அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
நிலவில் முளைத்தது... பருத்தி விதை. நிலவின் மறுபக்கத்திற்கு சீனா அனுப்பிய விண்கலத்திலிருந்த பருத்தி விதை முளைக்கத் தொடங்கியுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலவின் பின் பகுதியை எவராலும் பார்க்க முடிவதில்லை. இதுவரை பல்வேறு ஆராய்ச்சிகளை உலக நாடுகள் செய்து வந்தாலும், நிலவின் பின்பகுதியை ஆய்வு செய்ய முதலில் சீனாவே ஆரம்பித்திருந்தது. இதற்காக கடந்த மாதம் 8 ஆம் திகதி Chang’e 4 என்ற விண்கலத்தை சீனா நிலவுக்கு அனுப்பியது. அந்த விண்கலம் இந்த மாதம் 3 ஆம் திகதி நிலவின் இருண்ட பகுதி என்று கூறப்படும் யாரும் பார்த்திராத பகுதியில் இறங்கியது. நிலவின் மறுபக்கத்தில் யாரும் இதுவரை கண்டிராத ஒளிப்படங்களை சீன விண்வெளி மையத்திற்கு அனுப்பியது. நிலவில் பூமியைப் போல் இல்லாமல் …
-
- 0 replies
- 837 views
-
-
நிலவுக்கு அனுப்பப்பட்ட சீன விண்கலம் பூமியை வந்தடைந்தது சீனாவில் இருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் நிலவில் எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமியை வந்தடைந்தது நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து கடந்த மாதம் 24ஆம் திகதி சீனா ஒரு விண்கலத்தை அனுப்பியது. ‘சேஞ்ச்-5’ என்ற அந்த ஆளில்லா விண்கலம் இந்த மாதம் முதலாம் திகதி நிலவில் பாதுகாப்பாக தரை இறங்கியது. அங்கு திட்டமிட்டபடி கற்கள், பாறைகள் போன்றவற்றை சேகரித்தது. அதன்பின்னர் கடந்த 3ஆம் திகதி அந்த விண்கலம் நிலவு பரப்பில் இருந்து புறப்பட்டது. இது நிலவை சுற்றிக் கொண்டிருந்த ராக்கெட் விண்கலத்துடன் கடந்த வாரம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. அந்த விண்கலத்தில் இருந்த …
-
- 0 replies
- 369 views
-
-
நிலவுக்கு சரக்கு டெலிவரி: நாசாவோடு சேர்ந்து களத்தில் இறங்கும் நிறுவனங்கள் பென் மோரிஸ் தொழில்நுட்பத் துறை செய்தியாளர் 58 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,INTUITIVE MACHINES படக்குறிப்பு, டிம் கிரைன் கிரகங்களுக்கு இடையிலான பாதை குறித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளதாகக் கூறிக்கொள்ளும் பலர் இங்கு இல்லை. ஆனால், டிம் கிரைன் அதில் முனைவர் பட்டம் பெற்றவர். 1990-களில், டெக்சாஸில் உள்ள ஆஸ்டினில் தனது முனைவர் பட்டத்திற்காக உழைத்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் செவ்வாய் கிரகத்திற்கான பயணங்களில் பணியாற்றவேண்டும் என்று அவர் விரும்பினார். மேலும் 2000-ஆம் ஆண்டில் அவர்…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
அப்பலோ விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் செல்வதற்கு முன்னர் ஹவாய் தீவில் பயிற்சி பெற்ற சுமார் 40 வருடங்களுக்கு முந்தைய புகைப்படங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. இப்புகைப்படங்களில் 'மூன் பக்கி' எனும் விண்வெளி வாகனத்தில் ஹவாய் எரிமலைப் பிரதேசத்திலுள்ள மண் மற்றும் அப்பிரதேத்தில் பயிற்சியில் ஈடுபடுவது புகைப்படமாக்கப்பட்டுள்ளது. இவை ஆய்வு முறைமைக்கான பசுபிக் சர்வசே விண்வெளி நிலையத்தின் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் பிரதம பணிப்பாளர் ரொப் கெல்சோ என்பவர் ஜோன்ஸன் விண்வெளி நிலையத்திலிருந்தே இப்புகைப்படங்களைக் கண்டுபிடித்துள்ளார். 1970களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற இப்பயிற்சிகளில் அப்பலோ 13 திட்டத்தின் கீழ் 17 விண்வெளி வீரர்கள் பயிற்சி பெற…
