Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by akootha,

    Google TV 2.0

    • 0 replies
    • 1.4k views
  2. இனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்! பல் துலக்கும் பேஸ்ட் பிளாஸ்டிக் டப்பாக்களில் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த காலி டூத்பேஸ்ட் பிளாஸ்டிக் டப்பாக்கள் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் தூக்கி வீசி படுவதால் இந்த மக்காத பிளாஸ்டிக் டப்பாக்கள் பல்வேறு சுற்றுச்சூழல் கேடு விளைவித்து வருகின்றன இதனை தவிர்க்கும் வகையில் கனடாவைச் சேர்ந்த மைக் மெடிகாஃப் (mike medicoff) மற்றும் டாமியென் வின்ஸ் (damien vince) ஆகிய இருவர் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக கேப்ஸ்யூலை கண்டுபிடித்துள்ளனர். காகிதத்தால் ஆன இந்த கேப்சூலில் பற்பசை நிரப்பப்பட…

  3. அமெரிக்க ராணுவத்தின் Falcon (Force Application and Launch from Continental United States) HTV-2 ( Hypersonic Technology Vehicle 2) மிகையொலி (Hypersonic) வானூர்தி சாதாரண வர்த்தக வானூர்தியைக் விட 22 மடங்கு அதிவேகமாக சீறி செல்லக்கூடியதாகும். கலிபோர்னியாவில் வான்டென் பெர்க் விமானப்படை தளத்தில் உந்துகணை (Rocket) பின்புறத்தில் இணைக்கப்பட்ட இந்த வானூர்தி சீறிப் பாய்ந்து சென்றது. இந்த அதிவேக வானூர்தி புறப்பட்ட 9 நிமிடத்தில் தொடர்பை நிறுத்திக் கொண்டது. இந்த வானூர்தி பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த வானூர்தி 2000 சென்டிகிரேடு வெப்பநிலையை தாங்கக் கூடியதாகும். அதிவேக வானூர்தி ஏற்கனவே ஏவும் திட்டம் கைவிடப்பட்டு வடிவமைப்பு மாற்றப்பட்டது. வான…

  4. செயற்கை நுண்ணறிவு: வழி விடுமா இயற்கை நல்லறிவு? இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பற்றி, ஒரு சர்வதேச மாநாடு ஓசை இன்றி நடந்து இருக்கிறது. மின்சாரம், இணையம் போல, செயற்கை நுண்ணறிவு (செ.நு.) மனித நாகரிக வரலாற்றில், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முக்கிய அடையாளம் ஆகும். எல்லோரையும் உள்ளடக்கிய சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு செ. நு. மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ‘சமூக அதிகாரத்துக்கான பொறுப்பான செயற்கை நுண்ணறிவு 2020’ (RAISE 2020) என்ற பொருளில், தொழில் துறை மற்றும் அறிஞர்களுடன் கைகோத்து இந்திய அரசாங்கம் நடத்திய இந்த உச்சி மாநாட்டில், சுகாதாரம், விவசாயம், கல்வி உள்ளிட்ட துறைகளில் விவாதிக்கப்பட்டது. …

  5. நரம்பு மண்டல ரகசியங்கள் - தெரிந்துகொள்வோம் மனிதனின் நரம்பு மண்டலமே உடல் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாக உள்ளது. மூச்சு விடுவது முதல் தசைகளின் அசைவுகளை கட்டுப்படுத்துவது, சூடு, குளிர் உணர்வது வரை அனைத்துக்கும் நரம்பு மண்டலமே காரணமாகின்றது. நரம்பு மண்டலம் கீழ்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது... தன்னிச்சையாக இயங்கும் நரம்பு பிரிவு: இருதயம், ரத்த அழுத்தம், செரிமானம், உடல் சூட்டினை சீராய் வைத்தல் இவற்றிற்குப் பொறுப்பாகின்றது. மோட்டார் நரம்பு பிரிவு: அசைவுகளையும், செயல்களையும் மூளையிலிருந்து தண்டுவடம் மூலமும் உடல் தசைகளுக்கு கொண்டு சென்று இயங்க வைக்கின்றது. சென்சரி (உணர்ச்சி) நரம்பு பிரிவு: தோல்,…

