செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
இந்தோனேசியாவில் ஆண் என்று ஏமாற்றி பெண்ணை திருமணம் செய்த மற்றொரு பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜகந்த்தா: இந்தோனேசியாவில் ஜாவா தீவை சேர்ந்தவர் சுவார்டி (40). பொதுவாக இந்தோனேசியாவில் மிகவும் உள்ளடங்கிய கிராம புறங்களில் வாழும் மக்கள் பழமைவாதிகளாக உள்ளனர். அவர்கள் ஓரினசேர்க்கையாளர்கள், திருநங்கைகள், உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்தவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் சுவார்டி தான் ஆண் என ஏமாற்றி தனது பெயரை மாற்றிக் கொண்டு கடந்த ஆண்டு ஹெனியர்டி(21) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவருடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் சுவார்ட…
-
- 0 replies
- 290 views
-
-
சென்னையில் உள்ள ரயில்வே காவல்துறை தலைவர் அலுவலக காவலராக பணியாற்றி வந்தவர் கிருபாகரன். இவர் தனக்கு சொந்தமான காட்டுப்பாக்கத்தில் உள்ள மாந்தோப்பில் வளர்த்து வந்த நாய்க்கு இரவு 8 மணிக்கு மாமிச உணவுகளை சமைத்து வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் இனப்பெருக்கத்திற்காக நண்பரின் நாயை வாங்கி, தனது நாயுடன் மாந்தோப்பில் வைத்திருந்தார். செவ்வாய்க்கிழமை இரவு சற்று தாமதமாக நாய்களுக்கு மாமிச உணவை எடுத்துச் சென்றபோது, எதிர்பாரத விதமாக நாய்கள் அவரை கடித்து குதறியது. அவரது அலறல குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயன்றும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கிருபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார் …
-
- 1 reply
- 307 views
-
-
ஒடிசாவில் எஜமானரின் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக 4 நாகப்பாம்புகளுடன் சண்டையிட்டு டாபர்மேன் நாய் உயிரிழந்துள்ளது. ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டத்தில் சேப்கபூர் கிராமத்தை சேர்ந்தவர் திபாகர் ரய்தா, இவர் தனது வீட்டில் டாபர் மேன் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். அவரது வீட்டை பொறுப்புடன் பாதுகாத்து வந்துள்ளது அந்த டாபர்மேன். கடந்த திங்கட்கிழமை அருகிலிருந்த காட்டுப்பகுதியில் இருந்து 4 நாகப்பாம்புகள் திபாகர் ரய்தாவின் வீட்டிற்குள் புகுந்துள்ளன. இதனைக் கண்ட அவரின் வளர்ப்பு நாய், அந்த 4 பாம்புகளுடன் கடுமையாக சண்டையிட்டிருக்கிறது. டிவில் 4 நாகப் பாம்புகளையும் அந்த நாய் கடித்துக் கொன்றது. அதே நேரத்தில், நான்கு நாகங்களும் நாயைக் கொத்…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் கொட்ட மஞ்சு மலைப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இதில் கோடாங்கியூர் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன் (வயது 48). விவசாயி. இவரது முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவரது இரண்டாவது மனைவி இவருடன் வாழ்ந்து வருகிறார்.இந்த நிலையில் இவர் 3-வதாக அதே மலைக்கிராமத்தை சேர்ந்த உளி வீரப்பா மகள் முனியம்மாவை (14) கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார். முனியம்மாவை திருமணம் செய்ய அவரது தந்தைக்கு விவசாயி மாதப்பன் 3 ஏக்கர் நிலத்தை கொடுத்தார். இந்த தகவல் அந்த கிராமத்துக்கு சென்று வந்த ஒருவர் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் குழும தலைவர் வின்சென்டிற்கு தெரிய வந்தது. அவர் இன்று ஒரு குழுவை அனுப்பி அங்கு விசாரணை …
