செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7156 topics in this forum
-
காலநிலை மாற்றத்தின் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெளிநாட்டு பறவை இனங்கள். அம்பாறை மாவட்டம் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. பொத்துவில் ,அக்கரைப்பற்று ,அட்டாளைச்சேனை, சம்மாந்துறை ,நாவிதன்வெளி, மத்தியமுகாம் ,சவளக்கடை ,நற்பிட்டிமுனை, ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி புதிய கறுப்பு நிறத்தினை உடைய வெளிநாட்டு பறவை இனங்கள் வருகை தருகின்றன. குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக அப்பகுதிகளுக்கு பலரும் வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர் இம் மாதக் கடைசியில் அம்பாறை மாவட்டத்தில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்குகின்றன. இங்கு டிசம்ப…
-
- 6 replies
- 642 views
-
-
காதல் வாழ்க்கைக்கு தனது பச்சிளங் குழந்தை இடையூறாக இருப்பதாகக் கருதிய தாயொருவர் மகளை தள்ளுவண்டி சகிதம் கடலில் தள்ளிய விபரீத சம்பவம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது. செனகலை பிறப்பிடமாகக் கொண்ட பபியன்னி கபோயு, (36 வயது) என்ற மேற்படி தாய் தனது 15 மாத மகளான அடெலெயிட்டை கடற்கரைக்கு தள்ளுவண்டியில் தள்ளி வந்து நிதானமாக ஆங்கிலக் கால்வாயினுள் தள்ளும் காட்சி 'சிசிரிவி" கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. கடந்த நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொடூர படுகொலை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் மறுநாள் மேற்படி பாலகியின் சடலம் தள்ளுவண்டியில் சிக்கிய நிலையில் கடலில் மிதந்தந்துள்ளது. இதனையடுத்து அந்த பாலகியின் பெற்றோரைத் தேடி நாடளாவிய ர…
-
- 0 replies
- 429 views
-
-
சைபர் குற்றம்: தெரியாத எண்ணிலிருந்து வந்த வாட்சப் வீடியோ கால் அழைப்பால் 55 ஆயிரம் ரூபாயை இழந்த இளைஞர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய (மார்ச் 29) நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். வாட்சப் செயலியில் தனக்குத் தெரியாத எண்ணிலிருந்து வந்த வீடியோ கால் அழைப்பை எடுத்த இளைஞரை மிரட்டி ஒரு கும்பல் ரூ.55,000-ஐ பிடுங்கியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர், வாட்சப் வீடியோ காலில் அழைத்தவர்கள் தன்னை மிரட்டி பணம் கேட்டதாகவும் இல்லையென்றால் தனது புகைப்படத்தை வைத்து மார்ஃபிங் செய்து சமூ…
-
- 0 replies
- 384 views
- 1 follower
-
-
மரணித்த தனது மகனுக்கு தாய் ஒருவர் வீட்டில் வைத்து ஐந்து நாட்களாக உணவு ஊட்டிய மனதை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று நுகேகொட, கங்கொடவெல, பழைய கெஸ்பா வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. 60 வயதான தாயொருவர் தனது உயிரிழந்த 27 வயது மகனுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் உணவு ஊட்டியுள்ளார். இந்த தாயும் அவரது மகனும் குறித்த வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளனர். மகன் உயிரிழந்து கட்டிலின் மீது காணப்பட்ட நிலையில் நிலையில் அவர் உயிரிழந்துள்ளதை அறியாத மானநோயாளியான தாய் தொடர்ந்து ஐந்து நாட்கள் இவருக்கு உணவூட்டி இருக்கின்றார். அயலவர்கள் குறித்த வீட்டியிலிருந்து துர்வாடை வருவதை உணர்ந்து சென்று பார்த்த போதே அந்த நபர் உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது. பிரதேசவாசிகள் அவ்வீட்டுக்க…
-
- 0 replies
- 536 views
-
-
4 மாதங்களில் 40 மாணவர்களிடம்அதிக மதிப்பெண் தருவதாக கூறி ஆசிரியை செய்த ஷேஷ்ட்டை அம்பலம் கொலம்பியா நாட்டின் 2வது பெரிய நகரமான மெடனிலுள்ள பாடசாலையில் ஆசிரியையாக வேலை செய்து வந்தவர் யொகாஸ்டா என்ற பெண், பாடசாலையில் படிக்கும் 16,17 வயது மாணவர்களுக்கு தனது கவர்ச்சி புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். அந்த படங்களை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என மாணவர்களை வற்புறுத்தி வந்துள்ளார். அதிக மதிப்பெண் வேண்டுமென்றால் தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என பல மாணவர்களை வற்புறுத்தியது நீண்ட நாட்களாக வெளியே தெரியாமலே இருந்துள்ளது. மேலும் சிறப்பு வகுப்பு என்று கூறி மாணவர்களை தன் வீட்டுக்கு அழைத்து உடலுற…
