றிய மண்ணிலும் விளைந்தன. இப்படி சீனாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 1.6 ஹெக்டேர் பரப்பளவினை கொண்ட 'உலன் புக்' பாலைவனத்தை நல்ல வளமான மண்கொண்ட விவசாய பூமியாக மாற்றியிருக்கிறார்கள்…

  3. கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2010, 11:21[iST] பெய்ஜிங்: கூகுள் இணையதளம் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள யூடியூப் ஆகியவற்றின் போலியான இணையதளங்கள் சீனாவில் வெளியாகியுள்ளது. கூகுளின் போலி தளத்திற்கு கூஜி என பெயரிடப்பட்டுள்ளது. யூடியூப் இணையதளத்தின் போலிக்கு யூடியூப்சிஎன் என்று பெயரிட்டுள்ளனர். யூடியூப் இணையதளம் சீனாவில் கடந்த 2008ம் ஆண்டு தடை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். கூஜி இணையதளத்தில் கூகுள் நிறுவனம் சீனாவை விட்டு வெளியேறக் கூடாது என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர். கூஜி என்றால் சீன மொழியில் சகோதரி என்று பொருளாம். கூஜி இணையதளத்தின் லோகோவுக்கு கீழ் இடம் பெற்றுள்ள 'பன்ச் டயலாக்'கில், 'சகோதரிக்காகத்தான் …

  4. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம்: விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் “நாசா” விஞ்ஞானிகள் பல ஆண்டு களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆளில்லா விண்கலம், புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்புகிறது. சமீபத்தில் விண்வெளி ஓடம் எடுத்து அனுப்பிய போட்டோவை ஆராய்ந்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்ப தற்கான அறிகுறிகள் காணப் படுவதாக தெரிவித்தனர். நீரோட்டத்துக்கான தடம் செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் காணப்படு கின்றன. எனினும் புகைப் படம் தெளிவாக இல்லாத தால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறி…

    • 0 replies
    • 686 views
  5. ‘இது கூடத் தெரியாதா உனக்கு? போய் கூகுள் பண்ணுப்பா’ என்று அறிவுறுத்துகிற புதிய வழக்கு உருவாகிவிட்டது. தேடுதல் என்ற வார்த்தைக்குச் சமமாக இன்று கூகுள் என்ற இணையத் தேடுபொறி மாறிவிட்டது. 2006 -ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு டிக் ஷனரியிலும் அந்தச் சொல் சேர்ந்து விட்டது. கூகுள் சாம்ராஜ்யம் எந்த ஒரு விசயத்தைப் பற்றி நாம் கேட்டாலும் அதனை கோடிக்கணக்கான இணையதளங்கள் செயல்படுகிற கணினிகளில் இருந்து தேடி எடுக்கிறது கூகுள். நல்லது,கெட்டது,சரி,தவறு எல்லாவற்றையும் நம்முன் படைக்கிறது. அதிலிருந்து அன்னப்பறவை போல உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய இணைய உலகில் கூகுள் ஒரு அசைக்க முடியாத நிறுவனமாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் அதிகமான ஆதார தகவல் மையங்களை அது வைத…

  6. திருப்பூர் கணியாம்பூண்டி பகுதியில் வளர்க்கப்பட்டுள்ள மியாவாக்கி முறை காட்டைப் பற்றிக் கேட்டறியும் அப்பகுதி அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள். “இடைவெளி இல்லாத அளவுக்கு நெருக்கமாக மரங்கள் வளர்ப்பதுதான், ஜப்பானின் பிரபலத் தாவரவியலாளர் ‘அகிரா மியாவாக்கி’ அறிமுகப்படுத்திய காடு வளர்க்கும் முறை. அவர் முன்வைத்த சூழலியல் கோட்பாடு சார்ந்து காடு வளர்க்கும் முயற்சியைத் திருப்பூரில் முன்னெடுத்துள்ளோம்” என்கிறார்கள் லீலம்- ஜெ.ரூபன் தம்பதி. இருவரும் திருப்பூர் கணியாம்பூண்டியில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்திவருபவர்கள். சுற்றுச்சூழல் நாளையொட்டி, திருப்பூரில் மியாவாக்கி முறையில் 12,200 சதுர அடியில் 3,200 மரங்களை நெருக்கமாக நட்டு வளர்த்துவருகின்றனர். இயற்கையாக நாம் பார்க்க…

