பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
மறைக்கப்பட்ட வரலாற்றின் அத்தியாயாம். சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் பொலன்னறுவையிலுள்ள சிவன், விசு(ஷ்)ணு கோயில்களில் தமிழ்க் கல்வெட்டுகள் புதிதாகக் கண்டுபிடிப்பு பொலன்னறுவையில் அமைந்திருக்கும் மூன்றாம் ஐந்தாம் சிவாலயங்களிலும் நான்காம் விசு(ஷ்)ணு கோயிலிலும் இதுவரை வாசிக்கப்படாத 30 க்கும் மேற்பட்ட தமிழ்க்கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழர் வரலாற்றிலும் குறிப்பாக இலங்கை சைவசமய வரலாற்றிலும் மிகப் பிரதானமான ஆதாரங்களாக விளங்கும் இக் கல்வெட்டுகளை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் கண்டுபிடித்துள்ளார். இக்கண்டுபிடிப்புக் குறித்து பேராசிரியர் சி. பத்மநாதன் வீரகேசரிக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது பின்வருமாறு கூறினார். ”பொ…
-
- 0 replies
- 926 views
-
-
நாம் அணிவகுத்துள்ளோம்... நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை! புயலெனச் சீறி இழந்த நாட்டை மீட்க நாம் அணிவகுத்துள்ளோம் நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! எமது படையணி கடக்க வேண்டியது நெருப்பாறென்பது எமக்குத் தெரியும் ஆனால்... அதைத் தாங்கக் கூடிய மக்கள் ஆதரவென்னும் கவசம் எம்மிடம் உண்டு! எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது! எமது ஆத்ம பலமோ அதைவிட வலிமை வாய்ந்தது! எதிரியின் குண்டுகள் வெடிக்கும்... ஆனால் எமது விடுதலை நெஞ்சங்கள் எரிமலையென வெடிக்கும் சத்தத்தில் அதன் சத்தம் அமுங்கிவிடும்! நாம் அணிவகுத்துள்ளோம்... நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! எமது அண…
-
- 130 replies
- 39.6k views
-
-
-த.மனோகரன்- திருகோணமலை என்றவுடன் நெஞ்சிலே நிழலாடுவது திருக்கோணேஸ்வர ஆலயமாகும். காலத்தால் முந்தியது இதிகாச புராணகாலத்திலும் சிவத்தலமாக விளங்கியது இவ்வாலயம் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன. இதிகாசங்களில் பாரதத்திற்கு முந்தியது இராமாயணம். இராமாயணக்காலம் இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்பர் பலர். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்பர் வேறு சிலர். எவ்வாறாயினும் இலங்கையின் வரலாறு என்று குறிப்பிடப்படும் காலத்திற்கு முற்பட்டது திருக்கோணேஸ்வரம் என்பது வரலாற்றுக் குறிப்புகளூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உண்மையாகும். விஜயன் இலங்கையில் கரையொதுங்கிய போது அவனுடன் வந்தொதுங்கிய உபதிஸ்ஸன் என்ற பிராமணன் இலங்கையின் வடக்கேயிருந்த நகுலேஸ்வரத்திற்கும், கிழக்கேய…
-
- 0 replies
- 1.2k views
-
-
இராஜேந்திர சோழனின் சிறப்புகள் ! இராஜராஜனின் ஒரே மகனான இராஜேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள். இராஜராஜனின் அக்காள் குந்தவை, வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராஜராஜன் பெருமதிப்பு வைத்திருந்தான். தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்த தானம் பற்றிய விவரத்தை நடு விமானத்தின் கல்மீதும், தான் கொடுத்தவற்றைப் பற்றி சாதாரணமாக எழுதச் செய்ததோடு, தன் மனைவிமார்களும், அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான்.இராஜராஜன் மூன்று புதல்வ…
-
- 0 replies
- 4.4k views
-
-
