அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் பல தசாப்தங்களுக்கு முன்னர் இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்தது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் தற்போது நிலவும் பதற்றம், இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்ததால் ஏற்படவில்லை. மாறாக இரண்டு நாடுகளின் ‘ஃபார்வேர்ட் டிப்ளாய்மெண்ட்’ காரணமாக ஏற்பட்டது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கூற்று இது. மோதி அரசின் ஒன்பது ஆண்டுகள் நிறைவையொட்டி வெளியுறவு அமைச்சகம் ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஜெய்சங்கர் பல கேள்விகளுக்குப் பதிலளித்தார். இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதா? கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த ச…
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
சுர்ஜித்தை தொடர்ந்து மற்றுமொரு சிறுமி ஆழ்துளை கிணற்றுக்குள்! அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி, அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறைக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு படையினர் சிறுமியை மீட்கும் பணியை ஆரம்பித்துள்ளனர். சுமார் 50 அடி ஆழம் கொண்ட குறித்த கிணற்றிற்கு பக்கவாட்டில் மற்றுமோர் பள்ளம் தோண்ட…
-
- 0 replies
- 382 views
-
-
ஜமாத் உத் தவா தலைவர் ஹஃபீஸ் சயீத் பாகிஸ்தானில் இன்று காலை கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாகாண பயங்கரவாத எதிர்ப்புத் துறை பதிந்த வழக்கு ஒன்றில் முன் ஜாமீன் பெறுவதற்காக குஜ்ரன்வாலா நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் மேல்மட்டத் தலைவர்களான ஹஃபீஸ் சயீத், அப்துல் ரெஹ்மான் மக்கி உள்ளிட்டோர் மீது பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்தது, நிதி முறைகேடு உள்ளிட்ட சுமார் இரண்டு டஜன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகள் 1997-ம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டன. https://www.bbc.com/tamil/global-49017111
-
- 1 reply
- 382 views
-
-
மோடியின் பதவியேற்பு விழா: புல்வாமாவில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்பு பிரதமர் நரேந்திர மோடியின் பதிவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்துள்ள இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா இன்று (வியாழக்கிழமை) குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பங்களாதேஷ், இலங்கை, கிர்கிஸ்தான், மொரீஷியஸ், நேபாளம், மியன்மார், மாலைத்தீவு, பூட்டான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறித்து அரசியல் விமர்சகர்கள் பலர் சமூக வலைதளங்களில் …
-
- 1 reply
- 382 views
-
-
படத்தின் காப்புரிமை Ani Image caption ஆண்டனோவ் ஏ.என்-12 வகை விமானத்தின் மாதிரி படம் இந்திய எல்லைக்குள் அனுமதியில்லாத வான்வெளியில் பறந்த ஆண்டனோவ் ஏ.என்-12 வகை பாகிஸ்தான் சரக்கு விமானம் ஒன்றை இந்திய விமானப்படை இன்று, வெள்ளிக்கிழமை, இடைமறித்து, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க வைத்தது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இன்று மாலை 4.55 மணிக்கு தரையிறங்கிய அந்த விமானத்தின் குழுவினரிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று மூத்த அரசு அதிகாரிகள் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர். …
-
- 0 replies
- 382 views
-
-
காஷ்மீரின் அவலம்: தாய் இறந்தது தெரியாமல் சிகிச்சை பெறும் குழந்தைகள் - பிபிசி கள ஆய்வு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSAJJAD QAYYUM இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவும் சூழல் இது. காஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லை கோட்டு பகுதி கடும் பதற்றத்தில் இருக்கிறது. இந்நிலையில், இந்திய ஆளுகையின் கீழுள்ள…
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
லடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா? புதுடெல்லி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சில இடங்களில் எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. அருணாசலபிரதேசத்தையும் சொந்தம் கொண்டாடுவதை சீனா வழக்கமாக கொண்டு உள்ளது. ஆனால் அருணாசலபிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதை சீனா சொந்தம் கொண்டாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாக பலமுறை தெரிவித்து விட்டது. இதனால் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கு சீனா அவ்வப்போது தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபட முயற்சிக்கிறது. லடாக் எல்லையையொட்டி அமைந்துள்ள பங்கோங் டிசோ, கல்வான் பள்ளத்தாக்கில் தங்கள் பகுதிகளி…
