அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
பிளாஸ்டிக் உற்பத்திக்கு இந்தியா முழுவதும் தடை: ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (29/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை விதித்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தினத்தந்தி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுவதாக கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டு 12ம…
-
- 2 replies
- 235 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே பதவி, பிபிசி செய்தியாளர், பாட்னாவிலிருந்து 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிகாரில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்களின்படி, பீகாரின் மொத்த மக்கள் தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 என தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்களன்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தில் மிகப்பெரிய மக்கள்தொகை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 36% ஆகும். பட மூலாதாரம்,ANI பிகாரின்…
-
- 2 replies
- 319 views
- 1 follower
-
-
நந்திகிராமில் வேட்புமனு தாக்கலின்போது தன் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக மம்தா கூறிய குற்றச்சாட்டுகளும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படங்கள் வெளியானதும் அவர் மீதான அனுதாபத்தை மக்களிடையே ஏற்படுத்தியது. மேற்கு வங்க தேர்தலில் தனது கட்சிக்கு எதிராக பாஜக மேற்கொண்ட அத்தனை அரசியல் வியூகங்களையும் அடித்து நொறுக்கி, மூன்றாவது முறையாக தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தியதன் மூலம், நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் மம்தா பானர்ஜி தான் மாபெரும் அரசியல் சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படுகிறார். ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த மாநிலத்தில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல்…
-
- 2 replies
- 505 views
-
-
கர்நாடகா தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் கட்சிக்கு தலைவர்கள் வாழ்த்து! SelvamMay 13, 2023 17:25PM கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 மணி நிலவரப்படி 136 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “கர்நாடகா தேர்தலில் மாற்றத்திற்க…
-
- 2 replies
- 209 views
-
-
ஏழை மக்களின் அவதி: கலங்க வைக்கும் வீடியோ; சாலையில் சிந்திய பாலுக்காகப் பறக்கும் மனிதனும் தெரு நாய்களும் ஒரு புறம் மருந்தில்லா கரோனா நோயைக் கட்டுப்படுத்த லாக்-டவுன் அவசியம் என்றாலும் அது ஏலாதவர்களையும் ஏழைகளையும் கடுமையாகப் பாதிப்பதையும் மறுப்பதற்கில்லை, ஆங்காங்கே ஒரு பிடி சோறுக்காக அலையும் மக்கள் இருக்கவே செய்கின்றனர். அதில் ஒருசிலதான் நம் பார்வைக்கு வருகிறது. இந்த வகையில் வயிற்றைக் கலக்கும் ஒரு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆக்ராவில் சாலையில் சிந்திய பாலுகாக ஆலாய்ப் பறக்கும் ஒரு மனிதன் மற்றும் தெருநாய்கள் பற்றிய வீடியோவாகும் இது. இன்று காலை ஆக்ராவில் உள்ள ராம் பாக் சவ்ராஹா சாலையில் பால் கொண்டு செல்…
-
- 2 replies
- 633 views
-
-
மக்கள் கரோனா வைரஸின் பிடியில் சிக்கி இருக்கும்போது தேர்தல் வெற்றியைக் கொண்டாடுவதற்கு இது உகந்த நேரம் இல்லை. இது மக்களின் வெற்றிதான் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கேரளாவில் நடந்த 140 தொகுதிகளுக்கான தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தலைமையிலான எல்டிஎப் கூட்டணி 99 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தர்மடம் தொகுதியில் போட்டியி்ட்ட முதல்வர் பினராயி விஜயன் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றிக்குப்பின் முதல்வர் பினராயி விஜயன் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந…
-
- 2 replies
- 521 views
-
-
பிற மதத்தவர்களை கட்டாய மத மாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமானது - இம்ரான் கான் மதமாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமான செயல் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அதாவது பிற மதத்தவர்களை கட்டாய மதமாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமான செயல் என இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் மதவழிபாட்டு தலங்கள் பாதுகாக்கப்படும். தங்கள் விழாக்களை, பண்டிகைகளை எவ்வித இடையூறும் இன்றி கொண்டாடி மகிழும் வகையில் அவர்…