    • 0 replies
    • 685 views
  7. ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள் மூலம் இயற்கை வளத்தை பாதுகாத்து, உணவு உற்பத்தியைப் பெருக்க விவசாயிகள் முயற்சிக்க வேண்டும் என உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகமானது மண்ணில் இருக்கும் இயற்கை ஊட்டங்களை பயிர் சாகுபடிக்கு பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது. பயிரின் ஊட்டச்சத்து தேவையையும், இயற்கை மற்றும் ரசாயன ஆதாரங்களின் மூலம் ஊட்டச்சத்துக்களையும் ஒருங்கிணைத்து பயிர்களுக்கு சமச்சீர் ஊட்டத்தை அளிக்கிறது. இயற்கையோடு ஒன்றிய, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கூடிய உன்னத உர உபயோக வழிமுறை தான் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகமாகும். மண் வளத்தைப் பே…

    • 0 replies
    • 684 views
  8. நிறைய விளம்பர இடைவேளை பொறுமையாக பார்க்கவும் .

  9. Started by priya123,

    தரை, கடல் மற்றும் பனிப் பிரதேசத்தில் பறக்கும் வானூர்தியை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர். அமெரிக்காவின் லிசா அகோயா (Lisa Akoya) என்ற நிறுவனம் அதி நவீன வானூர்தியை வடிவமைத்துள்ளது. தரையில் பறக்கும்போது அதன் இரு இறக்கைகளும் விரியும். தண்ணீரில் பறக்கும்போது அது படகு போன்று மாறும். அதே நேரத்தில் பனிப் பிரதேசத்தில் செல்லும்போது அதன் இரு இறக்கைகளும் பனிக்கட்டிகளை உடைத்து சீரமைத்து அதில், பயணிக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தியில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதில் 2011 கி.மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும். மணிக்கு 135 மைல் முதல் 155 மைல் வேகத்தில் பறக்கும். இந்த அதி நவீன வானூர்தியின் விலை €300,000 என நிர் ணயிக்கப்பட்…

  10. அமெரிக்காவுக்கு வயிற்று வலி, நாங்கள் மருந்து சாப்பிட வேண்டியிருந்ததால் பல நாட்களாக பதிவிட முடியவில்லை.சென்ற பதிவில் தனி நபர் தகவல்களை அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் திருடி தங்கள் சுய லாபங்களுக்காக உபயோகிக்கிறார்கள் என்று பார்த்தோம். இந்த தகவல் திருட்டை தடுக்க சில எளிய வழிமுறைகளைப் இப்பொழுது பார்க்கலாம். நேரிடையாக உள்ளே போவதற்குள் ஒரு சிறிய கதை.! "தொலைவில் வசித்து வரும் இரண்டு நண்பர்கள் தினமும் இரவு அந்த நாளின் நிகழ்வுகளை தொலைபேசியில் பரிமாரிக்கொள்கிறார்கள். ஆனால் இருவரும் "உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருக்கும் செழிப்பான"இரு நாட்டின் எல்லைகளில் வசிப்பதால் அடிக்கடி பேசிக்கொள்வது நாட்டின் அரசியல் விவகாரங்கள். அந்த நாடுகளின் இயற்கை வளத்தை கொள்ளையடிக்க உலக வல்லரசுகள் குட்டிக்…

