தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
கண்ணதாசனின் செப்பு மொழிகள் 1. வசந்த காலத்தில் உன்னைச் சிறையில் வைப்பான். கோடைக் காலத்தில் பாலைவனத்தில் கொண்டு போய் விடுவான். அவனை நீ கோபித்துப் பயனில்லை. கூடவே வைத்துக்கொள். நீ படும் துயரத்தை அவனும் படட்டும். 2. கொய்யாப் பழத்தைஅறுக்கும் முன்பே, அதற்குள் விதை இருப்பது உனக்கு தெரிய வேண்டும். ஒருவனோடு நன்கு பழகுவதற்கு முன்பே, அவனைப் பற்றி நீ புரிந்து கொண்டு விட வேண்டும். 3. சிங்கத்தின் நகத்தையும் பல்லையும் பிடுங்கி விட்டுப் பெதடின் ஊசியையும் போட்டுவிட்டு அதன்மீது உட்கார்ந்து துப்பாக்கியோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குப் பெயர் தான் அரசியல். 4. ஆணவமும் அழிவும் இரட்டைக் குழந்தைகள். இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும். அவ்வளவுதான் . 5. தம்புரா மீட்டு…
-
- 16 replies
- 11k views
-
-
09 மார்ச் By அகரம் அமுதா 38 விளாங்காய்! பொதுவாக வெண்பா எழுதும் நம்மில்பலர் தம்மையறியாமலேயே விளாங்காய்ச்சீரை அமைத்து எவெண்பா எர்களுக்கு இவ்விளாங்காய்ச்சீர் மிக அதிகமாக அமைந்துவிடுகிறது. ன விளாங்காய்? அசைபிரித்துச் சொல்கையில் விளங்காய்ச்சீர் என்றல்லவா எழுதுகிறோம். அப்படியே அல்லவா படித்தும் இருக்கிறோம் என்கிறீர்களா? உண்மைதான். அதென்ன விளாங்காய்ச்சீர்? பார்த்துவிடுவோமா? ஈரசைச்சீர்கள்:- நேர்நேர் -தேமா நிரைநேர் -புளிமா நிரைநிரை -கருவிளம் நேர்நிரை -கூவிளம் மூவசைச்சீர்கள்:- நேர்நேர்நேர் -தேமாங்காய் நிரைநேர்நேர் -புளிமாங்காய் நிரைநிரைநேர் -கருவிளங்காய் நேர்நிரைநேர் -கூவிளங்காய் ப் பொருத்தவரை இவ்வெட்டுச் சீர…
-
- 2 replies
- 1.4k views
-
-
“சேஎய் குன்றம்;…. குலைக் காந்தட்டே” “சேஎய் குன்றம்;…. குலைக் காந்தட்டே” என்பது குறுந்தொகை முதற்பாடலில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலின் துறைக் குறிப்புகள் துறையாசிரியர்களாலும் உரையாசிரியர்களாலும் இரண்டு விதமாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவையாவன, 1. தோழி கையுறை மறுத்தது 2. தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது என்பனவாகும். ஒருபாடலுக்கு ஒரு துறைக் குறிப்பு மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதில்லை. ஒரு பாடல் ஒன்றிற்கு மேற்பட்ட துறைக்குறிப்புகளைப் பெறும் போது அப்பாடல் பன்முக நோக்கில் பொருள் தரும் சிறப்புடையதாகிறது. எனினும், இப்பாடலுக்கு கூறப்படும் வேறுபட்ட இரு துறைகளுள் பெரிதும் ஏற்புடையது எது? என்பதை ஆராய்தல்; இக்கட்டுரையின் நோக்கமாகும். குறுந்தொகை முதற்பாடல் “செங்களம் படக்க…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஆவியர் என்போர் சங்ககாலக் குடிமக்களில் ஒருசாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. ஆவியர் குடியினர் “அருந்திறல் அணங்கின் ஆவியர்” எனக் குறிப்பிடப்படுவதால் இவர்களின் உடல் தோற்றமே வலிமை மிக்கதாக அமைந்து பகைவரை அச்சுறுத்தியதை உணரமுடிகிறது. இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். ‘முருகன் நற்பேர் ஆவி’ என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொருபகுதி. இப்பகுதி அரசன் வையாவிக்கோ என்றும், வையாவிக்கோமான் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். வையாவிக்கோப் பெரும்பேகன் வேளாவிக்கோமான் பதுமன் ஆகியோர் இப்பகுதியை ஆண்ட மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பதிற்றுப்பத்து நான்காம் பத்தின் பாட்டுடைத் தலைவன்…
