தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
விடுதலைப்புலிகளின் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் எனக்குத் தெரியாது – நளினி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் தமக்குத் தெரியாது என கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தெரிவித்துள்ளார். நளினி கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நளினி முருகன் எழுதிய சுயசரிதையொன்று எதிர்வரும் 24ம் திகதி வெளியிடப்பட உள்ளது. 500 பக்கங்களைக் கொண்ட இந்த சுயசரிதையில் பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். ராஜீவ் காந்தியின் புதல்வி பிரியன்கா காந்தி எதற்காக தம்மை சந்தித்தார் என்பது தமக்க…
-
- 12 replies
- 5.2k views
-
-
விடுதலைப்புலிகளுக்கு எதிராக டெலோவை ஏவினாரா கலைஞர் கருணாநிதி? 'விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக டெலோ அமைப்பை கலைஞர் கருணாநிதி ஏவிவிட்டாரா' என்ற - நீண்டகாலமாக ஊடகங்களினால் எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்ற கேள்விக்கான பதிலை வழங்கியுள்ளார் ஜெகத் கஸ்பர் அடிகளார். ஈழத் தமிழரின் வரலாற்றில் நீண்டகாலமாகப் பல தளங்களிலும் பயணம்செய்து வருபர் ஜெகத் கஸ்பர் அடிகள். டெலோ, ஈபிஆர்எல்எப் போன்ற அமைப்புக்களை விடுதலைப் புலிகள் அமைப்பை அழிக்கும்; நோக்கத்தில் இந்தியாவே உருவாக்கியதாகத் தெரிவிக்கும் ஜெகத் கஸ்பர், டெலேவின் தலைவர் சிறிசபாரெத்தினத்திற்கும் கலைஞர் கருணாநிதிக்குமான உறவு பற்றிய சில உண்மைகளையும் இந்த வீடியோவில் வெளிப்படுத்துகின்றார். வி…
-
- 1 reply
- 669 views
-
-
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை - ’’கண்ணீராலும் செங்குருதியாலும் எழுதப்பட்ட ஈழத்தமிழர்களின் சோக வரலாற்றில், 60 ஆண்டுக்காலம் சிங்கள இனவாத அரசுகள், ஈழத்தமிழ் இனத்தையே அழிக்கப் பல்வேறு கொடுமைகளைச் செய்தது. தங்கள் இனத்தைக் காத்து, தாயகத்தை விடுவிக்க, ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரையிலேயே அங்கீகரிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தைத் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் முன்னெடுத்தனர். சமர்க்களத்தில் அவர்களை எதிர்கொள்ள முடியாத சிங்கள அரசுக்கு, 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முப்படைத் தளவாடங்களையும் கொடுத்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தானே இயக்கியது. உலகம் தடை செய்த குண்டுகளை ச…
-
- 1 reply
- 319 views
-
-
25 JUL, 2024 | 09:37 AM தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்புக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய மத்திய அரசு கடந்த மே 14 அன்று அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மீத் ப்ரீத்தம் சிங் அரோரா தலைமையிலான தீர்ப்பாயம் தடை செய்வது குறித்து ஜூலை 23-ம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடையை நீக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய கோரி மதிமுக பொதுச் செயலாளரான வைகோ தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை…
-
-
- 38 replies
- 1.9k views
- 2 followers
-
-
18 FEB, 2024 | 12:59 PM சென்னை: தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்கச் சதி செய்ததாக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021ல் 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் 5 ஏகே 47 துப்பாக்கிகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 1000 தோட்டாக்களை ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல்படையினர் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ கொச்சி அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதை…
-
-
- 34 replies
- 2.6k views
- 1 follower
-
-
ராமதாஸ் | கோப்புப் படம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மனுவில் முல்லைப் பெரியாறு அணைக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினராலும், விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகளாலும் ஆபத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இது மிகவும் அபாண்டமான குற்றச்சாட்டு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனுவில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிப்பவையாகவும், வேதனை தருவதாகவும் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மனுவில் முல்லைப் பெரி…
-
- 0 replies
- 189 views
-
-
