செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
விபத்தில் தன் கணவன் இறந்த செய்தியையே வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்ட செய்தி வாசிப்பாளர் தன் கணவன் விபத்தில் பலியான செய்தியை வாசிக்கும் சுப்ரித் கவுர்.. ஐபிசி24 என்ற தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் சுப்ரீத் கவுர் (28) தன் கணவன் விபத்தில் மரணமடைந்த செய்தியையே வாசிக்க நேர்ந்துள்ளது. அதாவது ஒரு விபத்து செய்தியை வாசிக்கிறார், அதில் அவர் கணவர் மரணமடைந்ததும் அவருக்குத் தெரிந்துள்ளது, இருப்பினும் துக்கத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் கடமையை செவ்வனே செய்துள்ளார் சுப்ரீத் கவுர். சத்திஸ்கர் மாநில ஐபிசி 24 என்ற சானலில் சுப்ரீத் கவுர் 2009-லிருந்து பணியாற்றி வருகிறார். இவருக்கும் கவாதே என்பவருக்கும் கடந்த ஆண்டுதான் திரும…
-
- 0 replies
- 368 views
-
-
கரூர் அருகே இன்று பாலத்தில் கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தனர். அதேநேரத்தில், பலியானவர்களின் கையில் இருந்த மோதிரத்தை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை கம்பன் நகரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் தம்பதியினர் சொந்த வேலை காரணமாக தஞ்சை சென்று விட்டு, கார் ஒன்றில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கந்தர்வகோட்டை மெய்இடிபட்டி சாலையை கடந்தபோது கார் பாலத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது, விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மற்றவர்கள் சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒருவர் இறந்துகிடந்த பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை உருவினார். கூட்டத்தி…
-
- 2 replies
- 675 views
-
-
விபத்து குறித்து சமூக வலைத்தளத்தில் தரவேற்றம் செய்யும்வரை வீதியிலிருந்து எழ மறுத்த யுவதி சீனாவைச் சேர்ந்த யுவதியொருவர் வீதி விபத்தொன்றில் சிக்கியபின், இது குறித்த தகவலை சமூக வலைத்தளத்தில் வெளியிடும்வரை வீதியிலிருந்து எழுந்திருக்க மறுத்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் ஜியாங்கியோவ் நகரில் இந்த யுவதி செலுத்திச் சென்ற ஸ்கூட்டர், கார் ஒன்றுடன் மோதியது. வீதியின் மத்தியில் ஸ்கூட்டருடன் சேர்ந்து அப் பெண்ணும் சரிந்து வீழ்ந்தார். அதன்பின் அவர் உடனடியாக எழ முற்படவில்லை. வீதியில் வீழ்ந்து கிடந்தவாறே தன்னைப் படம்பிடித்து சமூக …
-
- 0 replies
- 368 views
-
-
-
விபரீத விளம்பரத்தால் 24 மணித்தியாலத்தில் 517 விபத்துக்கள்: மொஸ்கோவில் பரபரப்பு பெண்ணொருவரின் மார்பகங்களை காட்சிப்படுத்தும் வகையில் விளம்பர நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட விளம்பர பிரச்சாரம் ஒன்றினால் 24 மணித்தியாலத்துக்குள் 500க்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் ஏற்பட்ட விபரீதச் சம்பவமொன்று ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் இடம்பெற்றுள்ளது. மொஸ்கோ நகரில் உள்ள 'சரப்பேன்' என்ற விளம்பர நிறுவனம், ஒரு பெண் தனது இரு மார்பகங்களையும் கையில் ஏந்தியவாறு இருக்கும் வகையில் அமைந்த பாரிய படத்தை கொண்ட விளம்பர காட்சியை 30 வேன்களில் வைத்து பேரணியாக சென்றுள்ளன. அதாவது மொஸ்கோ நகரில் உள்ள வர்த்தக நிலையங்களின் விளம்பரங்களை இந்த சுவரொட்டியின் பக்கத்தில் வைத்தால் மக்களிடத்தில் கூடுதலான வரவேற்…
-
- 2 replies
- 549 views
-
-
விபுலானந்தரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு! முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 73வது நினைவு தினம் வவுனியா – கண்டி வீதியில் உள்ள அவரது சிலைக்கு முன்பாக இன்று (19) காலை இடம்பெற்றது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில். அடிகளாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து, விபுலானந்தர் தொடர்பான நினைவு பேருரையினை வவுனியா தமிழ்சங்கத்தின் தலைவர் தமிழருவி சிவகுமாரன் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில் இசை, அறிவியல், கலை இலக்கியம் என பல்துறைகளிலும் புலமையாளராக விபுலானந்தர் விளங்கியதாக தெரிவித்தார். …
