Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. image:bbc.com சர்வதேச விண்வெளி நிலையமான ஐ எஸ் எஸ் (ISS) இல் பணி புரிந்து வந்த ஒரு விண்வெளி வீராங்கணை ஒருவர் மிகச் சமீபத்தில்.. ஐ எஸ் எஸின் சூரிய மின்கலத்தகட்டில் திருத்த வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பொறிகள் திருத்தப் பயன்படும் உபகரணங்கள் அடங்கிய பை ஒன்றை விண்வெளியில் தவறவிட்டுவிட்டார். சுமார் 70 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுள்ள அந்தப் பை அல்லது tool bag பூமிக்கு மேலே கிட்டத்தட்ட 200 மைல்கள் உயரத்தில் பூமியின் வடக்குப் பகுதியில் வைத்துத் தவறவிடப்பட்டுள்ளது. அது வேறு சில உபகரணங்களையும் (a pair of grease guns, wipes and a putty knife.) தாங்கிக் கொண்டு தற்போது 15000 மைல்கள்/ மணித்தியாலம் என்ற வேகத்தில் ஐ எஸ் எஸ்க்கு முன்னால் விண்வெளியில் வலம் வந்…

  2. யாழ். பல்கலையின் வவு. வளாக வியாபார பீட ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது! யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாக, வியாபார கற்கைகள் பீடத்தின் வருடாந்த ஆய்வு மாநாடு நாளை (26) நடைபெறவுள்ளது. வவுனியா – மன்னார் வீதி, பம்பைமடுவில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீடத்தில், பீடாதிபதி கலாநிதி வை.நந்தகோபன் தலைமையில் இந்த ஆய்வு மாநாடு இடம்பெறவுள்ளதுடன், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சம நேரத்தில் சூம் செயலி மூலம் ஒன்லைனிலும் பங்குபற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வருடத்துக்கான ஆய்வு மாநாட்டில் வியாபார நிலைமாற்றத்தில் கீழைத்தேய – மேலைத்தேய இணைவு (Business Transformation: Merging the West and the East) என்ற கருதுகோளின் கீழ் 19 உப பிரிவுகளில் ஆய்வுக் கட…

  3. சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: புதிய ஆய்வில் தகவல் முந்தைய கணிப்புகளுக்கு மாறாக சந்திரன் 4.51 பில்லியன் ஆண்டுகள் பழையது என்றும் முந்தைய கணிப்பைக் காட்டிலும் 140 மில்லியன் ஆண்டுகள் பழையது என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 1971 ஆம் ஆண்டு சந்திர மண்டலம் சென்ற ”அப்பல்லோ 14 மிஷன்” மூலம் சந்திர மண்டலத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வரப்பட்ட ‘ஸிர்கான்ஸ்’ (Zircons) என்ற கனிமத்தின் ஆய்வு முடிவுகளின் படி இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். சந்திரனின் தோற்றம், வயது ஆகியவை அறிவியல் துறையில் சூடான ஆய்வுகளையும் விவாதங்களையும் கிளப்பிய ஒரு விவகாரமாகும். ஆதி பூமியுடன் ‘கிரக மூலக்கரு’ என்று அழைக்…

  4. அசத்தப் போகும், NFC ! பழைய கால “சூப்பர் ஸ்டார்” படங்களில் ஒரு காட்சி வரும். ஹீரோ ஸ்டைலாக கையைத் தூக்கி கதவை நோக்கி நீட்டுவார். கதவு திறந்து கொள்ளும். ஞாபகம் இருக்கிறதா ? கைத்தட்டல்களால் திரையே கிழிந்த காலம் அது ! இப்போது அப்படி ஒரு காட்சி வந்தால் நாம் கொட்டாவி தான் விடுவோம். காரணம், நமது அலுவலகங்களிலேயே தானே திறக்கும் கதவுகள் தான் இருக்கின்றன ! சென்சார்கள் கதவைத் திறந்து விடும் செக்யூரிடி வேலையை செவ்வனே செய்து விடுகின்றன ! அதே போல தான் அமானுஷ்ய படங்களில் சட்டென டிவி ஓடுவதும். டேப் ரிக்கார்டர் பாடுவதும் என வெலவெலக்க வைக்கும் டெக்னிக் அதரப் பழசு. யாரும் தொடாமலேயே டிவி ஓடுமா என திகிலடையும் மனசு இப்போ இல்லை. கையடக்க ஒரு குட்டி ரிமோட் கண்ட்ரோல் எல்லா வேலையையும் செய்க…

