Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஆந்திர எல்லையில் குடிபோதையில் பாம்பை கடித்துக் குதறி கழுத்தில் போட்டுக் கொண்டு வாலிபர் ஒருவர் மது குடித்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஒட்டிய சம்பவம் நடந்துள்ளது. நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கில் சில தளர்வுகளை மாநில அரசுகள் ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆந்திராவில் திங்கள்கிழமை முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. குடிமகன்கள் பலர் சமூக இடைவெளியை கூட பின்பற்றாமல் பல மணிநேரம் காத்திருந்து மதுவை வாங்கிச் சென்றனர். இதனால் கணவன் மனைவிகளுக்கிடையே ஏற்றப்பட்ட தகராறில் 3 பெண்கள் தூக்கிட்டு தற்கொலை செய்தனர். ஆந்திர-கர்நாடக எல்லையில் 43 நாட்களுக்கு பின் ஒரு வாலிப குடிமகன் புதன்கிழமை மதுவை வாங்கி குடிக்கச் சென்று கொண்டிருந்தபோது வழியில் எதிர்பட்ட ஒரு பாம்பை பார்த்தார். மது…

  2. 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு! 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள ஒரு குகையை அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது குகையில் இருந்த சுண்ணாம்பு பாறைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருப்பதை கண்டனர். ஆடு, மாடு, காட்டுப்பன்றி, மான் மற்றும் குதிரை போன்ற விலங்குகளின் ஓவியங்கள் இருந்தன. சில ஓவியங்கள் விலங்குகளை வேட்டையாடுவது போல் வரையப்பட்டிருந்தன. அதில் வேட்டையாடும் நபர்கள் கைகளில் ஈட்டி மற்றும் கயிறுகளை வைத்திருப்பது தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளன. மேலும் அந்த ஓவியங்களில் மனிதர்களின் உருவம் சிறியதாகவும், விலங்குகளின் உருவம் பெரியதாகவும் இருக்கின்றன.…

  3. 44-லிலும் குத்துவரும் . Saturday, 01 March, 2008 12:00 PM . டோக்கியோ, மார்ச்.1: ஜப்பானைச் சேர்ந்த 44வது பெண்மணி ஒருவர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கான லைசென்ஸ் பெற்றிருக்கிறாராம். . கசுமி இசாக்கி என்னும் அந்த பெண்மணிக்கு 21 மற்றும் 14 வயதான 2 மகள்கள் இருக்கின்றன ராம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் குத்து சண்டை பயிற்சி பெற தொடங்கினார். இந்நிலையில் தற்போது அவர் குத்து சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கான லைசென்ஸ் பெற்றிருக்கிறார். இதன் மூலம் குத்து சண்டை போட்டிகளில் பங்கேற்கும் மிகவும் வயதானவர் எனும் சிறப்பை அவர் பெற்றிருக்கிறார். அந்நாட்டைச் சேர்ந்த 46வயது மனிதர் ஒருவர் இதற்கு முன்னர் இந்த பெருமையை பெற்றிருந்தார். ஆனால் அவர் தன்னுடை…

    • 0 replies
    • 747 views
  4. 45 கிலோ காட்டுபன்றி இறைச்சியை உண்ட பொலிஸ் பணி இடை நீக்கம். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 50 கிலோ காட்டுப்பன்றி இறைச்சிக்கு பதிலாக, 05 கிலோ காட்டு பன்றி இறைச்சியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எஞ்சிய 45 கிலோவை சாப்பிட்ட அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்குப் பொருட்களை தவறாகக் கையாளுதல், நேர்மையற்ற முறையில் அல்லது மோசடியான முறையில் மறைத்தமை அல்லது அகற்றியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த அதிகாரிக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த …

