Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்கம் யாழில் பங்கு வர்த்தகம் பற்றிய ஒரு திரியை திறந்து அதில் உரையாடலை தொடர்வது, எதிர்காலத்தில் புலம்பெயர் சமூகம் ஒரு நிதிப் பலம் பொருந்திய கட்டமைப்பாக மாற உதவும் என்பது உறுப்பினர் @Maruthankerny யின் மனதில் உதித்த எண்ணம். அவர் இப்போ களத்துக்கு வருவது இல்லை என்பதால் - நான் இந்த திரியை திறக்கிறேன். @vasee @Kadancha @பிரபா சிதம்பரநாதன் @Elugnajiru போன்றவர்களின் கருத்துக்கள் அவர்களுக்கும் இதில் ஆர்வம், அறிவு, அனுபவம் இருப்பதை உணர்த்துகிறது. ஆகவே விடயங்களை பகிர்ந்…

  2. மீண்டும் வரும் ‘கொரோனா’ -அனுதினன் சுதந்திரநாதன் கொரோனா வைரஸ் பரவுகையின் தாக்கம், இலங்கையில் அசுர தாண்வம் ஆட ஆரம்பித்து இருக்கிறது. பல இடங்களில், தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. அடுத்த நிமிடமே, நாம் வாழும் சூழல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்துடனேயே, ஒவ்வொரு வினாடிகளையும் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. நம்மை நாம், பாதுகாத்துக் கொள்வதில் காட்டிய அலட்சியமும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து, வென்றுவிடுவோம் என்கிற மமதையில், இலங்கை அரசாங்கம் விட்ட தவறுகளுமே, இன்றைய சூழ்நிலையில், வீரியம் கொண்டிருக்கும் வைரஸ் பரவலைத் தடுக்க முடியுமா என்கிற கேள்வியை, எழுப…

  3. அமேசான் மீது பிரித்தனியா அரசு கெடுக்குபிடி. மக்கள் உணவுக்கு வழி இல்லாமல் தவிக்கையில், பல மில்லியன் பெறுமதியான பொருட்களை வீசி எறிவதாக அமேசான் நிறுவனம் மீது பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடத்தினை சேமிக்க வேண்டும் என்று அமேசான் இந்த வேலைகளை செய்கிறது. இவ்வளவுக்கும், அந்த பொருட்கள் அமேசானின் சொந்த பொருட்கள் அல்ல. அமேசான் பெரும் சந்தையில், வித்து தருமாறு கோரி அனுப்பி வைக்கப்படும் பொருட்கள். திகதிகள் இன்னும் இருக்கையில், பகிங்கில் ஏதாவது நெளிவு, அல்லது, பகிங்கில் 6 பொருட்களில், ஒரு பொருள், உடைந்து விட்டால், மிகுதியை எறிவதும், பொருளை அனுப்பிய வியாபாரிக்கு, customer return/unsalable என்று சொல்லி, திருப்பி அனுப்பாமல், வீசி எறிவதுமாக, பெரும் அநியாயம் செய்து…

  4. கடனட்டையில் ஒழிந்திருக்கும் நன்மைகள் -அனுதினன் சுதந்திரநாதன் இந்த அவசர உலகில், கடனுக்குப் பொருள்களையோ, சேவைகளையோ பெற்றுக்கொண்டு, அந்தக் கடனை, நமது சேமிப்பின் துணைகொண்டு அடைத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். இந்த இறுதிநிலைதான், நம்மிடையே கடனட்டைகளைப் பிரபலப்படுத்தி இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில், கடனட்டைப் பயன்பாடு, தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றம் பெற்றிருக்கிறது. அப்படி, மாற்றம் பெற்றிருக்கும் கடனட்டை எனும் வில்லனுக்கு உள்ளும், சில நன்மைகள் ஒழிந்திக்கின்றன. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் பிரகாரம், இலங்கையிலுள்ள 80%சதவீதமான மக்கள், தமது கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்காகக் கடனட்டையையோ வரவட்டையையோ பயன்படுத்துகிறார்கள். மத்திய வங்கியின் …

    • 57 replies
    • 7.5k views
  5. இன்றைய நாணய மாற்று விகிதம் 17.08.2018 இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு. நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா) அவுஸ்திரேலிய டொலர் 114.1469 118.8385 …

