Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழர்க்கு மட்டுமன்று, எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக விளங்கும் - உதவும். மொழியும் இனமும் இணைந்ததொரு பரிணாமபடப்பிடிப்பு, காலத்திரையில் தமிழனின் கால்பதிப்பு, தமிழன் விழுந்ததும் எழுந்ததும், இணைந்ததும் பிரிந்ததும், வாழ்ந்ததுமான வரலாற்றின் பகுப்புத் தொகுப்பு. தமிழர் வரலாறு - கி.மு 14 பில்.- கி. மு. 776 கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது. கி.மு. 470000 இக்கால இந்தியாவின் …

  2. குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம். தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பத…

  3. கனடிய பிரதமர் தமிழர் புத்தாண்டு என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்ததையிட்டு சிறிலங்கா அரசாங்கம் குழப்பம் அடைந்திருக்கிறதாம். - தமிழ்நெற்

    • 0 replies
    • 826 views
  4. இலங்கையில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் பேராசிரியர் சி.பத்மநாதன் –விளக்கவுரை ஒளிப்பட விபரணங்களுடன் (ஆங்கிலத்தில்) இலங்கைத்தீவில் தமிழரின் தொன்மையையும், அவர்களின் இருப்பையும் தொடர்ந்து மறுதலித்தும் திரித்தும் வரலாற்றை தவறாக சித்தரித்துவரும் பௌத்த-சிங்கள ஆட்சியாளர்கள், இன்றையகாலத்தில் தமிழனின் இருப்புக்கான சான்றுகளை முழுமையாக கைப்பற்றிவிட, அழித்துவிட கங்கணம்கட்டி நிற்கின்றனர். தொல் பொருட்களை பாதுகாப்பதற்கான அரசுத் தலைவர் செயலணி என்ற பெயரில் படையதிகாரிகள், தீவீரபௌத்த சிங்கள சிந்தனையாளர்கனான பல பௌத்த பிக்குகள் என்போரை உள்ளடக்கிய குழு தமது அடாத்தான செயற்பாடுகளை ஆரம்பித்து விட்ட நிலையிலும் தமிழ்தேசியவாதிகள் என தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் அரசியல்வாதிகளும், தமி…

  5. மார்கழியின் மகத்துவம்

  6. தமிழ்நாடு ஆரியநாடே என்பது உண்மையா - குறள் ஆய்வு-2 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் குறள்ஆய்வு-2ம் அத்தியாயத்தின் பேசுபொருள், தமிழ்நாடு ஆரியநாடே என்று ஆரியனான மனு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் என்பதை மேற்கோள் காட்டி, தொல்லியல் அறிஞர் நாகசாமி உரிமை கொண்டாடுவது எவ்வளவு தூரம் உண்மை என்று ஆராய்வதாகும். ஆய்வறிஞர் காட்டும் தமிழ் நிலப்பகுப்பு முனைவர் ந.சுப்ரமண்யன் அவர்கள் 1966ல் எழுதிய "சங்ககால வாழ்வியல்", (அத்தியாயம் 10,பக்கம் 330, பத்தி2,) என்னும் வரலாற்று நூலில் சங்ககாலத் தமிழகத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிக்கின்றார்: "…

  7. யாழ்ப்பாண மொழி தமிழின் வட்டார வழக்கா? தனி மொழியா? - 1 Monday, December 29, 2014 கி.மு 500 முதலே இலங்கையில் வட இந்தியர்கள், தென் இந்தியர்கள் ஆகிய இருசாராருமே குடியேறத் தொடங்கி இருப்பதை தொல்லியல் சான்றுகள், இலக்கியங்கள் ஆகியவை உறுதி செய்கின்றன. கி.மு. 500-களில் இந்தியாவில் பல மொழிகள் பேச்சு மொழியாக இருந்த போதும், பிராகிருதமும், தமிழுமே எழுத்து மொழியாகவும் வளர்ச்சியடைந்த மொழியாகவும் இருந்து வந்துள்ளது. ஆகவே இலங்கையில் கூட இந்த இரு மொழிகளைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் பலவும் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த கல்வெட்டுக்கள் யாவுமே பௌத்த துறவிகள், அரசர்கள், வணிகர்கள் ஆகியோரைப் பற்றிய தகவல்கள் தருகின்றன. இலங்கையின் அரசர்கள் தமது சமய மொழியாக பிராகிருதத்தையும், வணிக மொழியாக தமிழையும் ஏற்ற…