  5. நாம் போகும் வழியில் வைரங்கள் நிரம்பியப் பை கிடக்கிறது. நாம் என்ன செய்வோம்? ஒரு நிமிடம் யோசித்துவிட்டு உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்!குஜராத்தில் 15 வயது சிறுவன் விஷால் வழியில் கிடந்த வைரங்கள் நிறைந்த பையை, அதன் சொந்தக்காரரிடம் ஒப்படைத்துள்ளார். உலகின் 90% வைரத்தை பாலிஷ் செய்யும் சூரத் நகரில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரத்தில் வைர வியாபாரி ஒருவர் பாதுகாப்பு பெட்டகத்தில் எடுத்து கொண்டு போன வைர பைகளில் ஒன்று சாலையில் விழுந்துவிட்டது. அந்தப் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் விஷாலின் கைகளில் தவறி விழுந்த வைரப் பை கிடைத்துள்ளது. அதனை திறந்து பார்த்த விஷால் தன் தந்தையிடம் அதனை ஒப்படைத்துள்ளார். வைரத்தின் …

  6. சைபிரியா பிரதேசத்தில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பறவையின் உடல், 46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் ((horned lark)) பறவையினுடையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சைபிரியாவின் வடகிழக்கிலுள்ள பெலாய கோராவில் அந்த பறவையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சுவீடன் ஆய்வாளர்கள் நிகோலஸ் டஸக்ஸ், லவ் டேலன் ஆகியோர் ஆய்வு செய்தபோது, இந்த விவரம் தெரியவந்தது.. இதேபோல் அங்கு கண்டெடுக்கப்பட்ட ஓநாய்கள், மம்மோத் எனப்படும் ராட்சத யானை, கம்பளி காண்டாமிருகங்களின் உடல் பாகங்களையும் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். https://www.polimernews.com/dnews/101333/46,000-ஆண்டுகளுக்கு-முன்புவாழ்ந்த-ஹார்ன்ட்-லார்க்பறவையின்-உடல்

    • 0 replies
    • 280 views
  7. ஸ்காட்லாந்தில் 57 ஆண்டுகள் பழமையான மால்ட் ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் ரூ.46.85 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது.ஸ்காட்லாந்தின் டஃப்டவுன் நகரில் கிளென்பிடிக் டிஸ்டிலரி என்ற மது தயாரிப்பு நிறுவனம் உள்ளது. வில்லியம் கிரான்ட் அண்ட் சன்ஸ் குழுமத்துக்கு சொந்தமானது. ஒன்றேகால் நூற்றாண்டு பழமை வாய்ந்த நிறுவனம். பார்லி மால்ட்டை மட்டும் பயன்படுத்தி இந்நிறுவனம் தயாரிக்கும் கிளென்பிடிக் சிங்கிள் மால்ட் விஸ்கி, உலகம் முழுவதும் உள்ள மது பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கிளென்பிடிக் மது ஆலை நிறுவனர் வில்லியம் கிரான்ட்டின் பேத்தி ஜேனட் ஷீட் ராபர்ட்ஸ் இன்னும் உயிருடன் இருக்கிறார். கடந்த ஆகஸ்ட்டில் அவர் தனது 110வது பிறந்தநாளை கொண்டாடினார…

  8. 47 ஆண்டுக்கு பிறகு மரண தண்டனை வழக்கில் மறுவிசாரணை; 87 வயது கைதியின் அரைநூற்றாண்டு போராட்டம் பட மூலாதாரம்,AFP கட்டுரை தகவல் எழுதியவர்,ஷைமா கலீல் & சைமன் ஃபிரேசர் பதவி,பிபிசி நியூஸ் 13 மார்ச் 2023 ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜப்பானியர் ஒருவருக்கு மறுவிசாரணை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் கூற்றுப்படி, தற்போது 87 வயதாகும் இவாவோ ஹகமடா, உலகின் மிக நீண்டகால மரண தண்டனைக் கைதி ஆவார். 1966 இல் தனது முதலாளி, அவரது மனைவி, அவர்களது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததற்காக 1968 இல் அவருக்கு மரண தண்ட…

  9. 47 ஆவது மாடியிலிருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்; அமெரிக்காவில் சம்பவம் அமெரிக்காவில் 47 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தவர் உயிர் பிழைத்துள்ளார். நியூயோர்க்கைச் சேர்ந்த அல்சிடிஸ் மொரினோ (வயது 37) அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜன்னல்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஆறுமாதங்களுக்கு முன் நியூயோர்க்கிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் தனது சகோதரருடன் சேர்ந்து ஜன்னல்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். உயரமான கட்டிடங்களை சுத்தம் செய்யும்போது "லிப்ட்' போன்ற கருவியை இவர்கள் பயன்படுத்துவது வழக்கம். அன்றும் அதேபோல் அந்தக் கருவியில் நின்றவாறு கட்டிடத்தின் 47 ஆவது மாடியிலுள்ள ஜன்னல்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்கள் ந…

