Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இன்றைய உலகம் செல்போனுக்குள் சுருங்கிவிட்டது என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன. தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது. தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும் கொசுக் களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று நம்மில் பலர் குறைபட்டு கொள்வதை கேட்கிறோம். தற்போது அதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய கொசு விரட்டி எனப்படும் புதிய அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து அதனை இயக்கினால், அதில் இருந்து வெளியாகும் உயர் அதிர்வெண் கொண்ட சப்த அலைகள் கொசுக்களை ஓட ஓட விரட்டி விடும். கொசுக்களுக்கு பிடிக்காத இந்த அல்ட்ரா சவுண்டால…

  2. ஆன்மீக ஆலோசனை வழங்கிய பெண்ணை 3ஆவது முறையாக திருமணம் முடித்தார் இம்ரான் கான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் "தெஹ்ரீக் ஈ இன்சாப்" கட்சி தலைவரான இம்ரான் கான் 3ஆவது முறையாக திருமணம் செய்து கொண்டார். அணியின் கப்டனாக இம்ரான் கான் இருந்த போது கடந்த 1992ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தன் வசப்படுத்திக் கொண்டது. கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின் பாகிஸ்தான் "தெஹ்ரீக் ஈ இன்சாப்" என்ற தனி கட்சியை தொடங்கி வழிநடத்தி வருகிறார் கான். இங்கிலாந்து நாட்டு கோடீஸ்வரரின் மகளான ஜெமிமா கோல்ட்ஸ்மித் மற்றும் இம்ரான் கான் திருமணம் 1995ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 9 வருட திருமண வாழ்க்கைக…

  3. கதிகலங்க வைக்கும் கடற்கொள்ளை பறவை ! அடுத்தவர் உழைத்து சம்பாதித்த பொருளை, கொள்ளையடிப்பது மனித குலத்திற்கு மட்டுமே உரிய குணம் என்று நினைப்பது தவறு. சில காட்டு விலங்கு களும், பறவைகளும் கூட, இத்தகைய செயல்களில் ஈடுபடு கின்றன. கடலில் பயணிக்கும் கப்பல்களை வழிமறித்து கொள்ளை யடிக்கும் கடற்கொள் ளையர்களைப் போலவே, ஸ்குவாஸ் என்ற கடற்பறவை, மற்ற பறவைகளின் உணவை வழிமறித்து கொள்ளையடிக்கின்றன. ஸ்குவாஸ் என்பது, கடலில் வாழும் ஒரு வகை பறவை. தாக்கும் குணம் கொண்டது. டெர்ன், பப்பின் உள்ளிட்ட மற்ற கடற் பறவைகள், தங்களின் குஞ்சுகளுக்கோ அல்லது கூட்டுக்கோ கொண்டு செல்லும் உணவை, இப்பறவை இடைமறித்து கொள்ளை அடிக்கும். வானில் பறந்து கொண்டே சண்டை போட்டு, மற்ற பறவைகளை கொல்லும் இயல்புடை…

  4. திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் அருகே, முருகன் கோவில் வேலில் வைத்திருந்த ஒரு எலுமிச்சை பழம் 3,500 ரூபாய்க்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டை குன்றின் மீது பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. இங்கு, வேல் மட்டுமே கருவறையில் உள்ளது. இதற்கு, இப்பகுதி மக்கள் ரத்தினவேல் முருகன் என பெயரிட்டுள்ளனர். இக்கோவிலில், பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம், (20ம் தேதி) இரவு 11 மணிக்கு இடும்பன் பூஜை நடந்தது. இப்பூஜையில், ஒன்பது நாள் உற்சவத்தின் போது வேலில் செருகப்பட்ட எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்து சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன் திருமணத் தடைகள், நோய்கள் நீங்கும்…

  5. இதில் கவனிக்க வேண்டிய விடையம் என்ன என்றால் நேற்று நடந்த ஒரு விவாததில் எச்ச.ராஜா ஒரு சவால் விட்டு இருந்தார் முடிந்தால் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடி பாருங்கள் என்று , அவர் சொல்லி ஒரு நாளும் ஆக்க வில்லை அதுக்கு , கொஞ்சம் முதல் நடந்த தேசிய தலைவரின் பிறந்த நாள் வாழ்த்தரங்கம்.....முடிஞ்சவன் மோதிப் பார் முடியாதவன் வேடிக்கை பாரு.......................... படங்கள் முகப் புத்தகம்............

