அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
உங்களால் நட்சத்திரம் ஒன்றைத் தொட முடியுமா? நான் சொல்வது சூப்பர் ஸ்டார் அல்லது அல்டிமேட் ஸ்டார் இல்லை! இவர்களைத் தொடுவது மிகவும் கடினம். நான் கேட்பது விண்மீன் மற்றும் நாள்மீன் என்றும் அழைக்கப்படும் விண்வெளியில் காணப்படும் நட்சத்திரத்தைத் தொட முடியுமா? நட்சத்திரம் என்ற உடனே நீங்கள் நமது சூரியனைத் தான் நினைத்து விடுவீர்கள். அந்தச் சூரியனின் வெப்பம் தெரிந்த உங்களுக்கு என் கேள்வி நகைச்சுவையாகத் தான் இருக்கும். இருந்தாலும் எனது கேள்விக்கு ஒரு அர்த்தம் இருக்கத் தான் செய்கிறது. ஏன் என்று இந்த அறிவு டோஸில் அறியத் தருகிறேன். நமக்கு மிகவும் பழக்கமான நட்சத்திரம் சூரியக் குடும்பத்தின் மையத்திலுள்ள நமது சூரியன் தான். நமது புவியில் இருந்து 149,6 மில்லியன் km தூரத்தில் இருக்கும் இந்த…
-
- 0 replies
- 656 views
-
-
ஆன்மிகம் முதல் வானிலை ஆய்வு வரை, ஒக்டோபர் 2023 மாதம் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் என இரட்டை ஆச்சரியங்களோடு காத்திருக்கிறது. ஒரே மாதத்தில், சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் மிகவும் அரிதாகவே நிகழும். அந்த வகையில் நடப்பு ஒக்டோபர் மாதம் சிறப்பு பெற்றுள்ளது. ஒக்டோபர் 14 அன்று சூரிய கிரகணமும், அக்டோபர் 28 – 29 நாட்களில் சந்திர கிரகணமும் அரங்கேறுகிறது. சூரியன் – பூமி இடையே சந்திரன் தோன்றுவதால் நிகழும் சூரிய கிரகணம், ஒக்டோபர் 14, சனிக்கிழமை அன்று நிகழ இருக்கிறது. சூரியனை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மறைப்பதால், பூமியில் இருப்பவர்களுக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இந்த நாளில் மறைந்து காட்சியளிக்கக்கூடும். சந்திரனின் விளிம்புகளில் சூரியனை பிரகாசிக்கச் ச…
-
- 1 reply
- 656 views
- 1 follower
-
-
மூளை மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளைக் கண்டறியும் வகையில், மெஷின் லேர்னிங் (Machine Learning) சார்ந்த கணினி தொழில்நுட்பத்தை சென்னை IIT (Indian Institute of Technology) விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது. மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளை துல்லியமாகக் கண்டறிவதற்கான Machine Learning சார்ந்த அடிப்படையிலான கணினி தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ‘GBM Driver’ (GlioBlastoma Multiforme Drivers) என அழைக்கப்படும் இந்தக் கருவி மூலம் மூளை மற்றும் முதுகுத்தண்டு பகுதிகளில் ஏற்படக்கூடிய கட்டிகளை ஒன்லைனில் கண்டறிய முடியும். Glioblastoma (GBM) என்பது மூளை மற்றும் முதுகுத்தண்டு வடத்தி…
-
- 0 replies
- 655 views
- 1 follower
-
-
மனிதர்கள் தூங்கும்போதும் மூளை விழித்திருக்கிறது மனிதர்கள் தூங்கும்போதும் அவர்களின் மூளை தொடர்ந்து விழிப்புடன் இயங்குகிறது என்று தெரிவித்திருக்கும் விஞ்ஞானிகள், வார்த்தைகளின் பொருள் புரிந்து அதற்கேற்ற செயல்களை செய்விக்கும் அளவுக்கு மனித மூளை, மனிதர்கள் தூங்கும்போதும் விழிப்புடன் செயல்படுகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். கேம்பிரிட்ஜ் மற்றும் பாரிஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் பங்கேற்பாளர்கள் விழித்திருக்கும்போது ஒரு வார்த்தைக்கட்டளையை பிறப்பித்து, அந்த கட்டளையை ஏற்று அந்த பங்கேற்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும்படி பணிக்கப்பட்டார்கள். இந்த சோதனையின்போது இந்த பங்கேற்பாளர்கள் விழித்திருக்கும்போது செய்யப்பழகிய செயல்களை தூங்கும்போதும் அதே மா…
