தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10292 topics in this forum
-
ரஜினியை சந்திக்க இந்தியா செல்லும் மலேசிய பிரதமர் மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தனது மனைவியுடன் இரு நாள் பயணமாக இந்தியா செல்ல இருக்கிறார். மலேசியாவில் இருந்து நேராக சென்னை செல்லும் அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க விரும்புகிறார். உலகம் முழுக்க ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளமாக இருப்பது நாம் அறிந்ததே. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் ரஜினிகாந்துக்கு பயங்கரமான ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதில் “கபாலி' படத்தில் ரஜினி மலேசியா டானாக வருவார். இதற்காக முக்கிய காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டது. அப்போது மலேசியாவில் அவர் தங்கியிருந்த ஹோட்டல், படப்பிடிப்பு நடந்த இடங்கள் என ரசிகர்கள் அவரை சூழ்ந்து இருந்தனர். அது ஒருபுறம் இருக்க மல…
-
- 2 replies
- 396 views
-
-
ரஜினியை தொடர்ந்து தமிழருவி மணியனும் அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவிப்பு நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து தமிழருவி மணியனும் அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயரை நாளை (31) அறிவிப்பதாக கூறியிருந்த நிலையில், ‘கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை’ என்பதை நேற்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாது தமிழகத்தில் மாற்றத்தை விரும்பிய தரப்புக்களுக்கும் பேரதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்கள் சிலர், ரஜினியின் வீட்டின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், ‘வா தலைவா’ என அரசியலுக்கு அழைக்கும் கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில…
-
- 3 replies
- 1.3k views
-
-
ரஜினியை நம்பும் சசிகலா! கார்டனின் 'ஆல் இன் ஆல்' கார்டனில் ஆதிக்கம் செலுத்துவதில் நாகர்கோவிலைச் சேர்ந்த ரஜினி என்ற பெண் முக்கியமானவர் என்று சொல்லத் தொடங்கி இருக்கின்றனர் கட்சியினர். அவரை முழுமையாக நம்பிய சசிகலா, சில அமைச்சர்களை ரகசியமாக கண்காணிக்கும் பொறுப்பை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா, மறைந்து ஒரு மாதம் கடந்து விட்டது. அதற்குள் அ.தி.மு.க.வில் பல மாற்றங்கள். அ.தி.மு.க.வின் தலைமை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கையில் உள்ளது. அடுத்து சசிகலா, முதல்வராவார் என்ற எதிர்ப்பு நிலவுகிறது. ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா என்பது எல்லோருக்குத் தெரியும். தற்போது, சசிகலாவுக்கு உறுதுணையாக இருப்பவர்களில் முக்கியமானவராக நாகர்கோவிலைச்…
-
- 0 replies
- 482 views
-
-
ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி....பேரறிவாளனைப் பரோலில் மீட்ட அற்புதம்மாளின் போராட்டப் பயணம்! நள்ளிரவு என்றாலும் பரபரப்பு குறையாத சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். நைந்துபோன சேலை, தோளில் ஒரு ஜோல்னா பை, கையில் கசங்கிப்போயிருந்த கைக்குட்டையோடு அந்தத் தாய், ரயில் நிலையத்தில் இருந்த ஒரு தூணில் சாய்ந்திருந்தார். பெண்களுக்கு மாதந்தோறும் இயற்கையாக உடலில் ஏற்படும் மாற்றத்தை, சட்டென்று அத்தருணம் சந்திக்கிறார். உதிரம் போகிறது... உடல் தளர்கிறது. எங்கு திரும்பினாலும் பெரும்பாலும் ஆண்களே சூழ்ந்திருக்கும் புறம். மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சூழலியல் இடர்களை அவர் கொஞ்சம் கூடுதலாகவே அடைந்தார். 'உங்களோடு தொடர்பு வைத்துக்கொண்டால் எங்களுக்கும் பிரச்னை வரும்' என்…
-
- 0 replies
- 445 views
-
-
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், தினகரன் அணியினர், நேற்று முன் தினம் இரவு துவங்கி, விடிய விடிய பணத்தை வாரி இறைத்தனர். இது குறித்து, தலைமை தேர்தல் அதிகாரியிடம், அரசியல் கட்சிகள் சரமாரி புகார் தெரிவித்துள்ளதால், இடைத்தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைவால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், ஏப்., 12ல் நடக்க உள்ளது. தி.மு.க.,வில் மருதுகணேஷ்; அ.தி.மு.க., வின் பன்னீர் அணியில், மதுசூதனன்; சசிகலா அணியில், தினகரன் உட்பட, 62 பேர் போட்டி யிடுகின்றனர். அ.தி.மு.க., இரு அணிகளாக களம் காணும் நிலையில், தினகரனுக்கு, தொகுதியில் பலத்த எதிர்ப்பு உள்ளது. ஆட்சியிலும், கட்சியிலும் ஆதிக்கம் செலுத்த, தேர்தலில், தினகரன் வெற்றி பெற வேண்டிய …
-
- 4 replies
- 998 views
-
-