  6. கூகுள் நிறுவனத்தையே திணற வைத்த "கங்ணம் ஸ்டைல் பாடல் தென் கொரிய பாடகர் ஷையின் கங்ணம் ஸ்டைல் பாடல் கூகுள் நிறு­வ­னத்­தை­கூட திணற வைத்­துள்­ளது. 2012 ஆம் ஆண்டு வெளி­யான இப்­பாடல் உலகம் முழு­வ­தையும் ஒரு கலக்கு கலக்­கிய பிர­சித்­த­மான பாடல் என்­பது தெரியும். அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா, ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூன் உட்­பட பல வி.வி.ஐ.பிகளும் இந்த குதிரை நடனப் ஸ்டைல் பாட­லுக்கு நட­ன­மா­டி­யுள்­ளனர். இந்நிலையில் இணைய உல­கமே இப்­பா­டலை கையாள்­வ­தற்கு தயார் நிலையில் இல்­லா­தி­ருந்த தகவல் இவ்­வாரம் வெளி­யா­கி­யுள்­ளது. யூ ரியூப் இணை­யத்­த­ளத்தில் இப்­பா­டலை பார்க்­கப்­பட்ட தட­வை­களின் எண்­ணிக்கை இவ்­வாரம் 215 கோடி­யாக அதி­க­ரித்­தது. இது ஏறத்­தாழ உலக ச…

  7. Jul 16, 2011 இவ் உலகில் எத்தனையோ விதமான அதிசயங்கள் இருக்கின்றன. அதிசய மனிதர்கள் இருக்கின்றார்கள். அதில் இன்றும் ஓர் வித்தியாசமான வியக்க வைக்கும் ஓர் அதிசய மனிதரை பாரிஸ்தமிழ் வெளிப்படுத்துகின்றது. இன்று அதீத வளர்ச்சி அடைந்து வரும் உலகில் நீர் ஓர் தட்டுப்பாடான விடயமாக மாறி வருகின்றது.ஆறுகள், குளங்கள், ஏரிகள் வற்றி வருகின்றன. ஆனால் என்ன ஒரு வித்தை ஆபிரிக்கா நாட்டை சேர்ந்த ஒர் இளைஞனின் உடலில் நீர் அருவியாக கொட்டுகின்றது. தனது உடலில் உள்ள நீரை வாய் மூலம் எடுத்து, அன்றாட தேவைகளை பூர்த்தி செய்கின்றார். அதாவது தாகம் தீர்க்க அருந்துகின்றார், முகம் கழுவுகின்றார். கேட்வே ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? இவ் நீர்வீழ்ச்சி மனிதனை நீங்களும் காண..... …

  8. இயந்திர துப்பாக்கியின் மீது ஏறி அமர்ந்து ஈராக்கில் உள்ள பாலைவனத்தில் குண்டுமழை பொழியச்செய்யும் ஆறு வயது சிறுமி 400 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக மார்தட்டிக் கொள்ளும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=r2N-bQURIiM துப்பாக்கியின் மீது அமர்ந்திருக்கும் குர்திஷ் இனத்தை சேர்ந்த அந்த சிறுமியை தாங்கிப் பிடித்திருக்கும் நபர் ‘கொல்லு.., கொல்லு..,’ என்று இந்த வீடியோ காட்சியில் கூச்சலிட, சரம்சரமாய் இயந்திர துப்பாக்கியில் இருந்து குண்டுகளை அவள் பொழிந்துத் தள்ளுகிறாள். https://www.youtube.com/watch?v=SzLxrmlvsqg இதுவரை எத்தனை தீவிரவாதிகளை நீ கொன்றிருப்பாய்? என்று அவளுடன் இருக்கும் நபர் கேட்கும்போது நான்கு விரல்களையும் மேலே உயர்த்த…