-
- 0 replies
- 264 views
-
-
'மனதை தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்...!'- டிரம்ப்புக்கு கிரீன் டீ அனுப்பிய கொல்கத்தா நிறுவனம்! நியூயார்க்: உடலையும், மனதையும் தூய்மைப்படுத்துவதற்காக டொனால்ட் டிரம்ப்புக்கு, கொல்கத்தா தேயிலை தயாரிப்பு நிறுவனம் ஒன்று கிரீன் டீ அனுப்பியுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களிடம் வெறுப்பை தூண்டும் விதமாக பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.…
-
- 0 replies
- 246 views
-
-
அது ஒரு வேதனை தரும் புகைப்படம் தான். ஆனால் அத்தனை தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தது. சென்னை மக்களுக்கு கடல் அரிப்பு ஒரு வேதனை தரும் விஷயம். தினம் தினம் கடலுக்குள் செல்லும் வீடுகள். ஒவ்வொரு முறையும் வீடுகளை இழக்கும் மீனவர்களின் வாழ்க்கை போராட்டத்தை அந்த புகைப்படம் அத்தனை அழகாக விளக்கியிருந்தது. சாந்குமார் என்ற பத்திரிகை புகைப்பட கலைஞர்தான் இந்த புகைப்படத்தை எடுத்தவர். தற்போது இந்த புகைப்படத்திற்கு லண்டனை சேர்ந்த 'அட்கீன்ஸ்' சுற்றுச்சூழல் விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புகைப்பட கலைஞருக்கும் இந்த விருது ஒரு பெரும் கனவு. கிட்டத்தட்ட போட்டோகிராபியின் உச்சத்தைத் தொடுவது போன்ற உணர்வைத் தரும் விருது இது. சாந்குமார் விருதை வென்றதையடுத்து, இந்த ஆண்டுக்கான அட்கீன்ஸ் சுற…
-
- 0 replies
- 305 views
-
-
இணைய தளம் மூலமாக வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் உணவுகளை அவர்கள் வீட்டுக்கே சென்று கொடுக்கும் சேவையை பிரபல உணவு விடுதியான மெக்டொனால்டு வழங்கி வருகிறது. பெங்களூரில் ஜே.பி.நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மெக்டொனால்டு நிறுவன ஊழியர் ஒருவர் மூலம் பாலியல் தொந்தரவு வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் அந்த பெண் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதை வீட்டில் வந்து டெலிவரி செய்ய சிரியேஸ் என்ற பையன் வந்துள்ளார். ஆப்போது அந்த பெண் உணவு தான் விரும்பியது போல் இல்லை என கூறி அதை வாங்க மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உனக்கு நான் பாடம் புகட்டுவேன் என கூறிவிட்டு சென்றுள்ளார் மெக்டொனால்டு ஊழியர். பின்னர் அந்த பெண்ணின் …
-
- 0 replies
- 510 views
-
-
அதிகாரிகளின் வீடுகளில், இனி போலீஸார் துணி துவைக்கக் கூடாது... டிஜிபி அதிரடி உத்தரவு. சென்னை: போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் காவலர்களை மீண்டும் போலீஸ் பணிக்கு அனுப்ப டிஜிபி அசோக் குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகளின் வீடுகளில் ஏராளமான போலீஸார் தற்போது வீட்டு வேலை செய்து வருகின்றனர். காவலர்களான அவர்கள் வேலைக்காரர்கள் ரேஞ்சுக்கு நடத்தப்படுகின்றனர். காய்கறி வாங்குவது, நாயைக் குளிப்பாட்டுவது, தோட்டை வேலை பார்ப்பது, துணி துவைப்பது என்று பல வீட்டு வேலைகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னையில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் இதுபோன்ற வேலையில் ஈடுபட்டுள்ளனர். நன்றி தற்ஸ் தமிழ்.