  6. வெளிநாட்டு வேலை பெருமையா? கொடுமையா? இன்றைய காலகட்டத்தில் நம் இளைஞர்கள் சம்பாதிப்பு என்ற பெயரில் வெளிநாட்டிற்குச் சென்று தனக்குத் தானே தீங்கை விளைவித்துக் கொள்கின்றனர். அவ்வாறு அயல் நாட்டிற்குச் சென்று தன் வாழ்க்கையைத் வருடந்தோறும் கரைத்து கொண்டிருக்கும் இளைய சமூகத்தைப் பற்றிய கட்டுரையே இதுவாகும். பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்ததும் உடனே தேடுவது ஒரு நல்ல வேலை...! கல்லூரியை விட்டு வெளியில் வந்ததும் அரசாங்கமோ, பெரிய தனியார் நிறுவனமோ 'இந்தா அப்பாயின்மென்ட் ஆர்டர்' என்று தூக்கி கொடுத்து விடாது. எனவே இளைஞர்கள் கட்டாயமாக வேலைக்கான தகுதியை வளர்த்து கொள்வதுடன், தனக்கு தகுந்த வேலையை தேடுவதும் அவசியம். ஆனால் வெளியிடங்களில் வேலை தேடியே சோர்ந்து போ…

  7. இன்றைய உலகின் உலக யுத்தம் இந்த நூற்றாண்டில் எங்கோ ஒரு நாட்டிற்குள் ( உள்நாட்டு) சண்டை நடந்து கொண்டே தான் இருக்கின்றது ( உதாரணம் யேமன்) . நாடுகளுக்கு இடையான சண்டை பெரிதாக நடக்க வாய்ப்பில்லை. காரணம், பல பலமான நாடுகள் அணு ஆயுதத்தை கொண்டு இருப்பதே அல்லது அந்த நாடுகள் தமது ஆதரவை தெரிவிப்பதுதான் ( வெனிசுவேலா இல்லை சிரியா) . ஆனால், உலகின் மிகப்பெரிய சண்டை ஒன்று நடந்து கொண்டிருப்பது, பொருளாதார சண்டை; அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில். சீனாவின் சடுதியான பொருளாதார வளர்ச்சிற்கு காரணம் அமெரிக்க முதலாளித்துவ பொருளாதார கொளகை - மலிவான தொழில்திறன். ஆனால், சீனா கடந்த நாற்பது வருடங்களில் அமெரிக்காவையும் வளர்த்து தன்னையும் கெட்டித்தனமாக வளர்த்துக்கொண்டது. அமெரிக…

    • 41 replies
    • 5.3k views
  8. நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துதல்: ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் பொருள்களைத் தயாரிப்பது தீமையே தருகிறது என்பது சுற்றுச் சூழல் வல்லுநர்களின் கருத்தாகும். எனவே இலை, சணல், காகிதப் பை, கண்ணாடி அடைப்பான், துணிப்பை போன்றவைகளை நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக்கின் தீமைகள் பசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் (வீணாகும் உணவு) பிளாஸ்டி…

    • 22 replies
    • 5.1k views
  9. பரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு... போனவருடம் தமிழகம் சென்றிருந்த போது, எனது அலுவகத்தில் முன்னர் ஒன்றாக வேலை செய்து சிறந்த நண்பரான ஒருவரின், பண்ணை வீட்டில் தங்கினேன். அவரது தம்பி youtbube மூலம் அறிமுகமான ஒரு நிறுவனத்தின் அனுசரணையுடன் பரண் அமைத்து, மேலே 250 ஆடு, கீழே 1000 கோழி வளர்க்க, வெளிநாட்டு அண்ணர், அவரது நண்பர்கள் உதவியுடன் முதலீடு செய்து தானே முன் நின்று நடத்த போவதாக சொன்னார். கணக்காளர்களுக்கு இருக்கும் ஒரு கோதாரி மனப்பான்மை... முதலில் 5 அல்லது, 10 ஆடுகளுடன் தொடங்கு.... நல்லா போனா... முதலீடை செய்.... 250 ஆடுகள் மிகப் பெரிய முதலீடு.... அவர்கள் சொல்வது, வருமானம்... லாபம்.... சொல்லாதது, வளர்ப்பில் உள்ள கஷடம், நோய், தீவனம்.... இலகுவா…