    • 0 replies
    • 358 views
  9. சமைத்து உண்ண ஆசைப்படும் சிம்பன்சிகள்: ஆய்வில் வெளியானது அபூர்வ தகவல் [ வியாழக்கிழமை, 04 யூன் 2015, 07:18.51 மு.ப GMT ] விலங்கு இராச்சியத்தில் உள்ள பல்வேறு வகையான குரங்குகளின் சிம்பன்சிக்களே மனிதனை மிகவும் ஒத்ததாக காணப்படுகின்றது. இவ் ஒற்றுமையானது உருவத்தில் மட்டுமல்லாது செயற்பாடு மற்றும் சிந்தனைத் திறனிலும் மனிதனை ஒத்ததாகவே இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கு சான்றாக சிம்பன்சிகள் தமக்கு தேவையான உணவை தாமே சமைத்து உண்ண விரும்புவதாக அவ் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வில் ஈடுபட்டவர்கள் சிம்பன்சிகளிடம் சமைக்கும் சாதனங்களையும், துண்டு துண்டாக வெட்டப்பட்டு சமைத்த தக்காளிப் பழங்களையும் வழங்கியுள்ளனர். ஆனால் ஏற்கணவே சமைக்கப்பட்ட…

    • 0 replies
    • 467 views
  10. பசுபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் இளைஞர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Sam Cossman என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி எரிமலை குறித்து ஆய்வு செய்ய நவீன சாதனங்களுடன் பசுபிக் பகுதியில் உள்ள Ambrym என்ற தீவுக்குச் சென்றுள்ளார். மலைப்பகுதியில் அமைந்துள்ள Marum என்ற எரிமலைக்குள் இறங்கி ஆராய்ச்சி செய்வது தான் இந்தக் குழுவின் திட்டம். இது தொடர்பான வீடியோவில், சுமார் +1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் லாவா குழம்புகளை கக்கிக் கொண்டிருக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற அந்த ஆராய்ச்சியாளார், தனது உடலில் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ளும் பாதுகாப்பு உடைகளை உடுத்திக்கொண்டு எர…

    • 0 replies
    • 332 views
  11. இலங்கையில் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி Vhg ஏப்ரல் 27, 2024 இலங்கையில் மனித முக அமைப்பை கொண்ட ஆடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெனியாய, விஹாரஹேன செல்வகந்த பிரதேசத்திலேயே இந்த ஆடு பிறந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்ந்த ஆடு, இந்த குட்டியை ஈன்றுள்ளது. ஆட்டுக்குட்டி எவ்வாறாயினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.battinatham.com/2024/04/blog-post_113.html

  12. யார் உலகின் 1% மான செல்வந்தர்கள்? அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்? உலகின் செல்வந்தராக முதல் 1 வீதத்திற்குள் வருவதற்கு எவ்வளவு உழைக்கவேண்டும்? வரி எல்லாம் செலுத்தி 34,000 அமெரிக்கா டாலர்கள் நீங்கள் உழைப்பீர்கள் என்றால் நீங்கள் உலகின் 1%வீத பணக்காரார் பட்டியலில் இருப்பீர்கள். ஒரு வீட்டில் நாலுபேர் உள்ளார்கள் என்றால், தாய் / தகப்பன் இரு பிள்ளைகள், உங்கள் வருமானம் 1,36,000 அமெரிக்க டாலர்களுக்கு கூடியதாக இருக்கவேண்டும். இவர்கள் எங்கே அதிகம் வாழுகின்றனர்? பிந்திய உலகவங்கியின் தரவுகளின் படி (ஆண்டு 2005 ), இவர்களில் அரைவாசிப்பேர், 29 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். அடுத்து 4 மில்லியன் மக்கள் ஜெர்மனியில் வாழ்கின்றனர். மிகுதி மக்கள் ஐரோ…

