Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மணிக்கு 123 கி.மீ., வேகம் செல்லும் இந்த பைக்குகள், ஒரு முறை சார்ஜ் செய்தால், 126 கி.மீ., தூரம் வரை செல்லக் கூடியவை. இந்த எலக்ட்ரிக் பைக்குகளால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாது என உறுதிசெய்யப்பட்டுள்ளது. https://fb.watch/3EP_38FPs0/

    • 0 replies
    • 826 views
  2. கொரோனா பேரிடர் காலமான 2020-21 நிதியாண்டில் செலுத்த வேண்டிய ரூ. 36,311.47 கோடி வட்டியில், கடந்த நவம்பர் மாதம் வரை ரூ14,181.51 கோடி மட்டும்தான் வட்டி செலுத்தப்பட்டிருக்கிறது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. கடந்த பொங்கலுக்கு இரண்டு கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசப் பொருள்களுடன் ரூ 2,500 வழங்கி மக்களை மகிழ்ச்சியடையவைத்தது. வட்டி கொரோனா பேரிடர் காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மூன்று தவணைகளாக நிதியும், விலையில்லாமல் அத்தியாவசியப் பொருள்களும் வழங்கியது தமிழக அரசு. சமீபத்தில் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்…

  3. சர்வதேச அரங்கில் இலங்கை விவகாரம் தொடர்பாக முதலில் இந்திய அரசு குரல் எழுப்ப வேண்டும்.-தொல்.திருமாவளவன் Digital News Team 2021-02-12T21:58:48 ஐநாவின் வழியில் தீர்வினை நோக்கி!” என்ற தலைப்பில் “வி சப்போர்ட்” என்ற அமைப்பு சார்பில், இலங்கை தமிழர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் இந்தியாவின் பார்வையும் புரிதலும் என்ற கருப்பொருளில் டெல்லியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி (11) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன், ரவிக்குமார், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ம.தி.மு.க எம்.பி கணேசமூர்த்தி , காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், செல்லகுமார், மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி …

  4. நீலகிரி: அரை மயக்கத்திலும் ஆக்ரோஷம் குறையாத `உடைந்த கொம்பன்’ - நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்! சதீஸ் ராமசாமிகே.அருண் ஆபரேஷன் `ரோக்கன்‌ டஸ்கர்' நீலகிரி மாவட்டம், சேரம்பாடி வனப்பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ஆண் காட்டுயானையைப் பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு நள்ளிரவில் க்ராலில் அடைத்தனர். `உடைந்த கொம்பன்’, `ஷங்கர்’ ஆகிய பெயர்களில் சேரம்பாடி பகுதி மக்களால் அழைக்கப்பட்டுவந்த ஆண் காட்டுயானை மனிதர்களைத் தாக்கும் சுபாவம்கொண்டதாக வனத்துறையினரால் அறிவிக்கப்பட்டது. ஆபரேஷன் `ரோக்கன்‌ டஸ்கர்' தந்தை, மகன் உட்பட மூன்றுபேரின் உயிரிழப்புக்கு இந்த யானையே காரணம் என இந்த யானை…

  5. `கல்வி கடனுக்கு கல்தா.. இலவச ஸ்மார்ட்போன்?’ - தி.மு.க-வுக்கு செக் வைக்கும் எடப்பாடி பட்ஜெட்! அ.சையது அபுதாஹிர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் விவசாயக்கடன் ரத்து செய்யபப்டும் என்றார் ஸ்டாலின். ஆனால் தமிழக அரசு விவசாய கடனை ரத்து செய்து தி.மு.க-வுக்கு ஷாக் கொடுத்தது. அதே போல் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க -வுக்கு அடுத்த ஷாக் கொடுக்க அ.தி.மு.க தயாராகி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி வரும் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் தேர்தல் களத்தினை எதிர்நோக்கி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிவருகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலலில் தி.மு.க ஆட்சியை கைப்பற்…

