Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. நீண்ட வரிசையில் “அதிகாலை , சேவல் கூவியது , காகங்கள் கரைந்தன, இரவு இரை தேடச் சென்ற பெற்றோரைக் காணாமல் குஞ்சுகள் கத்தின, தூரத்தில் எங்கேயோ கோயில் மணி ஓசை கேட்டது, கடகம் நிறைய புடுங்கிய கத்தரிபிஞ்சுகளையும் , வெண்டைக் காய்களையும் தலையில் சுமந்த படி சின்னத்தம்பி சந்தைக்கு ஓட்டமும் நடையுமாக போய்க்கொண்டருந்தார் “ எண்டு தமிழ் பாடத்தை வாசிக்க மணி அடிச்சுது. பள்ளிக்கூடத்தில மிகச்சிறந்த சந்தோசம் எண்டால் , மணி அடிச்ச உடன பாய்ஞ்சு போய் முதலாவதா சைக்கிளை எடுத்துக் கொண்டு போறது தான். கொண்டு போய் விடேக்கயே டக்கெண்டு எடுக்கத் தக்கதாத்தான் விடிறது . மத்தியான வெய்யில், கடைசிப் பாடம் அதுகும் interval இல தண்ணி மட்டும் குடிச்சிட்டு இருக்கேக்க வகுப்பை விட சைக்கிள் park ஐத் தான் பாக்…

  2. தன்னைப்பற்றிய சிவஸ்ரீ பிரசாத் அவர்களின் 20 நிமிட காணொளி.

  3. ஃபேஸ்புக் குழந்தைகளை பாதிக்கிறது, ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது - முன்னாள் ஊழியர் 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஃப்ரான்செஸ் ஹாகென், முன்னாள் ஃபேஸ்புக் ஊழியர் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வலைதளம் மற்றும் செயலிகள், குழந்தைகளை பாதிக்கிறது, பிரிவினையை உண்டாக்குகிறது, ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது என ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். 37 வயதான ஃப்ரான்செஸ் ஹாகென், முன்பு ஃபேஸ்புக் நிறுவனத்தில் ப்ராடெக்ட் மேனேஜராக பணியாற்றியவர். கேப்பிட்டல் ஹில் கட்டடத்தில் நாடாளுமன்ற குழு விச…

  4. Nixson Baskaran Umapathysivam is with Manoranjan Selliah and 3 others வடக்கு மாகாண ஆளுநர் நியமனமும் JVP/NPP இன் தேர்தல் வியூகமும் இரண்டல்ல; இதை JVP/NPP யாழ் அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரின் அண்மைய காணொளியில் தெளிவாகச் சொல்லியிருந்தார். ஜனாதிபதித் தேர்தல் கால மனநிலையைத்தான் JVP/NPP இந்தப் பொதுத்தேர்தலிலும் கொண்டிருக்கிறது. தொங்கு பாராளுமன்றம் அமைகிற பொழுது யார் யாருடன் உடன்பட்டுப் போகலாம் என்பதையே இராமலிங்கம் சந்திரசேகர் அக்காணொளியில் விளக்கியிருந்தார். வடக்கு ஆளுநராக NPP அரசினால்…

    • 0 replies
    • 472 views
  5. கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு சீனிவாஸ் பதவி, பிபிசி 11 பிப்ரவரி 2025, 05:46 GMT பாம்பை கையில் பிடித்தால், ஒருவரின் உடலில் விஷம் ஏறிவிடும், பாம்பு தன் சட்டையை உரிக்கும் போது பாம்பை பார்த்தால், அது நம்மை தாக்கும் என்றெல்லாம் கூறுவதை கேட்கிறோம். இதில் எது உண்மை? உலகில் உள்ள எல்லா வகை பாம்புகளும் தங்கள் சட்டையை உரிக்குமா? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தோலை உரிக்கும்? எதனால் தோலை உரிக்கிறது? தோலை உரிக்காவிட்டால் பாம்புகளுக்கு என்னவாகும்? இந்த கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொள்ள ஆந்திரா பல்கலையில் உள்ள பேராசிரியர் சி. மஞ்சுலதா, மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலை வன உயிரியல் அமைப்பை சேர்ந்த மூர்த்தி காந்திமஹந்தி ஆ…