-
- 0 replies
- 249 views
-
-
விபூதி வரவழைத்து அதிசயம்... சத்ய சாய்பாபா மறு அவதாரமா? : இளைஞரால் பெரும் பரபரப்பு! [saturday, 2011-06-11 07:27:48] கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி புட்டபர்த்தி சத்ய சாய்பாபா காலமானார். முன்னதாக சாய்பாபா தனது பிரசங்கத்தில் மறுஜென்மம் மூலமாக பிரேமசாய் என்ற பெயரில் கர்நாடக மாநிலத்தில் பிறப்பேன் என கூறினார். இதனால் அவரது பக்தர்கள் மீண்டும் சத்ய சாய்பாபா அவதாரம் எடுப்பார் என நம்பி வந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கம்பதூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (24). பட்டதாரியான இவர், 15 நாட்களுக்கு முன்பு தன்னை சத்ய சாய்பாபாவின் அவதாரம் என்றும், நான்தான் பிரேமசாய் என தன்னைத்தானே பிரகடனப்படுத்தி வந்தார். இந்த தகவல் காட்டுதீ போல் பரவியது. இதையடுத்து அவரை காண பல்வேறு இடங்க…
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழர்களை வெருட்டும்போது வீர பரம்பரைபோல அறிக்கைவிடும் மனிதன், ஒரு ஆளை எதிர்கொள்ள பயந்து நடுங்கி கைபுள்ளபோல ஓடி தப்புறார். கொஞ்சம் எண்டால் மூஞ்சை பேந்திருக்கும்போல
-
- 4 replies
- 463 views
-
-
விமான இறக்கையில் தொங்கியபடி 2 மணி நேரம் பறந்த ரஷ்ய சிறுவன் புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007 மாஸ்கோ: ரஷ்யாவின் பெர்ம் நகரிலிருந்து மாஸ்கோ வரை சென்ற போயிங் விமானத்தின் இறக்கையில் திருட்டுத்தனமாக தொங்கியபடி 2 மணி நேரம் பறந்துள்ளான் 15 வயது சிறுவன். இடையில் பனி தாக்கியதால் கை, கால் விரைத்துப் போய் மாஸ்கோ விமான நிலையத்தில் மயங்கி விழுந்தான். ரஷ்யாவின் ஊரல்ஸ் பகுதியைச் சேர்ந்தவன் ஆண்ட்ரி. இவனது தந்தை குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவருக்கும், ஆண்ட்ரிக்கும் ஒத்துப் போகவில்லை. ஆண்ட்ரியின் தாயாரும், தனது கணவருக்கு ஆதரவாகவே பேசுவாராம். இதனால் மனம் வெறுத்த ஆண்ட்ரி அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தா வீட்டுக்கு கிளம்பிச் சென்றான். த…
-
- 2 replies
- 1.6k views
-
-
விமான என்ஜினில் ஒட்டப்பட்ட செல்லோடேப்: படம் எடுத்து இணையத்தில் விட்ட பயணி [ சனிக்கிழமை, 30 மே 2015, 06:39.10 பி.ப GMT ] பிரித்தானியாவில் விமானம் ஒன்று புறப்படுவதற்கு முன்பாக அதன் என்ஜினில் செல்லோடேப் ஒட்டப்பட்டதை விமான பயணி புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரித்தானியாவில் ’ஈஸி ஜெட்(Easy Jet) நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் விமானம் புறப்படுவதற்கு முன்பாக அதன் என்ஜினில் செல்லோடேப் போட்டு ஒட்டினார். இதை பயணியான ஆடம்வுட் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த காட்சியை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து டுவிட்டர் இணையதளத்தில் பதிவேற்றினார். அதை பல்லாயி…
-
- 0 replies
- 390 views
-
-
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஹொனலு என்ற சர்வதேச விமானநிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் மைக்கேல் என்ற பயணி ஓடும் விமானத்தில் சக பெண் பயணியை பாலியல் பலாதகாரம் செய்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து ஜப்பான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமான அதிகாரி ஒருவர் கூறியதாவது; ஜப்பான் ஏர்ல்லைன்ஸ் விமானம் ஜப்பானில் உள்ள ஹொனலு என்ற சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தது. அப்பொது சக பெண் பயணி கழிவறைக்கு சென்றுள்ளார். இதனை பார்த்த மைக்கேல் சக பெண் பயணியை கழிவறையில் வைத்து உள்பக்கமாக பூட்டி கொண்டார் அதிர்ச்சி அடைந்த சக பெண் பயணி கத்தி கூச்சலிட்டார். சுமார் 45 நிமிடம் அந்த பெண் …
-
- 12 replies
- 2.6k views
-
-