  8. தொழூஉப் புகுத்தல் – 31 https://app.box.com/s/c34k102ifqhbd29184h6dr58owli7cg3 https://app.box.com/s/c34k102ifqhbd29184h6dr58owli7cg3 சொல்லுக பணி யேம் என்றார் அறைக! என்றார் பாரித்தார் மாணிழை ஆறு ஆகச் சாறு சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம் மிடை பெறின் நேராத் தகைத்து தகை வகை மிசை மிசைப் பாயியர் ஆர்த்து உடன் எதிர் எதிர் சென்றார் பலர் (முல்லைக்கலி 102: 13-18) பொருள்:- தொழூ உப் புகுத்தல் என்பது ஒரு விழாவாகத் தொடங்குகிறது. முதலில் பெண்களைப் பாணி சொல்ல வேண்டுகின்றனர். அவர்கள் முறையாக அணியமாகி அறைக என்று ஆணையிட்ட அந்த நொடியில் பறைக் கருவியில் அடி தொடப்படுகிறது. அதற்கேற்பக் கதிரவன் பார் கோத்து இயங்கும் முறையில் பெண்கள் கணக்கிட்டு இயங்…

    • 0 replies
    • 430 views
  9. மக்களவையில் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன், சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் என வாதிட்டார். இதுகுறித்து மதுரை தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் இன்று பேசியதாவது: ''இந்த மசோதாவை முன்மொழிகிற பொழுது அமைச்சர் முன்வைத்த கருத்து கடும் அதிர்ச்சியை உருவாக்கியது, இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக சமஸ்கிருதத்தையும் உலக அறிவினுடைய ஆதாரமாக சமஸ்கிருதத்தையும் அவர் முன்வைத்தார். இதற்கு என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்ற கேள்வியை நான் இங்கே எழுப்ப விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் அமைச்சர் அறிவியல் பூர்வமான ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டும் என்பதை மக்கள் விரு…

  10. செவ்வியல் தமிழ் மொழிக்கான பேரகராதி ‘தமிலெக்ஸ்’: முழு வரலாற்றுடன் ரூ.10 கோடி செலவில் ஜேர்மனி வெளியிடுகிறது Published By: Rajeeban 01 May, 2023 | 11:19 AM ஜேர்மனி அறிவியல் அறிஞர்கள் அகாடமி சார்பில், ‘தமிலெக்ஸ்’ (Tamilex) எனும் செவ்வியல் தமிழ் மொழிக்கானப் பேரகராதி வெளியாக உள்ளது. அனைத்து வார்த்தைகளின் முழு வரலாற்றுடன், ரூ.10 கோடியில் இதை ஜெர்மனி வெளியிடுகிறது. செம்மொழியான தமிழ் மொழி இலக்கியங்களின் தொகுப்புகள், மனிதகுலத்தின் சிறந்த பாரம்பரியத்திற்கு பெரும் பங்களித்து வருகின்றன. இருப்பினும் இவற்றை பற்றி இன்னும் மேற்கத்திய நாடுகள் அதிகம் அறியாமலேயே உள்ளன. இதனால், சிறப்புமிக்க செவ்வி…

  11. "ஆருடம் கூறுபவர் யாரோ ? வருடம் தையா? சித்திரையா ?" "கார்த்திகை மழை பொழிந்து ஆர்ப்பரித்து மலை இறங்கி ஊர்வலமாய் வயல் தாண்டி மார்கழியில் குளம் ஆனாள்" "கார்த்திகை தீபம் ஒளிர மார்பினில் அவனை ஏற்றி சேர்ந்து ஒன்றாய் வாழ மார்கழியில் தவம் இருந்தாள்" "தையில் குளநீர் தெளிய தையல் திருமணம் வேண்டி தையில் முன்பனி நீராடி தையல் தன்தவம் முடித்தாள்" "தையோடு மார்கழி சித்திரை தையல் சேர்ந்து கொண்டாட தையில் வழி பிறக்குமென தையல் பொங்கல் பொங்கினாள்" "தை பிறந்தால் வழிபிறக்கும் தைரியமாய் நீ சொல்லுகிறாய் தைத்து புத்தாடை வேறுஅணிகிறாய் தையலே சித்திரைப்பெண்ணே வா" "அருவியில் தவம் முடித்து இருவராய் சேர்த்தது தையே ஊருக்க…