  6. http://www.youtube.com/watch?v=YL4cFjmnQT8 பூமியிலிருந்து அண்டம் வரை ( பூரண சூரிய கிரகணம் - இம்தமாதம் 22ஆ‌ம் திகதி புதன்கிழமை மேலுமறிய ) ஆங்கிலம் விழங்காதவர்கள (சத்தத்தை குறைத்துவிட்டு) அவதானமாக ஒவ்வரு இயங்குபடங்களையும் ஒன்றின் பின் ஒன்றாகப்பார்தால் இலகுவாக புரிந்து கொள்ள முடியும் .... என நம்புகிறேன், இந்த முயற்சியின் இலக்கு : ஒரு மொழியும் தெரியாதவர்களுக்கு (தமிழ் மாத்திரம் தெரிந்தவர்களுக்கு) விண்வெளியைப்பற்றிய ஒரு முதலறிவுப்பாதயை திறப்பதுஆகும். ஆகவே ... மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> அண்டத்தில் எமது பால்வெளி மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> பால்வெளி மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> …

  7. மொபைல் கேமராவிற்கு, 15 ஆண்டுகளுக்கு முன்பே, சாப்ட்வேர் கண்டு பிடித்து, நோக்கியா நிறுவனத்திற்கு தந்த தமிழன், சங்கர் நாராயணன்: அமெரிக்காவில் உள்ள, சிலிக்கான் வேலி என்ற பகுதி தான், உலக கம்ப்யூட்டர் தொழில்நுட்ப புரட்சியின் நடுமையம் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியர் களின் கனவு பிரதேசம். இது போன்ற பகுதியை, தங்கள் நாட்டிலும் அமைக்க பல நாடுகள் முயன்றன. ஆனால், இதுவரை யாராலும் நிறைவேற்ற முடியவில்லை.சிலிக்கான் வேலியின் பார்வை தான், அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். ஏனெனில், எந்த தொழில் என்றாலும், அதை ஏன் நாமே சொந்த மாக செய்யக் கூடாது என்பது தான், அங்கு நிகழ்ந்த மாற்றத்தின் முதல் படி.இந்த மாற்றம், நம் நாட்டில் நடக்க, முதலில் நம் கல்விமுறையும், சிந்தனை போக்கும் மாற வேண்டும். 'படித்து விட்…

    • 0 replies
    • 635 views
  8. இந்தியாவின் தேயிலை உற்பத்தி 2013-14-ம் நிதி ஆண்டில் 8 சதவீதம் அதிகரித்து 122.44 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேயிலை விளைச்சல் அதிகரித்ததே உற்பத்தி உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். 2012-13-ம் நிதி ஆண்டில் தேயிலை உற்பத்தி 113.50 கோடி கிலோவாக இருந்தது என்று தேயிலை வாரியம் வெளியிட்ட குறிப்பு தெரிவிக்கிறது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் மட்டும் தேயிலை உற்பத்தி 6.52 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்விரு மாநிலங்களில் உற்பத்தியான தேயிலை அளவு 98 கோடி கிலோவாகும். முந்தைய ஆண்டு இவ்விரு மாநிலங்களின் உற்பத்தி 92 கோடி கிலோவாக இருந்தது. இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பங்களிப்பு 80 சதவீத அளவுக்கு உள்ளது. http…

  9. ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா?: விஞ்ஞானிகள் எச்சரிக்கை வீரகேசரி இணையம் 2/12/2011 12:22:58 PM 'அப்போஃபிஸ்' என்ற சிறிய கோளானது பூமிக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் இக் கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பூமியுடன் மோதலாம் எனவும் ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சென் பீட்டர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை எதிர்வு கூறியுள்ளார்கள். இக் கோளானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி சுமார் 37, 000 முதல் 38, 000 கிலோ மீற்றர் தொலைவில் பூமியை நெருங்கும் எனவும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியை மோதும் எனவும் பேராசிரியர் லியொனிட் சொலோகொவ் தெரிவிக்கின்றார். சிலவேளை மத்திய கிழக்கு,தென் அமெரிக்கா அல்லது ஆபி…