  6. தே.மு.தி.கவின் கொடி அறிமுக நாளை ஒட்டி இன்று காலையில் அக்கட்சியின் கொடியை தனது இல்லத்தில் பொருளாளர் பிரமலதா விஜயகாந்த் ஏற்றினார். அதற்குப் பிறகு, கட்சி அலுவகத்திற்கு தனது பிரசார வாகனத்தில் பிரேமலதாவுடன் புறப்பட்ட விஜயகாந்த், செல்லும் வழியில் வாகனத்தில் இருந்தபடியே கட்சிக் கொடியை ஏற்றினார். பிறகு கட்சி அலுவலகத்திலும் வாகனத்தில் இருந்தபடியே விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றினார். இதற்குப் பிறகு கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரமலதா, கூட்டணி குறித்து இனிமேல் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.கவிடம்தான் கேட்க வேண்டுமென்று தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பொதுக்குழு, செயற்குழு கூடி நல்ல செய்தி அறிவிக்குமென்றும் கூறினார். தே.மு.தி…

  7. இரவு பத்து மணிக்கு மேல் தனியாக நடந்துச் சென்ற மூதாட்டியிடம் பேசிய இளைஞர், வலுகட்டாயமாக அவரை இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்திருக்கிறார். சென்னை திருவொற்றியூர் காலடி பேட்டையைச் சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவர், இரவு 10 மணிக்கு மேல் வீட்டை விட்டு தனியாக வெளியில் சென்றார். அப்போது அவரிடம் இளைஞர் ஒருவர் பேச்ச கொடுத்தார். பின்னர் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் மூதாட்டியை இளைஞர் வலுகட்டாயமாக இழுத்து சென்றார். அங்கு வைத்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் மூதாட்டியின் தலையில் கல்லை போட்டு விட்டு இளைஞர் தப்பிச்சென்று விட்டார். …

  8. சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலை விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11ஆக உயர்வு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை அச்சங்குளத்தில் உள்ளது.நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெற்று இயங்கும் இந்த ஆலையில் 35க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று வழக்கம்போல் ஆலையில் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஒரு அறையில் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது…

  9. புதுக்கோட்டை: ஒதுக்கப்பட்ட பெண் ஒன்றிய பெருந்தலைவர்... கண்டித்து உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்! அருண் சின்னதுரைமணிமாறன்.இரா பெண் ஒன்றிய பெருந்தலைவர் மாலா ''பதவியேற்ற நாள் முதல், கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் என்னை மதிப்பதில்லை, அரசு நிகழ்வுகளுக்கு அழைப்பதில்லை.'' புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியக்குழு தலைவர் மாலா ரஜேந்திரதுரை தி.மு.க வேட்பாளாரகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்நிலையில், தான் பெண் என்பதாலும், எதிர்கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும் அதிகாரிகள் உதாசீனப்படுத்தி, புறக்கணிப்பதாக மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள், "இனிவரும் காலங்களி…

  10. பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு! பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னை வருவதை முன்னிட்டு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-ம் திகதி சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்திற்கு காலை 10.40 மணியளவில் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கிற்கு செல்கிறார். அங்கு மெட்ரோ ரெயில் விரிவாக்கம் மற்றும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை பிரதமர் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் முக்கிய சந்திப்புகளுக்காக 20 நிம…

  11. ஐநாவின் வழியில் தீர்வினை நோக்கி..! மின்னம்பலம் " ஐநாவின் வழியில் தீர்வினை நோக்கி!" என்ற தலைப்பில் "வி சப்போர்ட்" என்ற அமைப்பு சார்பில், இலங்கை தமிழர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் இந்தியாவின் பார்வையும் புரிதலும் என்ற கருப்பொருளில் டெல்லியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (பிப்,11) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வி.சி.க தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன், ரவிக்குமார், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ம.தி.மு.க எம்.பி கணேசமூர்த்தி , காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், செல்லகுமார், மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். தொல் திருமாவளவன் பேச்சு : குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்ட…

  12. கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: வேலூரில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வேலூர் திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25-ம் தேதி இனி அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இன்று (பிப்.9) இரவு நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: ‘‘தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுகதான். 30 ஆண்டுகள் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் எப்போது…

