செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
திருடப்பட்ட பொருட்களுடன் அயலவர் சிக்கினார் – யாழில் சம்பவம் யாழ். சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த வீடுகளில் திருடப்பட்ட 9 லட்சத்து 45 ஆயிரம் பெறுமதியான பொருள்களும் சந்தேக நபரின் வீட்டிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள வீதியில் இரண்டு வீடுகள் கனடா மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களுக்கு சொந்தமானது. அவர்கள் ஆண்டு தோறும் வருகை தந்த அந்த வீடுகளில் தங்கியிருந்துவிட்டு குடியு…
-
- 0 replies
- 248 views
-
-
கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த கால கட்டத்தில், வாசகர்கள் பத்திரிகை படிக்கும் நேரம் அதிகரித்து உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. இதனால் மக்கள் வீடுகளிலேயே இருக்கிறார்கள். இந்த சூழ்நிலை மக்களிடம் உள்ள வாசிப்பு பழக்கத்தில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக, ‘அவான்ஸ் பீல்டு அண்டு பிராண்டு சொலூசன்ஸ்’ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களிடம் தொலைபேசி மூலம் நடத்தப்பட…
-
- 0 replies
- 414 views
-
-
கொரோனா நோய் பாதித்தவர்களை சில வினாடிகளில் கண்டுபிடிக்க மோப்ப நாய்கள்! கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் பலமடங்கு அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையில், கொரோனா நோய் பாதித்தவர்களை சில வினாடிகளில் கண்டுபிடிக்க இங்கிலாந்து மோப்ப நாய்களை பயன்படுத்தவுள்ளது. ஏற்கனவே மோப்ப நாய்கள் மூலம் மலேரியா தாக்கியவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதில் வெற்றி கண்ட இங்கிலாந்தின் ‘மெடிக்கல் டிடெக்சன் டாக்ஸ் சாரிட்டி’ என்ற தொண்டு நிறுவனம் இதற்கு முன்வந்துள்ளது. இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தலைவர் கிளாரியா கூறுகையில், ‘கொரோனா நோய் பாதித்தவர்களை சில வினாடிகளில் மோப்ப நாய்கள் கண்டுபிடித்துவிடும் வகையில் தகுந்த பயிற்சி அளிக்க முடியு…
-
- 0 replies
- 271 views
-
-
4 புலிகள்- 3 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று! நியூயோர்க்கில் உள்ள பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நியூயோர்க் விலங்கு சரணாலயம் ஒன்றில் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்கள் மற்றும் புலிகள் இயல்பாக இருப்பதாகவும், உணவு நன்றாக உண்பதாகவும் பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மனிதர்கள் மூலம் விலங்குகளுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com…
-
- 0 replies
- 256 views
-
-
ஜப்பானில் உள்ள பாலியல் தொழிலாளிகளுக்கு அந்நாட்டு அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. நிதியுதவி போதுமானதாக இல்லை என பெண்கள் கவலைகொள்வதாக கூறப்படுகிறது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம் இல்லாததால் ஏழை எளிய மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் பாலியல் தொழிலில் உள்ள தொழிலாளர்கள் கொரோனாவினால் தங்களை யாரும் தேடி வராததால் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். சேமிப்புகளும் இல்லாமல் வேறு வழிகளில் வருமானமும் இல்லாமல் வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்…
-
- 1 reply
- 406 views
-
-
மன்னார் மாவட்த்தின் ஒரு கிராமத்தில் சில வாரங்களுக்கு முன் ரோந்து பணியில் சில ப டை வீரர்கள் ஈடுபட்டிருந்தார்கள் . இரண்டு படை வீரர்கள் ஒரு கத்தோலிக்க தேவாலயத்தின் அருகாமையில் சென்று கொண்டு இருக்கும் போது வெயில் களைப்பினால் அருகில் இருந்த கோவில் வாயிலின் அருகே உட்கார்ந்து அசதியில் தூங்கி விட டார்கள் . மதியம் இரண்டு மணி இருக்கும். திடீரென ஒருவன் திடுக்கிடடெழுந்து அலறி அடித்து வெளியே ஓடி மயக்கமுற்று விழுந்து விடடானாம் . மற்றையவன் பின்னால் சென்று ஊரவர்கள் உதவியுடன் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிந்தான்.என்ன நடந்தது என்று விசாரித்த போது ஒரு போர்வீரன் குதிரையில்,சாடடையை சுற்றியவாறே என்னை நோக்கி வருவது போல இருந்தது. அதனால் நான் திடுக்குற்று ஓடினேன் என்றான். இவன் ஒரு…
