அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
தகவற்சித்திரங்கள் - Infographics Infographics என ஆங்கிலத்தில் கூறப்படும் தகவற்சித்திரங்கள் இணையமெங்கும் பரவிக் கிடக்கின்றன. நீங்களும் பலவற்றை பார்த்திருப்பீர்கள். நான் கண்ட சுவாரசியமான தகவற்சித்திரங்களை அவ்வப்போது உங்களுடன் இத்தொடரில் பகிர்ந்துகொள்ளலாம் என்றிருக்கின்றேன். தகவற்சித்திரம் – சிறுவிளக்கம் பக்கம், பக்கமாக எழுதி ஒரு கட்டுரையில் சொல்லவேண்டிய தகவல்களை எளிதாக ஒரு தகவற்சித்திரத்தில் வடிவமைத்துவிடலாம். இன்னும் சொல்லப்போனால் குறும்தகவல்கள், வரைபடங்கள், சித்திரங்களென செறிவுமிக்க தகவல்களை உள்ளடக்கிய ஒரு தகவற்சித்திரத்தை சிறப்பாக வடிவமைப்பதன் மூலம் சொல்லவேண்டிய விடயத்தை இலகுவாகவும், எளிதாகவும் வாசகர்களுக்கு புரிய வைத்துவிடலாம். இனி இன்றைய தகவற்சித்திரத்தைப் …
-
- 0 replies
- 486 views
-
-
ஜனவரி 1, 1983. இண்டர்நெட் பிறந்தது. அமெரிக்க அதிபரில் தொடங்கி ஆப்பிரிக்காவின் ஏதோ ஒரு ஏழைநாட்டு குடிமகன் வரை இன்று இண்டர்நெட்டை ஏதோ ஒரு வகையில் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. ‘உலகம் ஒரே கிராமம்’ எனும் கோஷம் தற்போது ஓங்கி ஒலிப்பது இண்டர்நெட்டால்தான். இண்டர்நெட் வருவதற்கு முன்பாக கம்ப்யூட்டர்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ள அதுவரை இருந்த நெட்வொர்க் முறைகள் சிக்கலானதும், சிரமமானதும் ஆகும். அவற்றை எளிமைப்படுத்தி, TCP, IP என்கிற இரண்டு நெட்வொர்க் முறைகளை இணைத்து TCP/IP (Transmission Control Protocol over Internet Protocol) என்று ஒரேமுறையாக அன்றுதான் செயல்படத் தொடங்கியது. ஆரம்பத்தில் அமெரிக்காவின் இராணுவ மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்ப கட்டமை…
-
- 0 replies
- 1.1k views
-
-
செவ்வாய்க் கிரகத்தில் நிலப்பரப்புக்கு கீழேயுள்ள கிடைக்கப்பெறுகின்ற தாதுக்கள் அந்த கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு இதுவரையில் கிடைத்திருப்பதில் வலுவான ஆதாரம் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. செவ்வாய்க் கிரகத்தின் சரித்திரத்தில் பெரும்பான்மையான காலங்களுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டும் தாதுக்கள் அங்கு காணப்படுவதாக ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர். லண்டனின் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் மற்றும் அபெர்டீன் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஈசா ஆகியவற்றின…
-
- 0 replies
- 763 views
-
-
தென் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களின் வறண்ட பகுதிகளில், மலை முகடுகளின் கூம்பான புனல் போன்ற புவி அமைப்பால் தென்மேற்கு பருவக்காற்று கேரளாவிலிருந்து அதி வேகத்துடன் தமிழ் நாட்டில் நுழைகிறது. இத்தென்மேற்கு பருவக்காற்று தேனிப் பக்கம் வீசும் போது சாரலாகவும், குமரிப் பக்கம் வீசும் போது சுழல் காற்றாகவும் உருமாறுகிறது. இதைக் கண்ட பொறியாளர்களின் மூளை வாளாவிருக்குமா? பிறந்தது காற்றாலை (Wind Mill) எனப்படும் பொறி. இப்பொறி, விரைந்து வீசும் காற்றால் உந்தப்பட்டு விசிறி சுழற்சி மூலம் ஆற்றல் உற்பத்தி செய்ய பயன்படுகிறது. இந்த வகையில் செய்யப்படும் ஆற்றல் உற்பத்தி(Energy), அணு உலைகள், நீர் உலைகள் மற்றும் வாயு உலைகள் மாதிரி இல்லாமல், சுற்றுச்ச…
-
- 1 reply
- 1.6k views
-
-
பார்ப்பதற்கு அப்படியே கொசு போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும். இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து ரிமோட் மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம். அத்துடன் நவீனரக சிறிய கமராவையும் மைக்குரோபோனையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த கொசு போன்ற பறக்கும் ரோபோவை ரிமோட் மூலமாக மனிதர்கள் மீது கொசுவைப் போலவே கட்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம். பின்னர் தனது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்கியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதியை) எடுத்து விடலாம். முக்கியமா…
