செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
ஐரோப்பாவில் மிக மோசமான பாலியல் தொந்தரவு வழக்காக மருத்துவர் ஆர்னி பையின் வழக்கு மாறி உள்ளது. 87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் அவர்களுடன் அந்தரங்கத்தில் இருந்த சுமார் 6000 மணி நேர வீடியோ உடன் மருத்துவர் ஒருவர் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடான நார்வேயை சேர்ந்தவர் ஆர்னே பை. 55 வயதாகும் இவர் மருத்துவராக நார்வே நாட்டில் உள்ள பல கிராமங்களில் பணியாற்றியுள்ளார். தொழிலில் திறமை மிக்க நபராக இருந்த போதிலும் பெண்களிடம் பழகுவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது. இவர் மருத்துவர் ஆகுவதற்கு முன்பாக பயிற்சி நிலையிலிருந்த போதே ஏராளமான பெண்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். மருத்துவர…
-
- 3 replies
- 533 views
- 1 follower
-
-
இந்த கேள்விக்கான விடையை பலர் கூகுளில் தேடியுள்ளனர். அதற்கான பதிலும் பலருக்கு கிடைத்துள்ளது. இந்த கேள்விக்கான பதிலில் மார்ஷல் தீவு, சமோவா, மற்றும் மலாவி உள்ளிட்ட இடங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த இடங்களுக்கும் கூட கொரோனா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையோ, அங்கெல்லாம் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்றே கருதப்படுகிறது. அல்லது அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சரியாக வெளியிடவில்லை என்றும் கருதப்படுகிறது. எனவே, கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த செய்திகளையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்தும் தொடர்ந்து நாம் தெரிந்து வைத்துக் கொண்டு, விடுமுறைக்காக பயணம் மேற்கொள்ளும் கனவுகளை தற்சமயம் நிற…
-
- 2 replies
- 533 views
-
-
இந்தியாவின் மகாராஜாக்கள் அல்லது சுதேச ராஜ்ஜியங்களின் ஆட்சியாளர்கள் பொதுவாக யானைகள், நடனமாடும் பெண்கள் மற்றும் பெரிய அரண்மனைகள் இவற்றுடன் இணைத்தே பார்க்கப்படுகிறார்கள். வரலாற்றாசிரியர் மனு பிள்ளை அவர்களின் பாரம்பரியத்தை ஆராய்கிறார். ஏராளமான நகைகளைப் பூட்டிக்கொண்டு, பெரிய அரண்மனைகளிலும் அலங்கரிக்கப்பட்ட நீதிமன்றங்களிலும் ஆட்சி செய்ததைத் தாண்டிப் பார்த்தால், அவர்கள், சிற்றின்பத்துக்கு அடிமைகளாக, கேலிப்பொருளாக, உல்லாசமாக வாழ்ந்ததாகவே அவர்கள் சித்தரிக்கப்பட்டார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் காலத்தில், உள் நாட்டு இளவரசர்களைக் கோழைகளாகவும் அரசாட்சியில் கவனமின்றி சிற்றின்பத்துக்கு அடிமையானவர்களாக இருந்ததாகவே சித்தரித்திருந்தார்கள். உதாரணமாக, ஒரு வெள்ளை அ…
-
- 1 reply
- 532 views
-
-
தினமும் 6000 லிட்டர்... கொரோனாவை குறி வைத்து படு ஜோராக நடைபெறும் கோமிய விற்பனை..! கொரோனா வைரஸ் நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்க பசு மாட்டின் கோமியம் மிகச்சிறந்த கிருமிநாசினி என்ற நம்பிக்கை தற்போது மக்களிடையே அதிகரித்து வருகின்றது. ஏற்கனவே, பசு மாட்டின் கோமியத்தில் நோய்க்கிருமிகளின் தாக்கத்தை கொல்லும் சக்தி மிக அதிகமாக இருப்பதாக விஞ்ஞானப்பூர்வமாகவும் மருத்துவ ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பசுவின் கோமியம் மற்றும் சாணத்தின் மூலம் தீர்வு காண முடியும் என அசாம் சட்டசபையில் சுமன் ஹர்ப்ரியா என்ற பாஜக எம்.எல்.ஏ. சுட்டிக் காட்டி இருந்தார். உத்தர பிரதேசம் மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பசு மாட்டின் கோமியம்…
-
- 0 replies
- 532 views
-
-
கொரோனாப் பரிசோதனை செய்வது இப்படித்தான்
-
- 1 reply
- 532 views
-
-
நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய செனட்டர் ஆஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெயரை பெறுகிறார். படத்தின் காப்புரிமைREUTERS இடது சாரி கீரின் கட்சியைச் சேர்ந்த வாட்டர்ஸ், செவ்வாய்கிழமையன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் போது, தனது 2 மாத குழந்தையான ஆலியா ஜாய்க்கு பாலூட்டினார். கடந்த வருடம், நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டலாம் என அனுமதிக்கப்பட்டது . ஆனால் இதுவரை நாடாளுமன்ற இரு அவைகளின் எந்த உறுப்பினரும் அவ்வாறு செய்யவில்லை. ஆனால் 2015ஆம் ஆண்டு பாலூட்டுவதால் நாடாளுமன்ற கடமை…
-
- 5 replies
- 532 views
-
-
உலகிலேயே தலைசிறந்த புலனாய்வு அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையும் முன்னணி வகிப்பதாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் என்று வக்கிலிக்ச் மூலம் உயர்வுக்கு செய்தி கிடைத்துள்ளது. 1991ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியிலேயே இவ்வாறு இந்திய அதிகாரி ஒருவர் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார். இதே போன்றே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவும் ஓய்வுபெற்ற இந்திய புலனாய்வு அதிகாரி ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தலைசிறந்த போராட்ட இயக்கம் என்றும் அதன் புலனாய்வுத்துறையும் செயல்த்திறன் கொண்டதென்றும் புகழாரம் சூட்டியதோடு புலிகள் இயக்கத்தின் கிழக்கு பொறு…
-
- 1 reply
- 532 views
-
-
அமெரிக்காவில் ரோத் தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் அறுந்த காதை ஒட்டவைப்பதற்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் அட்டைபூச்சிகளும் பங்கேற்றன. அமெரிக்காவில் ரோத்தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் காது நாய்கடித்ததால் முற்றிலும் அறுந்தது. எனவே, அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பிளாஸ்டிக்சர்ஜரி முறையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அறுவைசிகிச்சை செய்தபின்னர், தையல் போட்ட பகுதிக்கு ரத்தஓட்டம் செல்லவில்லை. எனவே, அங்கு மெல்லிய ரத்தக்குழாய் பொருத்தப்பட்டது. எனினும் ரத்தஓட்டத்தை சீர்செய்ய முடியவில்லை. அதை சீரமைக்க ஆலோசித்த மருத்துவர்கள் ரத்தம் உறிஞ்சும் அட்டைபூச்சிகளை கொண்டுவந்து அப்பகுதியில் உலவவிட்டனர். அவை ரத்தத்தை உறிஞ்சியபோது, தையல் போட…
-
- 0 replies
- 532 views
-
-
தமிழீழம் என்பது வெறும் கனவு அல்ல இலட்சத்திற்கும் மேற்பட்ட எம்தமிழ் உறவுகளின் இலட்சியம். அந்த உயர்ந்த இலட்சிய நோக்கோடு பல வழிப்போராட்டங்களை எம்தமிழ் உறவுகள் அனைத்து நாடுகளிலும் முன்னெடுத்தார்கள், வெற்றி தோல்விகளுக்கு அப்பால் அப்போராட்டங்கள் அந்தந்த நாட்டு நீதியின் கதவுகளை அழுத்தி தட்டியிருக்கின்றன. எந்தவொரு நாட்டிலும் நீதிக்கான போராட்டங்கள் ஓய்ந்ததில்லை என்பதையே இப்போதும் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நீதிக்கான நடைப்பயணமும் பறைசாற்றி நிற்கின்றது. பெரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது விடுதலை, இனப்படுகொலை, போர்க்குற்றங்களுக்கு நீதி கேட்டு புறப்பட்டிருக்கும் எம்தமிழ் உறவுகளான வேலுப்ப்பிள்ளை மகேந்திரராஜா, லோகநாதன் மருதையா, மற்றும் ஜக்கமுத்து க்ராசியன் ஆகிய மூவரோடு…
-
- 1 reply
- 532 views
-
-
இந்தத் தங்கையின் குரல்.. கண்ணீர் சொட்ட வைத்தது..! எத்தனை துயரங்கள்..! எங்கிருந்தோ வந்தவர்களால் எங்கோ கொண்டு செல்லப்பட்டு கட்டாயத்தின் பெயரில் கூலிக்கு அவள் விற்கப்பட்டிருக்கிறாள். கடத்தியவரின் கடனை அடைக்க 100,000 யூரோக்களை உழைத்துக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் 20 தொடக்கம் 30 வேறுபட்ட ஆண்களிடம் அவள் செல்ல வேண்டும்...! இன்றேல் அவள் கொல்லப்படுவாள் என்று எச்சரிக்கை வேறு வழங்கப்பட்டுள்ளது. ஒரு அல்பேனியனால்.. கடத்தப்பட்டு இத்தாலியில் விபச்சாரத்துள் தள்ளப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுள்ள சங்கதி.. விபரிக்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண். அவருக்காக குரல் தருகிறார் இன்னொரு பெண். காரணம் அவள் அடையாளம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக. அவளை நாடி.. நீதிபதிகள்.. காவல்துறை …
