செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
-
50 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமிராக்கள் ஹேக்கிங்: 4 ஆயிரம் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் சிங்கப்பூர் சிங்கப்பூரில் 50 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமிராக்களை ஹேக் செய்து வீடியோக்களை ஆபாச இணையத்தில் பதிவேற்றியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆபாச தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோக்கள் 20 நிமிடங்கள் முதல் தொடங்குகின்றது. இதில் பாலுட்டும் தாய்மார்கள் முதல் குழந்தைகள் வரை உள்ளனர். வீடியோக்களில்பெரும்பாலோனோர் ஆடைகளற்றும், அல்லது மேலாடைகளோடு மட்டுமே இருக்கின்றனர். குளியலறை, கழிப்பறை, படுக்கை அறை உள்ளிட்ட வீட்டின் பல இடங்களில் அவர்கள் இருப்பது தெளிவாக உள்ளது. ஒரு வீடியோவில் சிறுமி ஒருவர் வெள்ளை நிற டி-சர்ட்டுடன், வெறுமென உள்ள…
-
- 2 replies
- 382 views
-
-
ஆபாச படங்களை பகிரும் ஆண்களை சிறையில் அடைக்க பின்லாந்து முடிவு! பின்லாந்தில் ஒருவரின் அனுமதியின்றி ஆபாசமான படங்களை பகிரும் ஆண்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒற்றை கொண்டுவருவது தொடர்பில் அந்நாட்டு அமைச்சரைவை ஆலோசித்து வருகின்றது. தற்போது பின்லாந்தில் நடைமுறையில் உள்ள பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் படி உடல் ரீதியாக தொடுதல் தண்டனைக்குறிய குற்றமாக கருதப்படுகின்றது. இந்நிலையில், பின்லாந்தின் நீதி அமைச்சு பாலியல் துன்புறுத்தல் சட்டங்களில் ஆபாசபடங்களையும் (k படங்கள்) சேர்க்க உள்ளது. புதிய சட்டத்தின் படி ஆபாச பேச்சு, உரை, செய்தி அல்லது புகைப்படம் வழியாக பெண்களை துன்புறுத்தல் தண்டனைக்குறிய பாலியல் துன்புறுத்தலாக கருதப்படவுள்ளது. இவ்வாறு உறுதிப்பட…
-
- 0 replies
- 264 views
-
-
செல்பேசி திரைகளில் 28 நாட்கள் உயிர்ப்புடன் வாழும் கொரோனா வைரஸ்! 30 Views ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் அமைப்பு மேற்கொண்டுள்ள ஆய்வு ஒன்றில், கோவிட்-19 வைரஸ் தொற்று பணத்தாள்கள், செல்பேசி திரைகள் போன்றவற்றில் 28 நாட்கள் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்புள்ளது என தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் தாங்கள் நினைத்ததை விட நீண்ட காலம் தொற்றும் தன்மையுடன் இருக்க முடியும் என்று தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த ஆய்வு இருட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புறஊதா கதிர்களை கொண்டு இந்த வைரஸை அழிக்க முடியுமென ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. சில வல்லுநர்கள், நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற மேற்பரப்புகளில் காணப்பட…
-
- 0 replies
- 325 views
-
-
ட்ரம்புக்கு கொரோனா என்ற செய்தியறிந்து அவரை மீட்பராக வழிபட்ட இந்தியர் மரணம்.! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட செய்தியறிந்து அவரை ஒரு மீட்பராகப் போற்றி சிலை அமைத்து வழிபட்டுவந்த இந்தியா் ஒருவர் அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார். . தெகுங்காலாவைச் சோ்ந்த 30 வயதான புஸ்ஸ கிருஷ்ணா என்ற இந்த விசுவாசி டரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியறிந்து கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு அவா் உயிரிழந்ததாக அவரது கிராம மக்கள் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ட்ரம்ப் தனது கனவில் தோன்றியதில் இருந்து அவா் மீது பக்தி ஏற்பட்டதாகக் கூறிய கிரு…
-
- 0 replies
- 317 views
-
-
புதிய இயக்கமா? தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பேரா.கல்யாணசுந்தரம் உரை
-
- 0 replies
- 333 views
-
-
