செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7091 topics in this forum
-
என்னாது.. ஒரே ஒரு எலுமிச்சம் பழம் 30 ஆயிரம் ரூபாயா? ஒரே ஒரு எலுமிச்சம் பழம்தான்.. ரூ.30 ஆயிரம் கொடுத்து வாங்கி சென்றார் பக்தர் ஒருவர். ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த விளக்கேத்தி அருகே பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோவில் உள்ளது. மகாசிவராத்திரி பூஜைகள் என்றால் இங்கு பக்தர்கள் குவிந்து விடுவார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டும் மகா சிவராத்திரி பூஜைகள் துவங்கியது.நேற்றுமாலை மறுபூஜைகள் நடத்தப்பட்டது. இதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். இறுதியாக பூஜையில் சாமியின் பாதத்தில் ஒரே ஒரு எலுமிச்சைப் பழம் ஏலம் விடப்பட்டது.ரூ.2 ஆயிரம் என்று ஆரம்பித்தது ஏலம். பிறகு ஒவ்வொருவராக போட்டி போட்டு விலையை உயர்த்தி கொண்டே போனார்கள். மக்கள் மிகுந்த ஆர்வ…
-
- 3 replies
- 859 views
-
-
''காதலுக்கு பச்சைக்கொடி காட்டு ராசா!'' - செல்போன் டவர் ஏறி போராடி தன் விருப்பத்தைச் சாதித்த பெண் Published : 06 Mar 2019 12:35 IST Updated : 06 Mar 2019 12:43 IST ஏஎன்ஐ வாரங்கல் பிரதிநிதித்துவப் படம் காதலை நிராகரித்ததற்காக 23 வயதுப் பெண் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் தெலங்கானாவில் நேற்று நடந்தது. இதுகுறித்து வாரங்கல் நகரத்தில் உள்ள காகதியா பல்கலைக்கழக காவல்நிலைய அதிகாரி ராகவேந்திர ராவ் தெரிவித்ததாவது: வாரங்கலில் நேற்று மாலை திடீரென ஒரு இளம் பெண் மல்லிகா (23), தன் காதலுக்கு நீதி கேட்டு செல்போன் கோபுரத்தில் ஏறி தனது போராட்டத்தை நடத்தினார். மல்லிகா, என். பாபு என்பவரை கடந்த ஒன்பது ஆண்டுகளாக…
-
- 1 reply
- 526 views
- 1 follower
-
-
சிறுநீரை சேமியுங்கள்!!! மக்களுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்! சிறுநீரை சேமித்தால் யூரியா இறக்குமதியை நிறுத்திவிடலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பாஜக அமைச்சர்கள் சர்ச்சையான கருத்துக்களை கூறி சிக்கலில் சிக்குவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். அதில் முக்கிய பங்கை பகிப்பவர் அமைச்சர் நிதின் கட்கரி. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் வழங்குவோம் என பாஜக சும்மா சொன்னது என கூறி கடும் சர்ச்சையைக் கிளப்பினார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் சிறுநீரில் உள்ள அமோனியம் சல்ஃபேட் மற்றும் நைட்ரஜனிலிருந்து யூரியா தயாரிக்கலாம் என்றும் கூறினார். நாடு முழுவதும் சிறுநீரை சேமித்து வைத்தால் யூரியா இற…
-
- 3 replies
- 871 views
-
-
தேர்தலில் நிற்பவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம்: உடனே அமலுக்கு வருகிறது Published : 03 Mar 2019 09:05 IST Updated : 03 Mar 2019 09:05 IST உடான்ஸாபூர் 100% அக்மார்க் கற்பனை செய்தி ‘நீட்’, ‘டெட்’, ‘ஐஐடி’ போல தேர்தலில் நிற்பதற்கும் தகுதித் தேர்வு அவசியம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அது இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது. இத்தேர்தலில் தேர்ச்சி பெறுபவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்று தெரிகிறது. எம்.பி., எம்எல்ஏக்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதைப் பற்றி பேசினால், உடனே காமராஜரையும் கக்கனையும் சாட்சிக்கு வைத்து எஸ்கேப் ஆகிவி…
-
- 0 replies
- 416 views
- 1 follower
-
-
