Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கொரோனா வைரஸினை ஒத்த வைரஸினை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு கொரோனா வைரஸினை ஒத்த வைரஸினை உருவாக்கியுள்ளதாக அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மெல்பேர்னின் பீட்டர் டொகெட்ரி நிறுவகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே கொரோனோ வைரஸினை ஒத்த வைரஸ்களை உருவாக்கியுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆராய்ச்சியாளர்களுடன் இந்த வைரஸினை அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் பகிர்ந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குபேய் மாநிலத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் மரபணு வரிசையை சீனா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். எனினும் தங்களுடைய முயற்சி கொரோனா வைரஸ் குறித்த பல விடயங்களை அறிந்துகொள்வதற்கு மிக முக்கியமானதாக அமையும் என பீட்டர் டொகெட்ரி நிறுவகத்தின் தலைவர் யூலியன் டுரூஸ் தெர…

  2. ஆப்பிள் ஐபோன் iPhone பயனர்கள் உடனடியாக தங்கள் சாதனங்களின் மென்பொருளை புதுப்பிக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மிக தீவிரமான இரண்டு மென்பொருள் பாதுகாப்புக் குறைகள் (software vulnerabilities) கண்டறியப்பட்டுள்ளதுடன், அவை “மிகவும் நுணுக்கமான” சைபர் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.ஐபோன் பயனர்கள் இந்த வாரம் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அறிவிப்பில், Safari உலாவி மற்றும் iOS இயங்குதளத்தில் இயங்கும் அனைத்து மூன்றாம் தரப்பு உலாவிகளுக்கும் அடிப்படையாக உள்ள WebKit என்ற உலாவி இயந்திரத்தை இந்த குறைகள் பாதிப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு குறைகளை பயன்படுத்தி, ஒரு பாதிக்கப்பட்ட இணையதளத்தை பயனர் பார்வை…

  3. ஓசோன் குறைபாடு ஓசோன் குறைபாடு இரண்டு வேறுபட்ட ஆனால் தொடர்புடைய குறிப்புரைகளைக் கொண்டது:ஓசோனின் மொத்த அளவு, புவியின் அடுக்கு மண்டலத்தில் 4% ஒவ்வொரு பத்தாண்டு கால அளவில் குறைகிறது.இந்த குறைபாடு மெதுவானதாகவும் தெளிவானதாகவும் இருக்கிறது. 1970 களின் பிற்பகுதியில் புவியின் துருவ பகுதிகளின் மீதுள்ள அடுக்கு மண்டலத்தில் ஓசோன் அளவும் பெருமளவில் மற்றும் ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்பவும் குறையத்தொடங்கியது.இந்த நிலைஓசோன் துளை என்று அழைக்கப்படுகிறது. அடுக்கு மண்டல ஓசோன் குறைபாடுடன், அடிவளி மண்டல ஓசோன் குறைபாடு நிகழ்வுகளும், துருவ பகுதிகளின் மேற்பரப்பில், வசந்த காலத்தின் போது நடைபெறுகின்றன. துருவ பகுதிகளில் ஓசோன் துளைகள் ஏற்படுவதுக்கும் புவியின் மத்திய பகுதியில் ஏற்படுவதுக்கும் வி…

    • 0 replies
    • 641 views
  4. வானியல் அதிசயம்: நீண்ட நேர பகுதி சந்திர கிரகணம் - இந்தியாவில் எங்கு தெரியும்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2018ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மத்திய ஏதென்ஸில் உள்ள பண்டைய கிரேக்க கடவுளான அப்பல்லோவின் சிலைக்கு அருகில் தென்பட்ட "ரத்த நிலவு" கிரகணத்தின் போது எடுத்த படம் இது. 580 ஆண்டுகளில் மிக நீண்ட பகுதி சந்திர கிரகணம் நவம்பர் 19 அன்று நிகழவிருக்கிறது. இந்த சந்திர கிரகணம் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் தென்படும் என்று வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். 2021ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணமாக அறியப்படும் இது, இதற்கு முன்பு 15ஆம் நூற்றாண்டில…

