Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. மரடோனா, குடிசை வாழ்வில் நீ மனிதத்தை வென்றாய்- உலக கால்பந்தை வென்றாய் - உலகை வென்றாய் போதையைிடம் தோற்றாயா? தோற்கடிக்கப்பட்டாயா? "இந்தக் கால்பந்து மந்திரவாதி யார்?, சர்வதேச கால்பந்தின் இந்தப் பாலியல் துப்பாக்கி (Sex Pistol) யார்?, பாதிக்கப்பட்டவராக, வீழ்ச்சி அடைந்தவராக, ஆரவாரம் அற்ற பலவீனமான தோற்றமளிப்பதற்கு காரணமான கொக்கெயின் போதைக்கு அடிமையாகக் காரணமாக இருந்தவர் யார்? “இந்த மனிதன் (மரடோனா) யார்? என்று என்னை நான் கேட்பதுண்டு” அன்டி வோல் - Andy Warhol (American artist, film director, and producer who was a leading figure in the visual art movement known as pop art) இன்னும் உயிருடன் இருந்திருந்தால், அவர் நிச்சயமாக மரட…

    • 0 replies
    • 1.1k views
  2. மனிஷா கொய்ராலா - புற்றுநோய். ரிசி கபூர் - புற்றுநோய். சோனாலி பெண்ட்ரே - புற்றுநோய். இர்பான் கான் - புற்றுநோய். யுவராஜ் சிங் புற்றுநோய். சைஃப் அலிகான் - மாரடைப்பு. ஹிருத்திக் ரோஷன் - மூளை உறை. அனுராக் பாசு - இரத்த புற்றுநோய். மும்தாஜ் - மார்பக புற்றுநோய். தாஹிரா காஷ்யப் (ஆயுஷ்மான் குரானாவின் மனைவி) - புற்றுநோய். ராகேஷ் ரோஷன் - தொண்டை புற்றுநோய். லிசா ராய் - புற்றுநோய். ராஜேஷ் கண்ணா - புற்றுநோய், வினோத் கண்ணா - புற்றுநோய். நர்கிஸ் - புற்றுநோய். ஃபெரோஸ் கான் - புற்றுநோய். இவர்கள் எல்லாம் புகழும் பணமும். செல்வாக்கும் பெற்றவர்கள். இவர்களுக்கு எப்படி இவ்வளவு கொடுமையான வியாதி வந்தது? இவர்களில் யாருக்கு பணப் பற்றாக்குறை ? 24 மணி …

  3. கையாலாகாத வக்குரோத்து தமிழ் அரசியல் கட்சிகள்? பகுதி - VIII தமிழ்ச் சமூகத்தில் மலிந்திருக்கும் சமூக விரோதச் செயல்கள் மிகவும் கவலை கொள்ளச் செய்கின்றன. அண்மையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் போதைப்பொருள் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர் காவலர்களின் பாராமரிப்புக்குள் மரணமான செய்தியை நாம் வெகுசன ஊடகங்களில் பார்க்கிறோம். அது ஒரு விவாதப் பொருளாக, பல முகநூல் வாசிகளால் கருத்துகள் பல முன்வைக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தீவகச் சூழலை பிறப்பிடமாகக் கொண்டவரும், இன்று பிரித்தானியாவில் வாழ்ந்து வருபவருமான அரசியல் செயல்பாட்டாளருடன் பேசும் பொழுது தீவகச் சூழலில் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றிப…

    • 0 replies
    • 630 views
  4. இந்த மஹாராணிக்கு தான் இரங்கல் பதிவு போட்டுட்டு இருந்தாங்க நம்ம ஊரு முற்போக்கு முட்டாள்கள். அந்த மஹாராணி ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் காட்சி. https://www.facebook.com/100061259164419/videos/477172774046268

  5. சேர் லூயிஸ் ஹமில்ரன் போர்முலா வன் கார்ப்பந்தய சாம்பியனின் இன்னுமொரு முகம்!