'இறந்தவருக்கு' உயிர் கொடுத்து சிக்கலில் மாட்டிய மத போதகர் படத்தின் காப்புரிமை Alph Lukau/Facebook Image caption போதகர் ஆல்ப் லுகாவ் (நீல நிறத்தில்) இறந்தவரை உயிரோடு எழுப்பியுள்ளதாக தெரிவிக்கிறார். சவப்பெட்டியில் இருக்கும் இறந்தவரின் உடலை பார்த்து "எழுந்திரு, எழுந்திரு!" என்று மத போதகர் ஒருவர் கத்துவது போன்ற காணொளி ஒன்று தென்னாப்பிரிக்காவில் வைரலாக பகிரப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 436 views
-
-
திருமண விருந்தில் ஆட்டுக்கறிக்கு பதில் கோழிக்கறி -- கலவரம் தெலுங்கானாவில் திருமண விருந்தில் ஆட்டுக்கறிக்கு பதில் கோழிக்கறி பறிமாறியதால் மணமகன் உறவினர்களுக்கும் மணமகள் உறவினர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது . தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம் பூர்கம்பாடு மண்டலம் உப்புசாகு கிராமத்தில் பிரவீன், அஜ்மீரா ஆகியோருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருதரப்பு உறவினர்களும் மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து உணவு பரிமாறப்பட்டது. அப்போது மணமகன் தரப்பு உறவினர்கள் சிலர் மது அருந்தி இருந்த நிலையில் திருமண விருந்தில் ஆட்டுக்கறி ஏன் பரிமாறவில்லை என மணமகள் வீட்டாரிடம் கேடடு வாக்கு வாதம் செய்தன…
-
- 6 replies
- 1.3k views
-
-
அந்தக் கடைக்கு போங்க.. இந்த வார்த்தையை சொல்லுங்க.. ப்ரீயா சிக்கன் லெக் பீஸ் கிடைக்கும். ராய்ப்பூர்: அந்த கடைக்கு நேரா போங்க.. இந்த வார்த்தையை மட்டும் சொல்லுங்க.. உடனே ஒரு சிக்கன் லெக் பீஸ் ஃப்ரீயா தருவாங்க..! இப்படித்தான் சத்தீஷ்கர் முழுவதும் பரபரப்பு பேச்சாக உள்ளது.காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த 14 ந்தேதி தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர் .இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடுமையான கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இதையடுத்து உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். கடையடைப்பு டெல்லியை சேர்ந்த கூலித்தொழிலாளர்க…
-
- 1 reply
- 1k views
-
-
-
- 30 replies
- 3.2k views
-
-
இயக்குநர் டி.ராஜேந்தர் மகன் குறளரசன் நேற்று இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார். டி.ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ஆகியோர் முன்னிலையில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் முன்னிலையில் , குறளரசன் இஸ்லாம் மதத்தை நேற்று தழுவினார். இத்தகவலை தமிழக தொலைக்காட்சி செய்திகளும் உறுதி செய்தன. இதுகுறித்து டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், எந்த மதமும் சம்மதம் என்ற கொள்கையை பின்பற்றுவதால், குறளரசன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அவரை இஸ்லாம் மதத்தை தழுவ தடை சொல்லவில்லை என்று தெரிவித்தார். https://www.madawalaenews.com/2019/02/kur.html நடிகர் சிலம்பரசனின் சகோதரர் குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவினார். இதுதொடர்பாக அவரது தந்தை டி. ராஜேந்திரன் அ…
-
- 14 replies
- 1.6k views
-
-
கொள்ளையடிக்க வந்த இடத்தில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த திருடன்! February 05, 2019 வேலூர் மாவட்டம், கேவிகுப்பம் அருகே வீட்டில் கொள்ளையடிக்க வந்த திருடன், கிராம மக்களிடம் இருந்து தப்பியோட முயன்று, கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கேவிகுப்பம் அருகே கொசவன்புதூர் கிராமத்தில் வசிப்பவர் கமலநாதன். இவரும் இவரது மனைவியும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு 12 மணியளவில், 4 பேர் கொண்ட கும்பல் கமலநாதன் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். கையில் இரும்பு ராடு, கத்தி போன்றவற்றுடன் அவர்கள் வந்திருப்பதை ஜன்னல் வழியாக பார்த்த கமலநாதன், ஊரில் உள்ளவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தார். இதனை தொடர்ந்து ஊ…
