Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காப்புரிமை FACEBOOK / J K RITHEESH Image caption ஜே.கே. ரித்தீஷ் நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே. ரித்தீஷ் காலமானார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், போது மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார். ராமநாதபுரம் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக ஜே.கே. ரித்தீஷ் தற்போது பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்தார். சனிக்கிழமையன்று வீட்டிலிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் உயிரிழந்தார். 1973ல் இலங்கையின் கண்டியில் பிறந்த ரித்த…

  2. விரைவில் நிறைவடையவுள்ள பாம்பன் ரெயில் பாலம்! பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் கருத்துத் தெரிவிக்கையில்” ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்படும் பாம்பன் பால பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் முதல் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் சுமார் 40 ரெயில்வே மேம்பால திட்டப்பணிகளில் ரெயில்வே துறை தனது பணிகளை முடித்துள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் மாநில அரசின் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளா…

  3. பட மூலாதாரம்,KUMANAN படக்குறிப்பு, பரதன் பாண்டுரங்கன், சௌதியில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள தமிழர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள பெரியகோட்டுமுளை என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான பரதன் பாண்டுரங்கன் 2000ஆம் ஆண்டில் சௌதி அரேபியா சென்றார் . சௌதி அரேபியாவில் உள்ள அல்ஜூபைல் ஜெனரல் மருத்துவமனையில் இஇஜி (Electroencephaloram) டெக்னீஷியனாக பணியைத் தொடங்கினார். பரதனின் அறையில் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த ஃபைசல் என்பவர் 2008 ஆம் ஆண்டு ஜூன் 31-ஆம் தேதி கொல்லப்பட்டார். அடுத்த இரண்டு வாரங்களில் பரதன் கைது…

  4. பட மூலாதாரம்,TNSWA படக்குறிப்பு, சென்னையில் சதுப்பு நிலங்கள் 85% குறைந்துவிட்டதாக, உலக காட்டுயிர் நிதியம் குறிப்பிடுகிறது. எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் உலகளாவிய அமைப்புகள் அவ்வப்போது, காலநிலை மாற்றம், சூழலியல் பிரச்னைகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கும் அறிக்கைகளை வெளியிடும். சமீபத்தில் உலக காட்டுயிர் நிதியம் வெளியிட்டுள்ள அத்தகைய ஓர் அறிக்கையான 'தி லிவிங் பிளானட் 2024' (The Living Planet 2024), தமிழ்நாட்டின் சென்னையில் ஏற்பட்டுள்ள சூழலியல் பாதிப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை, அமேசான் காடுகள் இழப்பால் உலக வானிலை எப்படி பாதிக்கப்படுகிறது, கட…

  5. களைகட்டும் தமிழர் திருநாள்..! மஞ்சு விரட்டிற்கு அசுர வேகத்தில் தயாராகும் காளைகள்..! தை முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஒரு மாதத்திற்கு முன்பாகவே பொங்கல் விழா களைகட்ட தொடங்கி விடும். 2020 ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ம் தேதி இருந்து தொடங்குகிறது. பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக மாட்டுபொங்கலும் கொண்டாடப் படுகிறது. விவசாய பயன்பாட்டிற்காக வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளான காளை மாடுகள் மற்றும் பசுக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இப்பண்டிகை கொண்டாடப்படும். மாட்டுப் பொங்கல் நாளன்று பொங்கல் வைத்து படையலிட்டு கால்நடைகளை மக்கள் வணங்குவார்கள். அதே நாளில் ஜல்லிக்கட்டு, மஞ்சு …

  6. கருணாநிதியுடன் மு.க அழகிரி திடீர் சந்திப்பு: மீண்டும் கண்கள் பனிக்குமா... இதயம் இனிக்குமா? சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியை மு.க அழகிரி இன்று திடீரென சந்தித்து பேசினார். இது, தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் அழகிரி பிறந்த நாளுக்கு அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் தி.மு.க.வில் சலசப்பை ஏற்படுத்தியது அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் மற்றும் பேட்டிகளை தொடர்ந்து தி.மு.க. தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை, அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார். கட்சிக்கு எதிராக துரோக செயல்களில…

  7. கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் நெகமத்தை அடுத்துள்ள காட்டம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவிகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்களை முறையற்ற வகையில் தொட்டதாக கோவை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் நெகமம் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின்கீழ் தலைமை ஆசிரியரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தங்களது பெற்றோர்களிடம் பள்ளி தலைமையாசிரியர் தகாத முறையில் நடந்துகொள்வதாக சென்ற வாரம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மாணவிகளின் பெற்றோர்கள் தலைமை…