  6. உங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொருட்களை திருடிக்கொண்டு செல்வது, சாலையிலோ, வேறெங்கோ செல்லும்போது பொருட்களை, பணத்தை பறித்துக்கொண்டு செல்வதைவிட உங்களது கணினியில், சமூக இணையதளங்களில் நீங்களோ, குறிப்பிட்ட இணையதளமோ பதிவு செய்து வைத்துள்ள தரவுகள் திருடப்பட்டால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் செயல்பட்டால் 50 மில்லியன் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பறிபோனது; பேஸ்புக்கின் அலட்சியமான செயல்பட்டால் சமீபத்தில் இன்னொரு 50 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன; உங்களுக்கே தெரியாமல் உங்களது ஃபேஸ்புக் கணக்கிலிருந்து உங்களது நண்பர்களுக்கு ஆபாச காணொளிகள் செல்வது, நேர மேலாண்ம…

  7. Published By: RAJEEBAN 03 APR, 2025 | 05:04 PM குச்சவெளியில் திடீரென 2500 ஆண்டுகளுக்கான எச்சங்களைத் தேடிக் கொண்டு அந்த இடத்தை பௌத்தத்தின் பேரில் தொல்பொருள் திணைக்களத்தை பயன்படுத்தி இராணுவத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பதன் மூலமாக அங்கிருந்து மக்களை மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என 'குச்சவெளி" நில ஆக்கிரமிப்பு குறித்து ஆவணப்படத்தின் இயக்குநர் செல்வராஜா ராஜசேகர் தெரிவித்துள்ளார். மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தயாரித்துள்ள குச்சவெளி ஆவணப்படத்தின் காட்சிப்படுத்தல் கலந்துரையாடல் கொழும்பு லக்ஸ்மன்கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்றவேளை அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராஜா ராஜசேகர் மேலும் தெரிவித்ததாவது, குச்சவெளி ஆவணப்பட காட்சிப்படு…

  8. புலி எதிர்ப்பு, புலி ஆதரவு அரசியலை மட்டும் கையில் எடுப்பதனால் மக்களை விடுதலை செய்ய முடியாது! கடந்த வருடம் இதே நாளில் வெளியான இந்தப் பதிவை சில திருத்த்களுடன் மீளப் பதிவேற்றுகிறேன்! #ஞாபகங்கள் - இன்று செப்டம்பர் 21ஆம் திகதி வைத்திய கலாநிதி ராஜினி திரணகம சுட்டுக் கொல்லப்பட்ட நாள். 1989, September 21 ஆம் திகதி ராஜினி அவர்கள் கொல்லப்பட்டார். அவரது மரணம் 32 வருடங்களைக் கடந்து செல்கிறது. இந்திய அமைதிப்படையின் பிரசன்னம், இந்திய அமைதிப்படையுடன் சேர்ந்தியங்கிய அயுதக் குழுக்களின் அடாவடித்தனங்கள், கொலைகள், ஆயுதம் தாங்கிய புலிகளின் மறைமுக தாக்குதல்கள், கொலைகள் என பயங்கரமானதொரு சூழல் ந…

  9. தெருக்கூத்து என்பது தமிழ்நாட்டின் தொன்மையான நாட்டுப்புறக் கலைவடிவங்களில் ஒன்று. நாட்டுப்புறக் கதைகள், புராண/இதிகாசக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, இரவு நேரங்களில் வீதிகளில் மேடை அமைத்து இது நடத்தப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புரிசை கிராமத்தைச் சேர்ந்த கண்ணப்ப சம்பந்தன், தமிழ்நாட்டின் மூத்த தெருக்கூத்து கலைஞர்களில் ஒருவர். தயாரிப்பாளர்: சிராஜ் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: சாம் டேனியல் #Therukoothu ##TherukoothuSongs இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  10. Started by nunavilan,

