Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. முகங்களை மறைத்த புதுமையான ஜோடி கணவன், மனைவி என்று தங்களை இனங்காட்டிக்கொண்ட ஜோடியொன்று முகங்களை மறைத்துகொண்டே, பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியான சம்பவமொன்று எல்ல பொலிஸில் இடம்பெற்றுள்ளது. அந்த ஜோடியொன்றும் சும்மா செல்லவில்லை, 35 ஆயிரம் ரூபாவை கட்டிவிட்டே முகங்களை மறைத்துகொண்டு வெளியேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலா ஹோட்டலொன்றில் தங்கியிருந்த ஜோடியொன்று கைகலப்பில் ஈடுபட்டதுடன் ஹோட்டலின் சொத்துகளுக்கும் சேதம் விளைவித்துள்ளது. இந்த சம்பவம்தொடர்பில், தொலைபேசியூடாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து, விரைந்துசெயற்பட்ட பொலிஸார் அந்த ஜோடியை கைதுசெய்தனர். ஜோடியில் …

  2. இந்த நடனமாடும் பெண்மணி யாரென்று தெரிகிறதா? இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க தான் இவர். ஃபிரான்ஸில் படிக்கும்போது பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சியில் மயில் நடனம் ஆடுகிறார். Former Sri Lanka President Ms. Chandrika Kumaranatunga performing peacock dance while she was studying in France University.

    • 0 replies
    • 401 views
  3. 50 வயதில் ஆணழகன் போட்டியில் வெற்றியீட்டிய யாழ்.புகையிரத நிலைய அதிபர் July 25, 2022 யாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கத்தினால் நாடத்தப்பட்ட நான்காவது வடமாகாண ஆணழகன் போட்டியில் 50 வயது பிரிவில் 90 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் புகையிரத நிலைய அதிபர் முதலிடத்தை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இப்போட்டி இடம்பெற்றது. அப்போட்டியில் கலந்து கொண்ட யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் புகையிரத நிலைய அதிபர்(கணக்கு பிரிவின் பிரதான அதிபர்) திரு.இராஜநாயகம் முதலிடத்தை பெற்றுக்கொண்டார். இவர் வடக்கு மார்க்க புகையிரத நிலைய அதிபர்களில் சிரேஷ்ட…

  4. அமெரிக்காவில் மில்லியன் கணக்காண டாலர் மதிப்பிலான மோசடி குற்றச்சாட்டில் அமெரிக்கவாழ் இந்திய தொழில்அதிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இதில் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. லஞ்சம் வழங்குதல், நிவாரணநிதி மோசடி, அமெரிக்காவை ஏமாற்றுவதற்கு சதி மற்றும் ஆதாரங்கள் சேதப்படுத்துதல் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இந்திய தொழில் அதிபர் ஹரேந்திர சிங் மீது சுமத்தப்பட்டு உள்ளது. மோசடி வழக்கு தொடர்பாக ஹரேந்திர சிங் கைது செய்யப்பட்டுஅமெரிக்க மாஜிஸ்திரேட் காத்லீன் தோம்லின்சொன் முன் ஆஜர்படுத்தப்பட்டார். நியூயார்க்கின் நாச்சு கவுண்டியில் ஹரேந்திர சிங் உணவகம் நடத்திவந்து உள்ளார். நாட்டில் உணவகத்தை செயல்படுத்த சலுகைகளை பெற்று உள…

  5. புத்தளம், பாவத்தாமடு பகுதியில் சுமார் 10 அடி நீளமான முதலையை கொன்ற குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்படி நபரை கைது செய்துள்ளனர். பாவத்தாமடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர் கண்ணிப் பொறி வைத்து முதலையை கொன்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந் நபரை இன்று மாலை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கொல்லப்பட்ட முதலையானது சுமார் 100 கிலோகிராம் நிறைகொண்டது என தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-…

  6. யாழ் சாவகச்சேரியில் பெண்ணின் சடலம். May 31, 20158:06 pm சாவகச்சேரி நகரப்பகுதியில் ஸ்ரேசன் வீதிக்கு அருகில் ---- வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டியின் பிள்ளைகள் கனடாவில் வாழ்ந்து வருவதாகவும் இம் மூதாட்டி தனியே வசித்து வந்ததாகவும் தெரியவருகின்றது. நாகேஸ்வரி வயது 73 என்பவரே இவ்வாறு நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளார். http://www.jvpnews.com/srilanka/111008.html