64 சுதந்திரக் காற்றில்ஆண்டுகள் திம்புக் கோரிக்கைகள் நாம் ஒரு தேசிய இனம் என்பதற்கான குறைந்த பட்சக் கோரிக்கைகளாகும். அது அங்கீகரிக்க முடியாதென்றால் நாம் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என்பதையே வெளிப்படுத்தப்படும் செய்தியாகும். நாம் இப்போது சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம்; சுபீட்சம் நோக்கிய துரித அபிவிருத்திப் பாதையில் நாம் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம். இப்போது நாம் இலங்கையின் எப் பகுதிக்கும் போகலாம், வரலாம்'' இந்த வார்த்தைகளுக்கும் உண்மைகளுக்குமிடையே எவ்வித தொடர்பும் இல்லாத போதிலும் இவை அடிக்கடி ஜனாதிபதியாலும் அரச அமைச்சர்களாலும் கூறப்பட்டு வருபவை. அவர்களுக்கு எவ்வித குறைவுமற்ற உரத்த தொனியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இவற்றை …
-
- 0 replies
- 558 views
-
-
சங்க இலக்கியங்கள் காட்டும் சோழநாட்டு இடப்பெயர்கள் முனைவர் அ. ஜான் பீட்டர் சங்க இலக்கியங்கள் இரண்டாயிரமாண்டு காலப் பழமையுடையன. இவ்விலக்கியங்களில் ஆங்காங்கே இடப்பெயர்களைச் சுட்டி புலவர்கள் பாடியுள்ளனர். புற இலக்கியங்களில் புரவலர்களின் வள்ளன்மையைப் பாடும் போது அவர்களின் ஊர்ப்பெயர்களையும் அவர்களின் உடைமையாய் விளங்குகின்ற இடங்களின் பெயர்களையும் குறிப்பிட்டுப் பாடுகின்றனர். அக இலக்கியங்களில் உவமைக்காக இடப்பெயர்களையும் இடப்பெயர்களோடு தொடர்புடைய பிற பொருட்களையும் பிறரையும் குறித்துப் பாடுகின்றனர். இவையன்றி ஆலங்குடி வங்கனார் குடவாயில் கீரத்தனார் எனப் புலவர்களின் பெயர்களுக்கு முன்னொட்டாய் அப்புலவர்களது ஊர்ப்பெயர்கள் குறிக்…
-
- 1 reply
- 4.1k views
-
-
திருச்சி மலைக் கோட்டை , திருச்சிராப்பள்ளியின் அடையாளமாகவே விளங்குகிறது. ஒரு மலையைச் சுற்றி கோட்டை அமைந்துள்ளதால் மலைக் கோட்டை என்று அழைக்கப்படும் இது காவிரி ஆற்றின் தென்கரையோரம் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. திருச்சி பல இடங்களில் இருந்து இந்தக் கோட்டையின் அழகை கண்டுகளிக்கலாம். இந்த மலையில் மொத்தம் மூன்று கோவில்கள் உள்ளன. மலையின் கீழே ஒரு கோவில், நடுவே ஒரு கோவில், உச்சியில் ஒரு கோவில் என மூன்று பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோவில், நடுவில் தாயுமானவர் கோவில், மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவில் என்பதே அந்த மூன்று கோவில்களாகும். பல்லவர்கள் காலத்தில் தான் இந்தக் கோவில்கள் கட்டப்பட்டது, இங்கு உள்ள கோட்டை நாயக்கர்கள் …
-
- 1 reply
- 942 views
-
-
தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழர்க்கு மட்டுமன்று, எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக விளங்கும் - உதவும். மொழியும் இனமும் இணைந்ததொரு பரிணாமபடப்பிடிப்பு, காலத்திரையில் தமிழனின் கால்பதிப்பு, தமிழன் விழுந்ததும் எழுந்ததும், இணைந்ததும் பிரிந்ததும், வாழ்ந்ததுமான வரலாற்றின் பகுப்புத் தொகுப்பு. தமிழர் வரலாறு - கி.மு 14 பில்.- கி. மு. 776 கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது. கி.மு. 470000 இக்கால இந்தியாவின் …
-
- 0 replies
- 954 views
-
-
குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம். தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பத…
-
- 0 replies
- 4.3k views
-
-
-
- 5 replies
- 2.9k views
-
-