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜெர்மனியில் 7,500 இசைக் கலைஞர்களுடன் நடைபெற்ற பிரம்மாண்ட இசைக் கச்சேரி ஜெர்மனியில் 7,500க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்ற உலகின் மிக பிரம்மாண்ட இசைக் கச்சேரி நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்த் நாடுகளை சேர்ந்த இசைக் கலைஞர்கள் பல்வேறு பாப் பாடல்களையும், மெலடி இசைகளையும் மற்றும் பாரம்பரிய இசைகளையும் வாசித்தனர். இதில், பீத்தோவனின் ''ஒடே டூ ஜாய்'' இசையும் அடக்கம். மூன்றாண்டுகளுக்குமுன், ஆஸ்திரேலியா நகரமான பிரிஸ்பேனில் நடந்த இசைக் கச்சேரியில் பங்கேற்ற கலைஞர்களின் எண்ணிக்கையை காட்டிலும், ஃபிராங்ஃப்ர்ட் மைதானத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் 300 பேர் அதிகமாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. http://www.bbc.…
-
- 0 replies
- 411 views
-
-
சீன, பர்மிய, தாய்லாந்து மற்றும் மலேசியா உணவு வகைகள் கீழ்த்திசை நாடுகளின் உணவுகள் என்றறியப்பட்ட நிலையில், சென்னையிலும் , தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் கொரிய உணவுகள் பிரபலமாகியுள்ளன.பொதுவாக கீழ்த்திசை நாடுகளின் உணவுகள் என்றால், சீன உணவு, பர்மிய உணவு, தாய்லாந்து மற்றும் மலேசியா உணவு வகைகள் என்று பொதுவாக அறியப்பட்ட நிலையில், கொரிய உணவுகள் சென்னையிலும் தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் பிரபலமாகியிருக்கின்றன. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடியேறும் கொரிய நாட்டவர்களால் தான் கொரிய உணவு தமிழ் நாட்டுக்கு வந்தது என்று கருதப்படுகிறது. தென் கொரிய கார் நிறுவனமான ஹ்யுண்டாய் போன்ற நிறுவனங்கள் சென்னை வந்த போது, அதில் வேலை செய்ய வந்த கொரியர்களு…
-
- 3 replies
- 464 views
-
-
பாடசாலை மாணவன் ஒருவரின் மர்ம உறுப்பினை பிடித்து தண்டணை வழங்கிய அதிபர் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். யாழ். பாசையூர் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் 8ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு தண்டனை வழங்குவதற்காக இவ்வாறு மர்ம உறுப்பை பிடித்து அதிபர் தண்டனை வழங்கியுள்ளார். எனினும், இந்த சம்பவத்தினை அவதானித்த ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டுக்கு அமைய பாடசாலை அதிபரை யாழ். பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். இதனிடையே, சந்தேக நபரை யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http…
-
- 12 replies
- 895 views
- 1 follower
-
-
தெலங்கானா ஆண்களை மட்டுமல்ல, அரசியல் வாதிகளையும் லொள்ளு விட வைக்கும் IAS அதிகாரி ஷமிட்டா சபர்வால், திறமை மிக்க கலெக்டர் ஆக இருந்தார். பெண்களுக்கு முன் மாதிரியாகவும், பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற அனைத்து மீடியாக்களில் முக்கிய நேர்முகச் சந்திப்புக்கு உரிய ஒருவராகவும் விளங்குகிறார் இவர். இவரை முதலமைச்சரின் துனைச் செயலராக பதவி உயர்வு அளித்து தலை நகருக்கு அழைத்துள்ளது, மாநில அரசு. திறமை மட்டும் இல்லை லொள்ளும் தான் காரணம்... இவர் புகழ் இந்தியா முழுவதும் பரவி உள்ளதால், விரைவில், மத்திய அரசு கூட டெல்லி அழைக்கலாம். லொள்ளுகாரர் எல்லோரும் ஓடி வாங்கோ..