-
- 4 replies
- 1.2k views
-
-
திடீர் மாரடைப்பால் உயிரிழந்த கனடா தொழிலதிபர் - ரூ1500 கோடி 'அம்போ'வான சோகம்.! இந்தியா வந்த கனடா நாட்டு தொழில் அதிபர் ஒருவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். பண பரிவர்த்தனை குறித்த ரகசிய பாஸ்வேர்ட் எண் யாரிடமும் சொல்லாமலே இறந்து விட்டதால் சுமார் 1500 கோடி ரூபாய் அம்போ வாகிவிட்ட சோகத்தில் அவருடைய குடும்பத்தினரும், கம்பெனி நிர்வாகத்தினரும் உள்ளனர். கனடாவைச் சேர்ந்த ஜெரால்டு காட்டன் என்பவர் அங்கு நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் தனது மனைவியுடன் இந்தியா வந்தார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட காட்டன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஆதரவற்றோர் மையம் துவங்குவதற்கான பணிகளில் மும்முரமாக இருந்தார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட மருத்துவமனையில் சேர்க்கப்பட்…
-
- 2 replies
- 958 views
-
-
1.56K - + Subscribe to THE HINDU TAMIL YouTube Subscribe கோப்புப் படம். - THE HINDU Published : 06 Feb 2019 18:19 IST Updated : 06 Feb 2019 18:19 IST அமெரிக்க மலையடிவாரத்…
-
- 0 replies
- 508 views
-
-
கட்டிலுக்கு கீழே எட்டிப் பார்த்தா ... சிறுத்தை... மலங்க மலங்க விழித்தபடி.. கூடலூரில் பரபர யானையை பிடித்தார்களோ இல்லையோ, வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் 6 மணி நேரத்தில் பக்காவாக பிளான் போட்டு பிடித்துவிட்டார்கள். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கைவட்டா என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் ராயன். இவர் ஒரு விவசாயி. வீட்டிலேயே தோட்டம் இருக்கிறது. நேற்று மதியம் தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு சாப்பிடுவதற்காக வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது வீட்டிற்குள் வித்தியாசமான சத்தம் ஒன்று வந்து கொண்டே இருந்தது. வீட்டிற்குள் சுற்றுமுற்றும் பார்த்தும் ஒன்றும் கண்ணில் படவில்லை. ஆனாலும் சத்தம் வந்து கொண்டே இருக்கவும், கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்தா…
-
- 0 replies
- 862 views
-
-
மீன் குழம்பால் ஒரு குடும்பமே சீரழிந்து போன விபரீதம்!! மாமியாருடன் மீன் குழம்பு சம்மந்தாக நடந்த பிரச்சனையில், மருமகள் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி அம்மு. இவர்களுக்கு 2 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் இருந்தனர். பிரபுவுடன் அவரது தாய் மீனா வசித்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் பிரபு இறந்து விட்டார். இந்நிலையில் அம்மு தனது மாமியார் மீனா மற்றும் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை மாமியார் மீனா, மருமகள் அம்முவிடம் தனக்கு மீன் குழம்பு சமைத்து தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்க…
-
- 4 replies
- 885 views
-
-
காலையில் திருமணம்.. உணவு விருந்தில் சண்டை.. பர்ஸ்ட் நைட் நடக்காமலே விவாகரத்து பெற்ற புதுமண தம்பதிகள்..! காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் திருமணம் முடிந்த கையோடு உணவருந்த தம்பதிக்குள் ஏதோ ஒரு பிரச்சினைக்காக சண்டை நடந்ததால் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்.வீட்டை கட்டி பார்.. கல்யாணத்தை நடத்தி பார் என்பது பழமொழி.. இதை பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பார்கள். அத்தகைய திருமணத்தில் யாருக்கும் எவ்வித மனக்கசப்பும் ஏற்படாத அளவுக்கு பார்த்து கொள்வதில் இரு வீட்டாரும் கவனமாக இருப்பர். அந்த வகையில் அவரவர் பழக்கத்திற்கேற்ப சடங்குகளை பார்த்து பார்த்து செய்வர். அப்படியும் ஒர…