    • 7 replies
    • 1.2k views
  13. திருட எதுவும் இல்லை – 20 ரூபாய் டிப்ஸ் வைத்த திருடன். தெலுங்கானா மாநிலத்தில் திருட வந்த ஓட்டலில் திருடுவதற்கு எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் இரக்கப்பட்டு 20 ரூபாயை அங்கு வைத்து சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், முகத்தை துணியால் மறைந்துள்ள திருடன் திருடுவதற்கு எந்த மதிப்புமிக்க பொருளும் கிடைக்காமல் விரக்தியடைந்து 20 ரூபாய் நோட்டை அங்கு வைத்து செல்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024…

    • 1 reply
    • 297 views
  14. ''ஹப்பி பேர்த்டே ...'' பாடலுக்கு காப்புரிமக் கட்டுப்பாடு கிடையாது bbc ''ஹப்பி பேர்த்டே ...'' பாடலுக்கு காப்புரிமக் கட்டுப்பாடு கிடையாது ''ஹப்பி பேர்த்டே டூ யூ'' என்ற பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வரிகளை இனி எவரும் காப்புரிமத்தால் தடுத்து வைக்க முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டிருக்கிறது. ''ஹப்பி பேர்த்டே டூ யூ'' என்ற ஆங்கில மொழியின் மிகவும் பிரபலமான பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வரிகளை இனி எவரும் காப்புரிமத்தால் தடுத்து வைக்க முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டிருக்கிறது. இன்னுமொரு நிறுவனத்திடம் இருந்து இந்தப் பாடலை தாம் 1998இல் வாங்கியதாக வார்னர் சப்பல் மியூசிக் நிறுவனம் வாதிடுகிறது. ஆனால், அந்தப் பாடலை பியானோவில் வாசிக்கும் ஒரு குறி…

  15. ரஷ்ய (Russia) நீதிமன்றம் வரலாறு காணாத அபராத தொகையை கூகுள் (Google) நிறுவனத்திற்கு எதிராக விதித்து தீர்ப்பளித்துள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான Alphabet மூலம் 17 ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. அமெரிக்க டொலர் இதற்கிணங்க அபராதத் தொகையாக 20 டெசிலியன் அமெரிக்க டொலர் ($20,000,000,000,000,000,000,000,000,000,000,000) விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த அபராதத் தொகையின் மதிப்பு 110 ட்ரில்லியன் டொலருக்கும் அதிகமாகும். அத்த…

  16. மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் இப்புராதன நகரத்தின் வேர்கள் எங்கெங்கோ ஓடிமறைந்துள்ளன. இன்றுள்ள இந்நகரம் எழுப்பப்படும் முன்பே எரிக்கப்பட்டது. எரிக்கப்படுவதற்கு முன்பே சிறப்பாக எழுப்பப்பட்டிருக்கிறது. இதன் வேர் நெருப்புக்கும் சாம்பலுக்கும் இடையில் ஊடுருவிக் கிடக்கிறது. அழிவைச் சுற்றிச் சுற்றியே பின்னிக் கிடக்கிறது. ஆனாலும் அழியாமல் இருக்கிறது. - சு.வெங்கடேசன், காவல்கோட்டம் . காவல்கோட்டம் குறித்து பதிவெழுதவே மலைப்பாக உள்ளது. மதுரை குறித்த நாவல் எனும்போது ஒவ்வொரு பகுதியுமே எனக்கு முக்கியமாகத் தோன்றுகிறது. எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் பட்டியலில் காவல்கோட்டத்துக்குத் தனியிடம் உண்டு. பாண்டியர்களிலிருந்து இன்று வரை எத்தனையோ பேர் மதுரையை ஆண்டார்கள். மதுரையை …