  10. நவீன கைத்தொழில் ஒன்றின் பின்னடைவு March 31, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — தென்னம் மட்டையை (பொச்சுமட்டையை) தூசாக்கி உரம் மண் கலந்து உருவாகும் பசளைப் பொதி வெளிநாடுகளுக்கு அனுப்பும் கைத்தொழில் ஆசிய நாடுகளில் அண்மையில் அறிமுகமாகிய ஒரு தொழிலாகும். இந்தப் பசளைப் பொதிப் பயிர்ச்செய்கையில் கிடைக்கும் பசளை, பூந்தோட்டம், பூச்சாடிகளுக்கு குளிர்தேசங்களில் பயன்படுத்தப்படுகிறது. எம்மவர்கள் அதிகமாக வாழும் புலம்பெயர் தேசங்களுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. வடக்கில் வேகமாக வளர்ந்து வந்த இந்த நவீன கைத்தொழில் வறண்டுபோகும் நிலையை அடைந்துவிட்டது. பொச்சுமட்டை என அழைக்கப்படும் தேங்காய் மட்டைகளை தும்பு ஆக்கி, தூசு ஆக்கி ஏற்றுமதிக் கம்பனிகளுக்க…

    • 20 replies
    • 4.3k views
  11. எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் August 2, 2021 — அ. வரதராஜா பெருமாள் — (பகுதி – 1) பிரித்தானிய காலனி ஆதிக்கத்திடமிருந்து சுதந்திரமடைந்த இலங்கை இதுவரை பத்து செல்வாக்கு மிக்க ஆட்சித் தலைவர்களைக் கண்டிருக்கின்றது. இரண்டு சேனநாயக்காக்கள், மூன்று பண்டாரநாயக்காக்கள், ஜெயவர்த்தனா,பிரேமதாசா, ராஜபக்சா, மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர். இவர்கள் ஆட்சிபீடமேறிய ஒவ்வொரு வேளையும் பொருளாதாரத்தில் ஆச்சரியங்கள் நிகழப் போகிறது என்றே மக்கள் நம்பினர். ஜே.ஆர் ஜெயவர்த்தனா இலங்கையின் பொருளாதார ஓட்டத்தின் திசையைத் திருப்பினார் என்பது உண்மையே. அவருக்குப் பின் ஆட்சி பீடம் ஏறியவர்கள் ஜே.ஆர் மேற்கொண்ட பொருளாதாரக் கொள்கையை அ…

  12. #1: கந்தசாமி திருக்குமார் புலம்பெயர் தமிழனின் சாதனை வாழ்க்கை. தனது மண்ணையும் மக்களையும் கூறும் பெருந்தன்மை. … 18 வருடங்களாக நியூயோர்க்கில் தோசை- சிறு வண்டியில்பணமாக வென்மோவா(Venmo) என கேட்பது இவரின் மாற்றங்களுக்கு மாறும் வெற்றியை காட்டுகின்றது. மனைவியுடனும் மக்களுடனும் புலம்பெயர்ந்தவர். இன்று மகள் ஒரு மிக செல்வாக்கான கொலம்பியா பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றுள்ளார்.

    • 19 replies
    • 4.1k views
  13. கடந்த வாரம் ஊருக்கு சென்றிருந்த போது இந்த சிறு கைத்தொழில் வளாகத்தை பற்றி கேள்விப்பட்டு அங்கே சென்றிருந்தேன்.. சிரட்டைகளை கொண்டு அழகான அலங்கார பொருட்களை தயாரிக்கிறார்கள். சுபத்திரன்(மட்டக்களப்பு), வாகூரன் (அம்பாறை), சங்கிலியன்(யாழ்ப்பாணம்), நாச்சியார்(வன்னி), குளக்கோட்டன்(திருகோணமலை) என 5 பட்டறைகளையும் சுமார் 30 பணியாட்களையும் உடைய ஒரு வயதேயான சிறு கைத்தொழில் பேட்டை. இலக்கடி ஒழுங்கை( உரும்பிராய் நோக்கி போகும் கோப்பாய் வீதியில் இந்த ஒழுங்கை உள்ளது), கோப்பாய் வடக்கில் கைப்பணி/விற்பனை வளாகம் அமைந்துள்ளது. இதன் விற்பனை வளாகம் பருத்தித்துறை வீதி நல்லூரில் உள்ளது( நல்லூர் கோவில் முன் பக்கம்). உள்ளூர் சிறிய நடுத்தர கைத்தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக…