இட்லியைப் பற்றி இப்படி பேசுவதா? - டுவிட்டரில் வைரலான சூடான விவாதம் இட்லி, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் பெரும்பாலோரால் எப்போதும் விரும்பப்படுகிற உணவு என்று சொன்னால் அதை யாரும் மறுக்க முடியாது. அரிசி மாவையும், உளுந்த மாவையும் பக்குவமாக கலந்து, இட்லி தட்டில் ஊற்றி, நீராவியில் வேக வைத்து சுடச்சுட ஆவி பறக்க எடுத்து, வாழை இலையில் பரிமாறி, அதை சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, நல்லெண்ணெய் அல்லது நெய்யில் குழப்பிய மிளகாய் பொடி, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு எதுவாக இருந்தாலும் தொட்டுச் சாப்பிட்டால், அதன் சுவையே தனி; அலாதி. அப்படிப்பட்ட இட்லியை ஒருவர் விமர்சித்தால், அவரை சும்மா விட்டு விட முடியுமா? அதான் டுவிட்டரில் சமூக ஊடக ஆர்வலர்கள் வி…
-
- 0 replies
- 336 views
-
-
பெங்களூருவில் பிரியாணி வாங்குவதற்காக 1.5 கி.மீ தொலைவுக்குக் காத்திருந்த மக்கள்: அதிகாலை 4.30 மணி முதல் கூட்டம் பிரியாணி வாங்க கடையின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி | படம்: ஏஎன்ஐ பெங்களூரு பெங்களூருவின் புறநகரான ஹோஸ்கோட் நகரில் பிரியாணி வாங்குவதற்காக மக்கள் அதிகாலை 4.30 மணி முதல் சாலையில் காத்திருந்தனர். இதனால் சாலையில் 1.5 கி.மீ தொலைவுக்கு மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பெங்களூருவிலிருந்து 25 கி.மீ. தொலைவில் இருப்பது ஹோஸ்கேட் நகரம். இங்குள்ள ஆனந்த் தம் கடையில் தயாரிக்கப்படும் பிரியாணி அப்பகுதி வட்டாரத்தில் மிகவும் சுவையானது என்பதால் பெரும் கூட்டம் கூடும். 22 ஆண்டுகள் பழமையான மிகவும்…
-
- 0 replies
- 367 views
-
-
போலிக் கச்சேரி காரியாலயம் சுற்றிவளைப்பு; மூவர் கைது மாத்தறை – கொப்பராவத்த பிரதேசத்தில் வீடொன்றிற்குள் நடத்திச் செல்லப்பட்ட போலியான கச்சேரி காரியாலயம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் போலி உத்தியோகபூர்வ முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பாடசாலையொன்றின் அதிபரின் உத்தியோகபூர்வ முத்திரைகள், பல்வேறு அரச நிறுவனங்களில் உத்தியோகபூர்வ கடிதங்கள் மற்றும் ஏனைய பல அரச நிறுவனங்களின் போலி உத்தியோகபூர்வ முத்திரைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாத்தறை – கொப்பராவத்த, திக்வெல்ல தொடம்பஹல மற்றும் மாத்தறை – ராஹூல ஆகிய…
-
- 0 replies
- 245 views
-
-
-
இலங்கையில் 600 கோடி ரூபாய் பெறுமதியான... சிறிய, சிலை மீட்பு! இலங்கையில் மிக பெறுமதி வாய்ந்த சிறிய புத்தர் சிலையொன்றை பொலிஸார் கைபற்றியுள்ளனர். நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட 600 கோடி ரூபாய் பெறுமதியான சிறிய சிலையொன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையின் ஊவா மாகாணத்திலுள்ள மொனராகலை மாவட்டத்தின் கும்புக்கன பகுதியில் வைத்து இந்த சிலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு தயாரான சந்தர்ப்பத்திலேயே குறித்த சிலையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த புத்தர் சிலையை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற சந்தர்ப்பத்தில், சட்டவிரோத நடவடிக்கையொன்று இடம்பெறுவதாக பொலிஸ் பு…
-
- 8 replies
- 1.1k views
-
-
அகழ்வாராய்ச்சிக்கு தமிழ் தேவையில்லை, மோடி அரசின் புதிய கண்டுபிடிப்பு
-
- 1 reply
- 492 views
-
-
ட்ரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்தமாட்டேன் – ஜோ பிடன் அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்தமாட்டேன் என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்புக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கும் இடையே கடந்த மாதம் 29ஆம் திகதி ஓஹியோ மாகாணத்தில் முதல் நேரடி விவாதம் நடந்தது. இதன்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு, பொருளாதார சரிவு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் காரசாரமாக விவாதம் நடத்தினர். இந்த சூழலில் ஜனாதிபதி ட்ரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவ…
-
- 0 replies
- 317 views
-
-
மனைவிக்கு கோவில் கட்டிய கணவர் : சிறப்பு செய்தி தொகுப்பு
-
- 0 replies
- 309 views
-
-