-
- 7 replies
- 655 views
-
-
நன்றி வேல் தர்மாவுக்கு அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களில் சில பல களங்களில் இறங்கியுள்ளன. F-35 போர் விமானத்தின் விமானியின் இருக்கை விமானத்தில் இருந்து சற்று மெல் உயர்த்தப்பட்டு அரைக் கோளவடிவக் கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும். இதனால் விமானி எல்லாத் திசைகளிலும் பார்க்க முடியும். இதுவரை எந்த ஒரு விமானமும் இந்த வகையில் வடிவமைக்கப்படவில்லை. அத்துடன் எந்த ஒரு ரடாருக்கும் புலப்படாத்தன்மை கொண்டது F-35. மேலும் அதில் உள்ள உணரிகள் உயர்தரமானவை. இதனால் எதிரிகளிற்குத் தெரியாமல் எதிரியின் பிராந்தியத்துள் நுழைந்து வானாதிக்கம் செலுத்துவதில் அது சிறந்து விளங்குகின்றது. Ho…
-
- 0 replies
- 655 views
-
-
பிரபஞ்சத்தில் மிக கொடிய சுயநலம் உள்ள உயிரினம் உண்டு என்றால் அது மனிதன்தான். மனிதனின் நாகரிகமும் விஞ்ஞானமும் இயற்கை அழிவின் முதல் விதைகள். நம் முன்னோர்கள் இயற்கையை கடவுளாக பார்த்தார்கள், நாம் இன்று அதை நாகரீக வளர்ச்சி என்று அழித்துக்கொண்டு இருக்கிறோம். உயிரினம் வாழ முக்கிய தேவை நீர், நிலம், காற்று. “நீரின்றி அமையாது உலகு” ஐயன் வள்ளுவன் சொன்ன இவ்வொற்றைக் குறளின் புரிதலை மறந்தால், உலக உயிரினங்களின் அழிவு நிச்சயமே! மருதமரம், நாவல் மரம், அத்தி, கடம்பம், பிலு, வில்வம் போன்ற மரங்களின் இருப்பிடங்களை வைத்தும், எறும்பு, தவளை மற்றும் மாடு போன்ற விலங்குகளின் நடமாட்டத்தைக் கொண்டும் நீர் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிந்துகொண்டனர் (blogspot.com) ந…
-
- 0 replies
- 655 views
-
-
-
3 வகையான வின்டோஸ் 8 தொடர்பாக மைக்ரோசொப்ற் அறிவித்தது வின்டோஸ் 8 இயங்குதளம் - 3 வகையான பதிப்புக்களைக் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது "பீற்றா" நிலையில் வெளியிடப்பட்டிருக்கும் வின்டோஸ் 8 இயங்கு தளம், அது வெளியிடப்படும் போதே இந்த 3 வகையான பதிப்புகளைக் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ளதன்படி வின்டோஸ் 8 இயங்குதளம் வின்டோஸ் 8, வின்டோஸ் புரோ, வின்டோஸ் ஆர்.ரி. ஆகிய 3 வகையான பதிப்புக்கள் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்படுகிறது. அனைத்து வகையானப் பதிப்புக்களும் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புக்களில் கிடைக்கப் பெறும். வின்டோஸ் 8 என்ற வகையான பதிப்பு மேம்படுத்தப்பட்ட வின்டோஸ் எக்ஸ்புளோரர், மேம்படுத்தப்பட்ட டாஸ்க் மனேஜர், மேம்படுத்தப…
-
- 0 replies