    • 0 replies
    • 903 views
  10. 48 மணிநேர மராத்தான் உறவு.. செப்டிக் ஆகி உயிரிழந்த மனைவி.. சிறை செல்லாமல் தப்பிய கணவர்! ஜெர்மன்: மனைவியின் உறுப்பிற்குள் செக்ஸ் பொம்மையை சொருகி 48 மணிநேரம் தொடர் சுகம் அனுபவித்த நபரால் உயிரிழந்து விட்டார் அந்த புதுப்பெண். ஜெர்மனியில் புதுமணத்தம்பதியரின் ஹனிமூன் கசப்பான சோகம் ஒருபக்கம் இருக்க, மனைவியின் மரணத்திற்குக் காரணமான அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் தள்ளினர். வழக்கு விசாரணையில் மனைவியை அதிகம் நேசிக்கும் அந்த நபர் கொலை செய்யும் நோக்கத்தோடு அதை செய்யவில்லை, இது ஒரு விபத்து மரணம் என்று கூறி அந்த பெண்ணின் கணவரை நீதிபதி விடுவித்து விட்டார். மேற்கு ஜெர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் நகரத்தில் குடியிருக்கும் ராலப் ஜன்கஸ் என்ற 52 வயதான நபருக்கு கணவனை இழந்த கிறிஸ…

  11. 48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடமாகாண வீரர் சாவகச்சேரியினைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.11M உயரத்தினை கடந்து புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார் https://www.facebook.com/share/6mUGvkA5M2xtjZAt/

    • 4 replies
    • 254 views
  12. 48,000 செல்­லிடத் தொலை­பே­சி­களை பழு­து­பார்த்த சவூதி அரே­பி­யாவின் முத­லா­வது பெண் தொலை­பேசி திருத்­துனர் 2015-10-29 09:05:32 சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், செல்­லிடத் தொலை­பேசி பழு­து­ பார்க்கும் தொழிலை ஆரம்­பித்து, 48,000 இற்கும் அதி­க­மான தொலை­பே­சி­களை பழு­து­பார்த்­துள்ளார். மரியம் அல் சுபேய் எனும் இப்பெண், சவூதி அரே­பி­யாவில் செல்­லிடத் தொலை­பேசி திருத்­து­ன­ராக பணி­யாற்றும் முத­லா­வது பெண் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சவூதி அரே­பிய தலை­நகர் றியாத்தில், மரியம் அல் சுபேயின் தொலை­பேசி பழு­து­பார்க்கும் நிலையம் அமைந்­துள்­ளது. இவர் பெண்­க­ளுக்கு மாத்­தி­ரமே இச்சே­வையை வழங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. தினமும் 90 முதல் 120 வரை­யி…

  13. சுவீடன், ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் நெதர்லாந்தின் தலைவர் சுவீடனில் ஏரிக் கரையோரம் இடம்பெற்ற குறுகிய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடொன்றில் பங்கேற்றனர். இந்த உச்சி மாநாட்டையடுத்து ஸ்டொக்ஹோம் நகரின் மேற்கே 120 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள சுவீடன் பிரதமர் பிரட்றிக் ரெயின் பீல்டின் கோடை வாசஸ்தலத்திற்கு அண்மையிலுள்ள ஏரியில் சுவீடன் பிரதமரும் ஜேர்மனிய அதிபர் அஞ்ஜெலா மேர்கலும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருத்தும் படகுச் சவாரியில் ஈடுபட்டனர். http://virakesari.lk/articles/2014/06/11/4%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%…

    • 0 replies
    • 476 views
  14. அடப்பாவமே!.. 5 வயது சிறுமியை வெயிலில் நிற்க வைத்த கொடூரம்.. தாகத்தால் பலியான சம்பவம்! பெர்லின்: அடிமை போல் நடத்துவதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரு தம்பதியினரால் வாங்கப்பட்ட 5 வயது சிறுமியை வெயிலில் நிற்க வைத்ததால் அவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஜெனிஃபர். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியை விட்டு வெளியேறினார். பின்னர் துருக்கி மற்றும் சிரியா வழியாக ஈராக் சென்ற அவர் அங்குள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தார்.அவரும் அவரது கணவரும் கடந்த 2015-ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை அடிமையாக விலைக்கு வாங்கினர். அந்த குழந்தைக்கு ஒரு நாள் உடல்நல குறைபாடு ஏற்பட்டது. இதனால் அவர் மெத்தையில் சிறுநீர…