  6. நீராவியடி பிள்ளையார் கோவிலும் சிங்கள பெளத்த பிக்குகளும். - வ,ஐ.ச.ஜெயபாலன் . பெளத்தம் தமிழருக்கு புதியதல்ல. பெள்த்தமும் எங்கள் முன்னோர்களின் மதமாகும். தமிழரூடாகவே சென் பெள்த்தத்தம் சீனாவுக்கும் கிழக்கு ஆசியாவுக்கும் கொண்டுசெல்லப்பட்டது. அதனால்தான் சி ஜின்பியாங் மோடி சந்திப்புக்கு தமிழகம் தெரிவு செய்யப்பட்டது. சிங்கள பெளத்த பிக்குகளுக்கு தமிழ் பெள்த்தம் பற்றிய அறிவு முக்கியம். . 1956ல் சிங்களம் மட்டும் காலக்கட்டத்தில் இருந்தே தீவிர சிங்கள பெளத்த பிக்குகள் இலங்கையின் இன நல்லுறவை சீர்குலைத்தனர். ஆரம்பத்தில் இருந்தே மேற்படி தமிழர் விரோத தீவிர சிங்கள பெளத்த இயக்கதில் சில சிங்கள தொல்பொருளாளர்களும் கூட்டுச் சேர்ந்து இயங்கி வருகின்றனர். இந்தபின்னணியில்தான…

    • 0 replies
    • 990 views
  7. 13 இற்கு எதிரான முன்னணியினர் ஏற்படுத்திய மக்கள் போராட்டம் பெரும் திரளான மக்களோடு நல்லூரில் சற்று முன்னர் ஆரம்பமானது. 35 வருஷம் நாறிய 13 ஆம் குப்பையயை பொறுக்கி கோபுரத்தில் வைக்க முயன்றவர்கள் பாடு திண்டாட்டம். https://www.facebook.com/100069387143921/posts/234938742162362/?d=n

  8. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த சகுந்தலா பாண்ட்யா. இவருக்கு 45 வயதில், முழங்கால் மூட்டில் குருத்தெலும்பு கிழிந்திருந்தது. முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், பிசியோதெரபிஸ்ட் நிபுணரின் உதவியுடன் உடற்பயிற்சி செய்து 70 வயதில் தடகள வீராங்கனையாக 30-க்கும் பதக்கங்களை வென்றுள்ளார். #Shakuntalapandya #Sports #Athlatic இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  9. பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? https://www.facebook.com/keethan.au/videos/1807375296224021

    • 0 replies
    • 798 views
  10. அ.தி.மு.க-வை வீழ்த்த அ.ம.மு.க-வை பயன்படுத்துகிறதா பா.ஜ.க? - வானதி ஸ்ரீநிவாசன் கூறுவது என்ன?

  11. புலம்பெயர் அமைப்புகள் – தனி நபர்கள் சிலர் மீதான தடை நீக்கம்! ஒரு குழல் துப்பாக்கியுடன் நாடாளுமன்றில் நுழைந்து பல்குழல் துப்பாக்கியாக வெடித்துக்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதில் இருந்து, அவர் எப்படி தனது அரசியல் நகர்வுகளை மேற்கொள்வார் என என்பதிவுகள், சுட்டிக்காட்டியிருந்தன. அவர் ஜனாதிபதியாவதை சட்ட ரீதியாக சவாலுக்கு உட்படுத்த முடியாது எனவும், அவரை வீட்டுக்கு அனுப்பும் கிளர்ச்சியும் சாத்தியமா என்பது சந்தேகமே எனவும் குறிப்பிட்டிருந்தேன். அவற்றை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனது கருத்துகள…

    • 0 replies
    • 512 views
  12. பிபிசியின் இந்தாண்டுக்கான ISWOTY விருதின் தேர்வுக்குழுவில் ஒருவராக இருக்கும் தீபா மாலிக் அளித்த நேர்காணல். #BBCISWOTY #Changethegame Report: Sumedha Pal | Shot: Sandeep Yadav & Prabhat Tiwari Edit: Shaad Midhat இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  13. தீவகம், வேலணை ஒர் பார்வை https://www.facebook.com/100001928152002/videos/4503561386384755/

    • 0 replies
    • 1.3k views
  14. உயர்திணை வியாழக்கிழமை காலமை வழமை போல முதல் நாள் அடிபட்டு, வெட்டுப்பட்டு , விழுந்து முறிஞ்ச எல்லாரையும் பாத்து முடிஞ்சு Ward ஆல வெளீல வரேக்க வாசலிலை ஒருத்தர் என்னை மறிச்சார். இவர் தான் ஏழாம் கட்டில் நோயாளியோட சொந்தக்காரர் எண்டு நேர்ஸ் சொல்ல நானும் என்ன எண்டு பாத்தன் , இல்லை “நல்லம்மா ஏழாம் கட்டில் ,அவவுக்கு என்ன மாதிரி ? , “ எண்டு கேட்டார். நான் நிலமையைச் சொன்னன். நீங்கள் யார் எண்டு என்டை கேள்விக்கு பதில் இல்லை, ஆனாலும் அவர் “பிள்ளைகள் வெளீல இருந்து கேக்கினம் என்ன மாதிரி “ எண்டு தொடர்ந்தார். ஒப்பிறேசன் செய்ய வேணும் , அவவுக்கு இதயம் பலவீனமா இருக்கு, ரத்தம் காணாது , ஒழுங்கா மருந்து எடுக்காததால சீனியும் கூடவா இருக்கு ஆழும் சரியான weak உடல் தகுதி முன்னேறினாப்பிறகு த…