-
- 5 replies
- 1.6k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption இளம் பெண்கள் திருமணமாகி, குழந்தைகளை பெற்று குடும்பமாக வாழ வேண்டுமென சீன அரசு விரும்புகிறது. வேலை செய்வதில் சிறு இடைவெளி எடுத்துவிட்டு, சீனாவின் சந்திர நாள்காட்டியின்படி, புத்தாண்டில் தங்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்ல மில்லியன்கணக்கான மக்கள் தயாராகி வருகின்றனர். ஆனால், சில தொழிலாளர்களுக்கு வழக்கமாக இந்த புத்தாண்டில் கிடைக்கின்ற 7 விடுமுறை நாட்களோடு மேலும் 8 நாட்கள் அதிகமாக கிடைக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். திருமணம் ஆகாமல், 30 வயதுகளில் இருக்கின்ற பெண்களுக்கு இந…
-
- 0 replies
- 491 views
-
-
10 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் கர்ப்பமான விவகாரம்.. போலீஸ் தீவிர விசாரணை. அமெரிக்காவில் 10 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயநினைவு இல்லாமல் இருந்த அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விபத்தொன்றில் சிக்கினார். இதில் அவர் கோமா நிலைக்குச் சென்றார். எனவே, அவர் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பீனிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக …
-
- 3 replies
- 1.2k views
-
-
இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நாய்கள் கொல்லப்படுவது ஏன் தெரியுமா ? இந்தியாவின் பொலிஸ் பிரிவில் மட்டுமின்றி, இராணுவ படைகளிலும் கூட நாய்கள் இடம் பெற்றுள்ளன. இராணுவ வீரர்கள் போல, இராணுவ நாய்களுக்கும் பணி காலம் மற்றும் ஓய்வு பெறுவதற்கான காலம் இருக்கிறது. இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு அவரவர் படிப்பு மற்றும் ஓய்வு பெறும் காலத்தில் அவர் வகித்த பதவி சார்ந்த வேறு அரசு வேலைகள் தரப்படும். ஆனால், இராணுவத்தில் நாட்டுக்காக பணியாற்றிய நாய்களுக்கு என்ன நிலை ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?ஆர்.டி.ஐ’யில் இருந்து கிடைக்கப்பட்டதாக கூறப்படும் பதிலில், ஓய்வு பெறும் இராணுவ நாய்கள் வலியற்ற முறையில் கொலை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் இராணுவ நாய்க…
-
- 0 replies
- 496 views
-
-
கண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்! பிரான்ஸிலுள்ள ஒரு கண் பரிசோதனைக் கூடத்திற்கு கண்ணாடிகளை கொள்வனவு செய்ய வித்தியாசமான வாடிக்கையாளர் ஒருவர் சென்றுள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பிரான்ஸின் ஹெனெபொன் நகரத்திலுள்ள கடைக்குள் நுழைந்த அல்பகா எனும் விலங்கு சுமார் அரை மணி நேரம் அங்கு கண்ணாடிகளைப் பார்வையிட்டது. அது தப்பி ஓடாமல் இருக்கக் கடை ஊழியர்கள் கதவுகளை மூடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் சிறிது நேரத்தில் அல்பகா எனும் விலங்கின் உரிமையாளர் அதனை அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது. …
-
- 0 replies
- 462 views
-
-
படத்தின் காப்புரிமை kalil hakimi/ Twitter இந்த புகைப்படத்தை நன்றாக பாருங்கள். இதில் ஒருவர் ஜி 7 நாடுகளின் தலைவர். இன்னொருவர் திருமண பாடகராக இருக்கிறார். ஜஸ்டின் ட்ரூடோவை போன்றே உருவ அமைப்பை கொண்டிருக்கும் ஒருவர் ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நடக்கும் போட்டியில் பங்கேற்பாளராக கலந்துகொள்ளும்போது கண்டறியப்பட்டார். தென் கிழக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் அப்துல் சலாம் மஃப்தூன். கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை போன்றே உருவமைப்பு கொண்டிருப்பதால் தற்போது புகழ் வெளிச்சம் பெற்றுள்ளார். …
-
- 0 replies
- 682 views
-
-
