அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் எழுதியவர், ஜானதன் ஏமோஸ் பதவி, அறிவியல் செய்தியாளர், யூடாவிலிருந்து 23 செப்டெம்பர் 2023, 15:29 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் நாசாவின் ஒசைரிஸ்-ரெக்ஸ் (Osiris-Rex) விண்கலத்தில் உள்ள கொள்கலன் வரும் ஞாயிற்றுக்கிழமை பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும். இது ஒரு துப்பாக்கித் தோட்டாவை விட 15 மடங்கு வேகத்தில் வரும். அது வளிமண்டலத்தில் நுழையும் போது வானத்தில் ஒரு தீப்பிழம்பாய் தோன்றும். ஆனால் அதன் வெப்பக் கவசம் மற்றும் பாராசூட்டுகள் அது இறங்கும் வேகத்தை குறைத்து, அமெரிக்காவின் யூடா மாகாணத்தின் மேற்குப் பாலைவனத்தில் மெதுவாகத் தரையிறக்கும். …
-
- 6 replies
- 504 views
- 1 follower
-
-
பிரிட்டனிலுள்ள நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை, இரண்டாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டளவில் மூட நினைப்பதாக பிரிட்டிஷ் அரசு கூறியுள்ளது. ஆகவே இங்கு மின்சாரத்துக்கு என்ன செய்வது? காற்றாலைகளே அதற்கு ஒரு தீர்வு. இங்கிலாந்தின் வடக்கு கடற்பரப்பில் நிர்மாணிக்கப்படும் மிகப்பெரிய காற்றாலை மின் உற்பத்திப் பண்ணைக்கு பிபிசி விஜயம் செய்தது. http://www.bbc.com/tamil/38095789
-
- 1 reply
- 504 views
-
-
Published By: RAJEEBAN 15 JUN, 2023 | 03:06 PM ஸ்டெம்செல்களில்இருந்து முதலாவது செயற்கை மனித கரு போன்ற அமைப்புகளை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்குழுவினர் தெரிவித்துள்ளனர். முட்டை மற்றும் விந்தணுக்களின் தேவையை தவிர்த்து இந்த செயற்கை மனித கரு போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தமனித கருபோன்ற கட்டமைப்புகள் மனித வளர்ச்சியி;ன் ஆரம்பகட்டங்களில் உள்ளன, அவற்றில் துடிக்கும் இதயமோ அல்லது மூளையோ இல்லை. எனினும் விஞ்ஞானிகள் மரபணுநோய்கள் கருச்;சிதைவுகளிற்கான காரணங்களை புரிந்துகொள்ள ஒருநாள் இது உதவும் என தெரிவித்துள்ளனர். எனினும் இந்த ஆராய்ச்சி முக்கியமான ஒழுக்க மற்றும்…
-
- 1 reply
- 504 views
- 1 follower
-
-
மெக்சிகோவில் 3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகளை கொண்ட உலகின் முதல் குடியிருப்பு பகுதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மெக்சிகோவில் தபஸ்கோ மாநிலத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு கட்டப்பட்ட வீடுகளில் வசிக்கின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மிகவும் அவதிக்குள்ளாகும் இவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்த நியூ ஸ்டோரி என்ற லாபநோக்கமற்ற நிறுவனம் ஐகான் என்ற கட்டுமான தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறது. அதன்படி 3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகள் மெக்சிகோவில் தபஸ்கோ மாநிலத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ஐகான் நிறுவனம் வடிவமைத்து தயாரித்துள்ள வல்கன் 2…
-
- 1 reply
- 503 views
-
-
பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN படக்குறிப்பு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும் கப்பலின் முகப்புப் பகுதி தெளிவாகத் தெரிகிறது கட்டுரை தகவல் எழுதியவர்,ரெபெக்கா மோரெல் மற்றும் அலிசான் ஃப்ரான்சிஸ் பதவி,பிபிசி பருவநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர்கள் 17 மே 2023 கடலில் மூழ்கி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய டைட்டானிக் கப்பல் குறித்து இதுவரை வெளியில் வராத அளவில் முழுமையான படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அட்லான்டிக் கடலில் 3,800 மீட்டர் (12,500 அடி) ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை முழு அளவில் படம் பிடித்துக் காட்ட ஆழ்கடல் வரைபட தொழில்ந…
-
- 2 replies
- 502 views
- 1 follower
-
-
எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய புதிய முக்கோண வடிவ பயணிகள் (Hybrid wing-body plane) வானூர்தியை நாசா அறிமுகம் செய்ய உள்ளது. எதிர்காலத்தில் வானூர்தி போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வகையில் ஐக்கிய இராட்சியத்தின் Cranfield Aerospace Limited நிறுவனத்தின் உதவியுடன் போயிங் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முதலில் X-48C ரக முக்கோண வடிவ வானூர்தியை மட்டும் தயாரித்துள்ளது. இது கலிபோர்னியாவின் எட்வார்ட் வான்படை தளத்திலிருந்து (Edwards Air Force Base in California) தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது. வானோடி இல்லாமல் இயங்கும் இந்த வானூர்தி X-48B Blended Wing Body வானூர்தியின் மாதிரியைக் கொண்டு வேகம், கட்டுப்பாட்டு அமைப்புகள், மூக்குப்பகுதி, வா…
-
- 0 replies
- 502 views
-
-
"இஸ்ரோவின் SSLV-D1 தவறான வட்டப்பாதையில் வைத்த செயற்கைக்கோள்கள் பயன்படாது" - 12 தகவல்கள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ISRO "இஸ்ரோவின் SSLV-D1 தவறான வட்டப்பாதையில் வைத்த செயற்கைக்கோள்கள் இனி பயன்படாது" என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்களை எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் (லாஞ்ச் வெஹிக்கிள்) சுமந்து சென்றது. குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் முதலாவது பயணத்திலேயே நிர்ணயித்த இலக்கில் உள்ள வட்டப்பாதைக்கு ப…
-
- 0 replies
- 501 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா தனது எரிசக்தி தேவைக்கு மரபுசார் ஆற்றல் மூலங்களையே பெரியளவு சார்ந்துள்ளது. பெட்ரோல், நிலக்கரி போன்றவற்றை பயன்படுத்துவதால் கார்பன் வாயு அதிகளவில் உற்பத்தியாகிறது. இந்த கார்பன் வாயு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. அதே நேரத்தில் நாம் ஹைட்ரஜனை எரிக்கும்போது அது தண்ணீராக மாறிவிடுகிறது. கார்பன் வெளியேற்றத்துக்கு இங்கு இடமில்லை. எனவே, பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கு சிறந்த மாற்றாக ஹைட்ரஜன் இருக்கும் என்று கருதப்படுகிறது. நாம் பள்ளிகளில் படித்த காலத்தில், உலோகக் கீற்றுகளை பேட்டரியுடன் இணைத்த பின்னர் தண்ணீரில் மூழ்கடிக்கும்போது குமிழ்கள் வெளிப்படுவதை பார்த்தி…
-
- 0 replies
- 501 views
- 1 follower
-
-