ரயிலில் போராடிய உயிர்...காப்பாற்றிய பெண்... நெகிழ்ச்சித் தருணம்!! காமெடியில் இருந்து கார்ட்டூன் வரை அதிமான விஷயங்களிலும் கிண்டலுக்கு உள்ளாகுபவர்கள் மருத்துவர்கள்தான். இப்போதுகூட முதல்வர் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனையைக் தாறுமாறாக கிண்டல் செய்யும் ஃபேஸ்புக் பதிவுகளை பார்க்க முடிகிறது. ஆனால் உடலுக்கு ஒன்று வந்து விட்டால் டாக்டர் கொஞ்சம் பாருங்க டாக்டர்னு விழுந்தடித்துக் கொண்டு ஓடுவோம். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ராஜரத்தினம் பொன்மணி . அண்மையில் தூத்தூக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரசில் பயணித்த நேர்ந்த அனுபவத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். ''கடந்த ஞாயிறு( 09-10-2016) இரவு 8 மணி தூத்துக்கு…
-
- 1 reply
- 812 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தின் கீழ் முதல் ரயில் இன்று சென்னை வந்தடைந்தது. இந்த ரயில் மூலம் ஒரு தடவைக்கு இரண்டரை லட்சம் தண்ணீர் கொண்டுவர முடியும். சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதால், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக் குடிநீரை ரயில் மூலம் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, ஜோலார்பேட்டை மேட்டு சக்கரக்குப்பம் நீரேற்று நிலையத்திலிருந்து ரயில்வே வேகன்களில் குடிநீர் நிரப்பப்பட்டு, அந்த ரயில் இன்று காலை ஜோலார்பேட்டையிலிருந்து 7.20 மணியளவில் புறப்பட்டது. இந்த ரயில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கரூரில், ரயில் நிலையத்தின் பெயரை சமஸ்கிருதம் கலந்த தமிழில் மாற்றி எழுதியதால் எழுந்த எதிர்ப்பை அடுத்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் மீண்டும் தமிழில் எழுதியுள்ளது. தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் நடைமேடைகளில் சிமெண்டால் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் இரும்பால் மாற்றப்பட்டு வருகின்றன. அப்படி மாற்றும் பொழுது கரூர் மாவட்டம் மகாதானபுரத்தில் உள்ள ரயில் நிலையத்திலும் கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட பெயர் பலகைகள் இரும்பால் மாற்றப்பட்டன. அப்போது மகாதானபுரம் என்று இருந்த தமிழ் எழுத்துக்களை மாற்றி மஹாதானபுரம் என சமஸ்கிருத எழுத்துகளை பயன்படுத்தி எழுதியிருந்தனர். இது குறித்து அறிந்த தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், தமிழில் இருந்த ப…
-
- 9 replies
- 831 views
-
-
மிஸ்டர் கழுகு: ரயில் பயணங்களில்... தடக் தடக் போலீஸ்! ‘‘கோவையில் அதிகாரிகளைக் கூப்பிட்டு ஆய்வுக்கூட்டம் நடத்தியதற்கே தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்மீது எல்லோரும் பாய்ந்தார்கள். இதோ... கன்னியாகுமரி, கடலூர், சேலம் எனத் தன் பயணத்தை கவர்னர் தொடர்கிறாரே... யாரால் என்ன செய்ய முடியும்?” என்ற கேள்வியைப் போட்டவாறு நம்முன் ஆஜரானார் கழுகார். ‘‘எதிர்க்கட்சிகள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனவே... தி.மு.க கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்துகிறதே?” என்றோம். ‘‘தமிழகத் திட்டங்களை ஆய்வுசெய்ய கவர்னர் போகலாமா, கூடாதா என்பதெல்லாம் இருக்கட்டும். கவர்னரின் பயணத்தால் ஏற்படும் அரசியல் காரணங்கள் அல்லாத இதரக் குழப்பங்களைச் சொல்கிறேன். கேளும்!” ‘‘சொல்லு…
-
- 0 replies
- 985 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கழிப்பறைகளில் கைகளால் மலம் அள்ளும் நிலை உள்ளதாக ஒப்பந்த தூய்மை பணியாளர் மகேஸ்வரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 29 ஜூன் 2023, 04:19 GMT மதுரை ரயில்வே நிலையத்தில் ரயில்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மனித மலத்தை கைகளால் அள்ளுவதாக தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவரிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை கோட்ட ரயில்வேயில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுடனான ஆய்வு கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் மது…
-
- 6 replies
- 451 views
- 1 follower
-
-
ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி படுகொலை; அதிர்ச்சியில் தந்தையும் மரணம் 21 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SATHYAPRIYA FAMILY. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி ஒருவர் ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தையும் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆலந்தூரில் வாழ்ந்துவரும் மாணிக்கம் - ராமலட்சுமி தம்பதியின் மகள் சத்யப்ரியா. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். ராமலட்சுமி, தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களது வீட்டிற்கு எ…
-
- 8 replies
- 595 views
- 1 follower
-
-