  5. அண்டவெளியில் பேரொளியுடன் வெடிப்பு: நட்சத்திரங்களை விட ஆயிரம் மடங்கு ஒளியை ஏற்படுத்தியது அண்டவெளியில் மர்மமான வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாகவும், அது அனைத்து நட்சத்திரங்களையும் விட ஆயிரம் மடங்கு ஒளியை ஏற்படுத்தியதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டவெளியில் விஞ்ஞானி சந்திரசேகரின் பெயரில் அழைக்கப்படும் சந்திரா களம்-தெற்கு என்ற இடத்தில் பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டதை நாசா அமைப்பின் எக்ஸ்ரே புகைப்படம் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இதுபோன்றதொரு எக்ஸ்ரே புகைப்படத்தை விஞ்ஞானிகள் இதற்கு முன் கண்டதில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வெடிப்பு நிகழ்ந்தபோது அண்டவெளியில் உள்ள அனைத்து நட்சத்தி…

  6. பொதுவாக கடைகளில் கிடைக்கக் கூடிய சாதாரண பொருட்களில் இருந்து ரேடியோவினால் கட்டுப்படுத்தப்படும் பறக்கும் மொடல் விமானங்களை வடிவமைப்பதற்குத் தேவயான வரை படங்களும்,ஆலோசனைகளும் இந்த இணயத்தளத்தில் உண்டு. நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள் முயற்சிக்கலாம். S.P.A.D. is a concept of R/C plane construction that took off in the late 90's. It focuses on using inexpensive materials found at hardware stores and sign shops in conjuntion with simple construction methods to get you in the air quickly! Oh yeah, and the plans are FREE! http://www.spad.org/

    • 0 replies
    • 1.5k views
  7. உலகிலே தனது மொத்த தேசிய வருமானத்தில் (GDP) அதிக வீதத்தை ஆராய்சிகளுக்கு (research and innovation) செலவிடுவது அமெரிக்க. இதன் மூலம் பல முன்னணி ஆராய்ச்சியாளர்களை தன் நாட்டுக்கு கவர்ந்தும் இழுத்துள்ளது. உதாரணத்துக்கு பௌதீகத்தில் நோபல் பரிசு பெற்ற தமிழரான வெங்கட்ராமன் சந்திரசேகரை குறிப்பிடலாம். கீழ்வரும் பத்து நிறுவங்கள் அதிகளவு பாடென்ட் கொண்டவை. இவற்றின் இந்த பாடென்ட் களை பாவிக்கும் யாரும் பணம் (royalty )செலுத்தல் வேண்டும். http://finance.yahoo.com/career-work/article/110884/americas-ten-most-innovative-companies உலகதமிழர்களையும் இந்த பாடென்ட் பதியும் திறமையும் முயற்சியும் கொண்டவர்களாக மாற வேண்டும். எவ்வாறு உங்கள் கண்டுபிடிப்புக்களை அல்லது திட்டங்கள…