    அறம் வெல்லும்..? 'BigBOSS' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் விக்ரமன் அடிக்கடி உச்சரித்த ‘அறம் வெல்லும்’ என்ற வார்த்தைகள் மக்களிடத்தில் இப்பொழுது அதிகம் பரீட்சயமான வார்த்தைகளாகியுள்ளன. ஆனால், போட்டியின் முடிவு ரசிகர்கள் பலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. உண்மையில் 'அறம்' தோற்பதில்லை. அது தோற்கடிக்கப்படுகிறது என்று மக்களுக்கு புரியவைப்பதற்கே ஒரு ‘விடுப்பு’ நிகழ்ச்சி தேவைப்படுகிறது. இது தான் இன்றைய நிதர்சனம். புதிய ஒழுங்கு. 'அறம்' தோற்றல் என்பது புது விடயம் அல்ல. இது அரசியல், வணிகம், சட்டம், சமூகம், ஊடகம் என எல்லா மட்டங்களுக்கும் பொருந்தும். அடிப்படியில் அறத்தைத் தோற்கடிக்கும் தந்திரம் ஆதிக்க சக்திகளின் மூலோபாயம் என்றாலும், அதனை நி…

    • 0 replies
    • 726 views
  11. தமிழ் ஆங்கிலம் எழுத்து இலக்கணப்பிழை தவிர்க்கலாம் கிரி ட்விட்டர், ஃபேஸ்புக், ஜிமெயில், Blog, WhatsApp Web என எழுதும் போது எழுத்து, இலக்கணப் பிழையுடன் தமிழ் ஆங்கிலம் மொழிகளில் எழுதுகிறோம். அதைத் தவிர்க்க எளிமையான வழி உள்ளது (மற்ற மொழிகளுக்கும் கூட). Language Tool என்ற நீட்சியை (Extension / Add-On) உலவியில் (Browser) நிறுவிக்கொண்டால் போதுமானது. இதன் பிறகு தமிழ் ஆங்கிலத்தில் இலக்கணப் பிழையுடன் எழுதினால் அதுவே தவறுகளைச் சுட்டிக்காட்டும். இரண்டு மொழிகளுக்குமே மிகச்சிறப்பாகப் பிழைகளைத் திருத்துகிறது. உலவியில் மட்டுமே! எந்த உலவியில் நிறுவுகிறீர்களோ அதில் மட்டுமே இதன் பரிந்துரைகளைக் காட்ட…

  12. வாங்க இண்டைக்கு கடந்த காணொளியில் தொடர்ச்சியா கோப்பாயில இருக்க எங்கட தோட்டத்தை சுத்தி பாப்பம் பகுதி 2 இந்த காணொளியில் நாங்க காட்டுற கொஞ்ச மரங்கள் அம்பிரலங்காய் பப்பாளி கருணைக்கிழங்கு பட்டர் ஃபுரூட் / அவகோடா சின்ன நெல்லி - Small Gooseberry முசூட்டை கறுவா பலா ஊர் அன்னமுன்னா திப்பிலி தூதுவளை வேப்பமரம் ஆடாதோடை இரசவள்ளி Purple Jam பயிற்றை முடக்கொத்தான் கொடித்தோடை Passion fruit) லாவுடு ஸ்டார் பழம் விலும்பிலி மாதுளை வெற்றிலை betel சப்போட்டா பூசணி கறிவேப்பிலை முருங்கை drumstick பெருங்குறிஞ்சா கரிசலாங்கண்ணி …