  5. அண்டார்டிகா இருட்டில் உடல்நலம் குறித்து அறிவியல் ஆய்வு - விண்வெளி பயணத்துக்கு உதவுமா? 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALASDAIR TURNER / GETTY IMAGES படக்குறிப்பு, அண்டார்டிகாவில் ஒரு சூரிய அஸ்தமனம். (கோப்புப்படம்) பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்பவர்கள் பல மாத காலம் தங்கி இருப்பதால், அவர்கள் தங்கியிருக்கும் காலத்துக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டு செல்வது வழக்கம். ஆனால், பூமியிலேயே ஓர் இடத்துக்குச் செல்ல வேண்டியவர்கள் அவ்வாறான முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? பூமியில் இருக்கும் கண்டங்களிலேயே பனியும் கு…

  6. பால் ரின்கன் அறிவியல் ஆசிரியர், பிபிசி, தி வுட்லாண்ட்ஸ், டெக்சாஸ் …

  7. நாளை காட்சியளிக்க போகும் ‘ பிங்க் நிலா ’ - பொதுமக்கள் ஆர்வம்.! நாளை வரும் முழு நிலவு சற்று பிரகாசமாக காட்சி அளிக்கும் பெரிய நிலவாக இருக்கும் என்பதால் நிலவைக் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் சாதாரண பவுர்ணமி நிலவை விட ஏப்ரல் மாதத்தில் வரும் பவுர்ணமி நிலவு பெரியதாகவும், பிரகாசமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி நாளை வரும் முழு நிலா பிங்க் நிலா என்று அழைக்கப்படுகிறது. பிங்க் நிலா என்பதால் இது பிங்க் கலரில் இருக்காது ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்டால் அமெரிக்காவில் வசந்தகாலம் தொடங்குகிறது.வசந்த காலத்தில் பிங்க் நிறப் பூக்கள் பூத்து குலுங்கும். அதே நேரத்தில் வரும் முழு நிலவு என்பதால் இதனை அமெரிக்க பழங்குடியின மக்கள் 'பிங்க் நிலா' என அழைக்க…

  8. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை," என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும், சந்தியானின் சுற்று வட்டக்கலன் நன்றாக செயல்பட்டு வருகிறது. என்றும், சுற்று வட்டக்கலனில் உள்ள 8 உபகரணங்களும் அதனதன் வேலையை நன்றாக செய்து வருகிறது என்றும், தங்களின் அடுத்த இலக்கு ககன்யான் என்றும் இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டம் சந்திரயான்-2ன் தரையிறங்கு கலன் விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் மெதுவாகத் தரையிறங்க முயன்றபோது அதனுடன் தொடர்பு அறுந்துபோனது. சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டக் கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்த பிறகு அதில…

    • 0 replies
    • 371 views
  9. டூடுல் மூலம் கலர்புல் புத்தாண்டு வாழ்த்து கூகுள் தனது டூடுல் சேவை மூலமாக உலகின் தலை சிறந்த மனிதர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை வித்தியாசமான படங்களின் மூலமாக ஆண்டு முழுவதும் கொண்டாடி வரும் கூகுள், இந்த ஆண்டின் கடைசி தினமான இன்று, கிளையில் உள்ள பல வண்ணப்பறவைகள் புத்தாண்டுக்காக காத்திருப்பது போல் அனிமேஷன் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 2016 என்ற எண் பொறிக்கப்பட்டுள்ள முட்டைக்கு அருகே உள்ள பறவை தன் கையில் உள்ள கடிகாரத்தை அடிக்கடி எடுத்துப் பார்த்து எப்போது புத்தாண்டு வரும் என்று காத்திருக்கிறது. வெடிக்கக் காத்திருக்கும் 2016 என்ற அந்த முட்டை வெடிக்கும் வரை நாமும் புது வருடப் பிறப்பிற்காக காத்திருப்போம். http://www.virakesari.lk/artic…

