Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இயற்கை சார்ந்த வாழ்க்கை முறைக்குத் திரும்பும் போக்கு தற்போது அதிகரித்திருக்கிறது. ஆர்கானிக் உணவு எனப்படும் ரசாயன எச்சங்கள் இல்லாத, இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவு பொருட்கள் மீது கவனம் திரும்பியிருப்பதும் அதன் ஒரு வெளிப்பாடுதான். இந்த ஆர்கானிக் உணவு மூலப்பொருட்களை எங்கே வாங்குவது, எப்படி வாங்குவது என்று 'பசுமை அங்காடி' பகுதி வழிகாட்டும். தொடர்புக்கு: uyirmoochu@thehindutamil.co.in ஆர்கானிக் பொருட்களைத் தொலைபேசி, இணையதளம் வழியாக வாங்க வழி செய்கிறது, சென்னை தி.நகரில் இருக்கும் எஃப் 5 ஸ்டோர் (F5 store). “பஞ்சப் பூதங்களின் எண்ணிக்கை, புத்துணர்ச்சி (F5- Refresh) ஆகியவற்றைச் சுருக்கமாகக் குறிக்கும் வகையில்தான் எஃப் 5 (F 5) என்ற பெயரை வைத்தோம். ஒரு தொலைபேசி அழைப்பில் வீட்டுக்கே …

  2. ’’அது மீம்ஸா... பீன்ஸா... பிக்பாஸ்னா என்ன?’’ - எ பேட்டி வித் விஜயகாந்த் ‘எதிர்பார்க்கிறது எதிர்பார்க்கிற நேரத்துல கிடைக்காது; எதிர்பார்க்காதது எதிர்பார்க்காத நேரத்துல நடக்கும்’னு சொல்ற மாதிரி... அந்த மெசேஜ் வந்து விழுந்தது! ‘‘கேப்டன் பேட்டி ஓ.கே. மார்னிங் நைன்!’’ என்று விஜயகாந்த் உதவியாளரிடமிருந்து மெசேஜ். 'ஆனந்த விகடன் 4500வது இதழுக்கு விஜயகாந்த் பேட்டி கன்ஃபர்ம். காலைல ஷார்ப் 9’ என ’ஒளி ஓவியர்’ ராஜசேகரன் சார் அண்ட் கோவுக்கு மெசேஜினேன். (ஆனால், எனக்கு முன்னாடி அவர்கள் ஆஜர். நான்தான் லேட்!) விஜயகாந்தின் கோயம்பேடு அலுவலகம். வாசலில் ஏகப்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் பூங்கொத்துகளுடன் காத்திருந்தனர். அவர்கள…

  3. படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதி பயன்படுத்திய 14 சிம் கார்டுகள் மற்றும் மடிக்கணணி குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என கைது செய்யப்பட்ட ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ராம்குமார் கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில், ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் இன்று சென்னையில் நிருபர்களுடன் பேசினார். அப்போது, சுவாதி கொலை வழக்கை விரைந்து முடிக்க நீதித் துறையையும் காவல்துறை துணைக்கு அழைப்பதாக ராமராஜ் குற்றம்சாட்டினார். மேலும், ராம்குமார் தரப்பு ஆதாரங்களை தாக்கல் செய்ய தான் தேவையான தகவல்களை திரட்டி வருவதாகவும் வழக்கறிஞர் ராமராஜ் தெ…

  4. அதிரவைக்கும் வருமான வரி சோதனை: அதிமுகவை நோக்கி குற்றச்சாட்டு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை நடத்திவரும் சோதனைகளில் சுமார் 163 கோடி ரூபாய் பணமும் 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனைகள் இன்றும் நடந்துவருகின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழ்நாட்டில்…

  5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 75 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது. பதிவு: ஏப்ரல் 03, 2020 05:30 AM சென்னை, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 75 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மராட்டியமும், 3-வது இடத்தில் கேரளாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 75…