  14. பொருளாதாரத்தில் பண வீக்கம் (Inflation) என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் (அல்லது சந்தை மதிப்பு) உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும். பணவீக்க விகிதங்களை விலைவாசி உயரும் அளவு அதன் வேகம் பொருத்து பிரிக்கும்பொழுது தவழும் பணவீக்கம் இந்த நிலையில் விலைவாசியானது மெதுவாக உயர்ந்துகொண்டுருக்கும் இதை பல பொருளாதார நிபுணர்கள் வரவேற்கிறார்கள். இது பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்கிறார்கள் இதிலுள்ள சிறிய விலைவாசி உயர்வு பொருளாதாரத்தை தேக்க நிலையிலிருந்து மீட்கும். ஆனால் சில பொருளாதார நிபுணர்கள் இந்த தவழும் பணவீக்கம் பின்பு நடக்கும் பணவீக்கம் ஓடும் பணவீக்கம் பறக்கும் பணவீக்கமாக மாறும் அபாய…

    • 0 replies
    • 2.9k views
  15. முதலில் பாதீடு என்றால் என்ன : தமிழ் இலக்கணத்தில், பாதீடு என்பது வெட்சி வீரர்கள் கைப்பற்றி கொன்டுவந்து ஊரின் நடுவே (அம்பலத்தே) செலுத்திய பகைவருடைய பசுக் கூட்டங்களை, அவர்களுடைய படைத்தலைவன் அவரவர் ஆற்றிய தொழிலின் தகுதிக்கேற்ப அவற்றைப் பிரித்து கொடுத்தல் பாதீடு என்பதாகும். அதாவது வரவு செலவு திட்டம். இன்றைய செய்திகளில் சீன அமெரிக்க வர்த்தக, ஏற்றுமதி - இறக்குமதியில் உள்ள சமநிலை உலக பொருளாதாரத்தை ஒரு நிலையற்ற நிலையில் வைத்து வருகின்றது. ========= இலங்கையின், 2018ஆம் ஆண்டுக்கான வர்த்தகப் பற்றாக்குறையானது = 10.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ========= கடந்த ஆண்டில் உழைக்கப்பட்ட இலங்கையரின் வெளிநாட்டு வருமானமானம் = 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலாத்துறை மூ…

    • 0 replies
    • 2.8k views
  16. பல எதிர்பார்ப்புக்களுடன் 2020ம் ஆண்டை அடைந்து ஆனால் ஜனவரி முதல் இன்றுவரை பல சோதனைகளை கடந்து, வல்லரசு, சந்திரனில் குடியேறுதல், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதம் என்று பெருமைகளுடன் வாழ்ந்த மனிதன் இன்று அணு அளவு வைரஸுக்கு பயந்து வீட்டில் பதுங்கிக் கிடக்கின்றான். முதலில் ஊரடங்கு, வீட்டில் இருக்கலாம் என்று சந்தோஷப்பட்டாலும் நாட்கள் கடந்து வாரங்களாக மாறும்போது வருமானங்கள் இன்றி செலவுகள் ஏற்படத்துவங்கும் போதுதான் நாம் பொருளாதார ரீதியாகவும் கொரோனா நோயாளிகளாக மாறியுள்ளோம் என்பதை உணர்ந்தோம். சர்வதேச, உள்நாட்டு மட்டத்தில் கொரோனாவின் பரவலானது பெருக்கல் விருத்தியாக விருத்தியடைவதால் உலகளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு தற்போது உற்பத்தி, விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்…

  17. கொரோனவும் உலக பொருளாதாரச்சரிவும்!v

  18. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியின் பின்னணி ச. சந்திரசேகர் / ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. நேற்றைய தினம் (20) நாணயமாற்று வீதங்களின் பிரகாரம் அமெரிக்க டொலர் ஒன்றை மத்திய வங்கி வாங்கும் விலை ரூ. 162.94 எனவும், விற்பனை செய்யும் விலை ரூ. 171.00 எனவும் பதிவாகியிருந்தது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள வியாபார பதற்றகரமான சூழல், மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு, உள்நாட்டிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றமை காரணமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தப் பெறுமதி வீழ்ச்சி காரணமாக, நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களி…