விண்வெளியில் மாயமானவர் டுவிட்டரில் பரபரப்பு தகவல். விண்வெளியில் ‘‘காமெட் 67 பி’’ என்ற பிரமாண்டமான வால் நடசத்திரம் உள்ளது. இந்த வால் நட்சத்திரத்தை ஆராய ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி ஆய்வுக் கழகம் முடிவு செய்தது. கடந்த ஆண்டு ரோசிட்டா என்ற விண்கலத்தை ஐரோப்பிய விஞ்ஞானிகள் அந்த வால் நட்சத்திரம் நோக்கி ஏவினார்கள். அந்த விண்கலத்தில் பீலே என்ற விண்வெளி வீரர் சென்றார். முழுவதும் சூரிய சக்தியால் இயங்கும் ரோசிட்டா விண்கலம் வெற்றிகரமாக வால் நட்சத்திரத்தை சென்றடைந்தது. இதன் மூலம் காமெட் 67 பி வால்நட்சத்திரத்தில் தரை இறங்கிய முதல் வீரர் என்ற பெருமையை பீலே பெற்றார். ஆனால் வால் நட்சத்திரத்தில் அவர் தரை இறங்கிய சில நிமிடங்களில் அவரது தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சூரியனில்…
-
- 2 replies
- 501 views
-
-
தென்னங் கன்று ஒன்றை நடுவது தொடர்பான சில தகவல்கள்.நடுகை முறைநடும்போது அவதானிக்க வேண்டியவை
-
- 1 reply
- 501 views
-
-
பனி மனிதன் வடிவில் காட்சி தரும் Ultima Thule கோள் – நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு சூரியனிலிருந்து 6.4 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோள் Ultima Thule. இந்த கோள் ஒரு பெரிய பனிமனிதன் போன்ற (snowman) வடிவில் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கோளின் துல்லியமான ஒளிப்படங்களை அமெரிக்க ஆய்வு அமைப்பின் New Horizons விண்கலம் வெளியிட்டுள்ளது. இரண்டு கோளங்கள் இணைந்து அந்த வடிவம் உருவானதாக நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இது மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பு எனவும் அவர்கள் கூறியுள்ளனர். New Horizons விண்கலம் Ultima Thule கோளை கடந்த செவ்வாய்க்கிழமை கடந்து சென்ற போது குறித்த ஒளிப்படம் எடுக்கப்பட்டுள்ளது. Ultima Thule கோள் 2014ஆம் ஆண்டு முதல்முறையாகத் …
-
- 0 replies
- 501 views
-
-
ஆபத்தில் கைகொடுக்கும் அசத்தல் 'ஆப்ஸ்'! மிளகாய்ப்பொடியில் தொடங்கி பெப்பர் ஸ்பிரே வரை, பெண்களின் பாதுகாப்புக்கான தற்காப்புப் பொருட்கள் காலத்துக்கு ஏற்ப நவீனமாகிக்கொண்டே வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன் யுகத்தில், பெண்களின் பாதுகாப்புக்கான `ஆப்ஸ்’களும் பெருகியுள்ளன. புது இடத்திலோ, இரவு நேரத்திலோ, தனியாக சிக்கிக்கொள்ளும் சூழலிலிலோ... பெரிதும் கைகொடுக்கவல்ல `ஆப்ஸ்’களின் அறிமுகம் இங்கே... சேஃப்டிபின் (safetypin) ஒரு புதிய இடத்துக்குக் குடிபெயரும்போது அந்த இடத்தின் பாதுகாப்பு அம்சங்கள், அருகிலுள்ள காவல் நிலையங்கள், அவசரத் தொடர்பு எண்கள், மேலும் அந்த இடத்தின் சூழலுக்கு ஏற்ப மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஆகியவற்றை இந்த ஆப் வழங்குகிறத…
-
- 0 replies
- 501 views
-
-
கல்வியே இப்படி கடும் வாலடைலாக இருப்பது கொடுமையிலும் கொடுமை. நேற்று கற்றது இன்றைக்கு உண்மையில்லை. இன்றைக்கு விழுந்து விழுந்து கற்றுக்கொள்வது நாளைக்கு மாறிவிடும். ஏறக்குறைய எல்லாத்துறைகளிலுமே இந்த நிலைதான். நின்றால் விழுந்துவிடும் தினமும் ஓட வேண்டும். சில அடிப்படைகள் இறைவனால் இயற்கையாக வகுக்கப்பட்டவைகள் மட்டுமே மாறாமல் இருக்கும் என்றைக்கும். இரண்டு கைகள் என படித்தல், அது காலத்தால் மாறத கல்வி. அது கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என படிக்க தொடங்கினால் என்றைக்கு முடியும். ”21-ம் நூற்றாண்டின் எழுதப்படிக்க தெரியாதவர்கள், உண்மையிலேயே எழுதப்படிக்க தெரியாதவர்களல்ல. கற்க மறக்க மீண்டும் கற்க இயலாதவர்களே அவர்கள்” என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஆல்வின் டாப்லரின் கூற்று நினைவுக்கு …