    • 4 replies
    • 1.6k views
  10. நவீன அறிவியல் உலகில் செயற்கை இதயம் எட்டா கனவாகவே இருப்பது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,சியன் இ ஹார்டிங் பதவி,பிபிசி ஃப்யூச்சர் 22 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES நகரங்களுக்கு அடியில் சுரங்கம் அமைப்பது முதல் நிலவுக்குப் பயணிப்பது வரை மானுட வளர்ச்சி அளப்பரிய சாதனைகளைக் கண்டுள்ளது. ஆனால், செயற்கை இதயத்தை உருவாக்குவது மட்டும் ஏன் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக சவால்களை கொண்டுள்ளது? செயற்கை இதயத்தைக் கண்டறிவதற்கான வரலாறு, புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு மற்றும் தொடர்ச்சியான மருத்துவ தோல்வி ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. நிலவுப் பயணமும் செயற்கை …

  11. ஆய்வுக் கூடத்தில் வளர்கிறது சிறுநீரகம்! -ஆச்சர்ய மருத்துவம் சிறுநீரகக் கோளாறுகளில் தவிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. 'மனித உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லை வைத்துஇ செயற்கை முறையில் சிறுநீரகத்தை வளர்த்தெடுக்க முடியும்’ என்று இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் கண்டறிந்து உள்ளனர். இப்போதுஇ தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு இருப்பதுபோன்று அரை செ.மீ. நீளத்துக்கு சிறுநீரகத்தை வளர்த்து உள்ளனர். இதை உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான அளவுக்கு வளர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 'இந்தியாவில் ஆண்டுதோறும் 90இ000 பேர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். இதில் அதிகபட்ச…

  12. உலகை பயமுறுத்தும் ?#8220;சோன் படலம் அவ்வப்போது விஞ்ஞானிகள் பயமுறுத்தும் விஷயங்களில் முக்கியமானது ?#8220;சோன் (Ozone) அபாயம். இது பாமர மக்களுக்குப் புரியாத பெயராக இருக்கலாம். ஆனால் இதுதான் விஞ்ஞானிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக ?#8220;சோனுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இடையிலான நிழல் யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றோ இது ஒரு அச்சுறுத்தக்கூடிய சிக்கலாக வளர்ந்து விட்டது. உண்மையில் ?#8220;சோன் என்பது மனித குலத்துக்கு தீங்கு விளைவிப்பது அன்று. மாறாக இயற்கை மனிதனுக்காக விண் மண்டலத்தின் அமைத்துக் கொடுத்திருக்கும் பாதுகாப்புப் படலம். புற-ஊதாக் கதிர் வீச்சு (Ultra violet rays) சூரிய ஒளி நமக்கு எத்…

  13. Appleலின் ஜபோனுனுனுனு(iPhone)... Apple நிறுவனம் பத்தி சொல்லவே வேண்டியது இல்ல புதுசு புதுசா மார்கெட்ல வெளியிட்டு நம்ம காசை காலி பண்றதுல கில்லாடிங்க. இப்ப புதுசா IPhone அப்படின்னு வெளியிட்டு இருக்காங்க. நீங்களே இங்க பாருங்க போன் சும்மா கும்முன்னு இருக்கு விலையை ரொம்ப அதிகம் இல்லிங்க ஜென்டில்மேன் 4 g.b கொள்ளவு உள்ளது 499$, 8GB உள்ளது $599 டாலர் தான். இந்த விலை Cingular Connection இரண்டு வருட Contract உடன் வாங்குபவர்களுக்கு தான். இதுவே இம்முட்டு விலை அப்படின்னா மொத்தமா காசு குடுத்து வாங்குனா எம்முட்டு ஆகும் அம்மாடியோவ். நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மேட்டர் என்னானா cingular போன்ற கம்பெனிகளுக்கு மிகப்பெரிய தள்ளுபடி உண்டு மேலும் இந்த நிறுவனங்கள் விலையின் ஒரு பகுதியை த…