விமான நிலைய தொலைக்காட்சியில் ஆபாசப்படம் ஒளிபரப்பு விமான நிலையமொன்றை சென்றடைந்த விமானப் பயணிகள் தமது பொதிகளைப் பெற்றுக்கொள்ள சென்றபோது, அங்குள்ள தொலைக்காட்சியில் ஆபாசப்படம் ஒளிபரப்பாகியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் போர்த்துகலில் இடம்பெற்றுள்ளது. போர்த்துகலின் தலைநகர் லிஸ்பனில் உள்ள விமான நிலையமொன்றில் கடந்த திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது. அதிகாலை 3.00 மணியளவில் பயணிகள் பொதிகளை எடுக்கச் சென்றபோது, ஆபாசப்படமொன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. சுமார் 7 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக லிஸ்பன் விமான நிலைய பேச்சாளர் ஒருவர் கூறுகையில், “அவ்வேளையில் மேற்படி தொலைக்காட்சி போர்த்துகல் அலைவரிசையொன்…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
டெட்ராய்டு: விமானநிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள உடலின் அங்கங்களை பிரதிபலிக்கும் எக்ஸ்-ரே ஸ்கேனர்களை அகற்ற அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவின் டெட்ராய்ட் விமான நிலையத்தில் தீவிரவாதி ஒருவன், நின்றிருந்த விமானத்தில் வெடிகுண்டை பொருத்தி பரபரப்பை ஏற்படுத்தினான். இதனையடுத்து, அமெரிக்காவில் உள்ள அனைத்து விமானநிலையங்களிலும் நவீனராக எக்ஸ்-ரேஸ்கேனர்கள் பொருத்தப்பட்டன. இது சாதாரண ஸ்கேனர்களைப் போல இல்லாமல் உடலின் சதைப்பகுதிகளும் துல்லியமாக திரையில் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன ஸ்கேனர்களில் பதிவாகும் காட்சிகளை விமானநிலைய ஊழியர்கள், சோதனைக்கு பிறகும் போட்டு பார்க்கக்கூடும். எனவே, இந்த ஸ்கேனர்களை அகற்ற வேண்டும் என்று சிலர் கூறினர். எ…
-
- 0 replies
- 411 views
-
-
விமான நிலையத்தில் உள்ள கடையில் சட்டையை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட அர்ஜென்டினாவுக்கான மெக்சிகோ தூதர் பதவி விலகியுள்ளார். 77 வயதாகவும் பிக்கார்டோ வலெரோ உடல் நலப் பிரச்சனைகளுக்காக பதவி விலகியுள்ளதாக மெக்சிகோவின் வெளியுறவு துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பியூனஸ் ஏர்ஸ் விமான நிலையத்தில் உள்ள கடையில், செய்தித்தாளுக்கு நடுவே மறைத்து வைத்து புத்தகம் ஒன்றை அவர் திருடுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியானது. தற்போது ஒரு விமான நிலைய கடை ஒன்றில் சட்டை ஒன்றை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மெக்சிகோவுக்கு செல்ல விமானம் ஏறுவதற்கு முன்பு விமான நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் கட்டணம் எதுவும் செலுத்தாமல் சட்டையை திருடி செல்ல முயற்சித்ததாக குற்றம் சாட்டப்ப…
-
- 1 reply
- 442 views
-
-
விமான நிலையத்தில் சிக்கிய பெருமளவு போதை மாத்திரைகள்; பெறுமதி பல மில்லியன்கள்! கடதாசி பெட்டியில் மறைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பொரும் தொகை போதை மாத்திரைகள் கட்டுநாயக்க விமான நிலையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது 24.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான 4,960 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றின் ஊடாக ஆடைகள் இறக்குமதி செய்வதாக தெரிவத்து இவ்வாறு போதை மாத்திரைகளை நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. https://newuthayan.com/விமான-நிலையத்தில்-சிக்கி/
-
- 0 replies
- 213 views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! கண் கலங்க வைத்த தம்பதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை இடம்பெற்ற சம்பவம் அங்கிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்ற தனது கணவன், 5 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்பும் நிலையில் அவரை வரவேற்பதற்காக அவரது மனைவி மலர்க்கொத்துடன் விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார். இதன் போது விமான நிலையத்தை வந்தடைந்த தனது கணவரை கண்டதும் ஓடிச் சென்று அவரைக் கட்டிப்பிடிக்க முயன்றார். ஆனால், எதிர்பாராத விதமாக கணவர் அவரைத் தள்ளிவிட்டு, தன்னிடம் வரவேண்டாம் எனவும் தள்ளி நிற்குமாறு என்று சத்தமிட்டுள்ளார். பயணிகள் குழப்பம் தனது மனைவியை மதிக்காமல் கணவன் …