-
- 2 replies
- 516 views
-
-
பாதரச நச்சால் ஏற்பட்ட பாதிப்பு பாதரசத்தினால் (மேர்க்குரியினால்) சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, அதனைச் சட்ட ரீதியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் 140 க்கும் அதிகமான நாடுகள் உடன்பாடு கண்டுள்ளன. மேர்க்குரி வெப்பமானி போன்ற சாதாரண வீட்டுப் பாவனைப் பொருட்களில் உயர் நச்சுப் பொருளான பாதரசம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை ஜெனிவாவில் நடந்த ஐநா கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சீமெந்து தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடப்படும் பாதரச நச்சுப் பொருட்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் உடன்பாடு கண்டுள்ளனர். தங்கத்தை வேறு பொருட்களில் இருந்து பிரித்தெடுக்க பாதரசத்தை பயன்படுத்தும், சிறிய அள…
-
- 2 replies
- 1.2k views
-
-
செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 1500 கி.மீ., நீளமும், 7 கி.மீ., அகலமும் கொண்ட அந்த ஆறு, செவ்வாய் கிரகத்திற்கு ஊடாக செல்கிறது. செவ்வாய் கிரகத்தில் ஆறு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையடுத்து, அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு சூடுபிடித்துள்ளது. http://tamil.yahoo.com/%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%95-%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-090400649.html
-
- 1 reply
- 1k views
-
-
உலகில் காபன் இழைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட எடைகுறைந்த அதி நவீன போக்குவரத்து விமானம் என்று கருதப்படும்.. போயிங் இன்.. ட்றீம்லைனர் எனப்படும்.. போயிங் 787 விமானங்கள் அனைத்தும்.. ஐரோப்பிய - அமெரிக்க - ஜப்பானிய விமான சேவையினரால்.. தரைப்படுத்தப்பட்டுள்ளதுடன் சேவையில் இருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. Who owns Dreamliners? Air India: 6 All Nippon Airways (Japan): 17 Ethiopian Airlines: 4 Japan Airlines: 7 LAN Airlines (Chile): 3 Lot Polish Airlines: 2 Qatar Airways: 5 United Airlines (US): 6 Total: 50 Source: Boeing இவ்விமானங்களை இந்தியா ஜப்பான் அமெரிக்கா உட்பட பல நாடுகள் பாவித்து வரும் நிலையில்.. இந்த வகை விமானங்களில் 50 பாவனையில் உள்ள நிலையில்.. அண்மையில் அவ…
-
- 9 replies
- 904 views
-
-
தட்பவெப்ப மாற்றத்தின் வெளிப்பாடாக பறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கான எச்சரிக்கை மணியாக உள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
-
- 3 replies
- 537 views
-
-
பட்டர் பிஸ்கட் விழியங்கள் பிஸ்கட் 1 முதல் - 4 வரை அறிவியல் தமிழுடனும் அன்புடனும், டாக்டர். மு. செம்மல்
-
- 0 replies
- 467 views
-
-
“என்னை நீ பாராட்டு,உன்னை நான் பாராட்டுகிறேன்” “என்னை பார்த்து நீ கை தட்டு – உன்னை பார்த்து நான் கை தட்டுகிறேன்” ஒரு கண்ணாடி முன் நிற்கும் இந்த அனுபவம், இந்த விளையாட்டு எனக்கு பிடிக்கவில்லை.................. பட்டர் பிஸ்கட் விழியங்கள் அறிவியல் தமிழ் புரட்சி அறிமுக விழியம் டாக்டர்.மு.செம்மல் 1 5 0 1 2 0 1 3
-
- 0 replies
- 493 views
-
-
உலகத் தமிழர்களுக்கு வணக்கம், அறிவியல் தமிழ் மன்றம் ஒரு வித்தியாசமான பயணத்தில் உங்களை அழைத்துச் செல்கிறது..... ஒரே சமயத்தில் இரண்டு திசைகளில் இரண்டு கோட்பாடுகளின் அடிப்படையினில் இரண்டு விழியங்களை அறிவியல் தமிழ் மன்றம் வெளியிடுகிறது கடவுள் மீது நாட்டம் உள்ளவர்கள் கட + உள் விழியத்தை காணவும் கட + உள் விழியங்கள் Q 1- 4 காமம் மீது நாட்டம் உள்ளவர்கள் காமம் பற்றிய விழியத்தை காணவும் காமத்துப்பால் விழியங்கள் - Q 11 - Q 15 இரண்டையும் காணும் மனப்பக்குவம் உள்ளவர்கள் , இரண்டையும் காணவும் கட + உள் விழியங்கள் Q 1- 5 அறிவியலின் ஒளிகொண்டு இறைவனை தேடும் ஒரு பயணம் நாத்தீகமும் ஆத்தீகமும் இங்கு நீதத்துடன் அலசப்படும் கேள்வி 1. Sp…
-
- 1 reply