    • 0 replies
    • 583 views
  8. சிவகாசி : ""விருதுநகர் மாவட்டத்தில் 1100 ஏக்கரில் கூட்டு பண்ணை விவசாயம் திட்டம் செயல்படுத்த உள்ளதாக,'' எக்ஸ்னோரா நிறுவனம்இன்டர் நேஷனல் சேர்மன் நிர்மல் தெரிவித்தார். சிவகாசி வேலாயுதம் ரஸ்தா சிவிக் எக்ஸ்னோரா, ராஜபாளையம் ரவுண்ட் டேபிள், இன்னர் வீல் கிளப் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில்சிவகாசியில் நடந்த "எக்ஸ்னோரா கோ ஆர்கானிக் எக்போ 2011' கருத்தரங்கில் அவர் பேசியதாவது: வெப்பமயமாதலால் உலகம் மோசமான நிலைக்கு செல்கிறது. கடல் உள்வாங்கி, நிலத்தில் கடல் நீர் புகுந்து, விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும். 2016-2018ல் பீக் ஆயில் காலமாக மாறும். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1000,2000க்கு விற்பனையாகும். இதற்கு தீர்வு, விவசாய நிலத்தை கண் இமைபோல் காக்க வேண்டும். வெளிநாடுகள் ஐந்து ஆண்டுகளில் வ…

    • 0 replies
    • 702 views
  9. பால்வெளி மண்டலத்தின் மையத்தில் இருக்கும் ராட்சத கருந்துளை (Black hole) இனம்புரியாத அதி-ஆற்றல் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்து அனுப்புவதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு மேல் ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டால், நியூட்ரினோக்கள் உற்பத்தியை கருந்துளையக் காரணமாக்கும் முதல் கண்டுபிடிப்பு என்று கூறமுடியும். நியூட்ரினோக்கள் என்பது மிகமிகச் சிறிய துகள்கள் ஆகும். இது மின்னூட்டம் இல்லாதது. மேலும் புரோட்டான் மற்றும் எலெக்ட்ரான்களுடன் மிகவும் பலவீனமாக ஊடாடும் துகள்கள் ஆகும். மின்னூட்ட துகள்கள் அல்லது ஒளி போன்று அல்லாமல், நியூட்ரினோக்கள் அதன் அண்டவெளியின் அடியாழ ஆதாரங்களிலிருந்தே உருவாகும். மேலும், பிரபஞ்சம் முழுதும் அது பயணிக்கக் கூடியது. இடையில…

  10. மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே. இயலுமானால் உங்கள் உடம்பிலிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம். மொ…

    • 0 replies
    • 1.2k views
  11. வீரகேசரி இணையம் 7/27/2011 6:09:25 PM நமது பூமியின் மேற்பரப்பைவிட கடலுக்கு அடியில் பல கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவற்றில் பல உயிரினங்கள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத வடிவத்தில் உள்ளன. ரஷ்ய ஆர்க்டிக் கடற் பகுதியில் வாழும் சில விசித்திர உயிரினங்களின் படங்களே இவை: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32940

  12. 08 MAY, 2024 | 06:39 PM (ஆர்.சேதுராமன்) போயிங் நிறு­வனம் தயா­ரித்த ஸ்டார்­லைனர் எனும் புதிய விண்­க­லத்தின் மூலம் மனி­தர்­களை விண்­வெ­ளிக்கு அனுப்பும் முதல் பயணமானது, ­விண்­கலம் ஏவப்­ப­டு­வ­தற்கு 2 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்னர் ஒத்­திவைக்­கப்­பட்­டது. அமெ­ரிக்­காவின் பச் வில்மோர் (61) மற்றும் சுனி வில்­லியம்ஸ் எனும் சுனிதா வில்­லியம்ஸ் (58) ஆகியோர் இவ்­விண்­க­லத்தின் மூலம் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்கு பய­ணிக்­க­வி­ருந்­தனர். புளோ­ரிடா மாநி­லத்தின் கேப் கனா­வரால் விண்­வெளி ஏவு­த­ளத்­தி­லி­ருந்து உள்ளூர் நேரப்­படி திங்கள் இரவு 10.34 மணிக்கு (இலங்கை, இந்­திய நேரப்­படி நேற்­று­ செவ்வாய் (07) காலை 8.04 மணிக்கு) யுன…

  13. நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கத்துடன் இணைய ஜாம்பவான கூகுள், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், அதி உயரத்தில் அமைக்கக்கூடிய 13 பலூன்களை கூகுள், இலங்கைக்கு வழங்கவுள்ளது. அதன்பின்னர், உலகிலகளாவிய ரீதியில் wifi இணைப்பைக் கொண்ட முதலாவது நாடாக இலங்கை மாறும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அவரது உத்தியோபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தமை கவனிக்கதக்கது. http://www.jvpnews.com/srilanka/118392.html