விடுதலைப்புலிகள் ஒரு ‘விடுதலை இயக்கம்’ என்பதை ஏற்றுக் கொண்ட அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்- பழ. நெடுமாறன் 35 Views ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்தும் அமெரிக்க காங்கிரஸில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறித்து உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் எனக் கூறி வந்த அமெரிக்கா, இப்போது அதை விடுதலை இயக்கம் என குறிப்பிட்டிருப்பதையும் பழ. நெடுமாறன் சுட்டிக் காட்டியுள்ளார். இது தொடர்பாக பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு முதன்மு…
-
- 3 replies
- 892 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேர் பெங்களூர் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையை அடுத்தே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குண்டுகளை தயாரிப்பதற்கான வெடிப்பொருட்களை வைத்திருந்தார்கள் என்றே இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அந்த குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. இந்த சந்தேகநபர்கள் 10 பேரும் 2002ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் உச்சநீதிமன்றம் மற்றும் கர்…
-
- 0 replies
- 475 views
-
-
விடுதலைப்புலிகளும், தலிபான்களும் ஒன்று என்பது போல பேசிய டைரக்டர் அமீரை கண்டித்து, அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் தணிக்கை துறையினர் லஞ்சம் வாங்கி கொண்டு படத்திற்கு சான்று அளிப்பதாக ஒரு குண்டை தூக்கி போட்ட டைரக்டர் அமீர், ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை, தலிபான்கள் தான் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழ் இனத்திற்கு எப்படி விடுதலை புலிகள் போராடுகின்றனரோ அதேப்போலத்தான் தலிபான்களும் தங்கள் நாட்டுக்காக போராடுகின்றனர் என்று கூறியிருந்தார். மேலும் விஸ்வரூபம் படத்திற்கு மீண்டும் பிரச்னை எழுப்புவது போல பேசியிருந்தார். இந்நிலையில், இந்து மக…
-
- 3 replies
- 703 views
-
-
விடுதலையான சாந்தன், முருகன் உள்ளிட்ட 4 இலங்கையர்கள் இன்னும் சிறப்பு முகாமில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு நான்கு இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த போதிலும் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இலங்கைக்கு மீள திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்த, சாந்தனின் ஆவணங்கள் மீதான பரிசீலனை தொடர்ந்தும் நிலுவையில் உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 1999ம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இந்திய உயர் நீதிமன்றினால் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஏழு பேரில் பேரறிவாளன் கடந்த ஆண்டு மே மாதம் விடுவிக்கப்பட்டார். நளின…
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
விடுமுறையில் முதல்வரின் பாதுகாப்பு எஸ்.பி., : யாரை ஆதரிப்பது என்பதில் குழப்பம் முதல்வர் பன்னீர்செல்வம் - சசிகலா, இருவரில் யாரை ஆதரிப்பது என தெரியாமல், போலீசார் குழப்பத்தில் உள்ளனர். அதனால், முதல்வரின் பாதுகாப்பு பிரிவு, எஸ்.பி., திடீரென விடுமுறையில் சென்றார். முதல்வர் பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பு பிரிவு, எஸ்.பி., சுதாகர்; மதுரையை சேர்ந்த இவர், 2015 முதல், இப்பொறுப்பில் உள்ளார். முதல்வரின் வாகனம் புறப்படும் முன், அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் கவனிக்க வேண்டிய, முக்கிய பொறுப்பில் உள்ளவர். விசாரணை : ஜெயலலிதா இருக்கும் வரை, பொது நிகழ்ச்சி களில், இவர் தலை …
-
- 0 replies
- 461 views
-
-
படக்குறிப்பு, சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கிறது. 11 ஆகஸ்ட் 2023, 02:52 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு ஒன்றிலிருந்து வேலூர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை கடந்த மாதம் விடுவித்திருந்தது. அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்டிருப்பதால் வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை கையாளும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். வேலூ…
-
- 3 replies
- 306 views
- 1 follower
-
-