-
- 0 replies
- 271 views
-
-
தனது தந்தை கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து துபாயில் உள்ள சிறுவர் காப்பகமொன்றில் வசித்து வரும் இலங்கை – பிலிப்பைன்ஸ் பெற்றோருக்கு பிறந்த சிறுமியொருத்தி விரைவில் தனது தந்தையுடன் மீளவும் இணைந்து தாயகம் செல்லவுள்ளதாக கல்ப் நியூஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த மாதம் ஐந்து வயதை அடைந்துள்ள எலினா எனும் பெயருடைய இந்த சிறுமி கடந்த 2009 ஆம் ஆண்டில் இலங்கையை சேர்ந்த தனது தந்தையின் தொழில் பறிபோனதையடுத்து அவர் அவ்வப்போது செய்து வந்த தொழில்களில் அவருக்கு உதவி செய்து வந்த நிலையில் வேலை வாய்ப்பில்லாமல் இருந்த தனது தந்தையுடன் பூங்காக்களிலும் மாடிப்படிக்கட்டுக்களிலும் உறங்கியே காலங்கழித்து வந்தார். பிலிப்பைன்ஸை சேர…
-
- 0 replies
- 673 views
-
-
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடுத்தர வயது நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தன் மகளுடன் சென்று கொண்டிருந்தார். ஒரு இடத்தில் கார் ஒன்று அந்த பைக் மீது லேசாக மோதியது. இதனையடுத்து காரில் வந்தவர்களுக்கும் பைக்கில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காரில் இருந்து திமு, திமுவென இறங்கி வந்த 5 பேர் கொண்ட கும்பல், பைக்கில் வந்த நபரை அடித்து சரமாரியாக தாக்கினர். அக்கம், பக்கம் யாரும் என்னவென்று கூட கேட்கவில்லை. யாரும் உதவிடவோ, மோதலை தடுத்து நிறுத்தவோ முயற்சிக்கவில்லை. உதவிக்கு யாரும் வராத நிலையில், அந்த நபரின் இளவயது மகள் ஆத்திரம் அடைந்தார். 5 பேரையும் அடித்துத் துவைத்து துவம்சம் செய்தார். இதன் பின்னரே சிலர் கூடி, அந்த கும்பலிடம் இருந்து அந்த நபரை மீட்க …
-
- 1 reply
- 695 views
-
-
லோரியல் ஷாம்பு விளம்பரத்தில் இருந்து ஐஸ்வர்யாராய் நீக்கமா? திங்கட்கிழமை, 10 ஜனவரி 2011 05:54 மும்பை : பிரபல நடிகை ஐஸ்வர்யாராய் கடந்த 10 ஆண்டுகளாக லோரியல் ஷாம்பு விளம்பரதூதராக இருந்து வருகிறார். இவரை கம்பெனி நிர்வாகம் அதிலிருந்து நீக்கி விட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் அக்கம்பெனியின் புத்தாண்டு விளம்பரத்திலும் ஐஸ்வர்யாராய் நடிக்கவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யாராய் தொடர்ந்து தங்களது கம்பெனி விளம்பர தூதராக இருந்து வருவதாகவும் அவரை அதில் இருந்து நீக்கவில்லை என்றும் தங்களது கம்பெனியின் அங்கத்தினர்களில் ஒருவராக ஐஸ்வர்யா ராய் இருப்பதாகவும் லோரியல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. ஐஸ்வர்யாராய் ஏற்கனவே சில வேலைகளில் ஒப்புக்…
-
- 2 replies
- 1.5k views
-
-
தனது இளம் மனைவிக்கு இன்சுலின் ஊசியைப் பலவந்தமாகச் செலுத்தி அவரைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரை பம்பலப்பிட்டி பொலிஸின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. அதிகப்படியான இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டதால் மயக்கமடைந்த வைத்தியரின் மனைவி ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். திருமணமாகியும் குழந்தை இல்லாத காரணத்தால் மனைவி, மருத்துவருடன் அடிக்கடி தகராறு செய்து வருபவர் என விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சந்தேக நபரான வைத்தியர் …
-
- 5 replies
- 1.1k views
-
-
