Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. நித்தியானந்தா மீது முன்னாள் வெளிநாட்டு பெண் பக்தை, புதிய குற்றச்சாட்டு....! நித்யானந்தா ஆபாசத் தகவல்களை அனுப்பியதாக, கனடாவை சேர்ந்த பெண் குற்றம்சாட்டியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த, கனடா நாட்டை சேர்ந்த சாரா ஸ்டீபனி என்ற பெண், இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக Facebook மெசஞ்சரில் நித்யானந்தா அனுப்பிய தகவல்களையும், அவர் வெளியிட்டுள்ளார். சாரா வெளியிட்டுள்ள ஆதாரங்களில், அந்த சிஷ்யைக்கு முத்தம் கொடுப்பது, காதலை கூறுவது என தகவல்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதில், தான் சிவன் என குறிப்பிட்டுள்ள நித்யானந்தா, தனக்கு பார்வதியாக வர விருப்பமா?, என அந்த சிஷ்யையிடம் கே…

  2. ஒடிசா மாநிலத்தின் கஞ்ஜாம் நகரில் உள்ள பாரதி வித்யா பீட பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்வுகள் அண்மையில் நடந்தன. இதில், கணித தேர்வின்போது மாணவர் ஒருவர் 20 நிமிடம் தாமதமாக தேர்வு மையத்துக்கு வந்துள்ளார். தேர்வு மைய கண்காணிப்பாளர் அவரை தேர்வு எழுதுவதற்காக அனுமதிக்க சோதனையிட்டபோது அவர் செல்போன் வைத்திருந்தது தெரிய வந்தது. சிறிது நேரத்தில் அந்த மாணவரின் செல்போனுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளும், மிஸ்டு கால்களும் வந்த வண்ணம் இருந்தன. குறுஞ்செய்திகளில் அன்றைய தேர்வுக்கான விடைகள் இருந்தன.இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவரின் செல்போனை பறிமுதல் செய்ததுடன் மாவட்ட கல்வி அதிகாரிக்கும் தகவல் தெரிவித்தார். பின்னர் இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்த…

  3. கோழி சிறுநீர் கழிக்குமா…? கோழி சிறுநீர் கழிக்குமா…? என நண்பரொருவர் என்னிடம் கேட்டிருந்தார். கோழி மட்டுமல்ல எல்லா பறவைகளும் சிறுநீர் கழிக்கும். பறவைகளுக்கும் சிறுநீரகம் உண்டு. ஊரில் கோழி உரித்தவர்கள் இதைக் கண்டிருப்பார்கள். (கோழி மாங்காயை நான் சொல்லவில்லை) பறவைகளில் மலவாசல் என்று நாம் கருதுவது, ‘புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்’ (Cloaca) எனப்படுவதையே. இதனூடாகத்தான் புணர்ச்சியும், கழிவும் (சிறுநீர், மலம்), முட்டையும் வெளியேறும். சிறுநீர்க்குழாயும், பெருங்குடலும் புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்க்குள்ளேயே முடிவடையும். இதனால்தான், (இட்ட) முட்டையில் கோழி எச்சம் பிரண்டிருப்பதை வைத்து, முட்டை உணவுக் குழாயூடாக(குடல்) வந்து மலவாசலூடாக வெளியேறுவதாக நாம் தவறாக எண்ணுவதுண…

  4. [size=3][size=4]ஜெருசலேம்: இஸ்ரேலிய மத குரு ஒருவர் ஐபோன்களை யாரும் பயன்படுத்த வேண்டாம், வாங்க வேண்டாம், ஒருவேளை வாங்கியிருந்தால் அதை தீயில் போட்டு கொளுத்தி விடுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இதுதொடர்பாக யூத மதத்தின் பழமைவாதப் பிரிவைச் சேர்ந்த மத குரு ரபி சயிம் கனிவெஸ்கி என்பவர் யூத நாளிதழான யாதேத் நீமன் என்ற பேப்பரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் யூத மதக் கோட்பாடுகளை மீறுவதாக உள்ளது. அதை யூதர்கள் பயன்படுத்தக் கூடாது, வாங்கக் கூடாது, வாங்கி விட்டால் அதை தீயில் போட்டுக் கொளுத்தி விடுங்கள் என்று கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]யூத மதத்தின் புனித மாதம் தொடங்கியுள்ள நிலையில் இந்த கட்டளையை அந்த மத குரு பிற…