-
- 13 replies
- 1.5k views
- 1 follower
-
-
சவுதி அரேபியாவில் வேற்றுகிரக விமானம் தரையிறங்கியதா? (வீடியோ இணைப்பு) பறக்கும் தட்டு குறித்து ஆராய்ச்சி நடத்திவரும் இணையதளம் வேற்றுகிரகவாசிகளின் விமானமொன்று சவுதி அரேபியாவில் தரையிறங்கியதாக தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த விமானத்தில் இருந்து வேற்று கிரகவாசியும் தரையிறங்கியுள்ளனர். பின்னர் தரையிறங்கிய விமானம் வேகமாக மீண்டும் சென்றது. தரையிறங்கிய வேற்று கிரகவாசி கண்சிமிட்டும் நேரத்தில் மறைந்து போனார். இதன் காணொளி காட்சியம் வெளியாகியுள்ளது. ஜூன் 15 ஆம் திகதி வேற்று கிரக விமானம் தரையிறங்கிய காட்சி வெளியாகியுள்ளது. இது உண்மையில் வேற்றுகிரக விமானமா அல்லது இராணுவ வாகனமா? என யுஎப்ஓ இணையதளம் ஒன்றில் வெளியிடபட்டுள்ளது. …
-
- 1 reply
- 329 views
-
-
வியட்நாம் போரில் தப்பி பிழைக்க, காட்டுக்குள் ஓடி, எலியை தின்று மரப்பட்டைகளை உடுத்தி, 40 ஆண்டுகள் அங்கு வாழ்ந்த ஒரு தந்தையும் மகனும் மீண்டும் அவர்களின் ஊருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கதைகளிலும் சினிமாவிலும் மட்டுமே அறிந்து வந்த டார்ஸான் வாழ்க்கை, வியட்நாமில் ஹோ வன் லங்கின் நிஜ வாழ்க்கையாகி இருக்கிறது. ஹோ வன் லங் (44), மற்றும் அவருடைய தந்தை ஹோ வன் தான் (85) இருவரும் வியட்நாமில் க்வாங் காய் மாவட்டத்தில் காணப்படும் டா ட்ரா காட்டில் 41 ஆண்டுகள் தனித்து வாழ்ந்துள்ளது. எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வியட்நாமில் போர் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு ட்ரா கெம் பகுதியில் வசித்த ஹோ வன் தான் என்பவர் தனது 2 வயது மகன் ஹோ வன் லங்கை, தூ…
-
- 0 replies
- 197 views
-
-
பயணபைக்குள் தன்னை தானே அடைத்துக்கொண்ட இளைஞன் நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு செல்ல ‘விசா’, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. அவை எதுவும் இல்லாமல் திருட்டு தனமாக எல்லை தாண்ட ஐரோப்பிய நாடுகளில் பலவிதமான சாகச வேலைகள் பலர் செய்து வருகின்றனர். சமீபத்தில் இத்தாலியில் இருந்து சுவிற்ஸர்லாந்து செல்ல 21 வயது இளைஞர் விசா எதுவும் இல்லாதமையால் ஒரு பெரிய பயணப்பையில் தன்னை தானே அடைத்துக்கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். முதலில் பயணப்பையினுள் தன்னை தானே அடைந்துக்கொண்டவர் மற்றொருவர் உதவியுடன் சுவிற்ஸர்லாந்து செல்லும் புகையிரதத்தில் அந்த பயணப்பை ஏற்ற செய்தார். புகையிரதம் சுவிற்ஸர்லாந்து எல்லையை வந்தடைந்தது. எனவே அந்த பயணப்பை புகையிரத நிலைய மேடையில் …
-
- 0 replies
- 304 views
-
-
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் நீதிபதி கேட்க கேள்வியினால் பரபரப்பு கனடா நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவரிடம் கீழ்த்தரமான கேள்விகளை எழுப்பிய நீதிபதி ஒருவரின் பதவி பறிபோக வாய்ப்புள்ளது. கனடாவில் உள்ள அல்பேர்ட்டா மாகாணத்தில் ரோபின் கேம்ப் என்பவர் நீதிபதியாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டில் 19 வயது இளம்பெண் ஒருவரை ஸ்கொட் வால்டர் என்பவர் பலவந்தப்படுத்தி பாலியல் துஷ்பிரியோகம் செய்யப்பட்டுள்ளார். இந்த பாலியல் துஷ்பிரியோகம் தொடர்பான வழக்கிற்கு நீதிபதியான ரோபின் கேம்ப் முன்னிலையில் வந்துள்ளது. நீதிபதி விசாரணையின்போது பாலியல் துஷ்பிரியோகம் செய்யப்பட்ட இளம்பெண்ணிடம் ‘நபர் உங்களை ப…