  12. இந்த மேமாதம் 05ம் திகதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு முப்பத்தி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் தேவை முன் எப்போதையும் விட இப்போது மிகமிக அவசியமானதாக தமிழ் மக்களால் வேண்டி நிற்கப்படுகின்றது. ஈழத் தமிழ்தேசியத்திற்கு மட்டும் இல்லாமல் முழுத்தமிழினத்தினதும் எழுச்சியின் வடிவமாக இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் விளங்கிக்கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தை அழித்துவிட்டோம் என்று சிங்களப் பேரினவாதமும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு துடைத்து எறியப்பட்டுவிட்டது என்று வல்லாதிக்க சக்தியும் திரும்பதிரும்ப கூறிவந்து கொண்டிருக்கின்ற போதிலும், தமிழ் மக்கள் இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமது தேசிய அட…

  13. திறமான புலமையெனில்...! மகாகவி பாரதியின், ""பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்'' என்கிற இந்த ஆதங்க அறைகூவல் நிச்சயம் பரிதிமாற் கலைஞரின் செவிவழிப் புகுந்து சிந்தையில் தைத்திருக்க வேண்டும். அன்னை மொழியாம் தமிழ்ப் புலமையுடன் ஆங்கிலப் புலமையும் ஆழமாகப் பெற்றிருந்த பரிதிமாற் கலைஞர், அக்காலத்தே ஆங்கில மொழியில் புகழ்பெற்று விளங்கிய "சானெட்' என்னும் யாப்பு வகையை நம் தமிழ்மொழியில் அறிமுகம் செய்துவைக்க ஆசைப்பட்டார். இந்த யாப்பு வகையும்கூட இத்தாலி மொழியின் "Sonetto'' என்னும் "பா' வகையைத் தழுவியது என்று ஆய்வாளர்கள் கூறுவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அந்நாளில் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய ந. பலராம் ஐயர், இந்தச் செய்யுள் வகையின் இலக்கணத்த…

  14. இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட எய்படையான வில்லில் இருந்து சீறிச் செல்லும் அம்பு பற்றியே. நான் இங்கு தமிழர்களின் அம்பு கள் பற்றிய பல்வேறு தகவல்களை உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன். அம்புகளை விளைவிப்பவர்- அம்பன் அம்பு விழும் எல்லை - ஏப்பாடு Target or aim by an arrow - சரவியம் அம்பு தைத்தல் - ஏவுண்ணுதல் அம்பு விடும் போது கையில் போடும் உறை- கோதை, கைப்புடை, கைக்கட்டி (கொள்.:சூடாமணி ) மொட்டம்பு - உதண் அம்புக்கட்டு - புதை, கட்டு, கற்றை (sheaf of arrows) அம்புத் திரள் கட்டுங் கயிற்றின் பெயர்- பற்றாக்கை அம்பின் அடி- குதை, பகழி, உடு…

  15. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட நாள் இன்று! பூமியின் வளர்ச்சியினை விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் எடுத்துப்பார்த்தால், மனிதர்கள் தோற்றம் பெறுவதற்கு முன்னரே பல உயிரினங்களும் இயற்கையின் பல விடயங்களும் தோற்றம் பெற்றிருக்கின்றன. சமய நூல்களும் இதனையே வலியுறுத்துகின்றன. எனினும் மனிதன் தோற்றம் பெற்று படிப்படியாக வளர்ச்சியடைய ஆரம்பித்த பின்னர் தனக்கு தேவையான பல விடயங்களை கண்டுபிடிக்கத்தொடங்கினான். அவ்வாறு கண்டுபிடித்த விடயங்களில் மிக முக்கியமானதும் முதன்மையானதுமான ஒன்றுதான் மொழி. ஒரு மனிதன் தனது தேவைகள் நிமித்தம் சக மனிதர்களுடன் தொடர்புகொள்வதற்கு பல வழிகளைக் கண்டுபிடித்தான். ஆரம்பத்தில் சைகைகள் வாயிலாக உரையாட, தனது எண்ணங்களை கடத்த முனைந்த மனிதன், ப…

  16. https://app.box.com/s/lbbyyz5nyodzob2lqo87mhpgz4tjpxq6 தொழூஉப் புகுத்தல் – 23 கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் ! அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து நைவாரா ஆயமகள் தோள்! வளி அறியா உயிர் காவல் கொண்டு நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு எளியவோ ஆய மகள் தோள்? (முல்லைக்கலி 103: 63-75) பொருள்: வீரம் இல்லாத ஆண்மகனை ஆயமகள் ஏற்றுக் கொள்ள மாட்டாள். ஆயமகளை அடைவது எளிதல்ல. உடம்பைக் கொண்டு உயிரைக் காக்க முடியாது. உயிருக்கு நேரான வீரத்தைக் கொண்டே உடம்பைக் காக்க முடியும். மறுமையும் புல்லாள் என்று குறிப்பிடுவது தமிழர்களின் ஆழமான மெய்ப்பொருள் நெறி சார்ந்தது. நிலமகளும் அரசனும் போலத் தானும் ஆயனும் இ…