    • 15 replies
    • 973 views
  5. உலக அழகி போட்டியில் கலந்துக் கொண்டிருந்த இலங்கையரான மதுசா மாயாதுன்னே மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.ஜப்பானின் ஒக்கினாவாவில் நடைபெற்ற 54வது உலக அழகி போட்டியில், இந்த முறை ஜப்பானிய அழகிக்கு முதலாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. பின்லாந்தின் அழகி இரண்டாம் இடம்பெற்றார். உலக நட்புக்கான அழகியாக மொரிசியஸ் தீவை சேர்ந்த அழகி தெரிவு செய்யப்பட்டார். http://www.seithy.co...&language=tamil

  6. [size=2] [/size][size=2] [size=4]காந்திக்கு அப்பன் இவன் அகிம்சைக்கே தந்தை இவன். இவன் புகழ் காப்போம். இவன் பெயர் காப்போம். இவன் கண்ட கனவை அடைவோம்...!!![/size][/size]

  7. பெண்களின் மார்பைத்தொட்டு எதிர்காலம் சொல்லும் சீன ஆசாமி (Video) குறி சொல்வது, கைரேகை பார்ப்பது, கிளி ஜோதிடம், வெற்றிலையில் மை தடவுவது, நாடி ஜோதிடம், முகம் பார்த்து பலன் சொல்வது, ஜாதக கட்டங்கள் வைத்து பலன் கூறுவது என பல வகை ஜோதிடங்களை நாம் பார்த்திருப்போம். இவர்கள் எல்லாரும் நமது இறந்த காலம், எதிர்காலம் குறித்து சில பலன்களைக் கூறுவார்கள். ஆனால், சீனாவை சேர்ந்த ஒரு ஆசாமி பெண்களுக்கு, அவர்களது மார்பகத்தை தொட்டு எதிர்காலம் கூறி வருகிறார். நமது ஊரில் குடுகுடுப்பைக்காரன், பாம்பாட்டியை சுற்றி இருப்பது போல, இதைக் காண ஒரு பெரும் கூட்டமே காத்திருக்கிறது, இது தொடர்பிலான காணொளி வெளியிடப்பட்டுள்ளது. 8 வினாடிக…

  8. பேரன் உயிரிழந்த சோகம் தாங்காது பாட்டியும் உயிரிழந்தார் - யாழில் சம்பவம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது அம்மம்மாவான வயோதிப் பெண்ணும் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், உடுவில் ஆலடியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 30 வயதுடைய இளம் குடும்பஸ்தரரும் அவரது அம்மம்மாவான 70 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளம் குடும்பஸ்தரை அவரது மனைவி இன்று அதிகாலை தூக்கத்திலிருந்து எழுப்பியுள்ளார். அவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பதை அறிந்து அவரின் அம்மம்மாவிடம் கூறியுள்ளார். அவர் தனது பேரன் குறித்து பிரார்த்தனை செய்துள்ளார். இதற்கிடையே உடனடியாக குறித்த நபரை யாழ்ப்பாணம் போ…

  9. 9 வயது லாவணிசிறியின் உலகசாதனை . லாவணிசிறி மைக்ரோசொவ்ட் பரிட்சையில்(MCP) சித்திபெற்ற உலகில் வயது குறைந்த சிறுமி என்ற பெருமையை தம்பால் சேர்த்துக்கொள்கிறார். அவரது இணைய தளத்தையும் கீழே பார்க்கலாம். லாவணியின் தாயார் கூறும் போது தான் அவர் 1 1/2 ஆக இருக்கும் போது ஆங்கில எழுத்துக்களை பிளாச்ரிக் பாவைகள் மூலம் கற்பித்ததாகவும் மிக இலகுவாக எல்லா எழுத்துக்களையும் அடையாளப்படுத்து விடுவார் என்று கூறும் தாயார் லாவணியின் அக்கா திருக்குறள் படிக்கும்போது தானும் அதை படிக்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் காட்டுவாராம். தந்தையார் லாவணி பற்றி கூறும் போது தான் எப்பொழுதுமே அவரை வற்புறுத்த்தி படிப்பித்தது கிடையாது என கூறினார். லாவணிசிறி முன்னைய 10 வயது பாகிஸ்தானிய பெண்ணின் சாதனையை முறியடித்துள்…