  8. சீமான், விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி! தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. குறிப்பா அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அதிமுக-பாஜக கூட்டணியில் சேர சீமான் மற்றும் விஜய்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ்இ ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள்இ கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. தற்போது கூடுதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதேபோல் பா.ஜனதா …

  9. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திருநங்கைகள் நடாத்திய உண்ணாவிரத போராட்டம்: [saturday, 2013-03-30 10:48:11] ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் கடந்த 1 மாதமாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள், சினிமா துறையினர், தமிழ் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது திருநங்கைகளும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே இன்று திருநங்கைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் வடசென்னை பகுதியில் உ…

    • 1 reply
    • 1.1k views
  10. ``ரஜினியிடம் என்ன இருக்கிறது... மக்களுக்குத் தேவை ஆன்மிகமில்லை'' - விளாசும் மார்க்கண்டேய கட்ஜு! வருண்.நா மார்க்கண்டேய கட்ஜு - ரஜினிகாந்த் ``சிவாஜி கணேசன் நடித்த படம் ஒன்றைப் பார்க்கச் சென்றிருந்தேன். அந்தப் படத்தின் தொடக்கத்தில் சிவாஜி கணேசனின் கால்களைத்தான் காட்டினார்கள் (கால்கள் மட்டும்தான்). அதற்கே மக்கள் பயங்கரமாக ஆரவாரம் செய்தார்கள்.'' சர்ச்சைக் கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டு, அதன் மூலம் செய்திகளில் அடிக்கடி இடம்பிடிப்பவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. ஜல்லிக்கட்டுப் போராட்டம், விவசாயிகள் போராட்டம் எனப் பல விஷயங்களில் தமிழர்களுக்கு ஆதரவான கருத்துகளைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு, தம…

  11. இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தப்பட்ட 4 கோடி ருபாய் தங்கம் பறிமுதல்… December 11, 2020 இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகம் மண்டபம் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் (இந்திய ரூபா) மதிப்பிலான தங்கத்தை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கையிலிருந்து படகுகள் மூலம் ராமேசுவரத்திற்கு தங்கம், போதைப் பொருட்கள் போன்றவை கடத்திச் செல்லப்படுகின்றன. இவ்வாறே ராமேஸ்வரத்தில் இருந்தும் இலங்கைக்கு பீடி இலைகள், மஞ்சள், மருந்து போன்றவையும் கடத்துவது அதிகரித்துள்ளன. இதனை தடுக்க இந்திய கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி நாள்தோறும் மண்டபம், தனுஷ்கோடி, ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள…

  12. தேர்தல் என்பது, தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடக்கும் அழகி போட்டியல்ல,'' என, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.மத்திய, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, ஜெய்ராம் ரமேஷ், குஜராத் மாநிலம், ஆனந்தில் நடந்த விழாவில் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது: அடுத்த லோக்சபா தேர்தலில், காங்., சார்பில், ராகுலும், பா.ஜ., சார்பில், நரேந்திர மோடியும், பிரதமர் வேட்பாளர்களாக, முன் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதா என, கேட்கப்படுகிறது. தேர்தல் என்பது, தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடக்கும், அழகி போட்டி அல்ல.அமெரிக்காவில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், இரு நபர்களுக்கு இடையேயானது. நம் நாட்டில் நடக்கும் தேர்தல், இதைப் போன்றதல்ல. அரசியல் க…

  13. மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் சகுனி ஆட்டத்தைவிட மோசமான ஆட்டம்! 2014 செப்டம்பர் 27-ம் தேதி! பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. 4 ஆண்டுகள் சிறையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு எழுதுகிறார் நீதிபதி குன்ஹா. மதியம் 3 மணிக்கு சிறைக்குள் அடைக்கப்படுகிறார் ஜெயலலிதா. 2014 செப்டம்பர் 29-ம் தேதி! சென்னை ராஜ்பவனில் பிற்பகல் 3 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை அழுகாச்சியோடு பதவியேற்கிறது. இந்த இரண்டு சம்பங்களுக்கும் இடைவெளி, இரண்டு நாட்கள். சரியாகச் சொன்னால் 48 மணி நேரம். வழக்கில் தண்டிக்கப்பட்ட உடனே ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோகிறது. தெய…

  14. தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு காவல்துறை தடைவிதிப்பு.! ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் முகமாக தமிழ்நாடு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்நாடு காவல்துறை தடைவிதித்துள்ளது. ஈழத்தில் இலங்கை அரச படைகளால் நிகழ்த்தப்பட்டுள்ள தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி ஈழத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையிலும், நடப்பு ஐநா மனித உரிமைகள் பேரவை தொடரில் இனப்படுகொலை அரசுக்கு எதிரான தீர்மானங்களை வலுப்படுத்தி நீதியின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இக்கவனயீர்பபு போராட்டம் முன்னெடுக்கப்…