-
- 0 replies
- 1.2k views
-
-
நிலவுக்கு பயணிக்கப் போகும் இந்திய நடிகர் – அடுத்த ஆண்டில் பயணத் திட்டம் பட மூலாதாரம்,DEARMOON ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழில்முறை டிஜே, கொரியாவில் பிரபலமாகிவரும் ராப் பாடகர், விண்வெளி சார் யூட்யூபர் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்தில் நிலவுக்குப் பயணிக்கவுள்ளனர். தனியார் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்திற்காக ஜப்பானிய கோடீஸ்வரரால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தொழிலதிபர் யுசாகு மெசாவா, கடந்த ஆண்டு படைப்பாளிகளுக்கான உலகளாவிய தேடலுக்குப் பிறகு வெள்ளிக்கிழமையன்று தனது குழுவில் இருக்கப்போகும் கலைஞர்கள் குறித்துத் தெரிவித்தார். அமெரிக்க டிஜே ஸ்டீவ் அயோகி, கொரிய நட்சத்திரமான டாப் என்றழைக்கப்படும…
-
- 5 replies
- 843 views
- 1 follower
-
-
1976ஆம் ஆண்டுக்கு பின்னர் நிலவை நோக்கி ரஷ்யா லூனா-25 என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் இந்தியாவின் இஸ்ரோ அண்மையில் அனுப்பிய சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் முன்னரே தென் துருவத்தில் தரையிறக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரி அலெக்ஸாண்டர் ப்ளோகின் கூறுகையில், “லூனா-25 விண்கலம் இன்னும் 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும். அதன் பின்னர் 7 நட்கள் நிலவு சுற்றுப்பாதையில் பயணித்து சரியான இலக்கை தேர்வு செய்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். வரலாற்றில் முதன்முறையாக நிலவின் தென் துருவத்தில் இந்த விண்கலம் தரையிறங்கவுள்ளது. ஒகஸ்ட் 21 ஆம் திகதி இந்த விண்கலம் நிலவில்…
-
- 5 replies
- 811 views
- 1 follower
-
-
நாசா தனது இரண்டு செயற்கைக்கோள்களை நிலவுடன் பலவந்தமாக மோதச்செய்து நிலவின் தோற்றம் குறித்த முக்கிய பரிசோதனைகளை நடத்தியிருக்கிறது. நிலவு எப்படி உருவானது, அதன் மேற்பரப்பு, அதன் உட்கரு மற்றும் அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பு குறித்த மேலதிக புரிதலுக்காகவே அமெரிக்காவின் நாசா நிறுவனம் இந்த முக்கிய பரிசோதனையை நடத்தியிருக்கிறது. எப் மற்றும் புளோ என்கிற பெயரிலான இரண்டு நாசா செயற்கைக்கோள்கள், கடந்த ஒரு ஆண்டாக நிலவைசுற்றிவந்து நிலவு குறித்த தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பி வந்தது. இந்த இரண்டு செயற்கைக்கோள்களையும் நாசா நிறுவனம் நேற்று திங்கட்கிழமை பலவந்தமாக நிலவில் கொண்டுபோய் நேரடியாக மோதச்செய்திருக்கிறது. அப்பல்லோ17 விண்கலத்தில் நிலவுக்கு மனிதர்கள் சென்று சரியாக நாற்பது ஆண்டுகள்…
-
- 0 replies
- 443 views
-
-