    • 13 replies
    • 1.7k views
  10. இறந்தவர்களின் உடலை கத்தியால் அறுத்து கழுகுகளுக்கு வீசும் விபரீதமான இறுதிச்சடங்கு முறை சீனாவில் கடந்த பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்தது. அந்த பயங்கர இறுதிசடங்கு முறையை தற்போது ஒரு பிரிவினர் மீண்டும் கடைபிடிக்க தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இறந்தவர்களை எரிப்பது, புதைப்பது என்ற இரு நடைமுறைகளே உலகம் முழுவதும் வழக்கத்தில் உள்ளது. கடல் பயணத்தின்போது இறப்பவர்களின் உடலை கடலிலேயே வீசி கடல் சமாதி என்று அறிவிக்கின்றனர். எரிந்த சாம்பலை நதிகளில் வீசுவது, அதை இன்னும் அதிக வெப்பத்தில் கிரிஸ்டல் நிலைக்கு கொண்டு சென்று உருட்டி மாலையாக்கி இறந்தவர்கள் நினைவாக வைத்துக் கொள்வது போன்ற சடங்குகளை சிலர் கடைபிடிக்கின்றனர். இறந்தவர்கள் என்றாவது ஒருநாள் திரும்ப வரு…

  11. எத்தனை பொய்யை சொல்லி எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்ய முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் ஒரு கல்யாண மன்னன். வெங்கட்ராவ் (39). இவர்தான் அந்த கில்லாடி கல்யாண மன்னன். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொண்டபி என்ற கிராமம் தான் இவரது சொந்த ஊர். கூலி வேலை செய்து வந்த பெற்றோர் பிழைப்பு தேடி நல்கொண்டா பகுதிக்கு குடிபெயர்ந்தனர். வறுமையின் பிடியில் சிக்கி தவித்த வெங்கட்ராவ் நண்பர்களுடன் ஊர் சுற்றினார். வழிப்பறி, திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டதால் கையில் தாராளமாக பணம் புரண்டது. இதனால் வெங்கட்ராவின் வாழ்க்கை ஸ்டைல் மாறியது. கழுத்து நிறைய நகைகள், கையில் தாராளமான பணத்துடன் டிப்டாப்பாக திடீர் பணக்காரராக வலம் வந்த வெங்கட்ராவை ஊரே திரும்பி பார்த்தது. வெங்க…

  12. திருப்பூர் அருகே குடும்ப தகராறில் கொதிக்கும் எண்ணையை ஊற்றியதால் கணவரின் உடல் வெந்தது. தப்பி ஓடிய மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள். திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் அண்ணாநகர் ஜோதிபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் தங்கபெருமாள் (வயது 43). இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை வைத்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் கோவையை சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் சர்மிளாவுக்கும் (37) திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனுஷ் (7), சச்சின் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வீட்டில் இருந்த சர்மிளா அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தார். மனைவி வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்வது கணவர் தங்கபெருமாளுக்கு பிடிக்கவில்லை. அதனால் மனைவியை சத்தம் போட்டு வந்தார…

    • 26 replies
    • 1.8k views
  13. நல்லுார் முருகன் மீது கடும் மோகத்தில் உருவாடிய பெண் ஒருவரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு யாழ் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்தார். குறித்த பெண் நல்லுார் உள்வீதியில் நல்லுார் முருகன் மீது கடும் மோகத்தில் உருவாடிய பெண் ஒருவரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு யாழ் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்தார். குறித்த பெண் நல்லுார் உள்வீதியில் கலையாடியதுடன் தனது உடையை களையை முற்பட்ட வேளை அங்கு நின்ற பொலிசாரால் பிடிக்கப்பட்டார். அவரைக் கைது செய்து நீதிமன்றில் ஆயர்ப்படுத்த கொண்டு சென்ற போது நீதிமன்றினுள் பெரும் ஆர்ப்பாட்டத்தை நிகழ்த்தியுள்ளார். ”நீதவானே!! என்னை ஏன் பொலிசார் கைது செய்தார்கள்!! கேளுங்கள் ஐயா!! நான் எந்தத் தவறும் செய்யவில்லை. முருகனை…