உலகின் மிகவும் பழமைவாய்ந்ததும் தற்போதும் பாவனையிலுள்ளதுமான கார் ஒன்று ஏல விற்பனைக்காக வந்துள்ளது. La Marquise என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 1 .6 மில்லியன்ஸ்டேர்லிங் பவுண்களுக்கு விற்கப்படலாமென எதிர்பார்கப்படுகின்றது. 127 வருடங்கள் பழமைவாய்ந்த நீராவியின் மூலம் இயங்கும் இந்த கார் 1881 ஆம் ஆண்டு பிரான்சில் தயாரிக்கப்பட்டது. ஒன்பது அடி நீளமும் 2 ,100 பவுண்ட்ஸ் எடையுமுடைய இந்த கார் மணிக்கு 38 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. வாகனத்தை செலுத்துவதற்கு தேவையான நீராவியை 45 நிமிடங்களில் இது உற்பத்திசெய்துவிடும். மேலும் இதன் மெல்லிய உலோக சக்கரங்கள் திடமான இறப்பர் கொண்டு சுற்றப்பட்டுள்ளன. 1914 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின்போது இந்த கார் சேதமடைந்தாலும், 1987 ஆம் ஆண்டு பி…
-
- 1 reply
- 698 views
-
-
பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை: பெண் சாமியாரின் சர்ச்சை கருத்து (வீடியோ இனைப்பு)[ ஞாயிற்றுக்கிழமை, 09 ஓகஸ்ட் 2015, 09:46.38 AM GMT +05:30 ] கவர்ச்சி பெண் சாமியார் என கருதப்படும் ராதே மா தனது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். ராதே மா என்ற பெண் சாமியார் கவர்ச்சிகரமான உடையில் உள்ள படங்கள் சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் இதுகுறித்து அவர் கூறுகையில், நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ராவணன் போல செயல்படுவோர், அவர்களே அழிவார்கள். வாய்மையே வெல்லும். சிவ பெருமான் உண்மையை வெளிக் கொண்டு வருவார். உண்மை அழகானது. நான் எனது பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. என் மீது அவர்கள் காட்டும் அன்பை நான் கட்டிப…
-
- 9 replies
- 2.6k views
-
-
ஈபிள் டவரில் பயங்கரவாதி? பாரீஸ்: பிரான்சில் புகழ்பெற்ற ஈபிள் டவரில் சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த நபர் பயங்கரவாதி என சந்தேகம் அடைந்துள்ள போலீசார், ஈபிள் டவரை மூடியுள்ளனர். அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1346344
-
- 0 replies
- 382 views
-
-
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ள அமெரிக்கா, அந்தத் தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக இராஜாங்கத் திணைக்களத்தின் மிகமூத்த அதிகாரியான மரியா ஒரேரோவை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளது. சிறிலங்கா மற்றும் சிரிய விவகாரங்கள் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் மரியா ஒரேரோ சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகளுக்கான கீழ்நிலைச்செயலராகப் பணியாற்றிவரும் மரியா ஒரேரோ, மார்ச் 1ம் நாள் ஜெனிவா கூட்டத்தொடரில் உரை நிகழ்த்த வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர் சில வாரங்களுக்கு முன்னர், இந்தத் தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா …
-
- 0 replies
- 383 views
-
-
விநோதமான கல்லறை மனிதர்கள் பலர் ஓய்வு நேரங்களை விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் செலவிடுவர். ஆனால், பிரிட்டனிலுள்ள ஒரு குழுவினர் மயானங்களை ஆய்வு செய்வதில் செலவிடுகின்றனர். “செமட்றி கிளப்” என தம்மை அழைத்துக்கொள்ளும் இக்குழுவினர் மயானங்களுக்குச் சென்று வித்தியாசமான மயானங்கள், கல்லறைகள் குறித்து வலைத்தளமொன்றில் எழுதி வருகின்றனர். 2013 ஆம் ஆண்டு இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாம். பல விநோதமான கல்லறைகள் குறித்தும் இவர்கள் பதிவுசெய்துள்ளனர். கணினி திரை (மொனிட்டர்) போன்ற உருவத்தைக் கொண்ட கல்லறையும் இவற்றில் அடங்கும். ஐப…
-
- 0 replies
- 420 views
-
-