  15. Mano Ganesan <அஞ்சலி செய்வோம்! அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்!!> இந்த நொடியில் என் மனதில்… (19/05/20) இன்று பெருந்தேசியவாதம், போர் வெற்றி விழாவை கொண்டாடுகிறது. சிங்களம், பெளத்தம் ஆகிய இரண்டு சிந்தனையோட்டங்களின் ஊடாக தனது அரசியல், இராணுவ பலத்தை உறுதி செய்துகொள்ள இன்றைய ஆட்சி எதுவும் செய்யும். இந்த கொண்டாட்டமும் அதில் ஒன்றுதான். “பிறிதொரு அந்நிய நாட்டுடன் போர் செய்யவில்லை”, “உள்நாட்டுக்குள்ளேயே நடந்த போர்”, “இறந்து போனவர்களும் இலங்கையர்களே” என்ற வாதங்கள் எல்லாம், இங்கே எடுபடாது. இந்த இனவாத இறுக்கம்தான், இவர்களது இருப்புக்கு அடித்தளம். இதை நா…

    • 0 replies
    • 1.2k views
  16. தூரநோக்கற்ற அரசியல் தலைமைகளும் உட்கட்சி சனநாயகமும் ---------------------------------------------- இலங்கையில் இன்னுமொரு “சனநாயக” தேர்தல் களைகட்டியுள்ளது. என்னதான் இந்தத் தேர்தல்கள் சனநாயக வழியில் எமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் எத்தனை பேர் அறிவுசார் முடிவெடுக்கும் வாக்காளர்களாக, மிகவும் பொருத்தமானவருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது கேள்விக்குரியது. இந்தக் கேள்வி உலகில் பல நாடுகளுக்கும் பொருந்தும் ஒரு கேள்வியாகும். இலங்கையில் மட்டுமல்ல, ஏனைய பல நாடுகளிலும் தேர்தலின்போது வாக்காளர்கள் குறித்த ஒரு கட்சிக்கோ அல்லது குறித்த ஒரு வேட்பாளருக்கே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பதை வழமையாகக் கொண்டிருப்பார்கள். முழுக் குடு…

  17. பண்ணைக் கடற்கரையை நேசிப்போம் யாழ்ப்பாணம் கடல் எரிகளால் சூழப்பட்ட அழகான ஒரு சிறு நகரம். இது இயற்கை எமக்கு அளித்த வரம். பண்ணை கடற்கரையும் அதனை சூழவுள்ள பகுதிகளும் மிக அழகானவை. அநேகமான மக்கள் இப்போதெல்லாம் மாலை வேளைகளிலும், காலை வேளைகளிலும் உடற்பயிற்சிக்காக நடந்து செல்கிறார்கள். இதைவிட பொழுதுபோக்குக்காகவும் அமைதியை நாடியும் இக் கடற்கரையை இளையவர்களும், முதியவர்களும் பயன்படுத்துகிறார்கள். இது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய செயற்பாடுகள், இந்த பண்ணை வீதியை நடை ப்பயிற்சிக்காக பயன்படுத்துபவர்களில் நானும் ஒருவன். சூரியோதத்தையோ அல்லது சூரிய அஸ்தமனத்தையோ ரசித்தபடி நடந்து செல்லும் பொழுது நம்மையே அறியாமல் நாம் இயற்கையோடு ஒன்றிவிட்ட ஒரு உணர்வு ஏற்படும். ஆனால் ஒரு குறை உண்டு. இந்த…

