Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிங்கள கிரிகெட் அணியை தடை செய். மனிதகுலத்துக்கு எதிரான சிங்கள கிரிகெட் அணியை , உடனடியாக தடை செய்யவேண்டும் என்று, சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை கேட்டு கொள்ள வேண்டும், உலகதமிழ் உறவுகளே, சிங்களம் , விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பில்லை, நம்மை பயங்கரவாதிகள் என்று கட்டி, ஒரு போலி பிரச்சாரத்தை முன்னெடுக்க முனைகிறது , இதை உடனடியாக எதிர்கொள்ள வேண்டும் உறவுகளே. சிங்கள அணியை தடை செய்ய சர்வதேச கிரிகெட் வாரியத்தை நாம் நிர்பந்திப்போம். சிங்கள அரசு பயங்கரவாதம் செய்து வரும் இனபடுகொலை, சிங்கள அணியினரின் இனவெறி , சிங்கள இனவெறி ரசிகர்களின் வெறியாட்டம் போன்றவற்றை , உள்ளடக்கிய , காணொளிகள், கட்டுரைகள், படங்களை உடனடியாக நாம் சர்வதேச கிரிகெட் வாரியத்துக்கு அனுப்பி வைப்போம். ந…

  2. அண்மையில் சிறிலங்காவில் நடைபெற்ற கருத்தரங்கம் (Business For Peace Alliance forum)ஒன்றில் கலந்து கொண்ட தமிழர் ஒருவர், அங்கு கலந்து கொண்ட தமிழர், சிங்களவர்கள் விளங்குவதற்காக இரு மொழிகளிலும் உரையாற்றினார். ஆனால் இப்படிப் பேசியதைக்கூட சில சிங்களவர்களுக்கு பொறுக்கவில்லை.

  3. புலப் பெயர்வாழ் உறவுகளிடத்தில் உள்ள கடும் பணி நம்மவர்கள் புத்தூக்கத்துடன் செயற்பட வேண்டிய காலம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். நாம் வாழும் தற்காலிக நாடுகளின் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய செயற்படவேண்டியதோடு, பொறுப்புணர்வுடன், நியாயமான எமது விடுதலை வெளிப்பாட்டை வழிநடத்தும் நிலை முக்கியமானது. ஏற்கனவே உள்ள விடயங்களின் தவறுகளை சரிப்படுத்தி புதிய அரசியல் இராசதந்திர வழிமுறைகளை கையாண்டு புதிய சிந்தனைகளை உள்வாங்கி இளைய, முதிய, அனுபவமிக்க பெரியவர்களின் இணைவுடன் செயற்படுவோம். • .இங்குள்ள பொருளாதார தமிழர்கள் .ஏனைய நாட்டவர்களின் நட்புடன் கூடிய திட்டமிடல்களை கையாலுதல். • .பொருளாதார வளமிக்க கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்துதல். • .பொருளாதார பல் துறைப் பிரிவுகள் …

    • 0 replies
    • 924 views
  4. ஒரு செய்திப் பத்திரிகை ஆசிரியையாக நான் கால் வைத்த போது, அச்சுப் பிழை திருத்துபவருக்குத் தெரிந்த சில அடிப்படை விஷயங்கள்கூட, எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எனது ஆங்கில அறிவில் அபார நம்பிக்கை இருந்தும், galley', 'form wise', 'slug', 'caption', 'format' என்ற வார்த்தைகள் புரியாமல், இரண்டு நாட்கள் தடுமாறினேன். காலை ஐந்து மணிக்கு எழுந்து, இரவு ஒன்பதரை, பத்துக்குப் படுக்கப் போகும் வழக்கமுள்ள நான், இரவு ஒரு மணி, இரண்டு மணிவரை அலுவலகத்தில், வாரத்தில் இரண்டு நாட்களாவது பணிபுரியவேண்டியிருந்தது. ஓரிருமுறை அலுவலகத்திலேயே தங்கி, மறுநாள் ஒன்பது மணிவரை வேலை பார்க்கவும் நேர்ந்தது. தினமுமே வீட்டிற்குத் திரும்ப இரவு எட்டு, எட்டரை ஆகிவிடும். வீட்டிற்காக, சென்னை முழுவதும் அலைந்து, பெசன்ட்…

  5. வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர் களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன் ! யானையின் தமிழ்ப்பெயர்கள்: யானை/ஏனை (கரியது) வேழம் (வெள்ளை யானை) களிறு களபம் மாதங்கம் கைம்மா (துதிக்கையுடைய விலங்கு) உம்பர் உம்பல் (உயர்ந்தது) அஞ்சனாவதி அரசுவா அல்லியன் அறுபடை ஆம்பல் ஆனை இபம் இரதி குஞ்சரம் இருள் தும்பு வல்விலங்கு தூங்கல் தோல் கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது) எறும்பி பெருமா (பெரிய விலங்கு) வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது பு…