-
- 0 replies
- 532 views
-
-
முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மல்லிகைதீவு பகுதியில் உள்ள ஆட்டு மந்தையொன்றில் இருந்து 35 ஆடுகளை கும்பலொன்று திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ தினமான நேற்று குறித்த ஆட்டு மந்தையில் பாதுகாப்புப் பணியில் இருந்த இருவரைத் தாக்கிவிட்டு கும்பலொன்று சுமார் 9 லட்சத்து முப்பத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான 35 ஆடுகளைத் திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான இருவரில் ஒருவர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் வற்றாப்பளை பகுதியை சேர்ந்த குடும்பஸ…
-
-
- 4 replies
- 532 views
-
-
‘சீதை’ டெஸ்ட் டியூப் பேபி: ‘நாரதர்- கூகுள்’: வைரலாகும் உ.பி. துணை முதல்வரின் சர்ச்சை பேச்சு உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வர் தினேஷ் சர்மா : கோப்புப்படம் - படம்: பிடிஐ ராமாயணத்தில் வரும் சீதா தேவி, பூமியில் இருந்து பிறந்தவர் என்ற கூறப்பட்டாலும், இன்றைய தொழில்நுட்பத்தில் அவர் டெஸ்ட் டியூப் குழந்தை போன்றவர் என்று உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வர் தினேஷ் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். . மதுரா நகரில் இந்தி இதழியல் குறித்து நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணை முதல்வர் தினேஷ் சர்மா பேசினார். அவர் பேசிய வீடியோ அதன்பின் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தினேஷ் சர்மா பேசியதாவது: இதழியல்துறை(…
-
- 0 replies
- 532 views
-
-
கேட்டது சூப்... வந்தது ஃப்ரைடு ரைஸ் - சென்னை ஹோட்டலில் ரோபோவால் நடந்த கொலை சென்னை செம்மஞ்சேரி ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ரோபோ உணவகத்தில் ஆர்டர் செய்த உணவு மாறியதால் ஊழியர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கத்தியால் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். முதல் முறையாகச் சென்னை உணவகத்தில் ரோபோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்யப்பட்ட செய்தி பலருக்கு ஆச்சர்யம். ரோபோக்கள் சப்ளையர்களாக இருக்கும் ஹோட்டலுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும் என்ற ஆசை சென்னையில் பலருக்கு இருந்துவருகிறது. இந்த ஹோட்டலில் நேற்றிரவு ரோபோவால் கொலை என்ற செய்தி பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சென்னை செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆர் சாலையில் ரோபோ உணவகம் செயல்பட்டுவருகிற…
-
- 0 replies
- 531 views
-
-
நிலையான அமைதியை எட்டுவதற்கு சிறிலங்கா அரசுக்கு கடுமையான சமிக்ஞை ஒன்றை அனைத்துலக சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா அனுப்பியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடர் பற்றி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் நேற்று வொசிங்டனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறிலங்கா, ஈரான், யேமன், லிபியா, சிரியா, பர்மா உள்ளிட்ட நாடுகள் தொடர்பான கருத்துகளை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிறிலங்கா தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது- “உண்மையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் மூலமே நிலையான அமைதியை எட்டமுடியும் என்ற கடுமையான சமிக்ஞை ஒன்றை சிறிலங்கா அரசுக்கு அனைத்துல…
-
- 0 replies
- 531 views
-
-
