Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. Started by arjun,

    போன வாரம் நான் பார்த்து ரசித்த சக்கரவர்த்தியின் நாடகம் . நடிப்பு -சுவிஸ் முரளி .

    • 0 replies
    • 911 views
  2. Started by nunavilan,

    செம்மொழி (குறும்படம்) https://www.facebook.com/video.php?v=10153516247480176

  3. Started by nunavilan,

    மறைபொருள்

  4. ஐபீசி தமிழ் வானொலியில் பிரதி வியாழன் தோறும் மாலை ஐரோப்பிய நேரம் 17.00 மணிக்கும் பிரித்தானிய நேரம் 16.00மணிக்கும் வலம் வருகிறது ''உயிரோசை''. உயிருள்ள உயிர்த்துடிப்புள்ள ஒசைகள்...தாயரித்து வழங்குகிறார் சாந்தி ரமேஷ். http://www.ibctamil.co.uk/radio/uyirosai-06-11-14-shanthy-ramesh-vavuniyan/69/play.aspx உயிரோசை நிகழ்ச்சியில் உங்களது அனுபவங்களையும் பகிருங்கள். நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்வேன். களத்தில் எழுத்து ஆற்றல் உள்ள பலர் இருக்கிறீர்கள். அனைவரின் உயிரோசைகளையும் வானொலியில் எடுத்து வரக்காத்திருக்கிறேன் நண்பர்களே.

    • 31 replies
    • 3.4k views
  5. மாவீரர் மீதொரு புதுப்பரணி இசைத்தட்டில் இருந்து நெற்கொளுதாசனின் [இடுகட்டான் இதயமுள்ளவனின் ]வரிகளில் உருவான ஒரு பாடலை மண்ணின் விடிவிற்காய் தம் இன்னுயிர்களை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்காக சமர்ப்பிக்கிறோம் . நெற்கொளுதாசனின் வரிகளில் மாவீரர்க்கான சமர்ப்பணம் வரிகள் ---------------நெற்கொளுதாசன் . குரல்,இசை --------.தமிழ்சூரியன் [சேகர் ] படக்கலவை -------நாதன் மாவீரர் மீதொரு புதுப்பரணி இசைத்தட்டில் இருந்து .[யாழ்கள உறவுகளின் ஆதரவில் ,அவர்களின் வரிகளில் உருவாக்கப்பட்ட இசைப்பேழை ]

  6. 1.உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படம்: அவளுக்கென்று ஒரு மனம் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி எழுதியவர்: கண்ணதாசன் இந்த பாடலுக்கு உயர் கொடுக்கும் ஜானகி அம்மாவின் குரல் Youtube தமிழ் பாடல்களில் மிக அதிக ஹிட் கிடைத்த பாடல்களில் ஒன்றாக தெரிகின்றது. https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q#t=55 2. உயர்ந்த மனிதன்: நாளை இந்த.... (இந்த பாடலுக்கு உயர் கொடுக்கும் சுசிலா அம்மாவின் குரல்) 3. பொட்டு வைத்த முகமோ https://www.youtube.com/watch?v=op4GivMzxNY 4. https://www.youtube.com/watch?v=GjJ5U5m3rQo 5. நான் மலரோடு தனியாக 6. மல்லிகை என் மன்னன் மயங்கும் ....... தீர்க்க சுமங்கலி ...... இந்த பாடலுக்கு உயர் கொடுக்கும் வாணி ஜெ…

  7. பிள்ளைகளின் படிப்பு விடயம் சம்பந்தமானது .மிக யதார்த்தமானது .