சிறீரமண சர்மா என்பவர், தற்போது இருக்கும் தமிழ், கிரந்த எழுத்துக்களோடு பிற சமசுக்கிருத எழுத்துக்களையும் சேர்க்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே தமிழ் எழுத்தில் Ja Jaa Ju Juu எழுத்துக்கள் இருக்கின்றனவே என்று குழம்புகிறீர்களா?அந்தக் கிரந்த எழுத்துக்களை ஏற்கனவே யுனிகோடுவில் சேர்த்தாயிற்று. தற்போது சேர்க்கப்பட இருப்பவை இதுவரை எந்தத் தமிழனும் பார்த்துக் கூட இருக்காத பிற சமசுக்கிருத எழுத்துக்களாகும். யுனிகோடு சேர்த்தியம் (unicode consortium) வழியாக யாரும் அறியாமல் எல்லா சமசுக்கிருத எழுத்துக்களையும் தமிழோடு சேர்த்து விட்டு, அதனை "Extended Tamil" என்று ஆக்கிவிட்டால் தமிழர்களும், “ஆகா தமிழ் என்று இருந்தது. இப்போது Extended என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்…
-
- 2 replies
- 1.1k views
-
-
கனடிய பிரதமர் தமிழர் புத்தாண்டு என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்ததையிட்டு சிறிலங்கா அரசாங்கம் குழப்பம் அடைந்திருக்கிறதாம். - தமிழ்நெற்
-
- 0 replies
- 824 views
-
-
தாவில் கொள்கைத் தம்தொழில் தமிழர் மரபில் ஓகம் நாள்: 23.07.2015 ‘அனைத்துலக யோகாதினம்’ என்ற பெயரில் ஒரு நிகழ்வு கடந்த 21.06.2015 அன்று மேட்டுக்குடித் திட்டமாக நிறைவேற்றப்பட்டது. ஊரறிய, உலகறிய மேடை போட்டு ஊடக வெளிச்சத்தில் உடற்பயிற்சி செய்து காட்டிய ஆளுமைகள் பெருமைப் பட்டுக் கொண்டனர் ‘இது’ உலகிற்கு இந்தியாவின் கொடை என்று ! மகிழ்ச்சி ! உலகிற்கு இந்தியாவின் கொடையாகிப் போன பல அடையாளங்கள் இந்தியாவிற்குத் தமிழர்களின் கொடை என்ற உண்மையை மட்டும் பலரும் பேச மாட்டார்கள். அது அவர்களது கரவான உள்ளம். இதில் தமிழர்களுக்குத் தனித்த பார்வை இருக்கிறது. இதுவரை இல்லையென்றால் இனிமேல் தேவைப்படுகிறது. முதலில், தமிழர்கள் இதனை ‘யோகா’ என்று சொல்வது தவறு. சுருட்டுப் பிடிக்கிறவன் வாய…
-
- 1 reply
- 3k views
-
-
இலங்கையில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் பேராசிரியர் சி.பத்மநாதன் –விளக்கவுரை ஒளிப்பட விபரணங்களுடன் (ஆங்கிலத்தில்) இலங்கைத்தீவில் தமிழரின் தொன்மையையும், அவர்களின் இருப்பையும் தொடர்ந்து மறுதலித்தும் திரித்தும் வரலாற்றை தவறாக சித்தரித்துவரும் பௌத்த-சிங்கள ஆட்சியாளர்கள், இன்றையகாலத்தில் தமிழனின் இருப்புக்கான சான்றுகளை முழுமையாக கைப்பற்றிவிட, அழித்துவிட கங்கணம்கட்டி நிற்கின்றனர். தொல் பொருட்களை பாதுகாப்பதற்கான அரசுத் தலைவர் செயலணி என்ற பெயரில் படையதிகாரிகள், தீவீரபௌத்த சிங்கள சிந்தனையாளர்கனான பல பௌத்த பிக்குகள் என்போரை உள்ளடக்கிய குழு தமது அடாத்தான செயற்பாடுகளை ஆரம்பித்து விட்ட நிலையிலும் தமிழ்தேசியவாதிகள் என தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் அரசியல்வாதிகளும், தமி…
-
- 0 replies
- 610 views
-
-
-
இன்று, தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை. தமிழ் இன்று அதன் எல்லைகளைத் தாண்டி கண்டங்களையும் கடல்களையும் தாண்டி தேசங்களைக் கடந்த தேசியமாக பர்ணமித்துள்ளது. புலம் பெயர்ந்த தமிழ் யுவதிகளும் ,வாலிபர்களும் பிரான்ஸ், ஜேர்மன், ஆங்கிலம், ஒல்லாந்து எனப் பல மொழிகளில் பல்கலைக்கழகம்வரை பயில்கின்றனர். இவர்களில் சிலராவது இந்த மொழிகழில் பாண்டித்துவம் பெறுவாராயின் அதன் மூலம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பல வகைகளில் உரம்சேர்ப்பதோடு (ஒப்பியல் இலக்கிய ஆய்வுகள் உட்பட ) களத்திற்கும் புலத்திற்கும் பாலம் அமைத்து தமிழை உலகச் செம்மொழியாக்க உழைத்திடலாம்... தமிழீழத்தில் புலிகள் ஆட்சியில் உருவான கட்டுமானங்களில் மொழிப்பல்கலைக்கழகமும் ஒன்றாகும். வன்னியில் அறிவுநகரத்தில் இதற்காக மலர்ந…
-
- 1 reply
- 931 views
-
-
