தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
யூ-டியூப் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்ட திருப்பூர் பெண் பலி! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் இயற்கை மருத்துவம் என்ற பெயரில் யூ-டியூப் வீடியோக்கள் பார்த்து பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்ததில் அவர் உயிரிழந்தார். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுத்த முடிவின்படி, கணவர் கார்த்திகேயன் அவரது நண்பருடன் பிரசவம் பார்த்ததில் மனைவி கிர…
-
- 1 reply
- 931 views
- 1 follower
-
-
தி.மு.க. தலைவராக இன்று 50-வது ஆண்டில் கருணாநிதி... 1969-ல் அண்ணா மறைவுக்குப் பின் என்ன நடந்தது? `கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் நெடுஞ்செழியன். அவருக்கு அடுத்துதான் கருணாநிதி. இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்து விட்டால் பிரச்னைகளோ, நெருக்கடிகளோ இருக்காது.' ``என்னுடைய 44 வயது பிறந்தநாளைத்தான் நான் முக்கியமாகக் கருதுகிறேன். அந்தப் பிறந்தநாள் விழாவில் அண்ணாவின் பேச்சுதான் எனக்குச் சிறந்த பிறந்தநாள் பரிசாக அமைந்தது. 'தண்டவாளாத்தில் தலைவைத்துப் படு என்று சொன்னாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்று சொன்னாலும், இரண்டையும் ஒன்றாக, சமமாக கருதுபவன் கருணாநிதி' …
-
- 1 reply
- 2.2k views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
யார் முதலமைச்சராக வரவேண்டும்? - தந்தி டிவி கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு தமிழகத்தில் அடுத்து யார் முதலமைச்சராக வரவேண்டும்? என்று தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. #ThanthiTV #ThanthiTVOpinionPoll சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தந்தி டி.வி. நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு …
-
- 0 replies
- 866 views
-
-
சென்னையில் 11 வயது சிறுமியை 16 பேர் பாலியல் வன்கொடுமை: காவலாளிகள் உள்பட 18 பேர் கைது சென்னை: சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுமியை காவலாளிகள் உள்பட 18 பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடையை 18 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் அயனாவத்தில் 350 வீடுகள் கொண்ட பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுமி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். செவி திறன் குறைபாடு உள்ள அந்த சிறுமி, தினந்தோறும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். பள்ளிக்கு செல்…
-
- 15 replies
- 3.7k views
-
-
பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட விசாரணை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்ச…
-
- 1 reply
- 457 views
-
-
மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி அரசை எதிர்ப்போம்! - 37 எம்.பி-க்கள் கலகம் - விழிபிதுங்கும் எடப்பாடி வந்தமர்ந்த வேகத்தில் நம் பக்கம்கூட திரும்பாமல், தன் மொபைல் போனை ‘டச்’சிக் கொண்டே இருந்தார் கழுகார். நாம் அவ்வப்போது பேசிய வார்த்தைகளும் அவர் காதில் விழவே இல்லை. சட்டென்று எழுந்துபோய் அவரை நாம் கட்டிக்கொள்ள... கொஞ்சம் ஆடிப்போனவராக, நம்மைத் தட்டிக்கொடுத்தார். ‘‘அடடே... கட்டிப்பிடி வைத்தியமா? செம டைமிங்காகத்தான் வேலை பார்க்கிறீர்கள்’’ என்று சொல்லிச் சிரித்தவர், தொடர்ந்தார். ‘‘டி.டி.வி.தினகரன் முகாமில் இருப்பவர்கள்கூட இப்படி ஒரு முடிவைத் துணிச்சலாக எடுப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், அ.தி.மு.க-வின் மக்களவை எம்.பி-க்கள் ஒரு மாபெரும் …
-
- 0 replies
- 1k views
-
-
ஸ்டெர்லைட் அருகே நிலத்தடி நீரில் அதிக மாசுபாடு: மத்திய அமைச்சர் தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள சிப்காட் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஈயம், காட்மியம், க்ரோமியம், மான்கனீஸ், இரும்பு மற்றும் அர்சினிக் ஆகியவை இருப்பதாக மத்திய இணை அமைச்சர் தெரிவி…
-
- 1 reply
- 385 views
- 1 follower
-
-
ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க நிர்மலா சீதாராமன் மறுத்தது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தில்லிக்கு ஒரு நாள் பயணமாக திடீரென்று நேற்று வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் தவிர்த்தார். இதனால் அதிருப்தியடைந்த ஓ.பன்னீர்செல்வம் சென்னைக்கு திரும்பினார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES முன்னதாக தமிழ்நாடு இல…
-
- 1 reply
- 526 views
- 1 follower
-
-
துணிக்கடைகளில் உட்காருவதற்கான உரிமையை பெற போராடும் தமிழக பெண்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES துணிக்கடைகள் மற்றும் பெரிய வணிக வளாகங்களில் வேலைசெய்யும் பெண்கள் பல மணிநேரம் நின்றுகொண்டே வேலைசெய்வதை எதிர்த்து பெண்ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக, பணிப்பெண்கள் உட்கார அனுமதிக்கவேண்டும், ஓய்வு எடுக்க வசதிகள் செய்த…