  17. சில நாட்களிற்கு முன்னர் நேப்பிளசில் பிரான்ஸ் இத்தாலி உச்சி மாநாடு இடம்பெற்றவேளை பிரான்ஸ் ஜனாதிபதி இத்தாலிய பிரதமரை இரண்டு தடவைகள் முத்தமிட்டார். அது வெறுமனே நட்புறவை வெளிப்படுத்தும் முத்தம் மாத்திரமல்ல. கொரோன வைரஸ் அச்சம் உலகை ஆட்கொண்டுள்ள சூழலில்உங்கள் அயலவர்களை பார்த்து அஞ்சவேண்டாம் என மக்களிற்கு தெரிவிக்கும் செய்தியாகவும் அந்த முத்தம் காணப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக, நட்பை வெளிப்படுத்துவதற்கு முத்தமிடுவதும் தர்மசங்கடமானதாக மாறியுள்ளது. குறிப்பாக தென்ஐரோப்பாவில் இந்த நிலை காணப்படுகின்றது. இத்தாலிய அரசாங்கத்தின் கொரோன வைரசிற்கான விசேட ஆணையாளர் இத்தாலியர்கள் தங்கள் நெருக்கத்தை அதிகமாக வெளிப்படுத்துவதற்கு கையாளும் வழிமுறைகள் கொரோனா வைரஸ் பரவுவதற்…

  18. சென்னை:கழுத்தைப் பிடித்து நெரித்து, தூங்க விடாமல் செய்யும் கெட்ட ஆவியை, சிறையில் அடைக்க வேண்டும் என, ஒருவர் கொடுத்த புகாரால், போலீசார் பெரும் கலக்கத்தில் உள்ளனர். இந்த புகார் தொடர்பாக, விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு, ஆவி பிடிக்கும் வேலையும் நடக்கிறது. கண்ணுக்கு முன்னாடி ஓடுகிறவனையே பிடிக்க முடியவில்லை. இவன் காற்றை பிடிக்க சொல்கிறானே என, போலீசார் புலம்புகின்றனர். வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு, 45 வயதுள்ளவர் வந்தார். சுற்றும் முற்றும் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவரிடம், வரவேற்பு பணியில் இருந்த பெண் போலீஸ் விசாரித்தார். அவர் கொண்டு வந்த புகாரை படித்து, மனதுக்குள்ளேயே சிரித்து விட்டு, சப்-இன்ஸ்பெக்டரை பாருங்கள் என, அனுப்பினார். வந்தவர், போலீஸ்காரரிடம் புகார்…

  19. [size=3] அரிசோனா மாநிலத்தில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கு ரொம்னி எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற விருப்பம். ஆனால் கணவரோ வாக்களிக்கச் செல்லவில்லை. எனவே ஒபாமா வெல்வதற்குத் துணை புரிந்தார் என்று அவர் மீது தனது காரையேற்றி அவரைக் கொல்ல முயற்சித்துள்ளார்.[/size][size=3] [/size][size=3] ஆபத்தான நிலையில் தப்பிய 36 வயதுடைய கணவர் டாணியல் சொலமன் இப்போதும் வைத்தியசாலையில் சிகிச்கை பெற்றுவருகிறார். ஹோலி சொலமன் என்ற 28 வயது நிரம்பிய அந்தப் பெண் தற்போது கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கிறார். கணவரின் கருத்துப்படி தான் வாக்களிக்காமல் விட்டதே தனக்கு இந்தக் கதியேற்பட்டதற்கான காரணம் என்று தெரிவித்துள்ளார்.[/size][size=3] இச்சம்பவத்தைப் பார்த்த அயலவர்களின் கருத்துப்படி திருமதி சொலமனும் திர…

    • 4 replies
    • 574 views
  20. கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால்.... சுட்ட வடை, ரூ. 26,600க்கு ஏலம் போனது. திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூரம் திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் இருந்து வெறும் கைகளால் வடை சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு சுடப்பட்ட 7 வடைகள் ரூ. 26 ஆயிரத்திற்கு ஏலம் போனது. திருவண்ணாமலை மாவட்டம், கேளூர் அடுத்த துரிஞ்சிகுப்பத்தில் ஆதிபராசக்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் 3ம் வெள்ளியன்று ஆடிபூரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று 16ம் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள் குடம் சமர்ப்பணம் செய்யப்பட்டது.தொடர்…