- 654 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீன விண்கலம் செவ்வாய்க்கிழமை இன்னர் மங்கோலியா பாலைவனத்தில் தரையிறங்கியது கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் & ஜோயல் குயின்டோ பதவி, பிபிசி செய்தியாளர்கள் 59 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் செல்லாத நிலவின் மறுபக்கத்தில் சேகரித்த பாறை, மண் மாதிரிகளுடன் சீன விண்கலம் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. சாங்கே 6 (Chang'e 6) எனும் சீன விண்கலம், செவ்வாய்க்கிழமை இன்னர் மங்கோலியா பாலைவனத்தில் தரையிறங்கியது. கிட்டத்தட்ட இரண்டு மாத நீண்ட பயணத்திற்குப் பிறகு, அதன் பணி நிறைவடைந்துள்ளது. இதனை சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) உறுதி செய்துள்ள…
-
- 0 replies
- 654 views
- 1 follower
-
-
புதிய மைல்கல்லை எட்டியது Firefox [ சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2015, 06:56.45 மு.ப GMT ] உலகில் அதிகளவு பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இணைய உலாவிகளில் ஒன்றான Mozilla நிறுவனத்தின் Firefox ஆனது அன்ரோயிட் சாதனங்களுக்கான தரவிறக்கத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது அன்ரோயிட் சாதனங்களுக்காக 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் சுமார் 100 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. விரைவானதும், இலகுவானதுமான இணையத்தேடலை மேற்கொள்ள உதவும் இந்த உலாவி Do Not Track எனும் கண்காணிக்க முடியாத சிறப்பு வசதி உட்பட ஏனைய பல வசதிகளையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://lankasritechnology.com/view.php?22cQ09Tc20…
-
- 0 replies
- 654 views
-
-
பட மூலாதாரம்,HANSON ROBOTICS கட்டுரை தகவல் எழுதியவர்,கிறிஸ்டின் ரோ பதவி,டெக்னாலஜி ஆஃப் பிசினஸ் எடிட்டர் 43 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு ரோபோவுடன் இணைந்து ட்ரம்ஸ் வாசிப்பது இதுவே எனது முதல் அனுபவம். iCub எனப் பெயரிடப்பட்டுள்ள ஓர் அழகான ரோபோவும் நானும் இணைந்து மெலிதான இசைக்கு ஏற்றவாறு ட்ரம்ஸ் வாசிக்கிறோம். அந்த ரோபோவை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். அது என்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நன்றாக அறிகிறேன். இந்த ட்ரம்ஸ் வாசிக்கும் சோதனை என்பது, மனிதன் ஒரு வேலையைச் செய்யும்போது, அதே வேலையைச் செய்துகொண்டு ஒரு ரோபோ அங்கே இருந்தால், அது மனிதனின் நடவடிக்கைகளை எப்படிப் பாதிக்கிறது …
-
- 0 replies
- 654 views
- 1 follower
-
-
இந்த இயந்திரம் செய்யும் வேலையை பாருங்கள் https://www.facebook.com/photo.php?v=277046485791055
-
- 4 replies
- 653 views
-
-
Audi TT கார்கள் இந்தியாவில் அறிமுகம் ஜெர்மனியைச் சேர்ந்த Audi நிறுவனம் கார்கள் தயாரிப்பில் பிரசித்தி பெற்றது, இந்நிறுவனம் 'Audi TT' என்ற தனது மாடலை புதிதாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய கார் குறித்து ஆடி இந்தியா நிறுவனத் தலைவர் மைக்கேல் பெர்ஸ்கி கூறுகையில் , ஆடி TT கார் இரண்டு கதவுகளுடைய ஸ்போர்ட்ஸ் வகைக் காராகும். இந்தியாவில் வரும் ஜூன் மாதம் முதல், இந்த 'Audi TT' கார் விற்பனைக்கு வர உள்ளது. இந்தப் புதிய காரில், 2.0 DFSI எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காரை இயக்கிய 5.6 நொடிகளில், 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிட முடியும். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய உட்புற மற்றும் வெளிப்புறங்கள் காண்போரைக் கவரும் வகையில், நேர்த்தியாக வடிவ…
-
- 0 replies
- 653 views
-
-
-