  11. தற்போதுள்ள இன்டர்நெட் தொழில்நுட்பத்தில் ஒரு முழு திரைப்படத்தை சில நிமிடங்களில்தான் டவுன்லோடு செய்ய முடியும். ஆனால் டென்மார்க் நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இன்டர்நெட் வேகத்தில் 0.2 வினாடிகளில் ஒரு முழு திரைபடத்தையும் டவுன்லோடு செய்யலாம். அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் நமது கம்ப்யூட்டரில்ஒரு திரைப்படம் டவுன்லோடு ஆகிவிடும். டென்மார்க் நாட்டில் உள்ள Technical University of Denmark என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆப்டிக்கல் ஃபைபர் தொழில்நுட்பம் மூலம் மின்னல்வேக இன்டர்நெட் சேவை ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கொடுக்கப்படும் இன்டர்நெட்டின் வேகம் 43 டெராபிட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 1GB அளவுள்ள திரை…

  12. பரிசோதனை நிலையத்தில் உருவாக்கப்படும் ஸ்மார்ட் பேண்டேஜ்உடலில் ஏற்படும் காயம் மற்றும் புண்களுக்கு போடப்படும் பேண்டேஜ்கள், அந்த காயங்கள் மோசமானால் தாமாகவே மருத்துவருக்குத் தெரியப்படுத்தி உடனடியாக அவரை எச்சரித்து சிகிச்சையளிக்கச் செய்யவல்லனவாக உருவாகிவருகின்றன. இன்றைய நிலையில் காயம் மற்றும் புண்களை ஆராய்ந்து, கண்காணித்து, குணப்படுத்தவேண்டுமானால் நீங்கள் முதலில் மருத்துவமனைக்கு நேரில் செல்லவேண்டும். அங்கே காத்திருந்து, முதலில் மருத்துவ தாதியரைப் பார்க்கவேண்டும். அவருக்கு அடுத்து மருத்துவர் பார்த்து மருந்துகளை பரிந்துரைப்பார். ஆனால் இதற்கு பதிலாக காயம் மற்றும் புண்களின் தன்மையை தானே ஆராயவல்ல, தொடர்ந்து கண்காணித்து குணப்படுத்தவல்ல ஸ்மார்ட் பேண்டேஜ்கள், அதாவது புத்திசாலி பேண்டே…

  13. உலகளவில் மிகப் பெரிய பிட்காய்ன் வர்த்தக நிறுவனமான எம்டி.காக்ஸ் (எம்டி.ஜிஓக்ஸ்) 25ஆம் நாள் திவால் நடவடிக்கையைத் துவக்கியுள்ளதாக அறிவித்தது. ஜப்பானின் டோக்கியோ நீதிமன்றம் 24ஆம் நாள் வெள்ளிக்கிழமை அது தொடர்பான தீர்ப்பு அளித்துள்ளது. இத்தகவல் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்நிறுவனம், இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் நாள் ஜப்பானில் திவால் பாதுகாப்பு தொடர்பான விண்ணப்பம் வழங்கியுள்ளது. பெருமளவிலான இணைய தாக்குதலை சந்தித்ததால், அதற்குச் சொந்தமான 47 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பிட்காய்ன் திருடப்பட்டது. அது, திவாலாகி விட்டதற்கு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. http://tamil.cri.cn/

  14. cyanogenmod ROM ஒண்டு customise பண்ண வேணும்.

  15. அதிசயத்தை ஆராயும் அறிவியல்: காந்தமுள்ளால் வழிநடத்தப்படும் ஆமை த.வி.வெங்கடேஸ்வரன் Published : 11 Dec 2018 11:11 IST Updated : 11 Dec 2018 11:14 IST “நான் போகிறேன் தாய்மடியைத் தேடி” என்று ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் சென்னைக் கடற்கரைக்கு ஒவ்வொரு டிசம்பர் மாதமும் முட்டையிடத் திரும்புகின்றன ஆலிவ் ரிட்லி எனப்படும் பங்குனி ஆமைகள். பொதுவாகவே, பங்குனி மாதத்தில் தமிழகக் கடற்கரையை இவை அடைந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதால் இவற்றைப் பங்குனி ஆமைகள் என்கின்றனர். …