-
- 0 replies
- 246 views
-
-
டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் நடந்து வரும் சிறுநீரக மோசடி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்களின் வறுமையை பயன்படுத்தி சில லட்சங்களை விட்டெறிந்து சிறுநீரகங்களை பிடுங்கிக்கொள்ளும் கொடூரம் தெரியவந்துள்ளது. இக்குற்றச்சாட்டு தொடர்பாக அப்பல்லோவின் மூத்த சிறுநீரக பிரிவு மருத்துவர் ஒருவரின் உதவியாளர்கள் சைலேஷ் சக்சேனா, ஆதித்யா சிங் ஆகிய இருவர் மற்றும் மருத்துவமனையிலிருந்த மூன்று இடைத்தரகர்களான சிக்தர், மவுலிக், பிரகாஷ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். சிறுநீரக பிரிவு மூத்த மருத்துவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக பத்திரிகைகள் கூறுகின்றன. இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள டெல்லி அரசு இதை விசாரிக்க 5 பேர் கொண…
-
- 0 replies
- 267 views
-
-
கழிப்பறை கட்டுமாறு காலில் வீழ்ந்து பிரசாரத்தில் ஈடுபடும் ஊராட்சித் தலைவர் இந்திய கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கிராமமொன்றில் வீட்டுகளில் கழிப்பறை கட்டுமாறு வலியுறுத்தி கர்நாடக ஊராட்சித் தலைவர் ஸ்ரீநிவாஸ் கர்தூரி காலில் வீழ்ந்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் கங்கவாதி அருகே ராம்நகர் கிராமம் உள்ளது. இங்குள்ள 2,100 வீடுகளில் 441 பேரின் வீடுகளில் மட்டுமே கழிப்பறை உள்ளது. பெரும்பாலானவர்கள் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், கிராமமும் அசுத்தமடைகிறது. …
-
- 0 replies
- 188 views
-
-
உடனடி விவாகரத்து பெறுவதற்கு பெண் முயற்சித்ததால் 7 மணித்தியாலங்கள் தாமதமடைந்த விமானப் பயணம் புறப்படுவதற்குத் தயாராகவிருந்த விமானமொன்றில் இருந்த பெண் ஒருவர், தனது கணவரிடமிருந்து உடனடியாக விவாகரத்து பெறுவதற்கு முற்பட்டதால் அவ்விமானப் பயணம் 7 மணித்தியாலங்கள் தாமதமடைந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. மொஸ்கோவிலிருந்து விளாடிவொஸ்டொக் நகரை நோக்கி புறப்படவிருந்த விமானமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. “ரோஸியா எயார்” நிறுவனத்துக்குச் சொந்தமான பாரிய பயணிகள் விமானமொன்றில் நூற்றுக்கணக்கான பயணிகள் இருந்தனர். அவர்களில் ஒருவ…
-
- 0 replies
- 160 views
-
-
https://www.facebook.com/MAlSsayyed/videos/505969552895875/
-
- 0 replies
- 395 views
-
-