  19. பல்லடுக்கு விவசாயம் அதிகரிக்கும் மக்கள்தொகை, நீர் மற்றும் நிலபற்றாக்குறை; கிருமிநாசினிகளால் வரும் நோய்கள் என பல சவால்கள் உள்ள நிலையில், புதுமையான இலாபகரமான விவசாய முறைகளை கண்டு அறிவது அத்தியாவசியமாகின்றது. வறண்ட இஸ்ரேலில் வேர்களுக்கு மட்டுமே நீரை சொட்டு சொட்டாக வடிய விடுகின்றார்கள். இதன் மூலம் மிகவும் வரண்ட நிலங்களை கூட செழிப்புள்ள நிலமாக மாற்றி வருகின்றனர். அதைவிட வழமை போன்று நிலத்தில் பயிரிடாமல் ஒரு மூடிய இடத்துக்குள் காய்கறிகளை வளர்க்கலாம். இது வேர்டடிக்கல், அதாவது ஒன்றின் மேல் ஒன்றாக பயிர்களை வளர்க்கும் முறை.= பல்லடுக்கு விவசாயம். அடுக்குமாடி குடியிருப்பு போன்றது. இதில் வளர்ப்பவர் அந்த இடத்தில் வெப்பம், பயிருக்கு தேவையான தண்ணீர் அளவு என்பனவற…

    • 11 replies
    • 2.3k views
  20. "காலத்துக்கு ஏற்ற மாதிரி மக்களுடைய தேவைகளும், விருப்பங்களும் மாறிட்டேதான் இருக்கும். மக்களுடைய தேவை என்ன என்பதை தெரிந்து அதுக்குத் தகுந்த மாதிரி நம்ளோட பிசினஸை அப்டேட் பண்ணிக்கிட்டா வெற்றி நமக்குத்தான். அதுதான் என்னுடைய வெற்றிக்கான காரணமும் கூட" என்று பேச ஆரம்பித்தார் சுகன்யா. மூன்று ஆண்டுகளாகச் சணல் பைகள் தயாரிப்பை தன்னுடைய பிசினஸாகக் கொண்டுள்ள சுகன்யா அவற்றை எப்படித் தயாரிப்பது என்பது பற்றியும், அதில் உள்ள சாதக பாதகங்கள் பற்றியும் நம்மிடம் பகிர்கிறார். "எனக்குச் சொந்த ஊர் தஞ்சாவூர். எங்க வீட்டில் நான், அக்கா, தங்கச்சி என மூன்று பெண்கள். அப்பா எங்களோட சின்ன வயசிலேயே இறந்துட்டாங்க. எங்க அம்மாதான் அப்பாவாக இருந்து எங்க மூணு பேரையும் வளர்த்தாங்க. ஆனால், எங்களோட துரதிரு…

    • 1 reply
    • 2.3k views
  21. உலக பொருளாதாரத்தில் அமெரிக்க டொலர் எவ்வாறு செயல்படுகிறது? ஜூலை 13, 2021 –கலாநிதி எம்.கணேசமூர்த்தி பொருளியல்துறை கொழும்பு பல்கலைக்கழகம் உலக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் கையாளப்படும் பிரதான நாணயமாக ஐக்கிய அமெரிக்க டொலர் உள்ளது. அது தவிர உலக நாடுகளுக்கிடையில் நடைபெறும் நிதி மற்றும் மூலதனப் பாய்ச்சல்களில் மிகப்பெரும் பகுதியும் டொலர்களிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு சர்வதேச செலுத்தல்கள் மற்றும் பெறுகைகளில் பயன்படுத்தப்படும் ஐக்கிய அமெரிக்க டொலர் உலகின் பிரதான வன் நாணயமாக அல்லது கடினப் பணமாகப் (hard currency) பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய அமெரிக்க டொலரைத் தவிர யூரோ, ஜப்பானின் யென், பிரித்தானியாவின் ஸ்டேர்லிங் பவுண் போன…