-
- 0 replies
- 1k views
-
-
தொல்காப்பியம் http://tawp.in/r/2wz கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல் தொல்காப்பியம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி தமிழ் இலக்கியம் சங்க இலக்கியம் அகத்தியம் தொல்காப்பியம் பதினெண் மேற்கணக்கு எட்டுத்தொகை ஐங்குறுநூறு அகநானூறு புறநானூறு கலித்தொகை குறுந்தொகை நற்றிணை பரிபாடல் பதிற்றுப்பத்து பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படை குறிஞ்சிப் பாட்டு மலைபடுகடாம் மதுரைக் காஞ்சி முல்லைப்பாட்டு நெடுநல்வாடை பட்டினப் பாலை பெரும்பாணாற்றுப…
-
- 0 replies
- 15.9k views
-
-
பண்ணி என்பவன் சங்ககால அரசன். இவன் கோடைமலை நாட்டு அரசன். தன் கடலில் பிறந்த முத்தையும், பகைவர் திறையாகத் தந்த பவளத்தையும் மாலையாக்கி இவன் அணிந்திருந்தானாம். தன் மலையிலிருந்து குறவர் கொண்டுவந்து தந்த சந்தனம் பூசியிருந்தானாம். இவன் வாட்போரிலும், விற்போரிலும் வல்லவன். 'தென்னவன் மறவன்' என்று போற்றப்படுகிறான். சிறுவரை நாட்டுப்பகுதியும் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்தச் சிறுவரைப் பகுதியில் யான்களைக் குழிக்குள் விழச்செய்து மொழி பயிற்றி மக்கள் சொன்னபடி நடந்துகொள்ளப் பழக்குவர். இப்படிப் பயிற்சி தரப்பட்ட யானைகளை இந்த அரசன் பண்ணி தன்னை நாடிவரும் இரவலர்களுக்கு அளவின்றி வழங்குவான். இந்தக் கொடை 'பண்ணி தைஇய பயங்கெழு வேள்வி' என்று போற்றப்பட்டது. இந்த வேள்வியில் பெறுவது போன்…
-
- 0 replies
- 1k views
-
-
சித்திரையில் புத்தாண்டா, தையில் புத்தாண்டா என்று வெட்டி மடிபவர்களில் எத்தனை பேர் உண்மையிலேயே இப்படி ஆண்டுகளைக் கணக்கீடு செய்வது பற்றி ஆராய்ந்து பார்த்திருப்பார்கள்? தமிழ் இலக்கியங்களில் எப்போது தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடினார்கள் என்று தேடிப்பார்த்தால், தேடுபவர்களைப் பொருத்து தை, சித்திரை, ஆவணி என்று வெவ்வேறு விடை கிடைக்கும். தமிழர்கள் ஆண்டுகளையும், மாதங்களையும், கிழமைகளையும், நாள்களையும் எப்படிக் கணக்குப் போட்டார்கள்? நமக்குத் தெரியாது. சித்திரைதான் புத்தாண்டு என்று வாதிடுபவர்களுக்க்குச் சித்திரை வேண்டும் என்பதை விட, தை வேண்டாம் என்பதுதான் முக்கியம். கருணாநிதி ஆணையிட்டால் அது நடந்து விடக் கூடாது என்பதற்காக மூர்க்கத் தனமாக எதிர்ப்பவர்களைப் பார்க்கிறேன். அதே போல், சி…
-
- 6 replies
- 2.4k views
-
-
வணக்கம் எல்லோருக்கும்.. இந்தப்பகுதியில் கலகலப்பாக தமிழின் பொருளை...., புலவர்களின் கலகலப்பை... தமிழால் விளைவிக்கப்பட்ட கிண்டல் கேலிகளை இணைக்கலாம். எனக்கு அதிகம் தெரியாது இருப்பினும் தேடலின் அவா நிறையவே உள்ளது. அத்தேடலின் அவா கைகொடுக்கும் தருணங்களில் நான் இரசித்த அல்லது இரசிக்க எத்தனிக்கும் தமிழ் மொழியின் பொருள் நிறைந்த நயங்களை பதிவிடலாம் என்று ஒரு சின்ன அடியெடுத்து வைக்கின்றேன்... இது இவளுக்கானது என்று நீங்கள் எவரும் ஒதுக்கி விடாமலும் ஒதுங்கிப் போகாமல் கூட இணைந்து தமிழை நயந்து நடக்கலாம் வாருங்கள். “கரிக்காய் பொரித்தேன் கன்னிக்காய் நெய்து வட்டலாக்கினேன் பரிக்காயைப் பச்சடியாகப் பண்ணினேன்” கொஞ்சம் இதன் பொருளைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்..... என்னட…
-
- 163 replies
- 34.8k views
-
-
-