கிழக்கில் மாணவர் மத்தியில் அதிகரிக்கும் போதை பொருள் பாவனை மட்டக்களப்பு மாவட்டத்தின் போதைப்பொருள் தடுப்புவு செயலணியின் மாவட்ட மட்ட கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பணிமனையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில், மாவட்டத்தில் தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வருவதாகவும் அதிலும் பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் 13வயது முதல் 17வயதினர் தான் போதிய விழிப்புனர்வு மற்றும் பெற்றோரின் கண்கானிப்பின்றி வழிதவறுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இவ்வாண்டு 2020-01-01…
-
- 0 replies
- 395 views
-
-
ஏழாயிரம் தனியார் கார்களுடன் வாழும் ஆடம்பர மனிதன்.! ஹசனல் போல்கியா புருனேயின் தற்போதைய சுல்தான் மற்றும் யாங் டி-பெர்டுவான், அதே போல் புருனே பிரதம மந்திரி ஆவார், அவரே கடைசி முழுமையான மன்னர்களில் ஒருவராக ஆகிறார். அவர் தனது கடையில் 7,000 கார்களை வைத்திருக்கிறார். அவுட் ஹவுஸ் கிழக்கு ஆசியாவில் உள்ள போர்னியோ தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள இறையாண்மை மாநிலம் புருனே. ராயல்டியைத் தவிர, அவர் தனது கேரேஜில் ஏழு ஆயிரம் கார்களின் தொகுப்பைக் கொண்ட உண்மையான அழகான கவர்ச்சியான ஆட்டோமொபைலின் காதலன். அவரது கடையில் கார்களின் முறிவு கீழே: 604 -ரோல்ஸ் ராய்ஸ் 574 -மெர்சிடிஸ் பென்ஸ் 452 -ஃபெராரி 209 -பி.எம்.டபிள்யூ 179 ஜாகுவார் 134 -Coenigsegg’s 2…
-
- 0 replies
- 353 views
-
-
முதுமையை விளங்கிக்கொள்ளல்!- பேராசிரியர் கலாநிதி உலகநாதர் நவரத்தினம் உரை 01.10.2020 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணம் - குப்பிளானில் இடம்பெற்ற முதியோரைக் கௌரவித்தலும், புற்றுநோயாளர்களுக்காக உதவி வழங்களுக்காக நிலையான வைப்புக்குரிய நிதி திரட்டலுக்கான விழாவில் தேசிய கல்வி நிறுவகத்தின் ஓய்வுநிலைப் பணிப்பாளரான பேராசிரியர் கலாநிதி உலகநாதர் நவரத்தினம் அவர்கள் முதுமையை விளங்கிக்கொள்ளல் தொடர்பில் ஆற்றிய உரை வருமாறு,
-
- 0 replies
- 351 views
-
-
3,000 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய பெருநிலப்பரப்பில் டாஸ்மானியாவின் பேய்கள் மீண்டும் விடப்பட்டுள்ளன. இயற்கை பாதுகாப்புக் குழுக்கள் சிட்னியின் வடக்கு பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் 26 பாலூட்டிகளை விடுவித்துள்ளனர். டாஸ்மானியாவின் பேய்கள் என்று அழைக்கப்படும் இந்த விலங்குகள் அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு விலங்கினம். இது எழுப்பும் அதீத ஒலிதான் இந்த விலங்கிற்கு இந்த பெயர் வந்ததற்கான காரணம். மேலும் இந்த விலங்கு, விலங்குகளின் சடலங்களை வெறித்தனமாக தேடிச் சென்று, கடித்து நொறுக்கிவிடும். தனது தாடைகளின் சக்தியை கொண்டு எலும்புகளை தூள்தூளாக நொறுக்கும் வல்லமை கொண்டது. இருப்பினும் இந்த விலங்கு மனிதகுலத்துக்கோ அல்லது விவசாயத்தி…
-
- 1 reply
- 477 views
-
-
பாடசாலைக்கே செல்லமுடியாமல் வாழும் மலையக சிறுவர்கள் மலையக தமிழ் சிறுவர்களின் கல்வி செயற்பாடுகள் தொடர்ந்தும் நெருக்கடியான நிலையிலேயே உள்ளதுடன், 26 விகிதமான சிறுவர்கள் பாடசாலைக்கே சென்றதில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. அங்கு வாழும் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அயலவர்களை நம்பமுடியாத சூழல் இருப்பாதாக 80 விகிதமானவாகள் தெரிவுத்துள்ளதுடன், 73 விகிதமான சிறுவர்கள் ஆரம்ப கல்வியுடன் தமது கல்விற் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளனர் என அது மேலும் தெரிவித்துள்ளது. பதுளையில் 145 பாடசாலைகள் உள்ளபோதும், சில பாடசாலைகளிலேயே உயர்தர வகுப்புக்கள் உள்ளதாகவும், எனவே சிறுவர்கள் தமது கல்வியை ஆரம்ப கல்வியுடன் நிறுத்திவிடுவதாகவும் ஊவா சக்தி நிறுவனம் என்…
-
- 1 reply
- 408 views
-
-