  6. பிரசாந்த் பிபிசி தமிழ் Image caption பிளாஸ்டிக் மறு சுழற்சி பணியில் ஈடுபடும் தொழிலாளி …

  7. June 20, 2019 சென்னையில் வீசும் காற்றில் விசம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள சென்னையின் வருடாந்த காற்று மாசு குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது பொதுவாக சென்னையில் மரங்கள், கடற்கரைக்கு அருகே இருக்கும் பகுதி போன்ற காரணங்களால் ஏனைய பகுதிகளைவிட காற்றின் தரநிலை சற்று சிறப்பாகவே இருக்கும். எனினும் 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்கும் கடந்த மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அடையாற்றிலும் காற்றின் தரநிலை மிக மோசமட…

  8. கோயில்கள் தனியார் மயம்: சீமான் கண்டனம்! மின்னம்பலம்2021-08-27 நாட்டில் நிலவும் அதிகப்படியான பொருளாதார முடக்கத்தினால் விளைந்த நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி, பணமாக்கல் திட்டம் (National Monetisation Pipeline ) எனும் பெயரில் நாட்டின் உட்கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்களைத் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கும் திட்டத்தை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வன்மையாக எதிர்த்து கருத்து வெளியிட்டுள்ளார். இன்று (ஆகஸ்டு 27) சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல கோடிக்கணக்கான நாட்டு மக்களின் வியர்வையையும், இரத…

  9. இனமான இயக்குனர் திரு மணிவண்ணனுக்கு தமிழீழ விடுதலை புலிகள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளனர் . அதில் திரு மணிவண்ணனுக்கு 'தமிழினஉணர்வாளர்' என்று மதிப்பளிப்பளித்துள்ளர். அவர்கள் வெளியிட்ட அறிக்கை பின் வருமாறு இருந்தது : 'தமிழினஉணர்வாளர்மதிப்பளிப்பு' திரு. சுப்பிரமணியன் மணிவண்ணன் அவர்கள். சிறிலங்கா அரசு தமிழினத்தின் மீது நடத்திவரும் இனஅழிப்பு நடவடிக்கைக்கு எதிரான தமிழ்த் தேசியப் பணியினை இந்தியாவிலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் திறம்படச் செய்து வந்த திரு.சுப்பிரமணியன் மணிவண்ணன்அவர்களை நாம் இழந்துவிட்டோம். திரு. சுப்பிரமணியன் மணிவண்ணன் அவர்கள் இந்தியாவில் வாழ்ந்து வந்த போதிலும் தமிழீழ மண்மீது கொண்ட தீராப்பற்றின்காரணம…

    • 0 replies
    • 604 views
  10. ரஜினியின் அரசியல் பிரவேசம்: வாம்மா மின்னல் ஆர். அபிலாஷ் ரஜினி தான் சொன்னது போல் அதிகார பூர்வ அரசியல் பிரவேசத்தை அறிவித்து விட்டார். ஏற்கனவே நான் இது குறித்து எழுதிய போது ரஜினி, கமல், விஜய், விஷால் ஆகியோர் சரியாக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் மட்டுமே கட்சிப் பணியை துவக்குவார்கள் என சொல்லி இருந்தேன். ரஜினி இப்போது வெளிப்படையாக அதை ஒத்துக் கொண்டிருக்கிறார். என் சிற்றறிவுப்படி அரசியல் கட்சி ஆரம்பிக்கிறவர்கள் கட்சியை கட்டமைத்து, பல அடுக்கு நிர்வாகிகள், தலைவர்களை நிறுவி, கட்சியின் கொள்கையை விளக்கி, ஆளுங்கட்சிக்கு எதிராய் அறிக்கைகள் விடுத்து போராட்டங்கள் செய்து தம்மை நிறுவிக் கொண்டு ஆற அமர தேர்தலுக்கு தயாராகவே ஒரு வருடமாவது ஆகும். விஜயகாந்த் தன் கட்சியை வளர்…