- ஆரியர்
- தமிழர்
- திருக்குறள்
- நாகசாமி
-
Tagged with:
தமிழ்நாடு ஆரியநாடே என்பது உண்மையா - குறள் ஆய்வு-2 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் குறள்ஆய்வு-2ம் அத்தியாயத்தின் பேசுபொருள், தமிழ்நாடு ஆரியநாடே என்று ஆரியனான மனு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் என்பதை மேற்கோள் காட்டி, தொல்லியல் அறிஞர் நாகசாமி உரிமை கொண்டாடுவது எவ்வளவு தூரம் உண்மை என்று ஆராய்வதாகும். ஆய்வறிஞர் காட்டும் தமிழ் நிலப்பகுப்பு முனைவர் ந.சுப்ரமண்யன் அவர்கள் 1966ல் எழுதிய "சங்ககால வாழ்வியல்", (அத்தியாயம் 10,பக்கம் 330, பத்தி2,) என்னும் வரலாற்று நூலில் சங்ககாலத் தமிழகத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிக்கின்றார்: "…
-
- 0 replies
- 1.5k views
-
[size=4]ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே[/size] [size=2][size=4]இன்று திங்கட்கிழமை ஆடிப்பிறப்பு. சோமசுந்தரப்புலவர் கூழைப்பற்றி பாடினாலும் பாடினார். எங்கள் மனமும் கூழுக்காக அலையத் தொடங்கியது. முன்னரெல்லாம் ஆடி பிறந்துவிட்டால் போதும் ஊரிலே கொழுக்கட்டைக்கும் கூழுக்கும் குறைவே இருக்காது.[/size][/size] [size=2][size=4]அந்தக் கூழின் சுவை கடந்த சில நாள்களாகவே எங்களையும் ஏதோ செய்தது. நாங்கள் என்றால் நானும் அரவிந்தனும் தென்இலங்கையில் அறைக்குள் இருந்து படித்துக் கொண்டிருக்கும் வட இலங்கைவாசிகள்.[/size][/size] [size=2][size=4]"கூழை கடையிலே காசுகொடுத்து வாங்க முடிய…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வ…
-
- 3 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாண மொழி தமிழின் வட்டார வழக்கா? தனி மொழியா? - 1 Monday, December 29, 2014 கி.மு 500 முதலே இலங்கையில் வட இந்தியர்கள், தென் இந்தியர்கள் ஆகிய இருசாராருமே குடியேறத் தொடங்கி இருப்பதை தொல்லியல் சான்றுகள், இலக்கியங்கள் ஆகியவை உறுதி செய்கின்றன. கி.மு. 500-களில் இந்தியாவில் பல மொழிகள் பேச்சு மொழியாக இருந்த போதும், பிராகிருதமும், தமிழுமே எழுத்து மொழியாகவும் வளர்ச்சியடைந்த மொழியாகவும் இருந்து வந்துள்ளது. ஆகவே இலங்கையில் கூட இந்த இரு மொழிகளைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் பலவும் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த கல்வெட்டுக்கள் யாவுமே பௌத்த துறவிகள், அரசர்கள், வணிகர்கள் ஆகியோரைப் பற்றிய தகவல்கள் தருகின்றன. இலங்கையின் அரசர்கள் தமது சமய மொழியாக பிராகிருதத்தையும், வணிக மொழியாக தமிழையும் ஏற்ற…
-
- 0 replies
- 3.4k views
-
-
தொழூஉப் புகுத்தல் – 31 https://app.box.com/s/c34k102ifqhbd29184h6dr58owli7cg3 https://app.box.com/s/c34k102ifqhbd29184h6dr58owli7cg3 சொல்லுக பணி யேம் என்றார் அறைக! என்றார் பாரித்தார் மாணிழை ஆறு ஆகச் சாறு சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம் மிடை பெறின் நேராத் தகைத்து தகை வகை மிசை மிசைப் பாயியர் ஆர்த்து உடன் எதிர் எதிர் சென்றார் பலர் (முல்லைக்கலி 102: 13-18) பொருள்:- தொழூ உப் புகுத்தல் என்பது ஒரு விழாவாகத் தொடங்குகிறது. முதலில் பெண்களைப் பாணி சொல்ல வேண்டுகின்றனர். அவர்கள் முறையாக அணியமாகி அறைக என்று ஆணையிட்ட அந்த நொடியில் பறைக் கருவியில் அடி தொடப்படுகிறது. அதற்கேற்பக் கதிரவன் பார் கோத்து இயங்கும் முறையில் பெண்கள் கணக்கிட்டு இயங்…
-
- 0 replies
- 429 views
-
-