    • 0 replies
    • 1.4k views
  14. 'புகைப்படக்கருவி’ வரலாறு.. கேமரா‘ என்ற வார்த்தை லத்தீன் மொழியாகும் …’கேமரா’ என்றால் ‘அடைக்கப்பட்ட அறை’ என்று பொருளாகும்.. புகைப்படகலைக்கான தேடல் ஆறாம் நூற்றாண்டு முதலே தொடங்கிவிட்டது !…. பல தேடல், பல ஆராய்ச்சிகள் …. ‘Photography‘ என்ற வார்த்தையை முதலில் உச்சரித்தவர் “ John .F.W.Herschel ” என்ற கிரேக்கர் .. கிரேக்க மொழியில் ‘Photo‘ என்ற வார்த்தைக்கு ‘ light ‘ என்று பொருளாகும் ! மற்றும் Graphein என்றல் ‘draw’ என்று பொருளாகும் ! ஆக Photography (Photographien) என்றால் ஒளி ஓவியம் ( Light & Draw ) என்றாகும்.. சரி விஷயத்திற்கு வருவோம் ! புகைப்பட கருவியை கண்டுபிடித்தவர் யார் ?... ”Ibn Hal – Haytham” இவரை ‘Alhazen‘ என்று அழைப்பார்கள் .. இவர் …

  15. செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்படவுள்ள சீன விண்கலம் தயார்நிலையில்! செவ்வாய் கிரகத்துக்கு செலுத்தப்படவுள்ள சீன விண்கலத்தை உருவாக்கும் பணியை சீன விஞ்ஞானிகள் நிறைவு செய்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக 2020 ஆம் ஆண்டு ஜூலை அல்லது ஒகஸ்டு மாதமளவில் விண்கலத்தை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலத்தை உருவாக்கும் பணியை சீன விஞ்ஞானிகள் நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய் கிரகத்தின் தோற்றம், புவியியல் அமைப்பு, காந்தப்புலம் உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவுள்ளனர். அதன்மூலம், செவ்வாய் கிரகம் உருவான விதம், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை தெரிந்துகொள்ள முடியும் என்று சீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அத்…

  16. உலகில் எவரும் இதற்கு முன் கண்டிராத வகையில் எமது பூமியை ரஷ்ய நாட்டு செய்மதியொன்று மிக அழகாகப் படம்பிடித்துள்ளது. இரவு, பகல் மாற்றம், சூரிய ஒளி ,சமுத்திரங்களின் மீதுபட்டுத்தெறிக்கும் காட்சியென்பன இதில் பதிவாகியுள்ளன. ரஷ்யா கடைசியாக அனுப்பிய இலக்ட்ரோ எல் என்ற வானிலை, காலநிலை செய்மதியினாலேயே இக்காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது 121 மில்லியன் மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்டுள்ளது. பூமிக்கு சுமார் 40,000 கிலோமீற்றர் தொலைவில் இச் செய்மதி பயணித்து வருகின்றது. இது 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை பூமியைப் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கின்றது. காலநிலை மாற்றங்கள் தொடர்பில் அவதானிக்கும் இச்செய்மதி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் பூமி…

  17. Started by priya123,

    கிபிர் என்பது ஒருவகைப் போர் வானூர்தியாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்வானூர்தியின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, ஸ்ரீலங்கா,பல்கேரியா ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இவ்வானூர்தியைப் பயன்படுத்துகின்றன. கிபிர் (kfir is Hebrew for lion cub) நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்குதல் தான் இதன் முக்கிய பணியாகும். மிராஜ் போன்றே (delta wing) முக்கோண இறக்கையை கொண்டுள்ளது. மிராஜ் 5 வானூர்தியின் புதிய பதிப்பு தான் இந்த கிபிர். மிராஜ் III மற்றும் மிராஜ் 5 ஒப்பிடும் போது இது மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம், பெரிய engine air intakes, நீண்ட மூக்கு, திருத்தப்பட்ட நவீன cockpit, இஸ்ரேலிய நவீன மின்னியல் மற்றும் அமைப்புகள்…