  13. தமிழ் மொழியில் தெலுங்கு மொழியின் தாக்கம் என்ன? இரு மொழியாளர்கள் என்றால் என்ன? ஒரு வட்டாரத்தில் மக்கள் தமக்குள் ஒன்றுபட்டிருக்க ஏற்பட்ட தொன்றுதொட்ட பேச்சொலிக் குறியீட்டை மொழி எனலாம். மொழியானது இடத்திற்கு இடம் மாறுபடும் தன்மையுடையது. மொழியியல் ஒன்றை மட்டும் கொண்டு மொழியில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை விளக்குவது கடினம். குறிப்பிட்ட வட்டாரத்தில் பேசப்படும் பேச்சு மொழி அப்பகுதியில் வாழ்வோர் புரிந்துகொள்ளும் அளவிற்கு வேறுபாடின்றி இருத்தல் வேண்டும். இத்தகைய கிளைமொழிக் கூறுகளைப் பிற கிளைமொழியினர் ஓரளவு புரிந்து கொண்டாலும் வேறுபாடுகள் மிகுந்துள்ளதால்தான் இவற்றைத் தனிதனிக் கிளைமொழிகளாகக் கூறுகிறோம். பொதுப் பேச்சுத்தமிழும் கிளைமொழியும் …

  14. மரடோனா, குடிசை வாழ்வில் நீ மனிதத்தை வென்றாய்- உலக கால்பந்தை வென்றாய் - உலகை வென்றாய் போதையைிடம் தோற்றாயா? தோற்கடிக்கப்பட்டாயா? "இந்தக் கால்பந்து மந்திரவாதி யார்?, சர்வதேச கால்பந்தின் இந்தப் பாலியல் துப்பாக்கி (Sex Pistol) யார்?, பாதிக்கப்பட்டவராக, வீழ்ச்சி அடைந்தவராக, ஆரவாரம் அற்ற பலவீனமான தோற்றமளிப்பதற்கு காரணமான கொக்கெயின் போதைக்கு அடிமையாகக் காரணமாக இருந்தவர் யார்? “இந்த மனிதன் (மரடோனா) யார்? என்று என்னை நான் கேட்பதுண்டு” அன்டி வோல் - Andy Warhol (American artist, film director, and producer who was a leading figure in the visual art movement known as pop art) இன்னும் உயிருடன் இருந்திருந்தால், அவர் நிச்சயமாக மரட…

    • 0 replies
    • 1.1k views
  15. மனிஷா கொய்ராலா - புற்றுநோய். ரிசி கபூர் - புற்றுநோய். சோனாலி பெண்ட்ரே - புற்றுநோய். இர்பான் கான் - புற்றுநோய். யுவராஜ் சிங் புற்றுநோய். சைஃப் அலிகான் - மாரடைப்பு. ஹிருத்திக் ரோஷன் - மூளை உறை. அனுராக் பாசு - இரத்த புற்றுநோய். மும்தாஜ் - மார்பக புற்றுநோய். தாஹிரா காஷ்யப் (ஆயுஷ்மான் குரானாவின் மனைவி) - புற்றுநோய். ராகேஷ் ரோஷன் - தொண்டை புற்றுநோய். லிசா ராய் - புற்றுநோய். ராஜேஷ் கண்ணா - புற்றுநோய், வினோத் கண்ணா - புற்றுநோய். நர்கிஸ் - புற்றுநோய். ஃபெரோஸ் கான் - புற்றுநோய். இவர்கள் எல்லாம் புகழும் பணமும். செல்வாக்கும் பெற்றவர்கள். இவர்களுக்கு எப்படி இவ்வளவு கொடுமையான வியாதி வந்தது? இவர்களில் யாருக்கு பணப் பற்றாக்குறை ? 24 மணி …