நிலவோடு மோதியது சிறிய கோள் - தொலைநோக்கி மூலம் கண்டதாக ஆய்வாளர் தெரிவிப்பு! [Tuesday, 2014-02-25 20:52:42] நிலவை சிறு கோள் ஒன்று தாக்கிய சுவாரஸ்யமான சம்பவத்தை தொலைநோக்கி மூலம் கண்டதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வானவியல் ஆய்வாளர் ஜோஸ் மரியா மடீடோ என்பவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சந்திர மண்டலத்தை ஆராயும் இரு தொலைநோக்கிகளை வைத்து தான் கண்காணித்து வந்தபோது வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர் சாதனமான பிரிட்ஜ் போன்ற பரப்பு கொண்ட அந்த கோள் நிலவை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் யார் நிலவை பார்த்திருந்தாலும் சாதாரணமாகவே இந்நிகழ்வை கண்டிருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதல் எட்டு நிம…
-
- 4 replies
- 606 views
-
-
பட மூலாதாரம்,MIKIELL / GETTY படக்குறிப்பு, நிலா உருவானது எப்படி? இந்தக் கேள்விக்க்கான அறிவியபூர்வ விளக்கத்தை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. கட்டுரை தகவல் எழுதியவர், முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் பதவி, முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் அமைப்பு 20 ஆகஸ்ட் 2023 மனித வரலாற்றில் நிலாவுக்குப் பெரும் பங்கு உண்டு. நிலாவை பார்த்து நேரம் சொன்னதில் தொடங்கிய அந்தத் தொடர்பு, நிலாவிலேயே வாழ முயலும் அளவுக்கு இன்று வளர்ந்துள்ளது. நம் மீது இவ்வளவு தூரம் தாக்கம் செலுத்தி வரும் இந்த நிலா உருவானது எப்படி? அதைத்தான் இந்தக் கட்டுரை ஆராய்கிறது. நிலா எப்படி உருவானது? …
-
- 2 replies
- 613 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது. எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி செய்திகள், டெல்லி சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது. நிலவுப் பயணத்தை தொடர்ந்து இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக, வெள்ளி (venus) கிரகத்திற்கு ஒரு விண்கலத்தை அனுப்புதல், நாட்டின் முதல் விண்வெளி நிலையத்திற்கான முதல்கட்ட பணிகளை தொடங்குதல் மற்றும் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான புதிய மறுபயன்பாட்டு கனரக ராக்கெட்டை உருவாக்குதல் போன்…
-
- 0 replies
- 496 views
- 1 follower
-
-
நிலாவில் தரையிறங்கிய தனியார் விண்கலம் அமெரிக்கா கொண்டாடும் அளவுக்கு என்ன செய்யப்போகிறது? பட மூலாதாரம்,INTUITIVE MACHINES படக்குறிப்பு, அமெரிக்கா கடந்த அரை நூற்றாண்டு காலமாக நிலாவுக்கு செல்லாத குறையை, இன்டுயடிவ் மெஷின்ஸ் நிறுவனம் போக்கியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் அமோஸ் பதவி, அறிவியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க நிறுவனம் ஒன்று நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் வணிக நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது. ஹூஸ்டனை தளமாகக் கொண்ட இன்டுயடிவ் மெஷின்ஸ்(Intuitive Machines) நிறுவனம் அதன் ஒடிசியஸ்(Odysseus) ரோபோவை நிலவின் தென் துருவத்திற்கு அருகில் …
-
- 0 replies
- 401 views
- 1 follower
-
-