-
- 0 replies
- 500 views
-
-
ட்விட்டரில் இனி 140 எழுத்துகளுக்கு பதில் 280 எழுத்துக்கள் ட்விட்டரில் ஒரு முறை 140 எழுத்துக்கு பதில் இனி 280 எழுத்துக்கள் வரை டைப் செய்து செய்தி அனுப்பும் வசதி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. பயன்பாட்டாளர்களின் வசதிக்காக பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/24976
-
- 2 replies
- 500 views
-
-
சந்திரனில் மிகப்பெரிய ஏரிகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் சந்திரனில் பாறைகளுக்கு அடியில் மிகப்பெரிய ஏரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் எதிர்காலத்தில் சந்திரனில் தங்கியிருந்து ஆய்வு நடத்தும் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரனில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன, அப்பலோ விண்கலம் மூலம் அங்கிருந்து சேகரித்து வரப்பட்ட மண் மாதிரிகள், பாறைகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முந்தைய ஆய்வுகளில் சந்திரனில் மிகவும் உள்ளடங்கிய பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கூறப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் சந்திரனில் உள்ள எரிமலையில…
-
- 7 replies
- 500 views
-
-
படமும் பார்க்கலாம்..பாடமும் படிக்கலாம்! #YouTubeKids உலகம் முழுக்க, வீடியோக்களுக்கு பெரும் வரவேற்பு பெற்ற தளமான யூ-டியூப் நிறுவனம் குழந்தைகளுக்கான யூ-டியூப் கிட்ஸ் (YouTube Kids) சேவையை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அந்த சேவையை சமீபத்தில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளது யூ-டியூப் நிறுவனம். வழக்கமான யூ-டியூப்பே மிகப்பெரிய தகவல் களஞ்சியமாக விளங்கினாலும், அதில் சில நேரம் குழந்தைகள் வழிதவறி செல்லவும் வாய்ப்புண்டு. அதனை மனதில் வைத்து இந்த சேவையை உருவாக்கியுள்ளது அந்நிறுவனம். பள்ளியில் பாடம் மட்டுமே படிக்கும் உங்கள் சுட்டீஸ்களுக்கு, அனிமேஷன் படமும் பார்க்க உதவுகிறது இந்த Youtube kids. ஆப்பை முழுக்க முழுக்க குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தும…
-
- 0 replies
- 500 views
-
-
வாட்ஸ் அப்பில் வீடியோ கால்! நீங்களே டெஸ்ட் செய்யலாம்! #WhatsappVideoCall வாட்ஸ் அப் பயனாளர்களிடையே பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட வீடியோ கால் செய்யும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் தனது பீட்டா யூசர்ஸ் எனப்படும் முன்னோட்ட பதிப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்பின் அபார வளர்ச்சி! 2010ம் ஆண்டு அறிமுகமானது வாட்ஸ் அப் குறுந்தகவல் செயலி. நம்மை ரியாலிட்டி என்னும் நிஜ உலகில் இருந்து துண்டிக்கவிட்டு ஆன்லைன் என்னும் நிஜமான ஆப்லைன் உலகத்திற்கு கொண்டு சென்றதில் வாட்ஸ் அப்பின் பங்கு அளவிட முடியாதது. ஒரு குறுந்தகவலுக்கு ஒரு ரூபாய் என்று இருந்த காலத்தில் வெறும் இணையதள இணைப்பு இருந்தால் உலகம் முழுவதும் கட்டணம் ஏதுமில்லாமல் கு…
-
- 0 replies
- 500 views
-
-