    • 0 replies
    • 401 views
  7. பார்த்து பார்த்து வளர்த்த பெண் ஒருவனை காதலிக்கிறாள் என்றால் பெற்றோர்கள் சும்மா இருப்பார்களா பெண்ணை கவுரவ கொலை செய்து விடுகிறார்கள். இது நமது நாட்டில் பரவலாக நடக்கிறது. இதற்கு பிற நாடுகளும் விதி விலக்கல்ல குறிப்பாக சீனா. சீனாவின் ஹுபெய் மாகாணத்தை சேர்ந்தவர் சாங் குய் என்ற கடந்த 2009 ஆம் ஆண்டு 24 வயது பெண் காதலித்து உள்ளார் இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.ஒரு கட்டத்தில் மகள் தங்கள் சொல்லை கேட்காமல் எங்கும் ஓடி விடுவாளோ என் பயந்த பெற்றோர் சாங்கை விலங்குகளை அடைப்பது போல பாழடைந்த கட்டைடத்தின் கொட்டகை ஒன்றில் அடைத்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். ஏறத்தாழ 6 வருட காலமாக அப்பெண் வீட்டு சிறையில் இருந்து உள்ளார் இவ்விவகாரம் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ள…

  8. 2013ம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தலமாக இலங்கை காணப்படுவதாகப் பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனம் தெரிவு செய்துள்ளது. இலங்கையில் இயற்கை அழகுகள் மிகுந்த இடங்கள், வரலாற்றுத் தலங்கள் மற்றும் விருந்தோம்பலுக்கு ஏற்ற விதமான இடங்கள் போன்றவற்றைக் கருத்திற்கொண்டே இலங்கைக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த முடிவு தமிழ் மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இனப்படுகொலை நடந்த மண்ணை சிறந்த சுற்றுலாத் தலமாக ‘பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனம்’ எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கவும் ஏற்பாடு செய்துவர…

    • 2 replies
    • 401 views
  9. ஸ்பெயின் நாட்டில், டிவியில் லாட்டரி முடிவு விபரங்களை நேரலை செய்துகொண்டிருந்த பெண் நிருபர் ஒருவர், லாட்டரியில் தனக்கும் பரிசு விழுந்திருப்பதை கண்டு உற்சாகத்தில் துள்ளிக்குதித்தார். அங்குள்ள டிவி சேனல் ஒன்றில் பணிபுரியும் நடாலியா என்ற பெண், கிறிஸ்துமஸ் லாட்டரி முடிவுகளில் வென்றவர்கள் விபரத்தை நேரலையில் வெளியிட்டுக்கொண்டிருந்தார். அப்போது தனக்கும் சுமார் 4 லட்ச ரூபாய் பரிசு விழுந்திருப்பது கண்டு அதிர்ச்சியில் திளைத்த அவர், மகிழ்ச்சியில் துள்ளினார். https://www.polimernews.com/dnews/94017/லாட்டரி-முடிவுகளை-டிவியில்நேரலை-செய்த-பெண்நிருபருக்கு-லாட்டரி-பரிசு

  10. யாழில் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட இளம் பெண்ணும் அவருடைய தாயாரும் கைது! யாழ்ப்பாணம்- மட்டுவில் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை, அப்பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களினால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண், தன்னுடைய பச்சிளம் குழந்தை ஒன்றை நிலத்தில் புதைப்பதற்கு அவருடைய தாயாருடன் முனைந்ததாக அயலவர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு அவர்கள் இருவரும் செயற்படும்போது, குழந்தை அழுததால் தாம் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை உணர்ந்து குழந்தையை மீட்ட…

  11. 53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர் - ந.லோகதயாளன். October 25, 2020 வரலாற்றுச் சான்றுகளாக முத்திரை சேகரித்தல், நாடுகளின் நாணயங்ள் சேகரித்தல் ஏன் பேனா சேகரிப்பதும் உண்டு இன்னும் சிலர் லேஞ்சியினை சேகரிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் வித்தியாசமான சித்தனையில் வித்தியாசமான பொருள் ஒன்றைச் சேகரித்து யுத்தகாலம் முதல் இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றார். தனது தொழில் நிமித்தம் பல நாடுகளின் பணியாளர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிட்டியதனால் அத்தனை நாடுகளினதும் ஓர் பொருளை சேகரிக்க எண்ணி இன்று 35 ஆண்டுகளிற்கு முன்பிருந்து ஓர் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் அத்தனை நாட்டுப் பணியாள…

  12. 28 MAR, 2024 | 11:04 AM நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணா…

  13. பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பதவி விலகுகிறாரா? பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஊதியம் போதவில்லை என்று கூறி தனது பதவியை எதிர்வரும் வசந்த காலத்தில் இராஜினாமா செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெயரிடப்படாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட தகவலை மேற்கோளிட்டு பிரித்தானிய டேப்ளாய்ட் தி டெய்லி மிரர் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தற்போது 150,402 பவுண்டுகள் ஊதியமாகப் பெற்று வருகிறார். இது அவரது முந்தைய வருவாயோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொரிஸ் ஜோன்சன், பிரதமராவதற்கு முன்பு, நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதி மாதம் 23,000 பவுண்டுகள் ஊதியமாக பெற்று வந்ததாக மேற்குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்…

