செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
250 நாட்டின் கொடிகளையும், அந்த நாட்டின் பெயர், தலைநகர், பணம் ஆகியவற்றைச் சொல்கிறார் 5 வயது மாணவன் வினுவர்தன்! - ஒளிப்பதிவு ஜெய்
-
- 0 replies
- 351 views
-
-
உலகில் முதலாவது செயற்கை கருவூட்டல் சிறுத்தைக்குட்டி: கடித்துக் கொன்ற தாய் சிறுத்தை Published by T. Saranya on 2019-04-04 16:14:46 செயற்கை கருவூட்டலின் மூலம் பிறந்த உலகின் முதலாவது சிறுத்தைக்குட்டியை அதன் தாய் சிறுத்தை கடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்குறித்த சம்பவமானது பிரேசிலின் சாவோ போலோ நகரில் உள்ள ஜுன்டியாய் பகுதியில் உள்ள வரும் வனவிலங்கு ஆராய்ச்சிக் கூடத்தில், செயற்கை கருவூட்டலின் மூலம் உலகின் முதல் சிறுத்தைக் குட்டி பிறந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த சிறுத்தைக் குட்டியை அதன் தாய் சிறுத்தை இரண்டே நாட்களில் கடித்துக் கொன்றுள்ளது. Sh செயற்கை கருவூட்டலின் மூலம் பிறந்த உலகின் ம…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
கிழித்தெறியப்பட்ட இராஜினாமா கடிதம் FacebookTwitter Editorial / 2019 ஏப்ரல் 01 திங்கட்கிழமை, பி.ப. 03:12Comments - 0Views - 105 வடக்குக் கூட்டணியின் சிரேஷ்டர் ஒருவர், தான் வகிக்கும் கட்சியின் உயர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளாராம். இதற்கு, கூட்டணியின் தலைமைக் கதிரையில் அமர்வதற்கு, புதிய எம்.பி ஒருவர் எடுத்துவரும் முயற்சியே காரணமெனக் கூறப்படுகிறது. ராஜாவான இவர், கட்சியின் இரண்டாவது தலைமையை வகிப்பதாகவே, தகவலறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். புதிய நடிகர்கள் காரணமாக அவருக்கு ஏற்பட்ட விரக்தி காரணமாகவே, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகக் கூறி, கட்சியின் தலைவரு…
-
- 0 replies
- 377 views
- 1 follower
-
-
சீனாவில் பிறந்த இரட்டை குழந்தைக்கு இரண்டு அப்பா!… எப்படி? Leftin March 28, 2019 சீனாவில் பிறந்த இரட்டை குழந்தைக்கு இரண்டு அப்பா!… எப்படி?2019-03-28T15:42:48+00:00உலகம் சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பிறந்த இரட்டை குழைந்தைகளுக்கு இருவேறு தந்தை இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது! சீனாவின் Xiamen மாகாணத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஆண்டு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இரு வேறு ஜாடைகளில் பிறந்த குழந்தைகளில் ஒன்றை மட்டும் தந்தை வெறுத்து வந்துள்ளார். தனது ஜாடையில் இல்லை எனவும் மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் அந்த குழந்தையை பார்த்த போது அவருக்கு இது தன்னுடைய குழந்தை இல்லை என்பது போல் நினைப்பு வந்துள்ளது…
-
- 0 replies
- 420 views
- 1 follower
-
-
இன்று உலக இட்டலி தினம்.. இட்டலி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது ..! சென்னை: தென்னிந்தியாவில் மிகவும் பிரதான உணவு இட்லியாகும். இந்த இட்லிக்கு ஒரு தினத்தை கொண்டாடும் விதமாக உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது இட்லி. இது ரவா இட்லி, குஷ்பு இட்லி, டம்ளர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, தட்டு இட்லி, கிண்ண இட்லி என பல வகையில் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினத்தை கொண்டாடும் திட்டத்தை யோசித்தார். அதன்படி ஆண்டுதோறும் மார்ச் 30-ஆம் தேதி இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. தயார் ஆண்டுதோறும் விதவிதமாக …
