தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது, வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக அல்லாத புதிய கூட்டணி உருவாக வேண்டும். உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற தமிழர்களின் மனங்களில் மிகப் பெரிய மதிப்பீடு கொண்டவராக இருக்கிற வைகோ அவர்கள், இந்த அளவுக்கு ஒரு ராஜாவும், ஒரு சுப்பிரமணிய சாமியும் தரக்குறைவாக பேசிவிட்ட பிறகும், இது பாஜகவின் கருத்து இல்லை, அதனால் தேசிய ஜனநாயக கூட்டணில் தொடர்ந்து நீடிக்கிறேன் என்பது போன்ற ஒரு நிலையை வைகோ அவர்கள் இனியும் எடுக்கலாகாது என்றார். http://www.pathivu.com/n…
-
- 3 replies
- 578 views
-
-
தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம் என குஸ்பு கூறியிருப்பதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழர் முன்னேற்ற படை அமைப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கம் என நடிகர் குஷ்பு கூறியிருப்பது குறித்து தமிழர் முன்னேற்ற படை அமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழர் பண்பாடு, நாகரீகம் ,வாழ்வியல் நெறி , வரலாற்று தொன்மை ஆகியவற்றை சிதைக்கும் வகையில் நடிகை குஷ்பு பேசிவருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ் இனத்தின் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வ…
-
- 0 replies
- 450 views
-
-
''விடுதலைப்புலிகள் பிரபாகரனுடனான ரகசிய சந்திப்பைத் தொடர்ந்து, வைகோ இறந்துவிட்டதாக கருணாநிதி அறிவித்தார்" - பொதுக்கூட்டத்தில் வைகோ
-
- 0 replies
- 809 views
-
-
ஜெயலலிதாவைத் தவறாக வழிநடத்திவிட்டார்கள்! - பி.வி. ஆச்சார்யா சிறப்புப் பேட்டி பி.வி. ஆச்சார்யா. நாட்டின் மூத்த, முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவர். 80 வருஷ வாழ்க்கையில், 60 வருஷங்களைச் சட்டப் புத்தகங்களோடு கழித்திருப்பவர். ஐந்து முறை அட்வகேட் ஜெனரல், பார் கவுன்சில் தலைவர், இந்திய சட்ட ஆணைய உறுப்பினர் உள்பட பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னதாக அரசுத் தரப்பில் வாதாடி, தொடர் நெருக்கடிகள் காரணமாக விலகியவர். ஓர் இளம்காலைப் பொழுதில் ஆச்சார்யாவைச் சந்தித்தேன். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தவர் நீங்கள். இப்போது அன்றைய ‘மெட்ராஸ் நாட்கள்’ நினைவுக்கு வருவது உண்டா? என்னுடைய சொந்த ஊர் உடுப்பி பக்கம், ஒரு அழகான கிராம…
-
- 0 replies
- 367 views
-
-
தமிழர் நலனுக்காக தமிழர் வாழ்வுரிமைக்காக அரை நூற்றாண்டு காலமாக போராடி வரும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ அவர்களுக்கு ஊடகங்கள் முன்னிலையில் "பிரதமர் மோடியைப் பற்றியோ உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கைப் பற்றியோ தவறாகப் பேசிவிட்டு பாதுகாப்பாக வீட்டுக்குத் திரும்பி விட முடியாது" என்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச். ராஜாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் இன விடுதலைக்காகப் போராடுகிற தலைவர்கள் அனைவரையும் எப்போதும் ஒருமையில் விமர்சித்துப் பேசுகிற நாலாந்தர பேச்சாளர்தான் எச். ராஜா என்பதை இந்த தமிழகம் நன்கறியும். தமிழினத்தின் தந்தை பெ…
-
- 0 replies
- 514 views
-
-
நவம்பர் 26 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களது பிறந்த நாளும், நவம்பர் 27 அன்று, தமிழீழ விடுதலைப் போரில் உயிர் நீத்த ஈகியருக்கு அகவணக்கம் செலுத்தி 'மாவீரர் நாளும்', ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் கடைபிடிக்கப்படுகின்றன. இவ்வாண்டும் அதேபோல கடைபிடிக்கப்பட்டன. அவ்வகையில், சென்னை மயிலாப்பூரில் மாவீரர் நாள் மற்றும் தேசியத் தலைவர் பிறந்தநாள் நிகழ்வுகளை முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளைக் கிழித்தெறிந்த காவல்துறையினர், அவ்வமைப்பின் முன்னணிப் பொறுப்பாளரும், 'புரட்சிப் பெரியார் முழக்கம்' ஏட்டில் செய்தியாளருமான தோழர் உமாபதி மீது கொடுந்தாக்குதலை நடத்தினர். சென்னை E-4 அபிராமபுர காவல் நிலையத்தைச் சேர்ந்த…