  10. எமது சூரியத் தொகுதியை உள்ளடக்கிய பால்வழி விண்மீன் பேரடை(Galaxy)யும் மற்றும் அதற்கு அருகாமையில் உள்ள அன்ரோமீடா விண்மீன் பேரடையும் ஒன்றோடு ஒன்று மோதவுள்ளதாக நாசா எதிர்வு கூறியுள்ளது. நீண்ட காலமாக இவ்விரு விண்மீன் பேரடைகள் மோதவுள்ளதாக வானியலாளர்களிடமிருந்து வந்த ஐயம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் மோதலைத் தொடர்ந்து இவை இரண்டும் சேர்ந்ததான புதிய விண்மீன் பேரடை ஒன்று உருவாகவுள்ளது. இது பால்வழியைப் போன்று சூழல் வடிவில் இல்லாது நீள்வட்ட வடிவிலேயே உருவாகும் என நாசா தெரிவித்துள்ளது. இன்றிலிருந்து 3.75 பில்லியன் ஆண்டுகளில் தொடங்கும் இவ்விரு விண்மீன் பேரடைகளிற்குடையேயான இம்மோதல் 3 பில்லியன் ஆண்டுகளிற்கு மேலாக நீடித்த பின்னரேயே புதிய விண்மீன் போரடையின் உரு…

  11. வேற்றுகிரகவாசிகள் வாழும் சாத்தியக்கூறுகள் நிறைந்த புதிய கிரகத்தை அமெரிக்க வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போலவே இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. பொதுவாக, வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் 'ஆம்' என்றே பதில் கூறுகிறார்கள். தற்போது வேற்றுக்கிரக வாசிகளின் வாழ்விடம் 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வீடியோவில் பூமியை போலவே அங்கும் சுற்றுச்சூழல் …

  12. உஷார்... உங்கள் ஃபேஸ்புக் கண்காணிக்கப்படுகிறது! நீங்கள் தீவிர ஃபேஸ்புக் பயனாளி என்றால் ‘ஸ்டாக்ஸ்கேன்’ இணையதளம் உங்களை லேசாகத் திகைப்பில் ஆழ்த்தும். ஃபேஸ்புக் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு தேவை எனும் எண்ணத்தையும் ஏற்படுத்தும். அதோடு ஃபேஸ்புக்கில் அதிகம் கவனிக்காமல் இருக்கும் தகவல்களைப் பொதுவெளியில் தோன்றும் விதத்தைத் தீர்மானிக்கும் தனியுரிமை அமைப்பை (பிரைவசி செட்டிங்) ஆய்வு செய்யவும் தூண்டும். இந்தத் தளம் அப்படி என்ன செய்கிறது? உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை யார் வேண்டுமானாலும் உளவு பார்ப்பது சாத்தியம் என்பதைப் புரியவைக்கிறது. என் ஃபேஸ்புக் பக்கத்தை உளவு பார்க்க என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம…

  13. விக்கிபேடியாவின் அரைகூவல் 24 மனித்தியாலத்துக்குல் 430.000 டொலர் விக்கிப்பேடிய அமைப்பாளர் ஜிம்மி வாலேஸ் ,உதவிக்கு அரைகூவல் விட்டு 24 மணிகளில் 430.000 டொலர்கள் சேர்ந்தன. இரண்டாம் நாள் 346.000 ஜ.அ டொலர்கள் சேர்ந்தன. இதுவரை கிடைத்த தொகையைவிட இம்முரை அதிகல்ம் கிடத்துள்ளது. ஜிம்மி வாலேஸ் இணைய களஞ்சியத்தை ஆரம்பித்தவர்.முன்பும் இவ்வாறான அரைகூவல் விட்டவர் இவர். அவரின் அரைகூவலில் இவ் சேவை நன்கொடையில் அதிகம் தங்கி உள்லது என்பதை கூறுகிறார். 2003 ஆரம்பிக்கப்பட்ட இவ் களஞ்சியம் மக்களிடம் உதவி தேடி நிற்கிறது. வருடத்துக்கு 7 மில்லியன் டொலர்கள் இதற்கு வருடம் தேவைப்படுகிறது. இவ் அமைப்பில் 35 பேர் வேலை செய்கிறார்கள். எந்த விளம்பர தொந்தரவு இல்லாமல் இவ்சேவை தொடர்ந்து முனெ…

    • 0 replies
    • 1.2k views
  14. தாய்மையின் சிறப்பு.