-
- 3 replies
- 643 views
-
-
மியான்மர் பெண்களின் அழகுக்கு காரணமான மரம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மியான்மரில் பெண்கள் அழகாக தோன்றுவதற்கு தனகா என்ற பொருளை பயன்படுத்துகின்றனர். சந்தன மரம் போன்றதொரு மரமே தனகா. நவீன ஒ…
-
- 0 replies
- 413 views
- 1 follower
-
-
லண்டன் கோவில்களில் நகை திருட்டு ஒரு மத்திய வயதுள்ள ஜோடி 15ம் திகதி இரவு தென் லண்டன் ஸ்டோன்லி அம்மன் கோவிலிலும், நேற்று என்பீல்ட் நாகபூசணி அம்மன் கோவிலிலும் அம்மனுக்கு அணிவித்திருந்த நகைகளை திருடும் வீடியோ பதிவுகள் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பரவுகின்றது. அவர்கள் அல்பானியாவை சேர்ந்த வர்கள் என்று சொல்லப் படுகின்றது. பெண் கறுத்த உடையில் மொடாக்கு அணிந்துள்ளார். ஆணும் தலையில் தொப்பி அணிந்துள்ளார். வேறு நாட்டினர், உல்லாச பயணிகள் போல் வந்துள்ளார்கள். எனினும் இவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது என தெளிவாக தெரியும் போது, திறந்திருந்த கோவில்களில் யாருமே இல்லையா என்ற கேள்வி எழும் வகையில், வீடியோ எதிலும், அவர்களை தவிர வேறு யாருமே இல்லை. ஒரு வீடியோவில் பெண், மூலஸ்தான…
-
- 40 replies
- 5.5k views
-
-
ஒருமுறையாவது கைதாக வேண்டும்'- 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய காவல்துறை- நெகிழ்ச்சி சம்பவம் Published : 26 Mar 2019 16:59 IST Updated : 26 Mar 2019 16:59 IST 1 197 - + SUBSCRIBE TO THE HINDU TAMIL YouTube இங்கிலாந்தின் தென் மேற்குப் பகுதியில் உள்ள நகரம் பிரிஸ்டல். அங்குள்ள பராமரிப்பு இல்லம் ஒன்றில் ஏராளமான முதியவர்கள் வசித்து வருகின்றனர். தவறவிடாதீர் கவுண்டர்களின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்க…
-
- 1 reply
- 829 views
- 1 follower
-
-
வாழிடத்தை மறந்துவிடும்: குரங்குகளை மீண்டும் காட்டுக்குள் அனுப்ப வனத்துறை செய்த 'புதிய முயற்சி' Published : 25 Mar 2019 12:05 IST Updated : 25 Mar 2019 12:05 IST சத்யாசுந்தர் பாரிக் பவானிபாட்னா லாஞ்சிகார்க், பவானிபாட்னா நெடுஞ்சாலையில் அலையும் குரங்குகள் கூட்டம் காடுகளில் இருந்து குரங்குகள் இரைதேடி நகர்பகுதிக்குள் வருவதை தடுக்கும் வகையில், ஒடிசா வனத்துறையினர் புதிய முயுற்சிகளை எடுத்துள்ளனர்.இந்த முயற்சிகளால் குரங்குகள் நகர்பகுதிக்குள் வருவது படிப்படியாக குறையும் என்று வனத்துறையினர் நம்புகின்றனர். ஒடிசாவின் காலஹந்தி மாவட்டத்தில் பிஸ்வந்த்பூர், காலடிஹாட் மலைப்பகுதி உள்ளது. இங்குள்ள பவாந்திபாட்னா, லாஞ்சிகார்க…
-
- 0 replies
- 352 views
- 1 follower
-
-
’மகள் மகள் என்று சொல்லியே மனைவியைப் போல் நடத்திக்கொண்டார் தோழர் முகிலன்’...பாதிக்கப்பட்ட பெண் வெளியிடும் பகீர் தகவல்கள்... By Muthurama Lingam First Published 22, Mar 2019, 5:29 PM IST Highlights சமூகச் செயல்பாட்டாளர் முகிலனுக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர் காணாமல் அடிக்கப்படவில்லை. இன்னொரு பெண்ணுடன் தனக்கு இருக்கும் ரகசிய உறவு அம்பலத்துக்கு வந்துவி…
-
- 1 reply
- 1.7k views
-
-
பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான விவகாரம்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு Published : 21 Mar 2019 19:20 IST Updated : 21 Mar 2019 19:20 IST சென்னை பொம்மி, ஆரம்ப சுகாதார நிலையம்- கோப்புப் படம் பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான விவகாரம் தொடர்பாக தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் (27). லேத் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி பொம்மி (20). கர்ப்பிணியான பொம்மி முதல் பிரசவம் என்பதால் பிரசவத்துக்காக கல்பாக்கத்தை…
-
- 0 replies
- 429 views
- 1 follower
-
-
பழரசத்தை ஊசி மூலம் உடம்பில் செலுத்திய பெண் - நடந்தது என்ன? 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFOTOGLORIA பழங்கள் நல்லது என்பது மருத்துவர்கள் அடிக்கடி வலியுறுத்தும் ஒரு விஷயம். ஆனால் சீனாவில் ஒரு பெண் பழச்சாறை ஊசி வழியாக தனது உடலில் செலுத்திக்கொண்ட பின்னர் மரணத்தின் விளிம்பு வரை சென்றுள்ளார். …
-
- 0 replies
- 431 views
- 1 follower
-
-
இவரல்லவா நல்ல திருடன்?- சீன ஏடிஎம்மில் நடந்த சுவாரஸ்யம்! Published : 16 Mar 2019 12:52 IST Updated : 16 Mar 2019 12:52 IST பெண் ஒருவரின் பணத்தைப் பறித்த திருடன், அதை அவரிடமே திரும்ப ஒப்படைத்த சுவாரஸ்ய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. சீனாவில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி ஏடிஎம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் பணத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த திருடன் ஒருவர், அப்பெண்ணைக் கத்தி முனையில் மிரட்டினார். பெண் ஏடிஎம்மில் இருந்து எடுத்த பணத்தைப் பிடுங்கிக் கொண்டார். தவறவிடாதீர் நியூஸிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு: தெலங்கானா நபர் கவலைக்கிடம்; மற்றொருவர் மாயம் …
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிலிப்பைன்ஸ் கரையில் ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் எடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் டேவோ நகரில் கிழக்குப் பகுதியில் இருந்து வாத…
-
- 0 replies
- 481 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Joern Pollex வட மேற்கு பிரான்சில் ஒரு பண்ணையில், கோழிகள் ஒன்று சேர்ந்து ஒரு நரியை கொன்றுவிட்டன. பிரிட்டானியில் வழக்கத்துக்கு மாறாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஒரு இளம் நரி, கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைந்துள்ளது. பொதுவாக மூவாயிரம் கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த பண்ணையின் கூண்டுக்குள் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. நரி உள்ளே நுழைந்தபிறகு கதவுகள் மூடிக்கொண்டன. கோழிகளிடம் சிக்கிய அந்த இளம் நரி அங்…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 843 views
-
-
என்ன அவசரமாக இருந்தாலும் லக்கேஜை மறக்கலாம், வேறு எதை வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் பெற்ற குழந்தையையே மறந்து போய் விமானத்தில் பறந்த பெண்மணியைப் பற்றி கேள்விப்பட்டிருப்போமா? சவுதி அரேபிய விமானம் ஒன்று கடைசி கட்டத்தில் திரும்பி விமான நிலையத்துக்கே வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. சவுதி அரேபியா ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அஜீஜ் விமானநிலையத்திலிருந்து கோலாலம்பூர் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு விட்ட பிறகு அதிலிருந்து பெண் ஒருவர் பதற்றத்தில் என் குழந்தை என் குழந்தை என்று கதறத் தொடங்கினார். அதாவது குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுவிட்டு இவர் மட்டும் விமானத்தில் ஏறியுள்ளார், விமானம் புறப்படும் வரை குழந்தை ஞாபகம் இல்லாமல் இருந்துள்ளா…
