சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
509 topics in this forum
-
முதலில் பூச்சி இனம், அடுத்து மனித குலமா ? - எச்சரிக்கும் ஓர் ஆய்வு..! மனித செயல்பாடுகளால் ஒரு நூற்றாண்டு காலக்கட்டத்திற்குள் உலகில் உள்ள பூச்சி இனங்கள் முழுவதுமாக அழியலாம் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. பயாலஜிகல் கன்சர்வேஷன் எனும் சஞ்சிகையில் வெளியான ஆய்வு, இந்த அழிவு தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால், இது மோசமான விளைவுக்கு வித்திடும். மனிதர்கள் வாழ்வதே கேள்விகுறியாகும் என்கிறது. தீவிர விவசாயம்தான் இதற்கு முதன்மை காரணம் என்று கூறும் ஆய்வு, பருவநிலை மாற்றமும், நகரமயமாக்கலும் பிற காரணிகள் என்கிறது. ஒரு ஆண்டுக்கு 2.5 சதவீதத்தில் பூச்சிகள் மறைவதாகவும், பிரிட்டன்தான் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள் அவர்கள் https://m-tamil.webdunia.…
-
- 0 replies
- 561 views
-
-
படத்தின் காப்புரிமை CLAY BOLT Image caption பெண் வாலேஸ் ராட்சத தேனீ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு்ளளது. அறிவியல் உலகில் அழிந்துவிட்டதாக பல தசாப்தங்களாக கருதப்பட்ட உலகிலேயே மிக பெரிய ராட்சத தேனீ மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கையின் கட்டைவிரலுக்கு ஒத்த பெரியதொரு ரட்சத தேனீ, இந்தோனீசிய தீவு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தீவில் இதுவரை மிக குறைவாகவே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. சில நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர், உயிரோடு ஒரு பெண் ராட்சத தேனீயை கண்டுபிடித்த வனவிலங்கு நிபுணர்கள், அதனை புகைப்படம் எடுத்து…
-
- 0 replies
- 455 views
-
-
முன்பு காண்டாமிருக வேட்டைக்காரர்கள், இன்று பாதுகாவலர்கள்: அதிரடி மாற்றம் நடந்தது எப்படி? கீதாஞ்சலி கிருஷ்ணா & சாலி ஹோவர்ட் பிபிசி ஃப்யூச்சர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வட இந்தியாவின் ஒரு காட்டுப் பகுதியில், இன ரீதியிலான மோதலுக்குள் சிக்கியிருந்த இனக் குழு ஒன்றுக்கு அமைதியை மீண்டும் கொண்டு வருவதில் காண்டாமிருகம் காரணமாக இருந்துள்ளது. 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதியன்று நள்ளிரவில் அந்த அழைப்பு வந்தது. காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்து 400 கி.மீ தொலைவில் அசாமிலுள்ள மனாஸ் தேசிய பூங்காவிற்கு இடம் மாற்றப்பட்டிருந்த பெரிய ஒற்றைக் கொம்ப…
-
- 2 replies
- 312 views
- 1 follower
-
-
கரூரில் அண்மையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவிகள் இருவர் மூங்கில் பாட்டில் தயாரிப்பதன் மூலம் பிளாஸ்டிக் பாட்டிலை முற்றிலுமாக நிறுத்த வழிவகுக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளான ரதின்யா மற்றும் ஹேமஸ்ரீ என்ற இரண்டு மாணவிகளின் இந்த கண்டுபிடிப்பு மாவட்ட அளவில் சிறந்த கண்டுபிடிப்பாக தேர்வானதுடன், மாநில அளவிலான கண்காட்சிக்கும் அனுப்பபடவுள்ளது தான் மாணவிகளுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். ஏற்கெனவே அஸ்ஸாம் மாநிலத்தில் இந்த மூங்கில் குடுவைகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/…
-
- 3 replies
- 681 views
-
-
அவுஸ்திரேலியாவில் உண்டான காட்டுத் தீ காரணமாக சிட்னியில் காற்றின் தரமானது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப் பகுதி புகை மண்டலமாகவும் மாறியுள்ளது. இதனால் சிட்டினியின் பிரபல அடையாளங்களும் மறைக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்கள் மூச்சுத் திணறலை எதிர்கொண்டுள்ளனர். மேலும் சிறுவர்களும், வயோதிபர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்த சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட சிட்னி நகரில் காற்றின் தரம் இன்றைய தினம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் பகல் பொழுதுகளில் வானம் செம்மஞ்சள் நிறமாக மாறியுள்ளதுடன், அப் பகு…