  15. உடல்நலம்: கருப்பு மரணம் 700 வருடங்களுக்குப் பிறகும் எப்படி மனிதர்களை பாதிக்கிறது? 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MUSEUM OF LONDON படக்குறிப்பு, கருப்பு மரண வரலாறு: பிளேக் தொற்றின் பேரழிவு மனிதகுலத்தின் மீது நம்பமுடியாத மரபணு அடையாளத்தை விட்டுச் சென்றிருக்கிறது. அது சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் நமது ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. 1300களின் மத்திய பகுதியில் ஐரோப்பா முழுவதும் கருப்பு மரணம் பரவிய போது, பாதியளவு மக்கள் உயிரிழந்தனர். பல நூற்றாண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளின் மரபணுவை (டிஎன்ஏ) பகுப்பாய்வு செய்யும் முன்னோடியான ஒரு ஆய்வில், மக்கள் பிளேக் நோயிலிருந்த…

  16. செவ்வாய் விண்கலப் போட்டி: ஓர் அசத்தல் ஒப்பீடு கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதியன்று செவ்வாய்க் கிரக சுற்றுப்பதையை அடையும் நோக்கத்தில் 'மங்கள்யான்' விண்கலத்தை அனுப்பியது இந்தியா. இதற்குச் சரியாக 13 தினங்கள் கழித்து 2013 நவம்பர் 18ஆம் திகதி அமெரிக்காவின் கேப் கேனவரல் விண்வெளி ஆராய்ச்சி மையத் தளத்திலிருந்து இதே செவ்வாய் கிரக சுற்றுப்பதையை அடையும் நோக்கத்தில் 'மேவன்' என்ற விண்கலத்தை ஏவியது. IMAGE_ALT மேவன் விண்கலம் மங்கள்யான் செவ்வாய் சுற்றுப்பாதையை 2014 செப்ரெம்பர் 24 திகதி காலை 7.53 மணிக்கு அடைந்தது. மேவன் இரண்டு தினங்களுக்கு முன்னதாக செப்ரெம்பர் 21ஆம் திகதி இரவு 10.24 மணிக்கு செவ்வாய் சுற்றுப் பாதையை அடைந்தது. 15 நாள்கள் மங்கள்யானை விட மேவன் குறைவாகப் ப…

  17. உலகின் மிகச் சிறந்த பல்கலைகழகமாக அமெரிக்காவின் ஹார்வேர்ட் பல்கலைகழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகச் சிறந்த பல்கலைகழகமாக அமெரிக்காவில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஹார்வேர்ட் பல்கலைகழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெய்லி மெயில் பத்திரிகையி்ல் வெளியிட்டுள்ள செய்தியில், தி டைம்ஸ் ஹையர் எஜூகேஷன் எனும் பத்திரிகையில் கல்வித்துறையில் சிறப்பான சேவை வழங்கும் உலகில் மிகச்சிறந்த 10 பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் இடத்தில் ஹார்வேர்ட் பல்கலைகழகமும், இரண்டாம் இடத்தில் மாஸிசூசட்ஸ் கல்வி நிறுவனமும் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜப்பானின் டோக்கியோ பல்‌க‌லைகழகம், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிஜ்ட் பல்க‌லைகழகம், கலிப‌ோர்னியா பல்க‌ல…

