Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கையில் பிப்ரவரி 28ஆம் தேதி கொழும்பில் ஜவுளி நிறுவன கண்காட்சி நடக்க உள்ளது. ஜவுளித் தொழில் கண்காட்சியில் தமிழ்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்களை எதிர்த்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தது. இதையடுத்து கண்காட்சியில் பங்கேற்கவில்லை என்று தமிழ்நாட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனன. நிறுவனங்களின் முடிவை அடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டது தந்தை பெரியார் திராவிடர் கழகம். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=92998

    • 0 replies
    • 615 views
  2. திராவிட முன்னேற்ற கழகம் மத்திய அரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள போதிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக தி.மு.கவின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக விலகுவதாக இன்று காலை அவர் அறிவித்தார். இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், தி.மு.க தலைவர் கருணாநிதி ஒரு மூத்த தலைவர். அவரது அறிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தி.மு.க.வின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து நல்ல முடிவு எட…

  3. தமிழ்நாட்டு பட்டியலில் பிற மாநில மாணவர்களின் பெயர்கள் எவ்வாறு வந்தது? – ஸ்டாலின் கேள்வி http://athavannews.com/wp-content/uploads/2019/09/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D.jpg மருத்துவ படிப்பு தொடர்பான தமிழ்நாட்டு பட்டியலில் ஏனைய மாநில மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றது எப்படி? என தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். அத்தோடு, அதை உடனடியாக மாற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். குறித்த பட்டியலில் 2ஆம் இடம் பிடித்துள்ள மாணவி, கேரள மாநில மருத்துவ பட்டியலில் 5ஆம் இடத்தில் இருக்கிறார் எனவும் பட்டியலில் இடம்பெற்றுள்ள 7 பேரின் நீட் பதிவு எண்கள், தெல…

  4. மகாராஷ்டிர மாநிலம் தானேயில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியாயினர், 55-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 12 தீயணைப்புக்குழுவினரும், 24-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காயமடைந்தவர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தானேயின் ஷில் பாட்டா பகுதியில் உள்ள அந்தக்கட்டடத்தின் நான்கு தளங்களில் மக்கள் குடியிருந்து வருகின்றனர். சம்பவம் நடந்த போது 35-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்தக்கட்டடத்தில் இருந்துள்ளனர். இந்த அடுக்கு மாடி குடியிருப்பு சட்ட விரோதமாக வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் மீட்கும் பணி தொடர்ந்து ந…

    • 0 replies
    • 425 views
  5. 'சசிகலாவை முன்னிறுத்தினால், அ.தி.மு.கவுக்கு ஆபத்து!' - பா.ஜ.க மேலிடத்தின் அடுத்த திட்டம் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. "பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை வரவிடாமல் தடுப்பதற்கான சட்டரீதியான வேலைகள் தொடங்கிவிட்டன. சசிகலா எதிர்ப்பாளர்களையும் சந்திக்க இருக்கிறார் அமித் ஷா" என்கின்றனர் பா.ஜ.க. நிர்வாகிகள். முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்த கட்டத் தலைமை குறித்த விவாதங்கள் ஆரம்பித்துவிட்டன. 'மத்திய அரசு உள்ளே நுழையப் பார்க்கிறது. அ.தி.மு.கவை வழிநடத்த சசிகலாவின் தலைமை அவசியம்' என சீனியர்கள் பேசி வருகின்றனர். அ.தி.மு.கவின் பொதுக்குழு கூடி புதிய தலைமையை தேர்வு செய்ய இருக்கிறது. இந்நிலையில், …

  6. 'ஆஸ்பத்திரியைவிடக் கொடுமையா இருக்கு!' - ரிசார்ட் உற்சாகத்தில் உதறும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் #VikatanExclusive தமிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்ட பதற்றத்தில் இருக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப் பாய்ந்து கொண்டிருக்க, அரசியல் ஜல்லிக்கட்டை முடிவுக்குக் கொண்டு வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார் சசிகலா. 'பீச் ரிசாட்டில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தனி வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. பல எம்.எல்.ஏக்கள் கதறியடியே கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றனர்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனி ஆவர்த்தனத்தைத் தொடங்கிய கணத்தில் இருந்து, அவருக்கான…