-
- 0 replies
- 509 views
-
-
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராகிய சுப்ரமணிய சுவாமி தனது ருவிட்டர் பக்கத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’தூக்கி எறியப்படுவதற்குள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நீங்களாக வெளியேறி விடுங்கள்’’ என்று வைகோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை ஆளும் அரசிலிருந்து மதிமுக கட்சி விலக வேண்டும் என கட்சித் தொண்டர்கள் எற்கனவே கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது http://onlineuthayan.com/News_More.php?id=627623685529883102
-
- 3 replies
- 669 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே.. காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்துக்குத்தான் எதிரியே தவிர ஈழத் தமிழருக்கு அல்ல என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். திமுகவில் இருந்து விலகிய நடிகை குஷ்பு திடீரென டெல்லியில் சோனியாவை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- ஈழத் தமிழருக்கு ஆதரவானது காங்: நடிகை குஷ்பு பின்னர் நேற்று சென்னை திரும்பிய குஷ்பு இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார். அவருக்கு காங்கிரசார் குஷ்புவை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது: இந்தியாவை கா…
-
- 44 replies
- 4.9k views
-
-
கடந்த 26-11-2014,அன்று சென்னை மயிலாப்பூரில் தமிழீழ விடுதலைப்போரில் இன்னுயிர் ஈர்ந்த தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை ஒழுங்கமைப்பதற்க்கான முயற்ச்சிகளை இன உணர்வோடு முன்னெடுத்த திராவிடர் விடுதலை கழகத்த சேர்ந்த நிர்வாகிகளில் ஒருவரான முழக்கம் உமாபதியை சென்னை அமிராமிபுரம் காவல்துறை உதவி ஆய்வாளர்களான இளையராஜா,கலைசெல்வி,மற்றும் கவலர் வடிவேலு,ஆகியோர் கொண்ட குழுவினர் மிகக்கொடூரமாக நாகரிகமற்ற முறையில் தாக்கி இருந்தனர். படுகாயமடந்த உமாபதி சென்னை ராஜிவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இத்தாக்குதலை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் நேற்றைய தினம் கண்டன அறிக்கை வெளியிட்டதோடு இன்றைய தினம் உமாபதியை நேரில் சென்…
-
- 0 replies
- 568 views
-
-
சென்னை, இந்தி மொழியை திணித்தால் தமிழகம் தனித்து போவதை தவிர வேறு வழியில்லை என்று சென்னையில் நடந்த கூட்டத்தில் வைகோ பேசினார். பொதுக்கூட்டம் ம.தி.மு.க. சார்பில் சென்னை தியாகராயநகரில் பினாங்கு மாநாட்டு பிரகடன விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் வைகோ பேசியதாவது:- ஈழ போராட்டத்தை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு, முதலில் அவர்களை மது பழக்கம் இல்லாமல் ஒழுக்கம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும். அதற்கு பிறகு தான் நம் லட்சியத்திற்கு அவர்களை அழைத்து செல்ல முடியும். ராஜபக்சேவுக்கு வாழ்த்து கூறுவதா? இலங்கையில் …
-
- 0 replies
- 795 views
-
-
தலைவர் பிரபாகரனின் 60 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை வைகோ ஐயா 26 ஆம் திகதி காலை கேக் வெட்டி கொண்டாடியபோது... (facebook)
-
- 14 replies
- 2.7k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். தஞ்சை விளார்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியபோது, ’’பிரபாகரனின் பிறந்த நாளை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடி உள்ளனர். தமிழ் இனம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் 16 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நான் அவரை 24 வயதில் சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை, இனியும் அவருடன் உள்ள தொடர்பு மிகச்சிற…
-
- 3 replies
- 735 views
-
-