  14. பூமியின் உள்மையப்பகுதியில் இன்னொரு ஆதாரப் பொருள் கண்டுபிடிப்பு பூமியின் உள்மையப்பகுதியில் இதுவரை "அறியப்படாத ஆதாரப் பொருள்" ஒன்றை அடையாளம் கண்டிருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் உள்மையப்பகுதியில் என்ன உள்ளன என்பதை அறிவது, பூமி உருவானபோது இருந்த நிலைமைகளை மேலும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவும் இரும்பு மற்றும் நிக்கலுக்கு பிறகு, பூமியின் உள்மையப்பகுதியில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பதாக நம்பப்படும் இந்த ஆதாரப் பொருளை பல தசாப்தங்களாக அவர்கள் தேடி வந்துள்ளனர். பூமியின் உள்மையப்பகுதியில் நிலவுகின்ற உயர் தட்பவெப்ப நிலையையும், அழுத்தங்களையும் மீள் உருவாக்கி சோதனைகள் நடத்தியதன் மூலம் இந்த ஆதாரப் பொ…

  15. நாய்வாலாட்டுவது அதன் உணர்வுகளை காட்டும் செயல் நாய் வாலை ஆட்டுவது ஏன்? மனிதரைப் பார்த்து நாய் வாலை ஆட்டினால், அது நம்மை நட்புடன் எதிர்கொள்கிறது என்று அர்த்தம். ஆனால், நாய் வாலை ஆட்டுவது வெறுமனே நட்பைத் தெரிவிப்பதற்காக மாத்திரம் அல்லவாம். அது வாலை எப்படி ஆட்டுகிறது என்பதைப் பொறுத்தும் அதன் உணர்வுகள் வேறுபடுகின்றனவாம். குறிப்பாக இன்னுமொரு நாயைப் பார்த்து, ஒரு நாய் வாலை ஆட்டுவதன் மூலம் தனது உணர்வுகளை வெளிப்படுத்துமாம், அதாவது, வாலை வலது புறமாக ஆட்டினால், அது நட்பு என்றும் இன்னுமொரு நாயைப் பார்த்து அது இடது புறமாக ஆட்டினால், அது வெறுப்புடன் அதனை பார்க்கிறது என்றும் அர்த்தமாம். மனிதனின் மூளையை எடுத்துக்கொண்டால், அதன் வலது மற்றும் இடது பகுதிகள் வெவ்வேறான உணர்வுகளுக்கு ப…

  16. கிழே இணைப்பப் பட்டிருக்கும் கட்டுரை கைப்பர் ஜெட் பற்றிய அண்மைய பரிசோதனைகளைச் சொல்கிறது.கைப்பர் ஜெட் என்பது ஒலியின் வேகத்தைவிட ஏழுமுதல் பத்துவரையான வேகத்தில் இயங்கும் விமானங்களைக் குறிக்கும்.இவற்றை உந்தித் தள்ளுவது சுபர்சோனிக் ராம் ஜெட் என்னும் எஞ்சின். ராம் ஜெட் என்பது காற்றை உள்வாங்கி அதனை அமுக்கத்திற்கு உள்ளாக்கி, பின்னர் எரியூட்டி விரிவடயவைத்து ,பின்னர் வெளியேற்றியினால் உந்தித் தள்ளும் ஜெட் இயந்திரம்.இதற்கும் இன்றய ஜெட் எஞ்சின்களுக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசம் காற்று அழுத்தத்தை உருவாக்குவதற்கு கொம்ப்ரசர் என்னும் சுழலும் பாகம் பாவிக்கப் படுவதில்லை.முன் நோக்கிச் செல்லும் இயந்திரத்தினுள் காற்றானது அறயப்பட்டு அமுக்கத்திற்கு ஆளாகிறது.இதனாலயே அதி கூடிய அழுத்த வித்த…