-
- 0 replies
- 404 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் மிக தீவிர பாதிப்புக்கு உள்ளாகி உள்ள பகுதிகளில் ஒன்றான கனெக்டிகட்டில் உள்ள தெற்கு வின்ட்ஸர் மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் டாக்டர் உமா மதுசூதனன். இவர் கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்தவர்.இவர் தன் பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய போது அப்பகுதியை சேர்ந்த மக்கள் போலீசார் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் கார்களில் ஊர்வலமாக வந்தபடி டாக்டர் உமாவின் தன்னலமற்ற பணிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2526328
-
- 0 replies
- 389 views
-
-
திரிபுாராவில் ராஜஸ்தானை சேர்ந்த தம்பதிகள் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ஊரடங்கு என பெயர் சூட்டியுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு மே.3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் தங்கியுள்ள ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் சஞ்சய், மஞ்சு தேவி. மஞ்சு தேவி நிறைமாக கர்ப்பிணியாக இருந்த நிலையில், இவர்கள் திரிபுராவில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்தனர். ஊரடங்கால் சொந்த மாநிலம் செல்ல முடியாமல் அங்கு அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மஞ்சு தேவிக்கு கடந்த 13-ம் தேதி அருகே உள்ள அரசு மருத்துவனைமயில் ஆண் குழந்தை ப…
-
- 0 replies
- 283 views
-
-
-
- 204 replies
- 26.6k views
- 3 followers
-
-
-
- 4 replies
- 873 views
-
-
டாம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் படத்தின் இயக்குநர் ஜீன் டெய்ச் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. உலகம் முழுவதும் டாம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் படத்திற்கு மயங்காதவர் யாரும் இருக்க முடியாது. பெரியவர் முதல் குழந்தை வரை அனைவரையும் சிரிக்க வைக்கும் வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பர்பெரா ஆகியோரால் 1940ம் ஆண்டு தொடங்கப்பட்ட டாம் அன்ட் ஜெர்ரி கதைகளை 1958-ம் ஆண்டுவரை அவர்கள் இருவரும் இந்த கார்ட்டூன் தொடரை எழுதி, இயக்கி வந்தனர். அவர்களைத் தொடர்ந்து இந்த தொடரை ஜீன் டெய்ச் இயக்கினார். இவரது திரைப்படம் மன்ரோ 1960 இல் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான அகாடமி விருதை வென்றது. இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் செக் குடியரசில் உள்ள ப்ரேக் ந…
-
- 3 replies
- 550 views
-
-
திருமணத்துக்காக 850 கி.மீ. சைக்கிளில் பயணித்த மணமகன் பஞ்சாபில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு தனது திருமணத்துக்காக சைக்கிளில் 850 கி.மீ. தொலைவுக்கு நண்பர்களுடன் பயணித்து வந்த மணமகன் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் நேபாள எல்லை அருகே அமைந்துள்ள மகராஜ்கஞ்ச் மாவட்டம், பிப்ரா ரசூல்பூரை சேர்ந்தவர், சோனு குமார் சவுகான் (வயது 24). இவர் பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏப்ரல் 15ஆம் திகதி, சொந்த ஊரில் திருமணம் நடத்த பெரியவர்கள் நிச்சயம் செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தன. இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், எல்லா …
-
- 0 replies
- 215 views
-
-
திருமணமே செய்யாமல், தெரு நாய்களை பிள்ளைகளை போல் பராமரிக்கும் மதுரை மனிதர்!