மக்களவையில் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன், சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் என வாதிட்டார். இதுகுறித்து மதுரை தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் இன்று பேசியதாவது: ''இந்த மசோதாவை முன்மொழிகிற பொழுது அமைச்சர் முன்வைத்த கருத்து கடும் அதிர்ச்சியை உருவாக்கியது, இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக சமஸ்கிருதத்தையும் உலக அறிவினுடைய ஆதாரமாக சமஸ்கிருதத்தையும் அவர் முன்வைத்தார். இதற்கு என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்ற கேள்வியை நான் இங்கே எழுப்ப விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் அமைச்சர் அறிவியல் பூர்வமான ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டும் என்பதை மக்கள் விரு…
-
- 0 replies
- 658 views
-
-
தமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள் மொழியியலறிஞர் ஜே.நீதிவாணன் தரும் அதிர்ச்சி தகவல்கள்! புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் வந்தேறி தமிழர்களின் மொழி உணர்வு நூலின் முக்கியப்பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு சமுதாயம் புலம் பெயர்வதற்கு கீழ்க்கண்ட 5 வகையான காரணங்கள் உண்டு என இராபர்ட் கோகன் என்னும் அறிஞர் கருதுகிறார். போர் மற்றும் கலவரங்களினால் பாதிக்கப்படுபவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், பேரரசு நிறுவியவர்கள், கலாச்சார ரீதியில் சென்றவர்கள் என 5 வகையாக புலம் பெயர்ந்தவர்களைப் பகுக்கலாம். ஆப்பிரிக்கர்களும், ஆர்மீனியர்களும் போரினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்தவர்கள். இந்தியத் தமிழர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகத் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்தவர்கள். பிரித்தானியர…
-
- 1 reply
- 3.3k views
-
-
வணக்கம் வாசகர்களே !! கள உறவுகளே !! இத்துடன் இந்த தொடரை நிறைவுக்குக் கொண்டுவருகின்றேன் . உங்கள் ஆதரவிற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள் . நேசமுடன் கோமகன் ************************************************************************** இராவணனும் இராமாயணமும் இராவணன் வரலாற்றில் ஒரு விதமாகவும் இலக்கியத்தில் ஒரு விதமாகவும் எடுத்து காட்டப்படுகின்றான். இலக்கியத்தை ஆக்குகின்ற புலவர் தமது விருப்பு வெறுப்புக்களையும் கொள்கைகளையும் அவ்விலக்கியத்தில் புகுத்திவிடுவது வழக்கம். கற்பனையில் கதாபத்திரங்களை அமைத்து அதில் கருத்துகளை புகுத்துவதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் வரலாற்றில் நல்ல குண இயல்பு உடைய ஒருவனை இலக்கியத்தில் தீய குண இயல்பு உடையவனாக திரித்து இலக்கியம் ஆக்கும் போதுதான்…
-
- 2 replies
- 1.3k views
-
-
செவ்வியல் தமிழ் மொழிக்கான பேரகராதி ‘தமிலெக்ஸ்’: முழு வரலாற்றுடன் ரூ.10 கோடி செலவில் ஜேர்மனி வெளியிடுகிறது Published By: Rajeeban 01 May, 2023 | 11:19 AM ஜேர்மனி அறிவியல் அறிஞர்கள் அகாடமி சார்பில், ‘தமிலெக்ஸ்’ (Tamilex) எனும் செவ்வியல் தமிழ் மொழிக்கானப் பேரகராதி வெளியாக உள்ளது. அனைத்து வார்த்தைகளின் முழு வரலாற்றுடன், ரூ.10 கோடியில் இதை ஜெர்மனி வெளியிடுகிறது. செம்மொழியான தமிழ் மொழி இலக்கியங்களின் தொகுப்புகள், மனிதகுலத்தின் சிறந்த பாரம்பரியத்திற்கு பெரும் பங்களித்து வருகின்றன. இருப்பினும் இவற்றை பற்றி இன்னும் மேற்கத்திய நாடுகள் அதிகம் அறியாமலேயே உள்ளன. இதனால், சிறப்புமிக்க செவ்வி…
-
- 0 replies
- 233 views
-