  6. தண்ணீர் தண்ணீர் ஆனாரூனா இந்தியா பல தேசங்களாக, சமஸ்தானங்களாக, பாளையங்களாகப் பிரிந்து, முரண்பட்டு, மோதிக் கொண்டிருந்த சூழ்நிலைதான் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இந்தியாவை ஒற்றுமைப் படுத்தியதுதான் (!) பிரிட்டிஷ் ஆட்சி மறைவதற்கு அடிப்படையாய் அமைந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகும், சுதந்திர(?) இந்தியாவிலும் மாநில, வட்டார உணர்வுகள், - தேசிய அல்லது பிரிவினை உணர்வுகள் இருப்பதால்தான் இந்திய தேசியத்தின் பெயரால் `தேசிய ஒருமைப்பாட்டின்’ பெயரால் `வலிமையான’ அகில இந்தியக் கட்சியாக காங்கிரஸ் இருக்க முடிந்தது. அதே காரணம்தான் பாரதீய ஜனதாவுக்கும் ஆசையை வளர்த்தது. பல தேசிய இனங்களுக் கிடையேயான முரண்பாடுகளும், மோதல்களும் இருக்கும் வரைதான் இந்த இரு கட்சி…

  7. சோழர் சர்ச்சைகள் - பகுதி 1| payitru | mannar mannan speech | ponniyin selvan | PS1 | chola

  8. இணைய வெளியில் தமிழுக்கென தனிக்கொற்றம் ( .Tamil - gTLD) - தேவையான முன்னெடுப்புகள் நம்முடைய வலைப்பூக்கள், இணையத்தளங்களின் கொற்றங்கள் (domain).com , .net, .in என அல்லாது .Tamil (உதாரணமாக www.desiyam.com என்பதற்குப் பதிலாக www.desiyam.tamil )என்ற வகையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் நீங்கள் எண்ணியதுண்டா? ஆம் எனில் இந்தக் கட்டுரை கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். சில வாரங்களுக்கு முன்னர் ஸ்பெயினின் இரண்டாவது பெரிய நகரமான பார்சிலோனாவில் இருந்து ஒரு நண்பரை நேரில் சந்திக்க வாய்ப்புக்கிடைத்தது. சிலப்பல ஸ்பானிய மொழி வாக்கியங்களுடன் அவரைச் சந்திக்க தயாராக இருந்தபோது, தன்னை ஒரு கட்டலோனியன் (Catalonia) என அறிமுகப்படுத்திக் கொண்டார். வடகிழக்கு ஸ்பெயினின் தனியான சுதந…

  9. செத்த மொழிக்குச் சிங்காரம் - ஏன்? http://www.unmaionline.com/new/2123-.html You are here: Home செத்த மொழிக்குச் சிங்காரம் - ஏன்? செத்த மொழிக்குச் சிங்காரம் - ஏன்? Print Email - கவிஞர் கலி.பூங்குன்றன் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. அது தமிழ்நாட்டில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதனை எதிர்த்து ஆகஸ்டு முதல் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துவிட்டார். சமஸ்கிருதமும் ஒரு மொழிதானே _ குறிப்பிட்ட பள்ளிகளில்தானே கொண்டாடச் சொல்லியிருக்கிறார்கள் என்று சிலர் முட்டுக் கொடுக்கக் கிளம்பியுள்ளனர். அப்படிப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். _ இந்துத்துவா வகையறாக்களைச் சேர்ந்தவர்கள். சமஸ்கிரு…

  10. “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக களியியல் யானைக் கரிகால் வளவ!” என்கிறார், வெண்ணிப்பறந்தலைப் போரில் வெற்றி பெற்ற முதல் கரிகாலனைப் பாடிய, பெண்பாற்புலவர் வெண்ணிக்குயத்தியார். இந்த முதல் கரிகாலனுக்கு மிகமிக முன்னோனாகிய தமிழ் மன்னன் ஒருவன், காற்றைப் பயன்படுத்தி கப்பல் செலுத்தும் தொழில் நுட்பத்தைக் கற்று, நடுக்கடல் ஊடே கப்பலோட்டிச் சென்றவனாதலால், அது போன்ற புகழ் பெற்ற பரம்பரையில் வந்தவனே என முதல் கரிகாலனை வெண்ணிக்குயத்தியார் புகழ்ந்து பாடுகிறார். நந்தர்களை, மௌரியர்களை பாடிய, கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டை சார்ந்த மாமூலனார், தனது இறுதிக் காலத்தில் இந்த முதல் கரிகாலனையும் பாடியுள்ளார். எனவே வெண்ணிக்குயத்தியார் மற்றும் முதல் கரிகாலனின் காலம் கி.ம…