[size=4]பிரிட்டனில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறை மாற்றப்பட்டு 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]பிரிட்டனில் கடந்த 1837ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விதிமுறைப்படி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தான் திருமணங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பல்வேறு தரப்பில் எழுந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த 175 ஆண்டு கால சம்பிரதாயம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன் படி 24 மணி நேரத்தில் இரவு, பகல் என பாராமல் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது என, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி தலைமை பதிவாளர் சாரா ரேப்சன் தெரிவித்துள்ளார்.[/size] …
-
- 1 reply
- 531 views
-
-
அண்மையில் பிரிட்டனை தாக்கிய கடற்பெருக்கம் மற்றும் சூறாவளி காரணமாக தாய்மாரைப் பிரிய நேரிட்டு இறந்தவர்கள் போக மிஞ்சியுள்ள கடற்சிங்கக் குட்டிகளின் பரிதவிப்பு.. இதயத்தின் நெகிழ்வுப் பக்கத்தை மீண்டும்.. கிளறிவிடுகிறது. இப்போது இந்தக் குட்டிகள் பராமரிப்பு நிலையத்தை அடைந்திருந்தாலும் தாயை தேடும் அவலம்.. தொடர்கிறது. http://www.bbc.co.uk/news/uk-25313572
-
- 0 replies
- 531 views
-
-
-
- 2 replies
- 531 views
-
-
ஒரு சீப்பில் 71 வாழைப்பழங்கள்! - இரத்மலானையில் அதிசயம். Top News [Thursday 2014-08-28 11:00] ஒரு வாழைப்பழச் சீப்பில் 71 பழங்கள் இருக்கும் அதிசயத்தைக் கண்டுள்ளீர்களா? இரத்மலானையைச் சேர்ந்த 10 வயதான நவம் அஞ்சன ஜயக்கொடி என்ற மாணவன், எவ்விதமான பசளைகளும் இடாமல் வெறுமனே தண்ணீர் மட்டுமே ஊற்றி வளர்த்த புளி வாழைமரமொன்று ஈன்ற குலையிலேயே, 71 பழங்களைக் கொண்ட இந்த அதிசய சீப்பு இடம்பெற்றுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=115731&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 531 views
-
-
பாட்னாவில் இளம்பென்ணின் நாக்கை பக்கத்து வீட்டுகாரர் துண்டித்ததால் பாதிக்கபட்ட பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார் புகாரை பெற்று கொண்ட போலீசார் சம்பந்தபட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறிப்படுவதாவது:- பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள சாக்கிய என்ற கிராமத்தில் குஷ்மா தேவி என்ற பெண் பாஸ்வான் என்கிறவருக்கு சொந்தமான வயலை காலை கடனை கழிப்பதற்க்கு தினமும் பயன்படுத்தி வந்தார். இதை அறிந்த பாஸ்வான் குஷ்மா தேவியை கடுமையாக எச்சரித்தார் வந்தார். அவர் எச்சரிக்கையும் மீறி குஷ்மா தேவி காலை கடனை கழிப்பதற்காக வயலை பயன்படுத்து வந்தார். கோபம் அடைந்த பாஸ்வான் நேராக குஷ்மா தேவி வீட்டிற்கு சென்று அவருக்கு ப…
-
- 3 replies
- 531 views
-
-
மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை தாக்கிய மணமகன் பிலாஸ்பூர் மணமேடையில் தன்னை மட்டுமே வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை மணமகன் அடிப்பதை பார்த்து கீழே விழுந்து சிரிக்கும் மணமகளின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதற்கான உண்மை காரணம் தெரிய வந்துள்ளது. அண்மையில் வெளியான வீடியோ ஒன்றில் மணமகனும், மணமகளும் திருமணக்கோலத்தில் மணமேடையில் நின்றிருக்க அவர்களை போட்டோ எடுத்த புகைப்படக்காரர், மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்ததுடன், மணமகளின் கன்னத்தை பிடித்து போஸ் கொடுக்க கூறி உள்ளார். அப்பொழுது அருகிலிருந்த மணமகன் ஆத்திரம் அடைந்து அந்த புகைப்படக்காரரை அடித்தது மட்டுமின்றி மணமேடையில் இருந்தே வெளியேறுமாறு…
-
- 2 replies
- 531 views
-
-
ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட குட்டி உயிரினம் நாயா அல்லது நரியா என்று கேள்வி எழுந்த நிலையில் அரியவகை டிங்கோ எனப்படும் காட்டு நாய் வகையை சேர்ந்தது என்பது டிஎன்ஏ சோதனையில் நிரூபணமாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு விக்டோரியா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாய் போன்று தோற்றமளிக்கும் வாண்டி என்று பெயரிடப்பட்ட விலங்கின் இனம் குறித்து கண்டறிய டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டது. அதில் சாதாரண நாய் என்று கருதப்பட்ட வாண்டி ஆஸ்திரேலியாவின் அரியவகை காட்டு நாய் வகையை சேர்ந்த ஆல்பைன் டிங்கோ இனத்தை சார்ந்தது என்பது நிரூபணமாகியுள்ளது. இது ஆஸ்திரேலியாவை சார்ந்த மூன்று டிங்கோ இனத்தின் ஒரு வகை என்றும், மிகவும் ஆபத்தான விலங்கு என்பதும் தெரிய வந்துள்ளது. …
-
- 0 replies
- 531 views
-
-
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தாதியர் மலசலக்கூடத்தில் கமெராவை பொருத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுர நீதவான் நீதிமன்ற நீதவான் ருவந்திகா மாரப்பன உத்தரவிட்டுள்ளார். கமெராவை பொருத்தியதாக கூறப்படும் வைத்தியரான தினுஷ சேரங்கவே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலையின் தாதியரின் மலசலக்கூடத்தில் கமெரா பொருத்திய வைத்தியரை கைது செய்யுமாறு கோரி அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு கமெராவில் பதியப்ப…
-
- 3 replies
- 531 views
-
-
லண்டனில் இளவரசர் வில்லியம்சின் மனைவிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது குடும்பத்துக்கு அவுஸ்ரேலிய வானொலி நிறுவனம் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக அவுஸ்ரேலிய வானொலி நிறுவன தொகுப்பாளர்கள், இளவரசரின் மனைவி கேத் பற்றி, அறிந்து கொள்ள அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு போன் செய்து, அரண்மனையில் இருந்து பேசுவதாகக் கூறி விவரங்களைக் கேட்டு அதனை வானொலியில் ஒலிபரப்பினர். தகவல் அளித்த நர்ஸ் ஜெசிந்தா இதனால் அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது குடும்பத்துக்கு அவுஸ்ரேலிய வானொலி நிறுவனம் 523,600 டொலரை இழப்பீடாக அளிக்க முன்வந்துள்ளது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெசிந்தாவுக்கு இரண்டு குழந்தைகள…
-
- 6 replies
- 531 views
-
-
உள்ளாடைக்குள் 5 பாம்புகள்: பெண் கைது உள்ளாடைக்குள் 5 பாம்புகளை மறைத்து வைத்து, ஹொங்கொங்கிற்குக் கடத்த முயற்சி செய்த பெண்ணை சீனாவின் சுங்கத்துறை அதிகாரிகள் அண்மையில் கைது செய்துள்ளனர். சீனாவுக்கும் ஹொங்கொங்கிற்கும் இடையிலான எல்லைப் பகுதியான குவாங்டாங் மாகாணம், புக்சியன் துறைமுகத்திலிருந்து ஹொங்கொங்கிற்குச் செல்ல முற்பட்ட போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ தினத்தன்று குறித்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்திய போது, அவரது மேல் உள்ளாடையில் மார்பகங்களுக்கு இடையே 5 பாம்பு குட்டிகளை வெவ்வேறு துணிப் பைகளில் கட்டி மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பெண்னைக் கைதுசெய…
-
- 2 replies
- 531 views
-
-
கையில் மக்டொனால்ட் உணவக பற்றுச்சீட்டை பச்சை குத்திக்கொண்ட இளைஞர் நோர்வேயைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் தனது கையில் மக்டொனால்ட் பற்றுச்சீட்டொன்றை நிரந்தரமாக பச்சை குத்திக்கொண்டுள்ளார். வடமேற்கு நோர்வேயிலுள்ள லோரன்ஸ்கொக் நகரைச் சேர்ந்த சிரியன் யட்டர் டஹ்ல் என்பவரே தனது நண்பர் ஒருவருடனான சவாலையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை தனது கையில் இவ்வாறு பச்சைக்குத்திக்கொண்டுள்ளார். மேற்படி இளைஞரின் இந்த பச்சைகுத்தும் நடவடிக்கையால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articles/2014/04/03/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8…
-
- 0 replies
- 530 views
-