  15. காங்கேசன்துறையில்... சடலம் மீட்பு- கழுத்து நெரித்துக் கொலை செய்தமை உறுதி! காங்கேசன்துறை, கீரிமலைப் பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டமை உடற்கூற்றுப் பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வழங்கியத் தகவலை அடுத்து, இன்று 42 மற்றும் 62 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கீரிமலை, புதிய கொலனியில் வசிக்கும் நடராசா என்னும் 63 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளாக கீரிமலையில் வசித்து வருகின்றார். நேற்று அவர் வீட்டில் நினைவிழந்திருந்த நிலையில் கா…

  16. துருக்கியின் கன்கிரி நகரின் மலைப் பிரதேசத்தின் மேற்பரப்பில் விசேடமாக எதுவுமில்லையென்றாலும் நிலத்தின் கீழ் அதிசமொன்றுள்ளது. இப்பிரதேச்தில் மேற்பரப்பிலிருந்து சுமார் 1300 அடியின் கீழ் 5 ஆயிரம் வருடங்கள் பழைமையான உப்புச் சுரங்கமொன்று இன்று வரையில் பாவனையில் உள்ளது. இது ஆதிகால மனிதர்களால் சுமார் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் (கி.மு 3000) முதன் முதலாக தோண்டப்பட்ட உப்புச் சுரங்கம் எனக் கூறப்படுகின்றது. இருப்பினும் அதிசயமாக இன்றும் பாவனையிலுள்ள இந்த சுரங்கத்திலிருந்து வருடத்துக்கு 500 தொன் நிறைக்கும் அதிகமான கறி உப்பு பெறப்படுகிறதாம். அத்துடன் 1971-79 ஆம் ஆண்டு வரையிலான கணிப்பீட்டின் படி இங்கு 1 பில்லினுக்கும் அதிகமான தாதுப்பொருட்களும் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. …

  17. டுபாயில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபா பெறுமதியான நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள பிரிவினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் உரிய தீர்வையை செலுத்தாது 1,083 நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதுதவிர, குறித்த இருவரும் தம்வசம் வைத்திருந்த 200 பென்ட்ரைவ்களும் மீட்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/301907

  18. பட மூலாதாரம், Anahita Sachdev/BBC படக்குறிப்பு, ஓராண்டுக்கு முன்பு 'டிஜிட்டல் கைது' செய்யப்பட்ட அஞ்சலி* 5.8 கோடி ரூபாயை இழந்துள்ளார். கட்டுரை தகவல் நிகில் இனாம்தார், கீதா பாண்டே பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அஞ்சலியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்ததால் ரூ.5.8 கோடி விலை கொடுத்துள்ளார். தொலைபேசியில் அழைத்தவர் தான் ஒரு கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார். அஞ்சலி பெய்ஜிங்கிற்கு அனுப்பிய போதைப்பொருள் பார்சலை மும்பை சுங்கத்துறை பறிமுதல் செய்ததாக அவர் அஞ்சலியிடம் கூறினார். இந்திய தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதியான குருகிராமில் வசிக்கும் அஞ்சலி, "டிஜிட்டல் கைது" மோசடிக்கு இரையானவர்களில் ஒருவர். மோசடி செய்பவர்கள் வீடியோ அழைப்…

  19. ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் ஆளுகைக்கு உடபட்ட மொசூல் நகரில் கிலானி முகாமில் 5 பெண்கள் முகத்தை மறைக்க திரை அணியவில்லை கூறி அவர்களை கல்லால் அடித்து கொலை செய்து உள்ளனர்.ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுபாட்டில் இருக்கும் நகரங்களில் கடுமையான தண்டனைகளை நிறைவேற்றி வருவதாக குர்தீஷ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளதாக ஈராக் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. கிலானி முகாமில் இருத 5 பெண்கள் தங்கள் முகத்தை மறைக்க திரை அணியவில்லை என கூறி இந்த தண்டனை நிறைவேற்றபட்டு உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடுமையான தண்டனைகளை அளித்து வருகின்றனர்.கடந்த ஒரு மாத…

