செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தெளிகரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். வயிற்று பகுதியில் வெட்டு காயங்களுடன் குறித்த பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 37 வயதுடைய ரூபஸ் கிருஸ்ணகுமாரி என்ற 3 பிள்ளைகளின் தாயே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த பெண்ணின் வயிற்று பகுதியில் வெட்டு காயங்கள் காணப்படுவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பொலிசாரால் கை…
-
- 0 replies
- 335 views
-
-
கோவையில் 3 பெண்களை திருமணம் செய்த புகாரில் செல்வபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செந்தில் குமாரை பணியிடை நீக்கம் செய்து கோவை கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். தம்மை ஏமாற்றி மேலும் 2 பெண்களை திருமணம் செய்ததாக முதல் மனைவி கமிஷனரிடம் புகார் கூறியிருந்தார். விசாரணையில் திருமண மோசடி உறுதியானதால் கமிஷனர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். http://tamil.allnews.in/news/state-news/3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%A…
-
- 3 replies
- 470 views
-
-
3 மணி நேரத்தில் 2 மாடி வீடு: சீனாவில் புதிய சாதனை! பெய்ஜிங்: சீனாவின் சான்ஷி மாகாணத்தில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு அமைத்து புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவை வரிசையில் வீடு என்பது பிரதானமானது. இன்னமும் குடியிருக்க வீடுகள் இல்லாமல் சாலையோரங்களில் வசிப்பவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் போகின்றன. இந்நிலையில் சீனாவில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு கட்டி ஒரு கட்டுமான நிறுவனம் அசத்தியுள்ளது. சான்ஷி மாகாணத்தில் ஸியான் என்ற இடத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த வீட்டைக் கட்ட கட்டுமான நிறுவனம் ‘3டி பிரிண்டிங்’ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான மாடல்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன. அதி நவீன தொழில் நுட்ப முறையில் வீ…
-
- 0 replies
- 399 views
-
-
Published By: SETHU 18 JUL, 2023 | 01:29 PM 3 வயது குழந்தையொன்றின் துப்பாக்கிப் பிரயோகத்தில் அக்குழந்தையின் சகோதரியான ஒரு வயதான குழந்தை உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சன் டியாகோ கவுன்ரியில் திங்கட்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை 3 வயதான குழந்தை எடுத்து, தற்செயலாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரியவந்துள்ளது. ஒரு வயதான குழந்தை தலைமையில் காயமடைந்த நிலையில், தீயணைப்புப் படையினர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அக்குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்ப…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
3 வருடங்கள் காதலித்த யுவதியை கரம்பிடித்த இளைஞர்: திருமணம் முடித்து வாகனத்தில் பயணித்த போது மனைவியின் தோளில் சாய்ந்தபடியே மரணம் - அதிக மகிழ்ச்சி, வேலைப் பளுவே மரணத்துக்கு காரணங்கள் என அறிக்கை 2016-10-11 09:09:15 (ரெ.கிறிஷ்ணகாந்) திருமணம் முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த போது மணமகள் தோள் மீது சாய்ந்து கொண்டு சென்ற மணமகனொருவர் திடீரென மாரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று இப்பாகமுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இசுரு சம்பத் ரணதுங்க(25) என்ற இப்பாகமுவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞராவார். கடந்த 3 வருடங்களாக தான் காதலித்து வந்த மாத்தறை ஹக்மன பனமவில பிர…
-
- 2 replies
- 317 views
-
-