    • 0 replies
    • 878 views
  18. அலெக்சாண்ட்ரா மார்ட்டின்ஸ் பிபிசி உலக சேவை நம்முடைய உடல் தோரணையும் முக பாவனைகளும் மூளைக்கு முக்கியமான சமிக்ஞைகளை அனுப்புகின்றன. அவற்றுக்கு ஏற்ப மூளை செயலாற்றுகிறது என, ஸ்பெயினின் மட்ரிட்டில் உள்ள கம்ப்லுடென்சே பல்கலைக்கழகத்தைச் (Complutense University of Madrid) சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி நாசரேத் கேஸ்ட்டெல்லெனோஸ் கூறுகிறார். "நமது முகம் கோபமாக தோன்றினால், நாம் வழக்கமாக கோபமாகவே இருப்போம் எனக்கருதி கோபம் தொடர்பான நரம்பியல் கட்டமைப்புகளை மூளை தூண்டிவிடும்," என அவர் கூறுகிறார். அதேபோன்று தான், நம் உடல் தோரணை மற்றும் முக பாவனைகள் கவலையாக தோன்றினால் கவலை தொடர்பான நரம்பியல் கட்டமைப்புகளை மூளை ஊக்குவிக்கும். …

  19. ராமானுஜன் பிறந்தநாள்: டிசம்பர் 22 1887 அனந்தத்தை அறிந்திருந்த மாமனிதர் ராமானுஜன் கடவுளைக் கணிதத்தில் கண்டவர். நான்கு தன்னாட்சிக் கல்லூரிகளின் முதுகலை கணிதப் பாடத்திட்டங்களைப் பார்த்தபோது சீனிவாச ராமானுஜன் பெயர் எதிலும் காணப்படவில்லை. புகழ்பெற்ற கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியைக் கேட்டபோது ராமானுஜன் பெயர் எங்கும் வருவதில்லை என்றார். ‘சார்புகள்’ பாடத்திட்டத்தில் இருந்தபோதிலும் ராமானுஜன் உறவாடிய ‘சார்புகள்’ முதுகலை மாணவர் கூட அறியாது இருப்பது புதிர்தான். விரிவாகக் கற்கா விட்டாலும் அவர் அந்தத் துறையில் கணித உலகம் போற்றும் ஆய்வுகளை மேற்கொண்டார் என்பதுகூட அறியாது இருப்பது நமது கல்விமுறையின் பெருங்குறை. ராமானுஜதாசன் என்ற பெயருக்குப் பொருத்தமான பி.கே. சீனிவாசன் ஐம்பது ஆண்ட…

  20. Samsung Galaxy A9 – இன் சிறப்பம்சங்கள் 22/12/2015 | 6:05 Samsung-Galaxy-A8ஆண்ட்ராயிட் தொழில்நுட்பத்தின் முன்னணியில் உள்ள சாம்சுங் நிறுவனம் தற்போது தனது கேலக்ஸி ஏ 9 கைப்பேசி மூலம் களமிறங்கவுள்ளது. இந்த கைப்பேசி அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதற்குள்ளாகவே இந்த மொபைல் பற்றிய பல வதந்திகள் பரவ தொடங்கியுள்ளன. இதற்கிடையே இந்த கைப்பேசியில் பல சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று மொபைல் பயன்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இணையத்தில் உலவும் தகவல்களின்படி இந்த கைப்பேசியில் 1080வு1920 Pixel கொண்ட 6 Inch Hd Screen அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் Dual Sim பயன்படுத்தும் வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது. Android 5.1.1…

  21. Tamil Unicode Keyboard - ஆன்டிராய்டில் தமிழ் டைப் செய்ய Friday, September 7, 2012 தமிழ் நண்பர்கள் நிறைய பேர் இப்போது ஆன்டிராய்ட் அலைபேசிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் நிறைய பேருக்கு முக்கிய தேவையாக இருப்பது எப்படி என்பது. நிறைய பயன்பாடுகள் இருந்தாலும், Unicode வகை தான் நிறைய பேர் விரும்புவார்கள்.(ஆங்கிலத்தில் டைப் செய்தால் அப்படியே தமிழுக்கு மாறுவது). அப்படிப் பட்ட ஒரு Keyboard பயன்பாடு பற்றி இன்று காண்போம். இதற்கு "KM Tamil Unicode Keyboard" என்ற பயன்பாடு பயன்படுகிறது. இதில் சில கடினமான டைப் செய்யும் முறைகளை மட்டும் கீழே கூறுகிறேன். Cha - ச sa - ஸ sha - ஷ A - ஆ a- அ ro - ரொ roo - ரோ Roo -றோ Luu - ளூ luu - லூ za - ழ ZE - …