- 1.6k views
-
-
செம்சுங்கின் கெலெக்ஸி வரிசை ஸ்மார்ட் போன்கள் சந்தையில் தற்போது அதிகமாக விற்பனையாகுபவையாகத் திகழ்கின்றன. இந்நிலையில் இதுவரை தான் 100 மில்லியனுக்கும் அதிகமான கெலக்ஸி எஸ் வரிசை ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளதாக செம்சுங் அறிவித்துள்ளது. செம்சுங் எட்டியுள்ள இம் மைல்கல்லானது ஸ்மார்ட் போன் வரலாற்றில் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகின்றது காரணம் வெறும் 3 வருடங்களில் 100 மில்லியன் என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளமையாகும். செம்சுங் முதன்முறையாக கெலக்ஸி எஸ் வரிசையில் முதல் ஸ்மார்ட் போனான SAMSUNG I9000 GALAXY S ஐ கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டது. அக்காலப்பகுதியிலேயே அப்பிள் ஐபோன் 4 வினையும் வெளியிட்டது. ஐபோன் 4 விற்கு ஈடுகொடுக்கும் வகையில் கெலக்ஸி எஸ் ஸ…
-
- 1 reply
- 504 views
-
-
ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களுடைய மரபணுக்கூறுகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய கண்டத்துக்கு நாலாயிரம் ஆண்டுகள் முன்னரே குடியேற்றம் நடந்துள்ளது என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாகக் கூறுகின்றனர். ஆஸ்திரேலிய கண்டத்துக்குள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முதல் மனிதர்கள் சென்ற பிற்பாடு 1800-களில் ஐரோப்பியர்கள் சென்று இறங்கும் வரையில் அக்கண்டத்துக்கு இடையில் வேறு எவருமே சென்றிருக்கவில்லை, அப்படி ஒரு கண்டம் இருந்தது வெளியுலகுக்கு தெரியாமலேயே இருந்துவந்தது என்றுதான் இதுநாள் வரை கருதப்பட்டுவருகிறது. ஆனால் ஐரோப்பியர்கள் செல்வதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னதாகவே இந்தியாவில் இருந்து இக்கண்டத்துக்கு மனித நடமாட்டம் இருந்திருக்க வேண்டும் என்பதாக ஆஸ்திரேலிய பூ…
-
- 4 replies
- 506 views
-
-
விபத்தின் மூலமோ அல்லது நோயின் மூலமோ தம் அவயங்களின் இயக்கத்தினை இழந்து தவிக்கின்றவர்களுக்கு இயந்திரங்களின் உதவிகள் மூலம் ஓரளவுக்கேனும் தம் வாழ்வை கொண்டு நடத்த தொழில்நுட்பம் பல வழிகளில் உதவி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இப்போது மனம் மூலம் இயக்கும் வழிவகைகளை விஞ்ஞானம் கண்டு பிடித்துள்ளது. இவ் தொழில்நுட்பம் இன்னும் ஆரம்ப நிலைகளில் இருந்தாலும், பல வெற்றிகளை படிப்படியாக அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 9 வருடங்களாக quadriplegia எனும் முதுகுத்தண்டு சேதம் மூலம் கைகால்களை இயக்க முடியாத ஒருவர் ஆராச்சி கூடம் ஒன்றில் தன் மனம் (Thoughts) மூலம் ரோபோ ஒன்றினை பரீட்சார்த்தமாக இயக்கும் படங்களையும் தகவல்களையும் Live Science இணைய சஞ்சிகை பின்வரும் இணைப்பில் வெளியிட்டுள்ளது. ப…
-
- 0 replies
- 581 views
-
-
அண்டவெளியில் நாம் இதுவரை கண்டிராத அளவுக்கு ஒரு மாபெரும் 'குவஸார்' மண்டலங்கள் அடங்கிய பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நாசா அறிவித்துள்ளது. இதை ஒளியின் வேகத்தில் கடக்க 4 பில்லியன் ஆண்டுகள் ஆகுமாம். அந்த அளவுக்கு மாபெரும் அளவில் பரந்து விரிந்து கிடக்கிறது இந்த மண்டலம். இந்த 'குவஸார்' மண்டலம் என்.ஜீ.சீ.6872 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது. Quasi-stellar radio source ("quasar") என்பது தான் 'குவஸார்'. ஒரு நட்சத்திர மண்டலத்தின் (galaxy)மையக் கருவை அடங்கிய நட்சத்திரம் தான் குவஸார். பல்லாயிரம் சூரியன்களை விட அதிக கனமும் ஒளிவீச்சும் கொண்டவை குவஸார்கள். நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் உள்ள மாபெரும் பிளாக்ஹோலை சூழ்ந்துள்ள இந்த குவஸார்கள் பிளாக்ஹோலில் உள்ள ஆற…
-
- 0 replies
- 474 views
-
-
"காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்,'' என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார். சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, இவர், சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை கிண்டியில், மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, காற்றாலை செயல்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இதற்காக, இவர் காப்புரிமை பெற்றுள்ளார்.காற்று இருந்தால் தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலைய…