-
- 0 replies
- 744 views
-
-
-
இதுக்கு மேலேயும் உயிரோட இருப்பான் அந்த மயிருதாஸ்
-
- 1 reply
- 695 views
-
-
8 வழிச்சாலை அமைந்ததும் பிடிக்காட்டி பூட்டு போட்டு பூட்டிரலாம்- "உதயமாகும்" இன்னொரு செல்லூரார்! 8 வழிச்சாலை அமைந்ததும் மக்களுக்கு பிடிக்காவிட்டால் பூட்டு போட்டு விடலாம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டம் போடப்படவுள்ளது. இதற்காக விவசாய நிலங்கள், வீடுகள் என மக்களின் விருப்பதிற்கு மாறாக அரசாங்கம் நிலங்களை கையகப்படுத்தி வருகின்றன.8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதில் பலர் கைது செய்யப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி…
-
- 1 reply
- 499 views
-
-
சேலம் மற்றும் தருமபுரியில் நில அதிர்வு சேலம் மற்றும் தருமபுரியில் சில இடங்களில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டது. சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் 3.3 அளவு நில அதிர்வு பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டத்தை பொது மக்கள் உணர்ந்தனர். காலை 7.50 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு சில பகுதிகளில் 3 வினாடியும் பல பகுதிகளில் 5 வினாடிக்கு மேலும் நீடித்தது. நில அதிர்வு ஏற்பட்ட போது கட்டடங்கள் லேசாக அசைந்ததாகவும், சத்தம் கேட்டதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர். சேலம் நகர் பகுதியான கருங்கல்பட்டி, ஆனத்தா பாலம், முள்ளுவாடி கேட், அஸ்தம்பட்டி, பேர்…
-
- 0 replies
- 355 views
-
-
கூடுதல் மதிப்பெண் தர உச்ச நீதிமன்றம் மறுப்பு: தமிழ் மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்தது பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழில் நீட் தேர்வுஎழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்குவதற்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கேள்வித்தாளில் பிழைகள் இருந்ததால், தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க, சிபிஎஸ்இ-க்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மற்றும் ஏற்கனவே முதல் பட்டியலில் மருத்துவ இடம் ஒதுக்கப்பட்ட 20 மாணவர்கள் சார்பில் உச்சந…
-
- 0 replies
- 776 views
-
-
இராமேஸ்வரத்தில் வெடிபொருட்கள் மீட்பு ; விடுதலைப் புலிகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம் இராமேஸ்வரம் தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் கழிவு நீர் கிணறு தோண்டும் போது மர்மமான முறையில் 20க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் பொலிஸாரால் மீட்புகப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பெட்டிகளில் துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பதாகவும் இவற்றை விடுதலைபுலிகள் அமைப்பைப் சேர்ந்தவர்கள் பயன்படுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் மீனவர் எடிசன் என்பவர் இன்று மாலை அவரது வீட்டில் கழிவு நீர் கிணறு தோண்டியுள்ளார். அப்போது சிதைந்த நிலையில் சுமார் 22 பெட்டிகள் கிடைத்…
-
- 5 replies
- 1.4k views
-
-
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை: அனுமதி இல்லாமல் விவசாயிகளை சந்தித்ததாக சீமான் கைது பகிர்க படத்தின் காப்புரிமைNAAM THAMIZHAR Image captionசீமான் சேலம் மாவட்டத்தில் சேலம் - சென்னை எட்டுவழி சாலை அமைக்க திட்டமிட்டு அளக்கப்பட்ட பகுதிகளான பாரபட்டி ,சீலநாயக்கன் பட்டி, ஆழகு நகர் பகுதிகளில் கருத்து கேட்டு அப்பகுதி மக்களை சந்திக்க வந்த தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் துரை மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ தனசேகரன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் மற்றும் நாம் தமிழார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கம்யுனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட ஒன்பது பேரை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் - சென்னை…
-
- 1 reply
- 871 views
-
-
மிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்! ‘‘வருமானவரித் துறையின் மொத்த கவனமும் தமிழ்நாட்டின்மீதுதான் இருக்கிறது’’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார் கழுகார். ரெய்டு செய்திகளை அவரே கொட்டட்டும் என்று காத்திருந்தோம். ‘‘2016 சட்டமன்றத் தேர்தலின்போது கரூர் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய ரெய்டு சூறாவளி, இன்னும் தமிழகத்தைவிட்டு நகரவில்லை. அதன்பிறகு, சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு, ஈ.டி.ஏ குழும அலுவலகங்களில் ரெய்டு, தமிழகத்தின் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் ரெய்டு, சசிகலா உறவினர்கள் வீடுகளில் ரெய்டு என்று சுழன்றடித்த வருமானவரித் துறையின் பார்வை, தற்ப…