-
-
- 2 replies
- 228 views
- 1 follower
-
-
மங்களூர் பாஜ்பே விமான நிலையத்தில் காட்டெருமை நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மங்களூர் மாநகரில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் பஜ்பே விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. நேற்று காலை 9 மணியளவில் விமான ஓடுபாதையில் காட்டெருமை ஒன்று திடீரென புகுந்து தறிகெட்டு ஓடியது. அதை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக விமான சேவையை ரத்து செய்தனர். இது குறித்து மாவட்ட வன அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். வன அதிகாரிகள் விமான நிலையம் வந்தனர். பஜ்பே விமான நிலையம் அடர்ந்த வனப்பகுதியில் மலை மீது அமைக்கப்பட்டு உள்ளதால், காட்டெருமை எங்கு பதுங்கியுள்ளது என்று தெரியவில்லை. ஒரு மணி நேரம் போராடி எரிபொருள் நிரப்பும் நி…
-
- 0 replies
- 540 views
-
-
விமான பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி பற்களை உடைத்த பெண் பயணி - வீடியோ வாஷிங்டன் போஸ்ட்டின் தகவல்படி தாக்குதலில் இரண்டு பற்களை இழந்த விமான பணிப்பெண் முகத்தில் காயம் ஏற்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 04, 2021 12:57 PM வாஷிங்டன் தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சாக்ரமென்டோவில் இருந்து சான் டியாகோ சர்வதேச விமான நிலையம் சென்றது விமானம் தரையிறங்க தயாரானது. விமான பெண் உதவியாளர் பயணிகளிடம் விமானம் தரையிறங்குவதற்கு தயாராகி வருவதால் பயணிகள் தங்கள் சீட் பெல்டை அணிந்து கொள்ளுமாறு கூறினார். அப்போது 28 வயதான விவியன்னா குயினோனெஸ் என்ற பெண் விமானப் பணிப்பேண்ணின் முகத்தில் குத்தி உள்ளார்.மற்றொரு பயணி விமானப் பணிப்பெண்ணைத் தாக்குவதைத் தடுக்க முயன்றார், ஆனால் அ…
-
- 0 replies
- 423 views
-
-
விமான புகையில் ஆணுறுப்பு வரைந்த போர் விமானி - மன்னிப்பு கேட்டது அமெரிக்க கடற்படை விமான புகையில் ஆணுறுப்பை வரைந்த போர் விமானியின் செயலுக்கு அமெரிக்க கடற்படை மன்னிப்பு கோரியுள்ளது. வாஷிங்டன்: விமான புகையில் ஆணுறுப்பை வரைந்த போர் விமானியின் செயலுக்கு அமெரிக்க கடற்படை மன்னிப்பு கோரியுள்ளது. அமெரிக்காவின் போர் விமானங்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் மிகவும் தரமாக, அதி நவீன வசதிகள் கொண்டு உருவாக்கப்பட்டவை. போரில் எதிரி நாட்டு விமானங்களை வீழ்த்தும் திறமை வாய்ந்தவை. அமெரிக்காவின் வாஷிங்டனில் அமைந்துள்ளது ஒகனோகன் நகரம். இந்த நகரின் வான்வெளியில் கடந்த விய…
-
- 8 replies
- 624 views
- 1 follower
-
-
விமானத்தின் அவசரகால கதவை, திடீரன திறந்த போதை ஆசாமி.. பயணிகள் அலறல் தாய்லாந்து விமானத்தின் அவசர கால கதவை அவசரமாகத் திறந்த போதை இளைஞரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். தாய்லாந்தின் சியாங் மாய் நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து பாங்காங்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்துக்கு தாய் ஸ்மைல் என்ற விமானம் கடந்த வியாழக்கிழமை புறப்பட்டு கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 80 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது விமானத்தில் இருந்த வெளிநாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து சென்று, விமானத்தின் அவசரகால வழியை அவசரமாக திறந்தவிட்டார். இதனால் பயணிகள் அதிர்சசி அடைந்து அலறினர். இது குறித்து விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 206 views
-
-