  11. லீலாவதி கொலை வழக்கு: '2k கிட்ஸ்' தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? பிரசாந்த் முத்துராமன் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK / CPIM TAMILNADU படக்குறிப்பு, லீலாவதி தமிழ்நாட்டில் நடந்த அரசியல் கொலைகளுக்காக ஒரு பட்டியல் தயார் செய்தால், அதில் லீலாவதி கொலை வழக்குக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. அவ்வப்போது, லீலாவதி கொலை வழக்கு என்று இணையத்தில் பேசப்படும் இந்த வழக்கு என்ன? யார் இந்த லீலாவதி? ஏன் அவரது கொலை வழக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகும் பேசப்படுகிறது? ஏப்ரல் 23, 1997. தன் கணவருடன் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக கடைத்தெருவுக்கு சென்ற…

  12. மதுரை அருகே கள்ளிக்குடி பெரிய உலகாணி எனும் கிராமத்தில் குண்டாற்றின் மேற்கரையில் எட்டாம் நுாற்றாண்டு விஷ்ணு சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அரசு மதுரை அருங்காட்சியக காப்பாட்சியர் மீ.மருதுபாண்டியன், இளம் ஆய்வாளர் உதயகுமார் கூறியதாவது: கப்பலுாரில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைகழக உறுப்புக் கல்லுாரி இளநிலை மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவா் கண்ணன் மற்றும் அவரது துறைப் பேரராசிரியா் சங்கையா (தமிழ்த்துறை) கொடுத்த தகவலின் படியும் இக்கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. கண்டெடுத்த சிலையை ஆய்வு செய்ததில் இந்த சிலை எட்டாம் நுாற்றாண்டினைச் சார்ந்த பாண்டியா் கால சிற்பம் என்பது கண்டறியப்பட்டது. இக்காலக்கணக்கீடானது சிற்பத்தின் தன்மை, அமைப்பு, அவற்றில் உள்ள ஆயுதங்க…

  13. ராஜபக்சே பதவி ஏற்றது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் – வைகோ அறிக்கை nilavanOctober 27, 2018 in: இந்தியா ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இலங்கைத் தீவில் மிகக் கொடூரமான ஈழத்தமிழ் இனப்படுகொலையைத் திட்டமிட்டு ஈவு இரக்கமின்றி நடத்திய கொடிய குற்றவாளி அதிபர் பொறுப்பிலிருந்த மகிந்த ராஜபக்சே என்பதை ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் 2010 நியமித்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான குழுவின் ஆய்வு அறிக்கை உலகத்துக்கு அம்பலப்படுத்தியது. குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர். ஹிட்லரின் நாஜிகள் இரண்டாம் உலகப்போரின் போது நடத்திய படுகொலைகளுக்குப் பிறகு ராஜபக்சே அரசு நடத்திய இன…

  14. சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை தகவலை முன்னிட்டு மத்திய உளவுத்துறை கொடுத்துள்ள தகவலால் சென்னை விமான நிலையத்துக்கு ‘ரெட் அல்ர்ட்’ கொடுக்கப்பட்டு தீவிர சோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தியாவின் 73வது சுதந்திர தின விழா வருகின்ற 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இக்கோலாகல கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளதாக மத்திய உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளன. இதையடுத்து நாடு முழுவதும் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது. இதனை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. …

  15. விஜயகாந்த், திருமாவை கடுப்பேற்றிய வைகோ...! -விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை தொகுதிப் பங்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவதில் ரொம்பவே சோர்ந்துவிட்டார்கள் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள். வைகோவின் பிடிவாதத்தால் விடிய விடிய பேச்சுவார்த்தை நடந்ததால், கடுப்பில் இருக்கிறார்கள் தலைவர்கள். மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா இணைந்ததையடுத்து, எந்தப் பிரச்னையும் இல்லாமல் போட்டியிடும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், எந்தெந்த தொகுதிகள் என்பதை முடிவு செய்வதில், கடந்த இரண்டு நாட்களாக முட்டி மோதி வருகின்றனர் கூட்டணியின் ஆறு தலைவர்களும். கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் இன்று அதிகாலை 2 மணியைக் கடந்தும் தொகுதியை முடிவு செய்ய முடியாமல் தவித்துள்ளனர் கூட்டணிக் க…