- 3 replies
- 653 views
-
-
எமது சூரியக் குடும்பத்தில் சூரியனுக்கு அண்மித்த வெப்பமான கோள் எனக் கருதப்படும் புதனில் அதன் துருவப் பகுதியில் ஐஸ்கட்டி வடிவில் பல பில்லியன் தொன்கள் நீர் உள்ளதாக அதி நவீன ஆராய்ச்சிகள் முடிவுகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. [First hints of water came from radio data two decades ago, which Messenger has now shown to be accurate] அத்தோடு அங்கு அந்த நீர்ப்படலத்தின் மீது.. சேதன இரசாயனக் கூறுகளும் கரு நிறப்படிவுகளாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நீரும்.. சேதன கூறுகளும்.. சூரியனை நோக்கி வந்த வால் நட்சத்திரங்கள்.. விண்பாறைகள் புதனில் மொத்துண்டு அதன் விளைவாக தோன்றி இருக்கலாம் என்று எதிர்வு கூறுகின்றனர் ஆய்வாளர்கள். புதனில் ஐஸ்கட்டி வடிவில் …
-
- 0 replies
- 653 views
-
-
மனிதர்களின் உயரம் அதிகரித்து கொண்டே போவதற்கான காரணம் என்ன? 7 நவம்பர் 2021, 01:23 GMT பட மூலாதாரம், GETTY IMAGES மனிதர்கள் இதற்கு முந்தைய காலங்களில் இல்லாத அளவில் உயரமாக வளர்வதும் சீக்கிரமாக பருவமடைவதும் ஏன் என்பதை மூளையில் உள்ள சென்சாரின் மூலம் விளக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பிரிட்டனில் ஒரு மனிதனின் சராசரி உயரம் 20ஆம் நூற்றாண்டில் (3.9.இன்ச்) 10 சென்டிமீட்டராக அதிகரித்துள்ளது. இது பிற நாடுகளில் 7.8 இன்ச் வரையும் அதிகரித்துள்ளது. இதற்கு ஆரோக்கியமான உணவுகள் ஒரு காரணமாக உள்ளது. இது எப்படி நிகழ்ந்தது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இது குறித்த ஆய்வு, தசைகள் வளரவும், தாமதமான வளர்ச…
-
- 1 reply
- 653 views
-
-
போபாலின் விஷம் - படங்களுடன் 1984, டிசம்பர் மாதம், நள்ளிரவில், நடந்தது அந்த சம்பவம். உலகத்தின் மிகப் பெரிய கோர சம்பவம். UNION CARBIDE (UCIL) என்ற தொழிற்சாலை, 1969ல் 50.9% UNION CARBIDE CORPORATION (UCC) நிறுவனத்தாலும், 49.1% ஆயிரக்கணக்கான இந்திய முதலீடுகளினாலும் போபாலில் இருந்து 5 கி.மீ தொலைவில் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் PESTICIDE CARBARYL மட்டும் தயாரித்துக் கொண்டிருந்தனர். பின் 1979ல் METHYL ISO-CYNATE (CONTACT POISON) என்ற விஷவாயுவையும் தயாரிக்கத் தொடங்கினர். 1984, டிசம்பர் 2-3 தேதியில் SHIFT முறைப்படி வேலை மாற்றத்துக்கு அந்த WORKER வரும் முன், இரவு 9:30 மணி அளவில் முந்தைய WORKER ஐ SUPERVISOR கூப்பிட்டு 25 அடி நீளமுள்ள ஒரு பைப்பை தண்னீரால் பாய்ச்ச…
-
- 4 replies
- 652 views
-
-
வணக்கம் தொழில் நுட்ப அறிவு சார்ந்த நண்பர்களே . எனது கம்போர்சிங் ,இசை அமைப்பு ஆகியவற்றிற்கு CUBASE 5 என்னும் மென்பொருளை பாவித்து வருகிறேன் .தற்போது ஓடியோ ஒலிப்பதிவிற்கு மட்டுமல்ல வீடியோ ஒளிபபதிவிற்கு கூட அதை பயன்படுத்தும் வழி கண்டு ஆனந்தமடைந்தேன் .மிக இலகுவாக வீடியோ காட்சிக்கான இசையினை வழங்க கூடியதாய் உள்ளது .........நானாகேவே இந்த விடயத்தை கண்டு பிடித்தேன் ..ஆனால் வீடியோ இசை முடிந்தபின் அதை வீடியோ காட்சியுடன் சேர்த்து மிக்ஸ் டௌன் [mixdown ] செய்ய முயற்சித்துப்பார்த்தேன் ..முடியவில்லை .ஓடியோ மட்டுமே மிக்ஸ்டவுன் ஆகுது .இது சம்பந்தமாக யாருக்காவது தெரிந்திருந்தால் அறியத்தாருங்கள் நன்றி .