சுஜாதாவின் நினைவு நாளில்( feb 27) எழுத்தாளர் சுஜாதாவுடன் ஒரு சந்திப்பு சுஜாதா என்கிற எழுபது வயது இளைஞர் சுஜாதா, கணையாழியின் கடைசிப் பக்கங்களில் எழுதும் போது, தன்னை வந்து சந்திக்கும் வாசகர்களைப் பற்றி குறிப்பிட்டு விட்டு இவ்வாறு எழுதினார்: 'எனது உண்மையான வாசகர்கள் என்னை வந்து சந்திப்பதில்லை'. எனக்கு இதில் உடனே உடனே உடன்பாடு ஏற்பட்டது. ஏனெனில், ஒரு சிறந்த படைப்பாளி தன்னுடைய படைப்புகளிலேயே தாம் தீவிரமாக நம்புகிற கருத்துக்களையும், எண்ணங்களையும் முழுமையாக எந்த வித உபகேள்விகளுக்கும் இடமில்லாமல் மிக நேர்மையாக எழுதி விடுகிறார். ஆக அந்தப் படைப்பாளி எழுதியதையே நாம் முழுவதையும் உள்வாங்கிக் கொண்டால் அது போதுமானதாக இருக்கும். அதை விட்டு…
-
- 0 replies
- 832 views
-
-
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம் தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெ...ழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் அ -----> எட்டு ஆ -----> பசு ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி உ -----> சிவன் ஊ -----> தசை, இறைச்சி ஏ -----> அம்பு ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை கா -----> சோலை, காத்தல் கூ -----> பூமி, கூவுதல் கை -----> கரம், உறுப்பு கோ -----> அரசன், தலைவன், இறைவன் சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல் சீ -----> இகழ்ச்சி, திரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழர் புலமை -- யாப்பிலக்கணம் பல டுப்பாகூர்கள் புது கவிதை என்ற பெயரில் சகட்டுமேனிக்கு அள்ளி தெளித்தாலும் .. சிலவற்றை மற்றும் ரசிக்க முடிகிறது.. உண்மையில் கட்டுடைத்தல் .. பில்டிங்க் உடைத்தல் போல ... பலது கண்றாவியாக இருக்கிறது... தமிழ் இலக்கியம் 6 வகுப்பு முதல் துணைபாட நூல் ஆக கல்லூரி இளநிலை (BSC BCA BA BCOM)இரண்டாம் வகுப்பு வரை தனி பாடபகுதி வருவதால் .. பலருக்கு யாப்பிலக்கணம் பற்றி அறிய தர வேண்டியுள்ளது... அப்போதான் ஒழுங்காக பாடல்களை தருவார்கள்.... யாப்பு இலக்கண அறிமுகம் இலக்கியங்களை இயற்றும்போது இரண்டு வகையானஊடகங்களில் இயற்றுவார்கள். அவற்றில் ஒன்று செய்யுள், மற்றதுஉரைநடை. பழைய காலத்தில் தமிழ் இலக்கியங்கள் யாவும்செய்யுளிலேயே இயற்றப்பட்டன. செய்யுளில் இ…
-
- 6 replies
- 9k views
-
-
வைசிய புராணமும்- வளையாபதியும் எது உண்மை? வளையாபதியின் சிறப்பு; வட மொழியில் தோன்றிய ரகுவம்சம் குமார சம்பவம் சிசுபால வதம் நைடதம் கிராதர்ஜீனியம் ஆகிய 5 நூல்களை பஞ்ச காவியம் என்று அழைப்பர்.அதே போல தமிழில் தோன்றிய சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்,மணிமேகலை,வளையாபதி ,குண்டல கேசி ஆகிய 5 நூல்கள் ஐம்பெரும்காப்பியம் எனப்பட்டன. இந்த பாகுபாட்டை யார் வகுத்தது என்று தெரியவில்லை.. நன்னூலுக்கு உரை வழங்கிய மயிலை நாதர் ஐம்பெரும்காப்பியம் எண் பெரும்தொகை,பத்து பாட்டு எட்டு தொகை பதினொண்கீழ்கணக்கு என இலக்கியங்களை வகைபடுத்தியுள்ளார்..ஆனால் அவர்க் கூட ஐம்பெரும்காப்பியம் எவை எவை என்று வகைப்படுத்தவில்லை.. பிற்காலத்தில் ஆசிரியர் பெயர்தெரியா பாடலென்று ஐம்பெரும் காப்பியத்தினை வகை…
-
- 3 replies
- 8.1k views
-
-