-
- 0 replies
- 362 views
-
-
மூன்றாவது நாளாக நீடிக்கும் சியாரா புயல் : 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை பிரான்ஸில் நிலைகொண்டுள்ள சியாரா புயல் மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையமான மெற்றோ பிரான்ஸ் தெரிவித்துள்ளது. மணிக்கு 140 கி.மீ வேகத்தில் புயல் வீசும் என்பதால், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மெற்றோ பிரான்ஸ் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து ஆரம்பித்த இந்தப் புயல், நேற்று திங்கட்கிழமை, பரிஸ் உட்பட 45 மாவட்டங்களைச் சூறையாடிச் சென்றிருந்தது. ஈஃபிள் கோபுரம் உட்பட பல பொது இடங்கள் மூடப்பட்டதோடு போக்குவரத்தும் பெருமளவில் தடைப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று மூன்றாம் நாளாக இந்த எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 12 மாவட்டங்களுக்கு…
-
- 0 replies
- 371 views
-
-
மூழ்கும் நகரங்கள் - சிஎன்என் பட்டியல் இந்தோனேசியா தனது தலைநகர் ஜகார்த்தா கடலில் மூழ்கிக்கொண்டிருப்பதால் தலைநகரை வேறு பகுதிக்கு மாற்றப்போவதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து சிஎன்என் மூழ்கிக்கொண்டிருக்கும் முக்கிய நகரங்களின் பட்டியலொன்றை வெளியிட்டுள்ளது. உலகில் மிக வேகமாக கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் நகரம் ஜகார்த்தா என உலக பொருளாதார மன்றம் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. கடல்மட்டம் அதிகரிப்பதாலும் நிலத்தடி நீர் அதிகளவிற்கு பயன்படுத்தப்படுவதாலும் இந்த நிலையேற்பட்டுள்ளது என சிஎன்என் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் Houstonநகரமும் கடலில் மூழ்கின்றது என சிஎன் என் குறிப்பிட்டுள்ளது. நிலத்தடி நீர் அதிகமாக பயன்ப…
-
- 0 replies
- 541 views
-
-
மெகலடான் சுறா 2 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்தது எப்படி? ஹெலன் பிரிக்ஸ் சூழலியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அவை கடலில் சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சுற்றித்திரிந்துள்ளது. இதுவரை இந்த உலகில் வாழ்ந்த மிக நீளமான சுறா இனமான மெகலடானின் முடிவுக்கு மற்றொரு மிகப்பெரிய உயிரினத்துடன் ஏற்பட்ட வரலாற்றுக்கு முந்தைய உணவுச்சண்டை காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெருங்கடலில் வாழ்ந்த இந்த மிகப்பெரிய கடல் உயிரினத்தின் புதைபடிவ பற்…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-
-
மெக்சிகோவில் ரேமண்ட் புயல் – 30 பேர் உரிழப்பு! வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் அருகேவுள்ள பசுபிக் கடலில் உருவாகிய ரேமண்ட் புயல் காரணமாக மெக்சிகோவில் கனமழையில் சிக்கி இதுவரையில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மெக்சிகோவிலுள்ள 32 மாகாணங்களிலும் கனமழை பெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மெக்சிகோ நாட்டின் வெரகுரூஸ், குவாரடிரோ, ஹிடல்கோ, சன் லுயிஸ் பொடொசி ஆகிய நகரங்கள் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன. கனமழை, வெள்ளம், மண்சரிவு காரணமாக மெக்சிகோவில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதுடன் 5,4…
-
- 0 replies
- 73 views
-
-