  7. சிங்கம் அமர்ந்த இடத்தில் இவர்களா? - கேள்வி எழுப்பிய ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. கோவை விளாங்குறிச்சிக்கு வந்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியை வரவேற்ற பொதுமக்கள். ஓ.பன்னீர்செல்வத்துடன் முதலில் இணைந்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டிக்கு அவரது சொந்த ஊரில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர். கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த இவர், அந்த ஊராட்சியில் 1996-ம் ஆண்டு முதல் 3 முறை தலைவர் பொறுப்பில் இருந்துள்ளார். 2011, 2016 தேர்தல்களில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த முதல் சட்டப்பேரவை உறுப்பினரான ஆறுக்குட்டி, தனது ஜமாப் இசை…

  8. "தமிழ்நாட்டை அவமதிக்கும் இந்திய மத்திய அரசு தமிழர்களை இப்படி அவமதிப்பது இந்திய அரசின் பாரபட்ச செயட்பாடுகள் வெளிப்படுகின்றன. இதுபோன்ற அவமதிப்புகள் தமிழ்நாட்டை பிரிக்க இந்தியா விரும்புகிறதா என்ற கேள்வி தமிழர்கள் மனதில் வெளிப்படுவது தவிர்க்க முடியாதது இது போன்ற செயற்பாடுகளை கட்சி வேறுபாடு இன்றி எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும்." சரவணை மைந்தன் NEWS தமிழகத்தை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிக்கே இந்த அவமானம் என்றால், இந்திய அரசு சராசரி தமிழர்களை எப்படி மதிக்கும், ஈழ தமிழர்களை எப்படி நடத்தும் என சொல்ல வேண்டியதே இல்லை. தமிழர்களை அவமதிப்பது என்பது இந்திய அரசு அதிகாரிகளுக்கு பிடித்த ஒரு செயல். தமிழகத்தை ஒரு அடிமை மாநிலமாகவே இந்தியா பார்க்கிறது. திருச்சியில் வரவேற்புக்காக வந்த…

  9. 'இதுவும் கடந்து போகும்'... தற்போதையை அரசியல் சூழல் குறித்து நமது எம்.ஜி.ஆரின் அடடே கட்டுரை ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, பன்னீர்செல்வம் அணி சசிகலா அணி இரண்டாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். பின், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே அ.தி.மு.க-வின் ஆயுள் முடிந்து விட்டது, விரைவில் ஆட்சி கவிழும் என்று பா.ஜ.க தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை நடத்தியதையடுத்து, அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில், 'ஆட்சியைக் கவிழ்க்க நினைத…

  10. தமிழில் ட்வீட்... எம்.ஜி.ஆர் மீது பாசம்..! : தமிழக அரசியலை நோக்கிப் பாயும் மோடி! கௌதம புத்தரின் பிறந்தநாளான ‘வேசக்’ தினத்தை முன்னிட்டு, ஐ.நா சபையின் சார்பில் நடந்த சர்வதேச மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவதற்காக, மோடி இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தார். அவர் தனது பயணத்தை முடித்துவிட்டு, நேற்று இந்தியா திரும்பி விட்டார். இந்தப் பயணத்தின் போது, அவரது செயல்கள் அனைத்தும், தமிழக அரசியலை சுற்றியே இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக, இலங்கை செல்வதற்கு முன்பே மோடி தமிழில் ட்வீட்டி வந்தார். "இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன்" என ட்வீட்டை ஆரம்பித்த அவர், இங்கே செல்கிறேன், அங்கே செல்கிறேன் என்று இலங்கை பய…

    • 1 reply
    • 339 views
  11. தமிழக சட்டசபையின்... நூற்றாண்டு விழா இன்று! தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த விழாவின் தலைமை விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு தலைமை செயலக வளாகத்தில் 5 அடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை உயர் பொலிஸ் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் 7 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி செல்லும் வழிநெடுகிலும் 10 அடிக்கு பொலிஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்…

  12. ‘எடப்பாடி பழனிசாமியை ஏன் பிடிக்கவில்லை?!’ - ஆட்சியைக் கவிழ்ப்பார்களா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்? #VikatanExclusive தமிழக அரசை அச்சத்துடன் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ‘கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த நல்ல தலைமை இல்லாததால், அமைச்சர் பொறுப்பைக் கேட்டு எம்.எல்.ஏக்கள் பலரும் நெருக்கடி கொடுக்கின்றனர். 'குடியரசுத் தலைவர் தேர்தல் வரையில் அமைச்சரவையில் மாற்றம் இல்லை' என்ற தகவலால், எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர்' என்கின்றனர் ஆளும்கட்சி வட்டாரத்தில். சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் விடுதியில், நேற்று மாலை தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தலைமையில் ரகசியக் கூட்டம் நடத்தப்படுவதாக தகவல் வெளியானது. இந்தக் கூட்டத்…