3.2 மில்லியன் புள்ளிகளை பயன்படுத்தி தந்தையின் உருவத்தை வரைந்த கலைஞன் தந்தையர்களின் அறிவுரைகளை செவிமடுக்க நேரமில்லாத பிள்ளைகள் வாழுகின்ற இந்த கலியுகத்தில் மிகவும் பொறுமையுடன் தனது தந்தையின் படத்தை புள்ளிகளை வைத்து தத்துரூபமாக வரைந்துள்ளார் மியூஜ்வெல் என்டாரா என்ற புளோரிடாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர். இதற்காக 11in X 17in அளவினையுடைய தாளைப் பயன்படுத்திய அவர் 3.2 மில்லியன் கணக்கான மிகவும் மெல்லிய புள்ளிகளையும் தனது கைகளாலேயே வைத்து வரைந்து முடித்திருக்கின்றார். இதுபற்றி மியூஜ்வெல் கூறுகையில், புள்ளிகளை கொண்டு வரையப்படும் படங்களுக்கு தான் ஒரு ரசிகன் எனவும், ஆகவே தான் முதல் முதலாக வரையும் புள்ளிகளை கொண்ட படமாக தனது தந்தையின் உருவத்தை தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்து…
-
- 2 replies
- 727 views
-
-
3.5 மாதத்தில் பிறந்த குழந்தையின் முதல் வருடம்
-
- 0 replies
- 208 views
-
-
30 மனிதர்களைக் கொலை செய்து உடற்பாகங்களை உட்கொண்ட ரஷ்ய தம்பதி ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், 30 மனிதர்களைக் கொன்று அவர்களின் உடற்பாகங்களை உட்கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர். திமித்ரி பக் ஷீவ், அவரின் மனைவி நட்டாலியா பக் ஷீவ் ஆகியோரே இத்தம்பதியினர் ஆவர். ரஷ்யாவின் தென்பிராந்தியத்திலுள்ள இத்தம்பதியின் வீட்டில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மனித உடற்பாகங்கள் பலவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 35 வயதான திமித்ரி பக் ஷீவும் அவரின் மனைவி நட்டாலியும் (42) ரஷ்யாவின் கிரஸ்னோடர் இராணுவ பயிற்சியகமொன்றில் பணியாற்றியவர்கள். அங்கு பெண்ணொருவரின் சடலம் காணப்பட்டதையடுத்து, மேற்பட…
-
- 0 replies
- 1.6k views
-
-
30 வருடங்களாக வீட்டுக்கு வெளியே செல்லாத 43 வயதான ஜேர்மனிய நபர் 2016-10-09 10:32:39 ஜேர்மனியைச் சேர்ந்த 43 வயதான நபர் ஒருவர் 30 வருடங்களாக ஒரு போதும் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை என்ற தகவல் குறித்து அந்நபரின் பெற்றோரிடம் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். ஜேர்மனியின் பவேரியன் பிராந்தியத்திலுள்ள பேய்ரூத் எனும் நகருக்கு அருகிலுள்ள பிரெயன்பெல்ஸ் எனும் கிராமத்தில் இத்தம்பதியினர் வசிக்கின்றனர். இத் தம்பதியின் மகனுக்கு தற்போது 43 வயதாகிறது. அந்நபர், 13 வயதில் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்தியிருந்தார். அதன்பின் ஒருபோதும் அவர் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 272 views
-
-
30 வருடங்களின் பின்னர் தாயைக் கண்டுபிடித்த இலங்கைப் பெண்: மனதை நெகிழவைக்கும் சம்பவம்! [ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 11:52.51 AM GMT ] இலங்கையில் பிறந்து நெதர்லாந்தைச் சேர்ந்த தம்பதிக்கு தத்துக்கொடுக்கப்பட்ட பெண்ணொருவர் அவரது தாயை தேடிக் கண்டுபிடித்த சம்பவமொன்று சந்தலங்காவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தற்போது 30 வயதாகும் அப்பெண் நெதர்லாந்து நாட்டில் பொறியியலாளராக இருப்பவரென தெரிவிக்கப்படுகின்றது. இவர் இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் எனவும் அவரும் அவரது சகோதரியும் 1985-03-04 அன்று சந்தலங்கா வைத்தியசாலையில் பிறந்ததாகவும் தெரியவருகின்றது. நிமலாவதி என்ற அவரது தாயாரால் இரண்டு குழந்தைகளையும் சுமார் 2 1/2 மாதங்கள் வரையே வளர்க்க முடிந்துள்ளது. பொருளாதார சிக்கலால் தவித்த அவர் …
-
- 0 replies
- 273 views
-
-