இந்தியாவிடம் 7,500 கோடி கடன் கோரியுள்ள இலங்கை அந்நியச் செலாவணி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இலங்கை இந்தியாவிடம் மேலும் 7,500 கோடி ரூபாய் கடன் கோரியுள்ளது. கொரோனா பாதிப்பால் சுற்றுலா வருவாய் குறைந்ததையடுத்து, இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்துள்ளது. இதன் காரணமாக தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் இலங்கையின் கடன் தகுதியைக் குறைத்துள்ளது. இதேவேளை இலங்கையின் மூலதன சந்தைகள் துறை இணையமைச்சர் அஜித் நிவால் கப்ரால் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றாக இந்திய றிசேவ் வங்கியிடம் ஜுலை மாதம் அந…
-
- 1 reply
- 382 views
-
-
இலங்கையில் ஒரு குப்பைத் தொட்டியின் நடுவில் யானைகளின் ஒரு கூட்டம் சமீபத்தில் உணவுக்காகக் காணப்பட்டது. இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் தர்மப்லான் திலக்சன், தொடர்ச்சியான காட்டுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு திறந்த பகுதி நிலப்பரப்பின் மூலம் பெரிய காட்டு விலங்குகளை பிரிப்பதை ஆவணப்படுத்தும் தொடர்ச்சியான ஸ்னாப்ஷாட்களைக் கைப்பற்றினார். கவர் படங்களுடன் வேலைநிறுத்தம் செய்யும் படங்களை பகிர்ந்த திலக்சன் செய்தி சேவையிடம், யானைகள் "பொதுவாக ஒரு நாளைக்கு 30 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கின்றன, மேலும் ஒரு நாளைக்கு 3,500 புதிய மரங்கள் வரை விதைக்கின்றன" என்றும், யானைகளைப் பொறுத்தவரை, "பல விஷயங்கள் மாறிவிட்டன, அவை மாற்றப்பட்டுள்ளன நடத்தை எங்கள் நிலப்பரப்பை மாற்றும். " நிலப…
-
- 2 replies
- 464 views
- 1 follower
-
-
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக திரட்டிய நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கனடாவில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த மொடலிங் அழகி ஒருவர் மீண்டும் அதனை வழங்குவதாக தற்போது உறுதியளித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இஷினி வீரசிங்க என்ற பெண், கோபன்ட்மீ.கொம் (gofundme.com) மூலம், 82,882 டொலரை திரட்டினார். இருப்பினும், திரட்டப்பட்ட நிதி பாதிக்கப்பட்ட எந்தவொரு குடும்பத்திற்கும் வழங்கப்படவில்லை என வெளிவந்த சர்ச்சைக்கு பின்னர் #Ishinigate என்ற ஹாஸ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் குறித்த சம்பவம் பரவலாக பேசப்பட்டுவருகின்றது. அவர் செய்ததாகக் கூறப்பட்ட கொடுப்பனவுகளின் ரசீதுக்காக பலரால் சமூக ஊடகங்களில் விசா…
-
- 1 reply
- 490 views
-
-
தனு ரொக் குழுவை இலக்கு வைத்து தொடரும் வாள் வெட்டு October 1, 2020 யாழ்ப்பாணம் – நீர்வேலி சந்திக்கு அண்மையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் இளைஞன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதோடு, மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கோப்பாய் காவல்துறையினா் தெரிவித்தனர். இந்த வன்முறைச் சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு 8 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் பு.சிவா (வயது -30) அவரது தாயார் ரேணுகா (வயது -50) ஆகிய இருவர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 மோட்டார் சைக்கிள்கள…
-
- 0 replies
- 432 views
-
-
https://www.tamilwin.com/special/01/257320?ref=home-top-trending
-
- 16 replies
- 1.2k views
-
-
பெண்ணொருவரிடம்.. பாலியல் இலஞ்சம் கேட்ட, முத்தரிப்பு துறை மேற்கு கிராம சேவகர் கைது மன்னார்- முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய, கிராம சேவகர் ஒருவர் சிலாபத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முத்தரிப்பு துறை மேற்கு கிராம அலுவலராக கடமையாற்றும் கிராம அலுவலகரே இவ்வாறு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை, கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முத்தரிப்பு துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், ஆவணம் ஒன்றை கிராம சேவகரிடம் கோரியிருந்த நிலையில் அவர், பிரதேச செயலகத்தில் நாளைய தினம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பெண்ணை கஸ்டப்படுத்த கூடாது என்பத…
-
- 18 replies
- 1.6k views
-