ரயில் விபத்துகளில் மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி குற்றச் சாட்டு. ”ரயில் விபத்துகள் குறித்து மத்திய அரசுக்கு துளியளவும் கவலையில்லை” என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பாடசாலை வான் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், சாரதி மற்றும் 2 மாணவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து கருத்துத் தெரிவித்த கனிமொழி ” ‘கடலூரில் பாடசாலை வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். இத்துயர்மிகு வேளையில், அக்குடும்பங்களின் கரம்பற்றி எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் க…
-
-
- 4 replies
- 284 views
- 1 follower
-
-
ரயில்வே தேர்வில் 'அம்மா' பற்றிய கேள்வி: ராஜ்யசபாவில் அதிமுகவினர் அமளி டெல்லி: ரயில்வே துறை தேர்வில் ஜெயலலிதா பற்றிய கேள்வி இருந்ததற்கு ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர். ரயில்வே துறையில் ஜூனியர் என்ஜினியர் பதவிக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. 21 மண்டலத்தில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் சென்னை மண்டலத்தில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி அதிமுகவினரை கோபம் அடையச் செய்துள்ளது. சொத்து குவிப்பு- முதல்வர் பதவியை முதலில் இழந்தவர் யார்?- ரயில்வே தேர்வில் கேள்வி: ராஜ்யசபாவில் அதிம அந்த கேள்வி இது தான், இந்தியாவில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதல்வர் பதவியை முதலில் இழந்தவர் யார்? அ. லாலு பிரசாத் யாத…
-
- 0 replies
- 845 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் குறிப்பாக ரயில்வே வேலை வாய்ப்புகள் வட இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களுக்கே அதிகம் அளிக்கப்படுவதாக தமிழக கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்தக் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை? சமீபத்தில் திருச்சியில் உள்ள பொன்மலை ரயில்வே பணிமனையில்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ரயில்வே வேலைவாய்ப்பு மோசடி: 28 தமிழர்களை ரயில்களை எண்ணச் செய்த கும்பல் - முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் 46 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களை சேர்ந்த 28 இளைஞர்களை ரயில்வேயில் வேலைக்கு பயிற்சி எனக் கூறி, ஒரு மாதமாக டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்களை எண்ண விட்டு ஏமாற்றிய சம்பவம் நடந்திருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சுப்புசாமி (78), டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் டெல்லி ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு பரிசோதகர்கள், ரயில் …
-
- 0 replies
- 766 views
- 1 follower
-
-
ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கத் தயார்: தமிழக அரசு! ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான ரவிச்சந்திரன் முறைப்படி விண்ணப்பித்தால் அவருக்கு 10 நாள் பரோல் வழங்கத் தயார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எழுவரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநர் பன்வாரி லால் புரோகித்துக்கு பரிந்துரை செய்தது. ஆனால், மேற்கண்ட பரிந்துரை இன்னமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆளுநர் கால தாமதம் ஏற்படுத்தாமல் விரைவில் எழுவரை விடுவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருள் ஒருவரான ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத்…
-
- 0 replies
- 504 views
-
-
"ரவுல் காஸ்ட்ரோவுக்கு அடுத்தபடி அதிக நாள் காத்திருந்த தலைவர் மு.க. ஸ்டாலின்தான்" 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைதமிழச்சி தங்கபாண்டியன்/FACEBOOK தென் சென்னைத் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதிலிருந்தே பெரும் கவனம் அவர் மீது விழந்தது. அரசியல் …
-
- 0 replies
- 859 views
- 1 follower
-
-
ரஷ்யா – சென்னை இடையே விரைவில் நேரடி கப்பல் போக்குவரத்து ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு இடையில் நேரடி கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் இருந்து சென்னைக்கு நேரடியான முழுநேர கப்பல் போக்குவரத்து சேவையாக இது அமையும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அரச முறை பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அதிபர் விளாடிமிர் புடினுடன் விளாடிவாஸ்டோக் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார். இதையடுத்து இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். இதன்போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்கையில், “இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நல்லுறவு இருநாடுகள…