-
- 2 replies
- 813 views
-
-
படத்தின் காப்புரிமை AFP / getty செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகனையை இந்தியா சோதனை செய்திருப்பதையடுத்து, விண்வெளியில் அதன் கழிவுப்பொருட்களால் பாதிப்பை உண்டாக்கலாம் என அமெரிக்க பாதுகாப்பு துறையின் செயலாளர் பேட்ரிக் ஷனாஹன் எச்சரித்துள்ளார். செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி மார்ச் 27ம் தேதி புதன்கிழமை அறிவித்தார். விண்வெளியில் கழிவுப் பொருட்களை விட்டுவிடக் கூடாது என்பதற்காக தாழ்வான உயரத்தில் இருக்கும் சுற்றுப்பாதையில் இந்த சோதனையை இந்தியா மேற்கொண்டதா…
-
- 2 replies
- 754 views
- 1 follower
-
-
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் புதிய உறுப்பினராக இந்தியா தெரிவு! ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் புதிய உறுப்பினராக இந்தியா இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 188 அதிக வாக்குகளை பெற்று இந்தியா உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு சபையில் அங்கத்துவம் வகிக்கும். 193 அங்கத்துவ நாடுகளை கொண்ட ஐ.நா. சபையில், மனித உரிமைகள் சபைக்கான புதிய அங்கத்தவர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதன்போது 18 புதிய உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். சபைக்கு தெரிவ…
-
- 2 replies
- 869 views
-
-
இந்தியாவில் டிரம்ப்: இந்த பயணத்தால் அமெரிக்க அதிபர் சாதிக்க நினைப்பது என்ன? ருத்ரா சௌத்ரி பிபிசிக்காக படத்தின் காப்புரிமை Getty Images @-moz-keyframes gel-spin { 0% { -moz-transform: rotate(0deg); } 100% { -moz-transform: rotate(360deg); } } @-webkit-keyframes gel-spin { 0% { -webkit-transform: rotate(0deg); } 100% { -webkit-transform: rotate(360deg); } } @-ms-keyframes gel-spin { 0% { -ms-transform: rotate(0deg); } 100% { …
-
- 2 replies
- 732 views
-
-
இந்தியா-சீனா எல்லை பதற்றம்: கைலாய மலையை கைப்பற்றியதா இந்திய இராணுவம்? #BBCFactCheck உண்மை கண்டறியும் குழு பிபிசி இந்தி சேவை 19 செப்டெம்பர் 2020 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் லடாக்கில் மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் தொடர்கிறது. இந்த வரிசையில், லடாக்கின் வெவ்வேறு இடங்களைப் பற்றி தினசரி செய்திகள் வெளிவருகின்றன. இந்திய இராணுவம் கைலாய மலையையும் மானசரோவரையும் கைப்பற்றியதாக சமூக ஊடகங்களில் கடந்த ஒரு வாரமாக, கூறப்பட்டு வருகிறது. இது பற்றிய செய்திகள…
-
- 2 replies
- 1.4k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான விவகாரத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலலை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை. இந்த வழக்கில் ஏற்கெனவே மணீஷ் சிசோடியா, சத்யேந்திர குமார் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அரவிந்த் கேஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு என்பது என்ன? அதன் பின்னணி குறித்து விளக்குகிறது இந்தக் கட்டுரை. சிபிஐ விசாரணையின் பின்னணி என்ன? பட மூலாதாரம்,@AAP/TWITTER டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமாரின் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆரின் நகல…
-
- 2 replies
- 415 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்பை பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு ஜனவரி 21ஆம் தேதியன்று ரூ.7 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்தது. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் இந்திய பங்குச் சந்தையில், கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பங்குகளை வாங்குவோரைவிட விற்பவர்களின் அளவு மிக அதிகமாக இருந்துள்ளது. இதை முன்னிட்டு, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டுமே கடும் சரிவைக் கண்டுள்ளது. இதன் விளைவாக மும்பை பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு ஜனவரி 21-ஆம் தேதியன்று ரூ.7 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரி…