ரஜினி, அரசியலுக்கு வந்தால் மோதி பார்க்க தயார்: சீமான் பரபரப்பு பேச்சு பிரதி சென்னை, நவ. 27– திருவொற்றியூர் கங்கா காவிரி திருமண அரங்கில் பிரபாகரன் பிறந்த நாளையொட்டி, வரலாற்று தலைவனுக்கு வாழ்த்துப்பா என்ற நூல் வெளியீட்டு விழா, ‘தாய்புலிக்கு புகழ்பரணி, ‘தலைமகனுக்கு தாலாட்டு‘ ஆகிய 2 குறுந்தகடுகள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– ஈழத்தமிழர்களை அழித்து விட்டு சிங்கள இனவாதத்தை முன்நிறுத்தும் நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது ஏவி விடப்பட்ட சிங்கள பயங்கர வாதத்தை எதிர்த்து நின்று உயிர் தியாகம் செய்த மாவீரர்களை …
-
- 4 replies
- 1k views
-
-
தமிழினத்தின் ஈடிணையற்ற வீரம் மீண்டும் ஒரு முறை பறைசாற்றப்படும், அதன் விளைவாய் மீண்டும் தமிழீழம் பிறக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஈழத் தமிழினத்தை அழித்தொழித்து, அதன் மூலம் சிங்கள பௌத்த இனவாத மேலாதிக்கத்தை வலிமையாக நிலைநிறுத்தும் நோக்குடன்இ இலங்கை அரசும் அதன் முப்படைகளும் தமிழர்கள் மீது ஏவிய பயங்கரவாதத்தை எதிர்த்து நின்று களமாடி தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நன்றியுடனும்இ பெருமையுடனும் நினைவுகூரும் தினம் இன்று. இந்திய அரசு இவர்களை பயங்கரவாதிகள் என்றும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்றும் கூறி தடை செய்திருக…
-
- 1 reply
- 1.3k views
-
-
மாற்றம் மாணவர் இளையோர் அமைப்பு சார்பாக தமிழின தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடைய 60 வது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவும் இனிப்பும் கொடுத்து கொண்டாடியுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள கருணை இல்லத்தில் உள்ள 80 சிறார்களுடன் கொண்டாடி மகிழ்ந்ததோடு இரவு உணவு ஏற்பாடு செய்து கொடுத்து தேசியத் தலைவரின் 60வது அகவை நிகழ்வை சிறப்பித்தனர். http://www.pathivu.com/news/35662/57/60/d,article_full.aspx
-
- 0 replies
- 342 views
-
-
(facebook)
-
- 5 replies
- 2.6k views
-
-
தமிழகத்தில் பள்ளிகளை விட, டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை அதிகம்! படிக்கிறதா?, குடிக்கிறதா? அரசு உயர் நிலைப் பள்ளிகளையும், மேல் நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கையையும் சேர்த்து கூட்டினால் கூட தமிழகத்திலுள்ள டாஸ்மாக் மது பான கடைகளின் எண்ணிக்கையை தாண்ட முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கைகளையும், டாஸ்மாக் மதுபான கடை எண்ணிக்கையையும் ஒப்பிட்டு ஒரு தகவல் சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ்-அப் குரூப்புகளிலும் பரவி வருகிறது. அந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதா இல்லையா என்பதைவிட அது சொல்ல வரும் கருத்து ஆணித்தரமாக உள்ளது. அந்த செய்தி இதுதான்: தமிழ்நாட்டில் மொத்தம் 2739 உயர் நிலைப்பள்ளிகள் உள்ளன. 2851 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபான…
-
- 1 reply
- 1.3k views
-
-
எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். தமிழக பாஜக நடிகர் ரஜினிக்கு வலைவீசிய நிலையில், நடிகை குஷ்பு பாஜகவில் இணைவார் என்று இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவின. இந்தநிலையில் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள குஷ்பு, தனக்கு எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்றும், தன்னை பற்றி வெளியாகும் வதந்திகளையும், அடிப்படை ஆதாரமற்ற தகவல்களையும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=121431&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 3.8k views
-
-
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைகோ மீதான பொடா வழக்கை ரத்து செய்ய முடியாது என பொடா நீதிமன்றம் கடந்த 2006 ஆம் ஆண்டு மறுப்பு தெரிவித்திருந்தது. இதனையடுத்து இதனை எதிர்த்து வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், வைகோ மீதான பொடா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. http://seithy.com/breifNews.php?newsID=121372&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 423 views