நாக மாணிக்கம் (ரத்தினம்) நாக ரத்தினம் பற்றி பலரும் பல விதமாக கதைகள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். இப்போது நான் நாக ரத்தினம் பற்றி கேள்விப்பட்ட சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பொதுவாக நவரத்தினங்களில் இருந்து நாக ரத்தினம் முற்றிலும் வேறுபட்டது. நவரத்தினங்கள் பூமியிலிருந்து எடுக்கப்படும். நாகரத்தினமோ நாகபாம்பிலிருந்து எடுக்கப்படும். நாகபாம்பு பல வகைப்படும் யோகிகள்,ரிஷிகள் இவைபற்றிய நிறைய ஆய்வுகளை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே நடத்தியிருக்கின்றனர். அவற்றில் ஒரு வகையான நாகங்கள் நல்ல எண்ணங்கள் கொண்டவை யாரையும் தீண்டாமல் இறந்தவற்றை மாத்திரம் உண்டு வாழக் கூடியவையாக இருந்தன. இதனால் இவற்றின் விஷம் பயன்படாமல் போய்விடும் இரையை தாக்கவே விஷம் பயன்படும்…
-
- 0 replies
- 3k views
-
-
முள்ளிக்குளம் கிராமத்தை சுற்றிவர கடற்படையினரின் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் குடியேற்றம்-அதிர்ச்சித்தகவல்.மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் தற்போது கடற்படையினரின் குடும்பங்கள் மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புடன் குடியமர்த்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளது. இடம் பெற்ற யுத்தத்தின் போது 07-09-2007 அன்று குறித்த முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் உற்பட முசலியில் உள்ள அணைத்து கிராம மக்களும் இடம் பெயர்ந்து சென்றனர். இந்த நிலையில் யுத்தம் முடிவடைந்த நிலையில் குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் கடந்த 2009 ஆம்2010 ஆம் ஆண்டுகளில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இதன் போது கரடிக்குளி…
-
- 0 replies
- 333 views
-
-
கண்ணில் வடியும் பால் . . பெய்ஜிங், மே 29: சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது கண்களில் மூலம் பாலை பீறிட செய்து வியக்க வைத்திருக் கிறாராம். . ஜாங் இன்மிங் எனும் அந்த வாலிபர் தனது மூக்கு வழியே பாலை குடித்து பின்னர் அதனை தனது கண்களின் வழியே பீறிட செய்தாராம். அவரது கண்களி லிருந்து வெளியான பால் 2 மீட்டர் தூரத்தில் போய் விழுந்ததாம். இதனை பார்த்த பார்வையாளர்கள் நம்ப முடியாமல் திகைத்து நின்றனராம். இந்த வாலிபர் தனது காதுகளின் மூலமே பலூனை ஊதி பெரிதாக்கி விடும் ஆற்றல் கொண்டவராம். malaisudar.com
-
- 1 reply
- 1k views
-
-
நிலவுக்கு செல்ல வாழ்க்கைத் துணை வேண்டும்: ஜப்பான் தொழிலதிபரின் வினோத அறிவிப்பு.! எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நிலவுக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை வரும் 2023ஆம் ஆண்டு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் முதன்முதலாக நிலவுக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஜப்பானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான யசுகு மசாவா. 44 வயதாகும் இவர் சமீபத்தில் தனது காதலியான அயமே கொரிக்கி என்பவரை பிரிந்தார். இதனைத் தொடர்ந்து, புதிய துணையை தேர்ந்தெடுக்க சுயம்வரம் ஒன்றை நடத்த உள்ளதாகவும், அதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தனது இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். “ தனிமை மற்றும் வெறுமை என்னை மெல்ல ஆட்கொண்டு வருகிறது.“ என அந்த…
-
- 0 replies
- 529 views
-
-
திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே வயல்வெளியில் தூங்கிய வெளிநாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் யுவான் ஜாக்விஸ். சைக்கிளில் பல்வேறு நாடுகளை சுற்றி வருகிறார். கடந்த ஜனவரியில் திருவனந்தபுரம் வந்தார். பல இடங்களையும் சைக்கிளில் சுற்றுப்பார்த்தார். பின்னர் இலங்கை சென்றார். இதையடுத்து சென்னை திரும்பியவர் மீண்டும் கேரளாவுக்கு வந்தார். கோவை வழியாக நேற்று முன்தினம் பாலக்காடு வந்தவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கொடுவாயூர் பகுதியில் சென்றபோது மிகவும் களைப்படைந்தார். அப்போது வயல் பகுதியை பார்த்தவர் சிறிது ஓய்வெடுக்க விரும்பினார். இதமான காற்று வீசியதால் வயலில் படுத்து தூங்கி விட்டார். இரவு முழுவதும் எழும்பவில்லை. நேற்று காலை வயலுக்கு வந்த தொழிலாளர்…
-
- 1 reply
- 338 views
-
-
