Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு! யாழ்.புத்தூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார். புத்தூர் இராச பாதை வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் உயிரிழந்துள்ளார். அவரது மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், நேற்று இரவு தந்தை – மகனுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்தார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அதேவேளை தாக்குதலை மேற்கொண்ட மகன் தலைமறைவாகியுள்ளதாகவும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , மகனை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் அ…

  2. குறுஞ்செய்திகளை அலட்சியம் செய்த கணவனை விவாகரத்து செய்த மனைவி! படத்தின் காப்புரிமைREUTERS உங்கள் வாழ்க்கைத்துணையின் குறுஞ்செய்திகளை அலட்சியப்படுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கை! அது நீதிமன்றத்தில் உங்களுக்கு எதிரான சாட்சியாக மாறலாம். தான் அனுப்பிய குறுஞ்செய்திகளை கணவன் படிக்காததை ஆதாரமாக காட்டி, கணவன் தன்னை உதாசீனப்படுத்தனார் என்பதை நிரூபித்து விவாகரத்து பெற்றார் தாய்வானைச் சேர்ந்த ஒரு பெண். குறுஞ்செய்திகளை கணவர் திறந்து பார்த்ததை 'லைன்' செயலி காட்டினாலும், அவர் பதில் அனுப்பவில்லை என்பதையும் காட்டிக் கொடுத்துவிட்டது. மனைவிடம் கணவர் அலட்சியமாக நடந்துகொண்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விவாகத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். …

  3. தனது காத­லி­யுடன் எதிர்­வரும் நத்தார் பண்­டி­கைக்­காக ஆடை வாங்­கு­வ­தற்கு ஆடை­ய­க­மொன்­றுக்கு சென்ற காதலர் ஒருவர், காதலி பிறி­தொரு ஆடைக் கடைக்கு செல்­வ­தற்கு அடம் பிடித்­ததால் சின­ம­டைந்து ஆடை­யகம் அமைந்­தி­ருந்த 7 மாடிக் கட்­டிடத் தொகு­தியில் இருந்து குதித்து பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் சீனாவில் இடம்பெற்­றுள்­ளது. கிழக்கு சீனா­வி­லுள்ள ஜியாங்­ஸு மாகா­ணத்தைச் சேர்ந்தத வோ ஹஸி­யவோ (38 வயது) என்ற காத­லனே சம்­பவ தினம் ஸுஸொயு நக­ரி­லுள்ள ஆடை­ய­கத்­துக்கு தனது காத­லி­யுடன் சென்­றுள்ளார். இந்­நி­லையில் அந்த ஆடை­ய­கத்தில் 5 மணித்­தி­யா­லங்­களை காதலி செல­விட்டு ஆடை­களை கொள்­வ­னவு செய்­த­தை­ய­டுத்து, தவோ ஹஸி­யவோ வீடு திரும்­பு­வ­தற்கு காத­லியை கோரி­யுள்ளார். இந்­நி­லைய…

  4. அமிதாப் பச்சன் மற்றும் சாருக் கானை கௌரவிக்க விசேட தபால் தலையொன்றை வெளியிட அரசாங்கம் தீர்மானம்? 06 May 10 01:25 am (BST) http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24014&cat=1 இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரபல இந்தித் திரைப்பட நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் சாருக் கான் ஆகியோரை கௌரவிக்கும் வகையில் விசேட தபால் தலையொன்றை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய நடிகர்கள் இருவருக்கு இலங்கையில் தபால் தலையொன்றை வெளியிடப்படுவது இதுவே முதன்முறையாகும். ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்த நடிகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இலங்கையில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக அவர்கள் அங்கு செல்லவுள்ளனர். எனினும் இந…