  14. உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான நபராக 114 வயது பிரேசில் பெண் உலகில் தற்போது உயிர் வாழ்ந்து வரும் வயதான நபராக பிரேசிலை சேர்ந்த 114 வயதான மரியா கோமஸ் வெலன்ரிம் என கின்னஸ் சாதனைப் பதிவேட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மரியா கோமஸின் வயது 114 வருடங்கள் 313 நாட்கள் ஆகும். உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான நபராக ஏற்கனவே கருதப்பட்ட அமெரிக்க ஜோர்ஜிய மாநிலத்தை சேர்ந்த பெஸி கூப்பரை விட மரியா கொம்ஸ் 48 நாட்கள் வயது கூடியவராவார். இவர் தினசரி காலை உணவாக பாணும் பழங்களும் உண்பதுடன் அவ்வப்போது வைன் பானம் அருந்துவதாகவும் அதுவே தனது நீண்ட ஆயுளின் இரகசியமெனவும் மரியா கோமஸ் தெரிவித்துள்ளார். பிரேசிலின் மினாஸ் கெராயிஸ் மாநிலத்திலுள்ள கரங்கொலா நகரில் 189…

  15. உணவுப்பொருட்களில் மிதக்கும் உயிரினங்கள்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் [ சனிக்கிழமை, 30 மே 2015, 04:12.46 பி.ப GMT ] கனடாவில் உணவு பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் மிகவும் குறைந்துவிட்டதாகவும் அவற்றில் பல உயிரினங்கள் கலந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவற்றில் முக்கியமான சில நிகழ்வுகள: நியு பவுன்லாந்து (New foundland) பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மளிகை கடை யில் இருந்து வாங்கிய உறைந்த புறொக்கோலி பைக்குள் பல்லியின் தலை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். இதேபோல் சென்.ஜோன்சை (St.Jones) சேர்ந்த பெண் புளு டயமன்ட் என்ற பாதாம் பாலை வாங்கியுள்ளார். அதற்குள் 10முதல் 12 அங்கு…

    • 1 reply
    • 400 views
  16. கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் சிறீலங்கா மீது அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை இந்தியா உட்பட 24 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது அறிந்ததே. இந்தப் பிரேரணையை முறியடிக்க இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காக சிறீலங்கா இறுதிவரை போராடியது. ஆனால், இறுதியில் இந்தியா உட்பட நம்பிக்கை கொண்டிருந்த பல நாடுகள் தங்களைக் கைவிட்டது சிறீலங்காவிற்கு பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருந்தது. தமிழகத்தில் இருந்து கட்சி வேறுபாடின்றி எழுந்த கடுமையான அழுத்தங்களே தங்கள் நட்பு நாடு என்று எப்போ தும் கூறிக்கொள்ளும் சிறீலங்காவைக் கைவிடவேண்டிய இக்கட்டான நிலைக்கு இந்திய மத்திய அரசைத் தள்ளியது என்று அப்போதே பல்வேறு கருத்துக்களும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. …

  17. "பப்ஜி" விளையாடிய, இளவாலை இளைஞன்... தற்கொலை! அலைபேசியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இளவாலையில் நேற்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. அலைபேசியில் பப்ஜி வீடியோ கேம் விளையாடுவது இளைஞனின் அண்மைக்கால நடவடிக்கையாக இருந்துள்ளது. அதில் மூழ்கிப் போன அவர் இன்று காலை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் விசாரணையில் தெரிவித்தனர். இளைஞனின் சடலத்தில் காதுகளில் மாட்டிய நிலையில் ஹெட்செட் மற்றும் பொக்கெட்டில் அவரது அலைபேசி என்பன காணப்பட்டுள்ளது. சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு உடற்கூ…

  18. அமெரிக்காவில் விமானம் ஒன்று தரையிறங்கிய நேரத்தில் அறையிலிருந்து தீப்பொறிகள் கசிந்ததால், அதிலிருந்த பயணிகளை விமான இறக்கையில் நிற்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் Los Angeles நகரத்திலிருந்து Allegiant என்ற Flight 330 விமானம் 163 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் Idaho நகருக்கு நேற்று புறப்பட்டுள்ளது. மாலை வேளையில் Boise விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க முயன்றபோது, விமான அறைகளில் ஒன்றிலிருந்து தீப்புகை மற்றும் தீப்பொறிகள் வெளியேறுவதை விமான குழுவினர் கவனித்துள்ளனர். இருப்பினும், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகள், பயணிகள் சிலரை அவசர அவசரமாக விமானத்தில் இறக்கைக்கு அருகில் இருந்த கதவு வழியாக வெளியேற்றினர். வெளியே வந்த சுமார் 25 பயணிகளை விமானத்…