அகநானூறு உணர்த்தும் வாழ்வியல் அறன்கள் முனைவர் சி.சேதுராமன் முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனித வாழ்க்கை உயர்வானது, அரிதானது. வாழ்தல் என்பது இயற்கை மனிதனுக்கு அளித்த பெருங்கருணை. காற்றும் நீரும், வெப்பமும் அள்ளக் குறையாமல் காலம் காலமாக வழங்கிவரும் இயற்கைப் பேராற்றல்கள். அவற்றின் வழி அனைத்து வசதிகளும் பெற்ற மானுடரிடம், இவ்வியற்கை ஆற்றலைச் சமமாகப் பகிர்ந்து வாழ்வை அனுபவித்து வாழாமல், தங்களுக்குள் சமயம், மொழி, இனம். சாதி போன்றவற்றால் வேறுபட்டு மனித உறவுகளைப் பிரித்தனர். வாழ்தல்; என்பதன் பொருள் காணாது, புரியாது போய்விட்டது. புரியாது அழியும் மனித இனத்தை, தீய வழியிற் ச…
-
- 1 reply
- 5.3k views
-
-
என்ன செய்யப் போகிறோம்? தமிழ் திரையுலகத்துக்கு உள்ள சக்தியை நம்மால் அளவிட முடியாது. 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படத்தின் பாடலை நாம் வானொலியில் கேட்டிருப்போம். அந்தப் பாடலை இப்போது கேட்டாலும் அது குறிப்பிட்ட திரைப்படத்தின் பாடல்தான் என உடனே நமது நினைவுக்கு வரும். இது அன்றைய திரைப்படப் பாடல்களுக்கு உள்ள தனிச் சிறப்பு. இதைச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமும், அவசியத் தேவையும் கூட. பாரதியார் எழுதிய பாடல்களில் "நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?' - இந்தப் பாடல் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "பாரதி' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. அந்தப் பாடலைப் பாடிய திரைப்படப் பின்னணிப் பாடகருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இது…
-
- 2 replies
- 776 views
-
-
-
- 5 replies
- 2k views
-
-
மொழியாக்கம் செய்வது எப்படி? அருணவ சின்கா வங்காளத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பவர். இவரது மொழியாக்கங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அரங்கிலும் கவனம் பெற்றுள்ளன. மொழி பெயர்ப்பு கலை குறித்து அவரது பத்து குறிப்புகள் இங்கே: மூல நூலைப் படிப்பது மட்டும் போதாது, உன் தலைக்குள் கேட்கும் குரலை கவனிக்க வேண்டும். முதல் வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப திருத்தி எழுது- நீ அந்த குரலைப் பிடித்து விட்டாய் என்ற திருப்தி கிடைக்கும் வரை. எழுத்தாளரின் குரல் பிடிபட்டதும் முதல் வரைவு வடிவத்தை விரைவாக முடித்து விடு- அந்தக் குரல் வெகு நேரம் தங்காது. ஃப்ளோவில் இருக்கும்போது மூல நூலில் உள்ள கடினமாக பகுதிகளுக்கு விடை காண மொழியாக்கத்தை நிறுத்தி யோசிக்காதே; மூல மொழியில் உள்ளபட…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
வணக்கம் அன்பான கள உறவுகளே , ஓர் நீண்ட புதியதொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்சி அடைகின்றேன் . பல வருடங்களுக்கு முன் எமது மூதாதையர்கள் தூரநோக்குடன் விதைத்த விதைகளின் விளைச்சலை இன்று நாம் அறுவடை செய்கின்றோம் . ஒப்பீட்டளவில் அவர்களுடைய செயற்பாடுகளுடன் நாம் எமது வருங்கால சந்ததிக்குச் செய்வது குறைவாகவே உள்ளது . யாழ் கருத்துக்களத்தினூடாக ஒரு சிறிய நகர்வாக , எமது ஐயன் வள்ளுவனார் ஏறத்தாள இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எமக்கு விதைத்த விதையின் விளைச்சலைக் குறிப்பாக இளயசமூகத்திற்கு , உலகின் பெருமளவு வழக்கில் உள்ள ஆங்கில பிரென்ஞ் மொழிபெயர்ப்புடன் நகர்த்துகின்றேன் . மொழிபெயர்புக்கு அறிவுசால் பெரியார்களின் ஒத்துழைப்பையும் நாடுகின்றேன் . தமிழ் மொழியின் ஆழ அகலம் பார்க்க விரும்புபவர்கள்…
-
- 336 replies
- 26.1k views
-
-
Kural: 929 களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று. Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave. Is he who strives to sober drunken man with reasonings grave.