  15. கோட்டைக்கு ‘செக்’ வைக்கும் கோர்ட்! - சுப்ரீம் ஷாக் அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலா தேர்வான மறுநாளே, ‘சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்துக்குள் தீர்ப்பு வழங்கப்படும்’ என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாகச் சொல்லியிருப்பது அ.தி.மு.க தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா, 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து நீதிபதி மைக்கேல் டி குன்ஹா 2014 செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதையடுத்து, முதல்வர் பதவியை ராஜின…

  16. 'சசிகலாவைச் சிக்க வைத்த சொந்தங்கள்!’ அதிர்ச்சி விலகா போயஸ் கார்டன் #DACase #OPSVsSasikala ’’அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா-வுக்கு முதல்வர் கனவை உண்டாக்கிச் சொத்துக்குவிப்பு வழக்கில் எப்படியாவது தப்பித்துவிடலாம் என்று ஆலோசனை வழங்கி... அவரை, சிறைக்குள்... அவரின் நெருங்கிய உறவினர்களே தள்ளிவிட்டனர்’’ என்று குமுறுகிறார்கள் சசிகலா ஆதரவு அ.தி.மு.க-வினர். சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று (14-2-17) உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அதிரடியாக வழங்கியுள்ளது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, காலை 10.35 மணிக்கு தீர்ப்பை வாசித்தனர். அதில்,சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன்,…

  17. வெலிங்டன் ராணுவ முகாம் முற்றுகை: நாம் தமிழர் கட்சியினர் கைது. வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் வெளிநாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறுகிறார்கள். இலங்கை ராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு கடந்த மே மாதம் முதல் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து வெலிங்டன் ராணுவ முகாமை நாம் தமிழர் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் தலைமையில் முற்றுகையிட போவதாக தகவல் வந்தது. இதனால் பிளாக் பிரிட்ஜ் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு நேரிடைய…

  18. தமிழன் தன்­மா­ன­முள்­ளவன் பணத்­துக்கு வாக்­க­ளிக்கமாட்டான் பணம் பத்தும் செய்யும் என்­பார்கள். ஆனால் இன்று பணம் பதி­னொன்­றையும் செய்­கி­றது. அதுதான் 'பணத்தை மக்­க­ளுக்குக் கொடுத்து வாக்கை பெற்­றுக்­கொள்­வ­தாகும்' இது ஜன­நா­யக விரோ­த­மான கேவ­ல­மான நிலை­மை­யாகும். ஜன­நா­ய­கத்தை பண­நா­யகம் விழுங்கும் ஆபத்­தாகும். இந்­த­நிலை தேர்தல் காலங்­களில் தமிழ்­நாடு எங்கும் வியா­பித்­துள்­ளது. ஆர்.கே.நகரில் இடைத்­தேர்தல் ஏப்ரல் 12 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் அங்கு வேட்­பா­ளர்­களின் பிர­சா­ரங்கள் சூடு பிடித்­துள்­ளன. இதற்­கி­டையில் தமக்கு வாக்­க­ளிக்­கு­மாறு பல வேட்­பா­ளர்கள் மக்­க­ளுக்குப் பணத்தைக் கொடுப்­ப­தா­கவும் மு…

  19. கணக்கு எடு... காசு கொடு... ‘மிஷன் 100 கோடி’ தொப்பிக்காரரு வர்றாருடோய்! மேஜிக் கலைஞர்கள் அழகான தொப்பி வைத்திருப்பார்கள். அதிலிருந்து எது எதையோ எடுத்துக் காண்பித்து நம்மை வியப்பில் ஆழ்த்துவார்கள். இடைத் தேர்தல் நடக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில், டி.டி.வி.தினகரன் ஆட்களின் தொப்பியிலிருந்து பணம் மட்டுமில்லை... இன்னும் எது எதுவோ வந்து கொட்டுகின்றன. தொகுதி மக்கள் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள். எந்த மாநிலத்தையும்விட தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்துக்குப் பெரும் சவாலாகவே இருக்கிறது. இடைத்தேர்தலும் பணப்பட்டுவாடா வும் இங்கு ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஏற்கெனவே பின்பற்றும் டெக்னிக்குகள் மட்டுமின்றி, ஜெயலலிதா இறந்துவிட்டதா…

  20. ஏழு தமிழர் விடுதலையில் மு.க.ஸ்டாலின் செயற்பாடு சரியா? – தமிழத்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் 320 Views ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி, 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், றொபேட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை தொடர்பாக தமிழ்நாட்டின் தற்போதைய ஆட்சியில் இருக்கும் மு.க.ஸ்டாலின் அரசு என்ன முடிவை எடுக்கும் என்பது பற்றி தமிழர் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் ஐயா அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல். கேள்வி – இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஏழு தமிழர்களைத் தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய முடியும். ஆனால் இந்திய அரசு அதைத் தடுத்து வருகிறது. இந்நிலையில் புதிய ம…