யாழில் விபத்து! முதியவர் படுகாயம்..! யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்துச் சம்பவத்தில், துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் தலையில் படுகாயமடைந்து, மயக்கமடைந்த நிலையில் முச்சக்கரவண்டி ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகளான யாழ் வைத்தியசாலை மற்றும் நொதோண் வைத்தியசாலைகளுக்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. உடனடியாக அங்கு நின்ற மக்கள் விபத்தில் சிக்கிய முதியவருக்கு சிகிச்சை அளிக்குமாறு மேற்குறித்த இரண்டு வைத்தியசாலைகளிலும் உதவி கோரியிருந்தனர். இருந்தும…
-
- 0 replies
- 311 views
-
-
டொரண்டோவில் 18 வயது இளம்பெண்ணை ஓடும் இரயிலில் பாலியல் தொல்லை கொடுத்த ஒரு மர்ம மனிதனை டொரண்டோ காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். டொரண்டோவில் 18 வயது இளம்பெண் ஒருவர் புதன்கிழமை மாலையில் Bloor-Yonge Station ரயில் நிலையத்தின் படிக்கட்டுகளில் இறங்கும்போது திடீரென பின்புறமாக வந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் பயந்துபோன அந்த பெண், பின்னர் இரயிலில் ஏறியுள்ளார். இரயிலும் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பின்னர் திடீரென தப்பித்து ஓடிவிட்டதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை கொடுத்த மர்ம மனிதன் 20 முதல் 25 வயதுக்குள் இருப்பான் எனவும், வெள்ளை நிறத்திலும், ஐந்தடி ஆறு அங்குலம் உயரமும் இருந்த அவ…
-
- 0 replies
- 465 views
-
-
கிளிநொச்சியில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பத்தர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை பதிவாகியுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சி வைத்தியாலைக்கு அண்மித்த பகுதியில் குறித்த சம்பவம் நேற்று இரவு 07.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் தினமான நேற்ற வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த நபர் அதே பகுதியை சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2…
-
- 0 replies
- 243 views
-
-
-
- 1 reply
- 634 views
- 1 follower
-
-
படித்ததில் பிடித்தது..... அமெரிக்காவின் மிகப்பெரும் எம்பயர் ஸ்டேட் கட்டட் மாதிரி 30 மடங்கு பெரிதான பரமிடுகளை 4500 ஆண்டுகட்கு முன்பு கட்டிய எகிப்தியர்கள் பேசிய எகிப்திய மொழி இன்று இல்லை. 3000 ஆண்டுகட்கு முன்பு மாபெரும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை சுமந்த வட இந்தியப் பெருமொழி சமஸ்கிருதம், தொல்பொருள் காப்பகத்தில் வைக்கப்படடுள்ளது. உலகத்தின் மாபெரும் வல்லரசை 2800 ஆண்டுகட்கு முன்னர் உருவாக்கிய ரோமாபுரி மன்னர்கள் வளர்த்த இலத்தின் மொழி, இன்று யாருடைய தாய்மொழியும் இல்லை. மகான் புத்தர் தம் புரட்சிகரமான கருத்துகளை 2600 ஆண்டுகட்கு முன் பரப்பிய பாலி மொழி, அறவே அழிந்துவிட்டது. உலகை என் காலடியில் பணிய வைப்பேன் என்ற எழுச்சியோடு படை நடத்திச் சென்று ஆசியாவின் முக்…
-
- 1 reply
- 506 views
-
-
சந்தேகத்திற்கிடமான பயணப்பொதியால் அட்டன் பேருந்து நிலையத்தில் இன்று (18.07.2022) மாலை சில மணி நேரம் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டிருந்தது. அட்டன் பிரதான பேருந்து நிலையததில் இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ்கள் நிறுத்தி வைக்குமிடப்பகுதியில் உரிமையாளர் இல்லாத நிலையில் கிடந்த சூட்கேஸால் இந்த பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது. நீண்ட நேரமாக குறித்த சூட்கேஸ் அப்பகுதியில் இருந்துள்ளது. எனினும், யாரும் உரிமை கோர முன்வராததால் இந்த நிலை ஏற்பட்டது. பின்னர், பயணிகளாலும், கடைத்தொகுதி உரிமையாளர்களாலும் அட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்த இடத்திலிருந்து மக்களையும், பேருந்துகளையும் துரிதமாக அப்புறப்படுத்தி மக்கள் அற்ற பிரதேசம…
-
- 0 replies
- 225 views
-