ஆளே இல்லாத தீவில், இவ்வளவு சம்பளமா? அமெரிக்காவின் சன் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள குட்டித் தீவு ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றும் நபருக்கு 130,000 டொலர் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள குட்டித் தீவு ஒன்றில் 145 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் ஒன்றும் அதனுடன் இணைந்து விடுதி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி சுற்றுலா பயணிகள் பலர் வந்து செல்கின்றனர். குறித்த தீவில் வேறு குடியிருப்புகள் ஏதும் இல்லை என்பதால் இருவர் மட்டுமே இங்கு பாதுகாப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். தற்போது சே ரோட்ஜர்ஸ் மற்றும் ஜில்லியன் மீக்கர் ஆகிய இருவரும் இங்கு பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். ம…
-
- 0 replies
- 630 views
-
-
சவுதி அரேபியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தரக்கோரி ஆஸ்திரேலியாவில் 4 பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். சவுதி அரேபியாவை சேர்ந்த இளம்பெண் ரஹப் முகமது அல்கியூனன் (18). கருத்து வேறுபாடு காரணமாக தன்னை அறையில் அடைத்து வைத்து பெற்றோர் கொடுமைப்படுத்தியதாகக் கூறி நாட்டை விட்டு வெளியேறினார். குவைத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் அவரிடம் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் தாய்லாந்து அதிகாரிகள் அங்கு தடுத்து நிறுத்தினர். சவுதி அரேபியாவுக்கே அவரைத் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு மறுத்த ரஹ…
-
- 16 replies
- 2.3k views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை AFP கடற்கரை மணலுக்குள் புதைந்து கிடந்த முதல் உலகப்போரில் பயன்படுத்தபட்ட நீர்மூழ்கிக்கப்பல் ஒன்றின் சிதிலமடைந்த எச்சம் மீண்டும் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. இக்கப்பல் ஜெர்மனிக்கு சொந்தமானது. பிரான்சில் உள்ள வீசா கடற்கரை பகுதி அருகே UC-61 என்று பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கிக்கப்பல், 1917ஆம் ஆண்டு ஜூலை மாதம், தரை தட்டியதால் ஈர மணலில் சிக்கிக்கொண்டது. அதை நகர்த்த முடியாமல் போனதால், அந்தக் கப்பலின் குழுவினர் அதை அங்கேயே விட்டுச்சென்றனர். …
-
- 0 replies
- 730 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption படம்: சித்தரிப்புக்காக. அஜித் நடித்த விஸ்வாசம் படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ள நிலையில், அதன் முதல் காட்சியைப் பார்த்துவிட வேண்டும் என்ற வெறி ஓர் இளைஞனின் புத்தியைப் பறித்துவிட்டது. பிரசாந்த் என்கிற அஜித்குமார் என்ற அந்த இளைஞரின் வயது 20. வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள கழிஞ்சூரை சேர்ந்தவர். 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு கட்டட வேலை செய்து வருகிறார். பீடி சுற்றும் தொழிலாளியான பாண்டியனின் (20) மகன் இவர். …
-
- 0 replies
- 479 views
-
-
இதயத்தை திருடிவிட்டாள் : இளம்பெண் மீது புகார் கொடுத்த வாலிபர்; கலகலத்துப் போன போலீஸ்..! மகாராஷ்டிராவில் வாலிபர் ஒருவர் பெண் தனது இதயத்தை திருடிவிட்டதாக போலீஸில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார். அவரின் புகாரை பார்த்த போலீஸார் அதிர்ச்சிக்கு ஆளாகினர். புகாரில் தன் இதயத்தை ஒரு பெண் திருடிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குற்பிடப்பட்டிருந்தது. இதற்கு சட்டத்தில் இடமில்லை என போலீஸார் கூறியும் அந்த வாலிபர் இதனை ஏற்க மறுத்துவிட்டார். இதனையடுத்து உயரதிகாரிகள் அந்த வாலிபருக்கு கவுன்ஸ்லிங் அளித்த பிறகு அந்த வாலிபர் அங்கிரு…
-
- 4 replies
- 1.3k views
-