    • 4 replies
    • 449 views
  21. “ஜார்ஜ் தூக்கி அடிக்கப்பட்ட மர்மம்... கூவத்தூர் கதை... ஜெயித்த சத்தியமூர்த்தி... தோற்ற தாமரைக்கண்ணன்!” #NewsChat ஜார்ஜ் தூக்கி அடிக்கப்பட்ட மர்மம்! * ஆர்.கே.நகர் தேர்தல் சமயத்தில் சென்னைப் போலீஸ் கமிஷனர் மற்றும் டி.ஜி.பி அந்தஸ்தில் இருந்த ஜார்ஜ், வட சென்னை கூடுதல் கமிஷனர் சாரங்கன், வட சென்னை இணை கமிஷனர் நிர்மல் குமார் ஜோஷி, புதுவண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஜெயக்குமார் உள்ளிட்ட 22 அதிகாரிகள் மீது எதிர்க்கட்சியினர் புகார் கிளப்பினர். அதையடுத்து, அவர்களைக் கூண்டோடு மாற்றியது தேர்தல் கமிஷன். கடந்த இரண்டு வாரங்களாகக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் நின்றுபோன மறுநாளே இவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கியிருக்கவேண்டும். ஆ…

  22. தள்ளாடும் வயது; தளராத உறுதி 110 வயது அண்ணன் 108 வயது தங்கை வேலை செய்து பிழைக்க ஆச்சரியம் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா தெற்கு பட்டம் ஊராட்சி குப்பனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு 110 வயதாகிறது. தினமும் கூலி வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி வருகிறார். ஆரோக்கியமாக உள்ளார். அப்பகுதியில் முள்வேலி அமைக்கும் பணி மற்றும் வயல்களில் நாற்று பறிக்கும் பணிகளை செய்கிறார். கண் பார்வை நன்கு உள்ளது. காது சரியாக கேட்பதில்லை. ‘இது நாள் வரை ஆஸ்பத்திரிக்கு போனதில்ல.. ஊசி போட்டதில்ல.. மருந்து, மாத்திரை சாப்பிட்டதில்லேஎன்கிறார் பொக்கை சிரிப்புடன். இவரது மனைவி ஆச்சியம்மாள் (85), மகன் சவுந்தரராஜன். இவருக்கு திருமணமாகி விட்டது. மன…

  23. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேக்கரியில் திண்பண்டம் திருடியதாக சிறுமி எரித்துக் கொலையா? வளர்ப்புத் தந்தை கைது 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சித்தரிக்கும் படம் கன்னியாகுமரி மாவட்டம் காவல்கிணற்றில் திண்பண்டம் திருடியதாக 10 வயது சிறுமி உள்பட மூன்று குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக உயிரிழந்த சிறுமியின் வளர்ப்புத் தந்தை கைது செய்யபட்டுள்ளார். இவர்களில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, அவரது வளர்ப்புத் தந்தை மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம்…

  24. அண்ணா அறிவாலயத்தில், டெசோ மாநாடு தொடங்கியது. http://www.youtube.com/watch?v=9Ijc1JEowmA

  25. நேற்றைய புகழில் இன்று பதவிசுகம் அனுபவிக்கும் கொள்கை கோட்பாடற்ற அரசியல், சுயநலம், பதவிமோகம், பொதுநல அக்கறையின்மை, மூடநம்பிக்கை வளர்த்தல், பிற்போக்குத்தன்மை, சுயமரியாதை இல்லாத தனி மனித துதி, இயற்கை வளங்களை அழித்து கொள்ளையடித்தல், மக்களின் உரிமைப் போராட்டங்களை ஜனநாயக மரபின்றி ஒடுக்குதல், ஆயிரமாயிரம் வருடங்களாக தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்விற்கு வழி காணாமல் அவர்களை மேலும் மேலும் ஒடுக்குதல், மக்களைப் பிரிக்கும் சாதிமத வெறி ஊட்டி வளர்த்தல், சிறுபான்மையோரின் நலனைப் பேணாமல் அவர்களை அச்சத்திற்கு உள்ளாக்குதல்... நாளுக்கு நாள் நலிந்து போகும் விவசாயத்தை சர்வதேச தனியார் விதை உரவியாபாரிகளின் கொள்கைக்கு பலியாக்கி இயற்கையை சீரழித்தல், ஈழத்தில் இரண்டு இலட்சம் தமிழ் உயிர்களை இனவெறி கொண்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.