    • 0 replies
    • 696 views
  17. தமிழர்களின் சங்க காலம் பற்றிய குறிப்பு. காணொளியை முழுமையாகப் பார்க்கவும். http://www.youtube.com/watch?v=nQZFS9Hij0M

  18. சோழர்கலை விஜயாலய சோளீச்வரம் பிற்காலச் சோழர்காலம் தமிழ் சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்காலமும் பொற்காலமும் ஆகும். தமிழ்நாட்டின் சிற்பங்களின் மூன்று முக்கியமான ஊடகங்களில் சோழர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள். கல்,சுதை,வெண்கலம் [மற்றும் பஞ்சலோகம்] இவை மூன்றும் மூன்றுவகையான நுண் அழகியல் ஓட்டங்களாக வளர்ந்து முழுமை பெற்றிருக்கின்றன. தமிழகத்துக் கலைகளைபப்ற்றிய விவாதங்களில் அதிகமாக பேசப்பட்டது சோழர்கலை குறித்தே. அது இயல்பும் ஆகும். சோழர்காலக்கலை என்பது அறியும்தோறும் பெருகுவது. சோழர்கலைப்பாணியை எளிமையான வாசகர்கள் அறிவதற்கு உதவியாக இருக்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் எழுதிய சோழர்கலைப்பாணி என்ற நூல். 1966ல் அன்றைய சென்னை பல்கலை துணைவேந்…

  19. தாய் மண்ணை பிரிந்து உலகெங்கும் வாழும் ஈழத்து சகோதரர்களுக்கு நவம்பர் 27 மிகமுக்கியமான நாள். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்கள் திரையில் தோன்றி இயக்கத்தின் நிலை பற்றியும், தமது எதிர்கால திட்டம் பற்றியும் உரையாற்றுவார். துரோகமும், சர்வதேச சதியும் கைகோர்ததன் விளைவாக நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பிறகு மாவீரர் தினம் என்பது தமிழினத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் நாளாக உலகத்தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் தலைவர் பிரபாகரனது வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்த அவரது திருமணத்தைப் பற்றியும், அது எங்கே நடைபெற்றது என்பது குறித்தும் அறிந்துகொள்வோம் வாருங்கள். வேலுப்பிள்ளை பிரபாகரன் ஈராயிரம் ஆண்டுகளாக ஈழத்தில் வாழ்ந்து வந்த தமிழ் இன மக்கள…

  20. தமிழ் என்னும் ஆயுதம் 2019 - மனுஷ்ய புத்திரன் · உயிர்மை தலையங்கம் தமிழர்கள் ஏன், எப்போதும் தமிழுக்காகப் போராட நிர்பந்திக்கப்படுகிறார்கள்? வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி நிகழ்கிறதா? அமித் ஷா, இந்தியை முதன்மைப்படுத்திப் பேசியபோது, தமிழகம் மட்டும் ஏன் கொந்தளித்தது? அமித் ஷா கவர்னர்மூலம், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அழைத்துத் தன் பேச்சிற்கு விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. உண்மையில், தமிழர்கள் இந்தி திணிக்கப்படுவது குறித்து அதிக அளவில் அச்சப்படுகிறார்களா? இந்தக் கேள்விகள் எண்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மொழிப்போரின் வரலாற்றோடு தொடர்புடையது. 1938லிருந்தே தமிழகம், தனிக்குரலாக இந்திக்கு எதிராகப் போராடிக்கொண்டே இருக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக…

  21. தமிழர்களின் நீரியல் சடங்குகளும் நீர்நிலை மேலாண்மையும் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக சரவணகுமார்:- பஃறுளி யாற்றுடன் பல் மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள என்று சிலப்பதிகாரத்தில் குமரிக்கண்டம் கடல்கொண்ட செய்தி கிடைக்கிறது. தமிழர்களுக்கு வாழ்வுமென்பதும், அழிவென்பதும் அதிகம் நீரினாலே நடந்ததுள்ளது. ஆரியர் நாகரிகத்தில் அக்னி சடங்குகள் முதன்மை பெறுவது போன்று திராவிடர் நாகரிகத்தில் நீரியல் சடங்குகளே முக்கியத்துவதும், முதன்மையும் பெறுகிறது. ஆரியர்கள் நாடோடிகளாக வாழ்ந்ததால் நெருப்பை காக்க வேண்டிய தேவையும், தமிழர்கள் உற்பத்தியில் பங்குபெற்று இருந்தமையால் நீரின் முக்கியத்துவமும் இருந்தது. மேலும் தமிழ்நாடு வெப்பமண்டலப் பகுதியைச் …