-
- 1 reply
- 652 views
-
-
மாற்று கர்ப்பப்பை பெற்றிருந்த ஸ்வீடனைச் சேர்ந்த 36 வயதுப் பெண்ணொருவர் பிள்ளை பெற்றுள்ளார். இச்சிகிச்சை வழியாகப் பிறந்துள்ள உலகின் முதல் குழந்தை இதுதான். பரிசோதனை முயற்சியாக இப்பெண்ணுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததுபோன மாதம் அந்தப் ஆண் பிள்ளை சற்றுக் குறைமாதத்தில் பிறந்திருந்தாலும் தாயும் சேயும் நலமாக இருப்பதாக இந்த ஆராய்ச்சியை நடத்திய கோத்தன்பர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் மேட்ஸ் பிரன்ஸ்ட்ரோம். கூறுகிறார். ஆய்வுப் பரிசோதனையாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒன்பது பெண்களில் இந்தப் பெண்ணும் ஒருவர். சிகிச்சைக்குப் பின் இவரல்லாது வேறு இரண்டு பெண்களும் கருத்தரித்துள்ளதாக கூறப்படுகிறது. பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாமலோ, அல்லது புற்றுநோய…
-
- 4 replies
- 651 views
-
-
விஞ்ஞானி சாதனை தேனீக்கள் போன்ற சிறு சிறு உயிரினங்கள் பறப்பதற்கு கையாளும் உத்தியை பயன்படுத்தி விமானத்தை பறக்க வைப்பதில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி வெற்றி கண்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிபவர் மண்டயம் ஸ்ரீனிவாசன். இந்தியரான ஸ்ரீநிவாசன், தேனீக்கள் போன்ற சிறு சிறு உயிரினங்கள் பறப்பதற்கு கையாளும் அதே உத்தியை பயன்படுத்தி விமானங்களை பறக்க வைக்கும் முயற்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தார். இப்பொழுது குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளார். தற்சமயம் விமானங்கள் ஒரு இலக்கில் இருந்து மற்றொரு இலக்கிற்கு ஜிபிஎஸ் உதவியுடன்தான் பயணிக்கின்றன. குறிப்பாக ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆளில்லா ஆயுதம் தாங்கி விமானங்கள் இந்த ச…
-
- 0 replies
- 650 views
-
-
நம்பர் 1 மார்க் ஸூக்கர்பெர்க்இனியது புதியது - 4முகில் நிச்சயம் இவருக்குத் தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாது. தமிழ்ப் பெருங்கிழவி ஔவை பற்றியோ, அவள் அருளிய ஆத்திசூடி பற்றியோ, இந்த இளைஞர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், இவர் தன் வாழ்க்கையில் அடைந்திருக்கும் இந்த உயரத்துக்கும், இத்தனை வெற்றிகளுக்கும் காரணம் ஆத்திசூடியில் சொல்லப்பட்டிருக்கும் ‘நல்விதிகளில் ஐந்தை’ நேர்மையுடன் கடைப்பிடித்ததே. யார் இவர்? உலகின் இளம் பில்லியனர்களில் ஒருவரும், உலகின் நம்பர் 1 சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனருமான - மார்க் ஸுக்கர்பெர்க். ‘மார்க் மை வேர்ட்ஸ்’ என ஔவை சொல்லி, மார்க்கின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அந்த ஐந்து நல்விதிகளை அவரது வெற்றிக் கதையுடன் சேர்த்தே பார்த்துவிடலாம். நியூயார்க…
-
- 0 replies
- 650 views
-
-