    • 0 replies
    • 357 views
  20. ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா! 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பினால், இன்று காலை முதலே பிரியாணி கடையில் கூட்டம் முண்டியக்க ஆரம்பித்துவிட்டது. 2 வாரத்துக்கு முன்பு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் பரவியது. அதில், திண்டுக்கல் முஜீப் பிரியாணி கடையில், அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசா கொடுத்து பிரியாணியை வாங்கிச் செல்லுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது இதை யாருமே பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. விளையாட்டுக்கு சொல்கிறார்கள் என்றுதான் நினைத்தார்கள். ஏனென்றால் 5 பைசா புழக்கத்திலேயே இல்லை.. அதை இப்ப இருக்கும் தலைமுறையினர் பார்த்ததுகூட இல்லை. 5 பைசாக்கு…

  21. ஆஸ்திரேலியாவில் முதலைக்கும் மலை பாம்புக்கும் நடந்த 5 மணி மணி நேர மோதலில் பாம்பு முதலையை கொன்று தின்று விட்டது. இதை சாப்பிட எடுத்த நேரம் வெறும் 15 நிமிடங்கள் தான் http://www.bbc.co.uk/news/world-asia-26413101

    • 4 replies
    • 1.5k views
  22. ரயில் பயணத்தின் போது, தன் சகோதரனை பிரிந்த, ஐந்து வயது சிறுவன், 26 ஆண்டுகளுக்குப் பின், 'கூகுள் எர்த்' இணையதளம் உதவியுடன் தன் வீட்டை அடைந்தார். இதனால், தொலைந்த சிறுவனின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர், சரோ முன்ஷி கான், 26 ஆண்டுகளுக்கு முன், தன், 14 வயது சகோதரனுடன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ரயில் பயணத்தில் தன் அண்ணனை தொலைத்த சரோ முன்ஷி கான், செல்லும் இடம் தெரியாமல், ஊர் ஊராக அலைந்துள்ளார். வீதிகளில் திரிந்த சரோ, அனாதை இல்லம் ஒன்றில் வளர்ந்து வந்துள்ளார். சில ஆண்டுகளில், சரோவை அவுஸ்ரேலியாவை சேர்ந்த தம்பதி தத்து எடுத்து சென்றனர். பல ஆண்டுகளாக, தன் வீட்டு நினைவாகவே இருந்த சரோ, 5 வயதில் தன் நினைவில் இருந்தவைகளை மீண்…

    • 4 replies
    • 604 views
  23. 5 வயது குழந்தையை... களனி ஆற்றில் எறிந்து விட்டு, தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் கைது! வத்தளை -ஹெந்தல – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது 5 வயது குழந்தையை எறிந்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்ற பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 42 வயதுடைய தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குழந்தையை தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1287136

  24. 50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதத்திற்கான பதில் உரியவரிடம் சென்றடைந்தது! அவுஸ்ரேலியாவில் கடந்த 50 ஆண்டுகளாக கடலில் போத்தலொன்றுக்குள் மிதந்த கடிதம் ஒன்று ஒரு சிறுவனின் கையில் வந்து சேர்ந்தது. அந்த கடிதத்திற்கான பதில், மீண்டும் உரியவரிடம் சென்றடைந்துள்ளமை குறித்து சமூக வலைத்தளங்களில் ஆச்சரியமான கருத்துக்கள் வௌியிடப்பட்டு வருகின்றன. தெற்கு அவுஸ்ரேலியாவின் ஐரே தீபகற்பத்தில் உள்ள கடற்கரையில் எலியட் (வயது 9) என்ற சிறுவனுக்கு, கடற்கரை மணலில் புதைந்த போத்தல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த போத்தலில் ஏதோ இருப்பதைக் கண்டு எலியட் அதனை கையில் எடுத்துள்ளான். அருகே சென்று எடுத்து பார்த்த போதுதான் அது ஒரு கடிதம் என்பது தெரியவந்துள்ளது. குறித்த கடிதத்தை பிரித்து பார்த்த போது, அதன்…

    • 1 reply
    • 907 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.