-
- 23 replies
- 3k views
-
-
-
- 3 replies
- 1.4k views
-
-
பைபிள் மொழியில் சங்க இலக்கியம்! சமஸ் படம் : என்.விவேக் டேவிட் ஷ§ல்மன்... இவருக்கு அறிமுகக் குறிப்பு எழுதுவது கடினம். உலகின் மிக முக்கியமான இந்தியவியலாளர்களில் ஒருவர். அமெரிக்காவில் பிறந்த யூதரான டேவிட், ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையில் பணியாற்றுகிறார். ஹீப்ரு, சம்ஸ்கிருதம், தமிழ், அரபி, பாரசீகம், கிரேக்கம் என உலகின் புராதன மொழிகள் பலவற்றில் புலமை மிக்கவர். இந்தியக் கலை மற்றும் கலாசாரம் குறித்து நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார். ஒருபுறம் இப்படிப் பல்வேறு மொழிகள், கலாசாரம் தொடர்பான ஆய்வுகளில் தன் வாழ்வைக் கழிக்கும் ஷ§ல்மன் மறுபுறம், இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னையில், அமைதியை உருவாக்கும் பணியில் 'தாயுஷ்’ அமைப்பின் மூலமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்…
-
- 1 reply
- 1.2k views
-
-
பழமொழி நாம் அனைவரும் அறிந்த ஒன்று பழமொழிக்கு பல அர்த்தங்கள் உண்டு இது வரை நான் அறிந்த பழமொழிகளை பாட்டியின் பழமொழியும் சங்கவியும் என்றும் பழமொழி என்றும் இருபதிவாக பதிவிட்டுள்ளேன். இப்பதிவில் நான் படித்த பலமொழிகளை தொகுத்துள்ளேன். பழமொழி என்றால் என்ன? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒரு சமுதாயத்தில், ஒரு பண்பாட்டில் உருவான நம்பிக்கைகளை, எண்ணங்களை, கருத்துக்களை, புத்திமதிகளை, அனுபவங்களை நறுக்குத்தெரித்தாற்போல நாலு வார்த்தைகளில் சொல்வதே பழமொழி. இது இலக்கிய நயமான சொற்களில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கொச்சையான கிராமத்தான் சொற்களிலும் இருக்கலாம். ஆனால் அதிலுள்ள ஆழமான கருத்தை விளக்க ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரையே தேவைப்படும். பாமர மக்களும் பழமொழிகளைச் சரளமாகப் பயன்படுத்துவது ஒரு…
-
- 2 replies
- 9.5k views
-
-
1 . களரிப்பயட்டு - விக்கிபிடியா - 2. வர்மக்கலை - விக்கிபிடியா 3 . பரதநாட்டியம் - விக்கிபிடியா 4. சித்த மருத்துவம் - விக்கிபிடியா மேலதிக விபரங்களுக்கு - விக்கிபிடியா போதிதர்மன் , அகத்தியர் உங்களுக்கு தெரிந்தவற்றையும் இங்கு இணையுங்கள் , இவற்றை அழியாமல் காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எழுதுங்கள் , உலகத்தின் பார்வையில் தமிழ் கலைகள் , இந்தியனின் கலைகள் என்றே பார்க்கப்படுகின்றது எமக்கொரு நாடு இல்லாததால்
-
- 8 replies
- 3.7k views
-
-
முதலாம் பாகம் http://www.yarl.com/forum3/index.php?showtopic=91180 இரண்டாம் பாகம் http://www.yarl.com/forum3/index.php?showtopic=92335
-
- 29 replies
- 15.6k views
-