  18. Published By: Digital Desk 3 10 Sep, 2025 | 09:21 AM சமகால சமூகப் பிரச்சினைகளில் உயிர்மாய்ப்பு மிகவும் முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகிறது. உயிர் மாய்ப்பு நிகழாத காலமோ சமூகமோ உலகில் எங்கும் இல்லை. உயிர் மாய்ப்பில் ஈடுபடுவதானது ஒரு தனிமனிதனது செயலாகக் காணப்பட்டாலும் அது ஒரு சமூக நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. இதன்படி ஒரு மனிதன் பிரச்சினையை எதிர்நோக்குகின்றபோது, அப்பிரச்சினைக்கு முகங்கொடுக்கத் தெரியாமல் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுக்கிறான். இதனால்தான் உயிர்மாய்ப்பு தடுப்பு முறையானது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. உயிர்மாய்ப்பு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை சுமித்ரயோ அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் இருவர் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய வ…

  19. கார்த்தி நந்தா உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான 27 வயதான "சாடியோ மானே செனகல்" (மேற்கு ஆபிரிக்கா), இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ .140 மில்லியன் (14கோடி) சம்பாதிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது... அவ்வளவு சம்பாதிக்கும் அவர் டிஸ்பிளே உடைந்த மொபைலுடன் பல இடங்களில் காணப்பட்டார்.... ஒரு நேர்காணலில், அதைப் பற்றி அவரிடம் இதை பற்றி கேட்கப்பட்டபோது 👍 நான் அதை சரிசெய்வேன், டிஸ்பிளே மாற்றிவிடுவேன் என்றார்... நீங்கள் ஏன் டிஸ்பிளே மாற்ற வேண்டும், பல கோடிகள் சம்பாதிக்கும் நீங்கள் புதிய மொபைலே வாங்கலாமே என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, என்னால் ஆயிரம் மொபைல்கள் , 10 ஃபெராரிஸ், …

    • 0 replies
    • 1.1k views
  20. இப்ப எது Trending? அரசியலுக்கு யார் வர வேணும்? வருகிற பாராளுமன்றத் தேர்தலில் யாரை நிறுத்த வேணும்? படித்தவங்கள் வர வேண்ணுமாம்! அடேயப்பா இப்ப இருக்கிற அரசியல்வாதிகளில் படிக்காதவன் யாரடாப்பா? துடிப்புள்ள இளைஞர்கள் வர வேணுமாம்! துடிப்புள்ளவனெல்லாம் சொந்தமாகச் சாதிக்கவும் செலிபிரிட்டி ஆகவும் அல்லவோ ஓடிக் கொண்டிருக்கிறான். மிச்சப்பேர் விஜய்க்கு பால் ஊத்திக் கொண்டு திரிகிறார்கள்! நேர்மையானவர்கள் வர வேணுமாம்! 99 வீதமான நேர்மையானவர்கள்: Good for Nothing. அவர்கள் வாறதும் ஒண்டுதான், வராமல் இருக்கிறதும் ஒண்டுதான். நிர்வாகத் திறமை உள்ளவர்கள் வர வேணுமாம்! ஆஹா, நிர்வாகத் திறமை உள்…

  21. பட மூலாதாரம்,BBC NEWS SINHALA படக்குறிப்பு, தாய் யானை இறந்த தனது குட்டியை மூன்று நாட்களாக இழுத்துச் சென்றது. கட்டுரை தகவல் சுனேத் பெரேரா பிபிசி உலக சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் காடுகளில் கரடிகள் அல்லது பெரிய பூனைகள் போன்ற சில பாலூட்டிகள், தங்களது குட்டிகளை வாயால் மெதுவாக தூக்கி, பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் எடுத்துச் செல்வதைப் பொதுவாகவே நாம் பார்த்திருக்கலாம். ஆனால் ஒரு யானை இதைச் செய்வது, அதிலும் குறிப்பாக, அது சுமந்து செல்லும் குட்டி ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில் இவ்வாறு செய்வது மிகவும் அபூர்வமானதாகக் கருதப்படுகிறது. இலங்கையின் கவுடுல்லா தேசிய பூங்காவில் ஜூன் மாத இறுதியில், தாய் யானை ஒன்று, உயிரற்ற தனது குட்டியின் உடலை பல நாட்களாக தன்னுடன் எடுத்துச் செல்லும் மிகவ…

  22. பெற்றோர் பார்க்க வேண்டிய பாடம் https://fb.watch/jCLvxJ1dQ1/

  23. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02j1o8UUwUrhWuPHuZiuNdaT3d6qCj7NWAUF5xS5u6JALE4zmogDeyKKz1mtJpZuArl&id=100083780391980&mibextid=Nif5oz

  24. எந்த குழந்தை கேள்வி கேட்குதோ அந்த குழந்தை தான் புத்திசாலியான குழந்தை...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.