  18. யூன் 2004ல் கண்டுணரப்பெற்ற அபோபிஸ் ‘அஸ்ரெறொயிட்’ ASTEROID APOPHIS (கதிரவனைச் சுற்றிவரும் குறுங்கோள்), 2029ல் புவிக்கு மேலாக 30,000 கிலொமீற்றர் உயரத்தில் செல்லும்;. அத்தோடு 2036ல் கோளொடு மோதுகின்ற வாய்ப்பு மிகக்குறைவு என ஆய்வு காட்டுகிறது. அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அபோபிஸ் ‘அஸ்ரெறொயிட்’ விண்கல் இன்று இரவு புவியைத் தாண்டி செல்லும் பொழுது உலகம் முழுதிருக்கும் வான சாத்திரிகள் அதனை ஊன்றிக் கவனிப்பர். அத்தோடு, வானத்தை நோக்குவோரும் இணையத்துக்குச் சென்று, 2036ல் கோளொடு மோதமுடியும் என ஆய்வு காட்டுகின்ற ‘அஸ்ரெறொயிட்’டின் படங்களை உடனுக்குடன் பார்க்கமுடியும். ஆனால், மேலும் அடுத்த சில நாட்களில் 300 மீற்றருக்குக் கொஞ்சம் கூடிய விட்டமுள்ள அபோபிஸ் புவிக்கு 15 கிலோ மீற்றர் தொலைவுக்…

  19. `நம் மூளையில் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை பால்வெளியில் உள்ள நட்சத்திரங்களைவிட அதிகம்' ஐரீன் ஹெர்னான்டெஸ் வெலாஸ்கோ பிபிசி நியூஸ் முண்டோ பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் புரியாத, புதிரான விஷயமாக மூளை இருக்கிறது. அண்மைக் காலத்தில் பெருமளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறபோதிலும், இன்னும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு, சிக்கலான அமைப்புகளைக் கொண்டதாக, இன்னும் கண்டறிய வேண்டிய ஏராளமான ரகசியங்களைக் கொண்டதாக மூளை இருக்கிறது. ஆனால், இப்போது நாம் அறிந்துள்ள வரையில், பாகுன்டோ மேனெஸ் போல சிலர் மட்டுமே மூள…

  20. மெசேஜிங் மற்றும் அழைப்பு வசதியை வழங்கும் வைபர் அப்ளிகேசனை சவுதி அரேபியா தடைசெய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் டல்மொன் மார்கோ தெரிவித்துள்ளார். எனினும் இத்தடைக்கான காரணம் தொடர்பில் தாம் தெளிவுபடுத்தப்படவில்லையென மார்கோ தெரிவித்துள்ளார். வைபர் உட்பட மெசேஜிங் சேவையை வழங்கும் சில நிறுவனங்கள் தமது தகவல்களை கண்காணிப்பதற்கு அனுமதிக்கவேண்டுமெனவும், அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் அவற்றின் மீது தடை விதிக்கப்படுமென சவுதி அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எச்சரித்திருந்தது. எனினும் வைபர் இதற்கு இணங்கவில்லையென டல்மொன் மார்கோ குறிப்பிடுகின்றார் . இதன் காரணமாகவே சவுதியில் வைபர் தடை செய்யப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதேபோன்ற காரணத்தை முன்வைத்தே சவுதி அரசாங்கம்…

    • 0 replies
    • 710 views
  21. சந்ததியின் சந்ததிக்கும் விளங்கக் கூடியதாக எழுத வேண்டும் !... I - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part I II - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part II III - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part III IV - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part IV V - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part V VI - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VI VII - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VII VIII - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VIII IX - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part IX X - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part X XI - NIRLAC-ARI-Workshop on Manusc…