விடைபெறுகிறாரா ஜார்ஜ்... விசுவாசத்துக்கு கிடைக்கிறது டி.ஜி.பி பதவி உயர்வு! தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக இரு அணிகளாக பிரிந்து நிற்கிறது. அதன் பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு எதிராக கொடிபிடித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பலமான அதிமுகவை உடைத்தாலும், போதிய எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லாதநிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றிபெற்றது. இந்நிலையில் போராட்டம், உண்ணாவிரதம் என சுறுசுறுப்பாக அரசியல்பணியாற்றத்துவங்கிவிட்டார் அவர். அதிமுக பிளவுபட்ட சமயம் காபந்து முதல்வராக அவர் இருந்தபோது தமிழகத்தின் சட்ட ஒழுங்குப் பிரச்னையில் ஒரு முதல்வராக இட்ட உத்தரவுகளை சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் செவிகொடுக்கவில்லை. அப்போது அவர் சசிகலா…
-
- 0 replies
- 1.4k views
-
-
விண்ணுக்கு அனுப்பப்படும் இளையராஜாவின் இசை! தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழிகளில் இசையமைத்து வரும் இசைஞானி இளையராஜாவின் இசை விண்வெளியில் ஒலிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி உலகிலேயே எடை குறைவான சாட்டிலைட் தயாரிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் அதிக எடையை குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்துள்ளது. குறித்த சாட்டிலைட்டில் இளையராஜாவின் இசை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் உதவியுடன் இளையராஜாவின் பாடல் இடம்பெற்றுள்ள குறித்த சாட்டிலைட் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1262607
-
- 3 replies
- 500 views
-
-
சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் உஸ்மான் சாலை. | படம்: க.ஸ்ரீபரத் சென்னை தியாகராய நகரில் விதி மீறல் கட்டிடங்கள் மீது இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் 7 அடுக்குமாடி வணிக வளாக கட்டிடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக கட்டிடம் முழுமையாக சேதமடைந்தது. இதில் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லையென்றாலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின. விதிமீறல் கட்டிடங்கள் சென்னையின் முக்கிய வணிகப் பகுதியாக தியாகராய நகர் பகுதி திகழ்ந்து வருகிறது. தெற்கு மற்றும் வடக்கு உஸ்மான் சாலை…
-
- 0 replies
- 437 views
-
-
வித்தியாவிற்கு நடந்த துயரம் பிரபாகரன் ஆட்சியில் வந்திருக்குமா...? மனம் உருகும் இயக்குநர் வ.கௌதமன் இலங்கையின் வட-கிழக்கு பகுதியில் ஒழுக்கமற்ற நிலையை உருவாக்குவதற்கு சில தீயசக்திகள் முனைகின்றன. அவை எவ்வாறு உருவாக்கப்படுகிறது என ஆதாரங்களுடன் விளக்குகிறார் திரைப்பட இயக்குநர் வ.கௌதமன். புலிகள் இருந்த காலம் தமிழ் பெண்களுக்கு மட்டுமல்ல, அயலில் உள்ள சிங்கள பெண்களுக்கும் பாதுகாப்பான காலம். என் தலைவன் பிரபாகரன் இருந்திருந்தால் வித்தியாவிற்கு இந்த நிலை வந்திருக்குமா? என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குநருமான வ.கௌதமன் தெரிவித்தார். tamilwin.com
-
- 0 replies
- 280 views
-
-
பட மூலாதாரம்,NITHYA RAMRAJ படக்குறிப்பு, கோவையைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ், 39 ஆண்டுகளுக்குப் பின்னர் பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 2 அக்டோபர் 2023 இந்தியாவின் ‘தங்க மங்கை’ என அழைக்கப்படும் விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷாவின் 400 மீட்டர் தடை தாண்டுதல் தேசிய சாதனையை, 39 ஆண்டுகளுக்குப் பின் கோவையை சேர்ந்த வித்யா ராம்ராஜ் சமன் செய்து சாதனை படைத்துள்ளார். கோவையைச் சேர்ந்த ராம்ராஜ் (63) – மீனா (59) தம்பதியினருக்கு, இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்த வித்யா மற்றும் நித்யாவுக்கு தற்போது 25 வயதாகிறது. இருவரும் இணைந்து…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
வித்யாசாகர் ராவ்: உண்மையில் ஒரு 'கவர்னர்' தானா ? | Socio Talk | Governor Vidhyasagar Rao
-
- 0 replies
- 231 views
-
-
விநாயகர் சதுர்த்தி: இறைச்சி கடைகளுக்கு போலீஸ் ஆய்வாளர் போட்ட உத்தரவு திடீர் வாபஸ் ஏன்? 7 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சிவகாஞ்சி காவல் நிலையம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்காக சங்கரமடம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகள் மற்றும் பிரியாணி கடைகளை மூட வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் போலீஸ் நிலைய ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவு சர்ச்சையான நிலையில், அது உடனடியாக திரும்பப் பெறப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. என்ன நடந்தது? காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செங்கழுநீரோடை வீதி, சங்கரமடம் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உள்…