-
- 2 replies
- 697 views
-
-
-
ராகவா லோரன்ஸின் சுத்துமாத்து அம்பலம்
-
- 0 replies
- 458 views
-
-
டெல்லியில், ராகுல் காந்தியை திருமாவளவன் திடீரென சந்தித்து பேசியது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருவரும் 45 நிமிடங்கள் தனியாக பேசியுள்ளனர். இதுகுறித்து திருமாவளவனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் பதில் அளித்து கூறியதாவது:– காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச கடிதம் கொடுத்து அவர் என்னை அழைத்த போது என்னால் அப்போது பேசக்கூடிய வாய்ப்பு ஏற்படவில்லை. பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதால் சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் மீண்டும் அந்த வாய்ப்பு நேற்று எனக்கு கிடைத்தது. ராகுலும் நானும் தனியாக பேசியபோது தமிழக அரசியல் நிலவரங்கள், பாரா…
-
- 0 replies
- 1.1k views
-
-
ராகுலுக்கு தி.மு.க.வின் ஆதரவு ; வருங்கால போக்கிற்கு ஒரு சமிக்ஞை வருட இறுதிப் பரிசாக இதைவிட வேறு எதையும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேட்டிருக்க முடியாது. மூன்று முக்கிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்களில் பெற்ற வெற்றி தந்த உற்சாகத்தையடுத்து, காங்கிரஸின் தற்போதைய நேசக்கட்சிகளும் வரும் நாட்களில் நேச அணிகளாக மாறக்கூடிய கட்சிகளும் எதிர்வரும் 2019 பொதுத்தேர்தலுக்கான அவற்றின் நிலைப்பாடுகளை திடீரென்று மறுமதிப்பீடு செய்யத் தொடங்கியிருக்கின்றன. சென்னையில் கடந்த ஞாயிறன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் உருவச்சிலை திரைநீக்கம் செய்துவைக்கப்பட்ட வைபவத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் காங்கிரஸ் தலைமையிலான அணியின் …
-
- 0 replies
- 412 views
-
-
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை தமிழக காங்கிரஸார் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மக்களவை எம்.பிக்கள் 8 பேர், மாநிலங்களை எம்.பி.க்கள் 4 பேர், அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன், சிதம்பரம் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் சுமார் 30 நிமிடங்களுக்கு நீண்டது. தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து அவர்களிடம் ராகுல் கேட்டறிந்ததாகவும், அது தொடர்பாக விவாதம் நடைபெற்றதாகவும் தெரிகிறது. மேலும், இலங்கை விவகாரம், இலங்கை விவகாரத்தில் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை ஆகியவை குறித்து கேட்டறிந்தாராம். மேலும், இலங்கை விவகாரத்தில் திமுக நிலை குறித்து ராகுல் விசாரித்ததாகத் தெரிகிறது. காங்கிரஸ் துணைத்தலைவராக ராகுல் பொறுப்பேற்றதற்குப் பிறகு முதல் முறையாக அவர் தமிழ…
-
- 3 replies
- 790 views
-
-
டெசோ மாநாட்டு தீர்மானங்களை சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கவே, ஸ்டாலின் டில்லி சென்றாரேயன்றி, ராகுலை சந்திக்க அல்ல என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். திருச்சி சிவா எம்.பி., இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கருணாநிதி திருச்சி சென்றுள்ளார். அங்கு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். காங்கிரஸ் கட்சி துணை தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து தாங்கள் கடிதம் அனுப்பிய நிலையில், டில்லி சென்ற திமுக பொருளாளர் ஸ்டாலின், ராகுலை சந்திக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்தஅவர், டெசோ தீர்மானங்களை வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு வழங்கவே ஸ்டாலின் டில்லி சென்றாரே தவிர, ராகுலை சந்திக்க அல்ல என்று கூறினார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலி…
-
- 0 replies
- 759 views
-
-
ராகுல் ஏன் வந்தார்? ஜெயலலிதா-அப்போலோ-அரசியல்! ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு...’ இந்த மூன்று வார்த்தைகளுக்குள், எத்தனை... எத்தனை... திட்டங்கள், நம்பிக்கைகள், மர்மங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை இந்திய அரசியல் நன்றாக அறியும். கடந்த ஒரு நூற்றாண்டில், இந்திய அரசியலின், நிறம் மாறிய நிகழ்வுகள் அனைத்தும், இந்த மூன்று வார்த்தைகளில் இருந்து பிறந்தவைதான். ராகுல்காந்தியின் அப்போலோ வருகைக்குப் பின்னும், ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு...” என்ற வார்த்தைகளே வந்து விழுந்துள்ளன. இவையும், இனிவரும் தமிழகத்தில்... ஏன் இந்திய அளவில்கூட, அரசியல் அதிர்வுகளை உண்டாக்கலாம். மரியாதை நிமித்தமா? அரசியல் நிமித்தமா? டெல்லியில் இருந்து, தனி விமானத்…
-
- 2 replies
- 755 views
-