-
- 6 replies
- 869 views
-
-
`மனிதர்களுக்குத்தான் லாக் டெளன்... சாலையில் உறங்கும் சிங்கங்கள்’ -மிரளவைக்கும் புகைப்படங்கள்! கொரோனா ஊரடங்கால் மனித நடமாட்டம் குறைந்துள்ளது. இதனால் தென்னாப்பிரிக்காவின் தேசியப் பூங்காவில், சிங்கங்கள் சாலையில் உறங்கும் காட்சி வைரலாகிவருகிறது. கொரோனா வைரஸால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வனப் பகுதிகளில் மனித நடமாட்டம் இல்லாததால், விலங்கினங்களும் பறவைகளும் சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் தேசியப் பூங்காக்களில் ஒன்றான, க்ரூகர் தேசியப் பூங்காவில், சிங்கங்கள் சாலைகளில் கூட்டமாகப் படுத்துறங்கும் காட்சி இணையத்தில் பரவ, செம வைரல். …
-
- 0 replies
- 417 views
-
-
சிக்காகோ ஓ ஹரோ விமான நிலையம் At Charles de Gaulle Airport in Paris: This photo taken in March of last year shows planes from various airlines in storage at a “Boneyard” facility beside the Southern California Logistics Airport in Victorville, Calif. Some of the planes will be returned to service while others will be dismantled and scrapped at the facility. California with its dry desert climate is a perfect place to store surplus aircraft. (Mark Ralston AFP/Getty Images) ஏற்கனவே போயுங்கின் மாக்ஸ் 737 பல கோளாறுகள் காரணமாக விற்க முடியாமல் இருந்தது
-
- 1 reply
- 444 views
-
-
ஐந்தடி நீள பெண் சிறுத்தை புலியொன்று உயிருடன் மீட்பு April 18, 2020 (க.கிஷாந்தன்) மஸ்கெலியா காட்மோர் தம்பேதன்ன தோட்டத்தில், ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தை புலியொன்று (ஸ்ரீலங்கன் டைகர்) 15 அடி உயரமான மரமொன்றில் ஏறி கிளைகளுக்கிடையில் சிக்கி, இறங்க முடியாமல் சுமார் 8 மணிநேரம் தவித்தது. இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தப்பட்டு அது உயிருடன் மீட்கப்பட்டது. மேற்படி தோட்டத்தில் சிறுத்தை சிக்கியிருப்பதை அறிந்த தோட்ட முகாமையாளர் அது தொடர்பில் இன்று (18.04.2020) காலை மஸ்கெலியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார். அதன்பின்னர் பொலிஸார் ஊடாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து இராணுவம், காவல்துறையினர், வனவிலங்கு அதிகாரி…
-
- 8 replies
- 1.3k views
-
-
கொரோனா கிருமிப் பரவலை தடுக்க ‘சானிடைசர்’ எனப்படும் கிருமி நாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் உட்பட பல்வேறு அமைப்புகளும் அரசாங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன. கிருமி நாசினியை பல நாடுகள் லாரிகளில் வைத்து பெருமளவில் தெளித்து வருகின்றன. ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் கிருமி நாசினிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஜப்பானிலும் தற்போது கிருமி நாசினிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஒவ்வொரு கிருமி நாசினியிலும் 40 முதல் 80% வரை ‘ஆல்கஹால்’ எனப்படும் மதுபானம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, கிருமி நாசினிக்கு பதிலாக மதுபானத்தையே நேரடியாகப் பயன்படுத்த ஜப்பான் சுகாதார அமைச்சகம் முடி…
-
- 6 replies
- 579 views
-
-
குடும்பத்துடன் நாள்களைக் களிக்கும் ஏழு நாள்கள் சவாலின் மூன்றாவது நாளான இன்று, தன் தந்தையுடன் (பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ) மகிழ்வாகப் பொழுதைக் கழித்ததாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தன்னுடைய பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டுள்ளார். “ஒவ்வொரு நாளும் என் தந்தையுடன் கவலையற்ற நேரத்தைப் பகிர்ந்து கொள்ளும் பொன்னான சந்தர்ப்பம் எனக்கு இல்லை. ஆனால், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், அந்த தருணங்கள் ஆழமாக பொக்கிஷமாக இருக்கின்றன. இன்று இதுபோன்ற ஒரு நாள், நாங்கள் இருவரும் வழக்கமாக பரபரப்பான கால அட்டவணையிலும், ஓய்வு நேரத்தை மகிழ்வாகக் களிக்க சிறிது நேரம் ஒதுக்கியிருந்தோம். சமூக இடைவௌியைப் பேணி, பொன்னான சந்தர்ப்பந்தைப் பேணிய தருணமிது” என, நாமல் ராஜபக்ஷ அக்குறிப்பில் மேலும்…
-
- 4 replies
- 684 views
-
-
ஊரடங்கால் வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவிய 6-ம் வகுப்பு மாணவி கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியதன் காரணமாக வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு 6-ம் வகுப்பு மாணவி ரித்தி ரூ.6 லட்சம் நிதி திரட்டி உதவிகள் செய்துள்ளார். பதிவு: ஏப்ரல் 16, 2020 12:30 PM ஐதராபாத் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சர்வதேச பள்ளிக்கூடம் ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவி, ரித்தி. கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவி செய்ய எண்ணினார்.இதையடுத்து ரித்தி, தான் சேமித்து வைத்து இருந்த பணத்துடன், உறவினர், நண்பர்கள் என பலரை அணுகினார். 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சேர்ந்தது. உடனே உதவி வழங்க முடிவு செய்தனர். …