The red box shows a broken male organ lodged in the female spider நீ எனக்கு மட்டும் தான் என்ற வார்த்தைகளை நிஜ வாழ்வில் இல்லை என்றாலும் சினிமாவில் அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் இங்கே சிலந்திகளில் ஆண் சிலந்தியின் விசித்திரமான நடவடிக்கை ஒன்றை உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெண் சிலந்தியுடனான உறவின் பின் ஆண் சிலந்தி தன் இனப்பெருக்க உறுப்பை பெண் சிலந்தியிடத்தே தங்கி விடும்படி முறித்து விடுகிறதாம். இதன் மூலம் பிற ஆண் சிலந்திகளோடு அந்தப் பெண் சிலந்தி உறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டு குறித்த ஆண் சிலந்திக்கே வாரிசுகளை உருவாக்க முடிவு செய்யப்படுகிறதாம்..! கற்பு என்றால் என்ன என்று கேள்வி கேட்கிற நம்ம மனிசப் பயல்களிடம்.. இதற்கு விளக்கம் சொல்லச் சொன்னா ஆயிரம் சொல்லுவாங…
-
- 27 replies
- 2.7k views
-
-
அண்மையில் நான் வாங்கிய பொருட்களில் தரத்திலும் வகையிலும் என்னைக் கவர்ந்த பொருளாக.. bluethooth headphone அமைந்திருக்கிறது. தரம் மற்றும் பாவனை: கேட்கும் இசையின்தரம் மிக நன்றாக இருப்பதோடு.. இன்றைய ஐபொட்.. ஐபோன்.. ரப்லட் மற்றும் இதர போன் வகைகளோடும் பொருந்தி வேலை செய்கிறது. இசை நல்ல தரமாக அமைந்திருக்கிறது. மிக இலகுவாக பாவிக்கக் கூடிய வழிகாட்டல் தரவுகள் உண்டு. வசதி: அடிக்கடி மின் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. வயர் தொல்லைகள் இல்லை. தலையை சுற்றி அதிக பிளாஸ்ரிக் கிடையாது. இலகு கனம்..! போன் கோல்களை இலகுவாகக் கையாள முடிகிறது. கிடைக்கும் இடம்: நான் வாங்கிய இடம் அமேசன். விலை: சுமார். http://www.amazon.co...46090442&sr=8-1 இதேபோல் தாங்களும் சமீபத்…
-
- 42 replies
- 8k views
-
-
கார்களில் ஏற்படும் நம்மால் சரி செய்யப்படக்கூடிய கோளாறுகளை இவர் விளக்குகிறார். இதனை ஏற்பதும் விடுவதும் நமது இஷ்டமே. ஆனால் ஒன்று மெக்கானிக்கிட்ட போனால் உங்களுக்கு 3000 டொலர் செலவாகியிருக்கும் என்று அடிச்சு விடுறார் அதுதான் நெருடல். ஏனென்றால் நம்மவர்களில் சிலர் வைத்திருக்கும் காரே 3000 டொலர்தான் வரும். .................................................................. இயந்திரம் குலுங்குவது ஏன் அதை எப்படி சரி செய்யலாம் என்று சொல்கிறார் கார் கதவு , Fan belt எழுப்பும் சத்தங்களை சவர்க்காரத்தின் உதவியுடன் எப்படி சரி செய்யலாம் என்று சொல்கிறார். எஞ்சின் லைட் எரிந்தால் அதனை சரி செய்வதுபற்றி உருளைக்…
-
-
- 7 replies
- 834 views
-
-
நீங்கள் அம்மா சாயலா... அப்பா சாயலா? கண்டுபிடிக்கலாம்! 'ஐபோனில் சூப்பர் ஹிட்டான செயலி' எனும் அடைமொழியோடு' ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகமாகி இருக்கிறது லைக்பேரண்ட் செயலி. சும்மா ஒன்றும் இல்லை... ஐபோனில் பத்து லட்சம் முறைக்கு மேல் டவுண்லோடாகி தாறுமாறாக ஹிட்டாகி இருக்கிறது இந்த செயலி. அப்படி என்ன இருக்கிறது இந்த செயலி? உலகில் எல்லோர் மனதிலும் தோன்றக் கூடிய கேள்விக்கு பதில் அளித்து அசத்த முற்படுகிறது இந்த செயலி. அதாவது பிள்ளைகள், பெற்றோர்களில் அப்பா சாயலில் இருக்கின்றனரா அல்லது அம்மா சாயலில் இருக்கின்றனரா என கண்டறிந்து சொல்கிறது. சுவாரஸ்யமாகதான் இருக்கிறது இல்லையா? ஆம், பெற்றோரில் குழந்தை யார் சாயலில் இருக்கிறது என்பது, உலகம் முழுவதும் பெற்றோர் மத்தியில் பிரபலமாக இருக்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் கூடாது ஆனால் சாகவும் கூடாது JAFFNA COLLEGE INSTITUTE OF AGRICULTURE - JCIA நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் கூடாது ஆனால் சாகவும் கூடாது!- பல்தேசியக் கம்பனிகளின் வியாபார தந்திரங்களை அம்பலப்படுத்துகிறார் விவசாய விரிவுரையாளர் சுறேன்