    • 1 reply
    • 456 views
  5. பரேலி:பாம்பு கடித்து இறந்து போனதாக கருதப்பட்ட வாலிபர், 11 ஆண்டுக்கு பின் உயிருடன் திரும்பி வந்தார். இதனால் மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உத்தர பிரதேச மாநிலம் பரேலி தேவர்னியா பகுதியில் உள்ளது பத்வா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சத்ராபால் (25) என்ற வாலிபரை பாம்பு கடித்து விட்டது. அவர் இறந்து விட்டதாக உறவினர்கள் கருதினர். அவர்களுடைய வழக்கப்படி சத்ராபாலின் சடலத்தை ஆற்றில் வீசி இறுதி சடங்கு செய்து விட்டனர். சத்ராபாலின் மனைவி ஊர்மிளா, அப்போது கர்ப்பமாக இருந்தார். கணவன் இறந்த 2 மாதங்களுக்கு பிறகு ஊர்மிளாவுக்கு அபார்ஷன் ஆகிவிட்டது.இளம் வயதில் கணவனை இழந்ததால், அவருக்கு சத்ராபாலின் தம்பியை திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், …

  6. ஜப்பானிய பிரதமருடனான உத்தியோகபூர்வ பைவத்தில் குட்டைப் பாவாடையுடன் தோன்றியதால் சர்ச்சையில் சிக்கிய இவான்கா ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியின் மகளான இவான்கா ட்ரம்ப், ஜப்பானிய பிரதமருடன் நிகழ்வொன்றில் பங்குபற்றியபோது பொருத்தமற்ற வகையில் ஆடையணிந்திருந்தார் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 36 வயதான இவான்கா ட்ரம்ப், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மூத்த மகளாவார். தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரர் எனும் சம்பளமற்ற பதவியை வகிக்கிறார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஜப்பானிய விஜயத்துக்கு முன்னோடியாக இவான்கா ட்ரம்ப்பும் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை டோக்கியோ நகரில் நடைபெற்ற பெண்களுக்கான …

  7. பாஸ்போர்ட்டில் படங்கள் வரைந்த மகன்- நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தந்தை. பீஜிங்: மக்களே உங்கள் பாஸ்போர்டை குழந்தைகளுக்கு எட்டாய இடத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள், அல்லது சீன நபரைப்போல அயல்நாட்டில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும். சீனநாட்டை சேர்ந்த தந்தையும், அவரது நான்கு வயது மகனும் தென்கொரியாவுக்கு சென்றிருந்தனர். விமானத்தில் செல்லும்போது, பிரயாண களைப்பு தெரியாமல் இருக்க சிறுவன் பேனாவை எடுத்து படம் வரைந்து கொண்டே வந்துள்ளான் அச்சிறுவன். ஆனால் அவன் படம் வரைந்தது வெற்று காகிகத்தில் கிடையாது, தந்தையின் பாஸ்போர்ட்டில். இது தெரியாத தந்தை தென்கொரிய குடியுரிமை அதிகாரிகளிடம் பாஸ்போர்ட்டை காட்டியபோது அதிர்ச்சியடைந்தார். தந்தையின் உருவமே தெரியாத அளவுக்கு கண்டபடி…

    • 2 replies
    • 911 views
  8. (உத்தரப்பிரதேசம்), டிச.15: வெறும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல்வாதிகளை இனியும் நம்பி மோசம் போக வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சஹாவர் ஷா கிராம மக்கள். தங்களுக்குப் பணியாற்ற பிச்சைக்காரர் ஒருவரை கிராமத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்த்தியுள்ளனர். இந்த கிராமத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் மொத்தம் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 70 வயது பிச்சைக்காரரும் ஒருவர். நாராயண் நாத் என்ற இவரையே கிராமத் தலைவராக அப்பகுதி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தக் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சையெடுத்து வாழ்ந்து வருகிறார் நாராயண் நாத். இவருக்கு நான்கு மகன்கள், 14 பேரக் குழந்…

  9. பிரியாணிக்காக சண்டை போட்டு நட்சத்திர ஹோட்டலை காலி செய்த டோணி! ஹைதராபாத்: வீட்டில் செய்த பிரியாணியை சாப்பிட அனுமதிக்காத ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டலுக்கு எதிராக கடும் கோபத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, தனது அணி வீரர்களுடன் வேறு ஹோட்டலுக்கு இடம் பெயர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் கடந்த புதன்கிழமை ஹைதராபாத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் பங்கேற்க வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிராண்ட் ககாடியா என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறைகள் புக் செய்யப்பட்டிருந்தன. அம்பத்தி ராயுடு வீட்டு பிரியாணி ஹைதராபாத்தில் பிரியாணி மிகவும் பேமஸ் என்பது அனைவ…