28 FEB, 2024 | 08:41 PM சவூதி கலாச்சார அமைச்சு உலகின் முதல் தேசிய கலாச்சார மெட்டாவெர்ஸ் தளத்தினை கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது, இது பயனர்களுக்கு மெய்நிகர் (Virtual Reality) வரலாற்று, உல்லாசப் பயணங்களில் பங்கேற்க உதவுகிறது. மெட்டாவெர்ஸ் இன் இந்த அற்புதமான கண்டுபிடிப்பானது ஜெனரேட்டிவ் மீடியா இன்டலிஜென்ஸ் (GMI) எனும் செயற்கை நுண்ணறிவு அமைப்பு மூலம் மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. GMI உடன் இணைந்து ஹைப்பர்லெட்ஜர் ஃபேப்ரிக் 2.5 பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி droppGroup மற்றும் 'phygital' metaverse உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அற்புதமான தளம் மெய்நிகர் ஆய்வு மற்றும் அத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதி…
-
- 0 replies
- 650 views
- 1 follower
-
-
சமுத்திரங்களின் இரகசியங்களை ஆராய்ச்சி செய்தவதற்காக பல்வேறு வசதிகளைக்கொண்ட மிதக்கும் ஆய்வுகூடமொன்றினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்டுமான நிபுணர் ஜெக்ஸ் ரோஜரி என்பவர் வடிவமைத்துள்ளார். ஸீ ஓபிடெர் என அழைக்கப்படும் இந்த ஆய்வுகூட கப்பல் கட்டுமானப் பணிகள் 2014ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளன. 1000 தொன் நிறையுடைய இக்கப்பலின் 170 அடிகள் உயரமான முக்கால்வாசிப் பகுதி நீரில் அமிழ்ந்து காணப்படும். இதன் மூலம் கடலின் ஆழத்திலுள்ள நீர் வாழ் உயிரினங்கள் மற்றும் சூழல் தொடர்பான ஆய்வினை மேற்கொள்ள முடியுமாம். வாழ்விடம் மற்றும் சமையலறை வசதிகள் கொண்ட இந்த மிதக்கும் ஆய்வுகூடத்தில் ஒரே நேரத்தில் 22 பேர் வரையில…
-
- 0 replies
- 650 views
-
-
`நம் மூளையில் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை பால்வெளியில் உள்ள நட்சத்திரங்களைவிட அதிகம்' ஐரீன் ஹெர்னான்டெஸ் வெலாஸ்கோ பிபிசி நியூஸ் முண்டோ பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் புரியாத, புதிரான விஷயமாக மூளை இருக்கிறது. அண்மைக் காலத்தில் பெருமளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறபோதிலும், இன்னும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு, சிக்கலான அமைப்புகளைக் கொண்டதாக, இன்னும் கண்டறிய வேண்டிய ஏராளமான ரகசியங்களைக் கொண்டதாக மூளை இருக்கிறது. ஆனால், இப்போது நாம் அறிந்துள்ள வரையில், பாகுன்டோ மேனெஸ் போல சிலர் மட்டுமே மூள…
-
- 0 replies
- 649 views
-
-
குழந்தை கடவுளின் கிருபை என்று கூறித் திரிந்த காலம் மலையேறிவிட்டது. இப்போ குழந்தைகளை நாம் விரும்பும் வடிவில் சோதனைக் குழாய்களில் அல்லது தட்டுக்களில் உருவாக்கிவிட முடியும். இந்த முறைக்கு சுருக்கமாக IVF (விரிவாக.. In vitro fertilisation) என்று பெயரிட்டுள்ளனர். இந்த ஐ வி எவ்(F) முறையில் பெண்ணின் ஒரு தனி முட்டையை ஆணின் விந்துக் கலத்துடன் கருக்கட்ட வைத்து அதனை தாயின் கருப்பையுள் செலுத்திவிட முடியாது. மாறாக பல முளையங்கள் உருவாக்கப்பட்டு அதில் சூழலை வென்று குழந்தையாக வளரக் கூடியவற்றை தேர்வு செய்து கருப்பையுள் புதைத்து விடுகின்றனர். உருவாக்கப்படும் முளையங்களில் ஐந்தில் ஒன்றுக்கே இந்த வாய்ப்புக் கிட்டுகிறது. இதன் போது பல முளையங்கள் கருப்பையில் தரித்து Multiple pregnancy அதாவது …
-
- 0 replies
- 649 views
-