மேக்கொங் பகுதியில் கண்டறியப்பட்ட 200க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் 30 ஜனவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,©WWF - MYANMAR VIA PA MEDIA படக்குறிப்பு, போபா லங்கூர் வகை குரங்கு - பேய் தோற்றம் போன்று அதன் கண்களைச் சுற்றி வெள்ளை வட்டங்களைக் கொண்டுள்ளது. மேக்கொங் பகுதியில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 224 உயிரினங்களின் பட்டியலை உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF) பாதுகாப்புக் குழு வெளியிட்டுள்ளது. அவற்றுள், பேய் தோற்றம் போன்று, கண்களைச் சுற்றி வெள்ளை வட்டங்கள் உடைய குரங்கு, தவளைகள், ஒரு வகையான பல்லி இனங்கள் (Newts) மற்றும் சதைப்பற்றுள்ள மூங்கில் இனங்கள் அ…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
மொரீஷியஸில் விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பல் இரண்டாக பிளவடைந்து பெரும் நாசம்! மொரீஷியஸ் கடற்கரைப் பகுதியில் விபத்துக்குள்ளாகி, ஆயிரம் டொன் எரிபொருளை கடலில் கசியவிட்ட, ஜப்பானிய கப்பல் இரண்டாக பிளவடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் 4000 டொன் எரிபொருளை ஏற்றுக் கொண்ட பயணித்த எம்.வி.வகாஷியோ என்ற ஜப்பானுக்கு சொந்தமான இந்த கப்பலானது ஜூலை 25 அன்று மொரீஷியஸ் பகுதியில் ஒரு ஒரு பவளப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் நூற்றுக் கணக்கான டொன் எரிபொருட்கள் கடலில் முன்னதாகவே கலந்துவிட்டதாக தெரிவித்த அதிகாரிகள், சனிக்கிழமை கப்பல் இரண்டாக பிளவடைந்து விட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர். அது மாத்திரமன்றி ஞாயிற்றுக்கிழமை, உத்தியோகபூர்வ தூய்மை…
-
- 2 replies
- 669 views
-
-
மோசமான பருவநிலை மாற்றம் – 62 மில்லியன் பேர் பாதிப்பு! மோசமான பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு 62 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் வானிலை ஆய்வகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்தரப் பருவநிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மில்லியன் பேர் பருவநிலை மாற்றம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப யுகம் தொடங்கியதிலிருந்து இதுவரை பூமியின் வெப்பநிலை சுமார் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருங்கடல்களின் வெப்பநிலை கடந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வெப்பவாயுக்களால் ஏற்…
-
- 0 replies
- 446 views
-
-
யானையை பற்றி உங்களுக்கு தெரியுமா.? யானை 22 மாதங்கள் கருவை சுமக்கும் . யானை 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும். இதனால் 350 கிலோ எடையை தூக்க முடியும். சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும். ஒரு யானை ஒரு காட்டேயே உருவாக்கும். ஒரு நாளைக்கு 200 – 250 கிலோ உணவு சாப்பிடும் . ஒரு நாளைக்கு 100 – 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 250 கிலோ உணவில் 10% விதைகள் மற்றும் குச்சிகள் இருக்கும். சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகளும், குச்சி களும் விதைக்கப்படும். ஒரு யானை🐘🐘 ஒரு நாளைக்கு 300 – 500 விதைகள் விதைக்கும். ஒரு யானை🐘🐘 ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் நடுகிறது. ஒரு யானை🐘🐘 தன்…
-
- 0 replies
- 570 views
-
-
யார் அதிக கதிர்வீச்சு அளவைப் பெறுகிறார்கள், கிரகத்தில் அதிக கதிரியக்க இடங்கள் எங்கே? எங்கள் கிரகத்தில் மிகவும் கதிரியக்க இடங்கள். (செர்னோபில் மற்றும் புகுஷிமாவில் ஏற்பட்ட பேரழிவுகளுக்குப் பிறகு) சுமார் 100 டன் கதிரியக்கக் கழிவுகள் சுற்றுச்சூழலில் விழுந்தன. ஒரு வெடிப்பைத் தொடர்ந்து, ஒரு பரந்த நிலப்பரப்பை மாசுபடுத்துகிறது. அப்போதிருந்து, ஆலை பல அவசரகால சூழ்நிலைகளை அனுபவித்தது, உமிழ்வுகளுடன். சைபீரிய இரசாயன ஆலை, செவர்ஸ்க் நகரம், ரஷ்யா atomic-energy.ru சோதனை மைதானம், கஜகஸ்தானின் செமிபாலடின்ஸ்க் (செமி) நகரம் lifeisphoto.ru வெஸ்டர்ன் மைனிங் அண்ட் கெமிக்கல் காம்பைன், மெயிலு-சூ சிட்டி, கிர்கிஸ்தான் facebook.com செர்னோபில் அணுமி…
-
- 0 replies
- 601 views
-
-
-
- 6 replies
- 1.6k views
-
-