  14. ஐ.நா. அமர்வில் அஸர்பைஜான் ஜனாதிபதி மகள் செய்த காரியம்! ஐக்கிய நாடுகள் சபையில் அஸர்பைஜான் ஜனாதிபதி மிக முக்கியமான பேச்சை நிகழ்த்திக்கொண்டிருக்கையில், அவையில் பார்வையாளராக அமர்ந்திருந்த அவரது மகள் செய்த காரியம் மக்களை எரிச்சலூட்டியுள்ளது. நடைபெற்று வரும் ஐ.நா.வின் 72வது அமர்வில், அஸர்பைஜானுக்கும் அதன் அண்டை நாடான ஆர்மேனியாவுக்கும் இடையில் 1992ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் பற்றி அஸர்பைஜான் ஜனாதிபதி இல்ஹம் அலியேவ் உரையாற்றிக்கொண்டிருந்தார். தம் நாட்டின் மீது ஆர்மேனியா இனப் படுகொலையை நிகழ்த்தியுள்ளது என்றும், போர் விதிமுறைகளை மீறியுள்ளது என்றும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவரது மகள் லெய்லா அலியேவா (33) தனது கைத்தொலைபேசியில் முக…

  15. 20 பிள்ளைகளை பெற்று கின்னஸ் சாதனை மாத்தறை தெனியாயப் பகுதியில் வசிக்கும் தாயொருவர் 20 பிள்ளையைப் பெற்றெடுத்ததைத் தொடர்ந்து கின்னஸ் சாதனைக்கான உரிமையாளர் ஆகியுள்ளதாக தேசிய முதியோர் அலுவலகத்தின் பணிப்பாளர் சுமின்த சிங்கப்புலி தெரிவித்துள்ளார். தற்போது 19 பிள்ளைகளைப் பெற்ற தாய் ஒருவரே கின்னஸ் சாதனையை நிலைநாட்டியுள்ளதாகவும் எனினும் சட்ட ரீதியான சாதனையை ரொசலின் நோனாவுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 80 வயதான ரொசலின் நோனா கூறுகையில், தனது 20 பிள்ளைகளில் 15 பிள்ளைகளே தற்போது உயிரோடு உள்ளனர். 05 பிள்ளைகள் வயோதிபராகி உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். தனது மூத்த மகனுக்கு 60 வ…

  16. தொடர்பான செய்தி : http://www.yarl.com/forum3/index.php?/topic/147144-4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/ பாலியல் புகாரில் சிக்கிய மடாதிபதி ராகவேஸ்வரா சாமிக்கு பெங்களூரு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நேற்று நடைபெற்றது. சிமோகா மாவட்டம் ராமச்சந்திரபுரா மடாதிபதி ராகவேஸ்வரா சாமி மீது அவரது பெண் சீடரான பாடகி பிரேமலதா பாலியல் புகார் கூறினார். இதுகுறித்து சி.ஐ.டி. பொலிசார் விசாரணை நடத்தியதில், ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகும்படி அவருக்கு சி.ஐ.டி. பொலிசார் நோட்டீஸ்…