  22. உலகின் மிக கூடிய சனத்தொகை கொண்ட சீனாவில், முன்னர் வறுமை காரணமாக, நிலத்தில், நீரில், வானில் என்று கிடக்கும் எதையுமே உணவாக பழகிக் கொண்டு விட்டனர். அப்படி, நாய்கள், பூனைகள், தேள்கள், வௌவ்வால்கள் என்று கிடைத்ததை உண்டு வாழ்ந்த சீனர்களுக்கு, பணம் வந்த பின்னர், விட முடியாத ஒரு உணவு முதலை இறைச்சி. அவர்களது தேவையினை பூர்த்தி செய்ய, ஆப்பிரிக்காவில், கென்யா நாட்டில் பண்ணை வளர்ப்பு முறை ஆரம்பித்து, வருடம் $240மில்லியன்க்கு ஏற்றுமதி செய்வதை பார்த்து, முதலைகள் நிறைந்த அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், பெரிய எடுப்பில் பண்ணையினை ஆரம்பித்து விட்டார்கள். அழியக்கூடிய ஆபத்தில் உள்ள விலங்குகளை, காட்டில் அல்லது சூழலில் வேட்டை ஆடிக் கொள்வதை அரசு தடுக்கும். ஆனால் அதே விலங்…

    • 21 replies
    • 2.3k views
  23. அது 1935 ஆண்டு , தென்மாகாணத்தில் இருந்து பிழைப்புக்கும் , உழைப்புக்குமாக கொழும்பு நோக்கி வருகிறான் ஒரு இளைஞன் பல்வேறுப்பட்ட சிரமம் , அலைச்சல் , தேடல் , தியாகம் அனைத்தையும் அனுபவித்தான் அந்த இளைஞன் . பல வகையான மனிதர்கள், பல்வேறு போராட்டங்கள் அனைத்தையும் கடந்து கொழும்பில் உள்ள முதலாம் குறுக்கு தெருவில் தேநீர் கடை ஒன்றை நிறுவுகிறான். அந்த இளைஞனின்முழுப்பெயர் பெயர் அங்கல்காஹ கமகே ஹினி அப்புமுஹாமி என்பதாகும் . கடினமான உழைப்பு , ஓய்வில்லாத முயற்சி , தூக்கமில்லாத வேலை , இப்படியே ஓட்டுகிறான் தேநீர் கடையை. . சொற்ப வருடத்திலேயே அந்த இளைஞனின் கடினமான முயற்சிகளுக்கு பலன் கிட்டியது , விரைவிலேயே தேநீர் கடை , ஒரு ஹோட்டலாக மாற்றம் பெற்றது . கொழும்பின…

  24. காகித ஆலையின் கண்ணீர்க் கதை! கிழக்கு மக்களின் தீராத ஏக்கம்! மூவாயிரம் குடும்பங்களை வாழ வைத்த வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலையை மீள இயங்க வைக்கும் அத்தனை முயற்சிகளும் தோல்வி! ஆலையின் இயந்திரங்கள் ஜேர்மனியின் உறுதியான தயாரிப்புகள். அவை மிக நீண்ட கால உத்தரவாதம் கொண்டவை. அவற்றை புனரமைத்து மீண்டும் ஆலை இயங்கத் தொடங்கினால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி மூவின மக்களையும் வாழ வைத்த பெருமையைக் கொண்ட வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை தற்போது சீரழிந்து போன நிலையில் உள்ளதால்…

    • 0 replies
    • 2k views
  25. பட்டதெல்லாம் போதும்ப்பா.. சீனாவின் அடி மடியில் கை வைத்த யப்பான்.. அதிர்ச்சி வைத்தியம் ரோக்கியோ: கொரோனா வைரசின் ஆரம்ப புள்ளியான சீனாவுக்கு, அதன் நட்பு நாடான யப்பான் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.சீனாவிலுள்ள உற்பத்தி ஆலைகளை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை மாற்றி தங்கள் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு யப்பான் ஊக்கத் தொகை அளிக்கப்போகிறது. உற்பத்தி ஆலைகள்தான் சீனாவின் முதுகெலும்பு. அதில் யப்பான் முதல் அடியை ஓங்கி அடிக்க ரெடியாகிவிட்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உற்பத்திக்கு ஏற்படும் இடையூறுகளை யோசித்து, தனது முக்கிய வர்த்தக கூட்டாளியான சீனாவுடனான வணிக உறவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் யப்பான் இருப்பதாக ப்ளூம்பெர்க் ஊடகம் தெரிவித்துள்ளது. இடத்தை…

    • 13 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.