-
- 1 reply
- 487 views
-
-
பட மூலாதாரம்,NATIONAL SOLAR OBSERVATORY (NSO), AURA, NSF படக்குறிப்பு, சூரியனின் மேற்பரப்பில் மிகவும் இருளான பகுதியில் இருந்த சூரிய புள்ளி. இப்புள்ளி உருவான போது அதன் இறுதிகட்டத்தில் எடுக்கப்பட்ட படம் இது. கட்டுரை தகவல் எழுதியவர்,ரடாக்கியான் பதவி,பிபிசி முண்டோ 31 மே 2023, 07:11 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சூரியனை மிக நெருக்கமாக காட்சிப்படுத்தப்பட்ட படங்களை நீங்கள் பார்க்கிறீர்கள். அதாவது ஒரு சூரியகாந்திப் பூவை தேனீயின் கண்கொண்டு நீங்கள் பார்ப்பது போலத்தான் இதுவும் இருக்கும். இந்தப் படங்கள் அமெரிக்காவின் தேசிய அறிவ…
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
நீங்கள் இறந்தப்பின் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தின் ஓனர் யார் என்பதை முடிவு செய்யும் வசதியை தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இணையத்தில் எல்லோராலும் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரே சமூக வலைதளம் ஃபேஸ்புக். தினசரி வாழ்வில், எதை மறந்தாலும் சரி இந்த ஃபேஸ்புக் பக்கத்தை பயன்படுத்த யாரும் மறப்பதில்லை. அப்படிப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தை இறந்தப்பின் யார் பயன்படுத்துவது என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்து வருகிறது. அந்த கேள்விக்கு விடை தரும் வகையில் தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் நாம் இறந்த பின் நம் ஃபேஸ்புக் பக்கத்தின் உரிமையாளரை இப்போதே முடிவு செய்யும் வசதியை உருவாக்கியுள்ளது. இந்த வசதி ‘Legacy Contact' என்ற பெயரில் கொடுக்கப்பட்…
-
- 0 replies
- 427 views
-
-
நீங்கள் எடுக்கும் புகைப்படத்தில் இந்த 9 அடிப்படைகள் இருக்கிறதா? உலகப் புகழ் புகைப்பட நிபுணர் ஸ்டீவ் மெக்கரி அமெரிக்க புகைப்பட பத்திரிக்கையாளர், முதலில் சினிமா இயக்குவதில் ஆர்வம் கொண்டிருந்த இவர் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் படிப்பை முடித்து புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் தொற்றிக்கொண்டதால் புகைப்பட பத்திரிக்கையாளர் ஆனார். ???? பத்திரிகை அட்டையில் பிரசுரமான இவர் எடுத்த ஆஃப்கன் பெண் புகைப்படம் நேஷனல் ஜியோகிராபிக் சேனல் விருதை வென்றது. ஈரான் - ஈராக் போர், லெபனான் போர் போன்றவற்றை இவரது கேமரா பதிவு செய்தது. உலகமே கொண்டாடும் ஸ்டீவ் மெக்கரி போட்டோகிராபியின் அடிப்படையாக தான் கருதும் 9 டெக்னிக்குகளை பகிர்ந்துள்ளார். 1. ரூல் ஆப் தேர்ட்ஸ் என்னும் விதிப்படி, புகை…
-
- 0 replies
- 594 views
-
-
574f2dae7c13dab28cf68b32ccd4369a
-
- 2 replies
- 969 views
-
-
நீங்கள் தட்டச்சு செய்ததை பல மொழிகளில் குரலாக கேட்க இத்தளத்துக்கு செல்லுங்கள் http://www.oddcast.com/home/demos/tts/tts_...ple.php?sitepal
-
- 3 replies
- 1.5k views
-
-