  13. (07-10-13) » தோழர் தியாகுவின் போராட்டத்தை இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள் – திரு முருகன் விளக்க http://irruppu.com/?p=37535

  14. ஓவியர் வீர சந்தானம், சென்னையில் காலமானார்! ஓவியர் வீரசந்தானம் சென்னையில் இன்று காலமானார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட ஓவியர் வீரசந்தானம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார். தமிழ் பற்றாளரும் சிறந்த ஓவியருமான வீரசந்தானம் உலக தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவர். தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத் தமிழர்களின் நினைவகத்தை தனது ஓவிய திறனால் நிஜமாக்கித் தந்தவர்.தமிழ் மக்களுக்கான கலையையும் மண்ணுக்கான அரசியலையும் சுமந்து திரிந்த மக்கள் கலைஞன் 71 வது வயதில் மறைந்துள்ளார். கும்பகோணம் ஓவிய பள்ளியில் படித்து, மும்பையில நெசவாளர் பணி மையத்தில் டிசைனராக பணியில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து, தமிழ் இனத்துக்காகப் போராட வேண்டும் என்ற நோக…

  15. அ.தி.மு.க-வை இயக்குகிறதா பி.ஜே.பி ? உண்மை உணர்த்தும் 18 'பரபர' சம்பவங்கள்! #Vikatan Exclusive ‘‘தமிழக அரசின் ரிமோட் கன்ட்ரோல் தற்போது பி.ஜே.பி-யிடம் இருக்கிறது.’’ ‘‘மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் அ.தி.மு.க அரசு இயங்குகிறது.’’ "தனக்கு சலாம் போடும், தலையாட்டும் பொம்மைகளுக்காக அ.தி.மு.க-வை மறைமுகமாக ஆட்டிவைக்கிறது பி.ஜே.பி.’’ - தமிழக அரசியலில் இப்போது நடக்கும் அத்தனை அக்கப்போர்களுக்கும் பின்னால் வைக்கப்படும் விமர்சனங்கள்தான் இவை! ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி அணிகள் இணைந்தபோது, ‘‘டெல்லியிலிருந்து கதை, வசனம், இயக்கம் நடக்கிறது. அதற்கு ஏற்றபடி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அ.…

  16. ஜெ., சிகிச்சை போட்டோ வெளியிட தினகரன் திட்டம் 'ஜெயலலிதா மரணத்திற்கு, சசிகலா குடும்பமே காரணம்' என, அமைச்சர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வரும் நிலையில், சிசிச்சை தொடர்பான போட்டோக்களை வெளியிட தினகரன் திட்டமிட்டுள்ளார். அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைந்த பின், தினகரன் மீது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றனர். செப்., 15ல், வடசென்னையில் நடந்த பொது கூட்டத்தில், 'தினகரன், மாமியார் வீட்டிற்கு செல்வார்' என, முதல்வர் பழனிசாமி ஆவேசமாக பேசினார். அவரைத் தொடர்ந்து, 'தினகரன் கதை, இன்னும் மூன்று நாட்களில் முடியும்' என, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார். '…

  17. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.. இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 800க்கும் மேற்பட்ட விசைப் படகில் 3500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன்களைப் பெற்று கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வழக்கம் போல கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்பலகையும் அதில் இருந்த மீனவர்கள் 12 பேரையும், அதேபோல மண்டபம்…

  18. அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது! நெல்லை தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கார்ட்டூனிஸ்ட் பாலா வரைந்த கேலி சித்திரம் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து கார்ட்டூனிஸ்ட் பாலா இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கடந்த அக்டோபர் 23ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் இசக்கி முத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சரண்யா, அட்சயா ஆகியோர் உயிர் இழந்தனர். இது தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, 'லைன்ஸ் மீடியா 'என்னும் இணையதளம் நடத்தி வரும் கார்ட…