  16. தொடுகணனியில் நுழையும் கோபோ Kobo புத்தகங்களை சிலேட்டு வடிவத்தில் அமைத்து தனது சாதனை படைத்து - அமசோன். அதன் வளர்ச்சியில் அதற்கு போட்டியாக வந்ததுதான் கோபோ. அமசொனின் கிண்டலருக்கு போட்டியாக கோபோவும் பல புத்தக சிலேட்டுக்களை வெளியிட்டது. அண்மையில் அமசோன் தொடுகணணி சந்தைக்குள் நுழைந்தது. அது கிண்டல் பயர் என்ற பெயரில் தனது தொடுகணணிகளை அறிமுகப்படுத்தியது. ( அமசோன் அறிமுகபடுத்தும் புதிய தப்லேட் - கிண்டுள் பயர் - http://www.yarl.com/forum3/index.php?showtopic=92320 ) அதனை தொடர்ந்து கோபோவும் தற்போது அமசோனை தொடர்ந்து தானும் தொடுகணணி ஒன்றை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இதன் விலை 200 அமெரிக்க டாலர்கள் அளவிலானதாக இருக்கும் என கூறியுள்ளது.

    • 0 replies
    • 679 views
  17. இந்த தளம் முஸ்லீம் மதத்தவரினுடையது போலத்தெரிகிறது.இருந்தாலும் இங்கு பல அறிவியல் தகவல்களும் மற்றும் மதத்தை மதிக்காதவர்களின் கூத்துகளையும் புட்டு புட்டு வைக்கின்றார்.இவரின் பணி தொடர்வதோடு மட்டுமல்லாது இவரின் முயற்சிகள் வெற்றி பெற்று உலகம் நல்வழிப்பட எனது வாழ்த்துக்கள்! http://onlinjr.blogspot.ca/view/classic

    • 0 replies
    • 679 views
  18. ரிசேர்ச் இன் மோசன் நிறுவனமானது எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி பிளக்பெரி 10 இயங்குதளத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பினை தற்போது அந்நிறுவம் மேற்கொண்டுள்ளது. பல நாடுகளில் ஒரே தினத்தில் இதன் அறிமுக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்வில் பிளக்பெரி 10 மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் சிலவற்றையும் ரிசேர்ச் இன் மோசன் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. மிக நீண்டகாலமாக இவ் இயங்குதளத்தினை தொழிநுட்ப உலகினர் எதிர்ப்பார்த்து வருகின்றனர். சரிவடைந்துள்ள சந்தையை இதன்மூலமாக கட்டியெழுப்ப ரிசேர்ச் இன் மோசன் எதிர்ப்பார்த்துள்ளது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம், பிளக்பெரி 10 ரிசேர்ச் இன் மோசன் நிறுவனத்தினை சரிவிலிருந்து மீட…

  19. #1: Microsoft pushed three big new products in 2012: Windows 8, Windows Phone 8 and its Surface tablet. மென்பொருள் உலகின் இரட்சதனான மைக்ரோசப்ட் விண்டோஸ் 8, விண்டோஸ் 8 கைத்தொலைபேசி, சிலேட்டு கணனி என்பனவற்றை வெளியிட்டது.

    • 2 replies
    • 678 views
  20. வால் காக்கை கட்டுரை ஆசிரியர் பார்த்த அண்டங் காக்கை ஜூலை மாதம். ஒரு மழைக்கால மதிய வேளை. மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான மலைப் பகுதி. லேசான தூறல். நான் நின்று கொண்டிருந்த பாறை மழையில் நனைந்து, அடர்ந்த மேகத்தைக் கிழித்துக்கொண்டு கீழிறங்கிய லேசான சூரிய ஒளி பட்டுப் பளபளத்தது. அந்தப் பாறை செங்குத்தாகக் கீழிறங்கியது. பள்ளத்தாக்கில் பச்சை நிறத்தின் பல்வேறு அடர்த்திகளில் மழைக்காட்டின் கூரை வியாபித்திருந்தது. மெல்ல வீசிய குளிர் காற்று மழை சாரலைத் தள்ளிக்கொண்டே சென்றது. திடீரென மேகங்கள் விலகி, வானம் முற்றிலுமாக வெளுத்தது. மறைந்திருந்த சூரியன் தலையை வெளியே நீட்டி, தோலை ஊடுருவிச் சுள்ளெனச் சுட்டது. தூரத்தில் மலை முகடுகளுக்கிடையே வெள்ளைவெளேரென்ற அருவி கொட்டிக் கொண்டிருப்பத…