-
- 1 reply
- 849 views
-
-
அனுப்புனர், டாக்டர்.மு.செம்மல் நிர்வாக இயக்குனர் , மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை நிறுவனர், அறிவியல் தமிழ் மன்றம் You Tube ஊடகம் பெறுனர், உலகத் தமிழர்கள் பொருள்: "இருபதாம் நூற்றாண்டில் தமிழ்பேசும் நிலப்பகுதிகளில் வாழ்ந்தசிறப்புமிகு ஆசிரியர்கள்” வரிசையின் முதல் விழியத்தை அறிவியல் தமிழ் மன்றம் வெளியிடுகிறது. பதியப்படும் இருபதாம் நூற்றாண்டு ஆசிரியர் – ஐயா. திரு. பன்மொழிப்புலவர்தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பதிவு செய்து தனது கடமையை நிறைவேற்றுபவர் – தமிழர் தேசிய இயக்கத்தலைவர், ஐயா.திரு.பழ.நெடுமாறன் அவர்கள். ஒரு தனி மனிதன் நடத்தும் சிறிய அளவிலான ஊடகமாக இருப்பினும், தனது ஆசிரியர் பற்றி காலத்தை கடந்து ஒரு பதிவு ஏற்பட வேண்டும் என…
-
- 0 replies
- 461 views
-
-
From Dr.M.Semmal Managing Director, Manavai Mustafa Scientific Tamil Foundation [MMSTF] Administrator, ATM You Tube Channel To The Tamil Diaspora and Scholars belonging to Various Google Groups Subject: Launch of New E- Learning Module in Tamil titled as "இருபதாம் நூற்றாண்டில் தமிழ்பேசும் நிலப்பகுதிகளில் வாழ்ந்த சிறப்புமிகு ஆசிரியர்கள் " Teachers form an Invaluable part of our life; they shape us what we are. It is ironic and disheartening to note that, the social setup of our present day lifestyle is designed in such a way that there is nothing much for us to offer to our teachers. Teachers are regarded in general as non commercial…
-
- 0 replies
- 389 views
-
-
The Ariviyal Tamil Mandram You Tube Channel hereby declares that the Intercontinental E - Learning In Tamil Module titled as "தமிழுக்கு ஏழு நிமிட இயக்கம்" is Launched on the eve of Pongal Day on the year 2013 based on the contribution given by Mr.Selvan from the United States of America. தமிழுக்கு ஏழு நிமிட இயக்கத்தின் முதல் விழியத்தை பொங்கல் தினத்தன்று வெளியிடுவதில் அறிவியல் தமிழ் மன்றம் You Tube Channel மன நிறைவடைகிறது. உலகின் ஐந்து கண்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பரவியுள்ளார்கள். தமிழ் ஒரு பழமையான பாரம்பரியம் மிக்க உலக மொழி என்னும் நிலையை இது எடுத்து இயம்புகிறது. இரண்டு கண்டங்களில் வாழும் இரண்டு நண்பர்கள் , தமிழால் நட்புகொண்டு,தமிழா…
-
- 1 reply
- 777 views
-
-
http://youtu.be/ncRdt3AwJ-s Leap motion.. புதிய தொழில்நுட்பம் மூலம்.. கணணியோடு மனிதன் தொடர்பு கொள்ளும் (Interact) புதிய வழிமுறை பிறந்துள்ளது. இவ்வளவு காலமும்.. விசைப்பலகைகளும் (Keyboard).. கணணி எலிகளும் (Mouse).. தொடுதிரைகளும் (touch screen) கணணியோடு மனிதன் தொடர்பு கொள்ள உதவின. அந்த நிலைமாறி.. எனி கமராக்களும் லேசர்களும் (IR) கொண்டு ஆக்கப்பட்ட புதிய தொழில்நுட்பம் மூலம்.. மனிதனின் விரல் அசைவுகளே போதும் கணணியோடு தொடர்புகொள்ள என்ற நிலை தோன்றியுள்ளது. அண்மையில் இந்தத் தொழில்நுட்பத்தை லண்டன் O2 மிலேனியம் டோமில் உள்ள நிசான் காட்சியறையிலும் பார்த்துப் பரிசோதிக்கும் வாய்ப்பு எனக்கும் நேரடியாகக் கிட்டியது. மிகவும் வசதியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இதில் உள்ள சுகா…
-
- 3 replies
- 529 views
-
-
சாம்சங் அறிமுகப்படுத்தும் வித்தியாசமான தொலைக்காட்சி உலகின் மிகப்பெரிய நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சி அமெரிக்காவில் நடந்து வருகின்றது. அதில் சாம்சங் முதலாவது வளைவாக பரர்க்ககூடிய தொலைக்காட்சியை தொழில்நுட்பத்தை அறிவித்தது. பார்வையார்கள் எந்த கோணத்தில் இருந்தும் தொலைக்காட்சியை பார்க்கலாம்.