  8. துளிகள் (காலம் எழுதிகளின் கதை)

  9. இந்தியத்தின் இருப்பிற்கு தென் திசையில் தற்பொழுது அச்சுறுத்தலாக இருப்பது இப்படிப்பட்ட இன உணர்வுள்ள கலைஞர்களின் படைப்புகளும் உணர்வுள்ள தமிழர்களும் இந்த இன உணர்வை செத்துப்போக விடாமல் கிராமங்களிலும் நகரங்களிலும் விதைக்கின்ற சீமான் வைகோ போன்ற தலைவர்களும்தான்... யார் எதைச்சொன்னாலும் புலம்பெயர் தமிழீழத்தை நேசிக்கிற சாதாரண மக்களிடத்தில் (மெத்தப்படித்த தம்மை அறிவாளி என்று எல்லாவற்றிற்கும் வியாக்கியானம் சொல்லிக்கொண்டு தாமும் படுக்காமல் தள்ளியும் படுக்கா கூட்டத்தை கணத்தில் சேர்க்கவில்லை) சீமான் மீதான நேசிப்பு இந்த வீடியோவில் அமீர் சொல்வதுபோல மிகப்பெரியது...தமிழச்சி தங்கபாண்டியன் எப்பொழுதும் எம் வலிகளை பாடும் ஓர் உணர்வுள்ள தமிழச்சி, கவிஞர்..

  10. வாவ்.... மறக்கமுடியாத தருணங்கள் ..........இதுதான் எமது இசைக்குடும்பம் ,ஆரோக்கியமான புரிந்துணர்வு கொண்ட கலைஞ்சர்களை கொண்டதுதான் எம் தமிழமுதம் இசைக்குழு குடும்பம் .நாம் மேலும் மேலும் வளர்ச்சியடைய உங்கள் ஆதரவும் ஆசீரும் எமக்கு என்றும் தேவை ....

  11. எனது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த பாடல் பற்றிய உங்கள் கருத்துகளை எதிர்பார்கின்றேன் நண்பர்களே நன்றி, முள்ளியவளை சுதர்சன். FanPage - https://www.facebook.com/mullaisusan +61470772326 (viber) https://www.youtube.com/watch?v=qWm_YGeHw0U

  12. பாரிஸ் ஊக்குவிப்பு விளையாட்டுக்கள் எல்லாவற்றையும் அழகா சொல்லிருக்கிறார் பாஸ்கி மிக முக்கியமான குறும்படம் பலரின் நிஜ முகம் இப்படித்தான் இருக்கு திரை மறைவு வியாபார உத்திகள் .

  13. வண்ண வண்ண கோலமிடு வாசலெங்கும் பொங்கலிடு மானத்தமிழ் வீரனுக்கு மாலை கட்டி வாழ்த்துச்சொல்லு வண்ண வண்ண சொல்லெடுத்து எண்ணம் போல மெட்டுக்கட்டு ஈழமகராசனுக்கு நல்ல தமிழ் பாட்டுக்கட்டு .. எம் தேசியத்தலைவரின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் வியக்கும் தலைவருக்கு ஒரு பாடல் இசை அமைக்க சந்தர்ப்பம் கிடைத்ததை இட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன் . இந்தப்பாடல் பல நடனக்குழுக்களின் உற்சாகமான அபிநயத்தில் காட்சிப்படுத்தப்பட்டு எம் தேசியத்தலைவரின் பிறந்தநாள் அன்று வழங்குவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் .இந்த முயற்சி வெற்றி கரமாக கைகூட உங்கள் அனைவரதும் ஆசியை வேண்டி நிற்கிறோம் .

  14. Started by nunavilan,

    நம்மொழி

  15. சர்வதேச சிறுமிகள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நெடுந்தீவு முகிலனின் கொலை குறும் படம் (Facebook)

  16. பிரான்ஸ் ஒளிக்கீற்று போட்டியில் நடுவர் விருதும், சுடர் விருதில் சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த பாடலாகவும் தெரிவு செய்யப்பட்ட பாடல். பாடல் வரிகள் மற்றும் இயக்கம் : ம.தி.சு.தா பாடியவர்கள்: மது, மதுரா, நிர்மலன் இசை: பிரசாத் நடிப்பு: ஷங்கர் Camera & editing : லோககாந்தன் screen play : மதிசுதா, சுஜிதா (Facebook)