-
-
- 2 replies
- 217 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ்: பதைபதைக்க வைக்கும் குஜராத் நிலவரம்! - என்ன நடக்கிறது அங்கே? திலகவதி கொரோனா பரிசோதனை ( Channi Anand ) கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் சூழலில், குஜராத்திலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் நடுங்க வைப்பவையாகவுள்ளன. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனை படுக்கைகள் இல்லை என்றும், அவசர ஊர்திகள் இல்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது எல்லாவற்றையும்விட இடுகாடுகளில் வழக்கத்தை காட்டிலும் மூன்றிலிருந்து நான்கு மடங்கு அதிகமான உடல்கள் எரியூட்டப்படுகின்றன என்று வரும் செய்திகள் அச்சத்தை தருபவையாக உள்ளது. கொரோனா பாதிப்…
-
- 2 replies
- 398 views
-
-
வாஷிங்டன்: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் ஒரே வாரத்தில் 12.5 கோடி பேர் பலியாவார்கள் என்று அமெரிக்க ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ போல்டர் மற்றும் ரட்ஜெர் பல்கலைக் கழகங்கள் இணைந்து `எதிர்பாராத எதிர்க்கால மோதல் மற்றும் உலக பாதிப்பு’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வறிக்கை `சயின்ஸ் அட்வான்ஸ்’ என்ற இதழில் வெளியாகி உள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போதைய சூழலில் இந்தியா, பாகிஸ்தானிடம் தலா 150க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. இதன் எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் 200 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இரு நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப்போர் ஏற்பட்டால், 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இரண…
-
- 2 replies
- 380 views
-
-
இந்தியாவை.... ஜெர்மனியாக்க திட்டம் : குடியுரிமை திருத்த சட்டம் குறித்து சிதம்பரம் விமர்சனம்! இந்தியாவை ஜெர்மனியாக மாற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒரு கூட்டம் கையிலெடுத்துள்ளது. அதை தடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று (சனிக்கிழமை) ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியாவில் 40 ஆண்டுகாலம் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது, பாஜக ஆட்சியால் நாட்டில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. நான் பட்டியலிட்ட எந்த ஒரு பிரச்சினைக்கும் பா.ஜ.க தீர்வு …
-
- 2 replies
- 551 views
-
-
பட மூலாதாரம்,NARENDRA MODI/YOUTUBE 12 மே 2025, 03:23 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் பஹல்காம் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ''ஏப்ரல் 22ம் தேதியன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி பொதுமக்களை அவர்களது குடும்பத்தின் முன், அவர்களுடைய குழந்தைகளின் கண் முன்னால் கொல்லப்பட்டனர். இது மிகவும் குரூரமான செயல். இது நமது நாட்டின் நம்பிக்கையை உடைப்பதற்கான செயல், இது என் மனதில் மிகப்பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது.'' என்றார் நரேந்திர மோதி. மேலும், ''இந்த சூழலில் ராணுவத்திற்கு அனைத்து அதிகாரத்தையும் கொடுத்தோம். நமது நாட்டு பெண்களின் நெற்றிக் குங்குமத்தை அழி…
-
- 2 replies
- 207 views
- 1 follower
-
-
ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினரானது இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஐந்து தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, சீனா பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. பிராந்திய அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த தற்காலிக உறுப்பினர்களின் பதவி காலம் இரண்டு ஆண்டுகள். மொத்தம் உள்ள 10 தற்காலிக உறுப்பினர் இடங்களில் ஐந்து இடங்களுக்கான தேர்தல் ஆண்டு தோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் பாதுகாப்பு சபையின் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான ஐந்து தற்காலிக உறுப்பினர் நாடுகளை தேர்வு செய்வதற்கான த…
-
- 2 replies
- 539 views
-
-