-
- 4 replies
- 699 views
-
-
பருவநிலை மாற்றமடையும் வேகம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தற்காலிகமாக குறையும் என்று பிரிட்டனின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூவியின் வெப்பநிலை தொடர்ந்து உயரும் என்றாலும், வெப்பநிலை உயர்வு முன்பு கணிக்கப்பட்ட அளவை விட இருபது சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் அது கணித்துள்ளது. இயற்கை காரணங்கள் காரணமாக புவி வெப்பமடைவது குறைந்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூரியனில் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் மாற்றங்களும் கடல் நீர் சுழற்சியும் இதில் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. இயற்கை மாற்றங்களால் சற்றே தணியும் புவி வெப்பமடையும் வேகம், எதிர்காலத்தில் வெப்ப வாயுக்கள் வெளியீட்டால் மீண்டும் பழைய படி அதிகரிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.…
-
- 0 replies
- 426 views
-
-
யூன் 2004ல் கண்டுணரப்பெற்ற அபோபிஸ் ‘அஸ்ரெறொயிட்’ ASTEROID APOPHIS (கதிரவனைச் சுற்றிவரும் குறுங்கோள்), 2029ல் புவிக்கு மேலாக 30,000 கிலொமீற்றர் உயரத்தில் செல்லும்;. அத்தோடு 2036ல் கோளொடு மோதுகின்ற வாய்ப்பு மிகக்குறைவு என ஆய்வு காட்டுகிறது. அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அபோபிஸ் ‘அஸ்ரெறொயிட்’ விண்கல் இன்று இரவு புவியைத் தாண்டி செல்லும் பொழுது உலகம் முழுதிருக்கும் வான சாத்திரிகள் அதனை ஊன்றிக் கவனிப்பர். அத்தோடு, வானத்தை நோக்குவோரும் இணையத்துக்குச் சென்று, 2036ல் கோளொடு மோதமுடியும் என ஆய்வு காட்டுகின்ற ‘அஸ்ரெறொயிட்’டின் படங்களை உடனுக்குடன் பார்க்கமுடியும். ஆனால், மேலும் அடுத்த சில நாட்களில் 300 மீற்றருக்குக் கொஞ்சம் கூடிய விட்டமுள்ள அபோபிஸ் புவிக்கு 15 கிலோ மீற்றர் தொலைவுக்…
-
- 0 replies
- 399 views
-
-
80 ஆயிரம் பேர் தங்கும் வகையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரம் உருவாகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு நாசா மையம் அனுப்பிய பொருட்களை, அமெரிக்காவின் பேபால் நிறுவனத்தின் பால்கான் 9 ராக்கெட் கொண்டு சென்றது. இந்த நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பவும் முடிவு செய்துள்ளது. அதற்காக தலா ரூ.2 கோடி வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு 80 ஆயிரம் பேரை அழைத்து சென்று தங்க வைக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. எனவே, செவ்வாய் கிரகத்தில் புதிய நகரம் உருவாக்கப்படுகிறது. இந்த தகவலை பேபால் நிறுவனத்தின் உரிமையாளரும், கோடீசுவரருமான எல்கான் முஸ்க் (41) தெரிவித்தார். ராயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இவர் செவ்வாய் கிரகத்தில் தங்க வி…
-
- 1 reply
- 1.3k views
-