-
- 0 replies
- 382 views
-
-
9000 கோடியில் ஒரு ரூபாய் கூட விஜய் மல்லையா செலுத்தவில்லை – உச்ச நீதிமன்றில் மத்திய அரசு! 9000 கோடி கடனில் ஒரு ரூபாய் கடனில் விஜய் மல்லையா இதுவரை ஒரு ரூபாயைக்கூட திருப்பி செலுத்தவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வங்கியில், 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதையடுத்து, அவரது சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதனை அடுத்து கடன்களை திருப்பி செலுத்த தயாராக இருப்பதாகவும், தனது மற்றும் தனது உறவினர்களின் சொத்துகளை முடக்கும் வேலைகளை நிறுத்தக் கோரியும் விஜய் மல்லையா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தமனு, உச்சநீதிமன்ற த…
-
- 1 reply
- 381 views
-
-
Published By: RAJEEBAN 18 DEC, 2023 | 02:46 PM இந்தியாவால் அதிகம் தேடப்படும் பாதள உலக தலைவர் தாவூத் இப்ராஹிம் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பாய் குண்டு வெடிப்பு சூத்திரதாரி தாவுத் இப்ராஹிம் நஞ்சூட்டப்பட்டதால் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நஞ்சூட்டப்பட்டமை தெரியவந்ததும் அவர் அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அங்கு அவர் உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகின்றன. பாக்கிஸ்தானின் கராச்சி மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளார் என நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் தெரிவித்துள்ளன என இந்தியாவின் ஏபிபீ லைவ் தெரிவித்துள்ளது. எனினும் இதுவரை இதனை உறுதிப்படுத்தும் தகவல்கள் எவைய…
-
- 1 reply
- 381 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES AND SOCIAL MEDIA 11 ஜூலை 2024 "ஒருவேளை என்னை மன்னித்தால், இந்தக் கொலை தொடர்பான உண்மைகளை என்னால் வெளியே கொண்டு வர முடியும்." பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்டதில் முக்கியப் பங்கு வகித்த, மன்னிக்கப்பட்ட சாட்சியான மசூத் மஹ்மூத் தனது அறிக்கையில் கூறிய வார்த்தைகள் இவை. பாகிஸ்தானின் உச்சநீதிமன்றத்தில், திங்களன்று வெளியிடப்பட்ட 'சுல்பிகர் அலி பூட்டோ- அதிபர் குறிப்பு வழக்கின்' தீர்ப்பில் 'கயமை மற்றும் பொய் சாட்சியால் பாதிக்கப்பட்டவர் சுல்பிகர் அலி பூட்டோ' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நியாயமான விசாரணையின்றி ஒரு நிரபராதி தூக்கிலிடப்பட்டார்' என்றும், 'சுல்பிகர் பூட்டோவை தூக்கிலிட…
-
-
- 4 replies
- 381 views
- 1 follower
-
-
காஷ்மீர் எல்லையில் பாக். மீண்டும் அத்துமீறல்.. 1 மணி நேரமாக தொடர்ந்து தாக்குதல்.. பதற்றம்! இந்திய காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலையில் மோசமாக தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்சனைக்கு இப்போதைக்கு சரியாவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்டு இருப்பதால் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துவரும் பாகிஸ்தான் இன்னொரு புறம் எல்லையில் தொடர்ந்து தாக்குதலும் நடத்தி வருகிறது.சரியாக 6 மணிக்கு இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. உயர் ரக துப்பாக்கிகள் மூலம் இந்திய துருப்புகளை நோக்கி, பாகிஸ்தான் ராணுவம் சுட்டது. தொடர்ந…
-
- 0 replies
- 381 views
-
-
வாஷிங்டன்: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் ஒரே வாரத்தில் 12.5 கோடி பேர் பலியாவார்கள் என்று அமெரிக்க ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ போல்டர் மற்றும் ரட்ஜெர் பல்கலைக் கழகங்கள் இணைந்து `எதிர்பாராத எதிர்க்கால மோதல் மற்றும் உலக பாதிப்பு’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வறிக்கை `சயின்ஸ் அட்வான்ஸ்’ என்ற இதழில் வெளியாகி உள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போதைய சூழலில் இந்தியா, பாகிஸ்தானிடம் தலா 150க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. இதன் எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் 200 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இரு நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப்போர் ஏற்பட்டால், 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இரண…
-
- 2 replies