இலங்கை அரசுக்கு சொந்தமான போயிங் 737 விமானம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இவ் விமானம் நேற்றிரவு 7 மணி அளவில் புதுடெல்லி விமான நிலையத்தின் மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. 70 பயணிகளுடன் வந்த அந்த விமானத்தை ஓடுபாதையில் இறக்கிய விமானிகள் சக்கரங்களின் பிரேக் பிடிக்கவில்லை என்று கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் அளித்தனர். இதனையடுத்து, அந்த விமானத்தை பாதுகாப்பாக இழுத்து வருவதற்கான ஏற்பாடுகளை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் அவசர அவசரமாக செய்தனர். இலங்கை விமானத்தின் அருகே சென்று பார்த்தபோது 2 டயர்களும் வெடித்து இருந்தது தெரிய வந்தது. காற்று இல்லாத டயருடன் விமானத்தை இழுத்து வருவது ஆபத்து என்பதால் பயணிகள் அங்கேயே இறங்கவைத்து அவர்களை பஸ…
-
- 8 replies
- 569 views
-
-
அமெரிக்காவில் விமானம் ஒன்று தரையிறங்கிய நேரத்தில் அறையிலிருந்து தீப்பொறிகள் கசிந்ததால், அதிலிருந்த பயணிகளை விமான இறக்கையில் நிற்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் Los Angeles நகரத்திலிருந்து Allegiant என்ற Flight 330 விமானம் 163 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் Idaho நகருக்கு நேற்று புறப்பட்டுள்ளது. மாலை வேளையில் Boise விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க முயன்றபோது, விமான அறைகளில் ஒன்றிலிருந்து தீப்புகை மற்றும் தீப்பொறிகள் வெளியேறுவதை விமான குழுவினர் கவனித்துள்ளனர். இருப்பினும், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகள், பயணிகள் சிலரை அவசர அவசரமாக விமானத்தில் இறக்கைக்கு அருகில் இருந்த கதவு வழியாக வெளியேற்றினர். வெளியே வந்த சுமார் 25 பயணிகளை விமானத்…
-
- 0 replies
- 399 views
-
-
சமூக வலைதளமான பேஸ்புக்கில் ’லைக்’ வாங்கும் மோகத்தினால் பலர் ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு உயிரிழப்பதும், சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்காக பணிநீக்கம் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அமெரிக்காவின் பரபரப்பான சிகாகோ விமான நிலையத்தில் வழக்கம் போல், விமானம் ஒன்று தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் ஒவ்வொருவராக விமானத்தில் ஏறத் தொடங்க, அந்த விமானத்தின் பணிப்பெண்களில் ஒருவரான எரிக்கா(41), விமானத்தின் எஞ்ஜினுக்குள் திடீரென ஏறி நின்றுகொண்டு விதவிதமாக ‘போஸ்’ கொடுக்க தொடங்கினார். என்ஜினுக்குள் எரிக்கா நிற்பதும், அவரை தோழி ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பதையும் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்திற்கு பின், புகைப்ப…
-
- 0 replies
- 452 views
-
-
Published By: RAJEEBAN 09 JUN, 2023 | 11:35 AM அவர் விமானத்தின் கதவுகளை திறந்தவேளை நான் வாழ்க்கையில் என்ன தவறுசெய்தேன் என நினைத்தேன் என கடந்த மாதம் ஏசியான விமானநிலையத்தின் அவசர நிலை கதவுகளை ஒருவர் திறந்தவேளை அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார். இது குறித்து சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவது விமானத்தில் பயணிக்கும்போது உங்களிற்கு மோசமான ஆசனம் கிடைக்கின்றதே என நீங்கள் நினைத்துப்பார்ப்பவரா அப்படியானால் லீ யூன் யுன்னிற்காக ஒரு நிமிடம் அனுதாபப்படுங்கள். ஏசியானா எயர்லைன்ஸ் விமானத்தில் அவர் பயணித்துக்கொண்டிருந்தவேளை அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி விமானம் பயணி…
-
- 7 replies
- 486 views
- 1 follower
-
-
23 Sep, 2025 | 03:26 PM ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டில்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு, குறித்த சிறுவன் அதே விமானத்தில் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். காபூலிலிருந்து புறப்பட்ட கேஏஎம் (KAM) விமானம், இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது, விமானத்தின் சக்கரப் பகுதிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாகத் திரிந்த ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கண்டனர். அவனை விசாரித்தபோது, தான் விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து வந்ததாகத் தெரிவித்தான். சிறுவன் ஒளிந்தி…
-
- 3 replies
- 528 views
- 1 follower
-