-
- 5 replies
- 689 views
-
-
இந்திய விமானப்படை மீது எஃப்.ஐ.ஆர் – பாகிஸ்தான் நக்கல் ! பாலகோட் பகுதியில் இந்தியவிமானிகள் நடத்திய தாக்குதலில் மரங்கள் அழிந்துவிட்டதாக பாகிஸ்தான் அரசு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் ஜெய்ஷ் இ முகமது எனும் அமைப்பு இந்திய ராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. அதில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரனமடைந்தனர். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் 350 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்திய அரசு தெரிவித்தது. ஆனால் இதைப் பாகிஸ்தான் அரசு இதை மறுத்தது. தாக்குதலில் ஒருவர் கூட உயிரிழக…
-
- 0 replies
- 748 views
-
-
குறி சொன்னபோது கீழே விழுந்து பூசாரி பலி! கோவையில் உள்ள கோயிலொன்றில் பக்தர்களுக்குக் குறி சொல்லிக் கொண்டிருந்தபோது, 20 அடி உயர மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்த பூசாரி உயிரிழந்தார். கோவை பேரூரை அடுத்த சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ளது ஸ்ரீ அய்யாசாமி கோயில். மிகவும் பழமையான இந்த கோயிலில் அமாவாசை, பெளர்ணமி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு பூஜைகள் நடைபெறும். இந்த கோயிலில் அய்யாசாமி என்பவர் பூசாரியாகப் பணியாற்றி வந்தார். இவர் சிவராத்திரியன்று நள்ளிரவில் மைதானத்தில் அமைக்கப்பட்ட 20 அடி உயர மரத்தின் மீது அமர்ந்து கொண்டு குறி சொல்வார். கடந்த 4ஆம் தேதியன்று அது போன்று பூஜை செய்யப்பட்ட மரத்தின் மீது …
-
- 1 reply
- 2.4k views
-
-
என்னாது.. ஒரே ஒரு எலுமிச்சம் பழம் 30 ஆயிரம் ரூபாயா? ஒரே ஒரு எலுமிச்சம் பழம்தான்.. ரூ.30 ஆயிரம் கொடுத்து வாங்கி சென்றார் பக்தர் ஒருவர். ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த விளக்கேத்தி அருகே பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோவில் உள்ளது. மகாசிவராத்திரி பூஜைகள் என்றால் இங்கு பக்தர்கள் குவிந்து விடுவார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டும் மகா சிவராத்திரி பூஜைகள் துவங்கியது.நேற்றுமாலை மறுபூஜைகள் நடத்தப்பட்டது. இதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். இறுதியாக பூஜையில் சாமியின் பாதத்தில் ஒரே ஒரு எலுமிச்சைப் பழம் ஏலம் விடப்பட்டது.ரூ.2 ஆயிரம் என்று ஆரம்பித்தது ஏலம். பிறகு ஒவ்வொருவராக போட்டி போட்டு விலையை உயர்த்தி கொண்டே போனார்கள். மக்கள் மிகுந்த ஆர்வ…
-
- 3 replies
- 857 views
-
-
''காதலுக்கு பச்சைக்கொடி காட்டு ராசா!'' - செல்போன் டவர் ஏறி போராடி தன் விருப்பத்தைச் சாதித்த பெண் Published : 06 Mar 2019 12:35 IST Updated : 06 Mar 2019 12:43 IST ஏஎன்ஐ வாரங்கல் பிரதிநிதித்துவப் படம் காதலை நிராகரித்ததற்காக 23 வயதுப் பெண் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் தெலங்கானாவில் நேற்று நடந்தது. இதுகுறித்து வாரங்கல் நகரத்தில் உள்ள காகதியா பல்கலைக்கழக காவல்நிலைய அதிகாரி ராகவேந்திர ராவ் தெரிவித்ததாவது: வாரங்கலில் நேற்று மாலை திடீரென ஒரு இளம் பெண் மல்லிகா (23), தன் காதலுக்கு நீதி கேட்டு செல்போன் கோபுரத்தில் ஏறி தனது போராட்டத்தை நடத்தினார். மல்லிகா, என். பாபு என்பவரை கடந்த ஒன்பது ஆண்டுகளாக…