  21. தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர் மீது வழக்கு! அல்பர்டாவில் தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பகுதியளவு தானாக இயங்கக்கூடிய டெஸ்லா கார் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்க, அதில் இருந்த ஓட்டுநரும் சக பயணியும் தூங்கியதாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரின் முன் இருக்கைகள் இரண்டும், முழுவதுமாக சரிந்திருந்து, அதில் ஓட்டுநரும், சக பயணியும், நல்ல உறக்கத்தில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். டெல்ஸா மாடல் எஸ் ரக காரை பொலிஸார் கண்டறிந்தபோது, அந்த கார் மணிக்கு 140-150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்க…

  22. நல்லூரில் சைக்கிள் திருட்டு! சிசிரிவியில் சிக்கிய திருடன்

  23. ஜேர்மனிய ரயிலில் நிர்வாண கோலத்தில் கத்தியுடன் காணப்பட்ட இளைஞன் ஜேர்­ம­னிய ரயி­லொன்றின் கழி­வறைத் தொகு­தியில் இளைஞன் ஒருவன் நிர்­வாண கோலத்தில் கத்­தி­யுடன் காணப்­பட்­டதால் பொலிஸார் அழைக்­கப்­பட்ட சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. இந்த இளைஞன் நிர்­வா­ண­மாக கத்­தி­யுடன் திரி­வதை ரயில் அதி­காரி ஒருவர் கண்­ட­தை­ய­டுத்து அவர் உட­ன­டி­யாக பொலி­ஸா­ருக்கு அழைப்பு விடுத்தார். டுவெ­செல்டோர்வ் ரயில் நிலை­யத்தில் மேற்­படி ரயில் நின்­ற­போது, பொலிஸார் ரயி­லுக்குள் புகுந்­தனர். அப்­போது மேற்­படி இளைஞன் தனது அந்­த­ரங்கப் பகு­தியை “ஷேவ்” செய்­து­கொண்­டி­ருந்தான் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்…

  24. Shritharan Sarangan ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரிப் பையா அவர்களிற்கு கடிநொடியின் அன்பு மடல்: “சங்கரிக்கே சங்கா” SRI LANKA 1 உங்களிற்கு தமிழ் கூட்டமைப்பு சார்பாக வடமாகாண தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கிடைத்ததும், எமக்கு ஒரு நிமிடம் தலை சுத்தி மயங்கிவிட்டோம் ஐயா. ஐயா நீங்கள் வருடம் 2005, 2006 காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின், உலகம் சுற்றும் வாலிபனாகத் தான் இருந்தனிங்கள். அந்த காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்தால் மற்ற நாடுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில், ஐயா நீங்கள் தமிழ் ஈழ போராட்டத்தையும் தமிழ் மக்களையும் கேவலப்படித்தி சிங்கள மக்களை சந்தோசப் படுத்தி பேசினதுகள் ஞாபகம் வருதோ ஐயா. அதிலை நீங்கள் சொன்ன வார்த்தைகள் நான் தமிழனாக பிறந்ததுக்கா கேவலப்படுகிறேன் என்றும் ம…

    • 7 replies
    • 685 views
  25. கார் விற்பனையாளர் வீட்டின் முன் நிர்வாணப் போராட்டம் ; பெண் எடுத்த அதிரடி முடிவு பிரேசிலில் பழுதடைந்த காரை ஏமாற்றி விற்றமையால் கோபமடைந்த பெண்ணொருவர் கார் விற்பனையாளர் வீட்டின் முன்பு நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார். பிரேசிலில் சாண்டா கேட்ரீனா பகுதியைச் சேர்ந்த கார் விற்பனையாளர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கார் ஒன்றை விற்பனை செய்துள்ளார்.குறித்த கார் வாங்கிய 2 நாட்களிலே பழுதடைந்து நின்று நிலையில், கார் திருத்துனரை அழைத்து காரை சோதனை செய்யும்படி கேட்டுள்ளார். காரை சோதனை செய்த கார் திருத்துனர், காரின் வெளிப்புறம் மட்டும் புதியதாக உள்ளதாகவும், உள்ளே இருக்கும் இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் பழைய பழுதடைந்த பொருட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.