  13. சீனாவுக்கு 3 தீவுகளை தாரைவார்த்த இலங்கை; இந்திய அரசு என்ன செய்யப்போகிறது?: ராமதாஸ் கேள்வி 32 Views இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப்பெறுவது, இலங்கையில் தமிழர்களின் கரங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமாகத் தான் சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க முடியும், எனவே, அதற்கேற்ற வகையில் இலங்கை சார்ந்த தனது வெளியுறவுக் கொள்கையை இந்தியா மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு: “இலங்கையில் என்ன நடக்கக்கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தோமோ, அது கடைசியாக நடந்தே விட்டது. தமிழ்நாட்டை ஒட்டியுள்ள 3 தீவுகளை சீனாவுக்கு எழுதிக் கொடு…

  14. தூங்காநகர நினைவுகள் - 1 | மதுரை... நகரமே வரலாறா... வரலாறே நகரமா?! அ.முத்துக்கிருஷ்ணன் தூங்காநகர நினைவுகள் - 1 | மதுரை... நகரமே வரலாறா... வரலாறே நகரமா?! தூங்காநகர நினைவுகள் ஒரு நகரமே வரலாற்றின் சாட்சியமாக விளங்க இயலுமா, ஒரு நகரத்தின் எல்லா மூலை முடுக்கிலும் வரலாறு தஞ்சம் புக இயலுமா என்கிற கேள்விகளுக்கு மதுரையின் ஒவ்வொரு சதுர அடி நிலமும் பதிலளித்தது. வரலாறு நாம் அனைவருமே பத்தாம் வகுப்பு வரை படித்த ஒரு பாடம். பள்ளிப் பருவத்தில் வரலாறு சிலருக்குப் பிடித்த பாடமாகவும் சிலருக்கு மனப்பாடம் செய்து எப்படியாவது ‘பாஸ்’ ஆனால் போதும் என்ற பாடமுமாகவே இருந்திருக்கும். என் பள்ளிப் பருவத்தில் எனக்கு வரலாற்று பாடம் என்றாலே பெரும் ப…

  15. 15 நாட்களில் பயிர் கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்படும்- எடப்பாடி பழனிசாமி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூரில் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 5-வது பிரசார பயணத்தை தொடங்கினார். அப்போது அங்கிருந்த மகளிர் குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற காலத்திலிருந்து கிராமப்புறத்தில் இருக்கின்ற மகளிர் முதல் அனைத்து மகளிருக்கும் சொந்தமாக தொழில் துவங்க சுய உதவி குழு உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் மட்டும் 7404 குழுக்கள் உள்ளது. ரூ.288 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.கடன் பெற்ற அனைத்து மகளிர் சுயஉதவி குழு மிக சிறப்பாக செயல்பட்டு வாங்கிய கடனை சரியான முறையிலே உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துகின்றனர்.சுய உதவி குழ…

  16. எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி – பிரேமலதா விஜயகாந்த் தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தை இப்போதே அரசியல் கட்சியினர் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், செய்யூர், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணிதான் என்றும், தனித்து போட்டியிடுவது என்பது புதிதானது இல்லை எ…

  17. `2,000 கார்கள்; ஹெலிகாப்டரில் மலர் தூவல்!’ -சசிகலாவை வரவேற்கத் தயாராகும் ஆதரவாளர்கள் லோகேஸ்வரன்.கோ சசிகலா ஒரேநேரத்தில் முதல்வரும் சசிகலாவும் நேருக்கு நேர் வேலூரைக் கடப்பது தேவையில்லாத சங்கடங்களை ஏற்படுத்தும் என்று உளவுத்துறை மூலம் முதல்வரின் கவனத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. பெங்களூரில் ஓய்வெடுத்துவரும் சசிகலா நாளை மறுநாள் (8-ம் தேதி) வேலூர் மாவட்டம் வழியாகச் சென்னை திரும்புகிறார். 7-ம் தேதியன்றே சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் சசிகலாவின் பயணத் திட்டம் 8-ம் தேதிக்கு திடீரென மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. 8, 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வேலூர் வரவிருந்தார். எட…

  18. முடிவெடுக்க அதிகாரம் இல்லை என கூற ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன் – சீமான் கேள்வி எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என கூறுவதற்கு, ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செப்பாக்கம், காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மீனவர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், விவசாய கடன்களை ரத்து செய்வது தேர்தலுக்காகவே என விமர்…