-
- 0 replies
- 250 views
-
-
கடைசி ஆசை... விலை உயர்ந்த பென்ஸ் காரில் வைத்து அடக்கம் செய்யப்பட்ட அரசியல்வாதி.! அரசியல்வாதியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் ஊர் மக்கள் ஒன்றுகூடி விலையுயர்ந்த பென்ஸ் காரை, இறந்த அரசியல்வாதியின் உடலுடன் சேர்த்து நல்லடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம் சர்ச்சைகளுக்கும், வித்தியாசங்களுக்கும் பெயர்போனவர்கள் அரசியல்வாதிகள். இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் இதேநிலைதான் காணப்படுகின்றது. அந்தவகையில், இங்கு ஓர் அரசியல் கட்சி தலைவரின் இறுதி ஊர்வலம் மிகவும் வித்தியாசமான முறையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தெற்கு ஆப்பிரிக்காவில் அரங்கேறியிருப்பதாக தகல்கள் தெரிவிக்கின்றன தென் ஆப்பிரிக்காவின் மிகவும் பிரபலமான அரசியல்வாத…
-
- 3 replies
- 612 views
-
-
கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி முதல் முக்கிய சேவைகள் மற்றும் ஊரக பகுதிகளில் சிறு குறு தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் அல்லாத வாகன போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவரை, மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால், ஆட்டோவை வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே போலீசார் தடுத்து நிறுத்தினர். ஊரடங்கு விதிமுறைகள் காரண…
-
- 0 replies
- 298 views
-
-
ஒரு மாத கைக்குழந்தையுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் அதிகாரி ஆந்திரப் பிரதேசத்தில் பணி புரியும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பிறந்த ஒரு மாத கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பியுள்ளார். நாடு முழுவதும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் என அனைவரும் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர். இந்தக் காலகட்டத்தில் அரசு மிகத் தீவிரமாகத் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையுடன் தனது பணிக்குத் திரும்பியுள்ளார். விசாகப்பட்டினம் பெருநகர மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மாளா, 2013 இல் ஐஏஎஸ் அதிகாரியாகப் பதவியேற்றவர். இவர் தற்போது கைக்குழந்தையுடன் அந்த …
-
- 3 replies
- 485 views
-
-
ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் - 'என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்த போலீஸ் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 8 ஆயிரத்து 447 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 273 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய காரணங்களுக்கு அல்லாமல் மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ள…
-
- 1 reply
- 526 views
-
-
ஊரடங்கால் ரூல்ஸை மீறி 2வது மனைவியுடன் தங்கிய கணவர்.. முதல் மனைவி ஆவேசம்.. கணவர் எடுத்த அதிரடி முடிவு பெங்களூரில் இரண்டாவது மனைவி வீட்டில் லாக்டவுனால் சிக்கிக் கொண்ட கணவனை தங்கள் வீட்டுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என முதல் மனைவி போர்க் கொடி உயர்த்தியுள்ளதால் போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இறுதியில் கணவரோ யாரும் வேண்டாம், லாக் டவுன் முடியும் வரை நண்பர் வீட்டில் தங்கிக் கொள்கிறேன் என கூறிவிட்டார். பெங்களூரின் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான நவீன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மாதுரி (பெயர் மாற்றம்) திருமணமாகி 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். இந்த நிலையில் தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த போது ரக்ஷனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது…
-
- 15 replies
- 1.2k views
-
-
COVID -19 லாக் டவுனின் போது பலர் கற்றுக்கொண்ட உண்மைகள் 1. உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது. 2. ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ செல்லாமல் நம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும். 3. நோய் எதிர்ப்பு சக்தி பணக்கார நாடுகளுக்கே மட்டும் சொந்தமானவை அல்ல 4. பாதிரியார், அர்ச்சகர்கள், குருக்கள், பூசாரி, மௌலவி, மதகுருமார்கள், ராபாய்க்கள், சாமியார்களால் ஒரு நோயாளியையும் காப்பாற்ற முடியாது. 5. அரசு சார்ந்த சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், நிர்வாகப் பணியாளர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். இராணுவ வீரர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் அல்ல. 6. தங்கம் மற்றும் எரிபொருளுக்கு நுகர்வோர் இல்ல…
-
- 8 replies
- 1.5k views
-