- 381 views
-
-
டெல்லி ஸ்டார் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து.. 9 பேர் கருகி பலி.. மீட்பு பணி தீவிரம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர். தலைநகர் டெல்லியின் கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இன்று விடிகாலையில் ஓட்டலில் ஊழியர்கள் தூங்கி கொண்டிருந்தனர்.இந்நிலையில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து 26 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகின்…
-
- 0 replies
- 381 views
-
-
முற்றிலும் இடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் அணை, அச்சத்தில் மக்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தினத்தந்தி: 'கொள்ளிடம் அணை முற்றிலும் இடிந்து விழும் அபாயம்' படத்தின் காப்புரிமைFACEBOOK திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் மேலும் சில மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால்…
-
- 0 replies
- 380 views
-
-
மகாத்மா காந்தி எமோஜியை டுவிட்டரில் ஆரம்பித்து வைத்தார் மோடி மகாத்மா காந்தி எமோஜியை பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். குறித்த மகாத்மா காந்தி எமோஜி எதிர்வரும் 8ஆம் திகதி அனைவரது பயன்பாட்டுக்கு கிடைக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ‘டுவிட்டர் இந்தியா’ வெளியிட்டுள்ள ஊடக செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, காந்தி ஜெயந்தி, எம்.கே.காந்தி, பாபு அட்150, மகாத்மா காந்தி, மகாத்மா அட்150 உள்ளிட்ட பல்வேறு ஹேஷ்டேக்குகளுடன் மகாத்மா காந்தியின் ஓவியத்தை கொண்டிருக்கும் இப்புதிய எமோஜியை எதிர்வரும் 8ஆம் திகதி பயன்பாட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் டுவிட்டர், டுவிட்டர் லைட் ஆகியவற…
-
- 0 replies
- 380 views
-
-
கொரோனா வைரஸ் தடுப்பு மையத்தில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான டெல்லி சிறுமி சித்தரிக்கும் படம் மட்டுமே டெல்லியில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான தடுப்பு மையம் ஒன்றில் 14 வயது சிறுமி ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தச் சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக அதே தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவரும், அந்த சம்பவத்தை படம் பிடித்ததாக கூறப்படும் இன்னொரு நபரும் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி, அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றச்…
-
- 0 replies
- 380 views
-
-
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி! KaviMay 21, 2023 08:35AM ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர், முன்னாள் பிரதமர், பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 32ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (மே 21) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு வந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்துவார் என்று முதலில் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் ராகுல் காந்தியால் தமிழகம் வர முடியவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார். இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீ…
-
- 1 reply
- 380 views
-
-
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்: மறைவுக்கு மோடி இரங்கல்..! இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார். உடல்நலக்குறைவால் இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி தனது, 82 வயதில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சருமாக இருந்தவர் ஜஸ்வந்த் சிங். வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிக்காலத்தில் வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் நிதித்துறை பொறுப்புகளை வகித்த ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. …
-
- 0 replies
- 380 views
-
-
வாக்குச்சாவடிகளை பா.ஜ.கவினர் வலுக்கட்டாயமாக கைப்பற்றியுள்ளனர் – மம்தா பானர்ஜி வாக்குச்சாவடிகளை பா.ஜ.கவினர் வலுக்கட்டாயமாக கைப்பற்றி, திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கி வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். அலிபூர்துவார் மாவட்டத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ காணாகுல் தொகுதி வேட்பாளர் தாக்கப்பட்டுள்ளார். இதேபோல் மாநிலம் முழுவதும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது ஏராளமான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. திரிணாமூல் வேட்பாளர் வாக்குச்சாவடிக்குகள் நுழைய பாதுகாப்பு தரப்பினர் அனுமதிக்கவில்லை. வாக்குப்பதிவ…