-
- 1 reply
- 524 views
- 1 follower
-
-
சிறுநீரை சேமியுங்கள்!!! மக்களுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்! சிறுநீரை சேமித்தால் யூரியா இறக்குமதியை நிறுத்திவிடலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பாஜக அமைச்சர்கள் சர்ச்சையான கருத்துக்களை கூறி சிக்கலில் சிக்குவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். அதில் முக்கிய பங்கை பகிப்பவர் அமைச்சர் நிதின் கட்கரி. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் வழங்குவோம் என பாஜக சும்மா சொன்னது என கூறி கடும் சர்ச்சையைக் கிளப்பினார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் சிறுநீரில் உள்ள அமோனியம் சல்ஃபேட் மற்றும் நைட்ரஜனிலிருந்து யூரியா தயாரிக்கலாம் என்றும் கூறினார். நாடு முழுவதும் சிறுநீரை சேமித்து வைத்தால் யூரியா இற…
-
- 3 replies
- 870 views
-
-
தேர்தலில் நிற்பவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம்: உடனே அமலுக்கு வருகிறது Published : 03 Mar 2019 09:05 IST Updated : 03 Mar 2019 09:05 IST உடான்ஸாபூர் 100% அக்மார்க் கற்பனை செய்தி ‘நீட்’, ‘டெட்’, ‘ஐஐடி’ போல தேர்தலில் நிற்பதற்கும் தகுதித் தேர்வு அவசியம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அது இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது. இத்தேர்தலில் தேர்ச்சி பெறுபவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்று தெரிகிறது. எம்.பி., எம்எல்ஏக்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதைப் பற்றி பேசினால், உடனே காமராஜரையும் கக்கனையும் சாட்சிக்கு வைத்து எஸ்கேப் ஆகிவி…
-
- 0 replies
- 415 views
- 1 follower
-
-
'இறந்தவருக்கு' உயிர் கொடுத்து சிக்கலில் மாட்டிய மத போதகர் படத்தின் காப்புரிமை Alph Lukau/Facebook Image caption போதகர் ஆல்ப் லுகாவ் (நீல நிறத்தில்) இறந்தவரை உயிரோடு எழுப்பியுள்ளதாக தெரிவிக்கிறார். சவப்பெட்டியில் இருக்கும் இறந்தவரின் உடலை பார்த்து "எழுந்திரு, எழுந்திரு!" என்று மத போதகர் ஒருவர் கத்துவது போன்ற காணொளி ஒன்று தென்னாப்பிரிக்காவில் வைரலாக பகிரப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 436 views
-
-
திருமண விருந்தில் ஆட்டுக்கறிக்கு பதில் கோழிக்கறி -- கலவரம் தெலுங்கானாவில் திருமண விருந்தில் ஆட்டுக்கறிக்கு பதில் கோழிக்கறி பறிமாறியதால் மணமகன் உறவினர்களுக்கும் மணமகள் உறவினர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது . தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம் பூர்கம்பாடு மண்டலம் உப்புசாகு கிராமத்தில் பிரவீன், அஜ்மீரா ஆகியோருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருதரப்பு உறவினர்களும் மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து உணவு பரிமாறப்பட்டது. அப்போது மணமகன் தரப்பு உறவினர்கள் சிலர் மது அருந்தி இருந்த நிலையில் திருமண விருந்தில் ஆட்டுக்கறி ஏன் பரிமாறவில்லை என மணமகள் வீட்டாரிடம் கேடடு வாக்கு வாதம் செய்தன…
-
- 6 replies
- 1.3k views
-