  22. மட்டக்களப்புக் கோட்டை. போர்த்துக்கீச கோட்டை அல்லது இடச்சுக் கோட்டை (ஒல்லாந்து கோட்டை) என அழைக்கப்படும் கோட்டையானது 1628ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு, ஒல்லாந்துக்காரரால் 1638இல் கைப்பற்றப்பட்டது. இலங்கையிலுள்ள அழகிய சிறிய ஒல்லாந்துக் கோட்டைகளில் இதுவும் ஒன்று. மட்டக்களப்பு தீவுகளில் ஒன்றான புளியத்தீவில் அமைந்துள்ள இது, இன்னும் பழுதடையாமல் காணப்படுகிறது. மட்டக்களப்பு போர்த்துக்கேய கோட்டையின் ஓர் பகுதி. மட்டக்களப்பு போர்த்துக்கேய கோட்டை நுழைவாயிலிலுள்ள பழைய பீரங்கிகளில் ஒன்று. மட்டக்களப்பு போர்த்துக்கேய கோட்டையிலுள்ள பீரங்கி. தூரத்தில் காவல் கோபுரம் தெரிகிறது. பரந்த காட்சி. http://ta.wik…

  23. தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ் August 12, 2008 – 1:32 am http://jeyamohan.in/?p=600 இந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனம் உருவானது குமரிக்கண்டம் என்னும் லெமூரியாவில். இங்கே பழங்குடிகள் வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் பேசிய மொழி தமிழ். இவர்கள் கல்லையும் மண்ணையும் வழிபடுவதுபோன்ற மதப்பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தார்கள். குமரிக்கண்டத்தில் இருந்து இவர்கள் வடக்கே பரவி வடக்கே உள்ள பிராகிருதம் போன்ற பண்படாத மொழிகளை உருவாக்கினார்கள். சிந்துசமவெளிநாகரீகம் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான். இவர்கள் சிவன் அல்லது பசுபதி போன்ற கடவுள்களை வழிபட்டார்கள். பண்பாட்டுவளர்ச்சி இல்லாத ஒரு வாழ்க்கை இங்கே நிலவியது. இக்காலத்தில் தமிழர்களின் ஆன்மவியல் [soulology] வளர்ச்சியுறாத நிலை…

    • 0 replies
    • 1.1k views
  24. தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை, விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர் தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள் அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. சிறுவர் (பையன்கள்) கைத்திறன் கோலி விளையாட்டு 1. அச்சுப்பூட்டு 2. கிட்டிப்புள் 3. கோலி 4. குச்சி விளையாட்டு (எல்லா வயதினரும், ஆண் பெண் இருபாலாரும்) 5. குதிரைக் கல்லு 6. குதிரைச் சில்லி 7. சச்சைக்காய் சில்லி 8. சீச்சாங்கல் 9. தெல்லு (தெல்லுருட்டான்) 10. தெல்லு (தெல்லு எறிதல்) 11. பட்டம் 12. பந்து, பேய்ப்பந்து 13. பம்பரம் 14. மல்லு 15. வில்லுக்குச்சி கால் திறன் 1. ஆ…

  25. கல்திட்டைகள் (Dolmen) எனப்படுவன, பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். இது பொதுவாக, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தான கற்களையும், அவற்றினால் கிடைநிலையில் தாங்கப்படும் பெரிய தட்டையான கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கும். இவை, பொதுவாகப் பொந்து போன்ற அமைப்பை உருவாக்குவதற்காக மண்ணினால் அல்லது சிறிய கற்களினால் மூடி அடைக்கப்பட்டிருப்பது உண்டு. ஆனாலும் பெரும்பாலான இடங்களில், பெரிய கற்களாலான அமைப்புக்கள் மட்டும் இருக்க, அடைப்புக்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. கல்திட்டைகள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் காணப்பட்டதினால். இப் பண்பாட்டுச் சின்னமான கல்திட்டைகளின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.