யாழில்.புளியமரங்களை நட பணிப்பு adminDecember 12, 2023 யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பொருத்தமான இடங்களில் புளியமரங்களை நாட்டுமாறு பிரதேச செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை மாவட்ட செயலாளர் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த ஐம்பது ஆண்டுகளில் பயன்தரு புளியமரம் நாட்டியதாக வரலாறு இல்லை. தற்போது உள்ள புளியமரங்கள் எல்லாமே இயற்கையாக விதை மூலம் பரவியதே. அவையும் தற்போது வெட்டப்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது நாட்டுக்கு தேவையான புளி இறக்குமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் பொருத்தமான இடங்களில் புளியமரங்களை நாட்ட…
-
-
- 16 replies
- 875 views
- 1 follower
-
-
வடக்கு மாகாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தண்ணீர் (குடிநீர்) பேராபத்து பற்றிய எழுநாவின் விழிப்புணர்வு விவரணப்படம்! இது தண்ணீர் பற்றிய உலகளாவிய அரசியல் மற்றும் உலகமயமாதலின் விளைவுகள் பற்றிப்பேசும் அதேவேளை, வடக்கு மாகாணத்தின் நீர் மூலங்கள், நீர் ஆதாரங்கள் குறித்தும் கவனம் செலுத்துகின்றது. குறிப்பாக சுண்ணக்கற்கள் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீர்வளம் பற்றியே இந்த விவரணப்படம் அதிகம் கரிசனை கொள்கிறது. அருகி வரும் நிலத்தடி நீர் வளம், நன்னீரின் அத்தியாவசியம், நிலத்தடி நீரைப் பெருக்க என்ன செய்ய வேண்டும், நீர் மூலங்கள் எப்படியான நடத்தைகள் மூலம் எவ்வாறெல்லாம் மாசடைகின்றன, தற்போதுவரை எத்தகைய பாதிப்புகள் மற்றும் மாசுகளை நீர் சந்தித்துள்ளது, இதை ஊ…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
யூனிஸ் புயல் அச்சம்: மில்லியன் கணக்கான மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்! பல தசாப்தங்களில் மிக மோசமான புயல்களில் ஒன்றான யூனிஸ் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தால், மில்லியன் கணக்கான மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். லண்டன், தென்கிழக்கு மற்றும் இங்கிலாந்தின் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கும் வகையில் இரண்டாவது அரிய சிவப்பு வானிலை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஒரு சிவப்பு எச்சரிக்கை, அதாவது பறக்கும் குப்பைகளால் உயிருக்கு ஆபத்து உள்ளது. தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸின் சில பகுதிகளை உள்ளடக்கும் வகையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்படும், வேல்ஸில் உள்ள அனை…
-
- 0 replies
- 203 views
-
-
பட மூலாதாரம்,TAU படக்குறிப்பு, தங்கள் ஆரோக்கியத்தை காட்டும் விதமாக செடிகள் எழுப்பிய ஒலிகள் அடிப்படையில் அந்துப்பூச்சிகள் அவற்றின் மீது முட்டையிட்டன கட்டுரை தகவல் பல்லவ் கோஷ் அறிவியல் செய்தியாளர் 19 ஜூலை 2025, 06:31 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் தாவரங்கள் எழுப்பும் ஒலிகளுக்கு விலங்குகள் எதிர்வினையாற்றுகின்றன என்று புதிய ஆய்வு கூறுகிறது. அவற்றுக்கிடையில் கண்ணுக்கு புலப்படாத சூழல் மண்டலம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. தக்காளி செடிகள் தாங்கள் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கலாம் என்பதை உணர்த்தும் மன அழுத்தத்துடன் தொடர்புடைய ஒலிகளை எழுப்பினால், பெண் அந்துப்பூச்சிகள் அந்த செடிகள் மீது முட்டையிடுவதைத் தவிர்த்தன என்பதற்கான ஆ…
-
-
- 1 reply
- 181 views
- 1 follower
-
-
ரஷ்யா vs யுக்ரேன்: போரால் புதைபடிவ எரிபொருட்கள் பயன்படுத்த திரும்பியது 'முட்டாள்தனம்' -ஐ.நா. பொதுச் செயலாளர் மாட் மெக்ராத் சுற்றுச்சூழல் நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,EMPICS யுக்ரேனில் நடந்து வரும் படையெடுப்பு காரணமாக, புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதற்கான முடிவு என்பது 'முட்டாள்தனம்' என்றும், இது உலகளாவிய காலநிலை இலக்குகளை அடைவதற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் ஐ.நா பொதுச்செயலாளர் கூறியுள்ளார். யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் எரிவாயுகளை பிற நாடுகள் நிறுத்தியதை அடுத்து, நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு …
-
- 1 reply
- 318 views
- 1 follower
-
-
ரஷ்யாவில் 7.7 ரிச்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை. ரஷ்யாவின் கம்சட்கா கரையோரப் பகுதியில் இன்று (13) 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 7.7 ரிச்டர் அளவில், 39.5 கிலோமீட்டர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கம்சட்காவின் சில பகுதிகளில் சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் செவெரோ, குரில்ஸ்க் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக அவ்விடங்களிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். https://athavannews.com/2025/1447050
-
- 0 replies
- 99 views
-
-
பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR படக்குறிப்பு, ராஜநாகம் குறித்த புதிய கண்டுபிடிப்பை ஊர்வன ஆய்வாளர் முனைவர் கௌரி ஷங்கர் மற்றும் அவரது குழுவினர் வெளிக்கொண்டு வந்துள்ளனர். எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ராஜநாகம்... பெயருக்கு ஏற்ப பிரமிக்க வைக்கும் நீளமான உருவமும், மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை படமெடுத்து நிற்கும் அதன் தோற்றமும் பார்ப்பவரை கதிகலங்கச் செய்துவிடும். அடிப்படையில் மனிதர்களிடம் இருந்து விலகியே இருக்கும் என்றாலும், ஆய்வுகளின் போது அல்லது மீட்பு முயற்சியில் அதைக் கையாளும் போது அரிதான சூழ்நிலைகளில் ராஜநாகம் மனிதர்களைத் தாக்கும் அபாயமும் இருக்கிறது. அத்தகைய ஒரு சூழ்நிலையின் போது, ஊர்…
-
-
- 1 reply
- 637 views
- 1 follower
-
-
லண்டனில் பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததாக கூறி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர். லண்டனில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக, கார்பன் மோனாக்ஸைட் என்ற நச்சுவாயு வெளியேற்றத்தை அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி சுற்றுசூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளதாக வந்த தகவலை அடுத்து, போலீசார் முன்னெச்சரிக்கையாக 10 பேரை கைது செய்திருந்தனர். நேற்று செந்நிற உடையணிந்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் பலர் அங்குள்ள London's Marble Arch பகுதியில் அமைதி பேரணி நடத்தினர். தொடர்ந்து இன்று காலையும் பாதுகாப்பு அமைச்சகம் முன் பலர் மனிதசங்கிலி போல் வரிசையாக நின்று போ…
-
- 0 replies
- 317 views
-
-
https://www.youtube.com/watch?v=hdV2rAFe5C4
-
- 20 replies
- 1.4k views
- 1 follower
-
-
லண்டனில் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் ! உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்பு அந் நாட்டு மக்களின் அன்றாட நடவடிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் லண்டனிலும் நாளையதினம் வெப்பநிலை 100 பாகை பர்னைட் ஆக அதிகரிக்குமென அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் இங்கிலாந்தின் அதிகூடிய வெப்பமானது 102 பாகை பர்னைட் ஆக பதிவாகியுள்ளது. இதனை முறியடிக்கும் வகையில் அதிகரித்துவரும் லண்டனின் வெப்பநிலை நாளை 100 பாகை பர்னைட்டை (38 C) எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது இங்கிலாந்தில் ஜூலை மாதத்தில் பதிவான 98.1 பாகை பர்னைட் (36.7 C) முறியடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ் வெப்பநிலை அதிகரிப்பு தொடரும் பட்சத்தில் 10…
-
- 27 replies
- 3.2k views
- 2 followers
-