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை: செல்பேசி செயலிகளை அழிக்கும் இந்தியர்கள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தவறியதற்காக சீனாவின் மீது ஏற்கனவே கோபத்தில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள், தற்போது எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி அந்த நாடு மீதான தங்களது எதிர்ப்பை திறன்பேசிகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி வருகிறது. சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இந்திய மக்களிடையே முன்னெப்போதுமில்லாத வகையில், வ…
-
- 2 replies
- 483 views
-
-
உயிரிழந்த தனது ஒன்றரை வயது குழந்தையின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்கவேண்டும் என நினைத்தும் சொந்த ஊருக்கு செல்ல முயலாமல் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் நிலைமையை இந்த புகைப்படம் எடுத்துக்கூறுகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள புலம்பெயர்ந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் போக்குவரத்து முடக்கத்தால் சொந்த ஊர் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அரசு தரப்பில் இருந்து சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் அவை போதுமானதாக இல்லை என்ற பரவலான கருத்துக்கள் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமான புலம்பெயர்ந்த தொழில…
-
- 2 replies
- 916 views
-
-
அயோத்தியில் புத்தர் சிலையை நிறுவ வேண்டும் November 11, 2018 1 Min Read ராமர் கோயில் கட்டுவது குறித்து இந்துத்துவ அமைப்புகள் மற்றும் கட்சிகள் குரலெழுப்பி வரும் நிலையில், அயோத்தியில் புத்தர் சிலையை நிறுவ வேண்டுமென பாஜக பாராளுமன்ற உறுப்பினரான சாவித்திரிபாய் பூலே என்பவர் தெரிவித்துள்ளார் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி – ராமர் கோயில் தொடர்பான பிரச்சினைக்குரிய நிலம் குறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அயோத்திக்கும் புத்தருக்குமான தொடர்பு குறித்து சாவித்திரிபாய் பூலே கருத்து வெளியிட்டுள்ளார். உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்பட…
-
- 2 replies
- 597 views
-
-
நோயாளிகளின் இரத்த மாதிரிகளை தூக்கிச் சென்ற குரங்குகள்! ஆய்வுகூட ஊழியர் ஒருவரை தாக்கிய குரங்குகள் கொரோனா நோயாளிகளின் இரத்த மாதிரிகளை தூக்கிக் கொண்டு ஓடிய சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால் கொரோனா பரவக் கூடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொரோனா பரிசோதனைக்காக குருதி மாதிரிகள் எடுக்கப்பட்டு அங்குள்ள பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் ஆய்வுகூட ஊழியர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை குரங்குகள் தாக்கின. அவரிடமிருந்து 4 பேரின் இரத்த மாதிரிகளையும் பரிசோதனை கருவிக…
-
- 2 replies
- 426 views
-
-
மாலைத்தீவு நாடாளுமன்றில் கைகலப்பு : காணொளி உள்ளே மாலைத்தீவு நாடாளுமன்றில் நேற்றைய தினம் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. https://athavannews.com/2024/1367457
-
-
- 2 replies
- 446 views
-
-
இரட்டை வேடம் போடும்... நாடுகளுக்கு, ஜெய்சங்கர் கண்டனம்! தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஓர் அணியில் உள்ளபோது ஒரு சில நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில், இது குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், தீவிரவாதத்தை ஒடுக்க எட்டு அம்ச திட்டங்களையும் அறிவத்துள்ளார். அதேநேரம் தீவிரவாதத்தை உயர்த்தி பிடிக்கக் கூடாது எனத் தெரிவித்த அவர், நியாயப்படுத்தக் கூடாது எனவும் கூறினார். நிதி ஆதாரங்களைவ வழங்கக் கூடாது உள்ளிட் பல்வேவேறு கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார். https://athav…
-
- 2 replies
- 568 views
-
-
உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் மோடி.! உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பின்னுக்கு தள்ளி இந்திய பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். லண்டனிலிருந்து வெளியாகி கொண்டிருக்கும் பிரபல இதழான பிரிட்டிஷ் ஹெரால்ட், உலகின் சக்தி வாய்ந்த தலைவர் யார்? என, தமது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. அதில் மொபைல்ஃபோன் மூலம் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தலைவர்களின் பெயர்கள் போட்டியில் இடம் பெற்றிருந்தன. இவர்களில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இற…
-
- 2 replies
- 477 views
-