நீங்கள் நினைத்தே பார்க்காத இடத்தில் புதிய ஆண்டிபயாடிக்குகள் ! புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று , அதற்குத் தேவைப்படும் ஆண்டிபயாடிக்குகளை (நுண்ணுயிர்க்கொல்லி) ஒரு அசாதாரணமான இடத்தில் கண்டறிந்துள்ளனர். அந்த இடம் - மனித மூக்கு ! மூக்கிற்குள் நுண்ணுயிர்க்கொல்லிகள் மூக்குக்குள் வாழும் நுண்ணுயிரிகள் பல ஆபத்தான 'பேத்தஜென்' எனப்படும் நோய்க்காரணிகளைக் கொல்லகூடியவை. மிக ஆபத்தான கிருமியான எம்.ஆர்.எஸ்.ஏ உட்பட பல கிருமிகளை அவை கொல்லும் சக்தி படைத்தவை. பெரும்பாலான நுண்ணுயிர்க்கொல்லிகள் மண்ணில் வாழும் பாக்டிரியாவிலிருந்து உருவாக்கப்படுகின்றன. ஆனால் மேலும் மேலும் பல நோய்கள்,தற்போது இருக…
-
- 0 replies
- 309 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லாரா ஹால் பதவி, பிபிசி செய்திகள் 27 மே 2024 விண்வெளியில் வாழ்வதற்கான மனிதகுலத்தின் முயற்சிக்கு நிலவு கடைசி வாய்ப்பாக இருக்கலாம், ஆனால் நாம் அங்கு சென்றால் என்ன சாப்பிட முடியும்? முற்றிலும் செயறகையாகத் தயாரிக்கப்படும் பாஸ்தா, ப்ரோட்டீன் பார்கள் ஆகியவை இதற்கு விடையாக இருக்குமா? விண்வெளியில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டி வேகம் பெற்று வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. 15 ஆண்டுகள் சுற்றுவட்டப்பாதையில் நிலைத்திருக்கும் வகையில் கட்டப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) தற்…
-
- 0 replies
- 480 views
- 1 follower
-
-
நீங்கள் புவியீர்ப்பு விசையை நம்புகிறீர்களா? புவி ஈர்ப்பு விசை பற்றி நமக்குத் தெரிந்தவற்றை நாம் உறுதியாக நம்புகிறோம், இல்லையா? இயற்பியலாளர்கள் இப்படி எல்லாம் எதையும் ஒரேயடியாக நம்புவதில்லை. ஒரு பொருளை, அதுவும் இரும்புக் கம்பி வளைச் சுருள் ஒன்றைக் கீழே போட்டால் அது எப்படி விழும் என்று கேட்டால் நாம் எல்லாம் நேரே கீழே விழும் என்றுதான் நினைப்போம். ஆம், கண்ணுக்கு அப்படித்தான் தெரியும். அது உண்மையா என்றால் அது வேறு விஷயம். படு வேகமாகக் காட்சிகளைப் படமெடுக்கும் ஒரு காமிராவால் இப்படி மேலிருந்து கீழே விடப்பட்ட ஒரு கம்பிச் சுருளைப் படமெடுத்தார்கள், இந்தச் சோதனையில் என்ன ஆயிற்று? விடை மிக ஆச்சரியமான விடை. பாருங்கள். இந்தக் கட்டுரையில் ஒரு விடியோவும் உண்டு அதையும் பாருங்கள…
-
- 10 replies
- 5.9k views
-
-
அப்ளிகேஷன் துறை என்பது பல பில்லியன்கள் புரளும் தொழிற்துறையாக மாறிவிட்டது. இதற்கு சிறந்த உதாரணங்களாக அண்ட்ரோய் மார்க்கட் மற்றும் அப்பிளின் அப் ஸ்ட்ரோர் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எனினும் சில அப்ளிகேஷன்கள் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகிய வண்ணமே உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எனது மகன் ஓரினச் சேர்க்கையாளனா ? ("Is My Son Gay?" ) என்ற அப்ளிகேசன் அண்ட்ரோய்ட் சந்தையில் வெளியாகி பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்நிலையில் தற்போது அப்பிளின் அப்ஸ்டோரில் சர்ச்சைக்குரிய அப்ளிகேஷன் விற்பனைக்கு வந்துள்ளது. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Xrb2QUIZCsI அவ் அப்ளிகேஷனின் பெயர் யூதரா ? யூதர் இல்லையா? ('Jew Or Not Jew' ) என்பதாக…
-
- 0 replies
- 1.3k views
-