  16. ஜெ., - சசி வாங்கி குவித்த நிலங்கள் : திரும்ப கிடைக்குமா என விவசாயிகள் ஏக்கம் திருநெல்வேலி: ஏக்கருக்கு, 2,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங் கள், ஜெ., இறந்ததை அடுத்து, தங்களுக்கு திரும்ப கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். கடந்த 1991 - 96 அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா பெயர்களில், தமிழகம் முழுவதும் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டன. அவர்கள் வாங்கி குவித்த சொத்து பட்டியலில், துாத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகே சேரகுளம், வல்லகுளம், மீரான்குளம், அரசர்குளம் உள்ளிட்ட இடங்களில், 969 ஏக்கர் நிலங்களும் அடக்கம். வானம் பார்த்த பூ…

  17. ஈழத்தில் தமிழர்கள் மீது சிங்கள ராஜபக்சே நடத்திய இனவெறி படுகொலைகளுக்கு துணை நின்றது மட்டும் இல்லாமல் ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைத்து விருந்தளித்து பாராட்டிய மத்திய ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை S .R .P டூல்சிலிருந்து பழைய மாமல்லபுறம் சாலை (omr ) வரை மனித சங்கிலி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13759:manithasankili&catid=36:tamilnadu&Itemid=102

    • 0 replies
    • 603 views
  18. முடிவெடுக்க அதிகாரம் இல்லை என கூற ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன் – சீமான் கேள்வி எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என கூறுவதற்கு, ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செப்பாக்கம், காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மீனவர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், விவசாய கடன்களை ரத்து செய்வது தேர்தலுக்காகவே என விமர்…

  19. மூன்று தமிழர் உயிர் காப்பு இயக்கதின் சார்பில் மரண தண்டனையை எதிர்த்தும் இந்தியாவின் சட்ட புத்தகத்தில் மரண தண்டனையை நீக்க கோரியும்நேற்று மாலை 7 மணியளவில் முத்துரங்கன் சாலை தியாகராயநகர் பேரூந்து நிலையத்திற்கு அருகில் மாபெரும் பொதுகூட்டம் நடை பெற்றது . இதன் முதலாவது நிகழ்வாக தமிழீழ விடுதலை போரில் உயிர் தியாகங்களை செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது . பின்னர் பொதுகூட்டம் ஆரம்பமானது இதில் நெடுமாறன் ,வைகோ ஆர்.நல்லகண்ணு , தமிழருவி மணியன் , கொளத்தூர் மணி ,மணியரசன் ,தியாகு , கோவை ராமகிருஷ்ணன் , அற்புதம்மா ,தாவூத் மியாகான் ,அதியமான் ,தமிழ்புலிகள் நகை திருவள்ளுவன் ,கி.வே பொன்னையன் , வெள்ளையன் ,ஊமர் , மல்லை சத்தியா உட்பட பலர் கலந்து கொண்டு மூன்று தமிழர் உயிர் க…

    • 0 replies
    • 603 views
  20. ‘அம்மா’ வுக்குப் போட்ட அதே 45 டிகிரி கும்பிடு! - சசிகலாவை கிடுகிடுக்கச் செய்த அமைச்சர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன மரியாதை கொடுப்பட்டதோ அதை அச்சுப் பிசாகாமல் தமிழக அமைச்சர்கள் சசிகலாவுக்கும் கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவர், உயிரோடு இருக்கும் வகையில் அ.தி.மு.கவில் ஜெயலலிதாவுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் உருவாகவில்லை. இதனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்தக்கட்சியை யார் வழிநடத்துவது என்பதில் கடும் சிக்கல்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவின் நிழலாக அவரது தோழி சசிகலா போயஸ் கார்டனில் இருந்தார். தற்போது, ஜெயலலிதாவின் இடத்தில், அதாவது அ.தி.மு.கவின் பொது செயலாளராக சசிகலாவை ஒர…