  10. கைலாசாவுடன் அமெரிக்கா, இந்தோனேசியா ஒப்பந்தம்! monishaJan 13, 2023 15:52PM ஷேர் செய்ய : அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா உடன் நித்யானந்தாவின் ஐக்கிய கைலாசா இருதரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஐக்கிய கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் சிட்டியும் “இருதரப்பு நெறிமுறை ஒப்பந்தத்தில்” கையெழுத்திடும் விழா நெவார்க் நகர அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்யானந்தா, மேயர் பராகா, துணை மேயர் டிஃப்ரீடாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், நியூ ஜெர்சியிலிருந்து கைலாசாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது கைலாசாவின் கொடி ஏற்றப்பட்டு க…

  11. 14 வய­தான சிறு­மியை பாலியல் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்­கிய நபரை அச்­சி­று­மியின் தந்தை வீட்­டுக்கு அழைத்து விருந்­த­ளித்த பின்னர் சித்­தி­ர­வதை செய்து கொலை செய்த சம்­பவம் இந்­தி­யா, டில்­லியில் இடம்­பெற்­றுள்­ளது. 45 வய­தான நபர் ஒரு­வரே இவ்­வாறு கொலை செய்­யப்­பட்­டுள்ளார். வல்­லு­ற­வுக்­குள்­ளான சிறு­மியின் தந்தை, தனது ஆத்­தி­ரத்தை மேற்­படி நப­ரிடம் வெளிப்­ப­டுத்திக் கொள்­ளாமல் அவரை தனது வீட்­டுக்கு விருந்துக்கு அழைத்தார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை குறித்த சிறு­மியின் தந்­தையின் வீட்­டுக்கு விருந்­துண்­ப­தற்­காக சென்றார். அவ­ருக்கு சுவை­யான உணவும் பரி­மா­றப்­பட்­டது. அதன்பின் திடீ­ரென அந்­ந­பரை கதி­ரை­யோடு சேர்த்து கட்­டிய சிறு­மியின் தந்தை சித்­தி­ர­வதை செய்து கொ…

  12. அமெரிக்காவில் விமானத்தை தவற விட்ட பயணி ஒருவர் கோபத்தில் செய்த காரியத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லொஸ் வேகாசில் இருந்து நேற்று மதியம் 2 மணி அளவில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணி, குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிக்கு வராததால் விமானத்தை தவறவிட்டார். விமானத்தை தவறவிட்ட கோபத்தில், அந்த பயணி விமான நிலைய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விமானத்தில் ஏற்றப்பட்ட தனது லக்கேஜில் வெடிபொருட்கள் இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து விமான நிலையம் விரைந்த பொலிஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் புறப்பட தயாராக இருந்த விமானத்திற்குள் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். எனினும், பயணி கூறியதை…

  13. எனக்கு குழந்தை தந்தால் சுகத்துடன் பணமும் தர தயார் என இளம் பெண்ணொருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளமையானது பேஸ்புக் வலைத்தளத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. மேற்கு ருமேனியா நாட்டின் திமிசோராவைச் சேர்ந்த 25 வயதுயை அடினா அல்பு என்ற இளம் பெண்ணே இவ்வாறு பரபரப்பான பதிவேற்றத்தை பதிவு செய்துள்ளார். தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ள அடினா, ஆண்கள் அனைவரும் மனதளவில் முதிர்ச்சியடையாதவர்களாக இருக்கிறார்கள். ஆண்களை எப்போதும் சந்திப்பது ஒரு பெரிய விடயம் இல்லை. ஆனால் தமக்கு ஒரு குழுந்தை தேவைப்படும் போது ஆண் ஒருவரை சந்திப்பதான பெரிய பிரச்சினையாகும். குழந்தைக்காக எவ்வித பயனும் இல்லாத உறவில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. எனவே எனக்கு குழந்தை த…