    • 20 replies
    • 2.6k views
  17. “நான் 12 வருடங்களாக ஒருவனால் சிறை பிடிக்கப்பட்டிருக்கிறேன். என்னைக் காப்பாற்றுங்கள்” என்று ஞாயிற்றுக் கிழமை யேர்மனி வீஸ்பாடன் நகரப் பொலிஸாரின் அவசர இலக்கத்துக்கு ஒரு தொலைபேசி வந்தது.தொலைபேசியில் பேசியது ஒரு பெண். நீண்ட காலமாக ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருந்ததாக அவர் தந்த இடத்தின் முகவரி பிரான்ஸ் போர்பாக் (Forbach) என்ற நகரத்தில் இருந்தது. வீஸ்பாடன் பொலிஸாரின் தகவலைப் பெற்று, மறுநாள் திங்கட்கிழமை குறிப்பிட்ட வீட்டுக்கு பிரான்ஸ் பொலிஸார் சென்ற போது அவர்களை வீட்டுக்கு உள்ளே அனுமதிக்க அங்கிருந்த ஆண்(55) கடுமையாக மறுத்தான். ஆனாலும் பொலிஸார் வலுக்கட்டாயமாக வீட்டினுள் சென்று பார்த்த போது, கம்பிகளால் கட்டப் பட்டிருந்த தடுப்பு யன்னலையும், ஒரு வாங்கிலையும் கண்டார்கள். அங்கே ச…

  18. ஆணைத்தலை பெற முன்னர் இருந்த மனித தலையுடன் பிள்ளையாருக்கு ஒரே ஒரு கோவில் ஆதி விநாயகர் ஆலயம், தமிழகத்தில் உள்ளது. இவ்வாலயத்தில்எழுந்தருளியுள்ள விநாயகர், நரமுக விநாயகர் என அழைக்கப்படுகிறார். நரன் என்றான் மனிதன்!

    • 0 replies
    • 767 views
  19. வெல்லம்ப்பிட்டியவில் பொது உயர்தர பரீட்சை நிலையத்தில் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரியும் உதவி பொறுப்பதிகாரியும் பரீட்சை கடமைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.. இவர்கள் இருவரும் பரீட்சை நிலையத்தில் மேற்பார்வையில் மோசடியில் ஈடுப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதென இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.. பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சைகள் கண்காணிப்புக்குழுவொன்று குறித்த பரீட்சை நிலையத்திற்கு சென்ற போதே இவ்விடயம் தெரியவந்துள்ளது.இதனையடுத்து இவ் இருவரும் வெல்லப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். -வீரகேசரி.

  20. விதுரன் வில் உடைத்தது சரியா? வீஷ்மர் போர் தொடுத்தது சரியா? [ செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2015, 12:36.12 PM GMT ] [ வலம்புரி ] பாரதப்போர் தொடங்குவதற்கு முன்னதாக அரச சபையில் பெரும் வாக்குவாதம் நடைபெறுகின்றது. கெளரவர் தலைவன் துரியோதனனின் அட்டகாசத்தைத் தாங்க முடியவில்லை. பாண்டவர்களை எதிர்ப்பதே தனது பணி என்று அவன் கருதியதால் வீஷ்மர், துரோணர், விதுரன் முதலான மூத்த தலைவர்களை அவன் கடிந்து கொண்டான். கெளரவர்-பாண்டவர் போர் நடப்பது உறுதி என்றாகி விட்ட நிலையில், துரியோதனனின் மன நிலையும் குழம்பியிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் விதுரனைப் பார்த்து தகாத வார்த்தையால் துரியோதனன் திட்டுகிறான். இச்சந்தர்ப்பத்தில் விதுரன் தனது வில்லை எடுத்து சபையில் முறித்துவிட்டு இனி மேல் வில்லெடேன் என்று சத்த…

  21. சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான அழுத்தத்தைப் பிரயோகித்து, நேர்மையை நிலைநாட்டுவதிலும், உண்மை, நீதி, நிலையான மீளிணக்கப்பாடு போன்றவற்றுக்கு ஏங்கித் தவிப்பவர்களுக்காக – தலைமைத்துவ ஆளுமையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கேட்டுக்கொண்டுள்ளார், சிறிலங்காவின் அமைதிக்கும் நீதிக்குமான பரப்புரை அமைப்பின் தலைவர் எட்வேர்ட் மொரிமர். பிரித்தானியாவைத் தளமாக கொண்டியங்கும் huffingtonpost ஊடகத்தில் எழுதியுள்ள பகிரங்க மடலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் சபை, நியூயோர்க், NY 10017 அன்பிற்குரிய செயலாளர் நாயகம் அவர்கட்கு, சிறிலங்காவில் பொறுப்புக் கூறல் விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடு…