  11. வாழ்ந்த தமிழினம் வரலாற்றைத் தொலைத்தும் தேட விரும்பாத பரந்த மனமோ..? உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ள “அங்கோர் வாட்” ஆகும். உலகில் உள்ள வலிபாட்டுதலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இதை கட்டியது ஒரு தமிழ் மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார். இந்த கோவிலானது சுமார் 200 அண்ணளவு பரந்த நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றாது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 காணளவு தொலை நீளம் கொண்டது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். இது வரை நம் தமிழர்களின் சாதனை…

    • 2 replies
    • 914 views
  12. [size=4]நலங்கிள்ளி முற்காலச் சோழர்களுள் ஒருவன். இன்னொரு முற்காலச் சோழ மன்னனான நெடுங்கிள்ளி என்பவனுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டி தொடர்பாகவே இவனுடைய பெயர் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது. புறநானூற்றில் 14 பாடல்களுக்குக் குறையாமல் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றில் பாதிக்கும் மேலான பாடல்களை பாடியுள்ள கோவூர்கிழார், கரிகாலனைப்போன்று, நலங்கிள்ளியும் தமிழ் அரசர்களில் தலைமை ஏற்றான் என்று கூறுகிறார். இப்பாடல்களைக் கீழ்காணுமாறு மிகைப்படுத்திப் பாடியுள்ளார். அறத்தின் பயனாகவே பொருளும் இன்பமும் நிலையாகக் கிடைக்கும் உன்னுடைய எதிரிகளாக இருக்கும் சேரர் பாண்டியர் உனக்குப்பின்னே வர உன்னுடைய ஒப்பற்ற வெண்கொற்றக்கொடை முழுநிலாப்போல புகழுடன் செல்லுகிறது. நீயும் அரண்ம…

  13. சோழர் காலத்தில் இந்தோனேசியாவில் கட்டப்பட்ட சைவ ஆலயத்தின் சிதைவுகள்

  14. போதிதர்மன் பற்றிய 4 புத்தகங்கள் தரவிரக்கம் செய்து படியுங்கள் http://www.megaupload.com/?d=FL72DKA8

    • 0 replies
    • 911 views
  15. பாகிஸ்தானின் கராச்சியில் வாழும் தமிழர்கள். மாரியம்மன் கோவில் உடன் கராச்சியில் அமைந்திருக்கும் தமிழர் வாழும் பகுதி.

    • 4 replies
    • 911 views
  16. ஒரு இனத்தின் அடையாளமே மொழிதான் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசினார். தருமபுரி தமிழ்ச் சங்கம் வெள்ளிக்கிழமை நடத்திய கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அவர் பேசியது: தமிழ்ச் சங்கங்கள் ஊருக்கு ஊர் ஏன் உருவாக்கப்பட வேண்டும் என்று கேட்கின்றனர். ஒரு இனத்தின் அடையாளமே மொழிதான். என்னதான் ஆங்கிலத்தில் பேசினாலும், ஆங்கிலேயர் போல் உடையணிந்து கொண்டாலும், வெளிநாடுகளுக்குச் சென்று அந்த நாட்டின் குடியுரிமையே பெற்றிருந்தாலும், அவர்கள் சார்ந்த இனத்தின் பெயரால்தான் ஒருவர் அடையாளம் காணப்படுவார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த அமெரிக்கர் என்பதால் ஆப்ரோ அமெரிக்கர் என்றுதான் அழைக்கின்றனர். அதுபோலதான் தெலுங்கு பேசுபவர்களை தெலு…

    • 0 replies
    • 911 views
  17. இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூறையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால், அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அப்பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர். சங்கமன் கண்டி பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில், ஏராளமான புராதன சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில சின்னங்கள் கிறிஸ்துவுக்கு முன்னர் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், சில சின்னங்கள் கிறிஸ்துவுக்குப் பின்னர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை எனவும் அறியப…

  18. பூநகரிக் கோட்டை . வன்னித் தலைநிலத்தையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையில் பூநகரி என்று அழைக்கப்படும் ஊரில் அமைந்திருந்த ஒரு சிறிய கோட்டை ஆகும். கரையோரத்தில் இருந்து ஒரு மைலுக்கு மேல் தொலைவில் உட்புறமாக அமைந்திருந்த இக் கோட்டையில் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் எதுவும் நடந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை என்பது இலங்கையில் உள்ள ஒல்லாந்தர் கோட்டைகளைப் பற்றி ஆராய்ந்து நூல் எழுதிய நெல்சன் என்பாரது கருத்து. 1620 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசர் 1658 ஆம் ஆண்டுவரை ஆண்டனர். தமது ஆட்சியின் கடைசிக் காலத்தை அண்டி இக் கோட்டையை அவர்கள் நிறுவினர். மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பாதை நீரேரிக்குத் தெற்கே முடிவ…