    • 10 replies
    • 2.9k views
  17. புவியில் மட்டுமல்ல அண்டவெளி முழுவதும் உயிரினம் பரவியுள்ளது அண்டவெளியில் எங்காவது உயிரினங்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கான பதில் இன்றுவரை சரியாகவும் உறுதியாகவும் முன் வைக்கப்படவில்லை. இந்த நிலையில் அமெரிக்க நாஸாவின் விஞ்ஞானியான றிச்சாட் கூவர் என்பவர் கடந்த வெள்ளியன்று சுமார் 100 க்கும் மேற்பட்ட வானிலை விஞ்ஞானிகள், 5000 நிபுணர்களை வரவழைத்து அண்டவெளியில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதற்கான தனது அவதானிப்புக்களை முன் வைத்தார். அண்டவெளியில் இருந்துபுவியில் வந்து விழுந்த கற்களை வைத்து மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் தனது கருத்தை வலியுறுத்தியுள்ளார். மொத்தம் ஒன்பது அடிப்படைகளை இவருடைய ஆய்வு வலியுறுத்தியுள்ளது. அதில் முதலாவது புவியில் விழுந்த விண் கற்களின் மேலும், உட்புற…

  18. http://kurangumudi.blogspot.com/ இயற்கையின் வினோதங்கள் மிக மிக பயனுள்ள வலைப்பு

  19. அமெரிக்க ராணுவத்தின் வெப்பக்கதிர் http://www.cnn.com/videos/tech/2015/02/20/us-military-heat-ray-nws-orig.cnn?sr=fb022415heatray3pVODVideo

  20. இரண்டு சூரியன்களை சுற்றும் புதிய கோள் பூமியில் இருந்து சுமார் 200 ஒளி வருடங்களுக்கு அப்பால் இரண்டு சூரியன்கள் கொண்ட சூரியக் குடும்பம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. நாஸாவின் தொலைநோக்கி மேற்கண்ட 16 பீ என்ற கிரகம் தொடர்பான அதிசயத்தை உலகின் முன் வைத்துள்ளது. இரண்டு சூரியன்களை சுற்றுவது என்பது உலகில் இதுவரை அறியப்படாத புதிய விடயம் என்று பொலிற்றிக்கன் சுட்டிக்காட்டியுள்ளது. பாரிய வெளிச்சம் போல ஒரு சூரியன் பின்னணியில் தெரிகிறது, அதன் முன்னால் இன்னொரு சூரியன் தெரிகிறது. அதற்கு அப்பால் கறுப்பு நிறத்தில் 16பீ என்ற அந்தக் கிரகம் தெரிகிறது. இதில் சிவப்பு வடிவமாகத் தெரியும் சூரியன் பூமியைவிட சிறியதாக இருக்கிறது. மேற்கண்ட குளிர்ந்த கிரகத்தின் வெப்பநிலை -73 இருந்…

  21. முதியோருடன் ஒரு அலசல்: "மனித பார்வை [Human vision]" / பகுதி 01 உலக சுகாதார நிறுவனம் (World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் [October] மாதம் இரண்டாவது வியாழக்கிழமை வரும் தேதியை உலக கண் பார்வை தினமாக அறிவித்து, கண் நலம் பற்றிய செய்திகளை பரப்புகிறது. எனவே நாமும் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்த மனித பார்வையை பற்றிய இந்த கட்டுரையை மிகவும் இலகுவாக சாதாரண மக்களுக்கும் மற்றும் முதியோருக்கும் புரியக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற ஒரு நோக்கில் எழுதி சமர்ப்பிக்கிறோம். "பறவையை கண்டான் …