-
-
சபரி மலையில் நடக்கும் பித்தலாட்டங்கள் - நக்கீரன் நேரடி ரிப்போர்ட் - பக்தியில் மூழ்கிய தமிழக மக்களை பணம் காய்க்கும் மரமாக பார்க்கும் கேரளா அரசு. d60b169157c10993920440d80b42b224
-
- 1 reply
- 1.7k views
-
-
வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பூச்சிக்கொல்லி மாத்திரை பெற்றோரையும் கொல்லும். தமிழ்நாட்டில் மதுரை மற்றும் அதையொட்டிய விருதுநகர் மாவட்டங்களில் நடப்பதாக கருதப்படும் முதியோர் கொலைகள் சமீபகாலமாக சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் தொகுக்கப்பட்டு வருகின்றன. அப்படியான முதியோர் சந்தேக மரணங்கள் மற்றும் கொலைகளை தடுப்பதற்கான களப்பணி செய்துவரும் தொண்டு நிறுவன ஊழியர் முத்துப்பிள்ளை. இந்த இரு மாவட்டங்களில் முதியோர் கொலைகள் பரவலாக நடப்பதை தன்னுடைய களப்பணியில் கண்டறிந்ததாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் முத்துப்பிள்ளை. தனக்குத்தெரிய வந்த முதியோர் சந்தேக மரணம் மற்றும் கொலைகள் குறித்து பிபிசி தமிழோசையிடம் விளக்கினார் அவர். தென்னை மரத்தைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்வதற்கான பூச்ச…
-
- 2 replies
- 4.7k views
-
-
இலங்கையில் பொய் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசு, இந்திய தூதரகம் தலையிட வேண்டும்! என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (23.11.2014) அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் 2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி பாரம்பரியமாக மீன்பிடிக்கும் இடத்தில் மீன்பிடித்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். பின்னர் 5 தமிழக மீனவர்கள் மீதும் போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்கு தொடரப்பட்டது. இவர்களுடன் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த முத்துராஜா கமல் கிறிஸ்டியன், ஞானப்பிரகாசம் துசாந்தன் மற்றும் க…
-
- 0 replies
- 412 views
-
-
ஜெயலலிதா சொத்து குவிப்பு பற்றிய கருணாநிதியின் அறிக்கை வீடு வீடாக வினியோகம்! [sunday 2014-11-23 09:00] ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு பற்றி கருணாநிதி வெளியிட்ட அறிக்கையை எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வீடு வீடாக வினியோகித்தார். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை விவரத்தை திமுக தலைவர் கருணாநிதி அறிக்கையாக வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கை திமுக தலைமை கழகம் சார்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இதை நாடு முழுவதும் திமுகவினர் பொது மக்களிடம் வினியோகம் செய்து வருகிறார்கள். அதன்படி, தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழ கன் எம்.எல்.ஏ. நேற்று சேப்பாக்கம் தொகுதி பார்டர் தோட்டம், தி.நகர் பகுதிகளில் வீடு வீடாக மற்றும் கடைகளில் இந்த புத்தகங்களை வினியோகம் செய்தார். ஜெயலலிதா சொத்து குவ…
-
- 3 replies
- 531 views
-
-
தென்சென்னை மேற்கு மாவட்டத்தில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வு தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக, விருகம்பாக்கத்தில் 21-11-14 அன்று மாவீரர் நாள் நிகழ்வு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது. (Facebook)
-
- 1 reply
- 1.4k views
-
-
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக வரலாற்றுத்தலைவனுக்கு வாழ்த்தரங்கம் பொதுக்கூட்டம் 20-11-14 அன்று கொரட்டூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் மிகப்பிரம்மாண்டமாக நடந்தது. (Facebook)
-
- 6 replies
- 806 views
-