  21. இமயமலை போன்ற பெரிய மலைகளின் உச்சியில் பிராணவாயு குறைவாக இருப்பதால் மலைச்சிகரம் ஏறுபவர்கள் பிராணவாயுப்பெட்டிகளை சுமந்து செல்லவேண்டியிருக்கிறது. ஆனால், இதே போல கடல் மட்டத்திலிருந்து வெகு அதிக உயரத்தில் இருக்கும் திபெத் போன்ற மலைப் பிரதேசத்தில் , திபேத்தியர்கள் எப்படி சாதாரணமாக வாழ முடிகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். தொடர்புடைய விடயங்கள் மானுடவியல் 'உலகின் கூரை' என்று வர்ணிக்கப்படும் திபெத் பீடபூமியில் வசிக்கும் திபெத்தியர்கள் வசிக்கும் இடங்கள் எல்லாமே பொதுவாக சுமார் 4 கிமீ உயரத்தில் அமைந்திருக்கின்றன. இந்த அளவு உயரத்தில் மற்ற பகுதியில் வசிக்கும் மனிதர்கள் சென்று வாழமுடியாது. அங்கு பிராணவாயு குறைவாக இருப்பது , மூச்சுத் திணறல்,உயர்ந்த இடங்களில்…

  22. கைபேசியின் (செல்லிடப்பேசி) முக்கிய எண்கள்..! *#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க *#0000# – தயாரிப்பு தேதி பார்க்க #*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய *#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர *8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய *#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய *#0001# – *#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய #*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய *#67705646# – clears the LCD display(operator logo). *#147# – This lets you know who called you last (Only vodofone). *#1471# – Last call (Only vodofone). #pw+1234567890+1# – Provider Lock Status. #pw…

  23. சீனாவில் அதி நவீன முறையில் பிட் அடிக்கும் மாணவர்களைப் பிடிக்க உதவும் ஆளில்லா விமானங்கள் f தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் ஸ்மார்ட் போன், மற்றும் உள்ளங்கைக்குள் அடங்கும் அதி நவீன கருவிகளைக் கொண்டு பிட் அடிப்பதில் சீன மாணவர்கள் நிபுணத்துவம் பெற்று விளங்குகின்றனர். தேர்வு மையத்தில் இது போன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கும் புதிய முறையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் ஆண்டுதோறும் 10 மில்லியன் மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுகளை எழுதுகின்றனர். இந்த தேர்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும். ரேடியோ சிக்னல்களை கண்டுபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானங்கள் மூலம் தேர்வு …

  24. உங்கள் கையெழுத்திலேயே கடிதம் எழுதும் ரோபோ! உங்கள் கையெழுத்தில் வேறு யாரோ ஒருவர் கடிதம் எழுதினால் எப்படி இருக்கும்? அதையும் ஓர் இயந்திரம் எழுதினால்? என்னதான் நவீன தொழில்நுட்ப யுகத்தில் இருந்தாலும், கைப்பட ஒரு கடிதம் எழுதுவது அல்லது நன்றி கூறும் அட்டையை அனுப்புவது ஒரு நெருக்கத்தை உணர்த்துவதாகவே இருக்கும். அத்தகைய தொடர்புகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அரிதாகிவிட்டது. அதையும் தாண்டி எழுத விரும்பினாலும், அதற்கான நேரம் கிடைப்பது அரிது. அதை ஓர் இயந்திரம் செய்து கொடுத்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். பேனாவைப் பிடித்து, எழுதக்கூடிய ஓர் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பான்ட் என்ற அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சோனி கேபர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.