சீனா சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்குகிறதா? அது சாத்தியமானதா? தூம் பூலே பட மூலாதாரம், GETTY IMAGES அமெரிக்காவுக்கே தலைவனாக மாறும் வகையில் சொந்த முயற்சி ஒன்றில் சீனா ஈடுபட்டு வருகிறதா? அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் அப்படித்தான் கூறுகின்றன. ஆனால் மிகைப்படுத்தி கூறப்படும் தகவலுக்கு அப்பால், சூப்பர் ராணுவ வீரரை உருவாக்கும் எண்ணம் என்பது, வெளிநாட்டில் பரப்பப்படும் தகவலாக உள்ளது என்பது மட்டுமின்றி, சீனாவுக்கே அப்படி ஒரு ஆர்வம் இல்லை என்று தெரிய வருகிறது. தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய நிலையை எட்டும் நோக்கில், உலக நாடுகளின் ராணுவங்கள், தொழில்நுட்ப ரீதியில் புதுமையான விஷயங்களைப் பயன்படுத்த, அதிநவ…
-
- 1 reply
- 499 views
-
-
சூரியனுக்கு அருகில் நெருங்கிய நாசா: மக்களை பிரமிப்பில் ஆழ்த்தும் புகைப்படங்கள் (வீடியோ இணைப்பு)[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 06:34.19 மு.ப GMT ] சூரியனை மிக அருகில் படம்பிடித்து அதன் புகைப்படங்களை நாசா ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு, அட்லஸ் 5 ராக்கெட் மூலம் சோலார் டைனமிக்ஸ்(Solar Dynamics) தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த தொலைநோக்கி அதிநவீன கமெராக்கள் மூலம் பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. இந்நிலையில் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, சூரியனை பல்வேறு கோணத்தில் படம்பிடித்து அனுப்பியுள்ளன. சூரியனில் நடைபெறும் நிகழ்வுகள், கொந்தளிப்புகள் போன்றவற்றை இந்த புகைப்படங்கள் மக்களுக்கு எடுத்துரைக்கின்றன. மேலும், இந்த தொலைநோக்கி,…
-
- 0 replies
- 499 views
-
-
‘இசிஎம்ஓ’ கருவியைக் கொண்டு மார்ஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சற்று நேரம் கழித்து அந்தப் பெண்ணின் உடல் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கு உயர்ந்தது. அதனால் அவரது இதய இயக்கத்தை மீண்டும் தூண்டவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். படம்: VALL D'HEBRON/TWITTER 6 Dec 2019 21:12 மிகக் கடுங்குளிரில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் பெண்ணின் இதயத் துடிப்பு நின்று ஆறு மணி நேரத்துக்குப் பிறகு அவரது இதயத்தை ஸ்பெயின் மருத்துவர்கள் மீண்டும் இயங்க வைத்துள்ளனர். நேற்று (டிசம்பர் 5) நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண் பிழைத்தது அதிசயம் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆட்ரே மார்ஷ் எனும் அந்தப் பெண் கடந்த மாதம் மூன்றாம் தேதி சுமார் 1 மணியளவில் அவரது கணவருடன் பைரெனீஸ் …
-
- 0 replies
- 499 views
-
-
உலகில் அறிவியலில் புரட்சி - உலகம் எதிர்பார்த்த கூகுல் கண்ணாடி வெளிவந்துவிட்டது! [Wednesday, 2014-04-16 13:06:12] தொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல்லாக கூகுள் கண்ணாடிகள் வந்துவிட்டன. அவை இன்று முதல் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அறிவியலில் புரட்சி என்பது, மின்சாரத்துக்கு பிறகு கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சாத்தியமானது. இன்று இன்டர்நெட்டின் மூலம் உலகின் எல்லா தகவல்களையும் ஒரு நொடியில் பெற்று விட முடிகிற அளவுக்கு அறிவியல் முன்னேறி உள்ளது. அதே போல் ஒரு நாட்டின் மூலை முடுக்குகளை கூட இன்டர்நெட் மூலம் பார்க்க முடியும். ஆரம்பத்தில் மிக பிரமாண்டமாக இருந்த கம்ப்யூட்டர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்…