ஆணாக இருந்து பெண்ணாக மாறிய இருவர் அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் போட்டி! [Wednesday 2016-07-06 18:00] அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தலை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. அதில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட, உடல் உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலம் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய 2 பேர் தகுதி பெற்றுள்ளனர். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர்கள் உத்தா மற்றும் கெலராடோவில் இருந்து போட்டியிட உள்ளனர். அவர்களது பெயர் மிஸ்டி ஸ்னோ (30), மிஸ்டி பிளோரைட், இவர்களில் ஸ்னோ ‘செனட்’ உறுப்பினர் பதவிக்கும், புளோரைட் பிரதிநிதிகள் சபையில் உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட உள்ளனர்.ஆணா…
-
- 0 replies
- 317 views
-
-
இந்தியாவில் 5 கடற்கரைகளில் நிர்வாணக் குளியல் நடக்கிறது. அந்த கடற்கரைகளுக்கு செல்ல அனைவரும் அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் உள்ள 5 கடற்கரைகளில் மட்டும் நிர்வாணக் குளியல் நடக்கிறது. ஆனால் அங்கு அனைவரும் அனுமதிக்கப்படுவதில்லை. இயற்கை விரும்பிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. நிர்வாணக் குளியல் நடைபெறும் 5 கடற்கரைகள். அகத்தி தீவு கடற்கரை, லட்சத்தீவு சுற்றுலாப் பயணிகளின் சொர்க பூமியான கருதப்படும் இந்த கடற்கரையில் அரை நிர்வாணக் குளியல் சகஜமான ஒன்று. நிர்வாணக் குளியல் போடும் கும்பல்கள் அடிக்கடி இங்கு வருவது வழக்கம். ஓம் கடற்கரை, கோகர்ணா கர்நாடக மாநிலத்தில் அமைந்திரு…
-
- 1 reply
- 416 views
-
-
லண்டன், லண்டனை நோக்கி சென்ற விமானத்தில் ’அல்லா-கு-அக்பர்’ மற்றும் 'பூம்' என்று கோஷம் எழுப்பி பயணிகள் மத்தியில் பீதி மற்றும் அச்சத்தை ஏற்படுத்திய பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த பிப்ரவரியில் துபாயில் இருந்து பர்மிங்காம் சென்ற எமிரெட்ஸ் போயிங் 777 விமானத்தில் பயணம் செய்த சேஹ்ராஸ் சர்வார் கோஷம் எழுப்பி பயணிகளை அச்சம் அடைய செய்து உள்ளார். பர்மிங்காம் கிரவுன் கோர்ட்டில் வாதாடிய அரசு வழக்கறிஞர் அலெக்ஸ் வாரென், “விமானம் வானில் பறக்கையில் பயங்கரமான கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. சில பயணிகள் பெரிதும் அச்ச உணர்வுக்கு சென்று உள்ளனர். பிரதிவாதி விமானத்தில் தொடர்ந்து ’அல்லா-கு-அக்பர்’ என்று மீண…
-
- 3 replies
- 658 views
-
-
'நான் அவரில்லை' - போரிஸ் ஜோன்ஸன் போன்ற தோற்றம் கொண்டவர் அச்சத்தினால் “நான் போரிஸ் அல்லர்” என எழுதப்பட்ட ரீ ஷேர்ட்டுடன் நடமாடுகிறார் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும் லண்டன் முன்னாள் மேயருமான போரிஸ் ஜோன்ஸன் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர், தான் போரிஸ் அல்லர் என எழுதப்பட்ட ஆடையணிந்து போஸ் கொடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என தீவிரமாக பிரசாரம் செய்தவர் போரிஸ் ஜோன்ஸன். இது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக 52 சதவீதமானோர் ஆதரவளித்தனர். ஆனால், தற்போது ஐரோப்பிய ஒன்றி…
-
- 0 replies
- 759 views
-
-
-
- 0 replies
- 661 views
-