  19. சுயநிர்ணய உரிமை முதலாளித்துவ வளர்ச்சி என்பது தேசத்தினை உருவாக்கிக் கொள்கின்றது. அவ்வாறு உருவாக முயற்சி கொள்ளும் ஒரு தேசிய இனம் தனது இருப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு சட்டரீதியான அங்கீகாரம்கோருவதாகும். அப்படி சமாதான முறையில் நடைபெறாவிடின் பலாத்காரமாக நிறைவேற்ற முயல்கின்றனர்.சுயநிர்ணய உரிமை என்பது தன்னுடைய தலைவிதியை தானே தீர்மானித்துக் கொள்வதாகும். தன்னுடைய இருப்பை அச்சுறுத்தும் நிலையில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதாகவும் இருக்கின்றது. முதலாளித்துவ வளர்ச்சியில் தன் ஒரு தேசிய இனத்தில் தேவையை அடிப்படையாக தீர்மானிக்கப்படுகின்றது. ‘‘தேசங்களின்சுயநிர்ணய உரிமை என்பது அரசியல் வழியில் சுதந்திரம் பெறும் உரிமையை ஒடுக்கும் தேசத்திலிருந்து அரசியல்வழியில் சுதந்திரமாகப்…

  20. தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். கார்த்திகை 27, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம்செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவுகூர்ந்து கௌரவிக்கும் புனிதநாள். ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தைஇ ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள். எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாகஇ தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மானவீரர்களை எமது நெஞ்சப் பசுமையில…

  21. அரிப்புக் கோட்டை ( அல்லிராணிக் கோட்டை ) . அரிப்புக் கோட்டை அல்லது அல்லிராணிக் கோட்டை , மன்னார்த் தீவுக்கு 10 மைல்கள் தெற்கேயுள்ள " அரிப்பு " என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு கோட்டை . இதன் அமைவிடம் வரண்ட தரிசு நிலப்பகுதியாக அமைந்துள்ளது . இந்தக் கோட்டை முதன் முதலில் போத்துக்கீசரால் கட்டப்பட்டது . 1658ல் ஒல்லாந்தர் இதனைக் கைப்பற்றித் இதைத் திருத்தி அமைத்தனர். அரிப்புக் கோட்டை ஏறத்தாழச் சதுர வடிவமானது. இதன் பக்கங்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளை நேராக நோக்கியிருக்கும்படி அமைந்துள்ளன. கோட்டையின் வடமேற்கு மூலையிலும், தென்கிழக்கு மூலையிலும் இரண்டு கொத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உட்புறம் கோட்டையின் வடக்குச் சுவரையும்,…

  22. பொன்னியின் செல்வன்: பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது எங்கே, எப்படி உள்ளது? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LYCA PRODUCTIONS / MADRAS TALKIES படக்குறிப்பு, பெரிய பழுவேட்டரையராக சரத் குமார் மற்றும் சின்னப் பழுவேட்டரையராக ரா. பார்த்திபன் நடித்துள்ளதாக பொன்னியின் செல்வன் படக்குழு தெரிவித்துள்ளது. பொன்னியின் செல்வன் நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களாக வரும் பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது? பிபிசி தமிழின் ஒரு நேரடி விசிட். கல்கி எழுதிய 'பொன்னியின்…

  23. தமிழ் நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவகம் http://www.youtube.com/watch?v=fIfZyoFWffE&feature=related http://www.youtube.com/watch?v=RKqIf17kH0Q&feature=related

    • 0 replies
    • 903 views
  24. Rajaram P நீண்ட இடைவெளிக்குப் பின் நண்பன் ஒருவனைச் சந்திந்தேன். மலேசியாவில் உணவகம் ஒன்றில் வேலை பார்ப்பதாகச் சொல்ல, என்ன பங்காளி கபாலி படத்துல மலேசியால நம்மள கெத்தா காட்டிருக்காங்க ! அங்க தமிழன்னா செம பேர்ல என்று சொன்னதும் , தன் முழு புலம்பலையும் கொட்டினான் நண்பன். டேய் பங்கு ஹோட்டல் வேலை கஷ்டம்னு தெருஞ்சு தான் போனேன். ஆனா அங்க தமிழனை ‘’ஊரான்னு “ கூப்டுறாங்கடா ! சீனாக்காரன், மலேயாகாரன்லாம் நம்மள ரோட்ல பாத்து காச அடுச்சு புடுங்குனாலும் ஒன்னும் கேக்க முடியாது . கேட்டா இந்த ஊர்க்கு தமிழர்கள் அடிமையா வந்தவங்கனு சொல்வாங்கடானு தான் படும் கஷ்டத்தை விட தன் இனம் சார்ந்த கேலி அவனை வேதனை படுத்துவதை உணர முடிந்தது. அவனை மகிழ்விக்கவே மலேசியா தமிழர்களை பற்றித் தேடினேன் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.