-
- 0 replies
- 499 views
-
-
அமெரிக்கப் படைகளைத் தோற்கடிக்க கெரில்லாக்கள் கையாண்ட தந்திரோபாயங்கள்.. மிகப் பெரிய இழப்புக்களுடன் வியட்னாமை விட்டு வெளியேறியது அமெரிக்கா. இது எப்படிச் சாத்தியமானது? அமெரிக்கா என்கின்ற உலக வல்லரசு.. அணு ஆயுதங்கள் முதற்கொண்டு நவீன யுத்த தளபாடங்களை தொடர்ந்து கண்டுபிடித்துக்கொண்டே இருக்கின்ற ஒரு நாடு.. பொருளாதார ரீதியாக எந்தச் சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு தேசம்... எப்படித் தோற்றது வியட்னாமிடம்? நலிந்த ஒரு தேசம்... உடல் ரீதியாக சிறிய, பலவீனமான தோற்றம்,.. கல்வி அறிவு என்பதே பெரிதாக க…
-
- 1 reply
- 499 views
-
-
பட மூலாதாரம்,STELLARIUM படக்குறிப்பு, பெரிய வளையம் (நீல நிறத்தில்) மற்றும் ராட்சத வளைவு (சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது) ஆகியவற்றின் நிலைகளை குறிக்கும் மாதிரி தோற்றம். கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 15 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனில் உள்ள மத்திய லாங்கிஷா பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் விண்வெளியில் பெரிய, வளைய வடிவிலான அமைப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது 130 கோடி ஒளியாண்டுகள் விட்டம் கொண்டது மற்றும் பூமியில் இருந்து பார்க்கும்போது இரவு வானில் நிலாவை அளவை விட 15 மடங்கு பெரிதாக உள்ளது. …
-
- 0 replies
- 499 views
- 1 follower
-
-
அல்பர்ட் ஜன்ஸ்டீனின் 137 ஆவது பிறந்த தினம் - சா .சுமித்திரை 20 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற இயற்பியல் மாமேதையான அல்பர்ட் ஜன்ஸ்டீனின் 137 ஆவது பிறந்தநாள் இன்று. 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் திகதி பிறந்த இவர் சார்புக் கோட்பாட்டை முன் வைத்ததுடன் குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை, அண்டவியல் என்பவற்றில் பாரிய பங்களிப்பை செய்து அறிவியல் உலகிற்கு சேவையாற்றியுள்ளார். ஒளிமின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியதுடன், சார்புக் கோட்பாட்டுக் கொள்கையையும் முன் வைத்தமையால் ஜன்ஸ்டீன் என்ற பெயர் இன்றைய காலத்திலும் பேசப்படுகிறது. அதேவேளை 1999 இல் பத்தாயிரமாம் ஆண்டு குறித்து ரைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட சிறப்பிதழில் ஜன்ஸ்டீனுக்கு இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர் என்னும்…
-
- 1 reply
- 499 views
-
-
வாட்ஸ் ஆப் வணிக செயலி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உள்ளூரில் சலவை தொழில் செய்பவரிடம் நீங்கள் கொடுத்த துணிகளை, அவர் இந்த துணிகளை துவைத்து உலர வைத்து, மடித்து உங்களிடம் தருவதற்கு தயாராக வைத்திருக்கிறாரா என்பதை அறிய அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு குறுந்தகவல் மட்டும் அனுப்பினால் போதும் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? படத்தி…
-
- 0 replies
- 499 views
-