    • 0 replies
    • 400 views
  19. Published By: DIGITAL DESK 3 17 JAN, 2024 | 05:26 PM சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் குளோனிங் முறையில் ஆரோக்கியமான முதலாவது ரீசஸ் குரங்கை உருவாக்கியுள்ளனர். குறித்த ரீசஸ் குரங்கிற்கு வயது இரண்டு எனவும் பெயர் “ரெட்ரோ” எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ரீசஸ் குரங்கு உயிருடன் பிறக்கவில்லை அல்லது பிறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்து விட்டது. ரீசஸ் குரங்கு மூலம் மருந்துவ பரிசோதனை விரைவுபடுத்த முடியும் என்றும், மரபணுவில் மனிதர்களுடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டு இருப்பதால் பரிசோதனைகளில் மிகச் சிறந்த உறுதி தன்மை கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரீசஸ் குர…

  20. காத­லர்­களை வாட­கைக்கு வழங்கும் வர்த்­தகம்: - ஜப்பானில் களைகட்டுகிறது! [Monday 2015-06-01 06:00] ஜப்­பானில் பெண்­க­ளுக்கு காத­லர்­களை வாட­கைக்கு வழங்கும் வர்த்­தகம் களை கட்­டி­யுள்­ளது. அங்கு பல்­வேறு நிறு­வ­னங்கள் இத்­த­கைய சேவையை வழங்கி வரு­கின்­றன. காதலர் இல்­லாத பெண்கள், சமூக நிகழ்­வு­க­ளிலும் ஏனைய வைப­வங்­க­ளிலும் தம்­முடன் அழைத்­துச்­செல்­வ­தற்கு இளை­ஞர்­களை வாட­கைக்கு பெறு­கின்­ற­னராம். அந்த இளை­ஞர்­களின் அழகு, சேவைக்கு ஏற்ப அவர்­க­ளுக்கு ஊதியம் வழங்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இவர்கள் பிரெஸ், ரெகுலர், ஸ்பெஷல் என மூன்று வகை­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இவர்­க­ளுக்கு ஒரு மணித்­தி­யா­லத்­துக்கு முறையே சுமார் 5,000, 6,000, …

  21. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு இடித்துரைக்கும் வகையில் செயற்படும் ஊடகவியலாளர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். அந்தவகையில் தம்மால் முடிந்தவரை , தமிழினத்தின் இரத்தம் சிந்தும் வாழ்வை வெளியுலக மக்களிற்கு எடுத்துரைத்த மேரி கொல்வின் அம்மையார் சிரியா நாட்டிற்கு செய்திசேகரிக்கும் பணிநிமித்தமாகச் சென்றிருந்தவேளை, அங்கு இடம்பெற்ற வன்முறைப்போருக்குள் சிக்குண்டு உயிரிழந்த சேதியானது, அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் தருகிறது. இரண்டாம் கட்ட விடுதலைப்போர் வன்னிப்பகுதியில் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை, உண்மையை வெளியுலகிற்குக்கொண்டுவரும் நோக்குடன் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி துணிவுடன் வன்னிப்பகுதிக்குள் நுழைந்து, செய்தி சேகரித்துத் திரும…

  22. 29 APR, 2024 | 10:55 AM இலங்கை மக்கள் நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை புகைபிடிப்பதற்கு செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. 83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும், புகைபிடித்தல் இதற்கான முக்கிய காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் வருடமொன்றுக்கு 2,300 சிகரெட் துண்டுகள் சுற்றுச்சூழலில் கிடப்பதாக போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/182206

  23. உலகின் மிகப் பெரிய பொய்யர் உலகின் மிகப் பெரிய பொய்யராக பிரிட்டனைச் சேர்ந்த மைக் நெய்லர் என்பவர் தெரிவுசெய்யப் பட்டுள்ளார். ஆனால், இதற்காக அவர் கவலையடையவில்லை. மாறாக, அதை பெருமையாகக் கருதுகிறார். காரணம், பொய் கூறுவதற்கான போட்டியொன்றில் முதலிடம் பெற்றதன் மூலமே உலகின் மிகப் பெரிய பொய்யாக மைக் நெய்லர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உலகின் மிகப் பெரிய பொய்யர் போட்டி (World's Biggest Liar competition ) வருடாந்தம் பிரிட்டனில் நடத்தப்படுகிறது. எழுதி வைத்து வாசிக்காமல் பொய்யான கதையொன்றை நம்பும்படி கூறுவதுதான் போட்டி. இங்கிலாந்தின் மேற்கு கம்பிரியா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.