  17. புயலும் மழையும் மலரை அழித்திடலாம்... அதன் விதைதன்னை அழித்திடுமா..? Click on the video. https://www.facebook.com/video/video.php?v=10152504789064891&l=950225172426818578

  18. இந்த எனது இனிய களத்தில் என்னை கலைஞ்சனாய் உருவாக்குவதற்கு தோளோடு தோள் நின்ற உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் தலை வணங்கி.......... நீண்ட நாட்களின் பின் GUITAR ஐ வாசிக்க வேண்டும் போல இருந்ததால் எனது அபிமானப்பாடல்களில் ஒன்றை இன்று வாசித்துப்பார்த்தேன் அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளனும் [கொல்லணும் ] போல இருந்தது .நேரம் இருந்தால் ஒரு தடவை கேளுங்கள் .நன்றி [ஆரம்ப இசை, இடை இசை, தாளவாத்தியகருவிகளுக்காக கரோக்க இசையை உட்புகுத்தி எனது கிட்டாரை வாசித்திருக்கிறேன்]

  19. மனங்களில் பதுங்கிவிட்ட யுத்தம்: சயந்தன் வள்ளிபுனச் சந்தியிலிருந்து தேவிபுரம் நோக்கிச் செல்கிற வழியில் பெரும் தென்னங்காணியொன்றின் அருகில் குடிசையிலான காளிகோயிற் தரையில் அந்தக் கிழவரைச் சந்தித்தேன். “கடைசிச் சண்டைக்காலத்தில் ஒருநாள் இந்தக் காணியில் ஷெல் விழுந்து செத்தவர்கள் முந்நூறு பேர் மகன்..” அக்காலத்தில் மூழ்கிச் சொல்லிக்கொண்டிருந்தார். பேச்சின் இயல்பிலேயே “இரவில் ஒரு பத்துமணிக்குப் பிறகு, இந்த இடத்திலிருந்து கேட்டால் அந்தக்காணியில் குழந்தைகளும் பெண்களும் அழுது கதறுவதையும் அவர்களுடைய சாவோலத்தையும் நீ இப்பொழுதும் கேட்கலாம்” என்றபோது நான் அந்தக் கிழவரைப் பரிதாபத்துடன் பார்த்தேன். “மகன் இது பிரமையல்ல, உண்மையாகவே கேட்கிறது. நான் தினமும் கேட்கிறேன். பிள்ளைகள் வீரிடுகிறா…

  20. Started by nunavilan,

    இருளின் நிழல் http://youtu.be/Txhus4C5qTk

  21. பாடல் வரிகள்: முல்லை நிஷாந்தன் பாடியவர்: தேனிசை செல்லப்பா இசை: இளங்கோ செல்லப்பா (Facebook)

  22. Started by nunavilan,

    நாகரீகமும்....... https://www.facebook.com/video/video.php?v=776689335710921

  23. சதாபிரணவன் இயக்கத்தில் அவதாரம் குழுமத்தின் வெளியீடாக வெளியாகி பல விருதுகளை வென்று வரும் God is dead குறும்படம் அண்மையில் 950 க்கும் மேற்பட்ட குறும்படங்கள் கலந்து கொண்ட கொரியன் சர்வதேச திரைப்பட விழாவில் 40 குறும்படங்களில் ஒன்றாக தெரிவாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இறுதி முடிவுகளின் படி நம்மவர் படைப்பான God is dead குறும்படம் ஒரு நிமிட குறும்படங்களுக்கான பிரிவில் முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதோடு முதல் பரிசான 3000 யூரோ பணப்பரிசையும் பெற்றுக்கொண்டுள்ளது. செய்தி: ஈழத்திரை http://www.eezhathirai.com/news-55/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.