  14. அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக எவரெஸ்ட் சிகரம் 3 செமீ. அளவுக்கு நகர்ந்துள்ளதாக சீன புவியியல் கண்காணிப்புத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. சீன புவியியல் கண்காணிப்பு தகவல் மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட், 40 செமீ தூரத்திற்கு நகர்ந்து இருந்ததாகவும், ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியில் இருந்து மே மாதம் 12 ஆம் திகதி வரையில் நேபாளத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக 3 செமீ அளவுக்கு, மேலும் நகர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு சுமார் 9000 பேர் பலியாகினர். பல இலட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இமயமலைப் பகுத…

  15. பூமியில் இருந்து விரைவில் காணாமல் போகும் முதல் நாடாக தென் கொரியா மாறுமா?. அதற்கான காரணமாக சொல்லப்படுவது என்ன தெரியுமா?. ஒரு காலத்தில் அதன் விரைவான நவீனமயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக கொண்டாடப்பட்ட தென் கொரியா, தற்போது கடுமையான மக்கள் நெருக்கடியை எதிர்கொள்கிறது. நாட்டின் பிறப்பு விகிதம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் அதன் மக்கள் தொகை மூன்றில் இரண்டு பங்காக சுருங்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை கருத்தில் கொள்ளாமல் விட்டால், இது பொருளாதாரத்தை சீர்குலைத்து, தென் கொரியாவின் சமூகத்தை மறுவடிவமைக்கும் என்று சொல்லப்படுகிறது. 1960-களில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடு கொள்கையை அர…

  16. இலங்கை அகதிகளுக்கு நிதி சேகரித்தவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அருகில் உள்ள தமிழர்கள் செறிந்து வாழும் லிட்டில் இந்தியா (பிரிக்பீல்ட்ஸ்) பிரதேசத்தில் இலங்கை அகதிகளுக்கு நிதி சேகரித்த மக்கள் நீதி கட்சியின் உறுப்பினர் ஒருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மக்கள் நீதி கட்சியின் செய்தி பிரிவு தலைவரான எம்.எஸ். அர்ஜூன், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரில் ஒருவர், தனது முகத்தில் பல தடவைகள் கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறியுள்ளார். பங்ஸார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அர்ஜூனனுக்கு முகத்தில் 4 தைய…

    • 0 replies
    • 473 views
  17. அண்மையில் நாளிதழை புரட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. வைரமுத்து எழுதி வெளியிட்ட ‘மூன்றாம் உலகப் போர்’ எனும் நாவலை ஒரே வாரத்தில் மூன்றாம் பதிப்பு வெளியிட்டார்களாம். ஆச்சரியமாக இருந்தது. முதல் பதிப்பை வெளியிடும் போதே, இது இரண்டாம் பதிப்புக்கு, இது மூன்றாம் பதிப்புக்கு என்று ஒதுக்கி வைத்து விட்டார்களோ. கவிஞர் வைரமுத்து வெகுவாக அறியப்பட்டவர் தான். இன்னும் பாட்டெழுதிக் கொண்டிருக்கும், போன தலைமுறை திரைப்பட பாடலாசிரியர். பாரதிராஜா போன்ற இயக்குனர்களுக்கு இலக்கியத்தை ஊறுகாயாய் தொட்டுக் கொண்டும், ஏனையவர்களுக்கு காசுக்கு ஏற்றாற்போலும் பாட்டெழுதுவார். தேவை என்றால் தன் பேனாவில் நீல மையூற்றி “ரவிக்கை அடிக்கடி வெடிக்குது” என்று எழுதுவார், அவசியமேற்பட்டால் ச…