-
- 1 reply
- 298 views
- 1 follower
-
-
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் சிலைகளின் பாதுகாப்பிற்காகவும்,ஊர்வலத்தை ஒட்டியும் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கு 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை படையல் இடப்பட்டது. உச்சிப்பிள்ளையார் கோவிலில் செப்டம்பர் 9ம் தேதி முதல் வரும் 22ம் ந் தேதி வரை பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷ பாருடர், சித்திபுத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரங்களில் விநாயகர் காட்சி அளிக்கிறார். சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த…
-
- 1 reply
- 3.3k views
-
-
விநாயகர் சிலை வைத்தால் நடவடிக்கை: சங்கர் ஜிவால் மின்னம்பலம்2021-09-05 சென்னையில் விநாயகர் சதுர்த்தி அன்று அரசின் அறிவிப்பை மீறுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். வருகிற 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலைகளை வைக்கவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை. ஆனால், தனிநபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி உண்டு என்று தமிழ்நாடு அரசு தெரிவித்…
-
- 0 replies
- 400 views
-
-
வினாத்தாளை தமிழில் தயாரிக்க முடியாவிட்டால் டிஎன் பி எஸ் சியை மூடுங்கள்... ராமதாஸ் ஆவேசம் ! சென்னை : தமிழில் வினாத்தாள் தயாரிக்க தகுதியான பேராசிரியர்கள் இல்லாததால் இந்த ஆண்டு குரூப்.2 தேர்வுகளில் சிலவற்றை தமிழில் நடத்த முடியாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் முன்னணி இடம் வகிக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம். அரசுப்பணியில் சேர வேண்டும் என்ற கிராமமக்களின் கனவுகள் ஓரளவேனும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் மூலம் நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு குரூப் 2 தேர்வுகளில் சிலவற்றை தமிழில் எழுத முடியாது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இதற்க…
-
- 0 replies
- 546 views
-
-
வினுப்ரியாவைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் / சிபிச்செல்வன் இரவு சுமார் பத்து மணிக்கு நண்பர் ரவிக்குமாருடன் நானும் அவருடைய கட்சியின் சில முக்கிய பொறுப்பில் இருப்பவர்களும் சேர்ந்து இளம்பிள்ளைக்குப் போயிருந்தோம்.அந்தத் தெருவில் பெரும்பாலான வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டிருந்த மெத்தை வீடுகள்.அப்படியொரு வீட்டில் அவர் இருக்கலாம் என நினைத்து போனவர்களுக்கு ஒரு பழைய காலத்து ஓட்டு வீட்டின் முன்னால் ஒரு சாமியானா போட்டு வினுப்ரியாவின் போட்டோவை வைத்து ஒரு மாலையைப் போட்டு வீட்டிற்கு வெளியில் துக்கம் விசாரிக்க வந்தவர்களோடு வினுப்ரியாவின் பெற்றோர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். இளம்பிள்ளையில் இடங்கணசாலை என்ற பகுதியில் இருக்கிறது வினுப்ரியாவின் வீடு. அது ஒன்றும் பெரிய நகரமோ அல…
-
- 0 replies
- 726 views
-
-
திமுக தலைவர் கலைஞர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழுவில்; இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப்பதைப் போல செய்திகள் வந்திருக் கிறதே; அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியும் கூட, பத்திரிகைகளில் இன்று வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது பிரதமர் செல்லக் கூடுமென்று யூகிக்கக் கூடிய வகையில் உள்ளது. அப்படி தமிழர்களை வேட்டையாடிய சிங்கள வெறியர்கள் நடத்துகின்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை அவர்கள் சா…
-
- 6 replies
- 753 views
-
-
காரைக்கால் எம்.எம்.ஜி நகர், என்ஜினியர்ஸ் கார்டனை சேர்ந்தவர் ஜெய பாலன் மகள் வினோதினி (24). சென்னையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்திருந்த அவர், தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி விட்டு சென்னை செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தபோது வினோதினி மீது ஆசிட் வீசப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சிகிச்சை பலனின்றி கடந்த பிப்.12-ந் தேதி அதிகாலை வினோதினி பரிதாபமாக உயிரிழந்தார். வினோதினி மீது ஆசிட் வீசியதாக காரைக்கால் திருவேட்டக்குடியை சேர்ந்த சுரேஷ் குமார் (27) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் வினோதினியை சுரேஷ் குமார் ஒருதலையாக காதலித்ததும், அவரது காதல் நிறைவேறாதத…
-
- 0 replies
- 485 views
-