-
- 0 replies
- 2.1k views
-
-
அதிரவைக்கும் வருமான வரி சோதனை: அதிமுகவை நோக்கி குற்றச்சாட்டு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை நடத்திவரும் சோதனைகளில் சுமார் 163 கோடி ரூபாய் பணமும் 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனைகள் இன்றும் நடந்துவருகின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழ்நாட்டில்…
-
- 0 replies
- 603 views
-
-
போலி கடவுச்சீட்டுகள் தயாரித்த இலங்கைப் பெண் உட்பட மூவர் சென்னையில் கைது இலங்கையர்களை இந்தியர் போன்று போலி கடவுச்சீட்டுகள் தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைகத்த சந்தேக நபர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . 38 வயதான பெண் ஒருவர் உட்பட இலங்கையர் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த போலிக்கடவுச்சீட்டு தயாரிப்பதற்காக 10 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை பெண் சுற்றுலா வீசா மூலம் இந்தியா சென்று விசா முடிந்த பின்னரும் அங்கிருந்தநிலையில்; போலி கடவுச்சீட்டை பெறுவதற்காக முகவர் ஒருவரின் உதவியை பெற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்…
-
- 1 reply
- 999 views
-
-
ஸ்டெர்லைட்: ''தூத்துக்குடி எரிந்த தினம்'' அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சிக்கு அறிவிக்கப்படாத தடையா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தூத்துக்குடியில் மே மாதம் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததாக கூறி காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து, பல்துறை ஆய்வாளர்கள் ஒரு அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னைக்கு வரவிருந்தவர்கள் ச…
-
- 0 replies
- 413 views
-
-
மிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை! - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை ‘‘அ.தி.மு.க-வின் அதிகார மையமாக ரஜினி... இது எப்படி இருக்கு?’’ என்றபடியே என்ட்ரி ஆனார் கழுகார். ‘‘நம்புகிற மாதிரி இல்லையே?’’ என்றோம். ‘‘எதுவும் நடக்கலாம் என்பதுதான் அரசியல் தியரி’’ எனச் சொல்லிவிட்டு, குறிப்பு நோட்டைப் புரட்ட ஆரம்பித்த கழுகார், ‘‘சென்னையில் பி.ஜே.பி நிர்வாகிகள் மத்தியில் அமித் ஷா ஆற்றிய உரைக்கு அர்த்தம் தேடும் பி.ஜே.பி சீனியர் தலைவர்கள் சிலர், இதைத்தான் சொல்கிறார்கள். ‘தமிழகத்தில் பி.ஜே.பி எங்கே இருக்கிறது என்று கேட்பவர்கள், 2019 மார்ச் மாதத்தில் பி.ஜே.பி-யைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு, கூட்டணி …
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
சேலம் - சென்னை எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் போன்ற பெரிய திட்டங்கள் வர வேண்டும். அவ்வாறு வந்தால்தான் நாடு முன்னேறும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு செய்தியாளர்களிடம் ரஜினி கூறியதாவது: ''காமராஜர் பிறந்த நாளான இன்று அவரை நினைவுபடுத்திக்கொண்டு, அவரைப் போன்ற தலைசிறந்த அரசியல்வாதி மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும் என்பது தமிழக மக்களின் ஆசை. என்னுடைய ஆசையும் கூட. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி சிறப்பாக உள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவரது வேலையை நன்றாகச் செய்து கொண்டிருக்கிறார். காந்தி, காமராஜர் கொள்கைகளுக்காகவே வ…
-
- 0 replies
- 342 views
-
-
நியூட்ரினோ திட்டத்தால் தமிழகத்திற்கு என்ன நன்மை? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழகத்தின் தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ நோக்கு கூடத்தால் கதிர்வீச்சு ஏற்படாது என்றும், அந்த கூடத்தில் பூமியைத் துளைத்து ஆய்வு நடைபெறாது என்றும் நியூட்ரினோ திட்டத்தின் இயக்குநரான வி.எம். தத்தார் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைBBC/GETTY IMAGES பொட்டிபுரம் கிராமத்தில…
-
- 2 replies
- 934 views
- 1 follower
-
-
பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்தமை குறித்து கண்டனங்கள் : தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டபோது லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தமை குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்இ மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தது துரதிஷ்டவசமானது என்றும்இ வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும்இ பயிற்சியின்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பங்கேற்கவில்லை எனவும்இ கல்லூரியில் பயிற்சி அளித்த ஆசிரியருக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்…
-
- 2 replies
- 595 views
-