  21. Sterlite ஆல் ஏற்படும் தமிழ்நாட்டின் எதிர்காலம்

    • 0 replies
    • 603 views
  22. சுடலை, சுடலை என்றார்கள்: சுட்டேவிட்டார் ஸ்டாலின்

  23. 'காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே களமிறங்குவார் என பெற்றோலியத் துறை மற்றும் சுற்றுச் சூழல்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். கட்சிப் பணிகளை பார்க்கச் செல்கிறேன் என தனது சுற்றுச்சூழல்துறை அமைச்சுப் பதவியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்திருந்தார் ஜெயந்தி நடராஜன். ஆனால் சுற்றுச்சூழல்துறையை அவர் சரியாக கவனிக்கவில்லை. பல திட்டங்கள் கிடப்பில் போடபப்ட்டுள்ளன. இது குறித்து ராகுல் காந்தியே விமர்சித்தத்தால் தான் ஜெயந்தி நடராஜன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கலாம் என சில ஊடகங்கள் குற்றம் சாட்டின. ஆனால் இதனை மறுத்துள்ள ஜெயந்தி நடராஜன், எந்தவித திட்டங்களும் கிடப்பில் போடப்படவில்லை என்றார். தற்போது வீரப்ப மொய்லிலும் அதே கருத்தைக் கூறியுள்ளார…

  24. "தில்லாலங்கடி தினகரன்..?” தினகரன் வழக்குகள் குறித்த முழுமையான ஆவணங்கள் வெளியீடு! ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12 -ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 'தில்லாங்கடி டி.டி.வி.தினகரன் தான், ஆர் கே நகர் வேட்பாளரா ?' என்ற கையேடு ஒன்றை சட்டப்பஞ்சாயத்து இயக்கம் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கு முன்பாக அறப்போர் இயக்கம் சார்பில் 'ஹாவாலா தினகரன்தான் ஆர். கே. நகர் தொகுதியின் வேட்பாளரா ?'என்ற வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இப்போது, சட்டப்பஞ்சாயத்து இயக்கமும் தினகரனின் முறைகேடுகள் குறித்து கையேடு வெளியிட்டிருப்பது மேலும் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது. இதுவரை தினகரன் இழுத்தடித்து வந்த வழக்குகள் மற்றும் அந்நியச்செலவாணி மோசடி…

  25. சிறப்புக் கட்டுரை: கட்சியும், தலைமையும்: மக்களாட்சியின் நுட்பங்கள்! மின்னம்பலம் ராஜன் குறை இந்த வார நிகழ்வுகள் சில தேர்தல் சார்ந்த மக்களாட்சி அரசியலில் அரசியல் கட்சிகளுக்கும், அவற்றின் தலைவர்களான தனிநபர்களுக்கும் உள்ள தொடர்புகளைக் குறித்து சிந்திக்க வைக்கின்றன. உலகின் முழுமையான மக்களாட்சி குடியரசுகளில் அதிக பழைமையான, 1776ஆம் ஆண்டு தோன்றிய, அமெரிக்க ஐக்கிய மாகாணத்தில் உலகமே வெட்கும்படியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, நான்காண்டு சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளிவந்துள்ள சசிகலாவை எப்படி அணுகுவது என்பதில் பல குழப்பங்கள் நிலவுகின்றன. மக்கள் நீதி மய்யம் என்ற புதிய அரசியல் அமைப்பு கமல்ஹாசனை நிரந்தர தலைவராகத் தேர்ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.