-
- 0 replies
- 380 views
-
-
படத்தின் காப்புரிமை ANI சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பீமா மண்டவி மீது குறிவைத்து நடந்த தாக்குதலில் ஐந்து சிஆர்பிஎஃப் படையினர் பலியாகி உள்ளனர். தண்டேவாடா-சுக்மா சாலை வழித்தடத்தில் அமைந்துள்ள நகுல்னார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்னும் 36 மணி நேரத்தில் நடக்க இருக்கும் சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பாஜக சட்டமன்ற உறுப்பி…
-
- 0 replies
- 379 views
-
-
முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டிலே இருக்கும் – மத்திய நீர்வளத் துறை அமைச்சர் அணைகள் பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டிலே இருக்கும் என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழக அரசுக்கு உறுதி அளித்துள்ளார். அணைகள் பாதுகாப்புக்கென தனி அமைப்பு உருவாக்குவதற்கான சட்டமூலத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த சட்டமூலம் தமிழக நலனுக்கு எதிராக இருக்கும் என தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு உட்பட ஐந்து அணைகள் ஏனைய மாநிலங்களில் உள்ளன. ஆனால் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. புதிய சட்டமூலத்தால் தமிழகத்தின் உரிமை பறிபோ…
-
- 0 replies
- 379 views
-
-
Image caption லண்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் லண்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய நாட்டின் மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்து முன்வைத்த பரபரப்பான ஆனால், நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் இந்திய அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த சைபர் நிபுணர் சையத் சுஜா, செய்தியாளர்கள்கள் மற்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபில் ஆகியோர் பங்கேற்ற நிகழ்வில் ஸ்கைப் மூலம் உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்ப…
-
- 1 reply
- 379 views
-
-
பல்வேறு துறைகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையானது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2018-19 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் முக்கிய தகவல்கள்: 2019 - 20 ஆம் ஆண்டு நிதியாண்டின் பேரியல் பொருளாதாரம் அதிக வளர்ச்சியைக் காணும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 7% ஆக இருக்கும். கடந்த நிதியாண்டில் 6.4% ஆக இருந்த நிதி பற்றாக்குறை இந்த நிதியாண்டில் 5.8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2020 நிதியாண்டில் கடன் வளர்ச்சி அதிகமாகக் காணப்படும். இந்த நிதியாண்டில் கச்சா எண்ண…
-
- 1 reply
- 379 views
-
-
அயோத்தியில் இராமர் கோயில் கட்டுமானப் பணி இன்று ஆரம்பம்! August 8, 2020 இந்தியா: அயோத்தியில் இராமர் கோயிலுக்கான பூமி பூஜை கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற நிலையில் இன்று கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டுமானப் பணியானது மூன்றரை ஆண்டுகளில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு அந் நாட்டின் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கோயில் திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://thinakkural.lk/article/60866
-
- 0 replies
- 379 views
-
-
பாகிஸ்தானின் மற்றுமொரு உளவு விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தானின் மற்றுமொரு உளவு விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் கங்காநகர் பகுதியில் பறந்துகொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டு ஆளில்லா உளவு விமானத்தை இந்திய ராணுவம் இன்று (சனிக்கிழமை) சுட்டு வீழ்த்தியது. கங்காநகர் செக்டார் அருகே ஹிந்துமால்கோட்டில் பாகிஸ்தானின் உளவு விமானம் இன்று அதிகாலை 5 மணிக்கு நுழைந்தது. இதைக் கண்ட இந்திய பாதுகாப்பு படையினர் சரமாரி தாக்குதலை நடத்தினர். இதையடுத்து அந்த உளவு விமானம் பாகிஸ்தானை நோக்கித் திரும்பிச் சென்ற நிலையில் மீண்டும் இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தானின் உளவு விமானத்தை இந்திய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். புல்வாமா தாக்குதலு…
-
- 0 replies
- 378 views
-