  22. ரத்த சிவப்பில் நிலா தோன்ற அறிவியல் ரீதியான காரணத்தை எடுத்துரைத்தும், அதில் நம்பிக்கையில்லாமல், உலக அழிவுக்கான அறிகுறிகள் பல தோன்றியுள்ளன என ஆணித்தரமாக சில அமெரிக்கர்கள் இன்னும் நம்பி வருகின்றனர். உலக அழிவு நெருங்குகிறது! அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட நம்பிக்கைவாதிகள் பலரும், வரும் செப்டம்பர் 28-ம் தேதி தங்கள் பகுதியில் தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலா, விண்கற்கள் பூமி மீது விழக் காரணமாக அமைந்துவிடும் என தீவிரமாக நம்புகின்றனர். ‘மோர்மோன்’ சர்ச் வழியை பின்பற்றுபவர்களில் பலர், அழிவின்போது தேவைப்படுமே.., என உணவுப்பொருட்கள் பலவற்றையும் இப்போதே வாங்கிக் குவித்தும் வருகின்றனர். உலக அழிவைப் பற்றி இவர்களின் நம்பிக்கைக்குரிய பிரபல எழுத்தாளரான ஜீலி ரோ என்பவர் …

  23. Published By: DIGITAL DESK 3 20 AUG, 2024 | 01:18 PM விமான நிலையத்தில் கத்தரிக்கோல் ஒன்று காணாமல் போனதால் விமானங்கள் இரத்து செய்யப்பட்ட சம்பவம் ஒன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை (17) ஜப்பானில் கொக்கைடோவின் நியூ சிட்டோஸ் விமான நிலையத்தின் உள் நுழையும் வாயிலின் அருகே இருந்த கடையொன்றில் கத்தரிக்கோல் காணாமல் போனதால் 36 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதோடு, 201 விமான சேவைகள் தாமதமடைந்துள்ளன. விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகளுக்காக சனிக்கிழமை (18) காலை சுமார் இரண்டு மணி நேரம் ஸ்தம்பித்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமான நிலைய ஓய்வறையில் இருந்த பயணிகள் மீண்டும…

  24. ஹிளவ்டியாவின் தந்தை பயிர்களை வளர்ப்பதில் ஆர்வமாக இருந்தார். தான் இறந்து அடக்கம் செய்யப்படும் கல்லறையைச் சுற்றி எப்போதும் பச்சை பசேல் என காய் கறி மரங்கள் இருக்க வேண்டும், குறிப்பாக தக்காளி மரங்கள் இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் அவளது தந்தை இறந்த பின்னர் அவளால் அதைச் சாத்தியப்படுத்த முடியவில்லை. காரணம், யேர்மனியில் கல்லறைகளைச் சுற்றி காய்கறி மரங்கள் நடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. கல்லறையில் காய் கறிகள், பழ மரங்கள் நடுவதை கல்லறைச் சட்டங்கள் அனுமதிக்கவில்லை. இறந்தவர் அடக்கம் செய்யப்படும் இடம் அமைதியாக இருக்க வேண்டும். இறந்தவர் கல்லறையில் உறங்குகிறார். பயிர்ச் செய்கைக்காக, மண்வெட்டி கொண்டு நிலத்தைத் தோண்டுவது அவரது அமைதிக்கு ஊறு விளைவிக்கும். கல்லறைக…

  25. தகாத உறவில் ஈடுபட்ட மனைவியின் கையை இரண்டாக வெட்டிய கணவன் கைது ! kugenSep 19, 2024 தகாத உறவில் ஈடுபட்ட தனது மனையின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான கணவன் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான கணவரின் ஒரு கை போரில் ஏற்பட்ட விபத்தில் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சந்தேக நபரின் மனைவி மற்றுமொரு நபருடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் சந்தேக நபரான கணவன் இது தொடர்பில் தனது மனைவிக்கு பல தடவைகள் எச்சரிக்கை விடுத்து வந்துள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.