Published By: SETHU 12 MAY, 2023 | 06:04 PM இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் மாதாந்தம் 30,000 சம்பளம் பெறும் அரச ஊழியர் ஒருவரிடம் 7 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் இருப்பதை அதிகரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹேமா மீனா எனும் இவர், மத்திய பிரதேச பொலிஸ் வீடமைப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் பொறியியலாளர் ஆவார். 7 வருடங்களாகவே அவர் சேவையில் உள்ளார். அண்மையில் அவரின் வீட்டில் ஊழல் எதிர்ப்புத்துறை அதிகாரிகள் நடத்திய முற்றுகையின்போது ஹேமா மீனாவின் பெயரிலும் அவரின் குடும்பத்தினரின் பெயரிலும் 7 கோடி இந்திய ரூபா பெறுமியான சொத்துககள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடம்பர கார்கள் …
-
- 2 replies
- 446 views
- 1 follower
-
-
300 ஆண்டுகளுக்கு பின் சிறுமியின் சடலம் திடீரென கண் விழித்ததால் பரபரப்பு ( வீடியோ இணைப்பு) மெக்ஸிகோ நாட்டில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் ஒன்று திடீரென கண் விழித்து பார்த்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவில் உள்ள ஜலிஸ்கோ நகரில் கூதலஜாரா என்ற ஆலயத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையினால் கொலைசெய்யப்பட்ட இனசென்சியா என்ற சிறுமியின் சடலம் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றது. 300 ஆண்டுகளுக்கு முன்னர் மெக்ஸிகோவில் இச்சிறுமி வாழ்ந்து வந்துள்ளார். அப்போது, இயேசுவின் மீது கொண்டுள்ள பக்தியால் அவரை பற்றி மக்களுக்கு போதனை செய்ய தனது தந்தையிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆ…
-
- 0 replies
- 264 views
-
-
300 க்கும் மேற்பட்டோர் மீது பாலியல் துஷ்பிரயோகம்: சத்திர சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்கள் சிறை. பிரான்ஸில் 300 க்கும் மேற்பட்டோரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல சத்திர சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகாலம் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ஜோஎல் லெ ஸ்குவார்னெக் (Joël Le Scouarnec) என அழைக்கப்படும் 74 வயதான நபருக்கே குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 1990களிலிருந்து 2017 வரையிலான காலப்பகுதியில், தன்னிடம் சிகிச்சை பெறுவதற்காக வந்த சுமார் 300 பேரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் எனவும், அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த ஜோல் லே? கடந்த 2017ஆம் ஆண்ட…
-
- 0 replies
- 219 views
-
-
300 நோயாளிகள் மீது பாலியல் வன்கொடுமை: பிரான்ஸ் மருத்துவர் வாக்குமூலம்! சிகிச்சைக்காக வந்த 300 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், முன்னாள் பிரான்ஸ் அறுவைசிகிச்சை மருத்துவர் ஜோல் லே மீது வழக்குத் தொடரப்பட்ட விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் குறித்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்த 300 பேரில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளதுடன் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களும் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தான் மிகவும், அருவறுக்கத்தக்க செயல்களை செய்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகத் தான் மிக மோசமான குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்கள் அடைந்த காயங்க…
-
- 0 replies
- 144 views
-
-
300வருடங்கள் பழமை வாய்ந்த இங்கிலாந்து மன்னனின் உல்லாச விடுதி மக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் எட்டாவது மன்னனான ஹென்றியே இந்த உல்லாச மாளிகைக்கு சொந்தக்காரர் ஹென்றி மன்னனால் கட்டப்பட்ட இது முன் எப்போதும் காணப்படாத மிக அபூர்வமான கலை அம்சங்களைக் கொண்டதாக காணப்படுவதாக கட்டிடக் கலைஞர்கள் கூறுகின்றனர். இந்த உல்லாச மாளிகை 150 வருடங்களுக்குப் பின்னர் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் 50வருடகால ஆய்வுக்குப் பின்னர் மீட்கப்படடது. இதனை மீண்டும் புணருத்தாபனம் செய்ய தமக்கு 1250 மணிநேரம் சென்றதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது 2.2மீற்றர் நீளமும், 1.2மீற்றர் அகலமும் கொண்டது. கவர்ச்சியான வண்ணப் பலகைகளாலும், நுண்ணிய அலங்காரங்களால் மெருகூட்டப்பட்ட பளிங்கு, பிலாஸ்டிக…