  19. சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜெ., கைரேகை பதிவுகள், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு கிடைத்தால் ஜெ., மரணம் தொடர்பான விசாரணையில் துப்பு துலங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'திருப்பரங்குன்றம் தேர்தலில் வேட்பாளர் அங்கீகார படிவத்தில் உள்ள ஜெ., கைரேகை அவரே போட்டதா அல்லது அவர் இறந்த பின் பிரட்டப்பட்டதா என்ற உண்மை வெளிவரும்; இது ஜெ., மரண விசாரணையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும்' என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது அ.தி.மு.க., வேட்பாளரின் அங்கீகார படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தொடர்பாக, அந்த தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்த…

  20. செருகுடியில் உள்ள சிவலிங்கம் மற்றும் நந்தி. சண்டிகேசுவரர். சோழ மன்னர்கள் நிர்மாணித்த சிவாலயங்களில் சில மட்டுமே இன்னமும் வழிபடும் நிலையில் உள்ளன. பெரும்பான்மையான கோயில்கள் பிற்கால மன்னர்களின் படையெடுப்பு மற்றும் காலவெள்ள த் தில் கரைந்து போய் காணக் கிடைக்காமல் போய்விட்டன. எங்கேயோ எப்போதோ அக் கோயில்களின் சிதிலங்கள் வெளிப் பட்டு அதன் தொன்மைத் தன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன. அப்படி ஒரு சிதிலம் தற்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் கிடைத்திருக்கிறது என்கின்றனர் ஜோதிமலை இறைபணி திருக் கூட்டத்தார். கும்பகோணம் வட்டத்தில் கோவிலாச்சேரிக்கு அருகில் உள்ள சிறிய கிராமமான செருகுடியில் ஒரு குளக்கரையின் ஓரம் சிவலிங்கம், நந்தி, சண்டிகேசுவரர் ஆகிய மூர்த்திகள் காணப்படுகின்…

    • 0 replies
    • 636 views
  21. தென்காசி தீண்டாமை வீடியோ: நாட்டாமை உட்பட இருவர் கைது - நடந்தது என்ன? 7 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தென்காசி தீண்டாமை வைரல் வீடியோ தென்காசியில் ஊர்க்கட்டுப்பாடு விதித்து தீண்டாமை பின்பற்றுப்படுவதாக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து ஊர் நாட்டாமை உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பொருட்கள் கொடுக்க மாட்டோம் என வன்கொடுமையை தூண்டும் விதத்தில் வீடியோ பதிவிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிர…

  22. தி.மு.கவைத் துவக்கிய நாளில் அண்ணா பேசியது என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க புதிதாக கட்சியைத் துவங்கியிருக்கும் கமல்ஹாசன், புதன்கிழமையன்று மதுரையில், தம்முடைய கட்சி துவங்கப்பட்டதற்கான நோக்கத்தை விவரித்து உரையாற்றினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த உரை குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. படத்தின் காப்புரிமைARUNKUMARSUBASUNDARAM பொதுவாக…

  23. ஆந்திரப்பிரதேசத்தில் கருவுறாத பெண்ணுக்கு கர்ப்பம் என்று சொல்லி 9 மாதம் சிகிச்சை அளித்த மருத்துவமனை ஷங்கர் வடிசெட்டி பிபிசி தெலுங்கு சேவைக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, வட்டி மகாலட்சுமி ஆந்திரப்பிரதேசத்தில் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு கடந்த 9 மாதங்களாக ஒரு தனியார் மருத்துவமனை சிகிச்சை அளித்துவந்த நிலையில், அரசு மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இல்லை எனத் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் காக்கிநாடாவில் ரம்யா மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. …

  24. தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கச்சத்தீவை மீள பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் இது தொடர்பில் அவர் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கச்சத்தீவை மீளப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்திருந்தார். எனினும் அவ்வாறு செய்ய முடியாது என்று மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் புதிதாக பதவி ஏற்றுள்ள முதல்வர் மீண்டும் அது குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=726803508203361931

  25. ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு; மின்சாரம் துண்டிப்பு தூத்துக்குடியில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் காப்பர் தாமிர உருக்காலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலையில் அந்த ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைVEDANTA புதன்கிழமையன்று இந்த உத்தரவை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியிருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ஐந்தரை மணியளவில் மின்வாரியம் மின்சாரத்தைத் துண்டித்தது. தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியுள்ள இந்த ஆணையில், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த பல நிபந்தனைகளை இந்த ஆலை நிறைவேற்றாததால், 2018-2023க்கான இசைவாணை வழங்கப்படவில்லை என்பது ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.