  22. UFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள் .! விண்வெளியில் நடைபெறும் அசாதாரண நிகழ்வுகள், ஒளிக் கீற்றுகள், விண்மீன்களின் சிதறல்கள் போன்றவைகள் கண நேரத்தில் நம் கண்ணில் தென்பட்டு மறைந்து போகும். நம்மால் யூகிக்க முடியாத பொருட்கள் விண்ணில் பறந்து மறைந்தால் அதுதான் யுஎஃப்ஒ. உலகில் பல்வேறு பகுதிகளில் இச் சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், அமெரிக்க நிலப் பகுதிகளில் தான் இவைகள் அதிகம் தென்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதைப் பற்றி இன்னும் எளிமையாக இப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால், உங்களுடைய சிறுவயதுகளில் கோடை கால சமயத்தில் வீட்டின் முற்றத்தில் பாட்டியோடு அல்லது தாத்தாவோடு கதைகள் கேட்டு நீங்கள் தூங்கி இருந்தால், இந்தக் கதையையும் நீங்கள் கேட்டிருக்கலாம். அதாவது, விண்வெளியிலிருந்து …

  23. 27 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பிறப்பு! மருத்துவ உலகில் புதிய சாதனை! அமெரிக்காவில் பயன்படுத்தப்படாத 10 லட்சம் கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந் நிலையில் அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்த டினா(Tina ),கிப்சன்(Gibson) தம்பதியர் கடந்த 2017ஆம் ஆண்டு குழந்தையின்மை காரணமாக அங்கு பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு கருவை தானம் பெற்று அதன் மூலம் எம்மா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்தக் குழந்தைக்கு இப்போது வயது 3. இந்தநிலையில் மறுபடியும் கரு தானம் பெற்றனர். இக் கரு 27 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படகின்றது. இதன்மூலம் கடந்த ஒக்டோபர் மாதம…

  24. புது வகை எரிபொருள்: செளதி அரேபியாவில் இருந்து வரவுள்ள பசுமை ஹைட்ரஜன் பாதுகாப்பா? ஆபத்தா? பட மூலாதாரம், ALAMY பசுமை ஹைட்ரஜன் உலகெங்கும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கார்பன் உற்பத்தியைத் தவிர்ப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்று இதை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆனால், இதன் பாதுகாப்பு மற்றும் நடைமுறை சாத்தியம் குறித்து சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். செளதி அரேபியாவின் பாலைவனத்தின் எல்லையில் செங்கடலை ஒட்டி, நியோம் என்ற எதிர்கால நகரம் உருவாகி வருகிறது. 500 பில்லியன் டாலர் செலவில் உருவாகும் இந்த நகரம், பறக்கும் டாக்சிகள், வீடுகளில் ரோபோ உதவியாளர்கள் என நவீன வசதிகளுடன் உருவாகிறது. பல மில்லியன் பேர் இந்த நகரத்தில…

  25. ஆட்டிசம் எனப்படுகின்ற ஒருவகை உளநலக் குறைவினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை தமது கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்க்கப்போவதாக ''சாப்'' எனப்படும் ஜேர்மனிய கணினி நிறுவனம் கூறியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் இத்தகைய ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதீத திறமை இருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது. ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சமூகத்தில் ஏனையவர்களுடன் ஊடாட்டம் செய்வதில், தொடர்புகளைக் கொள்வதில் பெரும் சிரமம் இருக்கும். ஆனால், மாறாக மிகச் சில துறைகளில், அல்லது விடயங்களில் மாத்திரம் அவர்கள் அளவுக்கு அதிகமான, அதீத திறமையைக் கொண்டு காணப்படுவார்கள். அதாவது இந்த ஆட்டிசம் குறைப்பாட்டையுடைய குழந்தைகள் ஏனையவர்களுடன் பேசமாட்டார்கள், ஏனையவர்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.