  18. அமெரிக்காவின் மிசூரியை சேர்ந்த பெண் ஒருவர் வாகனம் ஓடியபோது வாகனத்திலுள்ள வாயுமிதிபலகை (accelerator/Gas pedal) செருகுப்பட்டதால் வாகனம் சடுதியாக வேகம் கூடி மணிக்கு 190km வேகத்தில் பயணிக்க தொடங்கியது. வாகனத்தின் சாரதியான பெண்ணும் பலவிதமாக வாகனத்தின் வேகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சித்தார். பிரேக்கை பலவாறு மிதித்து பார்த்தார். கியரை மாற்றி பார்த்தார். என்ஜினை நிறுத்த பார்த்தார். அவசரகால பிரேக்கை பிரயோகம் செய்தார். எதுவுமே பலன் அளிக்கவில்லை. வாயு மிதிபலகை செருகுப்பட்டதை உணர்ந்த அவர் இறுதியாக 911 ஐ அழைத்தார். அவசரகால சமிக்ஞைகளை கொடுத்தபடி உதவிக்கு வந்த ஒரு காவல்துறை வாகனம் முன்னாலும் இன்னோர் காவல்துறை வாகனம் பின்னாலும் பயணிக்க தொடர்ந்து குறித்த பெண்…

  19. Published By: Digital Desk 3 28 Sep, 2025 | 12:47 PM சீனாவிலுள்ள உலகின் மிக உயரமான ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களில் கட்டுமான பணிகளை நிறைவு செய்து குய்சோவில் உள்ள மற்றொரு பாலத்தின் பொறியியல் சாதனையை இந்த பாலம் முறியடித்துள்ளது. சீனாவின் கரடுமுரடான தெற்கு மாகாணமான குய்சோவில் உள்ள நதி மற்றும் பரந்த பள்ளத்தாக்கின் மேலே 625 மீட்டர் உயரத்தில் ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் அமைந்துள்ளது. https://www.virakesari.lk/article/226300

  20. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்கூட “சாபம்“ என்கிறவொன்றின்மீது ஏதோவொரு அச்சம் இருந்துகொண்டேதானிருக்கும். அப்படி இலங்கையின் வரலாற்றோடு சம்பந்தப்பட்ட ஓர் சாபம் அறிவியல் தாண்டியும் உண்மைதானோ என எண்ணும்வகையில், இன்றுவரையில் பலித்துக்கொண்டேதான் இருக்கின்றதென்றால் மிகையில்லை. ஆம், அது இலங்கையின் பூர்வகுடி பெண்ணான குவேனியின் சாபம்தான்! விஜயனின் வருகையோடு ஆரம்பிக்கும் இலங்கை வரலாற்றில் (கிமு 543 ) , அவனுக்கு அடைக்கலம் கொடுக்கும் பூர்வகுடி பெண்ணான குவேனிக்கும் விஜயனுக்கு ஏற்படும் காதலில் இரு குழந்தைகளும் பிறக்கின்றனர். எனினும் தாம் உருவாக்கியிருக்கும் புதிய நகரங்களுக்கு விஜயனை மன்னராகும்படி கோரும் அவனது எழுநூறு நண்பர்களினதும் கோரிக்கைக்கிணங்க, பாண்டிய இளவரசியை மணந்துகொள்ளும் வி…

      • Haha
    • 8 replies
    • 740 views
  21. கோழி திருடனுக்கு கோப்பி : தெற்கில் இடம்பெற்ற நகைப்புச் சம்பவம் வீடொன்றில் கோழி திருடச்சென்ற போது கால் தவறி கிணற்றில் விழுந்த நபர் திருடனென்பதை அறியாது காப்பாற்றிய சம்பவம் தென் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபர் கோழிகளை திருடி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டவர். இதனாலேயே அப்பகுதியில் அவர் கோழி திருடனென அனைவராலும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். குறித்த நபர் சில தினங்களாக திருடுவதை விட்டிருந்த நிலையில், ஒரு நாள் இரவு வேளையில் கோழியொன்றை திருடுவதற்காக வீடொன்றிற்குள் சென்றுள்ளார். இதன் போது அவ்வீட்டிலுள்ள நாய் குரைத்துள்ளதையடுத்து பயந்து போன குறித்த நபர் வேகமாக ஓட ஆரம்பித்துள்ளார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.