-
- 0 replies
- 592 views
-
-
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த எகிப்திய மாமன்னர் ஒருவரின் படுகொலை தொடர்பான மர்மத்துக்கு விடைகண்டு விட்டதாக தடயவியல் நிபுணர்கள் நம்புகின்றனர். பண்டைய எகிப்தியப் பேரரசின் கடைசி மாமன்னரான மூன்றாம் ராமிசெஸ்ஸின் பாதுகாப்பட்ட சடலத்தை முதல் தடவையாக ஸ்கேனிங் செய்த விஞ்ஞானிகள் அவர் எவ்வகையில் எதற்காக கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கு பதில் கண்டதாகக் கூறுகின்றனர். பண்டைய எகிப்தில் பாரோ என்றழைக்கப்படும் மன்னர்களின் இறந்த உடல்களை நெடுங்காலம் அழியாமல் பாதுகாப்பதற்கு கையாளப்பட்ட மம்மியாக்கி பதனிடும்முறையில் பாதுகாக்கப்பட்டுள்ள பேரரசர் மூன்றாம் ராமிசெஸ்ஸின் எச்சங்களை முதல் தடவையாக சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது கழுத்துப் பகுதியில் ஏழு செண்டி மீட்டர் நீளத்துக்…
-
- 1 reply
- 678 views
-
-
3000 ஆண்டுகள் பழைமையான கோயில் கண்டுபிடிப்பு! 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருவின் கடலோர மாவட்டமான லாம்பேயிக்கியூ பகுதியில் இந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் குறித்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 21 கோபுரங்களுடன் கூடிய கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்டைய பெருவில் தண்ணீரை தெய்வமாக வணங்கிய சான்றுகளும் இந்த கோயிலுக்குள் கிடைத்துள்ளன. 131அடி நீளமும் 183 அடி அகலமும் கொண்ட இக்கோயிலில் வாள்போன்ற புராதனப் பொருட்களும் ஏராளமாக கிடைத்துள்ளன. http://athavannews.com/3000-ஆண்டுகள்-பழைமையான-கோயில/
-
- 0 replies
- 264 views
-
-
30ஆயிரம் ரூபா பெறுமதியான உணவை தானமாக வழங்கிய யாசகர் அப்புஹாமி இலங்கையில் வெசாக் மற்றும் பொசன் காலங்களில் பரவலாக நடத்தப்படும் தானசாலைகளில் யாசகர்களும் உணவு மற்றும் பானவகைகளை அருந்துவது பொதுவான செய்தி. ஆனால், யாசகர் ஒருவர் நடத்திய தானசாலையில் பொதுமக்கள் கலந்துகொண்ட செய்தியொன்று மாத்தறையிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த பொசன் போயா தினத்தை முன்னிட்டு, 28ஆம் திகதி மாத்தறை மாநகர சபை முன்றலில் இத்தானசாலை நடைபெற்றது. இதுபற்றித் தெரியவருவதாவது, மாத்தறை மாநகர சபைக்கு முன்னால் யாசகம் பெற்று வருபவர் யாசகர் அப்புஹாமி. இவரை அப்புஹாமி மாமா என அங்குள்ளோர் அழைத்து வருகின்றனர். இவருக்கு …
-
- 2 replies
- 766 views
-
-
31 நாய்களை பாலத்தில் இருந்து கீழே வீசிய கொடூரம். தெலுங்கானாவில் 31 நாய்களை மர்ம நபர்கள் பாலத்தில் இருந்து கீழே வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதில் 20 நாய்கள் இறந்ததாகவும், 11 நாய்கள் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எட்டுமைலாரம் கிராமம் அருகே உள்ள பாலத்தில் இருந்து நாய்கள் வீசப்பட்டதாக விலங்குகள் நல அமைப்பினர் முறைப்பாடளித்ததை தொடர்ந்தே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக இந்திரகரன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாய்கள் வேறு எங்காவது கொன்று பாலத்தி…
-
- 0 replies
- 139 views
-
-
31 வருடங்களுக்கு முன்னர் குழந்தையைக் கடத்தியவர் கைது! 31 வருடங்களுக்கு முன்னர் குழந்தையொன்றைக் கடத்தியவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், பொலிஸ் படையினர் மீது பொது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது காவல் துறை மீது நம்பிக்கை கொண்டு தங்கள் குழந்தைகளை கடத்தியவர்களை பொலிஸார் கைது செய்வரென கடத்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்னர், ஜேர்மின் என்ற குழந்தையைக் கடத்திய நபர் அலன் மேன், கனடாவின் வேர்நோம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கனடா, கானா நாடுகளின் பிரஜையாவார். கடந்த 1987 ஆம் ஆண்டு ஜுன் 24 ஆம் ஆண்டு 21 மாதக்குழந்தையை ரொறன்ர…