  16. கையாலாகாத வக்குரோத்து தமிழ் அரசியல் கட்சிகள்? பகுதி - VIII தமிழ்ச் சமூகத்தில் மலிந்திருக்கும் சமூக விரோதச் செயல்கள் மிகவும் கவலை கொள்ளச் செய்கின்றன. அண்மையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் போதைப்பொருள் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர் காவலர்களின் பாராமரிப்புக்குள் மரணமான செய்தியை நாம் வெகுசன ஊடகங்களில் பார்க்கிறோம். அது ஒரு விவாதப் பொருளாக, பல முகநூல் வாசிகளால் கருத்துகள் பல முன்வைக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தீவகச் சூழலை பிறப்பிடமாகக் கொண்டவரும், இன்று பிரித்தானியாவில் வாழ்ந்து வருபவருமான அரசியல் செயல்பாட்டாளருடன் பேசும் பொழுது தீவகச் சூழலில் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றிப…

    • 0 replies
    • 624 views
  17. இந்த மஹாராணிக்கு தான் இரங்கல் பதிவு போட்டுட்டு இருந்தாங்க நம்ம ஊரு முற்போக்கு முட்டாள்கள். அந்த மஹாராணி ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் காட்சி. https://www.facebook.com/100061259164419/videos/477172774046268

  18. நீராவியடி பிள்ளையார் கோவிலும் சிங்கள பெளத்த பிக்குகளும். - வ,ஐ.ச.ஜெயபாலன் . பெளத்தம் தமிழருக்கு புதியதல்ல. பெள்த்தமும் எங்கள் முன்னோர்களின் மதமாகும். தமிழரூடாகவே சென் பெள்த்தத்தம் சீனாவுக்கும் கிழக்கு ஆசியாவுக்கும் கொண்டுசெல்லப்பட்டது. அதனால்தான் சி ஜின்பியாங் மோடி சந்திப்புக்கு தமிழகம் தெரிவு செய்யப்பட்டது. சிங்கள பெளத்த பிக்குகளுக்கு தமிழ் பெள்த்தம் பற்றிய அறிவு முக்கியம். . 1956ல் சிங்களம் மட்டும் காலக்கட்டத்தில் இருந்தே தீவிர சிங்கள பெளத்த பிக்குகள் இலங்கையின் இன நல்லுறவை சீர்குலைத்தனர். ஆரம்பத்தில் இருந்தே மேற்படி தமிழர் விரோத தீவிர சிங்கள பெளத்த இயக்கதில் சில சிங்கள தொல்பொருளாளர்களும் கூட்டுச் சேர்ந்து இயங்கி வருகின்றனர். இந்தபின்னணியில்தான…

    • 0 replies
    • 976 views
  19. 13 இற்கு எதிரான முன்னணியினர் ஏற்படுத்திய மக்கள் போராட்டம் பெரும் திரளான மக்களோடு நல்லூரில் சற்று முன்னர் ஆரம்பமானது. 35 வருஷம் நாறிய 13 ஆம் குப்பையயை பொறுக்கி கோபுரத்தில் வைக்க முயன்றவர்கள் பாடு திண்டாட்டம். https://www.facebook.com/100069387143921/posts/234938742162362/?d=n

  20. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த சகுந்தலா பாண்ட்யா. இவருக்கு 45 வயதில், முழங்கால் மூட்டில் குருத்தெலும்பு கிழிந்திருந்தது. முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், பிசியோதெரபிஸ்ட் நிபுணரின் உதவியுடன் உடற்பயிற்சி செய்து 70 வயதில் தடகள வீராங்கனையாக 30-க்கும் பதக்கங்களை வென்றுள்ளார். #Shakuntalapandya #Sports #Athlatic இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  21. பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? https://www.facebook.com/keethan.au/videos/1807375296224021

    • 0 replies
    • 791 views
  22. அ.தி.மு.க-வை வீழ்த்த அ.ம.மு.க-வை பயன்படுத்துகிறதா பா.ஜ.க? - வானதி ஸ்ரீநிவாசன் கூறுவது என்ன?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.