  22. ஃபேஸ்புக் இன்றும் நாளையும்: மார்க் பகிர்ந்த நிலைத்தகவல்கள் மார்க் ஸக்கர்பெர்க் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தனது நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளையொட்டி, சில புள்ளிவிவரங்கள், தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்களாவன: * உலகம் முழுக்க அன்றாடம் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 150 கோடி. இதில் தினமும் 100 கோடி பேர் தொடர்ச்சியாக ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர். * இன்டர்நெட் டாட் ஆர்க் நிறுவனத்தின் மூலம் சுமார் 1.5 கோடி மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். * ஒவ்வொரு மாதமும், 90 கோடி மக்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றனர்; 70 கோடி பேர் மெசஞ்சர் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். * ஒவ்வொரு மாதமும் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தும் மக்களின் …

  23. அமெரிக்க ஜிபிஎஸ்-க்கு குட்பை சொல்லும் இஸ்ரோ! தற்போது மொபைல் போன், டேப்லட் போன்ற கேட்ஜெட்ஸ் மற்றும் கார், கப்பல் உட்பட எல்லாவற்றிலும் வழிகாட்டியாக, தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது ஜி.பி.எஸ் என்னும் Global Positioning System சேவை. 1973 முதல் அமெரிக்காவில் இந்த ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கினர். செயற்கைகோள் உதவியுடன், பூமியைக் கண்காணிக்கும் இந்த தொழில்நுட்பம் முதலில் ராணுவம், கப்பற்படை போன்ற தேச பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. 90-களில் பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் அதனை மாற்றியது அமெரிக்கா. நம் இந்தியாவில் பயன்படுத்தும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பமும் அமெரிக்காவின் தொழில்நுட்பமே. அதை மாற்றும் வகையில் இந்திய விண்வெளி ஆராய…

  24. இங்கிலாந்தில் AI யால் உருவாக்கப்படும் படங்களை கண்டறிய புதிய நடவடிக்கை! இங்கிலாந்தில் AI-யால் உருவாக்கப்படும் துஷ்பிரயோரயோகங்களை சமாளிக்க இங்கிலாந்தின் புதிய சட்ட மூலம் உதவும் என கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது. அதன்படி, AI மாதிரிகள் மூலம் உருவாக்கப்படும் போலி படங்களை அவை போலி என உறுதிப்படுத்துவதற்கும் அவற்றைச் சரிபார்ப்பதற்கும் இந்த புதிய விதிகள் உதவும் என கூறப்படுகிறது. AI-யால் உருவாக்கப்பட்ட விடயங்களை பயன்படுத்தும் குழந்தைகளை நிகழ்நிலையில் பாதுகாக்க இந்த முன்மொழியப்பட்ட சட்டமூலம் உதவுவதாக கூறப்படுகிறது. இதேவேளை, Internet Watch Foundation இன்டர்நெட் வாட்ச் ஃபவுண்டேஷன் (IWF) போன்ற நிறுவனங்களும், AI டெவலப்பர்களும், சட்டத்தை மீறாமல் அத்தகைய உள்ளடக்கத்தை அவதானித்து அதனை சோதனை …

  25. [size=4]அல்பேர்ட் ஐன்ஸ்டைன், 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர் என வர்ணிக்கப்படுபவர். இதுவரை உலகில் வாழ்ந்த மனிதர்களில் அதிக அறிவாற்றல் வாய்ந்த ஒருவராகவும் ஐன்ஸ்டைன் கருதப்படுகின்றார். இவரது அறிவுக்கூர்மைக்கான காரணம் தொடர்பில் நீண்டகாலமாக ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது.[/size] [size=4]ஐன்ஸ்டைன் மரணமடைந்து 5 தசாப்தங்களுக்கு மேல் கடந்து விட்ட போதிலும் அவரது அபார அறிவு மற்றும் அவரது மூளை தொடர்பான ஆராய்ச்சிகள் இன்னும் நிறைவடையவில்லை. அவரின் மரணத்திற்கு பின்னரும் அவரது மூளை மருத்துவரான தோம்ஸ் ஹார்வேயினால் திருடப்பட்டமை பின்னர் அவர் அவற்றை அனுமதியின்றி ஆராய்ச்சிகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டமை என அக்காலப்பகுதியிலேயே பல சர்ச்சைகளுக்கு உள்ள…

    • 7 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.