-
- 0 replies
- 268 views
-
-
32 கி.மீ நடந்து வேலைக்கு வந்த இளைஞர் - கார் பரிசளித்து ஆச்சரியப்படுத்திய முதலாளி
-
- 1 reply
- 444 views
-
-
டோக்கியோ: ஜப்பானில் ரயிலில் இருந்து இறங்கும் போது ரயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே கால் மாட்டிக் கொண்ட பெண்ணை, சக பயணிகள் ரயிலையே சாய்த்து மீட்ட ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள சாய்தாமா நகரில் உள்ள மினாமி உரவா ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் இருந்து பயணிகள் இறங்கும் போது, எதிர்பாராதவிதமாக 30 வயது பெண் ஒருவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டது. பாதுகாப்புப் படையினர் வந்து காப்பாற்றட்டும் என அலட்சியமாக இராமல், உடனடியாக் அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ளனர் சக பயணிகள். யோசனை... மஞ்சி வாண்டு தான்... ரயிலை லேசாக சாய்த்தால், அப்பெண்ணை உடனடியாக மீட்டு விடலாம் என அங்கிருந்த சிலர் ஐடியா கொட…
-
- 8 replies
- 717 views
-
-
அரிவாள் என்றாலே தமிழ் சினிமாவின் உபயத்தால் நமக்கு நினைவிற்கு வருவது மதுரைதான். இப்பொழுது அதே மதுரைக்கார்ரகள், அரிவாளை வைத்து ஒரு சாதனை படைத்துள்ளனர். ஆம்... 33 அடி நீளமும், 6 அடி அகலம் கொண்ட, 7 அடி நீளமுள்ள கைப்பிடியுடன் 800 கிலோ எடை கொண்ட பிரமாண்ட அரிவாளை தயாரித்துள்ளனர். மதுரை சுற்றுவட்டாரத்தில், கோயிலுக்கு அரிவாளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதன்படி, மதுரையில் இருந்து சதுரகிரி செல்லும் வழியில் டி.கல்லுபட்டியில் உள்ள கருப்பண்ணசாமி கோயிலுக்கு காணிக்கையாக வழங்க இந்த அரிவாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த கோயிலை உருவாக்கி, நிர்வகித்து வரும் கணேசமூர்த்தி மௌன அடிகளார் இது குறித்து கூறும்போது, ''இந்த கோயிலை நான் உருவாக்கி 19 ஆண்டுகள் ஆகின்றது. இந்த 19 ஆ…
-
- 3 replies
- 1.5k views
-
-
33 அடி நீளமான அனகொண்டா பிரேஸிலில் பிடிக்கப்பட்டது; உடலின் அகலம் 3 அடி, எடை 63 தொன் பாரிய அனகொண்டா பாம்பொன்று பிரேஸிலில் பிடிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 33 அடிகளாகும். பிரேஸிலின் வட பிராந்தியத்திலுள்ள பாரா மாநிலத்தில் அணைக்கட்டு நிர்மாண நடவடிக்கையின்போது இந்த அனகொண்டா கண்டு பிடிக்கப்பட்டது. அணைக்கட்டை நிர்மாணிப்பதற்காக குகையொன்றை நிர்மாண ஊழியர்கள் வெடிவைத்து தகர்த்த போது இப் பாம்பு வெளிவந்ததாக கூறப்படுகிறது. இந்த அனகொண்டா 63 தொன் எடையைக் கொண்டிருந்தது. அதன் உடல் விட்டம் சுமார் 3 அடிகளாகும். உலகில் இதுவரை பிடிக்கப்பட்ட மிகப்பெரிய பாம்புகளில் …
-
- 7 replies
- 499 views
-
-
33 ஆண்டுகளாக 10ம் வகுப்பில் பெயில் - கொரோனாவால் 51 வயதில் பாசான அதிசயம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நடைபெறவில்லை. அனைத்து மாநிலங்களும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆல் பாஸ் என அறிவித்தன. அதே நேரத்தில், 33 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் பெயிலாகி வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 51 வயது நபர் இந்த கொரோனாவால் ஆல் பாஸ் ஆகி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நூருதீன் (51). இவர் கடந்த 1987-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொது தேர்வை எழுத தொடங்கினார். அப்போது எழுதிய தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் விடாமுயற்சியாக விண்ணப்பித்து தேர்வு எழுதி வந்தார். பாச…
-
- 1 reply
- 418 views
-