  22. காலையிலா, சாயங்காலத்திலா நீங்கள் உயரமாக இருப்பீர்கள்? இப்படி உங்களிடம் ஓர் கேள்வி கேட்டால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? முதலில் இது என்ன முட்டாள் தனமான கேள்வி என்று கேட்டு விட்டு, „இரு நேரத்திலும் அதே உயரமாகத் தான் இருப்பேன்“ என்று தானே பதில் சொல்வீர்கள்? சரி, உங்களால் நம்ப முடியாத, முட்டாள் தனமான இந்த விடயத்தை நீங்களே சோதித்துப் பாருங்கள். காலையிலும், சாயங்காலத்திலும் உங்கள் உயரத்தை ஒரு முறை அளந்து பாருங்கள். வாயைப் பிளந்து கொண்டு நிற்பீர்கள்! ஆம், இந்த விடயம் முற்றிலும் உண்மை தான்! நாம் சாயங்காலத்தில் விட காலையில் சில சென்டி மீட்டர்கள் உயரமாகத் தான் இருப்போம். இந்த அறிவு டோஸில் அதற்கு என்ன காரணம் என்பதை அறியத் தருகின்றேன். அது வேறு ஒன்றுமே இல்லை: பொதுவாக எமது முள்…

  23. 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு 7/19/2010 12:51:18 AM சுவீடனைச் சேர்ந்த சுழியோடிகள் சிலரினால் வட இங்கிலாந்தின் 'பல்டிக்' கடலில் 230 வருடங்களுக்கு முற்பட்ட வைன் போத்தல்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 55 மீற்றர் ஆழத்திலேயே இந்த வெய்வு க்ளிக்வெட் (Veuve Clicquot) ரக வைன் போத்தல்கள் 30 இற்கும் மேற்பட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. 1780களில் கடலில் மூழ்கிய மரக்கப்பல் ஒன்றினுள்ளிருந்தே இந்த வைன் போத்தல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை கண்டெடுக்கப்பட்ட வைன் வகைகளில் இதுவே பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரான்ஸின் 16ஆவது லூயிஸ் மன்னனினால் ரஷ்ய அரண்மனைக்கு இந்த வைன் போத்தல்கள் பரிசாக அனுப்பட்டிருக்கலாம் என நம்பப்ப…

    • 3 replies
    • 927 views
  24. பழைய மூளைக்குள் ஒளிந்திருக்கும் புதிய மூலைகள் – 1 சுந்தர் வேதாந்தம் கடந்த சில நூற்றாண்டுகளில் மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் மனித மூளை எப்படி இயங்குகிறது என்பது இப்போதும் நமக்கு சரியாக புரியாத புதிர்தான்! நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் தலைக்குள் உட்கார்ந்திருக்கும் மூளை சுமாராக ஒன்றரை கிலோ எடையுள்ள ஒரு சாம்பல் நிற கொசகொசப்பு. மனித உடலுக்குள் இன்னும் முழுவதுமாக புரிந்து கொள்ளப்படாத வேறு பல விஷயங்கள் நிச்சயம் உண்டு எனினும், இதயம், சிறுநீரகம், கண் போன்ற முக்கியமான உறுப்புக்களை பற்றி நிறைய புரிந்து கொண்டு இருக்கிறோம், மாற்று அறுவை சிகிச்சைகள் செய்கிறோம், அதே பணிகளைப் பலவருடங்கள் சிறப்பாக செய்யக்கூடிய செயற்கை அவயங்களைக் கூடத் தயாரித்துச் சோர்ந்து போன இயற்க…

  25. படங்கள்: http://www.forbes.com/2010/09/28/india-richest-40-ambani-mittal-premji-india-rich-10_slide.html கலாநிதி மாறன் பதின்ஏழாவது இடத்தில். "இச்பைஸ் ஜெட்" (Spice Jet) இல் 74வீதத்தை கொண்ட இவர் இந்த நிலைக்கு திடீர் என உயர காரணமிவிட்டது. இந்தியாவில் இன்று 69பேர் பில்லியனர்களாக உள்ளனர். http://www.forbes.com/2010/09/28/india-richest-40-ambani-mittal-premji-india-rich-10_land.html

    • 0 replies
    • 782 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.