  19. ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய சசிகலா, அடுத்தடுத்து மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் தயாராக இருப்பதாகவும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அந்த திட்டங்களில் ஒன்றுதான், தமிழகம் முழுவதும் சசிகலாவின் சுற்றுப்பயணம். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி வி.கே.சசிகலா விடுதலையானார். அதற்கு முன்னதாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படவே, பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஜனவரி 31 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், அவ…

  20. காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் சீமான் அறிவிப்பு திருவொற்றியூர்: திருவொற்றியூர், சாத்துமா நகரில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:- எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கப்பணிகளை கண்டித்து டெல்லியில் நடைபெறும் போராட்டம் போல் எத்தனை மாதங்கள் ஆனாலும் போராட்டம் நடத்துவேன். அனைத்தையும் தனியாருக்கு விற்றுவிட்டு எதையும் காணோம் என்று தேடும்போது இதுதான் கிளீன் இந்தியா திட்டம் என்று கூறுகிறார்கள். ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு எதற்காக எட்டு வழிசாலை? வேகமாக சென்று என்ன செய்ய போகிறீர்கள். இவ்வாறு …

  21. கறுப்பர் கூட்டம் நாத்திகன், செந்தில்வாசன் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு செய்திப்பிரிவு கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகச் சித்தரித்த குற்றச்சாட்டில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த நாத்திகன் மற்றும் செந்தில்வாசன் ஆகியோர் மீது குண்டர் சட்டம்போடப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கில் இருவர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம்ரத்து செய்துள்ளது. கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகச் சித்தரித்த குற்றச்சாட்டில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த நாத்திகன் என்கிற சுரேந்திரன், செந்தில்வாசன், சோமசுந்தரம், குகன் ஆகியோரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் நாத்திகன் மற்றும் செந்தில்வாசன் ஆகியோ…

  22. சென்னை அருகே வாழ்ந்த ஆதி மனிதர்கள்: 3,85,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு சென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதைவிட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. படக்குறிப்பு, சமீபகாலம் வரை கற்கருவிகளை பயன்படுத்தும் கலாசாரம், 90,000 வருடங்களிலிருந்து 1,40,000 வருடங்களுக்குள் இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், சென்னைய…

  23. தமிழகத்தின் அமைதியை குலைப்பதற்காக சசிகலா, தினகரன் சதித் திட்டம் தீட்டுவதாகவும் அவர்கள் தமிழகத்தில் கலவரத்தை தூண்டுவதாகவும் கூறி அதிமுக மூத்த அமைச்சர்கள் தமிழக காவல்துறை தலைவரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அமைச்சர்களே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஏதாவது செய்வார்களோ என்ற அச்சம் இருப்பதாக அமமுக பொது செயலாளரும் சசிகலாவின் உறவினருமான டி.டி.வி தினகரன் எதிர்வினை ஆற்றியுள்ளார். '100 பேர் மனித வெடிகுண்டு' கடந்த வாரம் சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து சசிகலா வெளியேறினார். அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது சர்ச்சையாக மாறியது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என்றும் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் சசிகலா, த…

  24. `ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி - தமிழக அரசு அறிவிப்பு' - விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்? கு. ராமகிருஷ்ணன் விவசாயம் தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் இதன் பலன் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்கள் அவர்கள். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதனால் 16 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் இதன் பலன் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்கள்…

    • 1 reply
    • 431 views
  25. திமுக எத்தனை? கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை? மின்னம்பலம் திமுக கூட்டணி இன்றைய நிலவரம் திமுக சார்பில் கடந்த சில வாரங்களாகவே கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் சந்தித்திருக்கிறார்கள். ”உங்களுக்கு இத்தனை சீட்டுதான், தலைவர் சொல்லச் சொன்னார்” என்று அந்த நபர் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் முன்னே நின்று சொல்லும்போதே அந்தத் தலைவர்களுக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. காரணம் அவர் சொன்ன சீட்டுகளின் எண்ணிக்கை அவ்வளவு குறைவாக இருந்தது. உதாரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்த ஸ்டாலினுக்கு நெருக்கமான பிரமுகர், “உங்களுக்கு வரும் தேர்தலில் இரு சீட்டுகள்தான்” என்று சொன்னதையும் அதைக் கேட்டு திருமா அதிர்ந்ததையும் நாம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.